நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • our cooking time channel has food cooking videos.
    நாட்டுக்கோழி குழம்பு சுவையில் பிராய்லர் கோழிக்குழம்பு #chickenrecipe #chickencurry #chickengravy
  • РазвлеченияРазвлечения

Комментарии • 90

  • @Devi-bi9tn
    @Devi-bi9tn 21 день назад +20

    That 'Nee oru vaai saapudhu' .. Moment Vera level.. I melted ❤

  • @Aswin778
    @Aswin778 21 день назад +47

    நான் சைவம் இருந்தாலும் இந்த அப்பாவின் பேச்சு ரொம்ப பிடிக்கும் அதற்காக பார்க்க வந்தேன் 💯👍🙋‍♂️👌

  • @VelmuruganVelmurugan-gu5ji
    @VelmuruganVelmurugan-gu5ji 21 день назад +48

    யாருக்கெல்லாம் Our Cooking Time புடிக்கும் அவங்கலாம் ஒரு Like பண்ணுங்க 👍

  • @RameshKrishna-ue3fx
    @RameshKrishna-ue3fx 21 день назад +8

    அப்பாவுடைய பேச்சும் அம்மாவோட சமையலும் மிக அருமை 🔥🔥🔥🔥🔥🔥

  • @makrdinakar7860
    @makrdinakar7860 21 день назад +7

    நான் இத்தனை நாளா நீங்க போடுற எல்லா வீடியோவும் ஸ்கிரிப்டு நீங்க சும்மா வந்து ஒரு கதையை கிரியேட் பண்ணிட்டு இந்த மாதிரி வீடியோ போட்டு இருக்கீங்க அப்படின்னு நான் கமெண்ட் பண்ணிட்டு இருந்தேன் ஆனா இப்பதான் உங்களோட நிறைய வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் புரியுது அதுல எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்று... நான் தப்பா நினைச்சுடேன் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா .
    நானும் உங்கள மனசார அப்பா என்று கூப்பிடுகிறேன். நீங்க குழந்தைங்களை அருமையா வளர்த்திருக்கீங்க உங்கள மாதிரி அழகான குடும்பத்தை பார்த்தால் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்க வளமுடன் நீங்கள் இதற்கு மேலே நல்ல வளரணும் என்று நான் வணங்குற சாய்பாபாவை வேண்டி கொள்கிறேன்.
    உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என தோன்றுகிறது.
    நிச்சயம் உங்களின் ஏதாவது ஒரு விஷேஷத்தில் கண்டிப்பாக நான் உங்களை சந்திக்கிறேன்

  • @poornimayadav1802
    @poornimayadav1802 16 дней назад +2

    Amma ok dha ella sonniga adhi chilli powder pottigala adhi solla 😊

  • @Harisksmsksm
    @Harisksmsksm 21 день назад +10

    நாட்டுக்கோழி குழம்பு சுவைக்கு சமமான பிராய்லர் கோழிக்குழம்பு.
    சுவையில் should be சுவைக்கு. பிராய்லர் and கோழிக்குழம்பு were correct, but it needed to be rephrased to make the sentence clear and grammatically correct.

  • @sanjaykalidass6018
    @sanjaykalidass6018 8 дней назад +1

    Appa Amma 2perumnalla samaykeraka super 👌👌👏

  • @v.santhoshv.santhosh1349
    @v.santhoshv.santhosh1349 21 день назад +3

    Appa ஆட்டின் தலை kulambu full video podunga pls pls pls appa❤

  • @karthikshasvik9387
    @karthikshasvik9387 21 день назад +11

    ❤ இந்த அப்பா அம்மா இருவரும் பேச்சுக்காக மட்டுமே பார்கிறேன் ❤

  • @Funtechh
    @Funtechh 8 дней назад

    Lovely family .Nattu koli curry .I will try today.

  • @arivuselvan2515
    @arivuselvan2515 21 день назад +4

    Naangalum senji paakkurom Amma

  • @user-tq8pp9ht2x
    @user-tq8pp9ht2x 21 день назад +8

    Appa illadhavanga irukkingala 😢

    • @SumathiS-w1c
      @SumathiS-w1c 5 дней назад

      Yarum illathanga irukanga aanathai maathiri enna maathiri

    • @WarZKing
      @WarZKing 5 дней назад

      Irundum illa..

  • @VISHALFAN...RASIGAN.
    @VISHALFAN...RASIGAN. 20 дней назад +1

    😍indha tharunam allam kuduthu vaikanum 👌 allarukukum indha Mari husband and wife kidaikuradhu ilai

  • @mosisathik5006
    @mosisathik5006 19 дней назад +1

    Unga wife samayal parata oru manasu venum appa athu unga kitta romba pidichuruku yennaku marriage aayi 9yrs aachu oru naal kuda na vechathu nalla irukunu sonnathe yennoda husband ungal paratum niilaiku super

  • @saadhuriffanaiburakim3028
    @saadhuriffanaiburakim3028 21 день назад +1

    Very very nice I am trying

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 21 день назад

    Ungala paka avlo sandoshama iruku and unga channel romba pidikum ❤❤❤❤❤❤ romba nalla manaivi and romba nalla husband keep rocking stay blessed always with good health strength and happiness and prosperity 🙏🙏🙏🙏🙏🙏

  • @SasisasiSasisasi-hj9dg
    @SasisasiSasisasi-hj9dg 21 день назад +3

    Amma appa super

  • @user-en3bs1ww1x
    @user-en3bs1ww1x 21 день назад +2

    சூப்பர் அக்கா 😊

  • @saisri5572
    @saisri5572 21 день назад +2

    Super Amma and appa

  • @gayatrinadar6thdiamond646
    @gayatrinadar6thdiamond646 17 дней назад

    Appa And Amma Unga Family Eanku Rompa Pudikum ❤❤❤

  • @adityabala7786
    @adityabala7786 21 день назад +2

    அக்காவளையல் அருமை எங்க வாங்கனீங்க அழகு உங்க கைகளுக்கு

  • @anuv9073
    @anuv9073 17 дней назад

    Anna ❤ family supper
    Broz adha vida supper

  • @meenakshivenugopal2555
    @meenakshivenugopal2555 21 день назад +2

    Arumai❤

  • @SumathiS-w1c
    @SumathiS-w1c 5 дней назад

    Nalla samaigiringa amma super ❤❤❤

  • @pmrsakkl7504
    @pmrsakkl7504 18 дней назад

    சூப்பர் அண்ணா 👍

  • @user-dl7rj6ds3i
    @user-dl7rj6ds3i 15 дней назад

    Preparing spr akka

  • @user-dl7rj6ds3i
    @user-dl7rj6ds3i 15 дней назад

    Spr level akka

  • @user-bk3fl3bn1q
    @user-bk3fl3bn1q 21 день назад +1

    Super akka

  • @indiranir8147
    @indiranir8147 6 дней назад

    Mam super super chicken kulambu one kg chicken aa mam please

  • @nalinivenkatesh6260
    @nalinivenkatesh6260 20 дней назад

    Super mom and dad ❤

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 21 день назад +2

    Super 🎉

  • @jeevithas4783
    @jeevithas4783 21 день назад +3

    Super Anni

  • @KowsalyaKowsalya-ch3zb
    @KowsalyaKowsalya-ch3zb 21 день назад +2

    Super.kulampu.amma❤.

  • @SanthoshSanthosh-j5d
    @SanthoshSanthosh-j5d 21 день назад

    அப்பா. அம்மா. வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️💚💚

  • @dhivyapalanivel9568
    @dhivyapalanivel9568 16 дней назад +1

    Where you buy at green table

  • @user-er5dx5kb6g
    @user-er5dx5kb6g 21 день назад +2

    Super

  • @ronsmusicministry4527
    @ronsmusicministry4527 21 день назад +2

    Ella OK, aana uncle video eduka direction panrathu than fun 😂😂😂😂😂

  • @boopathiedwin8231
    @boopathiedwin8231 20 дней назад

    சூப்பர் நைஸ்

  • @anuv9073
    @anuv9073 17 дней назад +1

    Anna bike ottumbo helmet use pannu Anna romba nallathu Anna me mallu anna….. videos Ellam supper Anna

  • @AJAYPAVI-fi8zv
    @AJAYPAVI-fi8zv 15 дней назад

    Amma neega romba azhaga irukga❤❤❤

  • @user-dl7rj6ds3i
    @user-dl7rj6ds3i 15 дней назад

    Spr akka chicken

  • @meenakshimeenakshi859
    @meenakshimeenakshi859 21 день назад

    Best couple🎉😊

  • @rxsanjai7753
    @rxsanjai7753 6 дней назад

    இதேய மசாலா மட்டங்கு செய்யலாமா

  • @kalaisindhu6376
    @kalaisindhu6376 21 день назад

  • @shantijim9032
    @shantijim9032 20 дней назад

    👍🏻

  • @DHIVADEEPANR
    @DHIVADEEPANR 21 день назад

    ❤❤😊😊😊

  • @AkashAkash-gx8fg
    @AkashAkash-gx8fg 21 день назад +1

    Ellam ok but antha akka ku epti kuzhampu seiya nu nu solli kututhu iruka laa yea na atha concept eeh 😅 atha yea maranthutiga laa 😂

  • @vikramvikram-ux8nt
    @vikramvikram-ux8nt 21 день назад +1

    Hi sir how are you and family

  • @Naveen-gz5uf
    @Naveen-gz5uf 11 дней назад

    இதேபோல் மீன் குழம்பு செய்தால் சுவையாக இருக்கும் என்ன புளி சேர்த்து கொதித்ததும் மீன் போட்டு இரக்கவும்

  • @sathyakavirith
    @sathyakavirith 21 день назад +1

    அப்பா அம்மாவுக்கு ஊட்டி விடுங்க அப்பா

  • @karthicksharma890
    @karthicksharma890 21 день назад

    Neengalum oru vaai saptunga apdinu amma va sonnathu nallarunthuchu appa but neenga ooti vitturuntha innum nallarunthurukum engaluku paaaka❤❤

  • @yagav3819
    @yagav3819 21 день назад

    Hiii appa அடை பிரதமன் cook pannunga

  • @vinothkannan3483
    @vinothkannan3483 20 дней назад

    எடிட்டிங் சூப்பர் மாமா.

  • @ganapathiraji2262
    @ganapathiraji2262 21 день назад +1

    Hi appa amma how are you saptacha ❤❤❤❤❤

  • @selvasekar5893
    @selvasekar5893 21 день назад

    Appa 65 recipe Plz

  • @user-fu6wz3wh1q
    @user-fu6wz3wh1q 16 дней назад

    deviamma samyal super❤❤❤❤❤❤❤🎉

  • @tamils4436
    @tamils4436 21 день назад +1

    Mathiyam seiya arambikkirathukkulla velila irudiduchu ..

  • @user-hu9me8vo2p
    @user-hu9me8vo2p 21 день назад +3

    Ayyo pasikideee 😢😢😢

  • @gopianandm8966
    @gopianandm8966 19 дней назад

    Sir my native is Aathoor
    May I know where your home is situated.
    Itseems near sithayankotai

  • @SanaLove-f8s
    @SanaLove-f8s 21 день назад +2

    Fist comment ❤

  • @saravananmurugan1538
    @saravananmurugan1538 21 день назад

    Ithu naatu kozhi mathiriye illa ppaa.boiler kozhi

  • @shyluvijay3636
    @shyluvijay3636 21 день назад

    Non stick .. endha maari mela thol pirinja use panna kudadhu cancer varum

  • @yagav3819
    @yagav3819 21 день назад

    Appa அடை பிரதமன் cook panni vedio podunga appa please please please please please please please please please please 🙏🎉

  • @KILLERPRASANTH................
    @KILLERPRASANTH................ 21 день назад

    ❤hi pa🎉❤

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 21 день назад

    Nanum veg tha evanga rendu peru kosramtha enda channel paka vendum ena thonum

  • @yagav3819
    @yagav3819 21 день назад

    Next vedio la அடை பிரதமன் vedio podunga please

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc 21 день назад

    Anna ennaku unga udhavi venum please Anna

  • @anuv9073
    @anuv9073 17 дней назад

    Reply podu Anna

  • @Cheframeshbabu
    @Cheframeshbabu 21 день назад +3

    நாட்டுக்கோழி பானியில் பாய்லர்க்கோழி குழம்பு அருமை🙏👌
    நன்பர் தவராக நினைக்கவேண்டாம், மனைவி என்பவர் ஒரு தாய்க்கு சமம் அதனால் டி சொல்லி அழைக்காமல் மா சொல்லி அழைத்துப் பாருங்க அந்த நாட்டுக்கோழியின் சுவை இன்னும் கூடும்.🙏
    நன்றி ❤️💐
    தவராக நினைக்கவேண்டம்

    • @Gayuamruth
      @Gayuamruth 3 дня назад

      எல்லாரோட பிரைவசிலயும் கருத்து சொல்லாதீங்க..அவங்க மனைவிய எப்டியோ கூப்டு போகட்டும்

    • @Sakthi-uf3yq
      @Sakthi-uf3yq 19 часов назад +1

      Hello chef Ramesh babu how are you neengalum oru chef apadi irundum time oduki indha video parthu ungal karuthai share panninga thank you chef

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu 10 часов назад

      @@Sakthi-uf3yq Thank you so much sister 🙏💐

    • @Cheframeshbabu
      @Cheframeshbabu 10 часов назад

      @@Gayuamruth I’m really sorry nga🙏

  • @sumathikumar356
    @sumathikumar356 21 день назад

    Hi

  • @user-nan460
    @user-nan460 21 день назад

    அருமை அப்பா அம்மா🎉🎉🎉

  • @vinovinoth1961
    @vinovinoth1961 21 день назад

    Movie name enna bro 🥱🤔🤔🤔🤔

  • @கடவுள்
    @கடவுள் 21 день назад

    ❤❤❤😍🩵🫂

  • @makrdinakar7860
    @makrdinakar7860 13 дней назад

    ஹாய் கார்த்திகேயன் சார் தேவி அக்கா இன்னைக்கு நம்ம வீட்டுல சண்டே ஸ்பெஷல் நீங்க சொன்ன சிக்கன் குழம்பு தான் சும்மா சொல்ல கூடாது
    டேஸ்ட் சும்மா அள்ளுது

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc 21 день назад

    Please Anna

  • @SaravananR-xt9nc
    @SaravananR-xt9nc 21 день назад

    Enaku udhavi panungana

  • @GaneshanGaneshan-kz5gp
    @GaneshanGaneshan-kz5gp 11 дней назад

    நான் இந்த குழம்புசெஞ்ஜென்👎👎👎👎👎👎👎

  • @rajabi8838
    @rajabi8838 19 дней назад

    I am sibi appa unga phone numbera anuppunga appa

  • @sathishgopal8598
    @sathishgopal8598 21 день назад

  • @Anitha-jn9tp
    @Anitha-jn9tp 17 дней назад