Onnappola Oruthana Video Song | Vetrivel | M.Sasikumar | Nikhila Vimal | D.Imman

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Vetrivel is a Tamil film written and directed by Vasantha Mani. The film features M. Sasikumar and Miya George in the lead roles. The film's music will be composed by D. Imman and the cinematography is handled by S. R. Kathir.
    Song: Onnappola Oruthana
    Singer: Shreya Ghoshal
    Lyrics: Yugabharathi
    Song Subtitled by Rekhs
    Movie: Vetrivel
    Starcast: M.Sasikumar, Mia George, Nikhila Vimal
    Director: Vasanthamani
    Composer: D.Imman
    Cinematography: S.R.Kathir
    Editing: A.L.Ramesh
    Producer: R.Ravindran
    Banner: Trident Arts
    Audio Label: Think Music
    For All Latest Updates :
    Subscribe to us on: / thinkmusicindia
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.co...
    Buy music: store.thinkmusi...

Комментарии • 4,5 тыс.

  • @dr.b.srividhyabharathi8472
    @dr.b.srividhyabharathi8472 3 года назад +7218

    எனக்கு அம்மா அப்பா இரண்டு பேரும் இருக்காங்க.ஆனால் என் கணவர் இந்த இரண்டு அன்பையும் ஒன்றாகத் தரும் அற்புத உள்ளம் கொண்டவர்.அவர் எனது வாழ்வில் கிடைத்தது எனக்கு மிகப்பெரிய வரம்.

  • @MKMMani
    @MKMMani 2 года назад +1443

    இந்த பாடலை விட கமன்ட்ல ஒவ்வொருவரும் சொல்லூம் அனுபவம் மிக மிக சுவாரஸ்யமானதாகவே இருக்கிறது. அனைத்து கணவன் மனைவி அன்பு பல நூறு வருடம் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்

  • @vinothr2379
    @vinothr2379 3 года назад +1832

    ""நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு "" பாட்டுக்கு பிறகு இந்த பாடல் தான் கணவன் மனைவி உறவை அழகாய் சொன்னது ..

  • @Ushanandini.
    @Ushanandini. 3 года назад +544

    கமன்ட் படிக்க படிக்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு, படித்தவரோ...... படிக்காதவரோ... கட்டியவள் மேல் அன்பும் காதலும் காட்டிட நம்ம தமிழ் நாட்டு ஆண்களுக்கு வேறு யாரும் ஈடில்லை போலவே......

  • @anusaction9829
    @anusaction9829 2 года назад +195

    நான் என் அம்மா பார்த்தது இல்லை. அப்பாவும் இல்லை. ஆனால் இந்த பாடலில் உள்ள சசிகுமார் போலவே கணவர் மற்றும் அந்த கிராமத்தில் உள்ள அதே சூழல் அனைத்தும். குணமும். கடவுளுடைய கருணை எனக்கு என் கணவரும் என் மகனும். நான் இழந்த அனைத்துக்கும் மேலாக... நன்றி கடவுளுக்கு..

    • @VijiViji-sz2cq
      @VijiViji-sz2cq Год назад +3

      Wish you happy life..,

    • @SubhashiniNv-vx7gr
      @SubhashiniNv-vx7gr 11 месяцев назад +1

      Good

    • @saravanan1178
      @saravanan1178 3 месяца назад +1

      Good

    • @karnaram9358
      @karnaram9358 Месяц назад +2

      எனக்கு இதை விட என் மனைவியை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் இன்னும் மனைவி அமையவில்லை 90's கிட் 😢😢😢

    • @Masaaniyamman
      @Masaaniyamman 24 дня назад

      Same feeling bro...​@@karnaram9358

  • @trendingvdotiktok6439
    @trendingvdotiktok6439 2 года назад +71

    தாயும் இல்லை..தந்தையும் இல்லை...தாரம் என வந்து யாதுமாகிப் போனான்..என் தாயுமானவன்😘..புருஷா💙

  • @user-dg6ei4gm2j
    @user-dg6ei4gm2j 2 месяца назад +83

    2024la 🦋 𝗸𝗲𝗸𝗿𝗮𝘃𝗮𝗻𝗴𝗮 𝗹𝗶𝗸𝗲 𝗽𝗮𝗻𝗻𝘂𝗴𝗮 𝗜 𝗹𝗶𝗸𝗲 𝘀𝗼𝗻𝗴 ❤️😍✨🦋

  • @thangapattaani2002
    @thangapattaani2002 Год назад +61

    இல்லை இனி ஏதும் இன்றி வாடி நின்ற போதிலே முத்து மணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே❤.................... அருமையான வரிகள்

  • @vaidhyanathan.s9921
    @vaidhyanathan.s9921 2 года назад +779

    எத்தனை முறைகேட்டாலும் சலிக்காத பாடல்களுல் ஒன்று💐💐👌👌👌☺️

  • @ammu7525
    @ammu7525 11 месяцев назад +163

    என் கணவர்க்கு 100% இந்த பாடல் பொருந்தும்.. படிப்பு வேலைந்னு ஓடிக்கிட்டே சாதிக்கனும் எல்லாத்தையும் கத்துக்கனும் ந்னு வெற்றிய மட்டுமே நோக்கி போய்க்கிட்டு இருந்த எனக்கு 2017 பெற்றோர்களால் செய்து வைக்கப்பட்ட திருமணம் இந்தளவுக்கு ஒரு ஆணால காதல் தரமுடியுமா ந்னு இப்ப வரைக்கும் வியக்கவைக்கிற அன்பு விளையாட்டுக்கு கூட அதட்டி பேசாத மனுசன் என்ன அடுத்த கட்ட வெற்றிய அவர் தோல் பிடிச்சுக்கிட்டு சாதிக்கர ந்னு பெருமையா இருக்கு... திருமணம் கட்டமைப்புக்குள்ள இருக்கிறேன் என்ற எண்ணமே இல்லை காதல் மட்டுமே என் வாழ்க்கையா தெரியுது... அவன் கிடைக்க என்ன தவம் செய்தேனோ....

    • @karunakaranperumal8915
      @karunakaranperumal8915 4 месяца назад +6

      எவ்ளோ நல்ல இருக்கு படிக்க.

    • @jegan4157
      @jegan4157 4 месяца назад +3

      இவை அனைத்தையும் அழகாக புரிந்த நீங்களும் உயர்தவர்

    • @Alone_Guy_135
      @Alone_Guy_135 4 месяца назад

      😂😂😂 amputum poii

    • @vinjesraja8357
      @vinjesraja8357 3 месяца назад

      அருமை, வளத்துடன் வாழ்க🎉🎉

    • @vincygeorge2497
      @vincygeorge2497 2 месяца назад

      ​@@Alone_Guy_135😅😅

  • @vithagi
    @vithagi 2 года назад +680

    திருமணம் ஆகி 2 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் அதே காதல் அதே அன்பு அதே அக்கறை காட்டும் என் அன்பு கணவருக்கு இந்த பாடலின் வரிகள் 100% பொருந்தும் ஆண் என்ற கர்வம் இல்லாமல் என்னை ஒரு குழந்தை போல் பார்த்துக்கொள்ளும் என் மாமாவின் அன்புக்கு நிகர் இந்த உலகமே வந்தாலும் தொற்றுத்தான் போகும்🥰என் தாயுமானவன் என்னவன் ❤️

    • @logesloges7992
      @logesloges7992 2 года назад +11

      Stay blessed sis

    • @snasrin9079
      @snasrin9079 Год назад

      🌺🤲🙏🙏🤲🌟✨🧕💐🌹💐🌹👪

    • @murugeshmurugesh516
      @murugeshmurugesh516 Год назад +3

      Life it can be very so beautiful to someone but it can be very worse to someone else

    • @vinodhav5067
      @vinodhav5067 Год назад +5

      Ethukkellam kuduthuvaikkanu enjoy u r life ma ❤️

    • @pranjith3196
      @pranjith3196 Год назад +5

      God bless

  • @kumarkala2352
    @kumarkala2352 2 года назад +38

    இல்லை இனி யேதும் என்று வாடினின்ற போதிலே முத்துமணி தேறில் வந்து எற்றுக் கொண்ட வல்லளே. .... இந்த் வரிகள் மிகவும் பிடித்தவை ..என் அன்பு கணவர்க்க்கு இந்த பாடலை பாவிக்கிறேன்....

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 3 года назад +1494

    கணவரை நேசிக்கும் அனைத்து பெண்களும் ரசிக்கும் பாடல் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும்❤ lots of love with my yuva kutty......

  • @loosupaya8764
    @loosupaya8764 3 года назад +528

    இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளளே 😍

    • @durairaj7798
      @durairaj7798 3 года назад +4

      அப்போது மட்டுமா இப்போதும் தங்கத்தேரில் ஏற்றி அழகு பார்ப்பேன்

    • @durairaj7798
      @durairaj7798 3 года назад +2

      நிகிலா விமல் இல்லை நிர்மலா கென்னடி

    • @mkop8369
      @mkop8369 3 года назад +1

      😍😍😍

    • @senthilarumugamk3017
      @senthilarumugamk3017 3 года назад

      Super

    • @prakashirfan5931
      @prakashirfan5931 3 года назад

      Open

  • @nancyphilipraj5265
    @nancyphilipraj5265 9 месяцев назад +40

    💐💞💐 எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடலில் இதுவும் ஒன்று 💐💞💐

  • @manikandanvenkatesh6181
    @manikandanvenkatesh6181 Год назад +101

    மகனும் மருமகனும் ஒன்றுதான் என்று உணர்த்தும் இந்த வரிகள்

  • @sreevidhyav9017
    @sreevidhyav9017 3 года назад +430

    ஒவ்வொரு தடவையும் இந்த பாட்டை கேக்கும்போது உன் மேல் உள்ள காதலும் ஆசையும் மரியாதையும் மனசில பொங்குது புருஷா 🥰😘

  • @chinnaduraisubramanichinna4667
    @chinnaduraisubramanichinna4667 4 года назад +1767

    உங்களுக்கு பிடித்த பாட்டுள்ள இது உம் ஒன்னு நா ஒரு லைக் போட்டு போக 💕💕💕💕💕

  • @ujwalsurangula1915
    @ujwalsurangula1915 3 года назад +491

    Shreya ghoshal's crystal clear voice and perfect tamil lyrics needs a special appreciation

  • @Naren2410
    @Naren2410 3 года назад +403

    நான் பிறக்கும் பொழுது எதையும் கொண்டு வரல. But நான் சாகும் பொழுது அவள் 1000 நினைவுகளை கொண்டு செல்வேன். Love u மஹாராணி

  • @sathiyamahaliralahunilayam4683
    @sathiyamahaliralahunilayam4683 Год назад +11

    உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
    ஓ உசுர பார்த்து வானம் கூட
    குறுகுமே மெல்ல (உன்ன)

    சாமி போல வந்தவனே
    கேட்கும்முன் நீ தந்தவனே
    நான் வணங்கும் நல்லவனே
    நல்ல உள்ளம் கொண்டவனே
    என் ஒட்டுமொத்த
    ஜென்மத்துக்கு சொந்தம் நீ தானே (உன்ன)

    உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
    தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
    இல்லை இனி ஏதும் என்று வாடி நின்ற போதிலே
    முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
    ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
    உன் உறவென்பது யுக யுகங்களை
    கடந்தது தானே (உன்ன)

    உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
    கன்னி வரம் கேட்கிறேன்
    நானும் அரங்கேறவே
    உன்னருகில் வாழுவதொன்று
    போதும் இந்த மண்ணிலே
    வேறு ஒன்றும் தேவை இல்லை
    யாவும் உந்தன் அன்பிலே
    எனை ஆளவே வந்த மகராசனே
    நான் உனக்காகவே பல பிறவிகள்
    துணை வருவேனே (உன்ன)

  • @arunr93
    @arunr93 8 лет назад +171

    Awesome!
    Nikhila's performance 👌👌👌

    • @josepha1855
      @josepha1855 2 года назад +6

      This song my husband dedicated pandren RajRaji

  • @mahendran23121975
    @mahendran23121975 3 года назад +230

    கல்யாணத்துக்கு பின் வரும் "காதல்" கண்ணியம்

    • @s.as.a4823
      @s.as.a4823 Год назад +2

      Super 💕💕💕💕

    • @s.as.a4823
      @s.as.a4823 Год назад

      Super cool dude and I love it 💕💕💕💕💕🎎🌹🎎🎎🎎🌹🌹🌹8-)🎉💓💓💓💓💯

    • @nsmanikanda102
      @nsmanikanda102 Год назад +1

      appadinu yar sonna

    • @muraliashokan9264
      @muraliashokan9264 9 месяцев назад

      🤔

    • @saravanansaravanan-wb5uk
      @saravanansaravanan-wb5uk 9 месяцев назад

      கல்யாணத்துக்கு அப்போறோ Love பன்னி என்னடா பன்றது. கல்யாணத்துக்கு முன்னாடி love பன்னனும்டா.

  • @mathanagopalank5794
    @mathanagopalank5794 2 месяца назад +23

    Who came here after seeing "Guruvayoor Ambalanadayil" 🔥👌

  • @kasikasi3817
    @kasikasi3817 3 года назад +62

    Wowww....😍
    What a Voice....🎤🎶😘
    Shreya ghoshal was God's Gift...♥️🎶

    • @johnpatrick9324
      @johnpatrick9324 3 года назад +2

      இந்த பாடலை.ஏழுதியவருக்கு
      வாழ்த்துக்கள் பாடியவருக்கும்
      வாழ்த்துக்கள்

  • @rameshguru1844
    @rameshguru1844 3 года назад +269

    உன்னை எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ sema line

  • @istdm.akshithpranav3708
    @istdm.akshithpranav3708 3 года назад +44

    Shreya goshal voice and pronounce vera level. Recently addict iman and shreya ji combo

  • @jarnamhar
    @jarnamhar Год назад +41

    The comments section for this song definitely needs praise. It is wholesome to read some of the life experiences shared by people in the comments section. Much love to you all ❤ please do share more such stories. It inspires me to be like that!

  • @dailyfactsdose69
    @dailyfactsdose69 5 лет назад +410

    குயிலே குயிலே மறந்துவிடாதே இவள் உன் கூட்டத்துத் தலைவி என்று..! 😍😮👏
    What a magical voice ShreyaGhoshal mam really osm mind blowing 😮👏👏👏👏🎶😘😘

  • @gauravboudh4560
    @gauravboudh4560 5 лет назад +482

    I'm a North Indian. but I like TN very much... ppl are awesome there....

  • @rajasmanish
    @rajasmanish 8 лет назад +106

    When hubby understands his wife's perspective and emotions, then how the wife will gradually like her hubby day by day was portrayed beautifully! Very lovable feel good song for every couple. Hope Single's will like her characterization and expect a similar kind of character from his future wife smile emoticon

  • @Pongapanachannel
    @Pongapanachannel 4 месяца назад +2

    மன நிறைவான பாடல் ,கடவுள் பெற்றவர்கள் மூலமாக தந்த பரிசு தான் என் கணவர்

  • @sasinv8174
    @sasinv8174 6 лет назад +784

    என் கணவரும் இப்படி என் அப்பாவிற்கு கடமை செய்துள்ளார் இப்பாடல் எனக்கு ரொம்பவே புடிக்கும்

    • @Pratheepanvvt
      @Pratheepanvvt 5 лет назад +4

      Nice life for you

    • @SsS-pe2hn
      @SsS-pe2hn 5 лет назад +4

      You are great

    • @Human-rl6oo
      @Human-rl6oo 5 лет назад +17

      நல்ல கனவனுக்கேற்ற மனைவியும் மனைவிக்கேற்ற கனவனும் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

    • @sdas6482
      @sdas6482 5 лет назад

      sasi nv

    • @VimalRamasamy
      @VimalRamasamy 5 лет назад +2

      சிஸ்டர் பெஸ்ட் li

  • @rajeshkarunanithi1774
    @rajeshkarunanithi1774 8 лет назад +1652

    எதிர்பாராமல் அமையும் வாழ்க்கை சொர்க்கமானது

  • @sridharanbabu3692
    @sridharanbabu3692 8 лет назад +108

    sasi Kumar Sir your the only actor who show of our South Indian tradition best

    • @srikarthikakarthika8105
      @srikarthikakarthika8105 6 лет назад

      🐑🐏🐖🐎🐱🐑🐅🐑🐅🐆🐑🐑🐆🐄🐄🐅🐃🐃🐃🐃🐃🐑🍏🍅🌽🌽🍉🍎🍏🍎🍏🍓🍏🌽🌽🍄🍑🍌🍐🍌☘🍍🍎🍆🍌🍆🍐🌶🍓🌶🍅🍏😎😑🙂🙂😑🙂😑🙄😑🙂🤗😑🤗😁😘😇😣😑😏😑😘☺😏😶😏🤗

    • @jinithlaya4812
      @jinithlaya4812 6 лет назад

      +sri karthika hi

    • @ajithajith-yf5wj
      @ajithajith-yf5wj 6 лет назад +1

      Lalettan erikke enge theriyatha

  • @vigneshram6765
    @vigneshram6765 3 года назад +48

    One of my favorite songs from D.Imman and Shreya Ghosal

  • @kuttybala3549
    @kuttybala3549 6 лет назад +1153

    ஆசை பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லை என்றால் கிடைத்த வாழ்க்கையை ஆசபட்டு ஏத்துகனும். 😍😍😍

  • @spvgnsh
    @spvgnsh 2 года назад +10

    இமான்+யுகபாரதி+ஸ்ரோயா கோஷல் = இனிமையான பாடல்
    என்னையும் ஒரு பொண்ணு இப்படி பார்க்க ஆசை... ஆனால் கல்யாணம் ஆகவில்லை...

  • @DeepanShanmugasundaram
    @DeepanShanmugasundaram 3 года назад +5

    சில பாடல்கள் நல்ல கணவன் மனைவி உறவுக்கு உந்துகோலாக இருக்கும்... இப்பாடல் அதில் ஒன்று. அருமை.

  • @jensisawariraj1993
    @jensisawariraj1993 4 года назад +2233

    என் திருமணம் 22 நாட்களுக்கு முன்பே என் தாய் இறந்துவிட்டார். எனக்கு நல்ல தாயாக என் கணவர் இருக்கிறார்.I like this song

  • @visakhuthaman3370
    @visakhuthaman3370 5 лет назад +36

    I don’t know how am addicted to this song ❤️❤️❤️shreya Nikhila sasikumar d immman awesome 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @itsMahesh_S
    @itsMahesh_S 4 года назад +48

    Shreya's voice is enough to make any song beautiful...Such an amazing voice...

  • @mariajasminep8895
    @mariajasminep8895 3 дня назад +2

    எவ்வளவு அற்புதமான படம் ❤
    என கணவரோடு சேர்ந்து பார்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். நாங்களும் காதல் திருமணம் இல்லை அனால் என் தகப்பன் எப்படி என்னை வளர்த்தாரோ அதே சுதந்திரமாக தைரியமாக ❤நீ என்று கூப்புடமாட்டார் என் பெயர் அல்லது நீங்கள் என்று என தந்தை என்னை அழைப்பது போல் , இன்று என்னுடன இருவமே இல்லை. இறைவனுடன் வாழ்கிறார்கள். நான் கண்ணீருடன் ஏதோ வாழ்கின்றேன்.

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 5 лет назад +1812

    *இந்த பாடலை தினமும்... அதிகமாக கேட்கிறவங்க ஒரு Like👆💙 😍 # Rj #*

  • @SanthoshKumar-vu5ne
    @SanthoshKumar-vu5ne 8 лет назад +135

    In this song, Shreya did her best in singing & Nikhila did her best through her expressions. These are the two things, which gave a soul to this song. Imman thanks for getting us such a soulful song. Though it's almost similar to nandri solla unaku song. But, Still it's stands on its own. Hats off

  • @ShubhamPatil-jv7wv
    @ShubhamPatil-jv7wv 4 года назад +28

    I just loved this song...loved How excellent Shreya sung this song...I mostly listen south indian songs...but this songs seems difficult to learn but still I will try

  • @ravikrishnamurthi4474
    @ravikrishnamurthi4474 12 дней назад +2

    சசிகுமாருக்கு (டைரக்டர்) மிக்க நன்றி. சிறந்த நடிப்பு மிகவும் சிறப்பாக நடித்த நடிகை நிகிலா , ரேணுகா (சாரதா அம்மா), அப்பா இளவரசர்(வாத்தியார்) மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். நிகிலா கண்கள் சூப்பர். சசிகுமாரை பார்க்கிறது அப்பப்பா சூப்பர்

  • @Canada_Immigration_Bible
    @Canada_Immigration_Bible 8 лет назад +56

    First five seconds, WOW, i love the way the song starts....Superb song ! Thank you everyone who made this song come this real superb, natural and true !

  • @sunitha_suni
    @sunitha_suni 4 года назад +143

    How many times if we hear also it's not boring❤️❤️
    எத்தனை முறை கேட்டால் அது சலிப்பதில்லை,🥰🥰🥰🥰

  • @babujoy1990
    @babujoy1990 3 года назад +30

    Imman + Shreya Ghoshal = Heaven ❤️❤️

  • @jpvlogs1292
    @jpvlogs1292 2 года назад +3

    என் ஒட்டுமொத்த சென்மத்துக்கும் சொந்தம் நீதானே....🤗🤗𝚂𝚎𝚖𝚊 𝚕𝚢𝚛𝚒𝚌𝚜 😍

  • @srijithlakshan2834
    @srijithlakshan2834 8 дней назад +5

    Am here after watching *vaazhai*

  • @shinchan384
    @shinchan384 Месяц назад +22

    Who are camed after guruvayur 😊😅

  • @Logesh926
    @Logesh926 15 дней назад +4

    College 2nd year intha song feel ❤❤

  • @Revathi-zf2er
    @Revathi-zf2er 7 месяцев назад +3

    உன்னை எதிர் பார்த்துதான் என் இதயம் வாழ்ந்ததோ ❤️
    தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ ❤️இல்லை இனி ஏதும் இன்றி வாடி நின்ற போதிலே முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே ❤️

  • @subamanohar8183
    @subamanohar8183 Год назад +14

    என் அம்மா அப்பா அன்பை விட என் அத்தானின் அன்பு இருவரின் அன்பை விட உயர்ந்ததாக இருக்கு❤️❤️

  • @nandudb
    @nandudb 8 лет назад +19

    Very Nice Song...Both Shreya's Voice and Nikkila On Screen are beautiful...

  • @rashidhanajimudeen5522
    @rashidhanajimudeen5522 7 месяцев назад +1

    ஆமாம் எல்லோரும் சொல்வது போல மிக அருமையான பாடல் சொல்வதற்கு வார்த்தையே இல்ல ரசித்து எழுதியுள்ளார் கவிஞர் எங்களுக்காக இருபத்தி எட்டு வருஷம் முடிந்தும் இன்னும் நாங்கள் கல்யாணம் முடிந்த அப்போ இருந்தது போல் இருக்கோம் அன்பால் ஐ லவ் லைக் தி பாடல் thank u so much

  • @Trs.chezhiyan
    @Trs.chezhiyan 8 лет назад +25

    no words to say...fantastic shreya voice and music

  • @immanuel5095
    @immanuel5095 6 лет назад +114

    What a song... The situation lead upto this song in the movie is awesome.
    The characterisation of sasikumar is fantastic.

  • @prajnansuryabaruah8868
    @prajnansuryabaruah8868 4 года назад +252

    I'm from assam.I don't understand nothing about tamil/telegu/malayam.. Though I have a huge respect to South industry... Love from assam

    • @ncbbbvggvinitha8179
      @ncbbbvggvinitha8179 4 года назад +2

      Fnnxn

    • @clearsoon642
      @clearsoon642 3 года назад +7

      Why did u told tamil as first???? Thats the identity of south india... may be wrong.. identidy of india... am not saying... some world people thinks and say tamil is the identity of india....

    • @mr.pirateyt5572
      @mr.pirateyt5572 3 года назад +8

      @@clearsoon642 👍🙏Tamilanda

    • @TonyStark-95
      @TonyStark-95 3 года назад

      your welcome

    • @aarthiparamasivam5423
      @aarthiparamasivam5423 3 года назад

      G

  • @k.madhumita7158
    @k.madhumita7158 2 года назад +8

    அழகான வரிகள் அற்புதமான பாடல் 🥰🥰🥰

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 года назад +766

    *என்னை போல தினமும் பல முறை கேட்கும் ஒரே பாடல்..இந்த பாடல்தான்..😍💙 என்று நினைபவர்கள் ஒரு லைக்யை போட்டுவிட்டு போங்க..👆👍 # Rj #*

    • @tamilthendral103
      @tamilthendral103 4 года назад +3

      My favourite song for ever Anna i still don't, know how to explain my love for this song such a beautiful song in my life I like many songs but none of the song is like this heart touching for me

    • @sirajudeenbabu8482
      @sirajudeenbabu8482 4 года назад

      Tamil Thendral 😍

    • @tamilthendral103
      @tamilthendral103 4 года назад +1

      @@sirajudeenbabu8482 Anna truly you will hear this song daily mee too Anna 😃😃 I love this song very much 👌👌👌👌👌✋

    • @mithra4058
      @mithra4058 4 года назад +1

      ஆமா

    • @hajimustafa1212
      @hajimustafa1212 4 года назад +1

      Eu

  • @yoganandansomasundaram905
    @yoganandansomasundaram905 7 лет назад +77

    எனக்குப் பிடித்த இரவுப் பாடல்களில் இதுவும் ஒன்று

  • @jegans2548
    @jegans2548 4 года назад +140

    ஸ்ரேயா கோஷல் குரலில் மீண்டும் எனக்கு பிடித்த ஒரு பாடல்

  • @allinonetamil2519
    @allinonetamil2519 5 месяцев назад +1

    இந்த பாடலை 1000 முறையாவது கேட்டிருப்பேன் அழகான வரிகள்

  • @Karthikathevar
    @Karthikathevar 8 лет назад +260

    Such a beautiful song...her silence is simply superb...lyrics are too good....

  • @aishwaryaganesan5579
    @aishwaryaganesan5579 2 года назад +42

    Hats off to Shreya Ghosal 🙏🙏🙏❤️❤️❤️

  • @janaprasad4350
    @janaprasad4350 4 года назад +37

    I love this song... dedicated to all the husband and wife...

  • @selvamthangavel1336
    @selvamthangavel1336 20 дней назад +2

    என்னவளுக்கு அடிமையாக காத்துகொண்டிருக்கும் 90 களில் பிறந்தவன் 🥰🥰🥰🥰

  • @niru0597
    @niru0597 Месяц назад +8

    1:22 Basil Joseph : Adiyae laila 😢

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 месяцев назад +5

    🌹உன்ன எதிர்பார்த்து தான் என்னிதயம் வாழ் ந்ததோ ?தன்னையறி யாமலே ? உன்னையது சேர்ந்ததோ ?இல்லை யினி ஏதுமென்று வாடி நின்ற போதிலே ?முத்து மணி தேரிலே ! என்னை ஏற்றி வந்த வள்ளலலே ! ஒரு வார்த்தையில் என் னை உருவாக்கினாய் ! உன் உறவென்பது யுக யுகங்களை கடந்ததுதா னே ! ஸ்ரேயாகோஷல் குரலில் தேனருந்திய வ ண்டானேன்.யுகபாரதியின் வரிகளில் யுகம் மறந்தேன்.இமானின் இசையில்,இதயம் இழ ந்தேன் !💐🎤🎸🍧😝😘

  • @priyankas1887
    @priyankas1887 3 года назад +68

    This song is my very favourite song, dedicating to my husband❤️ From the day I saw him, I thought this is the only song that suits him

  • @chellam6445
    @chellam6445 Год назад +25

    Feel this song...❤️😔❤️

  • @dohackswithaadhya01
    @dohackswithaadhya01 3 года назад +5

    நான் தினமும் இரண்டு மூன்று முறை இந்த பாட்டு கேட்பேன்...ரொம்ப நல்ல பாட்டு....

  • @AllINONE-mr6qh
    @AllINONE-mr6qh 3 года назад +5

    Yanakuu rombaa pudicha patu super song👌👌💙💙

  • @amirthaasurya7877
    @amirthaasurya7877 7 лет назад +51

    Un arugil vazhvathonru pothum intha mannile veru ondrum thevai illai yaavum unthan anbile... Enai alave vantha magarasane... Wow what a song! 💕💕💕💕😧

  • @thirumavimalthirumavimal6589
    @thirumavimalthirumavimal6589 Год назад +5

    என் கணவர் அப்பா அம்மா இவர்களுக்கும்மேல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chokkalingamsp2975
    @chokkalingamsp2975 6 лет назад +34

    I love this song because the director felt all human are equally important as father and mother.. I love this

  • @arunsarvajeyam8255
    @arunsarvajeyam8255 4 года назад +701

    யாராவது 2020யில் என்னை போல் இந்தப் பாடலை கேட்டீர்களா...,

  • @karthick3078
    @karthick3078 4 года назад +536

    என் கணவர் என்னை ஒரு இளவரசி போல் பார்த்து கொண்டு இருக்கிறார் அவர் என்அப்பாவுக்குமேல் முக்கியம் I love my husband

    • @m.thatchinamoorthy5919
      @m.thatchinamoorthy5919 4 года назад +7

      Valthukal akka

    • @varadhanm7552
      @varadhanm7552 4 года назад +4

      Karthi mama miss Sandhya I'm fom 😭😤😔😤 9941809245 mkarthi mama love mama love

    • @paramasivam7849
      @paramasivam7849 3 года назад

      Very nich

    • @tamilscientist9708
      @tamilscientist9708 3 года назад +2

      Ilavarasi polaya?. Parthumma.. arasi yaravathu irukkaporanga.

    • @ThePrabhu666
      @ThePrabhu666 3 года назад +4

      Ha ha
      Seri Nalla Irunga
      But Adha Ipdi Social Media la sollanuma Enna?

  • @dharshini4075
    @dharshini4075 3 года назад +4

    Shreya gosal voice is mismiraising 😁😉😍😍

  • @selvamuthukumaran3052
    @selvamuthukumaran3052 2 года назад +9

    BGM ,lyrics, and singer voice are so lovely. My all time favorite song.

  • @devarajmillai7348
    @devarajmillai7348 8 лет назад +225

    உன்னை எதிர் பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ? தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்த தோ?

  • @no5318
    @no5318 3 года назад +4

    Intha maari song podrathula imman aa adichika mudiyathu ✌️😍❤️

  • @kanagarajgokila366
    @kanagarajgokila366 3 года назад +2

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்... பாடல் வரிகள் அனைத்தும் அருமை...❤❤❤

  • @rygffd4347
    @rygffd4347 2 года назад +4

    நல்ல பாடல் நல்ல வரிகள் அனைத்து கணவன் மனைவிக்கு சமர்ப்பணம்

  • @susmiraja
    @susmiraja 3 года назад +9

    My Life time Fav song....Amazing Lyrical & Music...

  • @Rakeshcdm
    @Rakeshcdm 6 лет назад +27

    Super lyrics,singing, picturing, emotion,love.. 💯 perfect song..my all-time favourite song..

  • @RagavanRagavan.c-t1g
    @RagavanRagavan.c-t1g 7 дней назад +1

    இந்த பாடல் ஐயா கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும் பொருந்தும்...❤❤

  • @Serialreview3
    @Serialreview3 2 года назад +4

    உன்ன எதிா்பாா்த்து தான்
    என் இதயம் வாழ்ந்ததோ
    தன்னை அறியாமலே
    உன்னை அது சோ்ந்ததோ
    இல்லை இனி ஏதும் என்று
    வாடி நின்ற போதிலே
    முத்துமணி தோில் என்னை
    ஏற்றி வந்த வள்ளலே.
    .
    என்ன வரிகள் இதெல்லாம் 🥰🥰🥰🥰💕💕💕💕💕

  • @MrRajansaravanan
    @MrRajansaravanan 3 года назад +7

    Very Good Songs. I thanks Mr. Sasikumar Sir, For making such as good film.

  • @ambadynandhu
    @ambadynandhu 8 лет назад +13

    i cant stop seeing thiss!!! really loving this song!!!...

  • @Nivashini2506
    @Nivashini2506 3 года назад +14

    1:47 vera level ❤

  • @PavithraPavithra-rr3ug
    @PavithraPavithra-rr3ug 6 лет назад +5

    super unnai idhil parthuthan en idhayam valzutho
    thannai ariyamale unnai adhu sernthatho sema lines dedicated to yrue love's

  • @mahamarnehmathula7627
    @mahamarnehmathula7627 4 года назад +12

    ரொம்ப நல்லா இருக்கிறது எனக்கு பிடித்து இருக்கு,I love the song செம்ம பா.

  • @swathireddyramcharanfangir2100
    @swathireddyramcharanfangir2100 4 года назад +15

    I love this song I'm telugu but I like Tamil songs 😘😘😘

  • @Elumalai-gg4gu
    @Elumalai-gg4gu 2 года назад +5

    பாடல் என்னக்கு பிடிக்கும் 🌹🌹🌹🌹🌹

  • @AR123-HOME
    @AR123-HOME 5 лет назад +146

    സൂപ്പർ ശ്രേയ ഘോഷാൽ വോയിസ്‌

  • @kelumalai2248
    @kelumalai2248 7 лет назад +7

    unai ethir pathu than yen ithayam vazhanthatho thanai arriyamaleay unai athu sernthatho very very lovely song this dedicated my swt husband .....