12ம் வகுப்புவரை படித்த நேரத்தில் சனி ஞாயிறு கெத்தனார் வேலைக்கு போய் தொழிலை கற்று கொண்டு இருந்தால் இன்று நமக்கு நாமே வீடு கட்டி பணத்தை மிச்சபடுத்தி இருக்கலாம்
It is not too late. எப்போது நாம் தயாராகின்றோம் என்பது தான் முக்கியம். கற்பதற்கு வயது இல்லை. துணிந்து நில். அடுத்த ஐந்து வருடத்தில் நீ பெரிய ஆளாக வந்துவிடுவாய்.
12ம் வகுப்புவரை படித்த நேரத்தில் சனி ஞாயிறு கெத்தனார் வேலைக்கு போய் தொழிலை கற்று கொண்டு இருந்தால் இன்று நமக்கு நாமே வீடு கட்டி பணத்தை மிச்சபடுத்தி இருக்கலாம்
😂😂
Appadi neevelaikku..poirunthal.....ivvalavu...Alagagachinthithu.....erukkamattai.
It is not too late. எப்போது நாம் தயாராகின்றோம் என்பது தான் முக்கியம். கற்பதற்கு வயது இல்லை. துணிந்து நில். அடுத்த ஐந்து வருடத்தில் நீ பெரிய ஆளாக வந்துவிடுவாய்.
தவறு, நடந்து பழகிய உடனே வேலைக்கு போய் கற்றுக் கொண்டு இருந்தால் இன்னும் சிறப்பு 🤦🤦
நல்ல பதிவு., வ லள்துகள் ..
நன்றி
உங்களுடைய அணைத்து பதிவு அருமை சகோதரர்
நன்றி சகோதரரே
நல்ல பதிவு, நன்றி நண்பரே!
ரொம்ப நன்றி ❤
🤝🙏
Super thalaivaray
நன்றி
Anna kaliyana manai 10/10 verum allow black stone kolling sheet podanum poosu velai ilama eauvalave selavakum anna pls sollunga
Neenga yeantha uru sir palladam vanthu aspetas veedu katti tharuvengala 800 sp kattanum pl pathul sollunga
Anna1.1/2 cent alau maadila iduppu alau irukku.coolong seat pottu kattuna evalau selavagum.
Thalam pottu red bricks vachi load bearing la kattunaa evvlo aagum nu podunga anna
Ok
Readymade compound கல்லில் 500ச.அடி வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்
2 லட்சம்
Sir G+1 2000 sqft katta evlo selavu agumnu video podunga sir
Ok sir thank you
510 sq feet madiyil 1bhk katta evalavu aagum sir
❤
🙏
en ivvlo kammiya solreenga dont give wrong information. It differs from place to place and transport cost is also high
1cent, ok sqft evlavu sir?
350
@kothanar360 thanks sir
400 sqp veedu kadda evvala rs varum sir
8 to 9 lakhs
@viralshortssm2233 இதில் கதவு ஜன்னல் எலக்ரிக்சன் எல்லாம் வந்துருமா இல்லை அதுக்கு தனியா ரூபாய் கொடுப்பாங்களா சகோ
@@pandikumar7940 jannal kathavu varum bro
Square feet rate 2200 potta varum..ithula underground water tank varathu..aprm steps varathu bro
@@viralshortssm2233 Ok bro tq
Cement மூடை மிகக் குறைவாக கூறுகிறீர்கள் 300 அல்லது 400 ?
விலையை பற்றி சொல்கிறீர்களா 270 முதல் 320 வரை சிமெண்ட் இருக்கு அவ்வளவு தான் 400 எல்லாம் இல்லை ஏமாற வேண்டாம்
❤
🤝🙏