அக்குட்டிக்கதாபாத்திரம் ஏற்று நடிச்சிருக்கிற சுலக்ஸ் அண்ணா...உங்கட கதாபாத்திரம் இன்றைக்கு என் மனநிலையின் பிரதிபலிப்பு...இன்றைக்குத்தான் முதலாவதாக ஒரு ஊர்நண்பரின் கதை கேட்டுப்பிரசாரத்திற்குப் போனதும் அங்க போனாப்பிறகு தான் தெரிஞ்சது...எங்கட இளம் மட்டம் எப்பிடி எப்பேர்ப்பட்ட நாசநயவஞ்சகர்களால அழிக்கப்பட்டுக்கொண்டிருக்குது என்று...நன்றி சுலக்ஸ் அண்ணா + கஜன்தாஸ் அண்ணா❤# Hatsoff
இவங்களை கலைச்சு அடியுங்கோ அக்குட்டி ❤️❤️❤️🤗🤗🤗👌👍👌👍👌👍
Brothers unkada videos pakkama சாப்பாடு தொண்டயால போகுது இல்ல வேற லெவல் ப்ரோஸ்❤😊😅
தண்ணீர் குடிங்க சரியாகும் சும்மா வந்துருவாங்க கதர்லாத்துக்கு கதை பேசுறதுக்கு
@sarook😅sawhan2419
வழமைபோல கலக்குறீங்கள் தம்பியவை; அழகான பசுமையான கிராமங்கள்!😊👌👍( கனடாவிலிருந்து)
அரசியல் செய்யப்போகவேண்டாம்.ஊர்முழுக்க முழத்துக்கு முழம் நோட்டீஸ் கொண்டுதிரியினம்.வாக்குபோடுற வயசுவராத சின்னப்பெட்டை
பெடியள்கூடவருகிதுகள்..
பிச்சுமணி உமது காதல்கதையை தொடரும்.அக்குட்டிஅப்பனும்
பாக்கியம் அம்மாவும் படுறபாட்டை பாக்கவேணும்.கிருக்குட்டியையும் நாடுகடத்திப்போட்டியள்
நாங்கள் கவலையில கிடக்கிறம்😢
யார் ஐயா?
அவர் தான் போய்டரே நரகத்துக்கு போன வருஷம் இப்போ யார் ஐயா
அருமை, இது நடக்க வேண்டும்.
இருவரும் சிறந்த நடிகர்கள் 😂❤
மூவரும்❤️❤️❤️
சரியாக சொன்னீர்கள், அக்குட்டி.
அருமை💯😊🙏
87காலங்களில பள்ளிக்குடத்துக்கு போக வர வாகைமரத்துக்கு கீழதான் புத்தகத்தை போட்டிட்டு பொன்வண்டு புடிக்கிறதுதான் வேலை 😅
❤️🤗
சரியாக சொன்னீர்கள் 😂😂
அருமை
Super
First like first comment
❤அக்குப்பிச்சு❤
சு ம தாக்கப்பட்டார்😮
Akkutty picthumani nan ungal intha dramavai parthu rasikkiren neengal thodranthu podungal deepavaly valthukkal
Super annakkal
Sariya sonninga annakal. Super acting
அக்குட்டி பிச்சுமணி நீங்கள் வேற லெவல் மச்சி
Super guys 😂😂😂😂👍👍👍👍👏👏👏👏
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
அக்குட்டிக்கதாபாத்திரம் ஏற்று நடிச்சிருக்கிற சுலக்ஸ் அண்ணா...உங்கட கதாபாத்திரம் இன்றைக்கு என் மனநிலையின் பிரதிபலிப்பு...இன்றைக்குத்தான் முதலாவதாக ஒரு ஊர்நண்பரின் கதை கேட்டுப்பிரசாரத்திற்குப் போனதும் அங்க போனாப்பிறகு தான் தெரிஞ்சது...எங்கட இளம் மட்டம் எப்பிடி எப்பேர்ப்பட்ட நாசநயவஞ்சகர்களால அழிக்கப்பட்டுக்கொண்டிருக்குது என்று...நன்றி சுலக்ஸ் அண்ணா + கஜன்தாஸ் அண்ணா❤# Hatsoff
சூப்பர் ❤️
❤️🤗
Super Bros🎉🎉🎉🎉🎉
😅😅😅😂😂😂இதை நமது தமிழ் அரசி கட்சி பார்க்க வேண்டும் 😂😂😂😅😅😅
ஒன்றும் வேண்டாமப்பா மாலிமாவக்கு போடுங்க....
😂😂
REALLY Super 👏🎉💯
RED KALLAN 😁
Super 👌 👍 😍 ❤❤🎉🎉😀😃
❤
யாரும் யாரையும் நினைக்கலாம் ஆனால் பிச்சுக்கும் அக்குட்டிக்கும் தொடர்பு இல்லை
Super🎉
👌👏
😂😂😂😂😂😂
Ada pongada neenkgalum makgalum ❤
Accu dont toch him pittchu is my kadchy
Super 😅
Happy Deepawali.bro
உங்கட கதையைபார்த்தால் வைத்தியருக்குதான் போடவேணும்போலை கிடக்கு நன்றிகள்
Happy Diwali 💥🔥
Good job boys
People need to be smart this time… boys make more wake up videos like this ..
Pichmani bro ghost video podunga nalla irunthathu
❤❤❤🎉🎉
Sariya sonninka bro😂
Next video pei video podunga rompa nalla iruthathu
👌👌👌👌👌👌
Nansoluran puch enal mudiyahu .Thaivar.5 vote kasu kotuthedaru.po.😮.kasu vathachaa😮
Super, Ducka Douglas go home
😊😊😊
Pitchu run awayv akkub is bad boys
𝐒𝐮𝐩𝐞𝐫 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐚𝐧𝐧𝐚𝐬𝐡𝐢 😊
நீங்கள் சொல்வது சரிதான். ஒரே சிரிப்புதான்.😮
Please don’t vote for Arjuna instead vote for Majuran from the same party
🌝🙆🥱😍
ஐயா என்று நீங்கள் சொல்லும் டக்ளசிற்கு ஒருத்தரும் வாக்களிக்கவேண்டாம். கடலில விழுந்து சாகட்டும்
அவர்கள் தான் பேரே சொல்லவில்லையே,
@ranjankandavanam9053 என்ன டக்குவின் சார்பானவரா நீங்கள்.???🤣🤣
மைக்குகளை கழுத்தில கட்டிக்கொன்டு ஓடி நடிப்பது நாடகத்தின் இமேஜ்ஐ கெடுக்கிறது. unreal ☝🏽
Dei mokka kaluthila kaddiye sound varala pinna soothila sorukava😂
😅😅😅😅@@Joy389
❤❤❤❤❤❤❤❤❤hi.italy
𝐀𝐩𝐩𝐚 𝐚𝐦𝐦𝐚 𝐦𝐚𝐠𝐚𝐧 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐬𝐞𝐢𝐲𝐮 𝐩𝐨𝐝𝐮𝐤𝐨 𝐧𝐚𝐥𝐥𝐚 𝐞𝐫𝐮𝐤𝐮 𝐩𝐚𝐤𝐤𝐚
@@nikethannike216 me to
😂😂😂😂😂
😂😂😂😂😂😂