இவர்களோடு கொண்டாடுவதுதான் எங்களுக்கு சந்தோசம் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 111

  • @Voiceofanushan
    @Voiceofanushan Год назад +73

    சென்ற வருடம் என்னுடைய பிறந்த நாளுக்கு மூன்று வேளை சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் பட்டினியோடு இருந்தேன் ஆனால் இந்த வருடம் என்னுடைய 22 இரண்டாவது பிறந்த நாளுக்கு நான் எதிர் பார்க்காத எவ்வளவோ விடயங்களை நீங்கள் செய்து உள்ளீர்கள் நான் போன ஜென்மத்தில் செய்த நன்மைதானோ நீங்கள் எல்லோரும் எனக்கு நண்பர்களாக கிடைத்தது என்னால உண்மையாகவே நம்ப முடியவில்லை இது நிஜமா இல்லை கனவா என்று என்னுடைய வாழ்க்கையில் இனிமேல் எத்தனை பிறந்த நாள் வந்தாலும் இந்த பிறந்த நாளை என்னால் வாழ் நாளில் மறக்க முடியாது நட்புகளா இந்த வீடியோ வை பார்த்த நொடியில் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭😭 எனக்காக நீங்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு எவ்வளவு ஏற்பாடுகள் செய்து இருக்கீங்க டேய் உசிருகளா 20 வருடங்களா நான் உங்களை சந்திக்க வில்லை என்று இப்ப நான் கவலை படுகிறேன் ஏனென்றால் இப்படி ஒரு நட்பை உங்களை தவிர என்னுடைய வாழ் நாளில் நான் வேறு ஒருவரையும் பார்த்ததில்லை 😭😭😭 எனக்காக உறுதுணையா நீங்க இருக்கும் வரைக்கும் எனக்கு ஒரு போதும் கவலை இல்லை முக்கியமா நான் என்னுடைய கண்ணில் கண்ட முதல் தெய்வம் என்னுடைய உயிர் நண்பன் kj திவா டேய் mc நீ யாருடா எங்க இருந்துடா வந்த என்னுடைய வாழ்க்கைய இவ்வளவு அழகா மாத்தி விட்டாய் நண்பா நான் உன்னுடைய நண்பன் என்று சொல் வதில் பெருமை அடைகிறேன் mc எப்பவுமே இந்த அனுஷன் உன்னுடைய நண்பன் mc நீதான் mc என்னுடைய முதல் அப்பா அம்மா😭😭😭😭 நீ அறிமுகம் செய்த உன்னுடைய நண்பர்கள் குணத்தில் உன்னை போல் அச்சு அசலாக உள்ளார்கள் அவர்களின் அன்புக்கு நான் அடிமை முக்கியமா பிராகளாதான் கவிதாஸ் ராஜுவன் rk பிட்டல் கஜரூபன் டசாளி முக்கியமா பிரசாந்த் நீங்க எல்லாருமே எனக்கு கிடைத்த வைரங்கள் டா இந்த வீடியோவை பார்த்தவுடன் கண்ணீர் வந்து விட்டது நட்புகளே என்னுடைய வாழ்க்கையில் முதன் முறையாக நான் கேக் வெட்டினேன் நட்புகளாஇதை என்னால் மறக்க முடியாது rj tamizha youtube சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நீ இன்னும் உச்சம் தொட இறைவனை வேண்டுகிறேன் உங்க எல்லாருக்கும் I love you டா தங்கங்களா 😘😘😘😘😘😍🥰

    • @alot2lovenature_MrsShantiRaju
      @alot2lovenature_MrsShantiRaju Год назад +9

      மீண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அனுஷன்... !!🎉🎉🎉
      நீங்கள் கொடுத்து வைத்தவர் அதனால உங்கள் நண்பர்கள் உங்களை பெருமைபடுத்தினார்கள்....!! 👍⭐👍
      இனிமே நீங்கள் உங்க பாரென்ஸ்சும் நண்பர்களும் பெருமை கொள்ளும் அளவிற்கு உயர்வான வாழ்க்கை வாழ இந்த அக்கா முன் கூட்டியே வாழ்த்துகிறேன்......!👍💐👍
      May God Bless You and Your Family Forever...!!🙏🌺🙏

    • @Urs-Mr-Honestman
      @Urs-Mr-Honestman Год назад +6

      அனுஷனின் வார்த்தைகள் ஆழமானவை ....உங்களுக்கும் உங்கள் நண்பர்கள் எல்லாருக்கும் நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் ...

    • @user-fv1yz3zm4h
      @user-fv1yz3zm4h Год назад +4

      உங்களின் பாசமிகு அக்கா நானும் இருக்கிறேன் என் பாசமிகு தம்பி Anushan 😍😍😇

    • @sasisasikka6461
      @sasisasikka6461 Год назад +5

      இதே சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும். நட்புகள் என்றும் தொடரட்டும். வாழ்த்துக்கள் அண்ணா.

    • @mamimamie2130
      @mamimamie2130 Год назад +1

      எனக்குமே பார்க்க அப்படியொரு மகிழ்ச்சி.உங்கள் நட்பு என்றும் இதுபோல் இருக்க மனமாற வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரின் மகத்தான சேவைக்கும் வாழ்த்துக்கள்.

  • @kokila7625
    @kokila7625 Год назад +12

    Ho பிரபா அண்ணா திவான் அண்ணா ரொம்ப ரொம்ப சந்தோசமாகயிருக்கு அனுசான் என்று சொன்னால் வீடியோ பார்க்கும் எல்லாருக்கும் தெரியும் அன்பு சகோதரன் உண்மையிலே அனுசான் அண்ணாட உறவுகள் நாங்க இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக அவர் செய்யும் பணியிலும் மென்மேலும்வளர வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோசமாகயிருக்கு இப்படியான அன்பானநண்பர்களை பார்க்கும்போது எனது வாழ்க்கையில் இதுதான் முதல் சம்பவம் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் நீங்களும் உங்க சேவையில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரர்களே 👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️👍🏻

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +4

    வாழ்த்துக்கள் தம்பி Rj தம்பி திவான் உன்மையில் பணத்தால் சேரும்நட்பு நட்புகிடையாது உன்மையிலையே நட்புக்காகவேன்டி உக்களின் ஒத்தாசி மிகவும்அருமை அருமை தோள்குடுப்பான் தோழன் என்பதற்காகு ஓருஎடுத்துக்காட்டாகவேன்டி செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் தமாபி Vois of anishan இப்படி யாந நட்புக்கள் கிடைப்பதற்க்கு.கொடுத்துவைத்திருக்கவேனும்.பெருமையாகஇருக்கு.நட்புக்கே.ஒரு.இலக்கணம்.வாழ்த்துக்கள்

  • @NimalKumar-oi3uh
    @NimalKumar-oi3uh 8 месяцев назад +1

    நல்ல உறவுகளும் நம்தாய் மொழியும் நம் வாழ்க்கையின் படிகற்கள்|

  • @thilakanathanthilakanathan3944
    @thilakanathanthilakanathan3944 Год назад +4

    சூப்பர் உங்கள் சணல் வீரம் செறிந்த படுவான் கரையில் இருந்து தொடுவானம் செல்ல எம் வாழ்த்துக்கள்

  • @thayakana4783
    @thayakana4783 Год назад +3

    வேற லெவலெடா தம்பிங்களா🤩🤩🤩
    நல்ல நடபிற்கு இலக்கணமாய் இருக்கிறீங்க தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் 💛💛💛💯💯💯🙌🙌🤝🤝🇨🇵

  • @aji_mohan
    @aji_mohan Год назад +2

    K.j.thivaa .super broo 👌👍🙏

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +7

    மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது, அனுசான் தம்பிக்கு, எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள், 🎂 நண்பர்கள் அனைவருக்கம், வணக்கங்கள், நான் நே‌ற்று Anusan சனல்ல பார்த்தநான். 👌👌

  • @KarichanKuruviComedy
    @KarichanKuruviComedy Год назад +2

    வாழ்த்துக்கள் அனுஷன்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Год назад +2

    Anushan makilchi Karamana valthukal nalla nanparkalukkum nanr

  • @ManoMano-ot3iq
    @ManoMano-ot3iq Год назад +2

    Ippadi pasamana nanbarkal kidaithathukku valthukkal

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Год назад +2

    நல்ல உறவுகளும் நம் தாய் மொழியும் நம் வாழ்க்கையின் படிகற்கள்

  • @sanshalasan8566
    @sanshalasan8566 Год назад +6

    Super super brothers enjoy 👍

  • @user-tg5mv2wo3q
    @user-tg5mv2wo3q Год назад +6

    நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி.....

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +2

    .... 11.15... புகழ்ச்சி பிடிக்காத... அந்த.... ஆர்மார்த்த.. சேவக.. வலது இடது கர மனிதர்க்கும்... நன்றி வாழ்த்துக்கள் .. ஐயா!,
    .... 35.10.... 😳 😳 😳 😳

  • @jenajeya5253
    @jenajeya5253 Год назад +2

    Super valthukal

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад +3

    Very example do good other person happiness really you are blessed boys all organisation and MP Chanakiyan came very exciting all the best . May God bless 2023 is best year both

  • @jsa27
    @jsa27 Год назад +4

    தம்பி வாழ்த்துக்கள் இந்த நட்பு நீண்டகாலம் தொடர வேண்டும் வாழ்துக்கள்

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Год назад +4

    சிறந்த நண்பர்களாக இருப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +2

    Super, god bless you all

  • @tharshanashana604
    @tharshanashana604 Год назад +2

    Supper 💫பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 💫

  • @tharshitharshimathi686
    @tharshitharshimathi686 Год назад +2

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @pirenithapathmanathan8323
    @pirenithapathmanathan8323 Год назад +1

    உங்களுடைய நட்பு தொடர வாழ்த்துக்கள் ♥️

  • @rajeswaryraman3243
    @rajeswaryraman3243 Год назад +2

    So happy
    God bless you and your friends🌹🌹🌹🌹
    Lovely 😍😍😍😍😍

  • @jeevana6550
    @jeevana6550 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனு...

  • @nilojan6461
    @nilojan6461 Год назад +2

    மகிழ்ச்சி நம்ம வீடு பக்கம்தான் இது.

  • @kanesalingamthirunavukaras5052
    @kanesalingamthirunavukaras5052 Год назад +2

    உண்மைலே நம்பவே முடியாத நணபர்களய்யா நீங்களலெல்லாம் அனுசனுக்கு❤

  • @pinkygirl4339
    @pinkygirl4339 Год назад +2

    God bless you anna❤

  • @jabinyahashua3768
    @jabinyahashua3768 Год назад +1

    அனுஷானுடன் சேர்ந்து அவரை ஊக்குவிக்கும் உடன் சகோதரருக்கும் அவருடன் சேர்நது இப்படிப்பட்டதான பணியை நடத்திக்கொண்டிருக்கும் ஏனைய சகோதரர்களுக்கும் உங்கள் ஊக்குவிப்பும் சேர்ந்து நடத்தும் இப்பணி மேலும் மேலும் அதிகரிக்க இப்பணி எப்படிப்பட்டதான எதிர்ப்பு வந்தாலும் அவர்களே வந்து சமாதானமாகும்படி செய்த்தக்கதாகச்செய்பவரின் வல்லமை உங்களைப்பாதுகாக்கும்.

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +2

    Anbu ullamkaluku vannakam Nandan Anushan.wishing you a Happy Birthday to you 🎁🎈.God bless you.bro. ❣️ champion 💪

  • @evangelinemanova9614
    @evangelinemanova9614 Год назад +2

    Super 👍

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Год назад +2

    எல்லோரும் நட்பின் சிகரங்கள்

  • @kavinjankavinjan9412
    @kavinjankavinjan9412 Год назад +6

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    அனுசனுக்கு

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +1

    You guys are rocking .. God bless you all 👏❤️🙏👌

  • @user-fv1yz3zm4h
    @user-fv1yz3zm4h Год назад +2

    Super 😍😍😍😇

  • @selvakumarharish911
    @selvakumarharish911 Год назад +1

    உங்களுடைய பயனம் தொடரட்டும்.

  • @kittybala7951
    @kittybala7951 Год назад +5

    Happy birthday dear anushan

  • @arasankaljani2829
    @arasankaljani2829 Год назад +2

    Rj supper music

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +3

    Happy birthday Anushan. Thanks for RJ Thamiza gang for arranging this memorable birthday for Anushan.

  • @anojansivaganesamoorthy9542
    @anojansivaganesamoorthy9542 Год назад +8

    பிறரை சந்தோசப்படுத்தி அதில நாம சந்தோசப்படுறதே தனி சந்தோசம் தான்💖✌️💥

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 Год назад +2

    Hi brother 🙏🙏🙏nice video thank you so much for help 👍💚💝💚💝congratulations

  • @sarmisarmi168
    @sarmisarmi168 Год назад +2

    Super

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Год назад +2

    Happy birthday Anushan

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 Год назад +4

    Super super

  • @varunvaruma1068
    @varunvaruma1068 Год назад +2

    😊👌👌👌

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv Год назад +1

    Well organized birthday. Such a beautiful friendship. God bless you all for your bright future.

  • @kisonorbert3302
    @kisonorbert3302 Год назад +3

    அருமை நண்பா👌👌👌

  • @sobisobi8925
    @sobisobi8925 Год назад +2

    Okokmmm

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +2

    நண்பர்கள் என்றால் இப்படி இருக்கனும் வாழ்த்துக்கள் தம்பிகளா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @flowerkwt1730
    @flowerkwt1730 Год назад +3

    வணக்கம்,,,தம்பி,,,இனிய,,,பிறந்த,,,நாள்,,,வாழ்த்துகன்🎂🎂🎂🎂🎂💐💐💐🎉🎉🎁🎁🎁

  • @vannipodiyan
    @vannipodiyan Год назад +2

    பிறந்த நாள் வாழ்த்துகள் & இந்த நட்பை பார்க்க மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ❤🥰

  • @pratheepasritharan8590
    @pratheepasritharan8590 Год назад +2

    happy birthday brother 😊🎉

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 Год назад +2

    God bless you 💐 👍

  • @saram276
    @saram276 Год назад +2

    ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад +2

    Super son

  • @sarvankansarvankan2429
    @sarvankansarvankan2429 Год назад +3

    SUPER ❤🙏

  • @Methujmvlog
    @Methujmvlog Год назад +3

    Super brothers 😊

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனுசன்

  • @mnhvtraj
    @mnhvtraj Год назад +2

    Please talk Sanikan MP Please create university of Trincomalee Please talk president Ranil wickramasinga talk

  • @AKILANVLOG
    @AKILANVLOG Год назад +2

    வாழ்த்துக்கள் ப்ரோ 💙🎉இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அனுசன் 🎉🌹🌹

  • @nathandajani2430
    @nathandajani2430 Год назад +2

    Super bro

  • @asvinasvin6067
    @asvinasvin6067 Год назад +2

    Super anna

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +2

    . ......….…8.45………………
    😳 😳 😳 😳
    ..மகிழ்ச்சி...

  • @satheas26
    @satheas26 Год назад +3

    👍

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Год назад +2

    Arumi 🌹

  • @Abithainkam
    @Abithainkam Год назад +4

    🎉🎉🎉🎉nice

  • @kisian12
    @kisian12 Год назад +2

    Super super super🎉🎉🎉

  • @rahulogan3038
    @rahulogan3038 Год назад +2

    மகன் பிரகலாதன்

    • @rahulogan3038
      @rahulogan3038 Год назад +2

      மகன் பிரகலாதன் நான் இதற்கு முன் வீடியேவில் கேட்டு இருந்தேன் அனுஸனுக்கு பிறந்த நாளுக்கு போகவில்யா என்று அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்ளவேண்டும் உங்கல் அடுத்த வீடியேவில் பார்த்து திகப்பை

    • @rjtamizha
      @rjtamizha  Год назад +1

      நன்றி 🥰

  • @kssuthahar3142
    @kssuthahar3142 Год назад +2

    Happy Birthday Voice of Anushan

  • @jayasuthan9008
    @jayasuthan9008 Год назад +2

    இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்

  • @indranbaba5216
    @indranbaba5216 Год назад +2

    ,👏👏👏🙏🙏👍👍

  • @govindraj8954
    @govindraj8954 Год назад +1

    - விளக்கமில்லாத பெற்றோர்...களால...,
    - அலைவுவாழ்வுல அகப்பட்ட பெற்றோருக்கு... பொறந்ததால..,
    -நிறையகுழந்தைகளைண.. பெற்ற பெற்றோராலும்,
    - காதல் வாழ்வுல் அகப்பட்டதால. தனியாலி பொறந்ததாலும்
    - மிக்க.. வறுமை.. அலைவு.. வேலையின்மை..பசித்தோர்களின் ..பலகுழந்தைகளுக்கு.... பிறந்த... நாளே... தெரியாதுய்ய்யா..

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +2

    Happy birthday wishes anushan anna. New subscriber. Surprise super vera level anna.

  • @venyantonypillai7828
    @venyantonypillai7828 Год назад +2

    Very good

  • @kownithankownithan2342
    @kownithankownithan2342 Год назад +3

    Happy birthday 🥳

  • @samsanBanu
    @samsanBanu Год назад +2

    வாழ்த்துக்கள் ❤️🌹

  • @arll747
    @arll747 Год назад +2

    Hi friend very nice thank you in my

  • @kajakaja2732
    @kajakaja2732 Год назад +2

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி

    • @vasukinagarajah3300
      @vasukinagarajah3300 Год назад +1

      Many more happy returns of the day..
      May God bless you 🙏 ❤

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Год назад +2

    some people said we are helping poor people but not they are changing religion. how about you?

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 Год назад +2

    Happy birthday wishes anushan

  • @sivakumar1029
    @sivakumar1029 Год назад +4

    Anushan ear 👂 okya?

  • @Rajeshaki798
    @Rajeshaki798 Год назад +3

    👌👌👌

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +5

    Thiva anna da RUclips channel name enna anna?

    • @rjtamizha
      @rjtamizha  Год назад +3

      இதுவும் அவரோட RUclips தான் சகோ 🥰

    • @sasisasikka6461
      @sasisasikka6461 Год назад +1

      @@rjtamizha நன்றி அண்ணா.

  • @sallisalli1350
    @sallisalli1350 Год назад +1

    💋💕💋💕💋💕

  • @thurkkathurkka4534
    @thurkkathurkka4534 Год назад

    ❤❤❤

  • @moganjeeva
    @moganjeeva Год назад

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @sakayarubyruby2364
    @sakayarubyruby2364 Год назад +3

    Ena sound kekala

  • @talkWthilaxan
    @talkWthilaxan Год назад +3

    Adai

  • @alvinrajan4077
    @alvinrajan4077 Год назад +2

    சிறப்பு தம்பிமாரே வாழ்த்துக்கள்.💐💐✝️✝️

  • @Lulu-yi3mf
    @Lulu-yi3mf Год назад +6

    Super

  • @thusathusa8226
    @thusathusa8226 Год назад +2

    Wow super

  • @nathandajani2430
    @nathandajani2430 Год назад +2

    Super bro

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +2

    Super 🎉

  • @venuvenu1219
    @venuvenu1219 Год назад +2

    Super 👍

  • @jayaharanellayathamby4751
    @jayaharanellayathamby4751 Год назад +3

    Super

  • @kumuthinithiravijam1514
    @kumuthinithiravijam1514 Год назад +3

    Super