சிபில் ஸ்கோருக்கும் நாம் கடன் பெறுவதற்கும் என்ன சம்மந்தம் Cibil Score in tamil | Theneer Idaivelai

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 мар 2021
  • நாம் எந்த வங்கியில் கடன் வாங்கச் சென்றாலும், EMI-ல் பொருள் வாங்கினாலும் நம் CIBIL SCORE பார்த்த பின்பு தான் கடன் வழங்குவார்கள்! அவ்வளவு முக்கியத்துவம் சிபில் ஸ்கோர்-க்கு வந்தது எப்படி? CIBIL என்ற அமைப்பின் பின்னணி என்ன போன்ற அடிப்படையான அறிவை எளிமையாகத் தெரிந்துகொள்வோம்!! #TheneerIdaivelaiCibilScore #CibilScoreintamil #cibilscore
    Written & Performed by Kalidass & Pragadeesh
    Shot & Edited by Shyam
    To check your Cibil Score : www.cibil.com/choose-subscrip...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 621

  • @srcreation1692
    @srcreation1692 3 года назад +323

    நண்பா.. உங்கள மாதிரி நண்பர்கள் இருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை நண்பா 🤩❤

    • @waynealvin4663
      @waynealvin4663 2 года назад

      I guess Im randomly asking but does anyone know of a method to log back into an Instagram account..?
      I somehow lost my login password. I love any help you can offer me!

    • @ashokanr8193
      @ashokanr8193 2 года назад +1

      @@waynealvin4663 qqqqqqqqqqqqqqqqqq

    • @anishanianishani3537
      @anishanianishani3537 2 года назад +1

      😀😀😀😀😀😀😀😀

    • @ranjithdvilla7714
      @ranjithdvilla7714 2 года назад +1

      Yes true brother

    • @gk155
      @gk155 2 года назад +1

      It’s true

  • @paramasivamGvpmsk
    @paramasivamGvpmsk 3 года назад +116

    தேநீர் இடைவேளையின் பதிவுகள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது .உங்களின் உங்களின் பதிவுகள் ஒவ்வொருவருக்கும் எளிதில் புரியும் படி உள்ளது.
    வாழ்க தமிழ் ❤️
    வளர்க தேநீர் இடைவேளை ❤️

  • @user-jp3lz7ms1w
    @user-jp3lz7ms1w 3 года назад +39

    இந்த வங்கி அமைப்புக்கள் நாம் கடன் வாங்கி வட்டி கட்டிகொண்டே இருக்க வேண்டும் என உருக்கபட்டுள்ளது.இந்த சிபில் அமைப்பு அமேரிக்கா வின் தனியார் நிறுவனம்

  • @pugazha1534
    @pugazha1534 2 года назад +70

    சிபில் ஸ்கோர் அதிகப்படுத்துவதற்க்கு (அ) ஏற்றுவதற்க்கு இன்னொரு வழி இருக்கு முத்தூட் பினான்ஸ் ல ஒரு அரை பவுன் இல்ல கிராம் நகையை அடகு வைத்து ஒரு மாதத்தில் வட்டியை அந்த வட்டியை கட்ட வேண்டும் அல்லது நகையைய் முழுவதுமாக திருப்பினால் சிபில் ஸ்கோர் பழைய நிலைக்கே வந்து விடும்... 💯

    • @mithranbharath
      @mithranbharath Год назад +2

      Theliva sollunga

    • @lathaabisha412
      @lathaabisha412 11 месяцев назад +4

      Enaku purinjiduchi

    • @prakashvsp2456
      @prakashvsp2456 9 месяцев назад +2

      எத்தனை நாட்கள் பிறகு சிபில் ஸ்கோர் மாரும்

    • @Senthilvlog720
      @Senthilvlog720 7 месяцев назад

      ​@@prakashvsp245645 days la

    • @rajrajrajasekara4444
      @rajrajrajasekara4444 Месяц назад

      Bro muthud financela oru masalathula muttuta score earum

  • @srikanthsri4302
    @srikanthsri4302 Год назад +6

    CIBIL பற்றி இவ்வளவு தெளிவாக வேறு யாரும் கூற முடியாது மிக்க நன்றி நண்பர்களே

  • @Surya-qk1ui
    @Surya-qk1ui 3 года назад +85

    Stock Market paththi konjam unga Style'la Explain nalla irrukum:)

  • @selvam2133
    @selvam2133 3 года назад +23

    அண்ணா நீங்க இத முன்னாடியே சொல்லி இருந்த நல்லா இருந்து இருக்கும்

  • @uniqueness6064
    @uniqueness6064 2 года назад +3

    அருமையான பதிவு நண்பா எனக்கு சிபில் னா என்னன்னே தெரியாமல் இருந்தது இப்போ சிபில் நா என்னனு நல்லாவே புரிஞ்சிடுச்சு சிபில் பற்றி ஒவ்வொன்றாக விலக்கி அருமையாக வீடியோ பதிவு செய்தீர்கள் நன்றி பர்சனலா எனக்கு உதவியாக இருந்தது என்னைப் போன்று தெரியாதவர்களுக்கும் இது உதவியாக இருக்கும் இதே போன்று இன்னும் உபயோகமான பதிவுகள் இட வேண்டும்🙏🙏

  • @karthickbalamasalamix1847
    @karthickbalamasalamix1847 3 года назад +6

    நல்ல பதிவு.. முக்கியமா எனக்கான பதிவு... creadit card வாங்கி ஆடம்பரம் பண்ணி இப்ப அவஸ்த்தை பற்றேன்.. 🙏

  • @karthia4188
    @karthia4188 2 года назад +12

    அண்ணா மகளிர் குழு கடன் ஆபத்துக்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @kmuniyasamy7798
    @kmuniyasamy7798 3 года назад +18

    நன்றி சகோ 🙏
    கொஞ்ச நாளாவே இதற்கான தேடுதல் இருந்தேன் ...
    ஒரு நல்ல விளக்கம் கொடுத்தீர்கள்....

  • @ABCDungoppanTHAADI
    @ABCDungoppanTHAADI 3 года назад +23

    சிபில் ஸ்கோர் என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது என்று தெளிவாக கூறினீர்கள்.. நன்றி 🙏

  • @sathishsundar2855
    @sathishsundar2855 3 года назад +12

    great work team... educating people is a great thing....and you people are doing it wonderfully...

  • @AmburIliyas
    @AmburIliyas 2 года назад +4

    வாங்காத கடனை சிபிலில் காட்டினால் என்ன செய்வது அதற்கு என்ன தீர்வு என்று தயவு செய்து ஒரு வீடியோவை பதிவிடவும்

  • @a.senthilkumar100
    @a.senthilkumar100 3 года назад +5

    Thank you for the video.
    Very Useful message.
    All video and message super.God Bless you Brothers.

  • @thiyagarajanmt7404
    @thiyagarajanmt7404 2 года назад

    இதே மாதிரி நிறைய விழிப்புணர்வு செய்திகளை பதிவு செய்யவும் நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @venkatesanm7181
    @venkatesanm7181 3 года назад

    Awesome anna middle class makkalukku thevaiyana video ah potringa...

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 3 года назад +7

    THANKS for your information about civil scores.

  • @jaivelu15
    @jaivelu15 3 года назад +3

    Super bros. U guys are great providing lot of India and sharing knowledge . Appreciate but good intention . Keep rocking

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 3 года назад +11

    உங்கள் வீடியோ மூலம் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் 🙏🙏👍👍

  • @nirmalraj8047
    @nirmalraj8047 2 года назад +2

    Best RUclips channel in Tamilnadu. Keep rocking bro... 🔥🔥

  • @nandishwaran3372
    @nandishwaran3372 3 года назад

    Bro, cibil score pathi enaku already theriyum but neenga complete features ah disclose pannitinga, adhanàala enaku adha pathi theriyadha oru sila vishayam therinjuruchu, 👌bro

  • @jagadeesana1751
    @jagadeesana1751 2 года назад

    அருமையான, தேவையான பதிவு.. பாமரர்களுக்கும் தெளிவாக புரியும் வகையில் தங்கள் பதிவு உள்ளது. வாழ்த்துக்கள்..

  • @kodi2344
    @kodi2344 3 года назад +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது இது தேர்தல் காலம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை பற்றி ஒரு காணொளி அனுப்புங்கள்

  • @narutoworld6874
    @narutoworld6874 2 года назад +2

    Theneer idaiveli is really doing great job. Thanks for info 👏👏👏👏hatsoff

  • @imamudeenima6171
    @imamudeenima6171 3 года назад +1

    Intha doubt romba nala irunthuchu ippa clear thanks anna 👍

  • @sureshmrk1037
    @sureshmrk1037 3 года назад

    தெளிவான விளக்கம்
    Fantastic

  • @ravichinnannsamy3071
    @ravichinnannsamy3071 2 года назад

    அருமையான விளக்கம் நண்பர்களே நன்றி உங்களுக்கு

  • @ravic2159
    @ravic2159 3 года назад

    அருமையான பதிவு
    வாழ்த்துகள் 💐💐💐

  • @darani123
    @darani123 3 года назад +9

    Arumaiyaana pathivu. Also please note that Secured and Unsecured loan mixture will lead to a better score. If a person has only unsecured loans (Credit cards, personal loans, etc) then interest when taking new loans would be high. Hence maintain a decent mix of Unsecured and Secured Loans. Secured Loans could be Auto Loans, House Loans, Mortgage Loans, Gold Loans, etc. Also note that just because your score is high, a bank or NBFC will not give loan. Cibil is just a part - the other part is your cash flow.

  • @philipms0777
    @philipms0777 2 года назад

    Romba thanks Nanbargale Ungala Neriya Vishayam ellam theriuthu thanks

  • @redhandschannel3955
    @redhandschannel3955 3 года назад

    Anna very thanks to cibil score explained.... because I am also Very problem in scbil score...I will follow Ur instructions...I will clear pending...romba thanks bro

  • @2681981ranjit
    @2681981ranjit 3 года назад +13

    1. Phone landline, postpaid bill due.
    2. Bank minimum balance, negative (minus) over due.
    3. No transaction in savings for long period.
    4. House rent (under taxable).
    இந்த மாதிரி இன்னும் நிறைய காரணத்தாலும் சிபில் ஸ்கோர் குறையும்.
    சிபில் ஸ்கோர் எந்த தனியார் (கிரெடிட் மந்திரி, equa...) வலைத்தளத்தில் பார்க்க தேவை இல்ல.
    எந்த பேங்க் அக்கோஉண்ட் இருக்குது அந்த பேங்க் பார்க்கும் போதுதான் சரியாக தெரியும் லோன் கிடைக்க வாய்ப்புகள்.
    லோன் பெற
    நாம் எவ்ளோவ் லோன் தேவையோ அதற்கு வட்டி தொகைக்கு கொஞ்சம் அதிகம் மாதத்தில் sb அக்கோஉண்டில் வரவு இருக்க வேண்டும்.
    இது நடைமுறையாக அதிகபட்சமாக ஒரு வருடம்.
    இப்போ 10,000 வட்டி என்றால் அதை வீட அதிகம் 15,000 யாக தொகை ஒரு மாதத்தில் 1தேதி, 10 தேதி, 30 தேதியில் மூன்றாக பிரித்து வரவு வைப்பது போல கணக்கு இருக்கணும்.
    இந்த மாதிரி 6 மாதத்திற்கு மெல் தொடர்ந்து நடைமுறை படுத்துதல் வேண்டும்.
    ஏன் வட்டி 10,000 போக மீதம் வீடு செலவுக்கும் இருக்கும் என்று அப்பொதுதான் அவர்களுக்கு தெரியும். நம்பிக்கை வரும்.
    இந்த பண பரிவர்த்தனை வரலாறு தான் முக்கியம்.
    அடுத்து, நிச்சயம் 2 வருட வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும்.
    அதிலும் வரி 500 மேல் வரி செலுத்துவது போல் கணக்கு இருக்க வேண்டும்.
    ஆதார், பான் லிங்க் ஆகி இருக்கணும்.
    ஆதார் பேங்க் லிங்க்.
    ஆதார் போன் லிங்க்.
    ஒரு சிலர் கேட்க வாய்ப்புகள்
    பேங்க் பண பரிவர்த்தனை சரியாக இல்லை என்றால் , பான் கார்ட் ல தந்தை பெயர் (initial) முன் போட்டிருக்கும். ஆனால் ஆதார் ல பின்னாடி தன் வரும். நிறைய கம்பெனி பார்க்க மாட்டார்கள் ஆனால் லோன் கேன்சல் ஆக இந்த காரணமும் நடை முறை படுத்தலாம். அப்படி செய்து ஆறு மாதம் கழித்து திரும்பவும் போகும் போது உங்க ட்ராக் ரெகார்ட் சரி இல்லை சொல்லி நிராகரிப்பார்கள்.
    அதனால் பரிவர்த்தனையும் பார்த்து கொள்ளவேண்டும், பான் கார்ட் ல initial பின் புறம் மாற்றி வைத்து கொல்வது நல்லது.
    முக்கியமாக ESI பணம் சம்பந்தமாக போகும் போது நிச்சயம் பான் பெயர் சரி பார்ப்பு நடக்கும்.

    • @bkraja4157
      @bkraja4157 2 года назад

      அருமையான தகவலுக்கு நன்றி அண்ணா

    • @udhayami4979
      @udhayami4979 Год назад

      Wonderful 😊

    • @ajoy5602
      @ajoy5602 Год назад

      Super bro

  • @heartymusic2305
    @heartymusic2305 3 года назад

    Unga news ellame hasam. Neriya theriyatha vesiyam ellam therichikiren. Thanks bro. Vallthukal

  • @ganeshrandy7164
    @ganeshrandy7164 3 года назад +1

    Vera level bro unga information 🤗 Anna sollarathe yellame kettkalam neenga Sonna Sare yatha irukum

  • @sivasubhasivasubha2745
    @sivasubhasivasubha2745 2 года назад

    Your one & only best social service members

  • @user-bv9mi5ee5c
    @user-bv9mi5ee5c 3 года назад +4

    Super...
    Very valuable guys...
    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @vijaykumarr925
    @vijaykumarr925 Год назад

    This channel sharing more information useful to me and people's. Keep it up and my best wishes to these two actors

  • @vavamachi3477
    @vavamachi3477 3 года назад +7

    Good information bro keep going on bro...❤️

  • @raghunandananrajagopalan3678
    @raghunandananrajagopalan3678 2 года назад +5

    Also, please let us know why Banks are not educating about Cibil when customer takes loan.

  • @vgpmbalka2918
    @vgpmbalka2918 3 года назад +59

    பேன்கார்ட் விவரங்கள் போடுங்கள் அண்ணா

  • @muralim5117
    @muralim5117 2 года назад +1

    Sema Details...Good Keep Going Nanbaaaa 👏

  • @Selvakumar-td6hc
    @Selvakumar-td6hc 3 года назад +2

    Nanum bank la than velai pakuren.crct and cute information with expression

  • @arunjack8350
    @arunjack8350 2 года назад

    Bro konjam stock market pathi sollunga ji... I'm intrested that part... So helpful la erukum.....

  • @venkateshvs3683
    @venkateshvs3683 3 года назад +6

    அண்ணா நான் லோன் வாங்கி திரும்ப செலுத்திடன் ஆனால் நான் சில பேருக்கு ஜாமீன் போட்டது அவங்க இன்னும் கட்டளை அதுக்கு என்ன வழி அண்ணா

  • @karthickdurai5091
    @karthickdurai5091 3 года назад +3

    Good information.. Keep rocking team

  • @karthifazer6495
    @karthifazer6495 Год назад +1

    நன்றி அண்ணா அருமையான பதிவு

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 3 года назад

    very very beautiful channel providing lots of useful information

  • @chellapharma8631
    @chellapharma8631 2 года назад

    நல்ல ஒரு தகவல் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @adithyatracktech3913
    @adithyatracktech3913 2 года назад

    அருமை சகோ உங்கள்தகவலுக்கு நன்றி

  • @vijayanandathikesavan5931
    @vijayanandathikesavan5931 3 года назад +6

    நண்பா நீங்கள் போடுகின்ற பதிவுகள் அனைத்துமே அருமையாக இருக்கிறது விறுவிறுப்பாகவும் புரியும்படியாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @madhan8071
    @madhan8071 3 года назад +164

    விஜய்மால்லைய & நீரோமொடி சிபில் பாத்து சொல்லுக...😂

  • @vsselvam4012
    @vsselvam4012 3 года назад +1

    தகவல்க்கு மிக்க நன்றி

  • @murugananthamm8157
    @murugananthamm8157 2 года назад +3

    மிகவும் அருமையான பதிவு சகோதரர்களே, உங்கள் தகவல்கள் சாமானிய மனிதர்களின் பல விடயங்களுக்கு தீர்வழிப்பதாக உள்ளது, வாழ்த்துகள் 💐💐💐💐

  • @rosyrosy4692
    @rosyrosy4692 2 года назад

    Anne unga chenal than engaluku thevaiyana karuthukala thirupthiyana chdnal. God bless our chanel,

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 2 года назад

    நல்ல விளக்கம்... நன்றி.

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 3 года назад

    சூப்பர் நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு 👍🤝👌💐👏👏👏👏👍

  • @samuthiransamu1085
    @samuthiransamu1085 3 года назад +3

    அண்ணா! நிலம் பத்திரம் பதிவு பற்றிய முழு தகவல் கொடுங்க அண்ணா!

  • @vikiofficial843
    @vikiofficial843 2 года назад

    Neenga pandra video ellamey usefull ah iruku bro

  • @sudhansathya1967
    @sudhansathya1967 Год назад

    தெளிவான விளக்கம் கொடுத்ததற்க்கு நன்றிகள் அண்ணா
    சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்

  • @psuman2206
    @psuman2206 3 года назад +1

    Unga channel nalla channel for info.... Thank you😍

  • @praveenmanjula8500
    @praveenmanjula8500 2 года назад +1

    சமுதாய சீர் திருத்த வாதிகள் தேனீர் இடைவேளை ❤️👍👍👍

  • @prabhakaranprabhu3617
    @prabhakaranprabhu3617 3 года назад +1

    Thnk u so much sir, usefull information 👍

  • @user-nd9im7ob8q
    @user-nd9im7ob8q 2 года назад +1

    அண்ணா நல்ல தெளிவு நன்றி

  • @AARKAY_WWW
    @AARKAY_WWW 3 года назад

    நல்ல பதிவு சகோ..... வாழ்த்துக்கள்

  • @moghi8223
    @moghi8223 3 года назад +1

    Super Bro Great Explanation

  • @nmano1623
    @nmano1623 2 года назад

    சூப்பர் sir எனக்கு இருந்தா டவுட் எல்லாம் சிறப்பு சொல்லி கொடுத்த க sir thanks sir

  • @premkumar-bq7lz
    @premkumar-bq7lz 2 года назад

    அருமையான பதிவு 🙏

  • @chinnanvicky4217
    @chinnanvicky4217 3 года назад

    Semma thala inaiku tha intha job ku vanthen but yepudi panurathu yenna nu therila ninaijen youtube la popom nu sathiyama ninaijen thaliva ana potdu deengka ❤️

  • @nirmal8251
    @nirmal8251 3 года назад +6

    keep rocking bro❤️🔥

  • @prabakaranraghupathi2760
    @prabakaranraghupathi2760 2 года назад

    Bro ultimate bro en manasula eruka illa doubt yum nenga clear panitenga bro ultimate Bro ❤️❤️

  • @sparrowgaming4372
    @sparrowgaming4372 2 года назад

    Rombho nanri... anna....., megavum..... usefull think...

  • @sekark8120
    @sekark8120 3 года назад

    Very useful video thank you.

  • @babusaran9700
    @babusaran9700 Год назад

    நீங்கதான் தெலிவா சொன்னிங்க சூப்பர் ❤

  • @manikandan-bs3cz
    @manikandan-bs3cz 3 года назад

    Thanks to post bro keep rocking 👊 both of u

  • @harinieswar786
    @harinieswar786 7 месяцев назад

    Thanks u Anna ungala dha eppo na full aa therinjikita😊

  • @anandraj345
    @anandraj345 3 года назад

    Very informative, very good.

  • @dharumanchinnu5929
    @dharumanchinnu5929 2 года назад

    நல்லா தகவல் நண்பர்களே 🙏

  • @saravanansk7121
    @saravanansk7121 3 года назад +1

    ரொம்ப ரொம்ப Super PA

  • @moorthi-zh3fg
    @moorthi-zh3fg 3 года назад

    நல்ல தகவல் நன்றி

  • @covaiboy
    @covaiboy 3 года назад +4

    Anna education loan pathi sollunga ..pay pana mudiyalaina ennanea nadakum konjam sollunga use fulla irukum

  • @vinowizard9340
    @vinowizard9340 3 года назад

    Thank u so much for this information....

  • @ragavspritz2625
    @ragavspritz2625 2 года назад +1

    Tye ..concept look like Bank staff ..# super

  • @b.dangerdani2936
    @b.dangerdani2936 3 года назад

    சிறப்பன பதிவு நன்றி சார் வெறலேவல் சூப்பர் 🤝🏼🤝🏼😮💴💵💶💷💸💳💰

  • @leninlenin8396
    @leninlenin8396 2 года назад

    சிறப்பான பதிவு

  • @boss-lt6cr
    @boss-lt6cr 2 года назад

    Bro, correct and perfect ha sonengaaa same my situation tat credit card isshue plan for closing all cards, ur right brooo

  • @gayathriannamalaiyar
    @gayathriannamalaiyar Год назад

    அருமையான பதிவு அண்ணா

  • @saravananselvaraj782
    @saravananselvaraj782 Год назад

    Excellent Nanba...

  • @arunkumar-dr1bq
    @arunkumar-dr1bq 3 года назад

    Arumaiya sonninga tq bro

  • @user-si6rs3pr2y
    @user-si6rs3pr2y 3 года назад

    எங்களால் இருந்தீங்க அருமை

  • @jvinsevai3034
    @jvinsevai3034 3 года назад

    நன்றி நல்ல பதிவு நன்றி

  • @prakashbharu4265
    @prakashbharu4265 2 года назад

    Good information
    Very useful
    Keep it up

  • @sankarshivaparis6330
    @sankarshivaparis6330 3 года назад

    நல்ல விளக்கம்

  • @bharathm7769
    @bharathm7769 2 года назад +1

    You can take gold loan to increase your cibil score . That too in emi mode will increase your score

  • @ganeshrvgk
    @ganeshrvgk 3 года назад +4

    This is traditionally there for a long time, but people don't consider this a lot. The awareness is pretty less, thanks for bringing it to common people. The horrible thing is, we ourselves don't know the rights of a citizen given by our government defined for us to protect the common people. In other countries, they ask to complete the test before getting citizenship. We need to know our rights, which need to be added to our school subject !!!

  • @user-mn9yy2qv4n
    @user-mn9yy2qv4n 3 года назад

    Very usefull. Thanku so much

  • @sivaselva9082
    @sivaselva9082 3 года назад

    Very useful ji thank you

  • @saravananjothi4045
    @saravananjothi4045 2 года назад

    Yar ya neeyi, engaya iruntha ivlo naala, super bro

  • @SuryaSurya-bs8qh
    @SuryaSurya-bs8qh 3 года назад +1

    Bro muthalamaichar maruthuva kapitu thitam pathi konjam vilakama sollunga athu entha mathiriyana treatment ku elam sellumnu sollunga please

  • @user-pi2iu9cw2r
    @user-pi2iu9cw2r 5 месяцев назад

    நல்ல பதிவு நன்றி