Thangamana purusan Title Song | Mega Tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #Thangamanapurusan #megatv
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia

Комментарии • 1,5 тыс.

  • @megatvindia
    @megatvindia  Год назад +979

    நடிகை அபிதா உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கிறார்... உங்கள் கேள்விகளை COMMENTல் பதிவிடவும்....

  • @uma-og1un
    @uma-og1un 7 месяцев назад +1097

    2024 la yaru ellam entha song kekkuringa🥰...

    • @dharman3844
      @dharman3844 7 месяцев назад

      ம் உன் புருஷன்

    • @user-sk1ho1mp5j
      @user-sk1ho1mp5j 6 месяцев назад

      Me

    • @user-pi9vq6kq3g
      @user-pi9vq6kq3g 6 месяцев назад

      Me

    • @dharman3844
      @dharman3844 6 месяцев назад

      நீ கேக்குற அப்புரம் உன் கள்ளக்காதலன்

    • @FussyFaris1422
      @FussyFaris1422 6 месяцев назад

      M

  • @vjyoutubechannel9599
    @vjyoutubechannel9599 Год назад +1268

    2023 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்கீறிங்க

  • @veerasekarvsk9049
    @veerasekarvsk9049 2 года назад +3155

    Any one 2022👍

  • @kokilakokilakokila1273
    @kokilakokilakokila1273 Год назад +809

    இவ்வளவு வருடங்கள் ஆகியும் இந்த பாடல் வரிகள் என் நினைவில் இருந்து மாறவில்லை.எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😘😘😘

  • @sarankumar880
    @sarankumar880 Год назад +400

    2008ல் கலைஞர் டிவியில் வெளியாகி வெற்றி பெற்ற தொடர் 'தங்கமான புருஷன்'. இத்தொடரின் முகப்பு பாடலே வெற்றிக்கு விதையாய் அமைந்தது... பழைய நினைவுகளை மீண்டும் நினைவூட்டிய மெகா டிவிக்கு நன்றி 🙏

  • @DIVYABHARATHIKARUPUSAMY-we3ex
    @DIVYABHARATHIKARUPUSAMY-we3ex 5 месяцев назад +178

    என் கணவருக்கு இந்த பாடல் வரிகள் பொருந்தும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி ❤❤

  • @sriramya1973
    @sriramya1973 2 года назад +311

    My fav line தாலி கட்டி வந்தவளை தலைக்கு மேல தூக்கி வெச்சு சூப்பர் song ♥️🥰

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 Год назад +301

    சிரியலின் கதை மரந்தாலும் பாடல் ஜென்மத்துக்கும் மரக்கமுடியாது அவ்வளவு அருமை👌👌👌👏👏

  • @mahendran_tn29
    @mahendran_tn29 2 года назад +318

    இந்த சீரியலை நானும் என் பாட்டியும் சேர்ந்து பார்ப்போம் ... பாட்டுச் சத்தம் கேட்டாலே வீட்டுப்பாடம் கூட செய்யாமல் பார்ப்பேன்... மறக்க முடியாத நாட்கள்... இப்போது நான் சீரியல் பார்ப்பதையே விட்டுவிட்டேன்... எதையோ இழந்ததை போல் ஓர் உணர்வு... ஏன் பெரியவனாக வளர்ந்தேன் என்று மிகவும் வருந்துகிறேன்... ஒரு முழுமையான நிம்மதி இல்லை... அனைத்து வசதிகளும் இருந்தாலும் அந்த காலத்தை தான் மனம் தேடுகிறது... எந்த ஒரு பொறுப்பும் இல்லாத முழுமையான மகிழ்ச்சி என்பது சிறுவயதில் மட்டுமே...

  • @mahivicky2401
    @mahivicky2401 2 года назад +830

    இந்த சீரியல் பார்த்தது இல்லை ஆனா இந்த song ரொம்ப பிடிக்கும் nu நெனைக்குறவங்கள் 💥👍🏻

    • @mahamahalakshmi5024
      @mahamahalakshmi5024 Год назад +1

      Hi

    • @kalpanap1225
      @kalpanap1225 Год назад

      @@mahamahalakshmi5024 qa

    • @diya81310
      @diya81310 Год назад +2

      Nalla irukum intha serial.........Naa pathuruka......tv la

    • @divyarmd1034
      @divyarmd1034 Год назад

      Nanum

    • @anilreddy8596
      @anilreddy8596 6 месяцев назад +2

      ​@@diya81310 timing wrong 😔 9pm antha nerathula ellaruku 1st preference kolangal

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +1758

    2022ல் யாரெல்லாம் இந்த பாடலைக் கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்😍🙋‍♀️❤

  • @NabilaFathima-rt8fg
    @NabilaFathima-rt8fg 2 года назад +362

    சிறுவயது ஞாபகங்கள் மெல்ல. எட்டி பாக்கிறது.....😍😍

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +697

    எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத சீரியல் ❤️👌
    இந்த சீரியல் முதலில் போடும் போது இதேபோல் வாழ்க்கை வரணும் என்று சொல்லி ஆசை
    இதை விட ஒரு படி மேலே என்னோட மாமா எனக்கு கிடைத்த வரம் 🤗🤗💜💜 தங்கம் மாறா புருஷன் என்னோட செல்ல மாமா 😘😘😘😘🤗🤗🤗🤗 வேற யாருக்கும் கிடைக்காத பெரிய வரம் எனக்கு கிடைத்தது 🤗

  • @ezhilr6226
    @ezhilr6226 Год назад +126

    இந்த பாட்டு கேட்கும் போது எல்லாம் என் குழந்தை பருவம் நினைவுக்கு வருகிறது..... எத்தனை காலம் கடந்தாலும் எப்போது கேட்டாலும் சலிகாத இனிய பாடல் & வரிகள் 👌👌👌♥💝💙❣💓💕💗💞🥳🥳🥳💐

  • @imayaindhra4931
    @imayaindhra4931 Год назад +184

    என் வாழ்க்கையில் கடவுள் கொடுத்த மிக பெரிய பரிசு என் கணவர் இந்த பாடல் அவருக்கு பொருந்தும்💕💕💕😍👌👌👌👌

  • @saranyasai7214
    @saranyasai7214 2 года назад +262

    2008 ஆம் ஆண்டில் என் குடும்ப த்திர்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடல்

  • @YesuRaja-hl2vr
    @YesuRaja-hl2vr 7 месяцев назад +280

    2024 intha song keakkuravunga oru like 😅

  • @anithaanu9419
    @anithaanu9419 2 года назад +2212

    என் கணவருக்கும் இந்த பாடலுக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை .... மனைவியை துளி கூட மதிக்காத மனுஷன்

  • @rajamartina
    @rajamartina 9 месяцев назад +99

    என் கணவருக்காக எழுதப்பட்ட வரிகள் தங்கமான புருஷன் 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @Salas-e5
    @Salas-e5 Год назад +113

    நல்ல புருசன் கிடைப்பதெல்லாம் ஒரு வரம் எனக்கு அது கிடைக்கவில்லை

  • @ananthiananthi
    @ananthiananthi Год назад +53

    ஒவ்வொரு💗💕 பெண்ணும் திருமணத்திற்கு🌺🥀 பிறகு எதிர் பார்க்கும் 🌼அனைத்து🏵️ ஏக்கங்களையும்🏵️🌷🌸🥰🌺 இந்த 🌷ஒரு 🌸பாடல். 🌼🥀🌹எடுத்துரைக்கிறது. 🌹🥰
    இப்பாடலில் 💗💕உள்ள வரிகள் 🥀 வெறும் 🥰🌹வார்த்தை 🌼🥀 அல்ல 🌺🏵️ஒவ்வொரு 💫✨பெண்ணின்🌼🥀🌹 வாழ்க்கை 🥰🌹🥀🌼

  • @kanimozhikanimozhi926
    @kanimozhikanimozhi926 6 месяцев назад +91

    Endha song 2024 la kekkuravaga oru like ❤

    • @Kavitha-dz8bs
      @Kavitha-dz8bs 5 месяцев назад +1

      Yenaku rumba pudicha song

  • @prabapraba4216
    @prabapraba4216 2 года назад +73

    En life kum, Indha song kum, samathame illa, but Indha song rommmmmmmba pitikkkkum

  • @vijisathish3314
    @vijisathish3314 Год назад +21

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இன்று என் கணவர் போன் பண்ணா இந்த ரிங்க்டோன் தான் கேட்கும் ..என் கணவர் அத்தனை வரிகளுக்கும் சொந்தமானவர் ❤❤❤❤

  • @jawaharyogeshwaran8050
    @jawaharyogeshwaran8050 2 года назад +130

    Nostalgic days....🥺never return again...😭Vali lyrics and chitra amma voice...🥰Evergreen song for 90s kids...😎

  • @paramuparamu8842
    @paramuparamu8842 Год назад +43

    நான் இந்த சீரியல் பார்த்தது இல்லை ஆனால் பாட்டு பிடிக்கும் 😘😘😘💐

  • @chitra_mathan.
    @chitra_mathan. Год назад +96

    என் கணவருக்கு ஏற்ற பாடல் தங்கமான புருஷன்... I love My husband 😘😘😘😘

  • @nprathik5024
    @nprathik5024 Год назад +42

    My Husband also Thangamana purusan ❤ He is a Diamond ❤ for me, Love you paaaaaa 😊

  • @powersolution9363
    @powersolution9363 Месяц назад +2

    இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது
    அம்சமா இருக்கு

  • @masterthabesat2199
    @masterthabesat2199 2 года назад +68

    90s நினைவுகள்

  • @rojanandakumar3156
    @rojanandakumar3156 2 года назад +94

    90s kids like podunga

  • @dhivikrishnan1340
    @dhivikrishnan1340 2 года назад +357

    என் கணவர்க்கு பொருத்தமான பாடல்...என் கணவர் தங்கமான மனிதர்...

  • @vasanthkani2028
    @vasanthkani2028 2 года назад +388

    இந்த பாடல் என் கணவருக்கு மிகவும் பொறுத்தமாக இருக்கும் 🥰🥰🥰

    • @rpandimeena9866
      @rpandimeena9866 2 года назад +2

      Congralation sister 🤝🤝🤝🤝

    • @vasanthkani2028
      @vasanthkani2028 2 года назад

      @@rpandimeena9866 tnq sister 🤝🤝🤝

    • @rpandimeena9866
      @rpandimeena9866 2 года назад

      @@vasanthkani2028welcome 😍😍😍😍🙏🙏

    • @user-ze9id7nc1s
      @user-ze9id7nc1s 2 года назад

      Marriage aagi evlo varusam aaguthu sister

    • @vasanthkani2028
      @vasanthkani2028 2 года назад

      @@user-ze9id7nc1s two years aguthu

  • @selvaselva7303
    @selvaselva7303 Год назад +40

    இந்த பாடலை 2023கேட்பவர்கள் எத்தனை பேர்

  • @user-ce7zq4nz4i
    @user-ce7zq4nz4i Год назад +6

    Romba varudam achu intha song kettu.. Ippo kekkum pothum feel aaguthu.... Nice line nice song😘😘😘

  • @krishpirakan188
    @krishpirakan188 2 года назад +21

    என்னுடைய அம்மு தங்கவேலலுக்கு பொருந்தும் இந்த பாடல் 😍❤️

  • @pavitraravi4222
    @pavitraravi4222 Год назад +4

    My school time favourite song.. Ennoda friend kum pudicha song anytime paditea irupanga.. Ipo intha song kekum bothu school days nebagam varuthu.. I miss my friends..

  • @gauthamsakthi
    @gauthamsakthi Год назад +49

    90s kids childhood memories in kalaigar Tv🙂🙂🙂🙂

  • @monikaruna8725
    @monikaruna8725 Год назад +17

    என் அன்பு கணவருக்கு இந்த பாடல் பொருத்தமாக இருக்கும் 🥰😘💯

  • @elakkiyagokul7184
    @elakkiyagokul7184 2 года назад +18

    எனது அம்மாவுக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @madhavanmadhan7059
    @madhavanmadhan7059 2 года назад +46

    Nice lyrics 😍😍😍😍😍😍😍chithra Amma voice ultimate 😍😘💖 😍

  • @Kalai631
    @Kalai631 2 года назад +9

    Ennoda purushan Eppidi varanum Eppidi irrukkanum lyrics ithula irruku...🤗😘 sema my Tream life partner eppoda varuva i am waiting...🥰

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +79

    Old days memories 😭😭😭😭

  • @jeevamurugesan322
    @jeevamurugesan322 2 года назад +32

    Enoda amma ku fav song❤️

  • @anithaanbalakan233
    @anithaanbalakan233 2 года назад +61

    Exactly matches for my husband,..🥰😍

  • @sindhupalani9079
    @sindhupalani9079 2 года назад +65

    Cithra voice 👌

  • @seethaelavarasan7820
    @seethaelavarasan7820 2 года назад +32

    Evanga padura mathiri enakku appadiyea amaijadhu.my purshan thangamana purushan♥️ I really so very lucky

  • @aruvikamaraj
    @aruvikamaraj Год назад +4

    தேனிசை தென்றல் தேவா sir, இசையில் தங்கமான புருஷன் பாடல் அருமை...❤️

  • @iniya5563
    @iniya5563 2 года назад +10

    Indha song 💯%🔥 enoda Mama ku set aagum. Thavama irudhirudhalum kidaidha periya varam enaku . Ipo recent ah enoda wedding anniversary vandhuchu adhuku kooda naa indha song dan potruden 😍🎶🎶🎶

  • @saiashwanth728
    @saiashwanth728 2 года назад +50

    90s kids songs❤️

  • @praveenkumar-tj9zi
    @praveenkumar-tj9zi 2 года назад +36

    90's kids மட்டுமே தெரியும்

  • @jayanthipalanisamy4172
    @jayanthipalanisamy4172 Год назад +6

    அபிதா நடித்த சீரியல் மிகவும் பிடிக்கும் இந்தப்பாடல் மிக மிக பிடிக்கும்
    👌👌👌👌👌👍👍👍👍

  • @keerthi...2078
    @keerthi...2078 2 года назад +55

    Song lyrics and chitra amma voice.....so so nice....❤️❤️

    • @nsliplock229
      @nsliplock229 2 года назад

      Ni FF play panuriya pana request kudu akka 2212267252 no game friends atha request kudu akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @anashtraj3650
      @anashtraj3650 Год назад +1

      💓💓💓

  • @kadhambam456
    @kadhambam456 Год назад +2

    நல்ல கணவர்,மார்களுக்கும்,❤❤❤வருங்கால கணவர் என்ற அந்தஸ்தை, பெற போகும் ,அனைவருக்கும், இந்த பாடல் சமர்ப்பணம். இறைவன் அருளால், எனக்கு கிடைத்த என் கணவரும்,தங்கமான மனிதர்.❤❤

  • @sanjanamani2880
    @sanjanamani2880 2 года назад +14

    இது என் கணவருக்கு பொருத்தமா இருக்கும் 😍❤️ லவ் யூ மை டியர் ❤️

  • @tamilbeauty888
    @tamilbeauty888 Год назад +10

    பழைய நினைவுகள் வருகிறது. என்னால் கேட்க முடியவில்லை. மனசு வலிக்கிறது.

  • @devanathandrk
    @devanathandrk 2 года назад +37

    Chitra Amma voice suits to this song very well

  • @Hey_Vibez
    @Hey_Vibez Год назад +9

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️💜என் காதலனுக்கும் மிகவும் பிடித்த பாடல் ❤️💜✨

  • @KalaivaniVani-xp6si
    @KalaivaniVani-xp6si 11 месяцев назад +3

    எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு சின்ன வயசுல இருந்து

  • @vairammuthu9777
    @vairammuthu9777 2 года назад +25

    My childhood serial my favourite song

  • @devinimala9891
    @devinimala9891 Год назад +11

    சூப்பர் பாடல் எத்தனை வருடம் ஆனாலும் மறக்க முடியாத பாடல் .

  • @s.aineshwariyaaf4544
    @s.aineshwariyaaf4544 2 года назад +44

    Chithra amma voice 🔥😌

    • @nsliplock229
      @nsliplock229 2 года назад

      Ni FF play panuriya pana request kudu akka 2212267252 no game friends atha request kudu akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gayatrichakaravarthi4108
    @gayatrichakaravarthi4108 3 месяца назад +7

    Anyone hearing 2024

  • @mohangm968
    @mohangm968 Год назад +2

    Kalaignar tv la pota ore urupadiyana vishayam ithu than. Those days are gold♥️♥️♥️ Also Namma kudumbam, Vilakku vacha nerathula and Vaira nenjam.

  • @deepikarajesh8881
    @deepikarajesh8881 2 года назад +65

    OLD DAYS... MEMORIES 😔😔

  • @durgasreedurgasree3252
    @durgasreedurgasree3252 2 года назад +21

    90s kids memory one of my time my fav serial

  • @alamugeethu2032
    @alamugeethu2032 Год назад +4

    Intha song ku na fan in my childhood... Na chinna vayasula intha song ku dance pannirukkn 🤩🤩🤩

  • @sameemasamee9015
    @sameemasamee9015 2 года назад +17

    13 years old song ....at that time was iam studied in 10th std.....2007..2008

  • @Ammapaiyan681
    @Ammapaiyan681 2 года назад +23

    Intha song yaarukkulaa rompa pidikkum 🖐🖐

  • @sumathimpsumathimp2452
    @sumathimpsumathimp2452 2 года назад +19

    எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும்

  • @ganesandurai294
    @ganesandurai294 2 года назад +21

    My husband ku intha song suit akum deticate to my hubby 🥰

  • @user-qd5ms9rx7u
    @user-qd5ms9rx7u 2 года назад +8

    எனக்கும் ஆசை தான் தங்கமான புருஷன வாழ 💯💯💯🫂🫂🫂

  • @ashokkumardevaraj9079
    @ashokkumardevaraj9079 Год назад +8

    Childhood Memories..... Kalaingar tv😊

  • @nandhinim9761
    @nandhinim9761 2 года назад +9

    I am so lucky because all lines in this song is perfectly apted for my husband

  • @chenche6316
    @chenche6316 6 месяцев назад +3

    Naa school padikum podhu enaku pidicha serial song ❤

  • @JaswiniDrishana
    @JaswiniDrishana Год назад +8

    Intha serial vanthapo enakku 8 vayasu .enga family Oda pappan😍

  • @rajadurai256
    @rajadurai256 2 года назад +21

    My moms fov song🥰 bring back memories

  • @kottakali
    @kottakali 6 месяцев назад +2

    என் கணவர் இந்த பாடலுக்கு ஏற்றவர் நான் இந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன் ❤❤❤❤❤

  • @mtkarthimtkarthi5444
    @mtkarthimtkarthi5444 2 года назад +13

    எனக்கு இந்த பாட்டும் நடிகை அபிதாவையுமிகவும் பிடிச்சிருக்கு

  • @nishuharry
    @nishuharry 6 месяцев назад +1

    Ennavarukagave ezhutha patriku..ovvoru variyum avanuku suit aagum..🥰 தாரம் என வந்து என் தாயுமானவன் அவன்..🫂 love u a lotttt da purusha.

  • @vinolifestyle411
    @vinolifestyle411 Год назад +3

    90s வாழ்க்கை எப்பவும் நண்மையாய் இருந்தது ❤❤❤❤

  • @snehakarthik1126
    @snehakarthik1126 Год назад +2

    Semma intha paatu thana idu
    Very nice song💯💯💯

  • @bhuvanav5250
    @bhuvanav5250 2 года назад +15

    My favourite song ❤️❤️❤️

  • @sumih4063
    @sumih4063 10 месяцев назад

    Indha song na school padikumbodhu ketruken😊😊
    Ipo Eanaku marriage aagi 11 years aagudhu... indha song la solra mathri than ean husband eanaku kedaichirukaru ...
    Thank God 🥰🥰🥰

  • @elavarasi9791
    @elavarasi9791 2 года назад +18

    அருமையான பாடல் வரிகள் 💯✌️👌

  • @sgsg2
    @sgsg2 Год назад +2

    🥰🥰🥰I lv my husband,,,,thangamana husband,,avangala pugala varthaiye ilai,,,🥰🥰🥰god kututha mika periya gift and pokkisam enoda hus and my baby 🥰🥰🥰

  • @amuthas9855
    @amuthas9855 2 года назад +25

    Appadi oonuma amalaya sad life

  • @MinhathSumaiya
    @MinhathSumaiya 4 месяца назад +1

    I dedicated this song my hasband❤

  • @vimalkumars5441
    @vimalkumars5441 Год назад +10

    Childhood memories ❤

  • @SivaB-dl5kt
    @SivaB-dl5kt Год назад +4

    என் உயிர் கணவர்பாடல்❤❤❤❤❤🤞🤞🤞🤞🤞

  • @missqueenfish
    @missqueenfish 3 месяца назад +1

    Semma song.. old memories

  • @priyagopal3313
    @priyagopal3313 2 года назад +9

    Nostalgic memories my fav song😍

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman 5 месяцев назад +2

    2024 ல் இந்த பாடலை கேட்டு ரசிக்கீறிங்க

  • @sabithasabi4661
    @sabithasabi4661 Год назад +14

    Old memories 🖤💙✨

  • @rajsuraj6904
    @rajsuraj6904 7 месяцев назад +2

    Yen purushanuku intha padal poruthamaga irukum...❤❤❤

  • @settukumaresan6607
    @settukumaresan6607 2 года назад +6

    Super song

  • @KausikaKavinesh
    @KausikaKavinesh 4 месяца назад

    எனக்கு பிடித்த பாடல் வரிகள் 🎉🎉🎉

  • @swathi9520
    @swathi9520 Год назад +9

    Golden memories 😍😍😍😍😍😍😍😍🙌🙌🙌🙌

  • @dd2524
    @dd2524 Год назад +1

    Ivlo nal movie song nu nenachurundhen ipo dha theriyudhu serial song.. sprr😍