எங்க ஊர்ல இன்னைக்கு செம மழை

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 май 2024

Комментарии • 311

  • @revathiangel1832
    @revathiangel1832 2 месяца назад +56

    மழை நீர் ரொம்ப நல்லா இருக்கும்... சாதம் வடிச்சி சாப்பிட்டா pure white ah வரும்

  • @ragul2001
    @ragul2001 2 месяца назад +22

    மதனி நல்ல நிலைமை வர வேண்டும் கூடிய விரைவில் வீடு காட்ட வேண்டும் மதனி ஒரு ஆசை கேமரா மேன் சகோதரி நீங்கள் மதனி ஆதரவாக நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் இருவரும் 😊😊❤❤🎉🎉

  • @Ramyavillagevlog
    @Ramyavillagevlog 2 месяца назад +59

    கிராமத்து வாழ்க்கை பிடித்தவங்க லைக் பண்ணுங்க❤

  • @user-vr7uk4ld6o
    @user-vr7uk4ld6o 2 месяца назад +340

    உங்க ஊர்ல எத்தனை வீடு இருக்குனு காமிங்க மதினி பார்க்க ஆசையா இருக்கு எத்தனை பேருக்கு அப்டி இருக்கு லைக் போடுங்க

    • @jeevikutty2778
      @jeevikutty2778 2 месяца назад +3

      எனக்கும் வீடு பாக்க ஆசையா இருக்கு

    • @manikandank4808
      @manikandank4808 2 месяца назад

      Na already kekuta😊

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 2 месяца назад +19

    சென்னையில் மழை இல்லை சகோதரி மிகவும் சிரமமாக உள்ளது...

  • @meena1155
    @meena1155 2 месяца назад +11

    மழை நேரம் பெரிய drum வாங்கி வச்சுக்கோங்க ❤தண்ணீர் பிடிச்சு வைக்க பயன்படும்❤

  • @bhavanis4198
    @bhavanis4198 2 месяца назад +111

    அங்க இருக்க கருவேல மரங்களை வெட்டி அடுப்புக்கு பயன்படுத்திகலாமே ஏன் ரொம்ப தூரம் போரிங்க பார்க்கவும் நீட்டா இருக்குமே👌👌👌

    • @umasam4710
      @umasam4710 2 месяца назад

      Full ah marangala yeduthutta kadal thaneer ulla Vara chance irukku atha Nala than cut pannala pola

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl 2 месяца назад

      கருவேலம் வெட்டறதே கஷ்டம், அது ஏரியாது, புகை தான் வரும்.

  • @mithra.s6654
    @mithra.s6654 Месяц назад

    மழை காலங்களில் எங்களின் பரிதாப நிலைன்னு சக்தி விரிவாக போட்டிருந்தார் அதன் பிறகு இந்த இடமே மக்களுக்கு தெறிந்தது நிறையப்பேர் சோலார் போட உதவியும் குடிசை நீட்டா போட்டுக்கொல்ல நிறைய பணம் அனுப்பினர் சக்தி எல்லோருக்குமே செய்து கொடுத்தார் கணக்கும் காட்டுவார்.

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 2 месяца назад +1

    சூப்பர் செமெ ஜாலி அக்கா எங்க ஊரில் மழை லேசாதான் தூறல் போட்டது அக்கா ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👍👍👍👌👌.

  • @vasanthdhurairaj2152
    @vasanthdhurairaj2152 2 месяца назад +3

    நான் இப்பதான் உங்க வீடியோ பாக்கிறேன். super .entha ஊரு சொல்லுங்க

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 2 месяца назад

    Hi Sister's மழை தண்ணி வேற லெவல் தான் சரியான வெயிலுக்குக்கு பின் வரும் மழை ஒருசந்தோஷம் தான் 👌👌👌👍👍👍😍😍❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐

    • @KboseKBose-zw9dn
      @KboseKBose-zw9dn 2 месяца назад

      ஒரு துனியப்போட்டு வடிகட்டிதூக்கிவந்தால்தண்ணீரைசுடவைத்துகுடிக்ககூடபயன்படுத்தலாம்

  • @mahestamil143
    @mahestamil143 2 месяца назад +4

    உண்மையான மழை நீர் சேகரிப்பு நீங்க பண்றது தான் சரியானது. ஓலை வீடா இருந்தாலும் மழை நீரை சேகரிகலாம்ன்னு நீங்க காட்டிட்டிக

  • @anandhin.elakkiya.n687
    @anandhin.elakkiya.n687 2 месяца назад +82

    Madhani yaruku romba romba pidikumo avanga like podunga👍

  • @sivasaran9238
    @sivasaran9238 2 месяца назад +37

    Pvs பைப் வாங்கி அதை ஒரு பக்கம் அறுத்து விட்டு சிமெண்ட் சீட்டியில் சொருகி விடுங்கள் தண்ணீர் இருபக்கமும் விழும் விரைவாகவும் பிடிக்கலாம் அதிகமாகவும் பிடிக்கலாம்

  • @balavika1421
    @balavika1421 2 месяца назад +35

    அக்கா உங்கள் வீட்டை சுற்றி எத்தனை வீடு மற்றும் எத்தனை குடும்பம் இருக்கிறது என்று வீடியோ போடுங்க அக்கா.

  • @rathy_v
    @rathy_v 2 месяца назад +3

    Mother nature's blessing ,you live and work with nature 🙏

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 Месяц назад +1

    தண்ணீர் சேமித்ததையே அதிர்ஷ்டமாகவும் புதையலாகவும் நினைக்கும் அவருடைய வெள்ளந்தி மனதைப்பார்த்து சந்தோசப்படுவதா, வேதனைப்படுவதா

  • @RegadeviRegadevi-dd9sx
    @RegadeviRegadevi-dd9sx 2 месяца назад +4

    Madhini super 🌧️🌧️🌧️🌧️🌧️🌧️

  • @jebarajathilagam8254
    @jebarajathilagam8254 2 месяца назад +3

    Neenga entha ooru

  • @ChelladuraiT-fo2et
    @ChelladuraiT-fo2et 2 месяца назад

    சிறப்பு மகிழ்ச்சி சகோதரி

  • @mangalammamiyarsamayal7591
    @mangalammamiyarsamayal7591 2 месяца назад +1

    Arumai enga orulla mazhai illa pakka arumai mathani ongal vazgai super ma nalla irunga

  • @AnbuRamasamy-el4cl
    @AnbuRamasamy-el4cl 2 месяца назад +47

    எனக்கும் மழையில் நனைய ரொம்ப பிடிக்கும் ஆனா இடி மின்னல் இருக்கதுனால பயமா இருக்கு😮 மழைய ஜன்னல் வழியா தான் பாக்க வேண்டியதா இருக்கு😅

    • @vetrivelmayil
      @vetrivelmayil 2 месяца назад +1

      Na jannal vaiya kooda pakka matta idi iducha screen pottu close panni ukkanthukuva idi minnal illaina mattu window open LA iruku

    • @GScooking115
      @GScooking115 2 месяца назад

      Enakum idi minnal than payam

  • @Chellaesakkiesakki
    @Chellaesakkiesakki 2 месяца назад +1

    Super mathani ennakum Thoothukudi than unga video alam super mathani

  • @user-um1me9rh9r
    @user-um1me9rh9r 2 месяца назад +3

    இப்ப எந்த கோவிலுக்கு மாலை போட்ருக்கீங்க மதினி

  • @harishkumaran.v4a429
    @harishkumaran.v4a429 2 месяца назад

    இது எந்த ஊர்?

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 месяца назад +35

    வணக்கம் மதனி அம்மா மற்றும் அத்தான் பாணு மற்றும் குழந்தைகள் :: அருமையான திட்டம் மழை நீரை சேமிப்பது::.. வாழ்த்துக்கள்..

    • @madhinisamayal
      @madhinisamayal  2 месяца назад +1

      ரொம்ப நன்றி அக்கா

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu 2 месяца назад +3

      @@madhinisamayal நான் அக்கா இல்லை அண்ணா, நாங்கள் பரம ரசிகன் எங்கள் மதனி அம்மா மற்றும் உங்கள் அனைவருக்கும்.

    • @madhinisamayal
      @madhinisamayal  2 месяца назад +1

      @@Parani-uv5iu ok anna romba nandri anna

    • @morganhepzibha3151
      @morganhepzibha3151 2 месяца назад

      Mathini, pathiram vilakka thenna Savari vaichi kaluvunga. Kai valikkatha

    • @thangaratnam2985
      @thangaratnam2985 2 месяца назад +3

      மதினி சில்வர் பட்டன் எப்ப வரும் ஆவலுடன்

  • @kanagarajr5666
    @kanagarajr5666 2 месяца назад +1

    வாழ்த்துகள்

  • @RajeshRajesh-fr9jj
    @RajeshRajesh-fr9jj 2 месяца назад

    Current eruka unga ooril

  • @PraveenKumar.k-sf9yx
    @PraveenKumar.k-sf9yx 2 месяца назад +1

    சூப்பரா இருக்கு

  • @haripriyaharipriya6055
    @haripriyaharipriya6055 2 месяца назад +4

    Madhini na unga veettuku oru nail varuvan madhini unga kuda one day time spend pannum madhini sema enjoy pannum unga kuda madhini ❤❤ ❤❤ love you மதினி , பானு அக்கா ❤❤

  • @jasimaahamed2045
    @jasimaahamed2045 2 месяца назад

    Enku vaeilae vidae malai raembae pidikum mathani yae pakum bothu santhosam ma irkuthu angae malai nalae ingae kilakarai lae konjam cool la irku😊❤

  • @binduvenmana9178
    @binduvenmana9178 2 месяца назад

    Madhani ❤️❤️❤️unkal super ❤️,, enaku unkale romba pidikum, ipadi mazha nanayathe pani varum,, enakaku thamizh theriyathu, unkalude program ellam pathitte iruku ellam super 👌❤️🙏🙏

  • @ShriDevi-tr8mz
    @ShriDevi-tr8mz 2 месяца назад +1

    Madhini ninga endhu ooru

  • @savitha.nsavitha.n7749
    @savitha.nsavitha.n7749 2 месяца назад

    Kanyakumari a

  • @user-bm5sp3bc2b
    @user-bm5sp3bc2b 2 месяца назад

    Indha idam neenga amount kuduthu vangunadha mathini illa yar venunalum vandhu irukkalama nangalum varalama illa meenavarkal mattum valvadharka

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 2 месяца назад +3

    Padukka edam irukka. Veedu oluguma. Pathirama irunga. Pillaigal pathiram

  • @thirumurugan367
    @thirumurugan367 2 месяца назад +5

    தூத்துக்குடியில் நீங்க எந்த இடத்தில் இருக்கீங்க மதனி

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 2 месяца назад +27

    மாலத்தீவு போல உங்கள் ஊர் உள்ளது . அலை இல்லாத கடல் . தெளிவாக உள்ள கடல் தண்ணீர் . பசுமையான மரங்கள் , நல்ல காற்று . அழகான கடற்கரை . உங்கள் ஊர் அருமையான ஊர் . நீங்கள் நல்ல உயர்ந்த நிலைக்கு வர வாழ்த்துக்கள். மேலும் உங்களுடன் உள்ள குழந்தைகள் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் .

    • @madhinisamayal
      @madhinisamayal  2 месяца назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 9 дней назад

    What a. Beautiful. Smile

  • @user-oz9fz5ny2s
    @user-oz9fz5ny2s 2 месяца назад

    Mathani onga veetuku varalama

  • @SriniVasan-zj9hd
    @SriniVasan-zj9hd 2 месяца назад

    மதினி எந்த ஊர்?
    எந்த மாவட்டம்?

  • @plinnytheother6107
    @plinnytheother6107 2 месяца назад

    reminds me of my gracious grandmothers perfect face

  • @chitra_luxica
    @chitra_luxica 2 месяца назад

    Night yeppdi thoonguvinga😮😮

  • @Shanthi-jc6gg
    @Shanthi-jc6gg 2 месяца назад

    Super,🌧️🌧️🌧️🌧️

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 2 месяца назад

    . மதினி பார்க்கும் போது சூப்பரா இருக்கு

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 2 месяца назад

    Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suganthinainar6175
    @suganthinainar6175 2 месяца назад +29

    மழைய‌ சென்னைக்கு ‌அணுப்புங்க😅

  • @Saranyasaisankar
    @Saranyasaisankar 2 месяца назад +8

    அந்த தண்ணி ஊத்துற இடத்துக்கு நேரா ஒரு பேரல் வாங்கி வச்சுக்கோங்க மழையில நனையாம இருப்பீங்க

  • @AshwikGaming
    @AshwikGaming 2 месяца назад

    இப்படி வாழ ஆசை யா இருக்கு.

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 2 месяца назад

    Today my wife and children's went to Tiruchendur.

  • @s4kudumbamincanada928
    @s4kudumbamincanada928 2 месяца назад

    Namma ooru Namma ooru dhan, inga canada la mazhai varum but nenaiya mudiyadhu, paathu Rasika dhan mudiyum

  • @PriyaHarikrishnan-eb6ym
    @PriyaHarikrishnan-eb6ym 2 месяца назад

    Super. Mathani❤

  • @rajeswarivenkatesan676
    @rajeswarivenkatesan676 2 месяца назад

    Super mathini

  • @user-it6cs4st7f
    @user-it6cs4st7f 2 месяца назад

    Super cute akka ❤❤❤❤❤

  • @RaniC827
    @RaniC827 2 месяца назад +1

    சூப்பர் மதினி

  • @KannadhasanM-dv1ty
    @KannadhasanM-dv1ty 2 месяца назад

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை🌧️🌧️⛈️🌧️💥👍👍

  • @vetrivelmayil
    @vetrivelmayil 2 месяца назад +2

    Enaku malaiya rasika putiku but idi minnal rompa payam mathini kangayam priya

  • @VijayKumar-kr2fp
    @VijayKumar-kr2fp 2 месяца назад

    Naa ungalai rombo peru Maiya ninaikura ❤

  • @kandhaswamyrajeshkumar3606
    @kandhaswamyrajeshkumar3606 2 месяца назад

    Super Ka from uk London

  • @HemaVadivel-qy8lr
    @HemaVadivel-qy8lr 2 месяца назад

    Shorts podunga innum nalla reach kedaikum

  • @asokansenthivel8505
    @asokansenthivel8505 2 месяца назад

    Super sister ❤

  • @ArjunArjun-qd7nx
    @ArjunArjun-qd7nx 2 месяца назад

    அக்கா நீங்க வசிக்கும் இடத்தில் மா நெல்லி தென்னை சீதாப்பழம் கிழங்கு போன்ற செடிகள் வளர்த்து வாருங்கள் நன்றாக இருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உங்களுடைய வாழிடம் நன்றாக இருக்கிறது.❤❤❤❤

  • @learning_HR
    @learning_HR 2 месяца назад +2

    Vit B12 is in rain water ... One of the most essential micro nutrient ... Getting drenched in rain water is so much healthy .. it like vit D in sun light ..

  • @Anjalyvlog
    @Anjalyvlog 2 месяца назад

    Akka Video Super ❤

  • @fathimabibi1800
    @fathimabibi1800 2 месяца назад +4

    Malahai bangalore ikku anuppungal.👌

  • @kaladevidhanaraj8173
    @kaladevidhanaraj8173 2 месяца назад +1

    Super rain video

  • @lakshirahulakshi7378
    @lakshirahulakshi7378 2 месяца назад +3

    நன்றி உங்க வீடியோ வா தொடர்ந்து பாத்து வருகிறேன் அக்கா ஸ்ரீலங்கா வில் இருந்து லக்சி

  • @jebarajathilagam8254
    @jebarajathilagam8254 2 месяца назад

    God bless you my daughter

  • @Shine111-ql3vc
    @Shine111-ql3vc 2 месяца назад

    மழை வீடியோ சூப்பர்

  • @user-fq6cc8cu2i
    @user-fq6cc8cu2i 2 месяца назад

    மதினி எங்க ஊரிலியும் சரியானமழைமூன்று நாள்களாகபெய்கின்றதுஎஙக ஊர்மதுரை சத்யா

  • @nityamartha1749
    @nityamartha1749 2 месяца назад

    Mathani malaiyil nanaiyatirkal.udambu mudiyamal pukkividum,kavanam.

  • @veni774
    @veni774 2 месяца назад

    Super yanga oorlaium nalla mala tha thanni pidikka nalla vali kudippatharkku nallarukkum anni mala potrukangala

  • @sivakamim2445
    @sivakamim2445 2 месяца назад

    Super sister❤❤❤

  • @lalithagunapalan2516
    @lalithagunapalan2516 2 месяца назад +3

    Water draining from the roof may not be advisable to drink.

  • @jayanthijayanthin9575
    @jayanthijayanthin9575 2 месяца назад

    Madhini Super❤❤

  • @dharshinisulagam1412
    @dharshinisulagam1412 2 месяца назад

    சூப்பர் அக்கா

  • @inderakaruppan1402
    @inderakaruppan1402 2 месяца назад +1

    Panu ungal kanavar yosanai super mathani kalaiyel Roma naiyathenga thalai valegum

  • @user-ll9vl9ej3h
    @user-ll9vl9ej3h 2 месяца назад +1

    மதினி நாங்களும் விசாகம்துக்கு வாரம் பதினோரு நாள் விரதம் தான் திரேஸ்புரம் ல இருந்து வாரம் 😊😊

  • @rhemamedona9574
    @rhemamedona9574 2 месяца назад +2

    Enga oorlayum nalla mazhai. Enjoy sisters

  • @sarvakuttyofficial3302
    @sarvakuttyofficial3302 2 месяца назад

    Nenga manla than paduthu thunguvingala

  • @shamseethbegum509
    @shamseethbegum509 2 месяца назад

    அல்ஹம்து லில்லாஹ் எந்த ஊர் மா

    • @sle2050
      @sle2050 2 месяца назад

      Thoothukudi

  • @kowsalyashanmugam4401
    @kowsalyashanmugam4401 2 месяца назад

    Nangalum iptitha pannuvom 😂

  • @siddharthyohan6563
    @siddharthyohan6563 2 месяца назад

    Enakku romba pidikkum aana enga oorula mazhai varala

  • @vetrivelmayil
    @vetrivelmayil 2 месяца назад

    Verukaila pathram thekkathinga coconut naar iruntha thekkilamalla mathini

  • @minklynn1925
    @minklynn1925 2 месяца назад

    மழை அருமை

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 2 месяца назад +2

    நல்ல மழை☔☔☔ சூப்பர் மதினி 👌

  • @velvizhigovindaraju8613
    @velvizhigovindaraju8613 2 месяца назад +1

    வீட்டுக்குள் தண்ணீர் வராதுங்ளா

  • @gayathrisakthivel8198
    @gayathrisakthivel8198 2 месяца назад

    Super 👌🙂

  • @muralikrishnamuralikrishna9327
    @muralikrishnamuralikrishna9327 2 месяца назад +1

    Which is ur native

  • @arunaarunar265
    @arunaarunar265 2 месяца назад

    Sister naar pottu pathiram kaluvunga

  • @HasildaRubini
    @HasildaRubini 2 месяца назад

    Semayana place

  • @kumaranm5579
    @kumaranm5579 2 месяца назад

    Beautiful memories mari ❤

  • @tharshan-ki4kq
    @tharshan-ki4kq 2 месяца назад +1

    Super

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 2 месяца назад

    கல் வீடு கட்டகலாம் மேல ஓடு போடுங்க

  • @dewimoshimoshi2082
    @dewimoshimoshi2082 2 месяца назад +1

    Water is so precious

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 9 дней назад

    Mathini you. Are sooooo. Beautiful

  • @VaniVani-xo3xm
    @VaniVani-xo3xm 2 месяца назад +2

    uenga home tour area tour potuenga pls

  • @padaiyappapadaiyappa2970
    @padaiyappapadaiyappa2970 2 месяца назад +32

    மழை இடி மின்னலுடன் பெய்யும் போது செல் போன் யூஸ் பன்ன வேண்டாம் உங்கள் வீடியோ மிகவும் அருமை மதினி

    • @madhinisamayal
      @madhinisamayal  2 месяца назад

      ரொம்ப நன்றி அண்ணா

  • @BabyVeera-tl5ip
    @BabyVeera-tl5ip 2 месяца назад

    Akka i love u ungala nan kandippa pakka varuvan

  • @periyammalperiyammal9006
    @periyammalperiyammal9006 2 месяца назад

    Akka Nan unga veettukku varen address anuppunga akka