வீடு கட்ட எந்த கல் பயன்படுத்தினால் எவ்வளவு செலவாகும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 22

  • @kovaimesthri
    @kovaimesthri 9 месяцев назад +3

    ❤அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

    • @kothanar360
      @kothanar360  9 месяцев назад

      நன்றி சகோதரரே

  • @shopinfogain
    @shopinfogain 10 месяцев назад +1

    semma. next video la innum variety-yaana kal pathi sollunga. kerala vettukal, mud interlock brick...etc.,

    • @kothanar360
      @kothanar360  10 месяцев назад +1

      Interlocking bricks pathi video iruku parunga

  • @A.B.C.58
    @A.B.C.58 5 месяцев назад +3

    vanakkam sir. enakku oru compound wall slab, pillar, tata sheet roof pottu 20 x 15 = 300 sq. ft. shed like construction panna aasai. details anuppinaal sumararaga evvalovu panam thevaipadum endru sollamudiyuma sir. nandri.🤲🤝🙏🏻🙏🏻

  • @v.arokkiyaraj4315
    @v.arokkiyaraj4315 10 месяцев назад +2

    Brother floor ku tiles or cement or granite or marbles or aathanguli tiles or kollangal or others..,idha pathi sollunga plssssszs

  • @mskumarkumar8275
    @mskumarkumar8275 10 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா

    • @kothanar360
      @kothanar360  10 месяцев назад

      நன்றி சகோதரரே

  • @gopalnarayanasamy9456
    @gopalnarayanasamy9456 10 месяцев назад +3

    எந்த கல் நல்லது என்று சொல்லவில்லையே . நடுவில் ஸ்கோயரா ஓட்டைகள் இருக்குமே அந்த கல் பெயர் தெரியவில்லை அந்த கல்லை பற்றி சொல்லவில்லையே

  • @JPCBE
    @JPCBE 11 месяцев назад +2

    great ji ..

  • @kanagarajchellaiah6580
    @kanagarajchellaiah6580 11 месяцев назад +2

    Thanks

  • @akilmukil1336
    @akilmukil1336 8 месяцев назад +1

    Thank you

  • @rekhamohan9849
    @rekhamohan9849 4 месяца назад +1

    Anna kalam pottu tha 500sqft vedu katta porom ....aloblock ok thana

    • @kothanar360
      @kothanar360  4 месяца назад

      Hollow block என்றால் முறையாக structural drawings வாங்கி கட்டுவது நல்லது ஏனென்றால் உங்கள் வீட்டின் எடையை ஹாலோ பிளாக் தாங்காது அதனால் காலம் மற்றும் பீம் முறையாக அமைக்க வேண்டும்

    • @rekhamohan9849
      @rekhamohan9849 4 месяца назад +1

      @@kothanar360 tq Anna Kalam beem ellam pottu Tha kattaporom anna

  • @dpackiasamydpsamy6361
    @dpackiasamydpsamy6361 11 месяцев назад +1

    Bro cement 750 Qr feet sollunga

  • @deebansakkaravarthy
    @deebansakkaravarthy 10 месяцев назад +1

    முதல் மாடி வீடு தெக்க கல் கட்டலமா 15 சதுரம்

    • @kothanar360
      @kothanar360  10 месяцев назад +1

      தெக்க கல் என்றால் புரியவில்லை

  • @Lovehands128
    @Lovehands128 8 месяцев назад +1

    கன்னியாகுமரி 7 ரூபாய் செங்கல் solid brick 8" 34 ரூபாய்

    • @kothanar360
      @kothanar360  8 месяцев назад

      தகவல் அளித்ததற்கு நன்றி