கவிஞர் பழனிபாரதியின் இனிய வரிகள். இரண்டாவது சரணத்தில்; காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை , ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை, புதிய பாதை போட்டுக் கொள்ள யாரும் மறுப்பதில்லை, வலிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் ஏற்பதில்லை.❤❤
"பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை. பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை. அத்தை கண்களில் தோன்றிய மாகாளி." அருமையான வரிகள் 👌👌👌சிம்ரன்+ தல = ❤❤❤ அஜித் குமார் சிரிப்பு என்றுமே அழகானது😊❤
அன்பு உடைக்காமல் ஏற்க முடியாது அந்த அன்பை மீறி ஆசைக்காக ஏற்கலாம் ஆனாலும் ஒவ்வொரு நாலும் அந்த அன்பு நினைவுக்கு வரும் அப்போது ஆசைக்காக ஏற்ற அன்பு தோல்வி பெரும்
I was a child when this movie launched..but the similar incident happened in my life what simran went through in this movie... similar to this climax.. happy beginning...🙂🙂 Kaathirukum Seethaikelam Raman kidaipadhillai.. Ravananuku Seethai endru braman ezhudhavillai... Wonderful line..
ஆணின் பாதி பெண்மை யெயன்று வேதம் சொல்லியது எந்த பாதிஎங்கே சேர்வது.... காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ரமன் கிடப்பதில்லை ராமனுக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை இதெல்லாம் அற்புதமான வரிகள்
இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது நிலவினை கிரகணம் தீண்டியது மறுபடி பௌர்ணமி தோன்றியது விதியும் புதியது கதையும் புதியது காலத்தின் தீர்ப்பு இது தெய்வத்தின் சேர்ப்பு இது இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை அத்தை கண்களில் அன்னை தோன்றினால் தோன்றினும் மாகாளி அவள் பரிசுத்த பொன் தாயி இது காதலின் சங்கீதம் புது குங்கும சந்தோஷம் மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம் மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
காத்திருக்கும் சீதைக்கெல்லம் ராமன் கிடைப்பதில்லை ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை
அருமையான வரிகள்👌👌👌👌
Ssss
@@akahmed233 ssss
Yes
Ssssss
Super lines 🤗
நிலவினை கிரகணம் தீண்டியது ,மறுபடி பவுர்ணமி தோன்றியது simply super
Hi
சூப்பர் 💕💕💕💕
Wow 🤩
ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது... எந்த பாதி எங்கு சேரும் யார்தான் சொல்லுவது.. 👏
lovely line
Unmaithan
Unmaithan
Yes super very nice line I like this line
😇
எத்தனை ஆண்டுகள் மாறினாலும் இந்தப் பாட்டு கேட்கும் பொழுது இந்த ஆண்டில் வந்தது போலவே தோன்றும் மிக மிக அருமையான பாடல்
Unmai than
பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை! பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை! அற்புதமான வரிகள்!
எதிரி இல்லை சகுனிகள்
அருமையான வரிகள்.... ஶ்ரீஶ்ரீ
@@krishslk4121 😂😂
@@krishslk4121 👌
Ajith my darling darling my jayaram ennoda mama
பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை...
பெண்மைய காட்டிலும் தெய்வமில்லை...அற்புதமான வரிகள்
அத்தை கண்ணில் அன்னை தோன்றினால்...அருமை மிக அருமை...தல சிரிப்பு அழகு...
Paatal super
thala 🔥
@@senthamilselvan5511 pop oo
Whenever I see this scene,I literally cries. Such a powerful lyrics
Mmm
கவிஞர் பழனிபாரதியின் இனிய வரிகள். இரண்டாவது சரணத்தில்;
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ,
ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை,
புதிய பாதை போட்டுக் கொள்ள யாரும் மறுப்பதில்லை,
வலிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் ஏற்பதில்லை.❤❤
இந்த Song கேக்கும்போது என்னை மறந்து என் கன்னில் நீர் வருகிறது,,, Voice jayachanthiran sir hats off. Superb song,,,,
தல சிரிப்பு தனி அழகு எப்போவும்
I love thala
கிழட்டு அமை இப்போது
காத்திருந்த சீதைக்கு கிடைத்தது அவமானம் சந்தேகம் மட்டுமே
பெண்ணுக்கு பெண்ணே எதிரி இல்லை பெண்ணினை காட்டிலும் தெய்வமில்லை அருமை
யாரெல்லாம் இந்த பாடலை 2024- ல் கேட்கிரிர்கள்
Nan
Nan
Nan. I like this song
Me
Superra irukkum
0:41 அஜித் அவர்களின் சிரிப்பு 😍😘
காத்திருக்கும் சீதைக்கொல்லாம் ராமன்
கிடைப்பதில்லை ராவணனுக்கு
சீதை என்று பிரம்மன் எழுதவில்லை.😍
Good
தெய்வம் சேர்க்கும் சொந்தம் தான் நிரந்தரமானது காலத்தின் தீர்ப்பு
எஸ். ஏ.ராஜ் குமார் இசையில் அவள் வருவாளா படத்தின் அனைத்து பாடல்களும் இனிமை. ஜெயசந்திரன் குரல் இனிமை.
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை ❤
2020
2021
2022
Innum ethana varusam vanthalum pathutey irupan...😍
Intha situation Ku vera song ethacham iruka
ruclips.net/video/r7JclYI2Ek0/видео.html
2021
One of the my fav song,,,,, இந்த Song கேக்கும்போது எனக்கு அழுகை வருது,,,,,, Superb song... very nice...
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
Nice. Mm & think its valigal kaetkum (not pazhigal) 🤔
Thalapathi fan da punda
Super excited 👍
@@a4rthi 00p00000 we
பொய் அன்பு போகும்... மெய் அன்பு மட்டும் வாழும்... கால ஓட்டத்தில் பொய்யா இல்ல மெய்யா என்பது தன்னால தெரிய வரும்....
💕மனம் உடைந்த உண்மையான பாடல் 💕
Sabi
Manikandan K
Mein za CX za ml ml
Super nice
Yes 👌🤝
ruclips.net/video/r7JclYI2Ek0/видео.html
இது போன்ற மாமியார்கள் அம்மாவாக மாறினால் இன்னும் நல்லா இருக்கும் .சுஜாதா நடிப்பு அருமை. அருமை. இறந்து விட்டாலும். அவர் நடிப்பு சிகரத்தை தொட்டு விட்டது
ama
Correct
சுஜாதா அம்மாவை போன்று எல்லா மாமியார்களும் அமைந்து விட்டால்
வீடே சொர்க்கம்..... தான்
சுஜாதா அம்மாவின் நடிப்பு மிக அருமை
Sujatha mam greatest actress
"பெண்ணுக்கு பெண் இங்கு எதிரி இல்லை. பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை.
அத்தை கண்களில் தோன்றிய மாகாளி."
அருமையான வரிகள் 👌👌👌சிம்ரன்+ தல = ❤❤❤
அஜித் குமார் சிரிப்பு என்றுமே அழகானது😊❤
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் இராமன் கிடைப்பதில்லை😊😊😊
எதுவும் இங்கு யாருக்கும் நிரந்தரம் இல்லை மாற்றங்கள் மாறி கொண்டே இருக்கும் காத்திருப்போம் நல்லதாகவே நடக்கும்
Correct
மறுவாழ்வு மனம் ஏற்கும் இன்னொரு பரிபாலனை உண்மை யாக ஏற்றால் அன்பு உடைமைக்காக ஏற்றால் ஆசை
JK
Super words...
நானும் மாறு வாழ்வு தான்
அன்பு உடைக்காமல் ஏற்க முடியாது அந்த அன்பை மீறி ஆசைக்காக ஏற்கலாம் ஆனாலும் ஒவ்வொரு நாலும் அந்த அன்பு நினைவுக்கு வரும் அப்போது ஆசைக்காக ஏற்ற அன்பு தோல்வி பெரும்
Super
இந்த பாடல் வரிகளை வ௫னிக்க வார்த்தை இல்லை......
மறந்து நிற்க மனமும் இல்லை.....
S really bro SEMA lines
Zxsaec
Jafr
ruclips.net/video/r7JclYI2Ek0/видео.html
2050 இல் இந்த பாடலை கேட்பவர்கள் மட்டும் like செய்யவும்...
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
2024 யார் எல்லாம் பர்க்குரெங்க
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை பாடல் வரிகள் மிகவும் அருமையாக உள்ளது 27/11/2021 யாரெல்லாம் கேட்டுள்ளீர்கள்
Aanil paathi penmai endru vedham solliyathu...
Endha paathi engu serum yaar than solluvathu...
Dhaivam ondru serkum sondham Inge sergirathu..
Velvi theeyil suya nalangal vendhu theeigirathu...
Nilavinai giraganam theendiyathu
Marubadi pournami thondriyathu
Vidhiyum pudhiyathu kadhaiyum pudhiyathu
Kaalathin theerpu ithu dheivathin serpu ithu .... ammaadiyow.... mind-blowing lines... vaalkaiyai vaarthaiyaala sollirukaanga
திருமண விழாக்களில் இந்த பாடலையும் மெட்டிஒலி பாடலையும் போடுவார்கள் சுவிட்ச்வேஷனுக்கு தகுந்த மாதிரி உணர்வு பூர்வமாக நம்மை மீறி கண்களில் கண்ணீர் வரும்
யாரெல்லாம் இந்த பாடலை 2024 லும் மறக்காமல் கேட்டு ரசிகர்கள் .......❤
இந்தப் பாடலில் தனித்தனி வரிகள் அல்ல ஒட்டுமொத்த வரிகளும் மிகவும் அருமை வார்த்தையில் சொல்ல இயலாது
என்னுடைய சிறு வயதில் நான் திரையரங்கில் பார்த்த திரைப்படம் 😊
இசை, குரல், பாடல் வரிகள் அற்புதம்.
இராவணனுக்கு சீதை என பிரம்மன் எழுதவில்லை.....❤❤❤❤❤
Very nice move
Very nice song
Very nice music
Very nice story
Very nice line
Very nice climax
Ajith sir and simran mam smile cute inu solluravanga like pannuga
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ..காலத்தின் தீர்ப்பு இது. ....தெய்வத்தின் சேர்ப்பு இது. ....
ஆணின்பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது💯👌👌💞
ஜெகத்தினில் விதியை வெண்டவர் யார் கண்முன் நடப்பது மாயைகாட்சி காணல் நீருக்கு யார்தான் சாட்சி ஜெகத்தினில் விதியை வென்றவர்
யாரெல்லாம் இந்தப் பாடலை 2024 கேட்டீர்கள்😅😅
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ராவணணுக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை
Bakkiya Lakshmi, yaaru pa ethu, En puriyala
மிகவும்
Mmm parkalam
Bakkiya Lakshmi ஏன் உங்களுக்கு கிடைக்கலியா
😂😂😂😂💞💞💞😢😍👍❤️
ஜெயச்சந்திரன் அவர்களி குரல் அருமையோ அருமை பாடலும் இசையும் மிக மிக அற்புதம்
Very nice jeyachanran gural
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை... ராமனுக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை 👌
" தல " பேரழகு ❤️
Ajith looks damn handsome
Jeyachandran voice... Awesome...
Pudhiya pathai ketukola evarum marupathilai
Blockbuster song and movie ajith carriers
S. A. Rajkumar
ruclips.net/video/r7JclYI2Ek0/видео.html
2024 கேட்கறவங்க யாரு......❤❤❤
சின்ன வயசுல பாடி பரிசு வாங்கிய முதல் பாடல் ...
காலத்தால் அழியாத பாடல் வரிகள்...
I was a child when this movie launched..but the similar incident happened in my life what simran went through in this movie... similar to this climax.. happy beginning...🙂🙂
Kaathirukum Seethaikelam Raman kidaipadhillai.. Ravananuku Seethai endru braman ezhudhavillai... Wonderful line..
My story also like the way as you
Stay blessed
ruclips.net/video/r7JclYI2Ek0/видео.html
கண்டிபாக அருமையான வரிகள் எனக்கு பிடித்த வரி
பல்லவி அருமை.....
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை ....
ராவணுக்குனு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை....
என் இதயத்தைத் திருடிய பாடல் Love this song
Meaning fully song
காத்திருக்கும் ராமனுக்கேல்லாம் சீதை கிடைப்பதில்லை
😁😁😁😁😁
🤔
3:9 what a laughing smile ajith sir...
AJITH LOOKING SMILE SO CUTE
ruclips.net/video/r7JclYI2Ek0/видео.html
I don't while listening dis song I feel like crying such a nyc voice and meaningful lyrics watching at 2 am
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்
Jk
சூப்பர் சாங். சுஜாதா போன்ற திறமையான. நடிப்பின் சிகரங்கள். புகழ் என்றும் வாழ்க
ஆணின் பாதி பெண்மை யெயன்று வேதம் சொல்லியது எந்த பாதிஎங்கே சேர்வது.... காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ரமன் கிடப்பதில்லை ராமனுக்கு சீதை என்று பிரம்மன் எழுதவில்லை இதெல்லாம் அற்புதமான வரிகள்
P jayachandran the master of feel-good songs....
Super song
Nice
பெண்களின் நல் மனதை வெளிப்படுத்தும் பாடல்💘💘💘💘💘💘💘💘💘
Excellent Lyrics ❤ My Dear Thala ❤ Most Favourite Actress Sujatha Ma'am ❤ Great actress Simran ❤
அருமையான வரிகள்.......❤️nice song....❤️❤️❤️I like this song si much .......❤️❤️
தல சிரிப்பு அருமை
od pugazh10
thank
be
od pugazh10 true bro
En da comedy pandra...
ruclips.net/video/r7JclYI2Ek0/видео.html
என் வாழ்வின் மிகப் பெரிய துரோகி எதிரி என் மாமியார் நாத்தனார். அவர்கள் என்னை பேசாத வார்த்தைகள் தமிழ் மொழியில் உண்டோ இறைவா
Listening this song for ajith and lyrics in 2020...
Super
2021
@@kalaiselvan7892 yard
-_-_
Super good Ajith Kumar movies songs good all day 🎉🎉🎉
இது காதலின் சங்கீதம் அருமையான பாடல்
Super song arumai ya song
👌
யாரெல்லாம் இந்த பாடலை 2022 ல் கேட்குறிங்க👍
Pennuku penn ingu edhiri illai penmaiyai kattilum theivam illai ..
It's true... valuable lyrics..
Male : Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Male : Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam…. oh..ooo
Mangala panpaadum
Sri deviyin kalyaanam
Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Male : Aanil paadhi penmai endru
Vedham solliyathu
Entha paadhi engu serum
Yaar than solluvathu
Male : Deivam ondru serkkum sontham
Ingae sergirathu
Velvi theeyil suyanalangal
Vendhu theegiradhu
Male : Nilavinai graganam theendiyathu
Marubadiyum pournami thondriyathu
Vidhiyum pudhiyathu
Kadhaiyum pudhiyathu
Kaalathin theerppu idhu
Deivathin serppu idhu
Male : Idhu kaadhalin sangeetham
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Lala lala lala lala lalalalalaa..
Male : Kaathirukkum seethaikkellam
Raaman kidaippathillai
Ravanankku seethai endru
Bhraman yezhutha villai
Male : Pudhiya paadhai pottu kolla
Evarum maruppathillai
Valigal ketkkum palamai thannai
Yaarum poruppathillai
Male : Penukku pen ingu ethiri illai
Penmaiyai kaatilum deivamillai
Aththai kangalil annai thondrinaal
Thondriyamaakaali
Aval parisutha pon thaayi
Male : Idhu kaadhalin sangeetham
Chorus : Lala lala lala lala lalalalalaa..
Male : Pudhu kunguma santhosam
Maatrum maalaiyum yetrum deepamum
Mangala panpaadum
Sri deviyin kalyaanam….
Idhu kaadhalin sangeetham
Romba pudikum feelinga iruku indha song❤❤😢😢😢😢
World most handsome and beautiful actor Ajith Kumar Garu
❤️
உலக அழகி சிம்ரன் தான் என்றுமே
2022 கேட்கிறீர்கள் என்றால் 80s or 90s kids ஆ மட்டும் தான் இருக்கும்
2024 இந்த பாடலை கேட்டவர்கள்
யாரெல்லாம் இந்த பாடலை 2024 ல் கேட்கிறீங்க
pennukku peningu eathirillai penmaiyai kaattilum thavamillai..... atthai kangalil annai thoanrinaal.......👍 supper lyrics
Intha mathiri mamiyar ellarku kidaithal mamiyar marumagal pirivu&sandai irukathu entha kudumbathulayum.
Meaning full song very nice.........💜childhood days i heard the song but could not understand meaning 😊very super song....
Prabhakaran&Sowntharya i miss you di chellam Ariyalur Arts college student...
One of the jayachandran's best....song
யாரெல்லாம் இந்த பாடல் 2022 இல் கேட்குறிர்கள்
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
ஆணில் பாதி பெண்மை என்று வேதம் சொல்லியது
எந்த பாதி எங்கு சேரும் யார் தான் சொல்லுவது
தெய்வம் ஒன்று சேர்க்கும் சொந்தம் இங்கே சேர்கிறது
வேள்வி தீயில் சுயநலங்கள் வெந்து தீய்கிறது
நிலவினை கிரகணம் தீண்டியது
மறுபடி பௌர்ணமி தோன்றியது
விதியும் புதியது கதையும் புதியது
காலத்தின் தீர்ப்பு இது
தெய்வத்தின் சேர்ப்பு இது
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
காத்திருக்கும் சீதைக்கெல்லாம் ராமன் கிடைப்பதில்லை
ராவணர்க்கு சீதையென்று பிரம்மன் எழுதவில்லை
புதியபாதை போட்டுக் கொள்ள எவரும் மறுப்பதில்லை
பழிகள் கேட்கும் பழமை தன்னை யாரும் பொறுப்பதில்லை
பெண்ணுக்கு பெண்ணிங்கே எதிரியில்லை
பெண்மையை காட்டிலும் தெய்வமில்லை
அத்தை கண்களில் அன்னை தோன்றினால்
தோன்றினும் மாகாளி
அவள் பரிசுத்த பொன் தாயி
இது காதலின் சங்கீதம்
புது குங்கும சந்தோஷம்
மாற்றும் மாலையும் ஏற்றும் தீபமும்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
மங்கல பண்பாடும் ஸ்ரீ தேவியின் கல்யாணம்
Anitha wipro hi
C
Nice
SURESH SIVANATHAN MCN
Nice is semma thaala and Simran
உண்மை 💯💯 உண்மை தான் 😭😭😭💔💔🙏🙏🙏🙏🙏
Attai kanngalil annai thondrinal..😍
அருமையான பாடல் சொல்ல வார்த்தைகளே இல்லை ஒவ்வொரு வரியும் அற்புதம்
சிம்ரன் ரசிகர்கள் like pannunga 👍👍❤❤👇👇
Arumaiyana padaipu.... ithu Pol padam ini varumanu theriyala... awesome movie👍👍👍
very meaningful line.kaathiruntha seetaikellam raman kidaipathillai
Anitha Haridhas it's true
to Yukio involved I'll DL F fullL I'mma
Anitha Haridhas
hello athu appo eppo enna theriyuma kaatherikum ramanukutha seethaiyea maari ponnuga illa
Suresh Kumar koluppa girls r best
எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
Kathalicha ponna unmaiya love panna yaru kevala paduthama eppaditha pannuvanga i like very much this song
👍Thala melodi 😘veraleval endha patta ketta enakku love neyabagam🥰🥰 varudu❤️