நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் அப்படி இந்த யெர்மன் சகோதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் நண்றியும் பாராட்டும் இருப்பவர்கள் எல்லோருக்கும் கொடுக்கவும் மனது வரமாட்டாது கஸ்ரபடுகிற ஙுடும்பங்கள் நலமையபாத்து உதவி செய்யுங்கள் உளைத்து வாழ கூடியவர்களை உளைத்து வாழ விடவேண்டும் சோம்போறி ஆக்காமல் சிலர் யாரும் உதவட்டும் எண்டு வேலைக்கீம் போவதும் இல்லை ஆண் பெண் இருக்கிறார்கள் இந்த இரு குடும்பமும் முடியாத நிளையில் இருக்கிறார்கள்
தம்பி இத பாக்க கவலையளிக்கிறது. நல்ல விசயம் நீங்க உதவி செய்றது ஆனால் நான் அறிஞ்ச வரைக்கும் இப்படி இலட்சம் சனம் சீவிச்சது யுத்தத்துக்கு முன்னரே. இது ஒண்ணும் புதுசில்லை. இப்ப வெளிநாட்டில எங்கட சனங்கள் நல்லா இருக்கிறதால இந்த உவிகளை செய்யக் கூடியதாக இருக்கிறது. அதுக்கும் ஒரு காரணம் வெளிநாட்டில் வாழும் எமக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கிறது. நாங்கள் இங்க நல்லா இருக்க அங்க சனங்கள் கஷ்டப் படுதுகள் எண்டு அதனாலதால் இந்த உதவி கிடைக்கிறது. இது ஒரு நல்ல விஷயம்தான். நல்லா இருக்கிற எல்லாரும் உதவி செய்தால் நிறைய மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியும். உள்ளூரில இருக்கிறவங்களும் அடுத்த மோட்டார் பைக்குக்கோ மொபைலுக்கோ செலவழிக்காமல் இல்லாததுகளுக்கு உதவலாம்
Respect for hardworking Amma 🙏🏿 Thank you for generous people 🙏🏿 German brothers & sisters, your hardworking money, you are donating for needy families, God bless you 🦚
உண்மையாகவே புலம் பெயர்ந்த உறவுகளுக்கு கோடி நன்றிகள். 🙏
உதவிய அண்ணா விற்கும் நன்றி அண்ணா
உதவிய உள்ளங்களுக்கும் ஷாம் க்கும் நன்றிகள்
மிகவும் நன்று
வாழ்த்துக்கள் தம்பி 👌
வாழ்த்துக்கள் புலம்பெயர் தாயக உறவே. வாழ்த்துக்கள் Sham
ராஐண் அண்ண விற்கும் நன்றி
நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் அப்படி இந்த யெர்மன் சகோதரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் நண்றியும் பாராட்டும் இருப்பவர்கள் எல்லோருக்கும் கொடுக்கவும் மனது வரமாட்டாது கஸ்ரபடுகிற ஙுடும்பங்கள் நலமையபாத்து உதவி செய்யுங்கள் உளைத்து வாழ கூடியவர்களை உளைத்து வாழ விடவேண்டும் சோம்போறி ஆக்காமல் சிலர் யாரும் உதவட்டும் எண்டு வேலைக்கீம் போவதும் இல்லை ஆண் பெண் இருக்கிறார்கள் இந்த இரு குடும்பமும் முடியாத நிளையில் இருக்கிறார்கள்
Valthugal Anna
தம்பி இத பாக்க கவலையளிக்கிறது. நல்ல விசயம் நீங்க உதவி செய்றது ஆனால் நான் அறிஞ்ச வரைக்கும் இப்படி இலட்சம் சனம் சீவிச்சது யுத்தத்துக்கு முன்னரே. இது ஒண்ணும் புதுசில்லை. இப்ப வெளிநாட்டில எங்கட சனங்கள் நல்லா இருக்கிறதால இந்த உவிகளை செய்யக் கூடியதாக இருக்கிறது. அதுக்கும் ஒரு காரணம் வெளிநாட்டில் வாழும் எமக்கு ஒரு குற்ற உணர்வு இருக்கிறது. நாங்கள் இங்க நல்லா இருக்க அங்க சனங்கள் கஷ்டப் படுதுகள் எண்டு அதனாலதால் இந்த உதவி கிடைக்கிறது. இது ஒரு நல்ல விஷயம்தான். நல்லா இருக்கிற எல்லாரும் உதவி செய்தால் நிறைய மக்களின் வாழ்வை மேம்படுத்த முடியும். உள்ளூரில இருக்கிறவங்களும் அடுத்த மோட்டார் பைக்குக்கோ மொபைலுக்கோ செலவழிக்காமல் இல்லாததுகளுக்கு உதவலாம்
Super. More people has to come forward to help our people. Proud of you.👏
வாழ்த்துக்கள் அண்ணா
Respect for hardworking Amma 🙏🏿
Thank you for generous people 🙏🏿
German brothers & sisters, your hardworking money, you are donating for needy families, God bless you 🦚
றாஜாஅண்ணன்நீடூழிவாழ்க
Valtthukal nante
Kadduppulam karaveddy East selvam pirema sappaddukke mikavum kasttam mudinthal help pannunka
Anna Valthukal neengal valga valamudan nanri valka tamilarkal
Super sham ❤❤❤
Congratulations 🎊
Good♨️💐👏🏽👏🏽👏🏽💐💐💐🇱🇰🇫🇷
🙏🙏
வணக்கம் அண்ணா ராஐன் அண்ணாவின் நம்பர் தரமுடியுமா
நான்இவர்கழிற்கு உதவிசெய்யவரும்புகிறன்
0764916799 என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் நான் அவர் நம்பர் தருகிறேன் 🙏
Om God please 🙏