காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை Aval varuvala movie song tamil whatsapp status

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 2,2 тыс.

  • @sonalijuli6052
    @sonalijuli6052 3 года назад +3174

    சீதையாய் பிறந்தாலும் பெண்ணுக்கு துன்பம் தான் சாதாரண பெண்ணாக பிறந்தாலும் துன்பம் தான் 💧💧

  • @ஓம்33
    @ஓம்33 4 года назад +7325

    அப்படியே ராமன் கிடைத்தாலும் கடவுள் விட்டு வைப்பதில்லை 😭😭😭😭😭😭😭😭

  • @edrissithik814
    @edrissithik814 2 года назад +594

    ராமனுக்கு உன்மையான சீதையும் இல்லை உன்மையான சீதைகலுக்கு நல்ல ராமனும் கிடைப்பதில்லை... .....இக்காலத்தில்

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 3 года назад +113

    காத்திருக்கும் ராமனுக்கும் சீதை கிடைப்பதில்லை
    சீதை போல பெண்ணுக்கும் ராமன் கிடைப்பதில்லை
    சிலர் வாழ்வை பார்த்த பதிவு

  • @prashanthininilu4051
    @prashanthininilu4051 3 года назад +2160

    பெண் என்றாள் பிறப்பில் இருந்து இறக்கும் வரை மற்றவர் விருப்பங்களுக்கு வாழும் ஒரு பிறவி

    • @sabitham4100
      @sabitham4100 3 года назад +7

      Aama aduthavangalukaga than vaizuranga

    • @mohanraj033
      @mohanraj033 3 года назад +21

      இந்த பதிவை உங்கள் விருப்பத்திற்காக பதிவிட்டீர்களா ? அல்லது மற்றவர் விருப்பமா??

    • @thirumurugan2000
      @thirumurugan2000 3 года назад +7

      @@mohanraj033 தலைவா செம ,இப்படி கதை விட்டுட்டு இருக்காங்க ,

    • @prashanthininilu4051
      @prashanthininilu4051 3 года назад +11

      @@mohanraj033 தலைவலியும், காய்ச்சலும் அவர் அவருக்கு வந்தால் தான் புரியும்

    • @mohanraj033
      @mohanraj033 3 года назад +9

      @@prashanthininilu4051 மற்றோர் விருப்பத்திற்கு வாழும் வாழ்க்கையை காய்ச்சலாகவோ தலைவலியாகவோ எண்ணாமல் மற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தம் பங்கு அளப்பரியது என்று கர்வத்துடன் பெண் பெருமை போற்றுவது மேலானது..

  • @yugathiswaranyugahiswaran5511
    @yugathiswaranyugahiswaran5511 3 года назад +2847

    பெண்களுக்கு கடவுள் விட்ட சாபம் தான் கண்ணீர் 😭😭😭😭😭😭

  • @sundharisundhari7096
    @sundharisundhari7096 2 года назад +146

    True lines 😔 பெண்கள் எல்லாரும் ஆண்களுக்கு ஒரு பொம்மை அவங்க ஆட்டி வைப்பங்க 😔😔😔😔

    • @arunkumar-xc3ms
      @arunkumar-xc3ms 2 года назад +3

      இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

    • @todayvillagesamayal9935
      @todayvillagesamayal9935 2 года назад

      No apudilam ilai nan othukamatten yellaraiyum apudi solathinga plz

    • @jbvendhan2112
      @jbvendhan2112 Год назад +1

      apidiyellam illa sister

    • @fairose7846
      @fairose7846 Год назад

      ஆண்கள் எல்லாம் பெண்களுக்கு ஏ டி ம் மிஷின் போல பணம் இருக்கும் வரை தான் கூட இருப்பார்கள் பணம் தீர்ந்ததும் விட்டுவிடுவார்கள்

    • @kalaimarshel9094
      @kalaimarshel9094 Год назад

      Podi punda 😡
      Adhellam um thatha Patti kalathula ippo irukkuravalunga pasangala bommaiya akki vechirukkalunga😡😬

  • @Kalai631
    @Kalai631 Год назад +880

    எதையோ தேடி எதையோ அலைந்து பிடித்த உறவை இழந்து கிடைத்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கும் ஜென்மம் தான் பெண்...🥺😭😭😭

  • @sweethome8647
    @sweethome8647 Год назад +436

    விரும்பி வாழும் பெண் கலை விட விதி என நினைத்து வாழும் பெண்களே அதிகம்

  • @selvaRaj-vi5jb
    @selvaRaj-vi5jb 6 месяцев назад +4

    இது காதலின் சங்கீதம் புது குங்குமம் சந்தோஷம்
    மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கள பண்பாடும் ஶ்ரீ தேவியின் கல்யாணம்.. ஓஹோ...மங்கள பண்பாடும் ஶ்ரீ தேவியின் கல்யாணம்
    ... இது காதலின் சங்கீதம்...
    ..
    ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
    எந்த பாதி எங்கு சேரும் யார்தான் சொல்லுவது
    தெய்வம் ஒன்று சேர்த்த சொந்தம் இங்கு சேர்கிறது
    வேள்வி தீயில் சுய நலன்கள் வெந்து தீர்கிறது
    நிலவினை இரகடம் தீண்டியது மறுபடி பௌர்ணமி தோன்றியது
    விதியும் புதியது கதையும் புதியது
    காலத்தின் தீர்ப்பு இது... தெய்வத்தின் சேர்ப்பு இது..
    இது காதலின்....
    காத்திருக்கும் சீதைகெல்லம் ராமன் கிடைப்பதில்லை
    ராவனர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை
    புதிய பாதை போட்டு கொள்ள எவரும் மறுப்பதில்லை
    பலிகள் கேட்கும் பழமைதன்னை யாரும் பொருபதில்லை
    பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை பெண்மையை காட்டிலும் தெய்வம் இல்லை அத்தை கண்களில் அன்னை தோன்றினால் தோன்றினல் மாகாளி அவள் பரிசுத்த பொண்காலி...
    இது காதலின் சங்கீதம்....

  • @DPrasath
    @DPrasath 3 года назад +165

    பெண்ணவளைச் சுற்றி நிகழும் அத்துனையும் ஓர் மாயை.... தன்னை மறந்து அடுத்தவர் விருப்பதிற்கு வாழ பழகுபவள் பெண்...

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu 2 года назад +1

      Romba correct.. ...marriage ku mun avalai maranthu evanayo virumbuhiral...mariage pinbu marubadium avalai maranthu husband family life a valhiral....silar paathai mari veru evan viritha maya valayil viluhiral....pethai pen.....

  • @arnukumar9905
    @arnukumar9905 3 года назад +849

    உண்மை பெண்ணாய் பிறப்பது பாவம்

  • @karunyanadar1282
    @karunyanadar1282 3 года назад +437

    அப்படியே ராமன்கிடைத்தாலும் கடவுள் விட்டு வைப்பாரா
    விதி மாமியார் நாத்தனார் 😭

  • @ChitraKaran-m1f
    @ChitraKaran-m1f Год назад +128

    எவ்ளோ பாட்டு வந்தாலும் எவ்ளோ காலம் மாறுனாலும்... பெண்கள் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட வட்டத்தக்குள்ள மட்டுமே...

  • @BalajiBalaji-rt7bk
    @BalajiBalaji-rt7bk 3 года назад +722

    என் வாழ்க்கையில் இன்பம் என்பது இல்லை இதுவரை

    • @shobaqueen4745
      @shobaqueen4745 3 года назад +8

      Enakum tha😭😭😭

    • @AnuAnu-cf9ok
      @AnuAnu-cf9ok 3 года назад +18

      அப்படி எல்லாம் சொல்லதிங்க ஒரு நாள் கண்டிப்பா உங்கள் நிலை மாறும் 😊

    • @ரோஸிகண்ணன்
      @ரோஸிகண்ணன் 3 года назад +7

      கண்டிப்பா மாறும்

    • @karuppasamypalraj4106
      @karuppasamypalraj4106 3 года назад +7

      உன் வாழ்க்கை உன் கைகை😉யில் பாஸ்

    • @kalaivanikalaivani344
      @kalaivanikalaivani344 3 года назад +1

      Mee too

  • @Kurumbanchannel
    @Kurumbanchannel 6 месяцев назад +4

    பெண்ணாக நான் மட்டும் தான் இவ்வளோ கஷ்டப் படுறேனு நினைச்சேன் ஆனா கமென்ட்ல பார்த்தா நிறைய பெண்கள் மிகுந்த வலிகளோடும் வேதனைகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.....பாவம் பெண்கள்

  • @godslove728
    @godslove728 3 года назад +615

    உண்மை யான அன்பையும் உருகி உருகி நேசிக்கும் மனிதத்தையும் நானும் வெகு காலமாக தேடிக்கொண்டே இருக்கிறேன்

  • @jayanthijayanthi6250
    @jayanthijayanthi6250 2 года назад +153

    பிறந்த வீட்டில் இன்பம் மட்டும் தான் கண்டேன்௪😂😂 புகுந்த வீட்டில் 2 மாதம் மட்டும் தான் இன்பம் கண்டேன் 😂 அதுக்கப்பறம் 😢😢😢😢 வேதனை ....வலி...கொடுமை அன்று முதல் இன்று வரை நா கண்டது கண்ணீர் மட்டும் தான்😭😭😭😭😭😭😭😭

  • @SureshPrakrithi
    @SureshPrakrithi 14 дней назад +1

    Super

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 6 месяцев назад

    My favourite beautiful aijth songs super good busy today all 🎉🎉🎉

  • @harinishree6140
    @harinishree6140 2 года назад +54

    சீதை போல தான் இங்கு கஷ்டத்தை சுமந்து கொண்டு வாழ்கிறார்கள் பெண்கள். அந்த சீதை போல நான் 😢

    • @sriram-ze6es
      @sriram-ze6es 2 года назад +1

      Sema comedy 🤣🤣🤣🤣

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 года назад

      ராமன் போல யாரோ???

    • @muthus3296
      @muthus3296 2 года назад

      அந்த ராமன் நான்தான்

    • @almightygod1295
      @almightygod1295 2 года назад

      🤣🤣🤣🤣🤣🤣

  • @saravanaperumal1421
    @saravanaperumal1421 3 года назад +156

    கடவுளின் ஆகச் சிறந்த படைப்பு பெண் ..
    பெண்மையை போற்றுவோம் பெண்ணிற்கு மதிப்பளிப்போம்..

  • @bakyabakya7550
    @bakyabakya7550 Год назад +22

    ராமனுக்கு உண்மையான சீதை கிடைப்பதில்லை.சீதைக்கு உண்மையான ராமன் கிடைப்பதில்லை.ராவணும் சூர்ப்பனகை மட்டுமே மிச்சம்😢😢

  • @varadarajanrrvr249
    @varadarajanrrvr249 Год назад +1

    Commants முழுவதும் வேதனை வரிகள், இன்னும் இந்த நிலை தொடர்கிறதா.? ஆண் பெண் இருவருக்கும் சிந்தனையிலும் செயலிலும் மாற்றமும் முன்னேற்றமும் தேவை 👍

  • @Sathiya-e2d
    @Sathiya-e2d 3 месяца назад +3

    யாருக்குமே ஆசை பட்ட வாழ்கை கிடையாது சில ஒருவர் க்கு தான் கிடை க்கும் 😔😭😔

  • @kayalvizhidurai6660
    @kayalvizhidurai6660 2 года назад +42

    சீதையாக வாழ சிலர் வழி விடுவதில்லை👍👍👍

    • @pavithraqueen9622
      @pavithraqueen9622 2 года назад +1

      ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Errors-ji
      @Errors-ji 4 месяца назад

      😮😮😮

  • @hislifeline7091
    @hislifeline7091 2 года назад +192

    காதல் கை கூடாத வரை சந்தோஷப்படுங்கள்.காதலித்து பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த பின் அவனின் மாற்றத்தால் ஏற்படும் வலிகளுக்கு மருந்தே இல்லை உலகில்.. பெற்றோரின் ஆறுதலாவது இருக்காது துடைக்க கைகளும் இருக்காது..அனுபவத்தின் வரிகள்

  • @Ks14300
    @Ks14300 3 года назад +42

    May be apdi irukalam.....aana enakunu vara ponna....life la kastam na ena nu theiryuma paathpen.....evolo periya problem aa irunthalum avaluku solve panuven..... 💯 💯

  • @Iniyamadhan
    @Iniyamadhan 2 месяца назад +1

    ராமன் கிடைத்தாலும் சில ஜென்மங்கள் விடுவதில்லை இந்த உலகில்

  • @RajaRaja-xd1ct
    @RajaRaja-xd1ct 3 года назад +2

    சூப்பர் அண்ணா

  • @vanithavanitha2472
    @vanithavanitha2472 5 лет назад +472

    புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை👈😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @MuniyandiV-pp9iz
    @MuniyandiV-pp9iz Год назад +93

    ஒரு ராமனுக்கு சீதை கிடைப்பதில்லை, ஒரு சீதைக்கு ஒரு ராமன் கிடைப்பதில்லை இது தான் வாழ்கை...

  • @raavanan8287
    @raavanan8287 2 года назад +20

    ராவணன் யார் என்று அந்த சீதைக்கு மட்டுமே தெரியும்🤗

  • @sivasangari9794
    @sivasangari9794 Год назад

    60 second kum kela ulla video epdi apload பண்றது pls சொல்லுக

  • @gomathinarashimanan5277
    @gomathinarashimanan5277 Год назад +1

    Oruvarai ninaithu ennorutharudan valum valkaiye maragatham,anubavithale theriyum.

  • @nanthinimeena1995
    @nanthinimeena1995 5 лет назад +511

    Kaathirukum seethaiku vadikatiya play boy kidaipaan..kaathirukum raamanku play girl kidaipaal..ithu than vidhi..design apdi

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 5 лет назад +8

      nanthini meena
      Ennnaaa vaalka Da ithu

    • @nanthinimeena1995
      @nanthinimeena1995 5 лет назад +12

      #ka.Elanthamizhlan
      Palanikehh paalkavadi yeduthalum onnaium maatha mudiyathu.bass.. .thalaila yenna yeluthirko athu than..

    • @Ka.Elanthamizhlan
      @Ka.Elanthamizhlan 5 лет назад +5

      nanthini meena kaaththiruppom......
      After mrg nalla ponna irrundhaa poadhum paa

    • @nanthinimeena1995
      @nanthinimeena1995 5 лет назад +1

      Ha ha..Nalla mudivu..

    • @sasikumar-hy6qs
      @sasikumar-hy6qs 5 лет назад +1

      உண்மை

  • @PrabakaransubhaPrabakara-gr1nf
    @PrabakaransubhaPrabakara-gr1nf Год назад +40

    பெண்களுக்கு கண்ணீர் மட்டும் தான் வாழ்க்கை

    • @malathir6040
      @malathir6040 8 месяцев назад

      😂 அதில் நானும் ஒருத்தி .....😂

  • @bapithabapitha348
    @bapithabapitha348 3 года назад +43

    💕Yes, true words!.....❤️ I like this song also that movie.....!💖💖💖

  • @niithyaamba1200
    @niithyaamba1200 Год назад

    I like that lines. edhu enna song. Edhoda first line enna?

  • @bhavaniamuthavalli970
    @bhavaniamuthavalli970 7 месяцев назад +2

    Apati ramar nu nanaichu kalyanam ana pirathuku manishana kuda illa mirugama than niraiya peru irukanunga.

  • @haridassgopi834
    @haridassgopi834 4 года назад +51

    பலிகள் கேட்கும் பழமை தன்னை எவரும் பொறுப்பதில்லை

  • @trendy_rasigan1476
    @trendy_rasigan1476 3 года назад +24

    ராமன் கிடைக்காத வரை நல்லது... புதிய ராவண காவியம் படைக்க வேண்டிய அவசியம் இல்லை... பார்ப்பனர்களுக்கு வேலை குறைவு 👍🌹

  • @kalidassdass6121
    @kalidassdass6121 4 года назад +42

    Valuable lyrics..

  • @KALAINILAimponcollections
    @KALAINILAimponcollections 2 года назад

    Arumaiyaana varigal 👌🏼

  • @KarthikayanRk
    @KarthikayanRk 4 месяца назад

    Husband. No life very poor. Romoa kashtamaerukku marriage life mathubalapanti. 😂❤🎉😢😮😅😊 Songs super. Nice

  • @kamaleswarikamaleswari8629
    @kamaleswarikamaleswari8629 2 года назад +5

    100% true nice line & beautiful words

  • @pazhani412851
    @pazhani412851 3 года назад +135

    கமெண்ட்லாம் பார்த்த கல்யாணம் பண்ணவே தோனாது போல. பாதி பெண்கள் சந்தோஷமாக இல்லை.. விட்டு கொடுத்து செல்வது தானே வாழ்க்கை.. (பின் குறிப்பு) சிங்கிள் 😎😎

    • @divya-mg8ng
      @divya-mg8ng 3 года назад +1

      Husband ah innoru ponnuka ma

    • @pazhani412851
      @pazhani412851 3 года назад +1

      @@divya-mg8ng ஆமாம். Ungalukku marriage agiducha??

    • @viswacrazy7
      @viswacrazy7 3 года назад

      @@pazhani412851 y marriage panni kekringala

    • @kirubanithi.t4626
      @kirubanithi.t4626 3 года назад +4

      Same marriage life waste

    • @ushamaduraweeran5770
      @ushamaduraweeran5770 2 года назад

      😁😁😁😁😂😂😂

  • @deepanagesh8284
    @deepanagesh8284 2 года назад +11

    பென்னாக பிறந்தவல் படும் வேதனை எத்தனை கண்களில் இருந்து வரும் கன்னிர் எத்தனை கங்கை யமுனை காவேரி போல் அவல் கன்னிர் துளிகள் இந்த பூமியில் விழுந்து கொன்டு தான் இருக்கிறது 😥😥

  • @muthumanickam5492
    @muthumanickam5492 3 месяца назад +1

    Dont attach with any one... only our soul ,, this is not selfishness,, i remember one thing, to all, " if you give some kind of feel for some one, thts came back to you, with the power equal to that receiver impacted by that feel... good or bad,, you deserve that...
    So pls try to give good feel to any one in the world..

  • @sheereenfathima
    @sheereenfathima 3 года назад +1

    அருமை

  • @samsampath8170
    @samsampath8170 3 года назад +50

    Sema song ❤❤❤ippolam seethai nallavala iruntha raman nallavana irukka maatran raman nallavana iruntha seethai nallavala irukka maatra

  • @jagadeeswaran8830
    @jagadeeswaran8830 4 года назад +5

    Semmaaaaa 👌👌👌💘💘♥️

  • @laxminarayanatamilchannel2377
    @laxminarayanatamilchannel2377 5 лет назад +11

    Nice song good edition

  • @RekamurukesanRekamurukesan
    @RekamurukesanRekamurukesan 18 дней назад

    ❤❤❤ semmmmmmm

  • @CM-vi4im
    @CM-vi4im 2 года назад

    வாழ்த்துக்கள் 🙏

  • @NARAYANAN221
    @NARAYANAN221 2 года назад +142

    மனைவி இல்லாமல் கணவன் வாழ்வது மிகவும் கடினம் மனைவி இருந்தால்தான் வாழ்க்கை அழகாக இருக்கும் 😭😭😭💚♥️💜

    • @umadevi8987
      @umadevi8987 Год назад

      True

    • @AndipalayamNagaraj
      @AndipalayamNagaraj Год назад

      @@umadevi8987 அருமை திருமணம் தான் சரியான மருந்து

    • @fairose7846
      @fairose7846 Год назад

      Panam Irundhaaldhaan Pengal Thirumamam Seivaargal

    • @kalaimarshel9094
      @kalaimarshel9094 Год назад

      ​@@fairose7846 correct sonna thala
      Ivalunga ennavo periya thiyagi madhiri pesuralunga ippo irukka ponnunga lam panam irukkuravana than love pandralunga , kalyanam pandralunga 😏. Apdiye yezhai paiyana love pannalum konjam naal kazhichi yedhavadhu Karanam solli yemathitu poidralunga😡😬

    • @fairose7846
      @fairose7846 Год назад

      @@kalaimarshel9094 naama ellam Nammaloda Prachanaiya nenechi Azhudha Sunami Vandudum

  • @neelaskitchen1117
    @neelaskitchen1117 4 года назад +3

    10k like friend
    Nice sharing
    ❤❤❤❤❤

    • @Sri.4943
      @Sri.4943 3 года назад +1

      My 🤣🤣🤣🤣

  • @kavikavitha8028
    @kavikavitha8028 5 лет назад +55

    Beautiful lyrics.....

  • @malinim-yp4cx
    @malinim-yp4cx Месяц назад +1

    Helo evlonazh oorutvingaaaa who's this

  • @abirajcreations
    @abirajcreations 2 года назад +1

    Ungaluku copyright claim aagalaiya songs ku youtube la

  • @gowsan658
    @gowsan658 5 лет назад +26

    Yes real words.

  • @christymarychristyponmary4033
    @christymarychristyponmary4033 5 лет назад +8

    Super lines

  • @jadduprabha2875
    @jadduprabha2875 3 года назад +7

    நான் சாகுறதுக்குள்ள ஒரு முறையாச்சும் வாழ்க்கையில சந்தோசம் வரணும்னு ஒரு ஆசை Miss you Gayathri Prabha ❤️❤️❤️13.08.2021

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 месяцев назад

    Very Very nice song ❤

  • @vjcreations8825
    @vjcreations8825 3 года назад +4

    Nice line👌

  • @benittadevibenittadevi
    @benittadevibenittadevi 11 месяцев назад +2

    நான் சீதையா இருக்கிறேன், என் கணவர் ராமனா இல்ல, அவர் ஓர் மனிதனும் இல்ல. மனசு வலிக்குது

  • @muthumuthuraj7162
    @muthumuthuraj7162 5 лет назад +5

    super semma song

  • @angelangel9550
    @angelangel9550 2 года назад

    Good idea super excited

  • @ajithnandhini2645
    @ajithnandhini2645 6 месяцев назад +1

    Appadiya ramana kidaitthalum, kadaisi varaikkum raamana iruppadhillai

  • @p.ramalakshmip.lakshmi4965
    @p.ramalakshmip.lakshmi4965 2 года назад +4

    Nice song ❤️❤️❤️

  • @dangerworld4424
    @dangerworld4424 5 лет назад +30

    Semma lyrics

  • @kmkathiresankmkathiresan2833
    @kmkathiresankmkathiresan2833 5 лет назад +17

    super

  • @KALAINILAimponcollections
    @KALAINILAimponcollections 2 года назад +1

    Kaathirukkum seethaikkellam raman kidaipathillai raavanar ku seethai endru bramman ezhuthavillai ...paaahhh Vera level lyrics

  • @rathikaarul4150
    @rathikaarul4150 Год назад +10

    இந்த song கேட்டதும் எனக்கு அழுகை வந்துடுச்சி bro 😭 😭 😭 😭 😭

  • @dilakshana......
    @dilakshana...... 2 года назад +4

    நான் என் கூட படிக்கிற ஒராள 2 வருசமா நேசிக்கிறேன் ஆனால் இந்த விடயம் என்னை தவிர ஒருவருக்கும் தெரியாது நான் அவரோட நண்பரா கூட கதய்ப்பதில்ல ,,இதற்கு என்ன வழி நண்பர்களே நானும் காத்திருக்கும் சீதையாக தான் கடைசி வரைக்கும் இருக்கபோறனோ தெரியவில்லை அவன் என்னை நேசிப்பது தெரியவில்லை ஆனால் நான் கடைசி வரைக்கும் அவன் ஐ நினைத்து கொண்டே வாழபோகிறேன் அதுவும் ஒரு வகை சந்தோசம் தான்,,,

    • @selviarul8958
      @selviarul8958 Год назад

      Nanum unga list tha na love pandrathu enakku mattum tha theriyum

  • @muthuvijaya8014
    @muthuvijaya8014 Год назад +5

    My favorite song ❤

  • @sivasankaripg3715
    @sivasankaripg3715 7 месяцев назад +1

    ராமன் சீதைக்கு கிடைக்கவில்லை என்றால்... இராமனுக்கு சீதையும் கிடைக்கவில்லை தானே!!!

  • @srinithehackerbirdwatcher5131
    @srinithehackerbirdwatcher5131 3 года назад +9

    இங்கே நிறைய‌ ராமன்கள் இருக்கத்தான் ‌செய்கின்றனர் ஆனால் சிதைகளுக்கோ ஏனோ‌ இராவணன்களை‌ பிடிக்கன்ளது

    • @ajithsmith9578
      @ajithsmith9578 3 года назад

      It's true

    • @aarthiselvam2909
      @aarthiselvam2909 3 года назад

      bestiees

    • @ayothiramar28
      @ayothiramar28 3 года назад +2

      😁😁😁😃😃அப்படிலாம் இல்லை ராமனா இருந்தா சீதைக்கு பிடிக்கும் மண்டோதிரியா இருந்தா ராவணை பிடிக்கும்

    • @srinithehackerbirdwatcher5131
      @srinithehackerbirdwatcher5131 3 года назад

      @@ayothiramar28 😃😃😃💯💯💯

    • @srinithehackerbirdwatcher5131
      @srinithehackerbirdwatcher5131 3 года назад +4

      ஆனால் மண்டோதரி கூட‌ சீதைக்கு நிகரான கற்புக்கரசி ‌தானே‌

  • @ragasudhanayakkar326
    @ragasudhanayakkar326 3 года назад +16

    I too lost him within 5 years. Love after marriage still strong even if he s nt with me. Love you hemi,😭😭😭 my Rama😘

  • @kgguna1
    @kgguna1 2 года назад +6

    True lines 🔥

  • @suryavlogms7690
    @suryavlogms7690 3 года назад

    சூப்பர்

  • @arunasanjana9153
    @arunasanjana9153 5 лет назад +1

    Nice song ethu yaroda voice thareyala.

  • @maheshdevourkondac7558
    @maheshdevourkondac7558 3 года назад +17

    Every line are heart touching ❤️

  • @ramarkanibalusamy1204
    @ramarkanibalusamy1204 2 года назад +3

    நீ எந்தப்பெண்ணுக்கும் இப்பொழுது உண்மையான கணவன் தேவை இல்லை ஒரு பணக்காரன் இருந்தால் போதும்

  • @revath21
    @revath21 5 лет назад +7

    Thala song super lines

  • @priyadharshinik2298
    @priyadharshinik2298 2 года назад

    Which movie

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 8 месяцев назад

    Very nice ❤

  • @sowmiyar7443
    @sowmiyar7443 4 года назад +9

    My favorite song and lyrics

  • @karthiga6375
    @karthiga6375 5 лет назад +8

    Semma lines fantastic

  • @selviselvi4142
    @selviselvi4142 4 года назад +4

    உண்மை தான் 😢😢😢தலவிதி எதுகுக்குனும்

  • @divyadivya1069
    @divyadivya1069 Год назад +13

    கடவுளை நம்பி என் ராமனை என்னவனை இழந்துவிட்டேன்.....😞😓

  • @kkr2223
    @kkr2223 3 года назад

    Super addddd more

  • @nandhagopal7973
    @nandhagopal7973 4 года назад +1

    Good songs. Oru maru vazikai koduppathil yeathum entha thavarum illI

  • @jananibala3632
    @jananibala3632 4 года назад +21

    True line sema lyrics

  • @puppyslifestyle
    @puppyslifestyle 3 года назад +5

    En valkai yellam naragam sir😭😭😭😭

  • @eshibalas7614
    @eshibalas7614 Год назад +7

    யாரும் துரத்தாமல் ஓடுவதும்
    எதையும் தொலைக்காமலே தேடுவதும் பெண்கள் வாழ்க்கை
    வெட்கம் என்பது பெண்களின் ஓர் அடையாளம் அந்த அடையாளத்தை கொடுத்து பெண்களை மேலும் அழகு சேர்ப்பது அன்பான கனவன்
    ஆனால் எல்லாருக்கும் அப்படி அமைவதில்லை
    அப்படி அமைந்தால் அவள் பாக்யசாலி

  • @kamesh9162
    @kamesh9162 3 года назад

    பாடல் வரிகள் அருமை

  • @saranyasaransaranya3052
    @saranyasaransaranya3052 Год назад +23

    சேர்ந்தாலும் துன்பம்... பிரிந்தாலும் துன்பம்.....😑😔🥺

    • @Sweet.ESweet-ut7gy
      @Sweet.ESweet-ut7gy 6 месяцев назад +1

      டிரைவர் செல்லத்துரை டிக் டாக் கௌதமியை பிரிஞ்சாலும் உனக்கு தொல்லை சேர்ந்தாலும் தொல்லை சொல்லுவியோ அதான் உனக்கு பணம் கொடுத்துகிட்டே இருக்காளா உன் புருஷனை அம்மா ஏமாத்தி ஏமாத்தி அவ குடும்பத்தை ஏமாற்றி உன் கூட வந்து படுக்கா பணம் கொடுக்க டிக் டாக் தஞ்சாவூர் விபச்சாரி கௌதமி உனக்காக எத்தனை சிம்பு மாத்தி இருக்கா எத்தனை ஐடியா மாத்தி இருக்க உன் புருஷனே மாத்தி உன்னைய புருஷன் மாமான்னு கூப்பிட்டு நீ கூப்பிட என்ன வந்து படுக்கா

    • @Sweet.ESweet-ut7gy
      @Sweet.ESweet-ut7gy 6 месяцев назад +1

      ஆனா எல்லா பொம்பளையும் ஏமாத்துற எல்லாத்தையும் துரோகம் பண்றதுன்னு அந்த டிக் டாக் தஞ்சாவூர் கௌதமி தேவிடியா விபச்சாரிக்கு தெரிய மாட்டேங்க அவளே ஒரு தேவிடியா பிராவை எப்படி நம்புவான் என் வாழ்க்கையை கெடுத்த அந்த தேவிடியா டிக் டாக் தஞ்சாவூர் தேவுடியா எங்கன போய் நொறுங்க போறான்னு தெரியல பாரு

    • @Sweet.ESweet-ut7gy
      @Sweet.ESweet-ut7gy 6 месяцев назад +1

      உன்னையும் என்னையும் பிரித்தது டிக் டொக் தஞ்சாவூர் கௌதமிக்கு அவ குடும்பத்தை புரிஞ்சா தான் அவளுக்கு தெரியும் பெண்ணுக்கு பெண் இப்படி எதிரியா வரவா இன்னொரு பெண் வாழ்க்கை கெடுக்க ஈவா இப்ப போற இடத்துல நொறுங்கி நாசமா நத்தை போல குத்தி வச்சிருக்கியா போவா என் வாழ்க்கை தட்டி பரீட்சை இவா டிக் டாக் தஞ்சாவூர் கௌதம் விபச்சாரி டிக்டாக் தஞ்சாவூர் விபச்சாரி ஐட்டம் தேவிடியா டிக் டாக் பட்ஜெட் தேவிடியா கௌதமி

    • @Sweet.ESweet-ut7gy
      @Sweet.ESweet-ut7gy 6 месяцев назад +1

      அதனால இப்ப எந்த பொம்பளைய ஆளுமே நம்ப முடிய மாட்டேங்குது எந்த டிக் டாக் பாட்டு போடுங்க நம்ப மாட்டேங்குது இப்படி பாட்டை போட்டுக்கிட்டு அவனுங்களை புருஷன் மாமானு கூப்பிட்டா அவங்க குடும்பத்தை கெடுத்தா ஒரு பணத்தை கொடுத்தா அவங்க குடும்பத்தை விட்டு பிரிய வச்சா அப்படி செஞ்சது வேற யாரும் இல்ல டிக் டாக் தஞ்சாவூர் கௌதமி விபச்சாரி டிக் டாக் தேவிடியா கௌதமி டிக் டாக் தஞ்சாவூர் ஐட்டம் டிக் டாக் தஞ்சாவூர் விபச்சாரி பச்சை தேவிடியா ஜீவா அந்த சூர்யா மாதிரி இவன் சின்ன தேவிடியா கௌதமி டிக் டாக் தஞ்சாவூர் சின்ன சூர்யா பேபி தேவிடியா கௌதமி

  • @am.enakkumthonuthusradikka3200
    @am.enakkumthonuthusradikka3200 3 года назад +13

    Penkalukku mattum thaan ivvalavu parithaafa nilai innoru janmam irunthaal pennaha alle manichanaha kooda purakka kudaathu 😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔

  • @anuvictor7623
    @anuvictor7623 3 года назад +45

    எனக்கு ராமன் கிடைத்தால் அந்த கடவுள் விடமாட்டார்

    • @Bashkaraj
      @Bashkaraj 3 года назад +2

      நல்லவன யார் மதிக்கிரா ராமன் மாதிரி வாழனும் ஆசைப்பட்டு காதல் தோல்வியும் அவமானங்கள் தான் மிச்சம்