ஆடி முதல் ஞாயிறு | ஆடித் தபசு | ஆடிப் பௌர்ணமி | குரு பூர்ணிமா | ஹயக்ரீவர் வழிபாடு | Aasi 1st Sunday

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • #aadithabasu #aadipournami #gurupurnima #hayagriva #ஆடித்தபசு
    #ஆடிப்பௌர்ணமி #குருபூர்ணிமா #ஹயக்ரீவர்
    மாணவர்கள் கல்வியில் சிறக்க, ஞாபக சக்தி அதிகரிக்க ஹயக்ரீவர் வழிபாடு | Hayagrivar | லக்ஷ்மி ஹயக்ரீவர்
    • மாணவர்கள் கல்வியில் சி...
    கல்வி & செல்வ நலன்களை அருளும் லட்சுமி ஹயக்ரீவர் வழிபாட்டு முறை | Lakshmi Hayagriva worship method
    • கல்வி & செல்வ நலன்களை ...
    ஹயக்ரீவர் மூல மந்திரம் :
    உக்தீக ப்ரண வோத்கீத
    ஸர்வ வாகீச்வரேச்வர
    ஸர்வ வேத மயோச்ந்த்ய
    ஸர்வம் போதய போதய
    ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம் :
    ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
    ஹயக்ரீவாய தீமஹி
    தந்தோ ஹஸௌ ப்ரசோதயாத்!
    ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார்.
    தினம் ஒரு துதி - ஞாயிறு | கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - ஞாயிற...
    குரு பௌர்ணமி 2022 - நேரலை உரையாடல் & பௌர்ணமி தியானம் | Guru Purnima 2022 LIVE MEDITATION
    www.youtube.co...
    ஜீவ சமாதி அடையும் முன் ஸ்ரீ ராகவேந்திரர் அளித்த 4 முக்கிய உபதேசங்கள் |Sri Raghavendrar |Guru Rayaru
    • ஜீவ சமாதி அடையும் முன்...
    ஆடித் தபசு சிறப்பு பார்வை | சங்கரன்கோவில் | Aadi Thabasu 2019 | Sankarankovil | Desa Mangayarkarasi
    • ஆடித் தபசு சிறப்பு பார...
    ஆத்ம ஞான மையம்

Комментарии • 528

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 2 месяца назад +282

    அம்மா எங்கள் குருவே நீங்கதாம்மா எங்க குரு மாதா நீங்கதானம்மா எங்களுக்கு ஏமா குரு இல்லாத போயிடறாங்க தெய்வம் கூட இருக்கு ஆனா இந்த தெய்வத்தை இப்படி போய் கும்பிடணும்னு சொல்வது நீங்கதான அம்மா உங்களுக்கே எங்கள் மரியாதை எல்லாம் உங்களுக்கே உங்களுக்கே அம்மா நன்றி அம்மா

  • @murugans2299
    @murugans2299 2 месяца назад +8

    என் குருவுக்கு என் காலை வணக்கம் 🙏🙏🙏🙏

  • @gayathriasokan52
    @gayathriasokan52 2 месяца назад +4

    அம்மா எங்களுடைய குரு நீங்கள் தான் அம்மா 🙏. இனிய குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏 . நீங்கள் என்றென்றும் நல்ல ஆரோக்கியத்துடன் நலமுடன் வாழ வேண்டும் 💐💐💐.

  • @Santhiya-x1y
    @Santhiya-x1y 2 месяца назад +2

    எங்கள் குரு நீங்கள் தான் அம்மா என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா நான்கு வருடங்கள் நீங்கள் தான் அம்மா எங்கள் குரு நன்றி அம்மா ❤

  • @KrishnaKrishna-z4k9j
    @KrishnaKrishna-z4k9j 2 месяца назад +3

    நன்றி அம்மா என் குருநீங்கள்தான்அம்மா🎉❤

  • @031-aravinthaprashath7
    @031-aravinthaprashath7 2 месяца назад +2

    Amma❤
    Happy Guru poornima, amma🙏🙏🙇‍♂️
    On this auspicious day, I express my deepest gratitude for your mentorship

  • @idhayammaladhi8186
    @idhayammaladhi8186 2 месяца назад +5

    அம்மா தாங்கள் தான் என்னுடைய குரு தாங்கள் தான் எந்த தெய்வத்தை எப்புடி வழிபாடு செய்வது நான் மனதில் நினைக்கும் பதிவை நீங்கள் தான் அம்மா உடனே பதிவிடுகூறீர்கள் நான் வணங்கும் மாரியம்மன் ஆக உங்களை நினைக்குறேன் அம்மா உங்களுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துகள் அம்மா 🙏🙏🙏💐💐💐

  • @arunkamali6089
    @arunkamali6089 2 месяца назад +2

    அம்மா எங்கள் குரு நீங்கள் தான் அம்மா உங்கள் வீடியோ பார்த்த பின் தான் நான் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன் நீங்க தான் அம்மா எங்களை ஆசீர்வாதம் பண்ணணும்

  • @Xo7z_edits
    @Xo7z_edits 2 месяца назад +10

    அம்மா என் தம்பிக்கு குழந்தை இல்லாமல் இருந்தது ஆடிப்பூரம் பூஜை செய்து 2023 ஒரு வருடம் முடியும் முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது அம்மா மிக்க நன்றி அம்மா தங்களது அனைத்து பதிவுகளும் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது அம்மா. மிக்க நன்றி

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 месяца назад +1

    எங்கள் குரு நீங்கள் தான் அம்மா ஆன்மீக குரு குரு மாதாவிற்கு பல நன்றிகள். பதிவு சிறப்பாக உள்ளது நன்றி

  • @mts3946
    @mts3946 2 месяца назад +1

    Nandri amma🙏. Engalku guru va neega tha ammma. எங்களை நன்றாக வழிநடத்தும் குருவே நீங்கள்தான் அம்மா ஆசீர்வதியுங்கள் அம்மா❤

  • @sumathishankar6119
    @sumathishankar6119 2 месяца назад +5

    அம்மா எனக்கு முருகனை தவிற வேற குரு யாரும் இல்லை. அம்மா நீங்கதான் எனக்கு குரு ஆன்மீக வழிகாட்டி. உங்கள் ஆசிவாதம் எனக்கு வேண்டும். Kindly bless our family. 🙏

  • @priyagopinathan4940
    @priyagopinathan4940 2 месяца назад +3

    நீங்கதான் எங்களுக்கு குரு எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்கள் அம்மா❤

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 месяца назад +3

    அம்மா நீங்கள் தான் எங்களுடைய ஆன்மீக குரு ஆசீர்வதியுங்கள் அம்மா ❤

  • @shanthisundhar4595
    @shanthisundhar4595 2 месяца назад +2

    நன்றி அம்மா ரொம்ப சிறப்பு ஆடி மாத வருநன்றி அம்மா ரொம்ப சிறப்பு ஆடி மாத வரு எங்களுக்கு அதன்படி சொல்கிறீர்கள் நாங்களும் கேட்டு சுவைத்து நாங்களும் எங்கள் இல்லத்தில் அதே மாதிரி வழிபடுகிறோம் அம்மா அந்தப் பெருமையெல்லாம் உங்களையே சேரும்ம்மா நன்றி நன்றி அம்மா

  • @ReecaShri466
    @ReecaShri466 2 месяца назад +3

    Iniya guru poornima nalvazhthukal neengathan en guru

  • @keerthikeerthi3901
    @keerthikeerthi3901 2 месяца назад +3

    அம்மா இன்று குரு பூர்ணிமா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் எங்கள் ஆன்மீகப் பயணத்தில் உங்களுடைய பங்கு மிகப்பெரியது அம்மா

  • @YogeshV-g9x
    @YogeshV-g9x 2 месяца назад +2

    எங்கள் குருவே நீங்கள் தான் அம்மா

  • @Umamaheswari-fl6gi
    @Umamaheswari-fl6gi 2 месяца назад +2

    என் ஆத்ம குருவிற்கு நன்றி 🙏🙏🙏

  • @manojnadhinig5460
    @manojnadhinig5460 2 месяца назад +2

    நன்றி அம்மா 🙏 நீங்கள் என் மானசீக குரு அம்மா... ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா❤

  • @VijayaViji-z6z
    @VijayaViji-z6z 2 месяца назад +4

    நீங்கதான் என் குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐

  • @rajeshrajalakshmi5965
    @rajeshrajalakshmi5965 2 месяца назад +1

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா. ஆன்மீக ஞானத்தை தந்து வாழ்க்கையை நல்லொழுக்கத்துடன் பயணிக்க வழிக்காடிக்கொண்டிருக்கும் எங்கள் குருவுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @ranikavi4907
    @ranikavi4907 2 месяца назад +2

    நீங்கள் கூறிய படியே திருவிளக்கு பூஜை
    செய்தேன் அம்மா.எனக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது அம்மா

  • @ponmuthuvel
    @ponmuthuvel 2 месяца назад +4

    அம்மா என்னுடைய குரு நீங்கதான் குரு வணக்கம் அம்மா ஐ லவ் யூ அம்மா

  • @RamachandranP-l4j
    @RamachandranP-l4j 2 месяца назад +1

    என் ஆத்மகுருவே நீங்கள்தான் குருவின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கவேண்டும் நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @divyadarshini7796
    @divyadarshini7796 2 месяца назад +3

    காலை வணக்கம் அம்மா நீங்கள் தான் எங்கள் குரு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா ❤

  • @lakshmanans1681
    @lakshmanans1681 2 месяца назад +2

    இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
    வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...

    • @dekasri.k3057
      @dekasri.k3057 2 месяца назад

      Om gureve saranam Om gureve thunai om gureve vetrri Ella Pugazum Erivanuke Muruganeke thank you mam

  • @gowriebalasubramaniam7031
    @gowriebalasubramaniam7031 2 месяца назад +3

    அம்மா.எனக்கு.குரு.நீங்க தான்.உங்களை.வணங்குகிறேன்

  • @ukanderuga7242
    @ukanderuga7242 2 месяца назад +1

    அம்மா நீங்கள் தான் எங்கள் குரு 🙏 குருவே சரணம் அம்மா 🙏

  • @dhanaLakshmi-ov1rs
    @dhanaLakshmi-ov1rs 2 месяца назад +1

    அம்மா உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்

  • @myfavouritsongsjanaki137
    @myfavouritsongsjanaki137 2 месяца назад +1

    குரு பூர்ணிமா வாழ்த்துக்களும், . வணக்கங்களும் அம்மா.

  • @sumithrashrim6262
    @sumithrashrim6262 2 месяца назад +1

    Ma'am Good Evening.. I respect you and your words..you have guided me in this Spirtual journey many a times..thanks for that.. I keep my repect and bow you ...please bless me and let God bless you abudantly.
    ...

  • @TamilSelvi-my5bh
    @TamilSelvi-my5bh 2 месяца назад +2

    அம்மா எங்கள் குருநீங்கல்தாண்அம்மாஎங்கள்குடும்பதிர்க்குஆசிவாதம்தாருங்கள்அம்மா

  • @shanthirs22
    @shanthirs22 2 месяца назад +1

    Thank u sister. Vaazhga valamudan

  • @m.saraswathymunisaraswathy9017
    @m.saraswathymunisaraswathy9017 2 месяца назад +1

    Amma நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அம்மா

  • @sarithak4074
    @sarithak4074 2 месяца назад

    Amma thangale engal guru neengal than amma ennaium engal kudumpa uruppinarkalaium bless pannunga amma..vazhga valamudan amma....

  • @AshokAshok-v8d
    @AshokAshok-v8d 2 месяца назад +1

    வணக்கம் அம்மா நாளை உங்களை பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்

  • @nithyabaskar4902
    @nithyabaskar4902 2 месяца назад +3

    எனக்கு குரு நீங்கதான் உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு வேணும் அம்மா

  • @shanmugapriyashanmugapriya8050
    @shanmugapriyashanmugapriya8050 2 месяца назад +2

    ❤நான் என்ன விரதங்கள் இருந்தாலும் எல்லா வகையான வழிபாடும் தங்கள் பதிவை பார்த்தால் தான் மனம் நிறைவாக இருக்கும் அம்மா

  • @aravindanm2548
    @aravindanm2548 2 месяца назад +1

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி போற்றி ஹயக்கிரி வரே போற்றி போற்றி நல்வழி காட்டும் எங்கள் குருவாக விளங்கும் தேச மங்கையர்க்கரசி அம்மாவிற்கும் கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @priyalakshmi4513
    @priyalakshmi4513 2 месяца назад +1

    அம்மா! நீங்கள் வாழும் தெய்வம். எங்களை நல்வழியில் கூட்டி செல்வதற்கு நன்றி!! என்றென்றும் உங்கள் பணி தொடரட்டும்!

  • @jyothisingh3823
    @jyothisingh3823 2 месяца назад +1

    💐🙏 guru Amma Guru Purnima vanakkanganna Happy guru pournami 🎊🎊🎊🎊

  • @logithsabari7929
    @logithsabari7929 2 месяца назад +3

    நன்றி அம்மா 💐💐💐🙏🙏

  • @chitravedi561
    @chitravedi561 2 месяца назад +1

    அம்மா குருவே திருவடி சரணம் சரணம் 🙏🙏

  • @Km-ng2zb
    @Km-ng2zb 2 месяца назад +1

    அம்மா
    நீங்க தான் எங்கள் குரு
    உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்

  • @htu4578
    @htu4578 2 месяца назад +2

    Guru vanakkam amma 🎉🎉🎉🎉🎉🎉

  • @sanacrackerssivakasi7009
    @sanacrackerssivakasi7009 2 месяца назад

    அம்மா, எங்கள் அனைவருக்கும் நீங்கள் தான் குரு. ஒரு குருவ எப்படி வழி படணும் என்று சொல்லி தந்து, எல்லா தெய்வமும் ஒன்றுன் னு சொல்லித் தந்த குருவே நீங்க தானம்மா. நீங்கள் எங்கள் அனைவரையும் ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா🙏 குருவே சரணம்🙏 அம்மா நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பல்லாண்டு நீடூழி வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்❤வாழ்க வளமுடன்❤ நன்றி அம்மா🙏

  • @RajagayathriRajagayathri
    @RajagayathriRajagayathri 2 месяца назад +1

    எங்க குருவே நீங்கதான் அம்மா🙏🏿 குரு வணக்கம் அம்மா

  • @karthikakarthika4790
    @karthikakarthika4790 2 месяца назад +1

    நீங்க தான் அம்மா என் குரு 💐🙏

  • @thiagarajanratnarajah1694
    @thiagarajanratnarajah1694 2 месяца назад +1

    Guru purnima valthukal amma

  • @jayachitrajayachitra1761
    @jayachitrajayachitra1761 2 месяца назад +1

    இந்தப் பதிவிற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன் என் குழந்தைகள் கல்வியில் மிகவும் ஆர்வம் இல்லாதவர்கள் போல் இருக்கிறார்கள் ரொம்ப நன்றி அம்மா

  • @MahaChinnaDD
    @MahaChinnaDD 2 месяца назад

    சகோதரி நீங்கள் தான் எங்கள் குரு உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும்🙇‍♀️ எங்கள் அன்பு 😍 உங்களுக்கு சிறந்த பரிசு சகோதரி குருவே சரணம் 🙏🙇‍♀️ கடவுள் அருளால் தாங்கள் குடும்பத்தார் அனைவரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வத்துடன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு💐 💐🙏

  • @kasiramar2902
    @kasiramar2902 2 месяца назад +1

    நீங்கள்தான் எங்கள் குரு குருவுக்கு எங்கள் வணக்கம்

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 2 месяца назад +2

    மிகவும் நன்றி அம்மா வணக்கம்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 месяца назад

    உங்க பதிவுகளை பார்த்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறோம் நீங்கள் தான் எங்கள் குரு மிக்க நன்றிமா 🙏🙏🙏🙏🙏🙏

  • @sindhudineshchannel
    @sindhudineshchannel 2 месяца назад +2

    Guru poornima nalvalthukal mam 🌹stay healthy, happy and blessed with all 🙏unga videos parthu, niraya knowledge gain agiruku nga mam thanks for sharing 😊

  • @ggomathi3328
    @ggomathi3328 2 месяца назад +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றி அம்மா ‌🙏

  • @lkanmani665
    @lkanmani665 2 месяца назад +1

    Guru vanakkam amma❤

  • @reshumanisha31
    @reshumanisha31 2 месяца назад +1

    குருவே சரணம் அம்மா 🎉

  • @induindumathi4385
    @induindumathi4385 2 месяца назад

    Thank you so much for giving amma.

  • @indiranip1441
    @indiranip1441 2 месяца назад +1

    அம்மா நீங்கள் சொல்லிதான்கடவுளைகும்பிடுவதைபற்றிதெரிந்துகொண்டோம் நீங்கள் தான் குரு எங்களைஆர்வாதம்பண்ணுங்க நன்றி அம்மா

  • @joyvasanthakumarimuthukris8137
    @joyvasanthakumarimuthukris8137 2 месяца назад

    குருமாதா நீங்கதான் அம்மா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா நீங்களும் நீடுழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் அம்மா

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy 2 месяца назад +3

    அம்மா நான் உங்கலைதான் குருவாக. நினைக்கிறேன் என்னை ஆசிர்வாதம் செய்ய வும்

  • @vimalakannan-hj7xy
    @vimalakannan-hj7xy 2 месяца назад +1

    அம்மா உங்கள் ஒவ்வொரு பதிவுக் கும் நன்றி நன்றி நன்றி

  • @selvalakshmiarunarun6212
    @selvalakshmiarunarun6212 2 месяца назад

    மிக்க நன்றி அம்மா .நீங்கள் தான் அம்மா என் குரு.🙏🙏🙏

  • @appavinaasai8645
    @appavinaasai8645 2 месяца назад +1

    நீங்கள் தான் அம்மா என்னோட குரு உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா வனிதா மஞ்சுநாதன் ஈரோடு

  • @saranyakumar5435
    @saranyakumar5435 2 месяца назад

    Guru poornima valthukal amma ❤

  • @Renuga-gx7te
    @Renuga-gx7te 2 месяца назад

    எங்களுக்கும் நீங்கள்தான் குரு அம்மா எங்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு பொக்கிஷம் நீங்கள் எங்களுக்கு குருவாக அமைந்தது உங்களைத் தவிர வேறு யாரையும் குருவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை❤❤❤ நன்றி அம்மா

  • @manosaravanan1799
    @manosaravanan1799 2 месяца назад

    நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் அம்மா 😊

  • @SaiNageswari.
    @SaiNageswari. 2 месяца назад +3

    Thank you so much ma'am

  • @MytliElu
    @MytliElu 2 месяца назад

    அம்மா நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 2 месяца назад

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 2 месяца назад

    அம்மா எங்களுக்கு சிவபெருமான் கொடுத்த குரு நீங்கள் அல்லவா தங்களை வணங்குகின்றோம் அனைவரையும் ஆசிர்வாதம் செய்யுங்கள் என் அன்பு குருவே❤❤❤❤❤❤😊😊😊

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 месяца назад

    Om Govinda om sakthi om parasakthi om muththalamman om Muruga om sakthi om varahi amma❤

  • @NatrajSandhi
    @NatrajSandhi 2 месяца назад +1

    ❤அம்மா❤ காலை வணக்கம் வேற்றி வேல் ❤முருகானுக்கு❤ அரேகரா

  • @PushpaPoobalan
    @PushpaPoobalan 2 месяца назад

    அம்மா என்னோட குரு நீங்கதான் தாயே. அம்மா என் குடும்பத்துக்காகவும் என் மகளுக்காகவும் நானும் நீங்கள் கூறும் எல்லா நல்ல விடயாங்களையும் செய்து வருகிறேன் என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர ஆசீர்வதியுங்கள் தாயே. 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @Malika-p7e8c
    @Malika-p7e8c 2 месяца назад +3

    அம்மா குரு நீங்கதான் எனக்கு

  • @poojapoorni1543
    @poojapoorni1543 2 месяца назад

    Amma nanri nanri amma .entha pathivi koduthatharku kodi namrigal amma ❤

  • @Vaijayanthimala-t9o
    @Vaijayanthimala-t9o 2 месяца назад +1

    நன்றி 🙏🙏🙏

  • @sudhab1645
    @sudhab1645 2 месяца назад +7

    அம்மா பெளர்ணமி அன்று திருச்செந்தூர் போகலாமா என்று தெளிவு படுத்துங்கள் ஒரு வருடமாக முயற்சி செய்கிறேன் போகமுடியல இப்போதெல்லாம் திருச்செந்தூர் கூட்டம் அதிகமாகிவிட்டது கணவர் சின்ன குழந்தைகளை கூட்டி கொண்டு போவது கஷ்டம் னு வேண்டாம்னு சொல்றார் எனக்கு போக ஆசை

  • @Saravanaselvi-dp2kq
    @Saravanaselvi-dp2kq 2 месяца назад +1

    ஓம் குருவே அம்மா வணக்கம்.

  • @sharmilas4014
    @sharmilas4014 2 месяца назад

    Ennoda guru neenga dhan amma❤
    Love you Amma ❤😊
    Neenga eppodhum nalla irkanun😊

  • @jb19679
    @jb19679 2 месяца назад

    அற்புதமான காணொளி அருமையான அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 2 месяца назад +1

    🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏

  • @KaviT-h8b
    @KaviT-h8b 2 месяца назад +1

    குரு வணக்கம் அம்மா 🙏

  • @jothiganesh9636
    @jothiganesh9636 2 месяца назад +1

    Amma guru poorinama nel vazthukal amma❤❤🎉🎉🙏🙏

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 2 месяца назад

    அம்மா காலை வணக்கம் நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 месяца назад

    🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Om shakthi. 🙏🙏🙏Paraa shakthi. 🙏🙏🙏Aadhi paraa shakthi. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @PriyaPriya-rm1uc
    @PriyaPriya-rm1uc 2 месяца назад

    Romba thanks Amma na nalaiku morning bharama moogtha poojai panna pora ❤

  • @poornivelu
    @poornivelu 2 месяца назад

    Guruve Saranam 🙏
    Thanku so much for this post akka 🙏
    Sarvam Lalithaarpanam 🙏

  • @praveenpongayupraveenpongayu
    @praveenpongayupraveenpongayu 2 месяца назад

    Om shree varahiiiiiii amma❤🌎💜🥰🙏😍😍

  • @SuthanthiraRani-e4g
    @SuthanthiraRani-e4g 2 месяца назад

    Enga Amma nenga thama Engaloda guru🙏🙏🙏Enga Guru voda asi enga ellorukum vendum Amma🙏🙏🙏

  • @radharaju4021
    @radharaju4021 2 месяца назад

    Thank you குரு .குரு வணக்கம் குரு

  • @amudhavalli5589
    @amudhavalli5589 2 месяца назад

    அம்மா நீங்க எங்கள் குடும்பம் நன்றாக இருக்க. ஆசிர்வாதம் பண்ணுங்க ஓம் சரவணபவ 🙏🦚

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 2 месяца назад +1

    வணக்கம் அம்மா மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @radhikas2125
    @radhikas2125 2 месяца назад

    Very thanks mam 👍👍 om sakthi and sivaya namaha🙏🙏🙏 om varahi annai potri potri🙏🙏🙏 om saravana bava 🙏🙏🙏

  • @vijijaga-rl8bk
    @vijijaga-rl8bk 2 месяца назад

    மதிப்பிற்குரிய அம்மா,உங்களுடைய குரல் தெய்வீக குரல், மகிழ்ச்சி... மகிழ்ச்சி... மகிழ்ச்சி....

  • @Smiley3927
    @Smiley3927 2 месяца назад +1

    I love you amma ...nengatha enn guru amma❤❤

  • @thanasekarsaritha8237
    @thanasekarsaritha8237 2 месяца назад

    Very good morning amma❤❤❤❤

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 2 месяца назад

    Om Govinda om Laxmi Mata om muththalamman om saravathiye nahama❤om sakthi om parasakthi❤