முருகனுக்கு மாலை போடும் பக்தர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வீடியோ |

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 72

  • @baladevanm
    @baladevanm 17 дней назад +44

    முருகன் கடாஷம் அருள் உங்கள் முகத்தில் தெரிகிறது. காலண்டரில் பார்க்கும் முருகன் படம் போல் உள்ளது உங்கள் முகம். 🙏

  • @advikalai_1167
    @advikalai_1167 14 дней назад +13

    நான் முதல் முறையா மாலை போட போகிறேன் எந்த மாதிரி இருக்கணும் என்று எனக்கு தெரியாது யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருந்தேன் எனக்காகவே முருகன் வந்து சொன்ன மாதிரி இருக்கிறது நன்றி❤

  • @ParameshwariParameshwari-j1e
    @ParameshwariParameshwari-j1e 18 дней назад +16

    கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் சிவன்மலை ஆண்டவரே போற்றி போற்றி ஓம் சரவண பவாய நமஹ🙏🙏🙏🙏🙏🙏

  • @gunavathia3917
    @gunavathia3917 17 дней назад +3

    Absolutely...❤ butterfly sis ...
    Vetrivel murugan thunai

  • @MalarkodiT-wp5iq
    @MalarkodiT-wp5iq 18 дней назад +11

    முருகா சரணம் கந்தா சரணம்

  • @hariyasivakumar1883
    @hariyasivakumar1883 17 дней назад +7

    அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 15 дней назад +3

    ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம்

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 18 дней назад +9

    முருகா சரணம்🕉🦚

  • @nithyapalanisamy4904
    @nithyapalanisamy4904 15 дней назад +2

    Very informative keep posting related murugan abiseham

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 17 дней назад +5

    Om murugaa vetrivel murugaa

  • @Narpavi7
    @Narpavi7 18 дней назад +4

    Correct 'ah solringga sister viradham murai true sister

  • @Megala-rb8rs
    @Megala-rb8rs 16 дней назад +1

    Ennavomaa neee sonnnathulaye ennoda myrugaraa paththa mariii erukunaa thanks 🙏🙏🙏🙏🙏

  • @kamatchismile3932
    @kamatchismile3932 3 дня назад

    Thank you sister 🙏🙏

  • @swethamathi1238
    @swethamathi1238 10 дней назад +3

    வணக்கம் சிஸ்டர் என் மகள் பெரிய பொண்ண ஆகுனும் திருச்செந்தூர்கோவிலுக்கு மாலை போட்டு வந்து என் மகள் கையல வேல் வாங்கி உண்டியலில் செலுத்துறேன் வேண்டிக்கிட்டேன் சிஸ்டர் ஆன இன்னும் பெரிய பொண்ண ஆகல வயசு 16 ஆகுது இப்ப நான் என்கணவர் குழந்தைகள் எல்லோரும் மாலை போட்டு போறோம் நீங்க எனக்கு பதில் தாங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏முருகா சரணம் 😭😭😭🙏🙏🙏

  • @Padmsri9999
    @Padmsri9999 16 дней назад +1

    சூப்பர் அருமையான பதிவு

  • @sivakumaraan
    @sivakumaraan 17 дней назад +2

    Murugaaaaaaaaaaaaa 🙏🏻

  • @diya3487
    @diya3487 17 дней назад +15

    வணக்கம் சரண்யா நான் வேலை வேண்டி திருத்தணி போயிட்டு வந்திருக்கிறேன் ஐயன் எனக்கு நிரந்தரமாக வேலை அமைய நீங்க வேண்டூக்கொள்ளுங்கள் சரண்யா ஓம் முருகா

    • @prakashsee-nu5ov
      @prakashsee-nu5ov 16 дней назад

      திருச்செந்தூர் கண்டிப்பாக சென்று வாருங்கள்

  • @BhuvanamoniK
    @BhuvanamoniK 16 дней назад +1

    முருகா முருகா 🙏🙏

  • @vinoshini9667
    @vinoshini9667 17 дней назад +4

    Murugan change her life...bcoz she trust him

  • @manosakthi6916
    @manosakthi6916 17 дней назад +2

    முருகா போற்றி..

  • @SuganyaS-y8q
    @SuganyaS-y8q 17 дней назад +2

    Om saravanabhava muruga potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @NJ36971
    @NJ36971 14 дней назад

    நன்றி முருகா🙏🙏🙏🙏

  • @kds2707
    @kds2707 18 дней назад +2

    Murugaa Saranam Kanthaa Saranam Shanmuga Saranam

  • @umasevugan7132
    @umasevugan7132 16 дней назад

    Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤❤❤❤❤❤

  • @bala9947
    @bala9947 8 дней назад

    ❤❤❤❤❤ super super sis

  • @SrikanthanMilletfoods
    @SrikanthanMilletfoods 16 дней назад +1

    என் அப்பன் 🙏

  • @maheswarisundar31
    @maheswarisundar31 18 дней назад +16

    சுவாமி மலையில் 60 படிகள் தமிழ் வருஷத்தை குறிக்கும். படிபூஜை சிறப்பாக இருக்கும்

  • @mahilmithraskitchen7495
    @mahilmithraskitchen7495 13 дней назад

    Murugan thunaiii 🙏🦚

  • @BARANIVINOTH
    @BARANIVINOTH 7 дней назад

    Thiruchanthoor yrs back poitu vanthom poitu vanthu 4 mnth la skin pbm yen kuzhanthaiku vanthathu athula irunthu epo vara iruku . Irunthalum konjam sari agium iruku but entha 2 yr la avarala tha yen kuzhanthaiku entha pbm kuduthu irukurarunu neraya time unarnthu iruken murugar koodave tha irukurar but athaium yetho oru karanaththirgakaga kuduthu iruparunu nenaichi avara vidama kumbitu varen yen kuzhainthai murugan mela oru affection ah agita . Murugar pattaya potupa vel abishegam pananum na udane vanthuduva . Yellam appan sekiram sari pananum . Muruganuku arogara ❤

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 11 дней назад

    ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓

  • @jaishreee5150
    @jaishreee5150 17 дней назад

    Om Saravana pava muruga om Saravana pava muruga om Saravana pava muruga vettrivel vel muruganukku arogara

  • @SatheeshG-m3w
    @SatheeshG-m3w 17 дней назад +1

    முருகா

  • @pugaleeshwaranp7586
    @pugaleeshwaranp7586 12 дней назад

    ஓம் சரவணபவ

  • @SubashSubash-sp2xc
    @SubashSubash-sp2xc 16 дней назад

    ஓம் முருகா

  • @jaishreee5150
    @jaishreee5150 17 дней назад

    Om Saravana pava muruga om Saravana pava muruga om Saravana pavam muruga vettrivel vel muruganukku arogara

  • @VennilabagavathiVennilabagavat
    @VennilabagavathiVennilabagavat 15 дней назад

    நன்றி

  • @Megala-rb8rs
    @Megala-rb8rs 16 дней назад

    Om sivayamaaa om saravanabavaaa

  • @rakshithashree7498
    @rakshithashree7498 10 дней назад +1

    Enaku murugan nah rombha pudikum kindly do reply

  • @Saikrishna_3222
    @Saikrishna_3222 14 дней назад

    Om muruga potri

  • @settuv3230
    @settuv3230 17 дней назад

    Om muruga 🙏🙏🙏❤️❤️❤️

  • @thenmozhi1712
    @thenmozhi1712 15 дней назад

    ஓம்முருகா சரனம் ரொம்ப நிதானமாக பேசரிங்க

  • @rajasrisivakumarsri6779
    @rajasrisivakumarsri6779 17 дней назад

    Super daa

  • @Kavan-br5fc
    @Kavan-br5fc 17 дней назад +2

    Om saravana bhava murugan thunai kimleaonsanjusachinyazhalaniaaronmayonjenithjenica

  • @sujatha6026
    @sujatha6026 16 дней назад

    Om muruga

  • @LVKDANCE
    @LVKDANCE 14 дней назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @sashmithasai7958
    @sashmithasai7958 17 дней назад

    Om saravana Bava

  • @skyfamily3129
    @skyfamily3129 16 дней назад

    Muruga potri

  • @DheivaRajesh
    @DheivaRajesh 7 дней назад

    Akka murugan kulanthai mugam therithu unga face la...😊🙏

  • @Ashoktamil-y4x
    @Ashoktamil-y4x 17 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KomalaValli-T3
    @KomalaValli-T3 17 дней назад +1

    Hi Saranya தை poosam annaiku thirutaniyila meet pannala
    Muruga saranam 🙏🙏🙏

  • @gletchimi5247
    @gletchimi5247 16 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @arunathithi299
    @arunathithi299 17 дней назад

  • @Thirsttolearn1994
    @Thirsttolearn1994 16 дней назад

    Hi sis irregular periods irukkaravanga epdi maalai poduvathu

  • @sakunthalasakunthala2152
    @sakunthalasakunthala2152 10 дней назад

    Amma Nan thirunchenthoor poittu vantha marunall position kuduchu stone pain athikama vanthu rompa antha month kashdapatten Kovil ponom but samy ya pakka mudiyala

  • @uma.h2548
    @uma.h2548 17 дней назад +2

    Nan 2 times tablet sappedanum enna seivadu

    • @geethakavya
      @geethakavya 16 дней назад

      Non veg sapadama irunga podhum

  • @Vettriguna
    @Vettriguna 15 дней назад

    Naga family oda yesterday than swami malai poitu Murugani pathutu vathom

  • @KeerthiDhandapani
    @KeerthiDhandapani 16 дней назад

    Saranya ungala pakkanum

  • @rakshithashree7498
    @rakshithashree7498 10 дней назад

    Actually my grand father died on Dec 11, 2024 can put malai on Feb 1st

  • @jothiparasu1366
    @jothiparasu1366 17 дней назад

    Akka malai pottu keerai saptalama pls sollunga akka

    • @deepavijay8118
      @deepavijay8118 15 дней назад

      Sappadalam

    • @NJ36971
      @NJ36971 14 дней назад

      அரைக்கீரை அகத்திகீரை சாப்பிட கூடாது

  • @prakashsee-nu5ov
    @prakashsee-nu5ov 16 дней назад

    திருச்செந்தூர் முருகன்
    வெற்றிவேல் முருகன்
    வீரவேல் முருகன் அரோகரா
    பற்றி சொல்லாமல் விட்டுட்டீங்க ஜி

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 8 дней назад

    அவ்வளவு அக்கறை கொண்டவர்களா? 3days சாப்பாடு செய்யணும். கிராமத்தில் போய் பாருங்க காட்டு வேலை பெண்டு எடுப்பாங்க அந்த நேரத்திலும் சும்மா நம்ம வசதிக்கு பேச கூடாது. சாமி கும்மிட மட்டும் rest. சாமி கும்மிடும் போது எந்த கஷ்டமும் இல்லையே

  • @manjulamohan6313
    @manjulamohan6313 13 дней назад

    Om Saravana bava