My home is 50 meters from Udayam theatre . Grew up there from childhood. From Ullathai Allithaa , Padayappa , have watched several films there . From our home terrace, we can see the entire theatre complex . So many memories. Used to board bus to college and work from Udayam bus stop . Now I live in USA . This place is special.
i live in t,nagar and used to come by bus thru w.mambalam to this theatre. Max seen 3 films in this complex but i love this udhayam area. Feel sad that offsprings of original owners are selling. all division of property i guess. Residential bldg will spoil the ambience
என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் இந்த உதயம் தியேட்டரில் பல படங்களை என் நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்த்த நாட்கள் எல்லாம் உயிர் உள்ளவரை ஞாபகத்தில் இருக்கும்
First movie I see " kunguma pottu goundar" last I see "2.0" 7G, anbe aruyrie, nagaram, arumugam, vaa quater cutting, pillayer koil kadasi veedu, miss u udayam
Most iconic movies of Kollywood Gemini, saamy, Dhool, khaka khaka, mounam pesiyadhae, kovil I watched in Udhayam theatre, still i remember "BABA" padathukku ticket kedaikkama... "En mana vaanil" padathathukku ponathu, kadaisiya SK's maaveeran parthen 😍😍🤩🤩, but can't imagine the theatre is going to dismantling 🥺🥺😭😭
Ippa udhayam theatre varadhunu nenachu than varutham inga than my mummy daddy wedding aana pudhusula prabhu deva roja nadicha ezhayin sirippil paathanga 2000la after 9 years 2009 la ennaka 2 years appo irukka ka naa naadodigal & maasilamani indha udhayam theatre pathen ini idhu varadhunu nenachu than varuthame RIP Udhayam Theatre we will miss you 💔💔💔😭😭😭.
வாழ்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. உணர்ச்சி வசப்படாதீங்க அய்யா. Theatre முடிந்து Multiplex ஆகிவிட்டது. Multiplex காணாமல் போய், வீட்டிலே படம் ரிலீஸ் ஆகும் காலங்களும் வரும்.
2000ஆம் ஆண்டு காலத்தில் கோயம்பபேடு செல்லும் அனைத்து மாவட்ட வெளியூர் மற்றும் சென்னை மாகரப்பேருந்துகளும் உதயம் தியேட்டர் வழியாகத்தான் செல்லும்,இன்றும் நன்றாக ஞாபகம் உள்ளது. சென்னை பிரதான அடையாளங்களில் ஒன்று உதயம் திரையரங்கம்.
To sons and daughters of original owners : cant you all run , refurbish this theatre complex and run profitably. You can always buy diff properties separately. Atleast for your father's memories cant you keep this theatre.
கேப்டன் மட்டும் உயிரோடு இருந்து. அரசியல் போகாம சினிமால மட்டும் நடிச்சி இருந்தாரு சினிமா தியேட்டர் கள் வாழ வச்சிட்டு இருந்து இருப்பாரு . ஒரு காலத்தில் அவர் ஓட படங்களை பார்க்க கூட்டம். மக்கள் வந்துட்டு இருப்பாங்க. Eppa கேப்டன் அவர்கள். சினிமாவை நடிப்பதை கைவிட்டாரோ. நிறைய தியேட்டர்கள் close பண்ணிட்டாங்க . நானும் ஒரு தியேட்டர் தொழிலாளியாக இருந்து வந்தவன் தான்
Tamil actors enaya panringa, ungala vazha vacha oru theatre loss la pochuna , adha kaapatha varamatingala , nenga ellarum nenachu help panuna ipdi oru Nelamai varuma , kaasukaga makkal rathathai uriyum arasiyal sarndha real estate porambokugalal dhan indha theatre ipo kanama poga pogudhu , kandipa CM indha issue la edachum help panirukalam , inum evlo properties ah indha real estate mafia gumbal kaavu vanga porangalo , idhu related ah current ah irukura minister Ena panitu irukanga and Rajini,Kamal,Vijay,Ajith,Vikram,Suriyaa,Dhanush indha issues ah Kai la eduthu knja help Pani save panunga pls
My home is 50 meters from Udayam theatre . Grew up there from childhood. From Ullathai Allithaa , Padayappa , have watched several films there . From our home terrace, we can see the entire theatre complex . So many memories. Used to board bus to college and work from Udayam bus stop . Now I live in USA . This place is special.
i live in t,nagar and used to come by bus thru w.mambalam to this theatre. Max seen 3 films in this complex but i love this udhayam area. Feel sad that offsprings of original owners are selling. all division of property i guess. Residential bldg will spoil the ambience
பல திரையரங்குகளை ரஜினி படங்கள் வாழவைத்துள்ளது என தெரிகிறது. ❤
Kamal film created intellectuals
என்னுடைய டீன் ஏஜ் பருவத்தில் இந்த உதயம் தியேட்டரில் பல படங்களை என் நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ச்சியுடன் பார்த்த நாட்கள் எல்லாம் உயிர் உள்ளவரை ஞாபகத்தில் இருக்கும்
First movie I see " kunguma pottu goundar" last I see "2.0" 7G, anbe aruyrie, nagaram, arumugam, vaa quater cutting, pillayer koil kadasi veedu, miss u udayam
உதயம் தியேட்டரிலே என் இதயத்தை தொலைச்ச தேவா சாரின் வரிகள்🥺😔
Udhayam is not just a theatre it's our landmark identity 😔
Most iconic movies of Kollywood
Gemini, saamy, Dhool, khaka khaka, mounam pesiyadhae, kovil
I watched in Udhayam theatre, still i remember "BABA" padathukku ticket kedaikkama... "En mana vaanil" padathathukku ponathu, kadaisiya SK's maaveeran parthen
😍😍🤩🤩, but can't imagine the theatre is going to dismantling
🥺🥺😭😭
உதயம் ❤❤❤❤😭😭😭😭🙏🙏🙏🙏
நான் சென்னை வந்து முதல் முதலாக பார்த்த பெரிய தியேட்டர் ❤❤❤ வாழ்க்கை ஒரு வசந்த கீதம் படம்.மறக்க முடியாத நினைவுகள்.
Ippa udhayam theatre varadhunu nenachu than varutham inga than my mummy daddy wedding aana pudhusula prabhu deva roja nadicha ezhayin sirippil paathanga 2000la after 9 years 2009 la ennaka 2 years appo irukka ka naa naadodigal & maasilamani indha udhayam theatre pathen ini idhu varadhunu nenachu than varuthame RIP Udhayam Theatre we will miss you 💔💔💔😭😭😭.
Canteen food prize most affordable ah irukkum chennailaye romba affordable theatre..
Edhukku ya idikringa 😢 idikadhinga ya udhayam thetare it's an emotion for 90s
நான் பல திரைப்படங்கள பார்த்துள்ளேன் 😅😅😅😅😅😅😢😢😢😢😢😢❤🎉
Udhayam theater ilatha 90s movies eh illa.... udhayam theater nu song eh iruku
இந்தஇருவரையும் இந்த தியேட்டரில் பலமுறை பார்த்திருக்கிறேன்
I watched "Sembi" film by Prabhu Salamon in Udhayam Theatre 01-01-2023 Newyear Day.
i dont know but i cried a lot seeing this . its heart breaking to see . i wish i had money to run it .
Miss you udhayam 😔😭🥺
Devlopment eh ilama vachiruntha epadi audience varuvanga? Suthi iruka theatres lam update agiduchi itha thavira. Super place update panni vita semaya poirukum
வாழ்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. உணர்ச்சி வசப்படாதீங்க அய்யா.
Theatre முடிந்து Multiplex ஆகிவிட்டது.
Multiplex காணாமல் போய், வீட்டிலே படம் ரிலீஸ் ஆகும் காலங்களும் வரும்.
1st udhayam theater experience jeans , padayappa entha theater la than naa paathe... ❤❤
School cut adichuttu Povom😢
My child wood memory I seen movie from 20rs to 119 rs . 😢
நான் உதயத்தில் பார்த்த முதல் படம் புது வசந்தம்
2000ஆம் ஆண்டு காலத்தில் கோயம்பபேடு செல்லும் அனைத்து மாவட்ட வெளியூர் மற்றும் சென்னை மாகரப்பேருந்துகளும் உதயம் தியேட்டர் வழியாகத்தான் செல்லும்,இன்றும் நன்றாக ஞாபகம் உள்ளது. சென்னை பிரதான அடையாளங்களில் ஒன்று உதயம் திரையரங்கம்.
இமயம் சரிந்தது 🥺🥺🥺😭😭😭
Miss you udayam cinemas
To sons and daughters of original owners : cant you all run , refurbish this theatre complex and run profitably. You can always buy diff properties separately. Atleast for your father's memories cant you keep this theatre.
Well said. This udhayam theatre is people heart. been watching since 80's
I am feel the udayam.
இதில் நான் 5 க்கு மேற்பட்ட திரைப்படங்களை பார்த்துள்ளேன். இது multiplex theater களின் முன்னோடி. Ithan உள் கட்டமைப்பு நம்மளை மிரள வைக்கும்.
உதயம் தியேட்டர் இல்ல அது ஒரு அடையாளம் சென்னைக்கு இது என்னுடைய கருத்து
உதயம் தியேட்டரில் இதயத்தை தொலைத்தவர்கள் பலர் இப்போது உதயமே தொலையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை
Will be Missed forever 🥹💔😔😭
கேப்டன் மட்டும் உயிரோடு இருந்து. அரசியல் போகாம சினிமால மட்டும் நடிச்சி இருந்தாரு சினிமா தியேட்டர் கள் வாழ வச்சிட்டு இருந்து இருப்பாரு . ஒரு காலத்தில் அவர் ஓட படங்களை பார்க்க கூட்டம். மக்கள் வந்துட்டு இருப்பாங்க. Eppa கேப்டன் அவர்கள். சினிமாவை நடிப்பதை கைவிட்டாரோ. நிறைய தியேட்டர்கள் close பண்ணிட்டாங்க . நானும் ஒரு தியேட்டர் தொழிலாளியாக இருந்து வந்தவன் தான்
அவர்கள்.. அழவில்லை 😢என்றாலும்.... இவன்... கேள்வி கேட்டே.. அழவச்சிருவாங்க போல
Oru kalathil theatre owners potta adigara attam than indru intha nalamai, kalam paadatha oru nal katru kodukum
Collage cut adichitu povom Fridays la 😪😪😪 clg memories 😢
More then 5 movies i watched in this udiyam ,
Rajini movies given life's for many theatres
Ongala ku apartment katta vera edama Kaidakala ya da Ella Thu ku andha Metro train dhan karanam adhana la dhan apartment vara podhu
Tamil actors enaya panringa, ungala vazha vacha oru theatre loss la pochuna , adha kaapatha varamatingala , nenga ellarum nenachu help panuna ipdi oru Nelamai varuma , kaasukaga makkal rathathai uriyum arasiyal sarndha real estate porambokugalal dhan indha theatre ipo kanama poga pogudhu , kandipa CM indha issue la edachum help panirukalam , inum evlo properties ah indha real estate mafia gumbal kaavu vanga porangalo , idhu related ah current ah irukura minister Ena panitu irukanga and Rajini,Kamal,Vijay,Ajith,Vikram,Suriyaa,Dhanush indha issues ah Kai la eduthu knja help Pani save panunga pls
10 ரூபாய் டிக்கெட் படம் பார்த்தேன்
I watched VTV here
அஜித்தின்... தொடரும். படத்தை.. 6.50 பைசாவில் உதயம்.. தெடரில் பார்த்தன்
Theater nalla dhaan erukum but entha perusunga mathikavey maatanga
❣
What resen
💔💔
Panathaasai pidicha peigal ozhunga gk cinemas ruban kitta koduthurukkalaam ivanga family than avar panathukkaaga theatre ra ippadi pannitaanga entire childhood memories is shutdown.
Who will buy this theater that's dradradra....
😭
உதயம் தியேட்டரில் பல படங்களை பார்த்த நாட்கள் எல்லாம் உயிர் உள்ளவரை ஞாபகத்தில் இருக்கும்
Reply
நானம்என்சிறுவயதில்உதயத்தில்படம்பார்த்துள்ளேஏ
என் இதயம் கனக்கிறது