விழிக்கு துணை | Vizhikku Thunai | Sakthi Vel | Amutham Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 41

  • @neerajahprasanna9505
    @neerajahprasanna9505 23 дня назад

    ஓம் முருகா 🙏🙏🙏🕉️🕉️🕉️

  • @Myfavouriteworld_2030
    @Myfavouriteworld_2030 10 месяцев назад +1

    முருகா முருகா முருகா ஓம் சரவணபவ

  • @kapilananthinydhavarajasin6164
    @kapilananthinydhavarajasin6164 3 года назад +2

    ,ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vishnunivasam4451
    @vishnunivasam4451 9 дней назад

    Malmarugan❤

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 года назад +1

    🦚🦚🦚வெற்றி வேல் வீர வேல் 🦚🦚🦚🕉️🕉️🕉️🕉️

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 3 месяца назад +1

    ஓம் சரவணபவ முருகா சரணம்

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 2 года назад +1

    முருகன் பாத சரணம்.

  • @சிவகி.பழநி
    @சிவகி.பழநி 3 года назад +8

    விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
    மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
    பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
    வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.
    ......... சொற்பிரிவு .........
    விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி
    வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.
    ......... பதவுரை .........
    நமது கண்களுக்குத் துணையாவது திருமுருகப்பெருமானது
    புனிதமானவையும் மென்மையானவையுமான செந்தாமரை மலர்
    போன்ற திருவடிகளேயாகும். உண்மையில் ஒருசிறிதும் குறையாத
    சொல்லுக்குத் துணையாவது 'முருகா' என்று கூறும் அப்பரமபதியின்
    திருநாமங்களேயாகும். முன்பு செய்த பழியைத் தருகின்ற
    பாவத்தை அகற்றுவதற்குத் துணையாவது திருமுருகப்பெருமானின்
    பன்னிரண்டு புயங்களுமேயாகும். அஞ்சுந்தன்மையுடைய
    தனிமையான வழிக்குத் துணையாவது திருச்செங்கோட்டில்
    எழுந்தருளியுள்ள கந்தப்பெருமானுடைய கூர்மையான
    வேலாயுதமும் மயிலுமேயாகும்.

    • @rathi.v
      @rathi.v 10 месяцев назад +1

      ஓம் முருகா🙏🏻🙏🏻🙏🏻💐💐💐வாழ்க வளமுடன்

  • @jayasankar6779
    @jayasankar6779 2 года назад

    இறைவா உன் பாதமே சரணம் திருவருள் கிட்டும்...

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +2

    Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @annapoorneswarihariharan4857
    @annapoorneswarihariharan4857 4 месяца назад

    🙏🙏🙏🙏🙏
    Muruga!
    Shanmuga! Saravana
    Saranam saranam 🙏🙏🙏🙏🙏

  • @kannansrinivasan1933
    @kannansrinivasan1933 11 месяцев назад +1

    அருமையான பாடல்

  • @ganitha8866
    @ganitha8866 3 года назад +6

    Hats off to u Mam. Whatte rendition. Murugan arul.

  • @pachiammalpachiannan1997
    @pachiammalpachiannan1997 Год назад +1

    ஓம் சரவன பவ நமக

  • @malajeyakumar5082
    @malajeyakumar5082 2 года назад +1

    ஓம் முருகனே💖💖🙏🙏🙏

  • @ramakrishnanvaidyanathan2212
    @ramakrishnanvaidyanathan2212 3 года назад +1

    Murugane Neril arul puriya kanden🙏

  • @rathi.v
    @rathi.v 10 месяцев назад +1

    வணக்கம் .இந்தப் பாடலை MP3 -ல் டவுன்லோடு செய்ய உதவுங்கள்🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா🙏🏻🙏🏻🙏🏻

  • @manigovindasamy532
    @manigovindasamy532 2 года назад +1

    Om saravanabava..

  • @anbeeshanbeesh6455
    @anbeeshanbeesh6455 3 года назад +1

    OM saravanapava saranam saranam

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 4 года назад +2

    பாதமே🙏

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад +2

    சிறப்பு மிக சிறப்பு 👌

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 4 года назад +3

    முருகா உன் மாதமே சரணம் 🙏🌹

  • @gsekar1
    @gsekar1 3 года назад +2

    Beautiful rendition

  • @rajkumarbalasubramanian9794
    @rajkumarbalasubramanian9794 Год назад

    🌻🌻🌻🙏🏾🙏🏼🙏🏼

  • @KLMN890
    @KLMN890 4 года назад +1

    Superb

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад

    🙏

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад

    👍

  • @chitrachandar320
    @chitrachandar320 Год назад +1

    Ragam?

  • @gsekar1
    @gsekar1 3 года назад +1

    Beautiful rendition