இந்த வீடியோவில் ஆதியின் அட்டகாசமான நடிப்பு மேலோங்கி உள்ளது. சிம்ரன் நடிப்பும் அருமை. ஜோன் எப்போதும் போல் அடி வாங்கும் காதலனாக வந்து நன்றாக நடித்திருக்கிறார். Nice Video. 👌👌👌👌👌👌💜💜💜💜💜💜
உண்மையை சொல்ல வேண்டும்..மூன்று பேருமே நல்ல திறமையுள்ளவர்கள். பாராட்ட வேண்டும் அப்பன் மற்றும் தங்கை சிம்ரன் நல்ல நடிகர்கள் .கோவை சரளா அக்கா போன்று சிம்ரனுக்கும் நல்ல எதிர்காலமுண்டுங்கோ ..
சிம்ரனின் ஆள் லண்டனில் வேலை செய்கிறானோ இல்லையோ Technically அவர் லண்டன் மாப்பிள்ளை இன்னும் சொல்லப்போனால் அவர் One of the Top brand மாப்பிள்ளை (John Pradeep made in London)
இந்த வீடியோவில் ஆதியின் அட்டகாசமான நடிப்பு மேலோங்கி உள்ளது. சிம்ரன் நடிப்பும் அருமை. ஜோன் எப்போதும் போல் அடி வாங்கும் காதலனாக வந்து நன்றாக நடித்திருக்கிறார். Nice Video. 👌👌👌👌👌👌💜💜💜💜💜💜
என்னையா நடிப்பு அருமை
உண்மையை சொல்ல வேண்டும்..மூன்று பேருமே நல்ல திறமையுள்ளவர்கள். பாராட்ட வேண்டும் அப்பன் மற்றும் தங்கை சிம்ரன் நல்ல நடிகர்கள் .கோவை சரளா அக்கா போன்று சிம்ரனுக்கும் நல்ல எதிர்காலமுண்டுங்கோ ..
7.40 - Aathi anna took it personal 🤣
சிறப்பு 💕
Nice simran
Super Super 🎉🎉🎉🎉
Valtthukal
சிம்ரனின் ஆள் லண்டனில் வேலை செய்கிறானோ இல்லையோ Technically அவர் லண்டன் மாப்பிள்ளை இன்னும் சொல்லப்போனால் அவர் One of the Top brand மாப்பிள்ளை
(John Pradeep made in London)
❤💉💉💉❌வெற்றி
சிம்ரன் ரசிகன் 🇩🇪
சிம்ரன் 😂😂😂👌👌👌
என்ன நடிப்புடா சாமி
சிம்ரனிற்கு,உஊஅமையான பெயர் தெரியலை,நல்ல எதிர்காலம் உண்டு,அப்பாவிற்கு வரும் சகோதரர் நடிப்பு நியமாக உள்ளது வாழ்த்துக்கள்