மாவட்ட அளவிலான ஒரு இலக்கியப் போட்டியில் கலந்து கொள்ளும் நாளன்று காலை வேளை அதிக பயம் பதற்றம் இருந்தபோது மறைந்த அம்மா பாட்டி தாத்தாவ வேண்டிகிட்டப்போ எங்கிருந்தோ ஒரு காகம் தலையில் தட்டிவிட்டுச் சென்றது...அன்று அதை அவர்களின் வாழ்த்தாக நினைத்தேன்... மாவட்ட முதல் பரிசு அன்று... அன்றிலிருந்து காகத்தை எங்கு பார்த்தாலும் வணங்குகிறேன்....🙏
அம்மையீர் தங்களின் ஆன்மீக சொற்பொழிவிற்க்கு மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்! மேலும் தாங்கள் காக்கைக்கு உணவு வைக்கும் முறையைப் பற்றியும் அதன் பிரதி பலன் பற்றியும் விளக்கியத்தர்க்கும் மிகுந்த நன்றி, மேலும் தாங்கள் காகம் எந்த திசையில் உணவு வைத்தால் சாலச் சிறந்தது , காகம் கரையும் திசைகளின் நன்மைகள் பற்றிய குறிப்புகள் ஒரு பதிவிறக்கம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுட ன் கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏💐💐💐👍👍🌹
மிக நல்ல தகவல். மிக்க நன்றி. எல்லாம் அவன் செயல். என்று பெரியவர்கள் கூறுவார்கள். எல்லாம் அவன் செயல் என்றால் பாவ புண்ணியம் மட்டும் ஏன்? நம் தலையெழுத்து என்கின்றனர். விளக்கம் கூறவும் அம்மா.
என் கணவர் தலையில் காகம் தட்டியது நாங்கள் பெரிதாக எடுத்துக்க வில்லை ஏனெனில் அன்று கடையில் நல்ல வியாபாரம் ஆனது நாங்கள் சனிதேவரின் பரிபூரன அருள் கிடைத்தது என்று நினைத்தோம்
அட இதெல்லாம் ஒன்றும் இல்லை, நான் ஒருநாள் மாடியில் நிற்கும்போது காகம் தலையில் வந்து தட்டுவதுபோல் உரசிக்கொண்டு சென்றது என்ன என்று சுற்றுமுற்றும் பார்த்தால் பக்கத்தில் உள்ள தென்னைமரத்தில் கூடுகட்டி ஒருகாகம் அடைகாத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
அம்மா, நம் பரிகாரத்திற்கான தீப நெய் அல்லது தீப எண்ணையை கோவிலில் நாமே விளக்கு ஏற்றுவதற்கு பதிலாக அவ்வெண்ணையையோ அல்லது நெய்யையோ வாங்கி கோயிலில் கொடுத்து விட்டால் அந்த பரிகாரத்திற்கான பலன் கிடைக்குமா? கூறுங்கள்.
எள் தீபம் ஏற்ற கூடாது என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எள் வெடித்து சிதறிக் கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எள்ளுக்கு பதில் நல்ல எண்ணெய் தீபம் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். தெளிவுபடுத்த வேண்டும் மிக்க நன்றி.
நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் தீர்ந்தது. மிக்க மகிழ்ச்சி .
நன்றி . நமஸ்காரம் 🙏🙏🌹
மாவட்ட அளவிலான ஒரு இலக்கியப் போட்டியில் கலந்து கொள்ளும் நாளன்று காலை வேளை அதிக பயம் பதற்றம் இருந்தபோது மறைந்த அம்மா பாட்டி தாத்தாவ வேண்டிகிட்டப்போ எங்கிருந்தோ ஒரு காகம் தலையில் தட்டிவிட்டுச் சென்றது...அன்று அதை அவர்களின் வாழ்த்தாக நினைத்தேன்... மாவட்ட முதல் பரிசு அன்று... அன்றிலிருந்து காகத்தை எங்கு பார்த்தாலும் வணங்குகிறேன்....🙏
Adhunala endha effect um varalaiya solunga ....
Positive ah explain pandringa madam... Sila per video patha heartache dha varudhu🤝👌
நன்றி 🙏🏽🙏🏽🙏🏽 நன்றி ரொம்ப பயந்துட்டேன் ஓம் நமச்சிவாய 🙏🏽🙏🏽
நான் குலசேகரப்பட்டினம் திரைப்படத்தின் இயக்குனர் ஆழ்வான் சூப்பர் விடியோ
மிகவும் நன்றி அம்மா,
அருமையான பதிவு கொடுத்துள்ளீர்கள் நன்றி .
ஓம் நமச்சிவாய,
தங்கள் உண்மையுள்ள பக்தன் "அரசு "
அம்மா மிக்க நன்றி.தஙகள் பதிவு எனக்கு நிம்மதி தந்தது.கவலை நீங்கியது.நன்றி அம்மா
அம்மா தங்கள் விளக்கம் மிகவும் திருப்திகரமாக இருந்தது 🙏
மேடம் வணக்கம். நல்ல தகவல் .காகம் பற்றி மிக்க அருமை. தாங்கள் சேவைக்கு மிக்க நன்றி.
தெளிவான பதிவு நன்றிகள் அம்மா
மிக்க நன்றி அம்மா
அருமையான விளக்கம்
அம்மா ....🙇🙇🙇
நன்றி மா ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா மிகவும் நன்றி மா 🙏🙏🙏
Thank you mam,crows just hitted on my head twice. I feel relief now after watched your explanation
Ur 100% correct mam... enoda thalaila kaka thatuchu within 2 month na serious a poi pozhachu vanthen ma... hereafter kandipa carefula irupom
ஆத்ம தோழி வணக்கம், "Short and sweet"
is really suits you. All words from you are noticiable. எப்போதுமே "அமிர்தம்" போன்ற உரை...
அருமையான விளக்கம் . வாழ்க வளமுடன்.
அம்மையீர் தங்களின் ஆன்மீக சொற்பொழிவிற்க்கு மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள்! மேலும் தாங்கள் காக்கைக்கு உணவு வைக்கும் முறையைப் பற்றியும் அதன் பிரதி பலன் பற்றியும் விளக்கியத்தர்க்கும் மிகுந்த நன்றி, மேலும் தாங்கள் காகம் எந்த திசையில் உணவு வைத்தால் சாலச் சிறந்தது , காகம் கரையும் திசைகளின் நன்மைகள் பற்றிய குறிப்புகள் ஒரு பதிவிறக்கம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுட ன் கேட்டுக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏💐💐💐👍👍🌹
இப்பதானே காகம் தலையில் கொட்டியது மனசு ரொம்ப குழப்பமா இருந்தது ஒரு தீர்வு கிடைத்தது மிக்க நன்றி
Amma En kanavil kalil kagam kottiyadu adu eduku sollunga
Athan piragu athavathu problem vanthucha please
அருமையான விளக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி அக்கா என்னுடைய மனக்கலக்கம் நீங்கியது 🙏🏻
அக்கா வணக்கம்,மிக தெளிவான விளக்கம் சூப்பர் கா நமசிவாய வாழ்க
மிக நல்ல தகவல். மிக்க நன்றி.
எல்லாம் அவன் செயல். என்று
பெரியவர்கள் கூறுவார்கள்.
எல்லாம் அவன் செயல் என்றால்
பாவ புண்ணியம் மட்டும் ஏன்?
நம் தலையெழுத்து என்கின்றனர். விளக்கம் கூறவும்
அம்மா.
முக்கியமான பதிவு நன்றி
நன்றி அம்மா...
வாழ்க வளமுடன்...
வாழ்க.வளமுடன்.நன்றி.கருடன்.வீ ட்டையோ.மனிதரையோ.சுட்றிநாள்.நல்லதா.கெட்டதா.தயவு.செய்து.கூ றவும்.நன்றி
என் கணவரை அடிக்கடி தட்டும். இப்போது நாங்கள் தெரிந்து கொண்டோம். நன்றி.
Laxmi Srinivasan.
மிகவும் நன்றி அம்மா 🙏
arumaiyana pathivu nandri amma
Arumaiyana padhivu amma
மிக்க நன்றி அம்மா.....
என் கணவர் தலையில் காகம் தட்டியது நாங்கள் பெரிதாக எடுத்துக்க வில்லை ஏனெனில் அன்று கடையில் நல்ல வியாபாரம் ஆனது நாங்கள் சனிதேவரின் பரிபூரன அருள் கிடைத்தது என்று நினைத்தோம்
இப்ப அதநால பிரச்சனை இல்லை யா
Ipo onum illaya sis
Super
உங்கள் கணவர் காக்கைக்கு அடிக்கடி உணவு வைப்பவராக இருக்கலாம் அது உணவிற்காக வந்து இருக்கும்
@@மூங்கிலான்-ள9நஆமாங்க என் அம்மா ரொம்ப காலமா சாப்பாடு வைக்குறாங்க இன்னிக்கு தலைல தட்டிருச்சு பறக்குறப்போ.
அம்மா அருமையான பதிவு
ஓம் சரவணபவ
நன்றி சகோதரி அருமையான தகவல் 🙏💕🌹
மிகவும் நன்றி....🙏
அட இதெல்லாம் ஒன்றும் இல்லை, நான் ஒருநாள் மாடியில் நிற்கும்போது காகம் தலையில் வந்து தட்டுவதுபோல் உரசிக்கொண்டு சென்றது என்ன என்று சுற்றுமுற்றும் பார்த்தால் பக்கத்தில் உள்ள தென்னைமரத்தில் கூடுகட்டி ஒருகாகம் அடைகாத்துக்கொண்டிருந்தது தெரியவந்தது.
Palli viluthal and eyes r nose thudithal video podunga mam
Very useful message madam thank you
நமஸ்காரம் அம்மா .
காகம் தலையில் மற்றும் உடம்பில் எந்த இடத்திலும் தொட்டாலும் இதே அர்த்தம் தானா .
தெளிவுபடுத்த வேண்டும்.
நன்றி அம்மா .
Arumaiyana pathivu
Nantri akka nalla thagaval.
உண்மை தான் காகம் என் மகன் தலையில் கொத்தியது சில நாட்கள் சென்று அவனுக்கு தீடீரென. மிகுந்த வலியுடன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சரியானது
Eppam paiyan eppadi erukkanga pls reply pannunga
அருமை அக்கா
Kaagam maratthil kutti potturku adhunaala vanthu thalaiyila thattitu poguthu athuku yenna kaaranam mam
Thanks Sister enakku 4 varudamaga ammavasai antru kaagam thalail thattukirathu matra natkalil ethum saiya matithu neenga sonnathu poola yaaru enga vtil thithi kotukkavillai Naa kotukka ventum entru munorgal virumpukinra thanks akka
Please show your Pooja room ma'am it will bring nice clearance to everyone
சந்தேகம் தெளிவானது .வாழ்த்துக்கள்
Mam kandha shasti kavasam vilakkam oru pathivil sollunga mam... thank u🙏
Mam tell about santhoshi matha pooja... please explain full procedure
அம்மா சனி பகவானுக்கு ஏன் சனிஸ்வர பட்டம் கிடைத்தது அதைப்பற்றி கூறவும்
இனி பயம் வராது. முன்னெச்சரிக்கையே நம் முன் நிற்கும்.
Crt athan ninga sonnathu 11years ku munnadi enga veetuku munnati mrng kakam kathikitte irunthathu na age atten panniten...aduthu 5years ku munnadi athe mathiri mrng kagam kathiti irunthathu annaike enakku pregnancy pain vanthu delivery ayiduchi.intha 2days um enga amma kettanga ethukku kagam kaththite irukkunu...
Superb amma .clear explanation thank you for this video
Nalla arumaiyana padhivu nandri 👏🏼
Akka manjal or kumkumam thavari veettil kottinal enna palan and athukku vazhipadu sollungo pls
நன்றி அம்மா 🙏🙏🙏
அண்கள் எந்த நாட்களில் முக சவரம் செய்ய வேண்டும் மற்றும் தலைமுடி திருத்தம் செய்ய வேண்டும்
நன்றி மா......
Thanks for your usefull information madam🙏🙏🙏🙏🙏
Thank you mam. Enaku irundha doubt clear achu.
மிக்க நன்றி அக்கா
Thanks Mam for clear clarification
நன்றி மா
நன்றி அம்மா வாழ்க வளமுடன் அருள்நிதி பச்சையப்பன்சிவம் திருப்பூர் மாவட்டம்
எங்க வீட்ல தென்னைமரத்துல காகம் கூடு கட்டி குஞ்சு பொறுச்சுருச்சு இப்போது என்னையும் எங்க அம்மாவையும் தினமும் காகம் தலையில் கொட்டுது
Enakum tha bro
🙏 முன்னோர்களை வழிபடுவோம் 🙏 ஓம் பித்ருக்களே நமஹா
Ippadhan enakum nadandhuchu... 😀
Amma Durgai Ammani epadi valipaduvathu please explain pannunga amma
நன்றி.....மிக்க நன்றி....
Soooperrrr👌🏻👌🏻👌🏻 WeLL said Maam🤩🤩🤩
அம்மா, நம் பரிகாரத்திற்கான தீப நெய் அல்லது தீப எண்ணையை கோவிலில் நாமே விளக்கு ஏற்றுவதற்கு பதிலாக அவ்வெண்ணையையோ அல்லது நெய்யையோ வாங்கி கோயிலில் கொடுத்து விட்டால் அந்த பரிகாரத்திற்கான பலன் கிடைக்குமா? கூறுங்கள்.
Mam I am your great fan I like your speech
Nandri Amma 🙏 oomm namachivayaa 🏵️
Vanakam amma வீட்டுக்கு உள்ளே காகம் வந்துருச்சு என்ன பலன் கொஞ்சம் சொல்லூங்கள்
மனசுக்குள் ஏதோ ஒன்றை உணர்த்தவே இப்படி நடந்தது என நினைத்தேன்.சரியாய் கணித்தேன்.
Kakam pathi full details sollunga
அம்மா நான் என் கணவர் கூட சேர்ந்து வழவதுக்கு ஓரு பரிகாரம் இருக்க அம்மா 🙏🙏
Kagam kootamaga kanavil vanthaal enah palan mam ..... Please konjam solunga mam
Mam very good info n very big follower of u
Nalla pathivu 🙏🙏🙏🙏🙏🙏
Mahameru sirappugal matrum poojai murali sollunga ma pls
Woowwww!!! mdm you are amazing 👏🙏🙏
நன்றி ஜி
Mam...please Like abhirami andhahi...please give meaning of vishnu Sahasranamam and it's importance ..please 😇
Amma ambirami anthathi polave devaram padalgal patriyum sollunga. Unga sorpozhivu anaithum ketka vendum amma
Super sister
Good clarifications
வாராஹி அம்மன் வழிபாடும் முறை பற்றி சாெல்ங்௧ள்
நன்றி,அம்மமா;
6.53pm good explanation thanks
Amma pls tell me about konar padivam
Very good speech and gud information TQ mam
Amma aandakai erandum ondraaga parathal enna palan ..
Night time la aanthai vanthal enna palan madam athuku parikaram iruntha sollunga
நன்றி சிறப்பு அம்மா 🙏🙏🙏🙏
5.30eve... kaakam veettirkkul vanthal yenna palan konjam sollunga amma pls
எள் தீபம் ஏற்ற கூடாது என்று சொல்ல கேட்டிருக்கிறேன். எள் வெடித்து சிதறிக் கூடாது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். எள்ளுக்கு பதில் நல்ல எண்ணெய் தீபம் என்று சொல்ல கேட்டிருக்கிறேன். தெளிவுபடுத்த வேண்டும் மிக்க நன்றி.
Mam kagam home kula vantha ena nadakum athaku ena parigaram pananum
நன்றி மா இனி பயப்பட மாட்டேன் .
Mam for children under 15 age
Nan kelvi patu errken ma eppthan artham puridhadhu ma nandri ma vazgha valamudan🙌
Hai amma crow came inside of the house. Is this good sign?. Please reply
Madam please tell what 21 vegetables cook for duardasi paaraniyam
Mam... Varahi amman pathi sollunga