முருக பக்தர்கள் இதை கண்டிப்பா செய்யுங்க.. | Kadhal Saranya Interview | Thiruthani Murugan Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 46

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r 2 дня назад +4

    சிஸ்டர் காலை வணக்கம்... உங்க வீடியோ தொடர்ச்சியாக பார்ப்பது சந்தோசமா உள்ளது

  • @jeyaLakshmi-b2r
    @jeyaLakshmi-b2r День назад +2

    தொடர்ச்சியாக போடுங்க plz வீடியோ sis.... கண்டிப்பா...ரொம்ப புடிக்கும் சிஸ்டர் உங்கள 💕💕💕

  • @radharadhaammu8645
    @radharadhaammu8645 3 дня назад +4

    ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி இந்த வீடியோவை இவ்வளவு தெளிவா பதிவு பண்ணதுக்கு நாங்க தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் உண்மையிலேயே வேல்மாறல் நானும் 48 நாள் படிச்சிட்டு இது இரண்டாவது தடவை படிச்சிட்டு இருக்கேன் எனக்கு உடம்பு ரீதியா ரொம்ப சரியில்லாம இருக்கு ஆனா அதை என்னால உணர முடியாது படிக்கும் போது உச்சியில் இருந்து உள்ளங்கால் வரைக்கும் என்னால உணர முடியுது. என்ன எனக்குள்ள ஒரு மாற்றம் தெரியுது ப்ளீஸ் தயவு செஞ்சு புரிதலோட அந்த வேல் மாறல வந்து பொறுமையா அவசர அவசரமா படிக்காம பொறுமையா நிறுத்தி நிதானமா படிங்க அதுக்கான பலன் கண்டிப்பா உங்களால பெற முடியும் ஆனா பயபக்தியோட உண்மையான அன்போட முருகனுக்கும் வள்ளியம்மா தெய்வானை அம்மாவுக்கும் சேர்ந்து உண்மையான பக்தியோட இருந்து படிச்சு பாருங்க கண்டிப்பா அதுக்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் எல்லா புகழும் என் அப்பன் முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏 தேங்க்யூ சிஸ்டர் ரொம்ப ரொம்ப நன்றி

  • @DurgaJothi-1992
    @DurgaJothi-1992 55 минут назад

    Om Saravanabava 🙏🏻 Aarumugam Arulidum Anudhinamum Erumugam 🌺🌺🌺

  • @subhag1620
    @subhag1620 5 дней назад +5

    எல்லாம் புகழும் முருகனுக்கே🙏🙏🙏

  • @vasanthabcd
    @vasanthabcd 2 часа назад

    Thank you ma. Join Tvk

  • @saravananGovindan-hn5cm
    @saravananGovindan-hn5cm 5 дней назад +2

    நன்றி சரண்யா அக்கா.....
    முருகா சரணம்

  • @Luksirangoli
    @Luksirangoli День назад +1

    Happy new year sis❤engaluku kulanthai varam kudu Muruga 🪔🙏🙏🪔

  • @sivanandanc2207
    @sivanandanc2207 4 дня назад +1

    OM Saravanbhava 🙏🙏🙏🙏🙏🙏💙🙏🙏🙏🙏🙏🦚🐔🙏🙏🙏🙏🙏Amma Saranam 🙏

  • @DeepaDeepa-rz8pw
    @DeepaDeepa-rz8pw 5 дней назад +3

    என் அப்பன் முருகன் 🦚🦚🦚

  • @A.Laxman-r4i
    @A.Laxman-r4i 5 дней назад +2

    ஓம் சரவண பவ முருகா ❤

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 5 дней назад +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻

  • @diya3487
    @diya3487 5 дней назад +1

    நன்றி முருகா

  • @thamotharan2946
    @thamotharan2946 5 дней назад +1

    Thank you Saranya sister

  • @rekhag4585
    @rekhag4585 2 дня назад +1

    Om saravana bava 🙏 🙏🙏🙏🙏🙏

  • @vidhyaa.m5944
    @vidhyaa.m5944 18 часов назад

    Om Saravana Bava...Om Muruga

  • @umasevugan7132
    @umasevugan7132 4 дня назад

    Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤❤❤❤❤❤

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 5 дней назад +1

    Om murugaa vetrivel murugaa

  • @vijayalekshmi3240
    @vijayalekshmi3240 2 дня назад

    Thank you sister'

  • @manimegalaimegala9479
    @manimegalaimegala9479 5 дней назад +5

    ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி திருச்செந்தூர் முருகா சரணம் நன்றி அப்பா

    • @Kayalselvii
      @Kayalselvii 3 дня назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @funtime3362
    @funtime3362 5 дней назад

    Nandri amma

  • @udhayakumar8809
    @udhayakumar8809 4 дня назад

    🙏🙏👍👍முருகா

  • @kanishkasasikumar3012
    @kanishkasasikumar3012 7 часов назад

    எந்த மந்திரம் எழுதணும் எத்தனை முறை எழுதணும் எப்படி எழுதணும் plz mam reply panuga

  • @senthikumar6967
    @senthikumar6967 4 дня назад

    Om muruga saranam❤

  • @MuruganMurugan-dr7lz
    @MuruganMurugan-dr7lz 5 дней назад +1

    Om saravana bava

  • @prabhashreenair6944
    @prabhashreenair6944 5 дней назад

    Happy New years Saranya. Keep up the good work.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 дня назад

    ஓம் சரவணபவ 🙏❤️🦚🐓

  • @appuChi-i3b
    @appuChi-i3b 5 дней назад +1

    Muruga🙏🙏🙏🙏🙏

  • @sutharamasamy7225
    @sutharamasamy7225 5 дней назад +3

    Muruga nan thaiposam virathen irukkom enakku kulanthai illa Muruga pls Muruga enakku kulanthai pakkiyathai kodunga appa❤❤❤❤

    • @MariMuthu-dv6fr
      @MariMuthu-dv6fr 21 час назад

      ஷஷ்டி விருத்தம் இருக நண்பா கண்டிப்பா porakukum kulathai

  • @drindumathi6985
    @drindumathi6985 5 дней назад +2

    Thank u ma❤

  • @PuviCharulifestyle
    @PuviCharulifestyle 4 дня назад

    Ommm Saravana pava 🙏🙏🦚🦚🙏

  • @devikaramasamii4365
    @devikaramasamii4365 4 дня назад

    Ommm saravana bhavaaa potriii potriii ❤❤❤❤❤❤

  • @kasthurimohanakrishnan101
    @kasthurimohanakrishnan101 23 часа назад

    Oho ... tears roll down

  • @SatheeshG-m3w
    @SatheeshG-m3w 4 дня назад

    முருகா

  • @VanaRani-s9q
    @VanaRani-s9q 5 дней назад +1

    ஓம் சரவணபவ

  • @udhayakumar8809
    @udhayakumar8809 4 дня назад

    🙏🙏👍👍👌👌

  • @Gomathi_Vihaasri
    @Gomathi_Vihaasri 4 дня назад

    -11.58 😄❤

  • @agalyachokkalingam4376
    @agalyachokkalingam4376 4 дня назад

    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚

  • @kanimozhi6446
    @kanimozhi6446 5 дней назад

    ஓ ம் சரவண பவ

  • @Subhashbalu98
    @Subhashbalu98 3 дня назад

    48 nalu virutham irukum pothu kalan sapdlama slunga sister na kalan sapten bayama iruku 🙏🙏🙏🙏🙏

  • @HemaMalini-u9m
    @HemaMalini-u9m 3 дня назад

    🙏🙏🙏⚜️🦚🐓😍💫🌺❤