Ramalinga Swamigal : சென்னையில் வள்ளலார் தெரு உருவான கதை! Ananda Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2021
  • #RamalingaSwamigal #Vallalar #RamalingaAdigal
    Thiruvarutprakasa Vallalār Chidambaram Ramalingam (5 October 1823 - 30 January 1874), commonly known as Vallalār, Ramalinga Swamigal and Ramalinga Adigal, was one of the most famous Tamil Saints and also one of the greatest Tamil poets of the 19th century and belongs to a line of Tamil saints known as "gnana siddhars"
    The Samarasa Suddha Sanmarga Sathiya Sangam[3] was spread and passed on by him in practice by his own way of living which by itself is an inspiration for his followers. Through the notion of Suddha Sanmarga Sangam, the saint endeavored to eliminate the caste system. According to Suddha Sanmarga, the prime aspects of human life should be love connected with charity and divine practice leading to achievement of pure knowledge.
    Ramalinga advocated the concept of worshipping the flame of a lighted lamp as a symbol of the eternal power.
    CREDITS
    Camera - Vignesh, Voice - Ve.Neelakandan, Edit - Arun Kumar P, Producer - S. Arun Prasath .
    Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 129

  • @dsc8099
    @dsc8099 2 года назад +12

    இத்தனை ஆண்டுகள் இந்த விடு இருப்பது சிறப்பு... அவரின் அருள்

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 2 года назад +11

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க... வள்ளலாரின் மிக உயர்ந்த வரிகள்...

  • @tindivanamgopalakrishnan8573
    @tindivanamgopalakrishnan8573 2 года назад +35

    Vallalar Thiruarutpa. Taught in my
    School days 70 yrs ago in corporation school.
    ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும்
    உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்
    பெருமை பெறும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும்
    பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்க வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும்
    மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்
    தருமமிகு சென்னையிற் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே
    தண்முகத் துய்ய மணி உண்முகச் சைவமணி ஷண்முகத் தெய்வ மணியே'
    T 83

    • @devibalasubramani4433
      @devibalasubramani4433 2 года назад +2

      I did school nd college in vallalar gurukulam vadalur... They are teaching vallalar thiruvarutpa in monthly once poosam nd now vallalar Appa changed my life

    • @lakshmihala9
      @lakshmihala9 Год назад +1

      Thanks to share

  • @ilayaraja1399
    @ilayaraja1399 2 года назад +16

    ஜோதியின் உருவமே!
    கருணையின் வடிவமே!
    வாழ்க அடிகளின் தொண்டு!
    குருவே சரணம்.

  • @vasukiramesh1575
    @vasukiramesh1575 2 года назад +9

    எல்லோரும் இன்புற்று இருக்க நினைப்பது வேண்டும் அல்லாமல் வேறு ஒன்றறியேன் பராபரமே

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia 2 года назад +4

    விகடனில் இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை... மிகவும் நன்றி

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 года назад +2

    உங்கள் சன்மார்க்க சிந்தனைகளை தமிழ் நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் ஒலிபரப்பு செய்ய வேண்டும் NKS Chennai

  • @balasundaram2416
    @balasundaram2416 Год назад +2

    அருமை தகவல் நன்றி!!கோடிகள்!!

  • @sureshsumitha9143
    @sureshsumitha9143 2 года назад +4

    வள்ளலாரின் சன்மார்க்க போதனைகளை அனைத்து பள்ளிகளிலும் ஒலிபரப்பு செய்ய வேண்டும் NKS Chennai

  • @vinothmaster1265
    @vinothmaster1265 2 года назад +9

    நன்றி விகடன்🙏⭐🇯🇵

  • @snarendran8300
    @snarendran8300 2 года назад +16

    "கடை விரித்தோம் கொள்வாரில்லை
    கடையைக் கட்டிவிட்டோம்"
    என்று வள்ளலார் கூறிச் சென்றுவிட்டார்.
    இதைப் பற்றிச் சிந்திப்பாரில்லை.

  • @omslife_vlogger
    @omslife_vlogger 2 года назад +32

    அருட்பெரும் ஜோதி.. அருட்பெரும் ஜோதி.. தனிப்பெரும் கருணை.. தனிப்பெரும் கருணை ..

  • @GaneshKumar-ky2uf
    @GaneshKumar-ky2uf 2 года назад +3

    அருட்பெருஞ்சோதி ! அருட்பெருஞ்சோதி ! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்சோதி !
    வள்ளலார் ஆன்மீகக் கல்லூரி மலர வள்ளலார் அருள்புரிவாராக !

  • @vivekanandansambamoorthy5177
    @vivekanandansambamoorthy5177 2 года назад +19

    திரு அருட்பிகாச வள்ளலார் மனு முறை கண்ட வாசகத்தில் ஆலய கதவை அடைத்து வைத்தேநோ என்றும் என்ன பாவம் செய்தேனோ என்று கூறியுள்ளார் இதை உணர்ந்து தமிழக முதல்வர் திரு மு க . ஸ்டாலின் அவர்கள் அனைத்து நாள்களும் திருக்கோயில் திறக்க வழி வகை செய்ய வேண்டும் ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்

  • @kandathumkatrathumjagan
    @kandathumkatrathumjagan 2 года назад +1

    வள்ளலார் வாழ்ந்த இந்த வீட்டை விலைக்கு வாங்கி இன்றும் புனிதம் மாறாமல் பாதுகாத்து வரும் அந்த குடும்பத்தினரின் வாரிசுகள் வணங்கப்பட வேண்டியவர்கள். ஆனால் இப்படி பூஜை புனஸ்காரங்கள் செய்வதைவிட வள்ளலாரின் பக்தர்கள் அருட்பெரும்ஜோதி இறைவனை மனதில் நிறுத்தி தியானம் பழகுவதே சிறப்பு. இதுவே வள்ளலார் நமக்கு காட்டிய ஆன்மீக வழி

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 года назад +13

    அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி.

  • @ARANGAGIRIDHARAN
    @ARANGAGIRIDHARAN 2 года назад +6

    ---- பன்னிரு சீர் விருத்தம் ----
    வண்பெருமை வாய்த்தத்திரு
    வள்ளலெனும் பேராலிம்
    மண்ணுலகில் வந்ததிருவே
    மருளுமனத்(து) இருளதனில்
    வழிதவறி யேயலையும்
    மயலகலத் தோன்றுமறிவே
    பண்பெருமை யுடையதிரு
    அருட்பாவைத் தானருளிப்
    பைந்தமிழில் இலகுங்குருவே
    பல்லுயிருந் தான்வாழப்
    பரிந்துதவுங் கோவேஎன்
    பணிந்துரையைக் கேட்டபடியிங்கு
    ஒ.ண்பெருமை வாய்த்த கதி
    உடனமைய வேண்டுமெனக்
    குண்மையுட நேர்ந்துதிகழ
    உறுதிகுலை யாதவணம்
    ஒருமையுடன் உனைநினைந்து
    உள்ளொளியும் ஓங்கிமகிழ
    கண்பெருமை காக்குமிமைப்
    போலெனையும் காத்தருளிக்
    கடைத்தேற்றும் கடனுநுமதே
    கருமுகிலின் கொண்டலே
    கருணையங் கடலேயெக்
    கடவுளையுங் கடந்தசுடரே !
    -------- அரங்க கிரிதரன் .
    23 - 7 - 1996

  • @subapasupathi4538
    @subapasupathi4538 2 года назад +4

    மனித
    மனம்தெளிவுபெற
    வடலூர்
    செல்லவோம்.ௐௐௐௐௐௐ

  • @kalaisakthi2908
    @kalaisakthi2908 2 года назад +5

    Arumaiyana bathiuv ayya. Mesilirthu ponen.🙏🙏🙏🙏

  • @deenadayalan3746
    @deenadayalan3746 2 года назад +1

    ஐயா அருமையான பதிவு அற்புதமான படக்காட்சிகள் மற்றும் அழகான விளக்க உரை நன்றி ஐயா. சன்மார்க்கம் வளர்க வாழ்க .வள்ளல் மலரடி வாழ்க

  • @sriakashb1286
    @sriakashb1286 2 года назад +11

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை

  • @jayashreeseethapathy720
    @jayashreeseethapathy720 2 года назад +6

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ் ஜோதி 🙏🙏🙏
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏

  • @anandhkrish7006
    @anandhkrish7006 2 года назад +7

    🌾🌾🙏Arun perum jothi arut perum jothi thani perum karunai arut perum jothi🌾🌾🌾🌾🙏

  • @k.jayasankarsankar71
    @k.jayasankarsankar71 2 года назад +6

    கொல்லா நெறியே குருவருள் நெறி. உயிர்க்கொலை புரிய வேண்டாம் ; மாமிசம் உண்ண வேண்டாம். இவ்விரண்டும் வள்ளலாரின் மிக முக்கியமான அறிவுரைகள் ஆகும்.

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 2 года назад +4

    அருட்பெரும்ஜோதி சிறப்பு.

  • @laxminagh3317
    @laxminagh3317 2 года назад +3

    Our guru is internally pure man , but his excellence helping nature he was associated my relative's bad karma in his account .because of these his excellence lifespirit effects. I always reinforce his energy and transmit my pure energy's in his soul.as i am the detached with the senses those energy's help him to overcome all the obstacles in his life further he will be happy with his family. His excellence because of his royal personality in the physical world people always associated with him for their works he can't avoid that. Vallalars give your blessings to the royal personality to detach the other people senses intentions on him. Bestowed your pure energy's on him every sec :keep him in his own track as role model and successful man in the physical world

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 года назад +2

    நாங்கள் வடலூர் பெற்றுள்ளோம். அங்கு அவர் நிறுவிய அந்தசங்கிலியில் இனைப்பு எங்கும் தென்படவில்லை அச்சர்யமாக உள்ளது.

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 2 года назад +5

    நன்றி வாழ்த்துக்கள்

  • @SenthurKandhan
    @SenthurKandhan 2 года назад +3

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி 🙏

  • @umapathy318
    @umapathy318 2 года назад +2

    அருமையான பதிவு. அற்புதம் ஆனந்தம்

  • @omganganapataye1142
    @omganganapataye1142 2 года назад +5

    Arutperunjothi thaniperumkarunai🙏🙏🙏

  • @jothib874
    @jothib874 2 года назад +38

    இந்த மாதிரி வழிபாடு வள்ளளார் விரும்பதாவர் அதனால் பூ,சாப்பாட்டு இவைகள் வைத்து வழிபாடு செய்யவேண்டும் மனதில் அருட்பொரும்ஜோதி ஏற்றவேண்டும் இதுவே ஐயாவிரும்புவது அடிகளார் வழிபாடு முறையை மாற்றி அமைக்க வேண்டும்

  • @priyamani8432
    @priyamani8432 2 года назад +2

    ஒம் வள்ளல் பெருமான்,போற்றி

  • @kalavathyperumal7270
    @kalavathyperumal7270 2 года назад +1

    Excellent ordinary man turned great

  • @sathiyaseelanchandra2539
    @sathiyaseelanchandra2539 2 года назад +2

    Very nice 👍👌😊

  • @ramkr142
    @ramkr142 2 года назад +6

    குருவே சரணம்

  • @sasikala3756
    @sasikala3756 2 года назад +6

    அருட்ப்பெருஞ்ஜோதி அருட்ப்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்ப்பெருஞ்ஜோதி

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 2 года назад +5

    அருட்பெரும் ஜோதி, அருட்பெரும் ஜோதி. தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @cikgumadevi8743
    @cikgumadevi8743 2 года назад +1

    Arumaiyaana pativu

  • @shrastigroup7548
    @shrastigroup7548 Год назад +1

    Guruve saranam

  • @laxminagh3317
    @laxminagh3317 2 года назад +2

    His excellence always busy with the thought process,and every sec his conscious intelligence always busy with the decision making view in the physical world he can't concentrate

  • @chandrasekar6037
    @chandrasekar6037 2 года назад +5

    Guruvey saranam
    🙏🙏🙏🙏🙏🙏

  • @truthalwayswinss
    @truthalwayswinss 2 года назад +1

    Sir, Thank you very much for sharing the video

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 2 года назад +2

    Good service. Thanks.

  • @vimalas2284
    @vimalas2284 2 года назад +1

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi🙏🙏🙏

  • @vimalas2284
    @vimalas2284 2 года назад +1

    Arutperunjothi Arutperunjothi
    Thaniperunkarunai Arutperunjothi
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @OVRagul
    @OVRagul 2 года назад +4

    Guruve thunai 🙏🌷🙏

  • @krishnanravichandran440
    @krishnanravichandran440 2 года назад +7

    vallal malaradi vaazhga vaazhga!!

  • @karthikesanpackirisamy-oc9ng
    @karthikesanpackirisamy-oc9ng 9 месяцев назад +1

    Great

  • @ASMSVDL
    @ASMSVDL 2 года назад +2

    Super

  • @bala1653
    @bala1653 2 года назад +1

    அருட்பெரும்ஜோதி! அருட்பெரும்ஜோதி! தனிப்பெரும்கருணை!
    அருட்பெரும்ஜோதி!!

  • @sansrirupra7723
    @sansrirupra7723 2 года назад +4

    👏👏👏👍👍👍👍👍

  • @jayalakshmikumarasamy3828
    @jayalakshmikumarasamy3828 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @diyasri4979
    @diyasri4979 2 года назад +2

    🙏💐🙏

  • @rajarajan337
    @rajarajan337 Год назад +1

    Oh my god.. I am not aware Ramaliga adigal lived in Chinnakavanam

  • @cineshorts4887
    @cineshorts4887 Год назад +1

    Arutperumjothi Arutperumjothi
    Thaniperumkarunai arutperumjothi🙏

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 6 месяцев назад +1

    இந்த இடம் சென்னையிலுள்ள தங்க சாலை தெரு அருகில் பழம் பெரும் சினிமா தியேட்டர் முருகன் தியேட்டர் அருகில் ..

  • @divyaganesh2236
    @divyaganesh2236 2 года назад +4

    This is verra swamy street in seven wells

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 6 месяцев назад +1

    🙏🏽🙏🏽🌼🌼🙏🏽🙏🏽🌼🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🏵️🌹

  • @hamsavalliabirami3021
    @hamsavalliabirami3021 2 года назад +3

    ❤️

  • @dilipkumar-en5zb
    @dilipkumar-en5zb 2 года назад +6

    This is our area seven wells near stanely hospital

  • @ilayabharathi9560
    @ilayabharathi9560 2 года назад +2

    🙏

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 Год назад +1

    🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +2

    🙏🙏🙏🙏

  • @pmumapmuma
    @pmumapmuma Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kesavansubramanian9836
    @kesavansubramanian9836 2 года назад +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @omnamashivayashivayanamaom9100
    @omnamashivayashivayanamaom9100 2 года назад +1

    Om kriya babaji nama om 🤘

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏

  • @moorthybala6265
    @moorthybala6265 2 года назад +9

    திருச்சிற்றம்பலம்!

  • @kalyankumar8357
    @kalyankumar8357 2 года назад +1

    அருட்பெருந்ஜோதி தனிப்பெருங் கருணை

  • @sathiyanmoorthi5841
    @sathiyanmoorthi5841 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙇🙇

  • @yokesh.buissnessman5947
    @yokesh.buissnessman5947 2 года назад +6

    Pullaal maruthavargal mattumeh vallalar kattiya kovilkul poga anumathi

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu6929 Год назад +1

    அவர் அக்கா, அண்ணன் அவர்களின் பரம்பரை எங்கு உள்ளார்கள். அவர் திருமண வாழ்வு என்ன ஆனது என்று எங்கும் பதிவிட படுவது இல்லை

  • @pratheepm2546
    @pratheepm2546 2 года назад +1

    🙏🇮🇳🙏☑️

  • @ramt4643
    @ramt4643 2 года назад +3

    Sri Ramalingam Pillai 💐🙏😇

  • @nachalarun6597
    @nachalarun6597 2 года назад +2

    Arutperunjothi arutperunjothi thaniperungarunai arutperunjothi.

  • @saroja5332
    @saroja5332 2 года назад +4

    வேஷம் போடவேண்டாம். இது வள்ளலாரின் வழியே அல்ல.
    அவர் உணவு முறை பற்றிப.
    பேசும் நீர் இப்படிப் படையல்
    போடலாமா?

  • @banuabimanyu1400
    @banuabimanyu1400 2 года назад +2

    Arutporum Jothi arutporum Jothi thanipporunkarunai arutporum jothi

  • @karthickk6117
    @karthickk6117 Год назад +1

    அவர் மனைவியின் நிலை என்னவாயிற்று... எங்குமே அது பற்றி தகவல் இல்லையே... யாரேனும் தெரிந்தால் கூறவும்

  • @karunaikadal8035
    @karunaikadal8035 9 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @zozmoz
    @zozmoz 4 месяца назад

    Vallalar 🙏

  • @user-uw5wd2iy1x
    @user-uw5wd2iy1x 2 года назад +1

    அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 2 года назад

      ஒன்பது வயதாக இருக்கும் பொழுது
      அந்த சிறுவன்
      பெரிய புராணத்தைப் பற்றி
      அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்
      சொற்பொழிவு ஆற்றிய இடம்
      மன்னடி லிங்கி செட்டித் தெருவில் உள்ள மல்லீஸ்வரர் கோயில்
      சோமு செட்டியார் இல்லம்
      இந்தக் கோயில்
      சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ளது
      ஒன்பதே வயதான இந்த சிறுவன்
      மெய் மறக்கும் சொற்பொழிவு ஆற்றிய ஆண்டு 1837

    • @selvakoperumal1988
      @selvakoperumal1988 2 года назад

      சென்னையில் எங்கு எங்கு உள்ளது இந்த சரித்திர நிகழ்வு நடந்த
      இடம்
      மருத்துவ மாமணி ரத்தினவேலு சுப்பிரமணியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி
      மண்ணடி சென்னை
      இந்தப் பள்ளியை ஒட்டிய கோவிலில் உள்ள மண்டபம்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +1

    Ananda vikaran nowdays not giving reliable news after bala sir demise

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls 2 года назад +3

    அவர் மனைவி எப்படி இறந்தார்?

  • @Nrag8485
    @Nrag8485 2 года назад

    Dharma miku chennayil, how it could be correct? Chenniyil, means uchiyil, valarthalam ongum kanthavele, chennai patty iyya padavillai! Iyya intha ulagathuke sontha karar

  • @vivekaero1730
    @vivekaero1730 2 года назад +10

    பெரியார் தான் எல்லாம் செய்தார் னு சொன்னவனுங்கள்ளா வாங்கடாஆஆ

  • @hindunathion3975
    @hindunathion3975 2 года назад

    தொன்னூறு சதவீதம் இந்துக்கள் அசைவம் தின்கின்றனர்..... எப்பிடி ஐயா.... இப்பிடி ஆனார்கள்..... தாங்கள் காட்டிய சன்மார்க்க நெறி வழி செல்லும் எங்களைப் போன்றவர்களும் உதாசீனப் படுத்துகின்றனர்..... என்ன செய்வது.... வழி காட்டுங்கள் ஐயா....

  • @gokulamastrology-youtube
    @gokulamastrology-youtube Год назад

    வள்ளலாா் பிறந்த மருதூா் வீடு பற்றிய தகவல்கள்
    ruclips.net/video/Jahhw4tUpDo/видео.html

  • @kalyankumar8357
    @kalyankumar8357 2 года назад

    அருட்பெருந்ஜோதி தனிப்பெருங்கரணைஜோ

  • @esanyoga7663
    @esanyoga7663 Год назад

    வள்ளலாரைவணங்குங்கள்

  • @gunasekaran3554
    @gunasekaran3554 2 года назад

    பசித்திரு தனிதிரூ விழித்திரு

  • @balasaroradha1626
    @balasaroradha1626 2 года назад

    வள்ளலார் எப்போதும் முக்காடு போர்தியேதே இல்லை.

    • @bala1653
      @bala1653 2 года назад

      வள்ளல் பெருமான் முக்காடு போர்த்தி தான் இருப்பார். ஏனெனில் அவரின் குண்டலினி சக்தியை மறைப்பதற்காக

  • @sabeerahamethu1911
    @sabeerahamethu1911 2 года назад +3

    இவ்ளவு சொன்ன தம்பி அவர்
    எப்படி யாரால் கொல்லபட்டார்னு
    சொல்லனும்பா

    • @Arjun-di7bi
      @Arjun-di7bi 2 года назад +14

      அவர் யாராலும் கொல்லப்படவில்லை இந்த உண்மை திருவருட்பா ஆராம் திருமுறை அறிந்த அன்பர்களுக்கு தெரியும்

    • @muthamilselvanannadurai5012
      @muthamilselvanannadurai5012 2 года назад +7

      முகமது நபிகளுக்கு ஆயிஷா எனும் 12 வயது பெண்ணாலா போர்வைக்குள் ஞானம் பெற்றார்?
      அது இருக்கட்டும்
      வள்ளலார் கடைசி காலம் பற்றி ஆங்கிலேய கலெக்டர் அறிக்கை இருக்கு அதாவது பட்டையம் நீங்கலா முகமது நபி கதை மாதிரி வள்ளலாரை பற்றி ஏதாவது உருட்டிட்டு இருக்காத

    • @kumareshkumaresh2782
      @kumareshkumaresh2782 2 года назад +1

      Vallalar mahan

    • @kumareshkumaresh2782
      @kumareshkumaresh2782 2 года назад +3

      கொல்லப்பட்டார்னு சொல்ல எவ்வளவு தைரியம்

    • @ramkr142
      @ramkr142 2 года назад +4

      நபி ஆயிஷா வயசு வித்யாசம் enna😂?

  • @kalyanakamatchi8699
    @kalyanakamatchi8699 2 года назад +2

    அருட்பெரும்ஜோதி சிறப்பு.

  • @cikgumadevi8743
    @cikgumadevi8743 2 года назад

    Arumaiyaana pativu

  • @muruganr2530
    @muruganr2530 2 года назад

    🙏🙏🙏

  • @palanik3031
    @palanik3031 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @indrarao2542
    @indrarao2542 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад

    🙏🙏🙏🙏🙏