முருகர் பக்தர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்கிறார் விஜயகுமார்|Murugar Miracles|

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 168

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 18 дней назад +53

    என்ன சொல்றது sir....எனக்குள்ள இருந்த மிக பெரிய ஒரு உருதல் இன்று தெளிவாக புரிந்தது..என் உணர்வே என் கிருஷ்ணன் தான் அது போல அம்மன் வழிபாடு இது இரண்டும் தான் எனக்கு முக்கியமாக இருந்தது ஆனால் இன்று முருகனை தவிர வேறு சிந்தனை இல்ல அதனால் ஒரு பெரிய பயம் ஏறுக்கு என் சிந்தனை ipdi ஆருசுனு அதுக்கு விடை கிடைத்தது மிக்க நன்றி ❤

    • @saisindhan5041
      @saisindhan5041 18 дней назад +2

      Same naanum saiappa va kumpuduvan.... Ipo muruga muruga nu rmba urugi vanakuran... Murugankku pidichathalum paduran.... Yen saiappa kovam ah iruparo nu oru kavala irunthuchi.... Ipo yen saiappa than en kai pidichi murugar kita vituirukaru....

  • @AthulyaV-g9h
    @AthulyaV-g9h 18 дней назад +23

    ஈசன் மகன் அழகன் முருகன் திருவடி சரணம் ❤❤❤❤

  • @vijayalakshmi-io2fr
    @vijayalakshmi-io2fr 18 дней назад +25

    உடம்பு சிலிர்த்தது கண்ணீரே வந்து கொண்டே இருக்குது இந்த இன்டர்வியூ நெறய உணர்வுபூர்வமாக இருக்கு எல்லாம் என் பழனி ஆண்டவன் மகிமை❤

    • @spsureshkumar6467
      @spsureshkumar6467 17 дней назад +2

      🦚🦚🦚நன்றி ஆண்டவா,கந்தன் தருவான் எதிர்காலம் ,என்றும் பழனி ஞான தண்டாயுதபாணி துணை, செந்துர்நகர் சேவகன் துணை,மருதாச்சலமூர்த்தியே துணை,ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்,ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Karanraj-of9qg
    @Karanraj-of9qg 18 дней назад +16

    அந்த சிவனாண்டி மகனாக பிறந்தாண்டி ... சிவன் ஐயா தான் முருகன் 🙏

  • @rajalakshmiravibalan
    @rajalakshmiravibalan 14 дней назад +4

    முருகனிடம் தான் பகிர்ந்து கொள்கிறேன் வேற யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும் முருகா சரணம் முருகா சரணம்

  • @karthikeyanMS7
    @karthikeyanMS7 3 дня назад

    இன்று காலை திருச்செந்தூர் கோவிலில் இருப்பது போன்ற கனவு
    இன்று திரு விஜயகுமார் சொற்பொழிவு கேட்டேன்
    அனைத்தும் முருகர் அருளாலே 🥺😭🙏🏻🙏🏻

  • @Sathyabharathi-h4z
    @Sathyabharathi-h4z 17 дней назад +4

    ஓம் பழனி ஆண்டவரே போற்றி போற்றி

  • @dhivyadhivahar
    @dhivyadhivahar 11 дней назад +2

    என் மனக்குழப்பத்துக்கு விடை கிடைத்தது ❤❤❤❤ எனக்கான பதிவாகவே பார்கிறேன் ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @ayynararumugam4903
    @ayynararumugam4903 18 дней назад +11

    ❤❤❤ நம் விடும் மூச்சை கவனித்தால் அதில் அதில் முருகா முருகா முருகா ❤❤❤❤❤❤

  • @visvanathank5776
    @visvanathank5776 4 дня назад

    முருகா நீங்கள் கலியுகத்தில் பேசும் தெய்வம்❤❤😢😢😢❤❤❤❤❤

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 3 дня назад +2

    கந்தன் தருவார் எதிர் காலம் 💯🦚🙇‍♂️🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  3 дня назад

      சுகமே சூழ்க 🙏 ஓம் சரவணபவாய நமஹ்
      மேலும் புதிய தகவலுக்கு எங்களது whatsapp channel ' ல் இணைந்து கொள்ளுங்கள்
      Follow the BAKTHI INFINITY channel on WhatsApp: whatsapp.com/channel/0029Vah5hoREquiNio1UKB1t

  • @balaharismart1998
    @balaharismart1998 18 дней назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணைக்கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகனுக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🦚🦚🦚🦚

  • @VishalMass-sr2rd
    @VishalMass-sr2rd 5 часов назад

    Vetrivel muruga

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 13 дней назад +1

    ஓம் சரவணபவ முருகா சரணம்
    வேலும் மயிலும் சேவலும் துணை
    வள்ளி முருகன் தெய்வானை துணை
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை
    ஓம் ஸ்ரீஅருணகிரிநாதர் துணை

  • @UmaMaheshwari-xf3tf
    @UmaMaheshwari-xf3tf 3 дня назад

    Sir I am from Mysore , even I was a devote of chamundeshwari goddess but I don’t know till now how and when I became a strong devotee of lord Muruga. What ever you are saying is 100% true sir.

  • @KanthaKumar-q4e
    @KanthaKumar-q4e 18 дней назад +5

    ஆறுமுகம் அவர்களிடம் அனுதினமும் ஏறுமுகம் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஓ சரவணன் பகவான்

  • @jananisakthivel
    @jananisakthivel 14 дней назад +2

    13:28 💯 ivaru ella interview layum solvaru vel maral nambi manathara padicha namba kaiku vel vanthu serumnu. First time vel maral padichen. Ipo second time padikuren munna vida athiga nambikai oda. padika arambicha 4th day en husband epayo order pota keychain anniku vanthathu. Vel maral pathi oru varthai kooda en husband kita pesunathu kidayathu, ana en husbandku murugana pidikum so vel keychain order pannirukaru ithu enakum theriyathu. Enkita antha vel keychain koduthapa ivar sonna varthaigal than nyabagam vanthuchu. Athuvum 2 vel. Murugan irukan.
    Ana padika arambichu inniyoda 11 naal intha 11 naala veetla avvalo prachanai. Unmaya sollanumna suicide pannikalamngra alavuku. Unna nambi iruken ana ivvalavu kastam kodukiriyenu Nalaila iruthu padika porathu illanu mudivu pannen. But en ammakita phone pesumbothu ithayellam sonnen, avanga sonnanga niruthatha . unaya kadavul sothikuraru, vidama padi kandipa kaividamatanganu sonnanga.
    Itha murugan sonnathave ninaichu ennala mudiyara varaikum padika poren. Avan enna kapathuvangra nambikayil.
    வேலும் மயிலும் சேவலும் துணை🙏

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 18 дней назад +2

    ஓம் வேலும் மயிலும் துணை முருகா போற்றி ஐயா எங்கள் வீட்டில் எல்லோரும் என்னை முருகா வைத்தியம் செல்லுவார்கள்

  • @NallenthiranSelvam
    @NallenthiranSelvam 17 дней назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி தெய்வானை அம்மாவின் மனாளனுக்கு அரோகரோ வேலவனுக்கு அரோகரா மயில் வாகனனுக்கு அரோகரா சேவல் கொடியேனுகக்கு அரோகரா முருகா அப்பா நீயே துனை அரோகரா அரோகரா அரோகரா

  • @Viji-2608
    @Viji-2608 18 дней назад +2

    I am vijayalakshmi thankyou 2brotherkum enakum ithula expect panuna answerlam kidachuthu thankyou muruga...niraya miracles pandraru murugar enkudave irukaru thankyou muruganukum ungalukum...

  • @Sendrayan-y1l
    @Sendrayan-y1l 16 дней назад +1

    முருகாசரணம்.அய்யாநான்சிருவயதில்மருகாமுருகாஎன்றுதான்நினைப்பேன்இடையில்முருகனைகோபத்தில்நனைக்காமல்வட்டுவிட்டேன்ஆனால்இப்போதுமுருனைநினைத்தாலேஅலுகைவறுகிரதுஏன்முருகாஉன்னைவணநினைக்காமல்விட்டேன்என்று❤😢முருகாசரணம்

  • @prasannaprasanna8292
    @prasannaprasanna8292 18 дней назад +2

    💯💯💓💓🙏🏻🙏🏻 appa amma murugan nee irruka🙌 vel vel murugan vetri murugan

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 18 дней назад +2

    ❤❤❤❤❤❤Ammaiyappaea. Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @SaranyakumarKumar-o4f
    @SaranyakumarKumar-o4f 18 дней назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋

  • @Gai3Ravi
    @Gai3Ravi 18 дней назад +2

    Sir... For the past 6 months I started praying Lord Muruga very deeply. Till then, I only pray Lord Shiva. After reading Velmaral, I bought small vel. Am really feeling very very good inside after started Workshipping Lord Muruga also. Shiva is my father and Muruga is my brother and son. I know murugar is listening to my prayers. But never felt his presence deeply. Am really waiting for that moment. Om Saravana Bhava

    • @mythilichockkalingam9307
      @mythilichockkalingam9307 4 дня назад +1

      For me Muruga my soul , son , father , teacher and love of my life .. .. I cry when I see him …. Can’t live without him … I love to stay like this forever with him till I die or even in my next birth ..

  • @vijayashreeethanushrimukes5665
    @vijayashreeethanushrimukes5665 18 дней назад +4

    ஓம் முருகா சரணம் 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🦚 🦚 🦚 🦚 🦚🦚🐓🐓🐓🐓🐓🐓 ஓம் சரவண பவ 🙏🏼🦚🐓

  • @vaishnavikrishna212
    @vaishnavikrishna212 2 дня назад

    என் மகன் 2 வயது வரை பேசவில்லை.திருச்செந்தூர் முருகன் கோவிலில் இருந்து பன்னீர் இலை விபூதி வாங்கி அரைத்து நாக்கில் தடவசொன்னாங்க.இப்ப என் மகன் நல்ல பேசுறான்.எல்லாம் முருகன் அருள் தான்.

  • @mridhulaartandcraftchannel8175
    @mridhulaartandcraftchannel8175 18 дней назад +5

    வினாயகர் ❤ சிவன் ❤ முருகன் 🥹🥹🥹🙏🙏🙏

  • @saravanankrishnaveni9074
    @saravanankrishnaveni9074 15 дней назад

    இதில் வர அத்தனை கேள்விக்கும் என் மனசுல போட்டு குழப்பிக்க இருந்தேன்... அதுக்கு விடை கிடைத்ததற்கு ரொம்ப நன்றி அண்ணா.. என் மனசுல இருக்குற குழப்பத்திற்கான கேள்வி எல்லாம் நீங்க கேட்ட மாதிரி இருந்துச்சு ரொம்ப ரொம்ப நன்றி செந்தில் அண்ணா

  • @umasevugan7132
    @umasevugan7132 5 дней назад

    Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤️❤️❤️❤️❤️❤️

  • @TheHollyhot
    @TheHollyhot 11 дней назад

    Nandri Muruga Appa Anna pona Tuesday la irunthu enaku oru uruthal irunthathu nan ipa tha intha interview pathaen nenga sonathu correct Anna Appa va miracle vachu scale Panna kudathunu ithu Appa vae Unga mulama enaku solitar thank you Anna

  • @VimalPriya-hs2iy
    @VimalPriya-hs2iy 4 дня назад

    Om saravana bhavave ❤❤❤❤❤❤

  • @sujisuji1483
    @sujisuji1483 16 дней назад

    Appane Muruga🙏 Neeya thunai🙏
    Vetrivel Muruganukku arogara🙏

  • @nalinit6177
    @nalinit6177 16 дней назад

    ஓம் ஶ்ரீ சச்சிதானந்த சற்குருவே சரணம் ஐயா சரணம் 🦋🦚🦋🙏🙏💐🤲💐🪷🌹🦚🦋🙏🙏💐💐🤲💐🪷🌹🦚🦋🪷

  • @zivewellness1011
    @zivewellness1011 18 дней назад +4

    விஜயகுமார் ஐயாவிற்கு பன்னீர் விபூதி கோவை வேல் மாறல் நடப்பதற்கு முன்னர் என்னை அண்ணன் முருகன் அனுப்ப வைத்தார்.

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 18 дней назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு என் அப்பன் முருகன் கண் கண்ட தெய்வம் கலியுக தெய்வம் கலியுக வரதன் கருணை வடிவமான கந்தசாமி தெய்வம்.❤❤❤❤❤❤.அய்யா அவர்கள் சொல்வது உண்மை நானும் அம்பாளை வழிபட்டவள் இப் போது என் அப்பன் முருகன் துணை.எங்கும் எதிலும் என் அய்யன் தெரிகிறார்.🎉🎉🎉🎉🎉🎉.அய்யா அவர்களின் பேச்சு அருமை தேனும் இனிது .செந்தில்.அய்யா அவர்களுக்கு நன்றி.

  • @hanishkahanishka6900
    @hanishkahanishka6900 18 дней назад +1

    Nandri ayya om namo narayana om muruga saranam

  • @vimalam4231
    @vimalam4231 18 дней назад

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகன் ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா நன்றி முருகா நீங்கள் சொன்னது போல இப்போது எனக்கு எல்லாம் புரிந்து கொண்டேன் முருகா வேல்லூம் மயில்லூம் துணை நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி முருகா நன்றி

  • @ParameshwariParameshwari-j1e
    @ParameshwariParameshwari-j1e 18 дней назад +2

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ 18 дней назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @maheswari9937
    @maheswari9937 18 дней назад +1

    🦚🙏ஓம் முருகா சரணம் 🙏🙏வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️ஓம் சரவண பவ 🙏🙏🙏🦚🦚

  • @pandiyalakshmijplakshmi
    @pandiyalakshmijplakshmi 18 дней назад +1

    அருமையான பதிவு இருவருக்கும் மிக்க நன்றி🙏🙏🙏🙏

  • @introtamizh518
    @introtamizh518 16 дней назад

    Senthil sagothara mikka nandri neengal makkalukkaga pesuringa. Vazhga valamudan nalamudan nimmathiyudan...

  • @MariThangam.
    @MariThangam. 17 дней назад

    முருகா முருகா முருகா முருகா சரவணபவ 🙏🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @SangeethaSiva-e9t
    @SangeethaSiva-e9t 18 дней назад +1

    அப்பா முருகா 🎉🎉🎉🎉

  • @jaganhari5410
    @jaganhari5410 15 дней назад

    Om nama shivaya🙏🙏 om sakasthi thunsi🙏 om murgan thunai🙏🙏

  • @cheetahviji3988
    @cheetahviji3988 14 дней назад

    நீங்கள் கடைசியில் கூறியது உண்மை ஐயா...முருகனை நினைக்க ஆரம்பித்த போது பேசும் குரல் நிறைய கேட்டது...ஒரு இரண்டு மாதங்களாய் விட்டு போவது போல் தெரிகிறது...படாத கஷ்டம் படுகிறேன்...பயமாக இருக்கிறது

  • @adhir4459
    @adhir4459 16 дней назад

    Om muruga. Nandri iyya

  • @SARASWATHIK-hz2ty
    @SARASWATHIK-hz2ty 10 дней назад

    வேல் வேல் வெற்றி வேல்🙏🏻

  • @dhayalanm6125
    @dhayalanm6125 11 дней назад

    அருமை அருமை ஐயா 🙏

  • @YesVee-u7r
    @YesVee-u7r 18 дней назад +1

    ஓம் சரவண பவன் ஓம் சரவண பவன் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏

  • @narmadhaneelagandan3536
    @narmadhaneelagandan3536 18 дней назад +1

    முருகன் துனை 🙏

  • @jamunareva5030
    @jamunareva5030 18 дней назад +3

    Anna kandha sasti viratham irunthen appo thirupugazh book amazon la order pannen appo Nan pray pannikiten book sasti munnadi varanum delivery date Lata irunthathu ana Nan nenacha maari oru naal munnadi thirupugazh book enkita vanthathu...... Muruga murugaaa❤❤❤

  • @sivasankarlakshanpat6741
    @sivasankarlakshanpat6741 18 дней назад +2

    Senthil anna neenga neenda aayulodum nalla sugathodum vaazha vaendum inga indha video paakura athana perukum evlavo kashtam iruku aana unga videos paatha namma namaku pidicha maadhiri oru naal maarumnu nambikai varudhu

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 18 дней назад +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @revathisuresh8451
    @revathisuresh8451 16 дней назад +5

    48 நாள் விரதத்தை கடைபிடிக்கும் போது குழந்தைகளுக்கு மட்டும் அசைவம் செய்து கொடுக்கலாமா கூறுங்கள் அண்ணா நான் தினமும் வேல்மாறல் படிப்பதால் நானும் என் கணவரும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி 1 வருடம் ஆகிவிட்டது குழந்தைகளுக்கு மட்டும் செய்து குடுக்கிறோம் அதனால் தான் கேட்கிறேன்.

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 17 дней назад

    Amaamngaya naan ilamvayadhil karumaariyammaukkudhaan sevai vellikizlamaiyil viradham irundhu vandhen ippo murugan kaalai pidithuviten🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sppannerselvam5913
    @sppannerselvam5913 17 дней назад

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ

  • @rajaramn9974
    @rajaramn9974 18 дней назад +1

    மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏 ஐயா நன்றி 🙏 முருகா சரணம் சரணம்

  • @veni-pe7do
    @veni-pe7do 18 дней назад

    ஓம் முருகா போற்றி
    ஓம் சரவணபவ

  • @jayaprakashsaravanan2134
    @jayaprakashsaravanan2134 15 дней назад

    ஓம் முருகா❤❤❤❤❤❤

  • @gokilavani1559
    @gokilavani1559 18 дней назад

    ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்

  • @anithaswarnakumar3513
    @anithaswarnakumar3513 17 дней назад

    Om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava om saravana pava

  • @saranyasaranya6620
    @saranyasaranya6620 17 дней назад

    Murugakkadavulai athikamaka ninaikkiren, aanal perumal kovilukku mattume ennal sella mudigirathu kanavilum perumalum Kovil iyerum varugindranargal🙏🙏🙏

  • @jaishreee5150
    @jaishreee5150 18 дней назад

    Om Saravana pava muruga om Saravana pava muruga om Saravana pava muruga vettrivel vel muruganukku arogara

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 17 дней назад

    ஓம்முருகா🙏🙏🙏🙏🙏🙏

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 18 дней назад

    Om murugaa vetrivel murugaa

  • @sivanandanc2207
    @sivanandanc2207 18 дней назад

    OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦚🐔🙏Hare Guruvayurappa Saranam 🙏🙏🙏💙🙏🙏💙🙏🙏🙏🙏Kodi Kodi thanks Thirumenee 🙏chaithanya Sivan Kozhikode

  • @funtime3362
    @funtime3362 18 дней назад

    Muruga saranam

  • @vickyelangovan8456
    @vickyelangovan8456 18 дней назад

    ஓம் முருகா 💓

  • @SudhaSelvam-vo3rl
    @SudhaSelvam-vo3rl 18 дней назад

    Unmai thanks anna arumayan பதில் thank u so much🙏🙏🙏🙏🙏🙏

  • @jaishreee5150
    @jaishreee5150 18 дней назад

    Athai nan manapurvamaga unargiren om Saravana pava muruga vettrivel vel muruganukku arogara

  • @VijayakumarVijayakumar-to1su
    @VijayakumarVijayakumar-to1su 18 дней назад

    ungal pathivu anaiththum arumai yana pathivugal ❤om saravana bhava 🙏🙏🙏

  • @sumathiv2400
    @sumathiv2400 18 дней назад

    Aaha unga upasanai kettu kitte irrukkanu pola irrukku Anna ❤

  • @gokilavani1559
    @gokilavani1559 18 дней назад

    ஓம் சரவணபவாய நமஹ

  • @VRadha-w7i
    @VRadha-w7i 18 дней назад

    Guruve saranam 🙏🙏🙏🚩🚩🚩

  • @Allare_one
    @Allare_one 9 дней назад

    Nice video

  • @suriyakannan4201
    @suriyakannan4201 17 дней назад

    Om muruga om saravana bhava

  • @SakthiVel-ci2xw
    @SakthiVel-ci2xw 18 дней назад

    Good effort sir

  • @uma-gq2zw
    @uma-gq2zw 18 дней назад

    ஓம்சரவணபவ முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baskaranbaskaran7246
    @baskaranbaskaran7246 18 дней назад

    முருகா சரணம்

  • @SuryaSurya-u7s8b
    @SuryaSurya-u7s8b 18 дней назад

    முருக பக்தர் களுக்கெல்லாம் நல்ல பதிவு ங்க ஐயா நன்றி

  • @suthishsankari9711
    @suthishsankari9711 18 дней назад

    Thanks sir

  • @foodiebee5021
    @foodiebee5021 18 дней назад

    Enaku manathil kulappamo bayamo thonurappo varum vaarthai muruga thaan athu entha neramaaha irunthalum mayilo sevalo saththampodum en vaalkaiyil indrum nadanthukondu thaan iruku nambungal mulumaiyaaga nambungal 😊

  • @mylook2174
    @mylook2174 18 дней назад

    Muruga appa muruga pala pathil enaku sollitiyeppa..ethana per message potrukkanha..ana adiyenuku ayya pathil sollitare..muruga muruga..ullam uruguthaiyya...ullam uruguthayya..anaivaraiyum nalamaga vai..nanri nanri..ayya

  • @sandramathiramasamy3235
    @sandramathiramasamy3235 17 дней назад

    Om sairam

  • @k.nithish8976
    @k.nithish8976 18 дней назад

    ஓம் சரவண பவ 🙏

  • @Viji-s6i
    @Viji-s6i 18 дней назад

    Vetrivel muruganukku arogara..

  • @kalaarunachalam3824
    @kalaarunachalam3824 17 дней назад +1

    சஷ்டி விரதம் இருந்து மூன்றாவது நாள்திருச்செந்தூர்பன்னீர்இலைவிபூதிகிடைத்து

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 18 дней назад

    Excellent🎉

  • @priyapriya-jc5ro
    @priyapriya-jc5ro 18 дней назад

    Guru vanakam 🙏🦚

  • @bommisgallery5987
    @bommisgallery5987 18 дней назад

    Nanri anna

  • @ennakannupoonakannu3016
    @ennakannupoonakannu3016 18 дней назад

    Super senthil sir 😊😊😊

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 18 дней назад

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம், ஒரு சிறிய விளக்கம் தந்தால் நன்மையாக இருக்கும் என்னவென்றால் அப்பன் முருகன் படத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் கையில் வேல் முருகனை விட உயரமாக இருக்கலாமா அதோடு
    நாகத்தோடு இருக்கும் படத்தையும் வழி படலாமா, நன்றி தம்பி 🙏

  • @mnagaraja576
    @mnagaraja576 18 дней назад

    Vanakam ayya from andra🙏🙏🙏🙏🙏

  • @maniz1
    @maniz1 18 дней назад +1

    சுகமே சூழ்க

  • @RadhikaGowda-h1o
    @RadhikaGowda-h1o 18 дней назад

    Om saravanabava ayya nengal pesum oruoru varthyum kekakeka alugayavarudu ayya 😢😢😢😢

  • @sandramathiramasamy3235
    @sandramathiramasamy3235 17 дней назад

    Om sairam
    Om sairam

  • @Vhari-z8m
    @Vhari-z8m 18 дней назад +2

    ஓம் முருகா சரணம்

  • @SivaSivakami-d1q
    @SivaSivakami-d1q 18 дней назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤om,sravavnabava,om