Every Novel Lover Should Read at Least Once! - S. Ramakrishnan Speech | நான் வாசித்த நாவல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 'நான் வாசித்த நாவல்கள்' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஆற்றிய சிறப்புரை
    This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

Комментарии • 227

  • @balaji-108
    @balaji-108 4 года назад +111

    கவலை வேண்டாம் உரை
    கேட்பது 20 வயது இளைஞன் தான்.

  • @BalaChennai
    @BalaChennai 7 лет назад +142

    One day this man will be celebrated more than Rajini or Kamal or even Ilayaraja !

  • @kannantm3682
    @kannantm3682 7 лет назад +40

    எஸ்.ரா அவர்களின் கேள்வி மிக நியாயமானது ,படிப்போம் பகிர்வோம் நண்பர்களே!! எஸ் .ரா அவர்கள் கூறியது போல ஸ்ருதி டிவியின் சேவைக்கு மனம் நிரம்பிய பாராட்டுக்கள் !! பல இலக்கியவாதிகளின் பேட்டியை பார்ப்பதற்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள் நன்றி ஸ்ருதி டிவி!!

  • @pushpavicky7035
    @pushpavicky7035 5 лет назад +30

    தமிழன் என்று சொல்வதையும், தமிழில் பேசுவதையும், தமிழ் புத்தகங்கள் படிப்பதையும் அவமானமாக என்னும் தலைமுறையாக இன்று தமிழ் சமூகம் மாறிப் போனதற்கு ஆசிரியர்களே காரணம்.

    • @rjartscbe
      @rjartscbe 2 года назад +1

      ஆம் தற்கால ஆசிரியர்களின் பங்கு அதில் அளப்பரியது.

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 Год назад

      இல்லை. பெற்றோர்களின் பங்கு அளப்பரியது. தன் குழந்தைகள் ஆங்கிலவழி கல்வி பயில வேண்டும் என்பதில் வேகம் காட்டும் பெற்றோர், பாடப் புத்தகம் தவிர வேறு புத்தகம் படிப்பதை வீண் என்று கருதுவதுதான்.

    • @audiobook984
      @audiobook984 Год назад +1

      நீங்கள் உண்மையை தான் கூறுகின்றீர்கள்

  • @balamurugan2867
    @balamurugan2867 6 лет назад +22

    திரு.எஸ் ரா. போன்றவர்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் அவசியமானவர்கள். இன்றைய இளைஞர்கள் எஸ் ரா வை தெரிந்து வைத்திருப்பது முக்கியம்

  • @sathismr9468
    @sathismr9468 7 лет назад +50

    தாங்கள் ஸ்ருதி டி.வி., பற்றிக் கூறியது முற்றிலும் உண்மை! நானும் கூட இப்பொழுது ஆஸ்திரேலியாவிலிருந்து தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தங்களுக்கும், ஸ்ருதி டி.வி.யின் இந்த மகத்தான சேவைக்கும் நன்றிகள் பற்பல!

    • @ShrutiTv1
      @ShrutiTv1  7 лет назад +6

      +Sathis M R நன்றி

  • @jacinthanirmalam229
    @jacinthanirmalam229 2 года назад +13

    எழுதி, அங்கீகாரம் பெறுவதில் தமிழ் எழுத்தாளர்கள் நேர்கொள்ளும் துன்பங்களை அறியும் போது மிக்க வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் எங்கள்
    மனங்களில் உங்களுக்கு உயரிய இடமிருக்கிறது அய்யா.🙏🙏

  • @user-eb2cx9lo9x
    @user-eb2cx9lo9x 2 месяца назад +1

    உங்கள் ஆதங்கத்தை 😢😢உணர்ந்து அனைவரும் படிக்க வேண்டும் அய்யா❤❤

  • @mahalakshmip4389
    @mahalakshmip4389 Год назад +3

    ஐயா என்னிடம்
    நீங்கள் கூறிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் உள்ளன நான் படித்து உறுதியாக விமர்சனங்கள் எழுதுவேன் கவலை வேண்டாம் ஐயா
    1.சஞ்சாரம்
    2.அறம்
    3மோகமுள்
    4.ஒரு புளிய மரத்தின் கதை
    5.புயலிலே ஒரு தோனி
    6.வெக்கை
    7.தண்ணீர் தண்ணீர்
    8.இல்லந்தோறும் இதயங்கள்
    மேலும் பல புத்தகங்கள் உள்ளன ஐயா

  • @Charlie123Chaplin
    @Charlie123Chaplin 3 года назад +15

    மிகவும் வலிதரக்கூடிய உரை. கனடாவில் கேட்டுக்கொண்டிருக்கிறென் தமிழ் எழுத்தாளர்கள் வாழ்வில் முன்னேறூவார்கள்

  • @anbuselvan1010
    @anbuselvan1010 Год назад +4

    Hats off ஐயா 😊

  • @k.n.vijayakumar5519
    @k.n.vijayakumar5519 7 лет назад +21

    எப்பொழுதும் போலவே பல அரிய நாவல்கள் பற்றியும், எழுத்தாளர்கள் பற்றியும் , தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை பற்றியும் எவரையும் புண்படுத்தாத வகையில் தனது மென்மையான மொழியில் கூறிய எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றிகள். அவர் சொன்னது போலவே சமீபகாலமாக இலக்கியகூட்டங்கள் எங்கு நடந்தாலும், யார் பேசினாலும் அவர்களை உலகமக்கள் அனைவருக்கும் அடையாளம் காட்டும் பணியை செய்யும் ஸ்ருதி டிவிக்கு கோடானகோடி நன்றிகள்.

  • @steve8110
    @steve8110 7 лет назад +12

    எஸ்.ராவின் சிறப்பான உரைகளில் இதுவும் ஒன்று. தமிழ் எழுத்தாளனின் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் மென்மையாக அழுத்தமாக சொல்லியுள்ளார். எத்தனை எத்தனை நாவல்களை அறிமுகப்படுத்துக் கொண்டேயிருக்கிறார். இவர் எழுத்தைப் போலவே, அவர் பேச்சுக்கு எப்போதும் நான் ரசிகன். தமிழ் இலக்கியத்திற்கு சுருதி டிவியின் பங்களிப்பு அபாரமானது. நன்றி.

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 2 года назад +26

    புத்தகங்கள் வாங்கிப் படிக்காத, இந்த தலைமுறை இளைஞர்கள்,வாழ்வதே வீண் என்பதை, எப்போது புரிந்து கொள்வார்கள்?

  • @agil365
    @agil365 10 месяцев назад +2

    Thank You Shruti TV for Uploading this type of இலக்கிய உரைகள் I am watching this in 2023 I am a non fiction book reader now I willalso buy novel books along with my non fiction, history related books 📚📚📚🙏🙏🙏🙏🙏 Once again thank you Shruti TV and நம் மனம் கவர்ந்த கதை சொல்லி எஸ் . ராமகிருஷ்ணன் Sir... Because of his speeches and story telling I came to know many Russian novels.....and he makes us excited to read those novels...sir 📚📚📚🙏🙏🙏🙏🎉🎉🎉👏👏👏👏

  • @thirupathiraja2124
    @thirupathiraja2124 7 лет назад +16

    வெளி நாட்டில் வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் பயனடையும் வகையில் செய்யும் சுருதி டிவிக்கு நன்றி..

  • @kailashmurugesan9671
    @kailashmurugesan9671 7 лет назад +20

    ராமகிருஷ்ணன் என்ற நடமாடும் புத்தகசாலை யாவரும் படிக்கப்பட வேண்டிய ஒருவர். ஸ்ருதி தொலைக்காட்சி கு மனம் நிறைந்த நன்றி.

  • @justbe3708
    @justbe3708 7 лет назад +17

    True speech. We must support Tamil writers. They are creators and legends.

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 года назад +10

    உங்கள் ஆதங்கம் மறையும் என நம்புகிறேன்.
    தொடர்ந்து வாசிப்போம்!

  • @parithimathi
    @parithimathi 6 лет назад +18

    சுருதி டிவி-யின் பணி அளப்பரியது. எஸ்ரா-வின் பேச்சில் உண்மையும் வலியும் தெரிந்தது. மண விழாக்களில் அன்பளிப்புகளாக, மேடைகளில் சால்வைகளுக்கு பதிலாக, ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை ஊக்கப்படுத்த (நானும் ஓர் ஆசிரியன் தான்) என பல தருணங்களில் நாம் நூல்களை வழங்கலாம்.

    • @sr.monicastella5794
      @sr.monicastella5794 Год назад

      உங்கள் நல்ல மனம் வாழ்க நல்லவற்றை நாளும் சொல்லிக்கொண்டேஇருப்போம் நல்ல பயிர் வளரும் தங்கள் உரை பலவற்றை உணர்த்துகிறது தொடரட்டும் உமது பணி இறையருள் நிறைய இதயம் நிறைந்த வாழ்த்துகள்

  • @t.punitha
    @t.punitha Год назад +1

    நான் இப்போது பத்து புத்தகம் வாங்கியுள்ளேன் இது என்னுடைய ஆரம்பம்

  • @sathishkumar.a9942
    @sathishkumar.a9942 Год назад +1

    மிக சிறந்த உரை உண்மையில் இரத்தினச் சேவை செய்த இரத்தினத்திற்கு என் தலைதாழ்த்தி வணங்கிக் கொள்கிறேன். இன்றைய இளைஞர்களின் நிலையே எண்ணியும் வருங்கால சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இலக்கியம் எவ்வாறு உந்துதலை தரும் என்பதை பல படைப்புகளின் வழி விளக்கியுள்ளிர் மானுட வளர்ச்சி, விடுதலை, இவை அனைத்திற்கு ஒரே தீர்வு படைப்புகளை வாசித்தல் என்ற ஒற்றைச் சிந்தனையினை வாய்மொழியாக வழங்கி வருகின்றது ஐயா எஸ். இராமகிருஷ்ண் அவர்களுக்கும் என் தலைதாழ்த்திய நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthivelviru
    @sakthivelviru 7 лет назад +4

    நான் ஸ்ருதி டி.வியின் எழுத்தாளர்கள் பேச்சுக்களை தொடர்ந்து கேட்டுவருகிறேன் . உங்கள் சேவை அளப்பரியது .நன்றி . எஸ் ரா அவர்களின் பேச்சு மிக அருமை . பலரை தமிழ் எழுத்தின்பால் ஈர்க்க கூடியதாக உள்ளது ...

  • @serendipity5951
    @serendipity5951 2 года назад +3

    Beautiful speech. I am from Malaysia and never fail to listen to great writers from Tamilnadu, especially by S.Ramakrishnan and Bava Chelladurai.

  • @venkatesansundaresan4800
    @venkatesansundaresan4800 7 лет назад +6

    Thanks Shruti TV. As Mr. Ramakrishnan sir mentioned, I watched it from USA before i got to sleep. It is because of your service.

  • @Trave_lien
    @Trave_lien 3 года назад +10

    குழந்தைகளும் மாணவர்களும் புத்தகங்கள் படிக்க ஆர்வம் காட்டாமல் இருப்பதற்கு காரணம் .... நம் நாட்டின் கல்வி கொள்கையே ....

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 3 года назад +2

    S Rama உங்கள் ஆதங்கமான பேச்சை கேட்டு எனகாதுகள் கண்ணீரைத்தான் விடமுடிகிறது
    75😢வயநிலும் உங்கள்பேச்சை கேட்கிறேன் உங்கள்சிந்தனை எப்படியும் இளைஞர்கட்கு கேட்க வேண்டும்பேராற்றல் மிக்க பிரபஞ்சம் உங்கள் விண்ணப்பத்தை நிச்சயமாக ஏற்றுக்கொள்ளும் மநிலை பார்ப்பீர்கள்
    எங்கே எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம்
    ஆனால் உங்கள் நியாயமான கோரிக்கையை வழி மொமிகிறேன்

  • @manirk6946
    @manirk6946 3 года назад +4

    அருமை, வலி தரக்கூடிய யதார்த்தமான உண்மை, படிப்போம், அறிவையும், நல்ல எழுத்தாளர்களையும் ஊக்குவிப்போம், முன்னேறுவோம், நன்றிங்க ராமு ஐய்யா🙏🙏🙏

  • @srutimaadangi1559
    @srutimaadangi1559 7 лет назад +5

    Yes dear S. Ra. I am seeing / listening this from Muscat. I am an ardent fan of your writing. My name is also Ramakrishnan and i feel proud about it.

  • @chuttiteacher5306
    @chuttiteacher5306 3 года назад +2

    நன்றி! நல்ல ஊக்கமளிக்கும் உரை. தமிழால் இணைவோம். புத்தகங்களால் வாழ்வோம்.

  • @vidhuranviews5789
    @vidhuranviews5789 7 лет назад +7

    ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எப்படி ஒரு தேவதச்சனோ அதைப்போ எனக்கும் ராமகிருஷ்ணன் அவர்கள்தான் வழிகாட்டி .

  • @user-eb2cx9lo9x
    @user-eb2cx9lo9x 2 месяца назад +1

    உங்கள் பேச்சை கேட்டு கேட்டு எனக்கு மனசேல்லாம் வலிக்கிறது அய்யா. 😢😢😢

  • @srutimaadangi1559
    @srutimaadangi1559 7 лет назад +6

    Thank you shruti tv. S.Ra speech has touched me. Yes, writers and thinkers never got the limelight that a cine actor gets. Very sad state .

  • @kannanam12
    @kannanam12 3 года назад +2

    நல்ல விசயம் நிறைய புத்தகங்களை பரிந்துரைத்தீர்கள் இவற்றை பட்டியலாக கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @cinemavv
    @cinemavv 6 лет назад +5

    Ayya மிக நன்றி . குற்ற உணர்வில் குறுகுகிறேன்

  • @anandhakumarthangavel5623
    @anandhakumarthangavel5623 7 лет назад +35

    வலியை தரக்கூடிய உரை..

  • @user-il9me3ss4o
    @user-il9me3ss4o 3 года назад +4

    உங்களின் உரை வாசிக்க மறந்த மனிதர்களை வாசிக்கத் தூண்டும் என நம்புகிறோம்

  • @rajasiva2306
    @rajasiva2306 4 года назад +5

    I don't know how express my emotions for this vedio, thank you so much sir I start to read the books here before no one to say for read the books. Thank so much sir . I disturbed

  • @vijayvee9395
    @vijayvee9395 5 лет назад +1

    முற்றிலும் உண்மை.
    புத்தகங்களை புறக்கணிக்கின்ற சமுகம் என்றுமே முன்னேற்றம் அடையாது. வருத்தமாக தான் உள்ளது.
    ஸ்ருதி தொலைக்காட்சிக்கு நன்றி.

  • @anbukumarc8886
    @anbukumarc8886 2 года назад

    மதிப்பிற்குறிய எழுத்தாளரின் அத்துனை ஆதங்கமான கேள்விகளும் நியாயமானதே..
    ஸ்ருதி டிவி ற்கு நன்றிகள்..

  • @poongodibala8477
    @poongodibala8477 Год назад

    ஐயா...எஸ்.ரா.அவர்களின் உரை மனதில் நின்றது.... அவரின் ஆதங்கம்,வருத்தம் முற்றிலும் உண்மை.ஆசிரியர்கள் நிறைய வாசிக்க வேண்டும்...வாசிக்கும்தலைமுறையை உருவாக்குதல் வேண்டும்.... சரியான வார்த்தை.... நானும் ஒரு ஆசிரியர்.... என்னால் முடிந்த அளவு மாணவர்களிடம் வாசித்தலை ஊக்குவிக்கிறேன்....நமது சமுதாயம் புத்தகங்களால் மட்டுமே உயரும் என்பது திண்ணம்.... நன்றி ங்க ஐயா

  • @maheshs9459
    @maheshs9459 6 лет назад +3

    ஸ்ருதி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி ...

  • @svijayarani4747
    @svijayarani4747 2 года назад

    அற்புதமான ஆழமான கருத்துக்கள்,அருவிபோல் அற்புத உரை தங்களின் ஆதங்கம் தீற்கப்படவேண்டிய ஒன்று அரசாங்கமும் தமிழ்சமூகமும் ஒன்றிணைந்து எழுத்தாளர்களை கொண்டாடுவது நம் மேல் வீழ்ந்த கடமை வணங்குகிறேன் ஐயா உங்களின் பரந்த அறிவை பாராட்ட என்னிடம் வார்த்தைகளில்லை

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 6 месяцев назад

    Bitter truth of life. Don't feel small sir, you are doing a great service to people like me. 17-2-24.

  • @bharathikumar2069
    @bharathikumar2069 7 лет назад +5

    சுருதி டிவி தொடர்ந்து நல்ல பல இலக்கிய ஆளுமைகளின் உரைகளை தமிழின் மீது உள்ள உண்மையான அக்கறையின் பொருட்டு பதிவு செய்து அதனை தன்னலம் இல்லாமல் you tube இல் upload செய்கிறது.. அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.. தொடர்ந்து இப்பணியை செய்ய என் வாழ்த்துக்கள்

  • @vaidekiarulmary2709
    @vaidekiarulmary2709 2 года назад

    Sir Rathinam! you are doing a great work. You are introducing many personality through your TV. Congratulations.
    Sr. A.Arul Mary

  • @mangai5020
    @mangai5020 4 месяца назад

    அருமையான உரை அய்யா ❤❤❤

  • @mahalakshmip4389
    @mahalakshmip4389 Год назад

    புதமைப் பித்தன் அவர்களின் வரலாறை படித்துள்ளேன்
    எழுத்தளன் என்றால் அரைபட்டினி எனற வரி மிகவும் வருத்தமடைய செய்தது
    கண்டிப்பாக உங்கள் எழத்துக்களைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் என்றும் இருப்போம் ஐயா

  • @mani3940
    @mani3940 7 лет назад +20

    ஆசிரியர்கள் வாசிப்பதில்லை என்று சொன்னீர்கள். ஒரு சிறு கூட்டம் என சொல்லலாம். ஆசிரியர்கள் வாசித்து கொண்டு தான் இருக்கிறார்கள் அய்யா. நானும் ஜெயமோகன் அய்யா மற்றும் உங்கள் நாவல்களை வாசித்து கொண்டு தான் இருக்கிறேன். உங்களின் கடவுளும் நானும் தொடர் என்னால் விரும்பி வாசிக்கப்பட்டு மாணவர்கள் அனைவருக்கும் வாரம் ஒரு முறை சொல்லி விடுவேன்.மற்ற படி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை அய்யா.தமிழ் சமுதாயம் திருந்த வேண்டும் என்பது தான் எங்களை போன்றவர்களின் ஆவல் அய்யா.பெரிய பல்கலைகழகங்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே கற்றுக் கொடுக்கின்றன.சேவை பற்றியோ , வாசிப்பு பற்றியோ சொல்லிக் கொடுப்பது இல்லை.

  • @kalaiarasir612
    @kalaiarasir612 3 года назад +1

    அருமை ஐயா.எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவதில்லை என்ற தங்களின் வலி உணர்கிறேன்.தங்களின் கணினி திரைக்கு தாங்கள் அளித்த பதிலே விடை.எழுத்துகள் மனிதர்களை தங்களுக்குள் கருத்தரித்து கொள்கின்றன.தொடரட்டும் தங்களின்
    பணி.வாழ்த்துகள் சுருதி தொலைக்காட்சி.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 7 лет назад +4

    Good speech. I follow your opinion. thank you sir...

  • @readersjournal
    @readersjournal 3 года назад +1

    wonderful speech and something to ponder about. like other ppl mentioned in the comments. he will be celebrated one day.

  • @aramuses
    @aramuses 7 лет назад +4

    நன்றி அய்யா.

  • @AnandpillaiAnandpillai
    @AnandpillaiAnandpillai 2 года назад

    மிகமிகஅற்புதமானஉரைஅஒளிபரவட்டும்

  • @deenarock751
    @deenarock751 2 года назад +2

    17:00 to 19:00

  • @lovesongtamil2034
    @lovesongtamil2034 Год назад +1

    Suppar ❤

  • @Top10Points
    @Top10Points 5 лет назад +1

    I like overall.But I especially like him for his care for normal/ low level people and his mankind

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 2 месяца назад

    Proud To Be A Thamizhan

  • @jklifestyle2160
    @jklifestyle2160 2 года назад

    எஸ். ரா 💙
    மிக தீவிரமான ரசிகன் / வாசகன் ஐயா....இலங்கையில் இருந்து ஜெனத்

  • @karthickjaganathan
    @karthickjaganathan 2 года назад

    Thank you S.Ra sir. Thank you Sruthi TV.

  • @kirukkankavithai7287
    @kirukkankavithai7287 6 месяцев назад

    Saa. Raa mentioned the below Novels in this speech. Please add anything missed.
    1. Venmurasu - Jeyakanthan
    2. Sool - So Tharman
    3. Kadodi - Nakeeran
    4. Mugilini - Ra. Murugavel
    5. Parthini - Thamizhini (Not sure what he said)
    6. Aathirai - Sayanthan
    7. Ottrai Pal - Karan Karki
    8. Nanjunda Kaadu - Kuna Kaviyalagan
    9. Appal oru nilam - Kuna Kaviyalagan
    10. Kalangiya Nathi - P A Krishnan
    11. Korkai - D’Cruz
    12. Azhi sool ulagu - D’Cruz
    13. Alam - Tamilselvi
    14. Keethari - Tamilselvi
    15. Willington - Sugumaaran
    16. Sennal - Solai Sundara perumal
    17. Arasoor Vambam - Iraa Murugan
    18. Vettum Puli - Tamil Mathan
    19. Anajalai - Kanmani Kunasekaran
    20. Mounthathin Naavugal - Samsudin Iraa
    21. Agnaadi - Poomani
    22. Bagirathiyin Mathiyam - Paa Venkatesan
    23. Ajuva - Saravana Chandriran
    24. Sottangal - Uma Maheswaran
    25. Kutra Parambarai - Vela Ramamoorthy
    26. Nizhalin thanimai - Devi Bharathi
    27. Ezhai pangali vagaiyara - Arsia
    28. Koolamaathari - Perumal murugan
    29. Kavalai - Azhagiya nayaki
    30. Anju vannan theru - Thopil mohamed miran
    31. Saayvi narkali - Thopil mohamed miran
    32. Meen kara theru - Keranur Jakiraja
    33. Kirukki Thoppi - Keranur Jakiraja
    34. Maram - G Murugan
    35. Pallikoodam - Paa Jayapragama
    36. Veerapandiyan Manaivi - Aru Ramanathan
    37. Haji Murad - Leo Tolstoy
    38. Anna Karina - Leo Tolstoy
    39. The Karamasoz Brothers - Fyodor Dostoevsky
    40. Kadalum Kizhvanum - Ernest Hemingway
    41. War and peace - Leo Tolstoy
    42. Les Miserables - Vicktor Hugo
    43. Mobi Dick - Herman Melville
    44. Siddhartha - Hermann Hesse (Thirulog SIddhram in Tamil)
    45. Ka - Robeto Calasso
    46. Chinnachiru vakiyam -
    47. Sarayu - Arunan
    48. Battle of books - Jonathan Swift
    49. Asadu - Kasiyappan
    50. Putham Veedu- Hephzibah Jesudasan
    51. Maanee - Hephzibah Jesudasan
    52. Nadaipathai - Ithyan Kuppusamy
    53. Danaaykan Kottai - E Balakrishna Naidu
    54. Idakkai - S. Ramakrishnana :-)
    55. The Idiot - Fyodor Dostoevsky
    56. Madam Pavari - Kushthaw Flaffer

    • @stanislasp3051
      @stanislasp3051 5 месяцев назад

      சின்னச் சின்ன வாக்கியங்கள் - பியரெத் ப்லுசியோ மொழிபெயர்ப்பு - ஸ்ரீராம்

  • @lalithaloganathan9290
    @lalithaloganathan9290 3 года назад

    அமுது படைக்கும் உந்து சக்தி வாய்ந்த அற்புதமான பதிவு

  • @sobithajeyarajah8307
    @sobithajeyarajah8307 Год назад

    Good speech

  • @balasubramanin7563
    @balasubramanin7563 11 месяцев назад

    ஸ்ருதி டிவி க்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏

  • @ramkithirugnanam4257
    @ramkithirugnanam4257 Год назад

    thank you sruthi TV

  • @guhapriyathiagarajan6887
    @guhapriyathiagarajan6887 2 года назад

    Really it is an eye opener towards developing reading habit among mankind.... thank you sir...

  • @rolemodelselva
    @rolemodelselva 6 лет назад

    shruti tv romba nandri..oru varthai edagadhu therium. s.ra pondrorkalai kaalam marakka kudathu...ungal pani ovondrum varalatru pathivugal..love u all shruti tv members.

  • @boobalanuthi130
    @boobalanuthi130 6 лет назад

    Because of ur guide line only I am reading and learning a lot. Thank you sir. A great speech.

  • @subbusubbu8595
    @subbusubbu8595 6 лет назад +1

    அருமையான பகிர்வு

  • @mohamedmalik2688
    @mohamedmalik2688 13 дней назад

    Super

  • @user-ms4co7xd7r
    @user-ms4co7xd7r 6 лет назад +1

    சிறப்பான பேச்சு அய்யா.

  • @chandragopalan3966
    @chandragopalan3966 Год назад

    Hats off to Shruti tv

  • @jafersadiq499
    @jafersadiq499 5 лет назад

    Ayya with you....ur making good people...thanks suruthi tv

  • @paramasivam4227
    @paramasivam4227 3 года назад +2

    Ramakrishna in sirappana petchu.kongu mandalam has good number of bookreaders.jaihindh

  • @pvpbalaji2079
    @pvpbalaji2079 6 лет назад +2

    அருமை சார்

  • @saravanankumar5359
    @saravanankumar5359 6 лет назад +1

    அருமை..நன்றிகள்

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Год назад

    Excellent oratory efficient

  • @lakshminarayanan6414
    @lakshminarayanan6414 7 лет назад +2

    superb sir

  • @ellamavanseyal8681
    @ellamavanseyal8681 3 года назад +3

    Enakku 20 yrs than sir aakuthu ❤️

  • @thangavel5251
    @thangavel5251 4 года назад +1

    அருமையான பதிவு

  • @gopal_cris2955
    @gopal_cris2955 6 лет назад +1

    வாழ்த்துக்கள் சுருதி டிவி

  • @sbaskaran7638
    @sbaskaran7638 7 лет назад +2

    பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கட்டாயமாக காண்பிக்க பட வேண்டிய நிகழ் படம் .

  • @Good-po6pm
    @Good-po6pm 3 года назад +1

    திரை என்னும் கவர்ச்சி ஊடகத்தில் மயங்கி சகலதையும் மறக்கிறார்கள் தமிழர்கள். நூல் வாசிக்கும் பழக்கத்தை கற்றுத்தராத பெற்றோர்கள் , சமூகம், ஆசிரியர்கள் இந்த கீழ்நிலைக்கு பொறுப்பாளிகள் . வெறுமனே பள்ளிப்புத்தகங்களை மட்டுமே கற்று வாழும் நிலை தமிழர்களுக்கு - திரை சம்பந்தமான புத்தகங்களையே மேயும் சமூகமாக தமிழ்ச்சமூகம் . குஸ்பு குண்டி கழுவினாள் , கமல் காப்பி குடித்தான், ரஜனி ரசம் சோறு சாப்பிட்டார் , இளையராஜா இலையான் ஓட்டினான் என்று எழுதினால் உடனே வாங்கிப் படிக்கும் நிலையில் தமிழ்க்குலம். வெட்கக்கேடு வேதனை.

  • @vijayakumar9073
    @vijayakumar9073 7 лет назад +1

    I watch your videos always,thank you sir

  • @velmuruganvel538
    @velmuruganvel538 4 года назад

    ஸ்ருதி டி.விக்கு மிக்க நன்றி.

  • @sivarajan9425
    @sivarajan9425 9 месяцев назад

    உண்மையிலேயே ஐயா உங்களுடைய வருத்தம் நியாயமான வருத்தம் ஐயா

  • @financialfreedom635
    @financialfreedom635 7 лет назад +2

    Thanks for the video. Great job

  • @manoranjanap.6406
    @manoranjanap.6406 Год назад

    Lovely speach

  • @selvamgunaratnam3017
    @selvamgunaratnam3017 3 года назад

    Great speech. Thanks sir.

  • @santhakumariparthasarathy3439
    @santhakumariparthasarathy3439 3 года назад

    Miga Arpudham pecchu.Aadhangamagavum pesinar. S.Ra. avargalin puthagangalai Nan padithullen. Ex.Dhesanthiri,Thinaiyezhuthu. Namum adhanudan payanippadhaga erukkum. Migavum sandhoshamaga erukkum🙏🙏

  • @bhagyavans4416
    @bhagyavans4416 4 года назад

    Super speech...

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Год назад

    Kindly read the following two books if you find time. 1 . Sarbachan in english. 2. Radha soami teachings in hindi with english explanation. Available in radha soami sat sang beas. Post dera baba jaimal singh. District amritsar. State punjab.

  • @mani4mech
    @mani4mech 3 года назад

    சிறப்பான உரை

  • @alameluvt5964
    @alameluvt5964 Год назад

    ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு முடிய அநேக நாவல்கள் படித்தேன் விடலாம்.அதன்பின் பாடசுமை அதிகம்.ஒன்பதாம் வகுப்பில் பொன்னியின் செல்வன் படித்தேன்.நேரம் கிடைக்கும் போது படிக்கலாமே.எல்லாம் டிவி போன் ஆக்கிரமிப்பு செய்து விட்டது.

  • @anpuanpu4100
    @anpuanpu4100 2 года назад

    The truth is living

  • @rinubuhari9887
    @rinubuhari9887 2 года назад

    அருமையான பேச்சு 👏

  • @jockinjayaraj2866
    @jockinjayaraj2866 11 месяцев назад +1

    Super super❤❤❤❤🎉🎉🎉 tesnslated top 50 Tamil books sollu ga ❤❤❤❤❤ refer

  • @cinemavv
    @cinemavv 6 лет назад +6

    ஐயா உங்கள் உரையால் எனக்கு உறக்கம் இல்லை.writers life

  • @poonkuzhali1730
    @poonkuzhali1730 5 лет назад

    அருமையான பதிவு நன்றி

  • @padmashreeaditya1814
    @padmashreeaditya1814 5 лет назад

    You all are great.