மயிலோடு விளையாடும் | Mayilodu Vilaiyaadum | Sakthi Vel | Amutham Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Mayilodu Vilaiyaadum | Album : Sakthi Vel | Singer : Smt. Sudha Ragunathan | Lyrics : Vaarasree | Music : Veeramani Kannan | Tamil Devotional Song | Lord Murugan | Tamil Lyrical Video | Amutham Music
    மயிலோடு விளையாடும் | இசைத்தொகுப்பு : சக்தி வேல் | குரலிசை : ஸ்ரீமதி. சுதா ரகுநாதன் | கவியாக்கம் : வாரஸ்ரீ | இசை : வீரமணி கண்ணன் | தமிழ் பக்தி பாடல் | முருகன் பாடல் | அமுதம் மியூசிக்
    பாடல் வரிகள் :
    சரவணபவ சரவணபவ சரவணபவாய ஓம்
    சரவணபவ சரவணபவ சரவணபவாய ஓம்
    மயிலோடு விளையாடும் கந்தய்யா
    அந்த ஒயிலாடும் கோலம் தா வேலய்யா
    கந்தா முருகா கார்த்திகேயா காவடி அழகேசா
    கமலப்பூவில் மலரும் எழிலே சண்முக சிவநேசா
    உருகிடுதே உள்ளம் உனைக் காணவே
    உருகிடுதே உள்ளம் உனைக் காணவே
    மழலை உன் நாமம் மணக்குதே மனதை வருடிப் போகுதே
    மயிலின் அசைவில் உள்ளம் பறிபோகுதே
    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
    பழமுதிர்ச்சோலை பழமே முருகா
    பரிவுடன் அறிவை கனிய வைப்பாய்
    மரமேறித் தாவும் சிறுவா மனம் வென்று ஆளும் வரம் தா
    மால்மருகா நாளும் உனை வேண்டினேன்
    கார்த்திகை பெண்கள் தாலாட்டில் எந்தன் கானம் கேட்குமோ
    அதை முருகா கந்தா உந்தன் செவி சேர்க்குமோ
    சரவணப்பொய்கை மலரே குமரா
    சங்கத் தமிழ் வாழும் வேல் முருகா
    மலை ஏறி ஆடும் குறவா நான் மண்ணில் வாழும் வரம் தா
    மயிலழகா வாராய் உனைக் காணவே
    Kalaimamani, Sangeetha Choodamani, Padmabhushan awardee, Sangeetha Kalanidhi Smt. Sudha Ragunathan, the leading light in the constellation of contemporary Carnatic Musicians, has taken gigantic strides in the realm of achievement not by chance but by sheer commitment, soaring intensity and focus of a Zen Master to excel, incessant activity of the grey cells and a singular capacity to translate her musical imagination into stunning vocal expression. She is the scion of a proud, tall guru parampara (her Guru being none other than the much respected, Padmabhushan, Dr. M.L.Vasanthakumari) but she has evolved and grown much taller, entirely because the leit motif in her music is her infinite capacity to never lose direction, concentrating exclusively on the pertinent and eschewing irrelevance. Sudha Ragunathan has been showered with awards and titles too numerous to enumerate, but she hardly ever allows her status of an icon to adversely influence her innate attributes of humility, congeniality, humaneness and approachability. It is true that her dynamic stage presence, dignity of deportment and pleasing demeanour have endeared her to one and all. She has been featured in many prestigious festivals in India and abroad, and has received international acclaim and appreciation. It is not an exaggeration that she has become a role model for the youthful aspirants of Carnatic Music in the present day scenario. Sudha Ragunathan’s most recent recognition is the National Award - “Padmabhushan ” from the President of India on 2015. Sudha Ragunathan, as the Poet said, is one who tirelessly strives and stretches her arms towards perfection.
    Music Download & Streaming
    Apple Music : / sakthi-vel
    Amazon Music : music.amazon.i...
    spotify :open.spotify.c...
    Play Store :play.google.co...
    Napster :us.napster.com...
    Wynk : wynk.in/music/...
    For More Videos: / amuthammusic
    Facebook : / amuthammusicofficial
    #Amuthammusic#Sudharagunathan#Murugansongs

Комментарии • 7

  • @vishalmusic4291
    @vishalmusic4291 11 месяцев назад

    Sudha raghunathan madam voice is divine and melodious voice

  • @pandimdu46
    @pandimdu46 4 года назад

    தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

  • @vishalmusic4291
    @vishalmusic4291 10 месяцев назад

    Karthik national player from Saidapet sudha raghunathan madam voice is divine and melodious

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад

    Muruga Saranam கந்தா சரணம் கடம்பா சரணம் சரணம் 🙏🙏🙏🙏

  • @harim.k5997
    @harim.k5997 3 года назад

    Beautiful... Song & Singing..

  • @ushalakshmidhandapani3091
    @ushalakshmidhandapani3091 4 года назад

    Arumai. Om srabana bhavaya om.

  • @vppyogeshwary9011
    @vppyogeshwary9011 Год назад

    இப்பாடல் கீர்த்தனையா பக்திப் பாடலா காவடிச்சிந்தா என்ன இராகம் என்று பதிவிடுங்கள் அனைவரையும் சென்றடையட்டும்