Это видео недоступно.
Сожалеем об этом.

Arumugam Arumugam | Thiruppugazh | Dr. Shobana Vignesh

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 апр 2022
  • #muruga #lordmurugan #thiruppugazh #arunagirinathar #tamildevotional #shobanavignesh #mahanadhishobana
    'Arumugam Arumugam' by Dr. Shobana Vignesh
    Thiruppugazh by Sri. Arunagirinathar
    Music Composed by: Dr. Shobana Vignesh
    Ragam: Hamsanadham
    Talam: Khanda Ekam
    Kids' Voices: Srinika, Arnav & Pragati
    Subscribe to Dr. Shobana's RUclips Channel
    / shobanavignesh
    FOLLOW US ON SOCIAL MEDIA
    Website: www.shobanavignesh.com
    Facebook: / mahanadhishobana
    Instagram: / drshobanavignesh
    Other videos of Dr. Shobana Vignesh on Lord Muruga
     Naadha Vindhu
    • Nadha Vindhu | Dr. Sho...
     Muthaitharu
    • Muthaitharu | Dr. Shob...
     Chinnajiru kuzhandhai
    • Chinnanjiru kuzhandhai...
     Kalangadhe manam
    • Kalangadhe maname | Dr...
     Kanda naal mudhalai
    • Kanda naal mudhalaai |...
     Sennikkula
    • Sennikkula- Kavadi Chi...
     Maa mayura
    • Maa Mayura | Dr. Shoba...
    All Rights Reserved. © 2022: Dr. Shobana Vignesh

Комментарии • 202

  • @subavaradharaj9332
    @subavaradharaj9332 29 дней назад +1

    Om muruga saranam 🌺🌺🌺🙏🥰❣️

  • @prakashm.prakash1233
    @prakashm.prakash1233 8 месяцев назад +3

    இந்த பாடலை கேட்டு விட்டு இரவு முழுவதும் தூங்காமல் என் முருகனையே நினைத்து மனம் மகிழ்ந்து ரசிக்கிறேன் 🦚❤️

  • @muthukumar5512
    @muthukumar5512 Год назад +10

    நீங்கள் முருகப்பெருமானை பற்றி பாடி 1 வருடம் ஆகிவிட்டது இந்த பாடல் போன தமிழ் புத்தாண்டுக்கு தந்தீர்கள் அதன் பின் ஒரு முருகன் பாடல் கூட பாடவில்லை💔💔💔🥺

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 2 месяца назад +1

    அம்மா நன்றி 🎉

  • @rasurasu8727
    @rasurasu8727 7 месяцев назад +2

    அருமையான ஒலிப்பதிவு அருமையான ஒளிப்பதிவு
    ஓம் முருகா சரணம்

  • @RAM-sp1fc
    @RAM-sp1fc 2 года назад +5

    🌼நிம்மதி 🏵️சந்தோஷம்
    🌹அமைதி 🌷ஆனந்தம்.
    🌞 வாழ்க வளமுடன்🌙

  • @madeshmadeshwaran6112
    @madeshmadeshwaran6112 2 месяца назад +1

    ஓம் சரவணபவ 🎉

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 Год назад +7

    சிலிர்க்க வைக்கும் பாட்டு. உங்கள் குரலினிமையும் ராக இனிமையும் தேனோடு கலந்த தெள்ளமுத முருக கானம். நன்றி!

  • @senthilgvspl
    @senthilgvspl 3 месяца назад +1

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @user-bt6de9ud5b
    @user-bt6de9ud5b 4 месяца назад +1

    Very nice and useful
    Thanks

  • @banupriya4723
    @banupriya4723 5 месяцев назад +2

    Thank you mam ...pure bliss easy to learn as well.. excellent composition mam...

  • @kovibalaji9491
    @kovibalaji9491 6 месяцев назад +1

    ஓம் சரவணபவ முருகா

  • @msthamilchannel3901
    @msthamilchannel3901 Год назад +4

    அருமை அருமை கேட்க நல்லா இருந்தது. அற்புதம்.

  • @user-fv9ef9cg6u
    @user-fv9ef9cg6u Год назад +5

    Привет Индии от Владимира, да прибудет с вами процветание и счастье! 💖💖💖

  • @lemonradha
    @lemonradha 2 года назад +13

    அருமை சகோதரி. பாரதியின் யாதுமாகி நின்றாய் காளி ..பாடலை உங்கள் குரலில் கேட்க ஆவல்

  • @user-lq5vm2lm4o
    @user-lq5vm2lm4o 6 месяцев назад +1

    Om subramannya swamy nama🙏🙏🙏

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 4 месяца назад +1

    ஓம் 🌹செந்தூர் 💛முருகா 🦚சரணம் 🧎🏼‍♂️🙏🏼

  • @RadhaAnandan-pc1ot
    @RadhaAnandan-pc1ot Месяц назад

    வாழ்க வளமுடன நிடோடி பல்ஸானடு🎉

  • @2322SaiSubhaChandru
    @2322SaiSubhaChandru 8 месяцев назад +1

    Om saravana Bava 💐🙏💐💐🙏 🙏🙏🙏🙏

  • @vrhariharan
    @vrhariharan 2 года назад +4

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் பிரகதி மற்றும் ஸ்ரீனிகா.

  • @banumathiv877
    @banumathiv877 7 месяцев назад +2

    I just opened to see what it is..but couldn't stop myself watching the whole video ❤❤

  • @muthukumar5512
    @muthukumar5512 2 года назад +2

    Nenga upload panuathu orumurai nan ketu mahilvathu ethodu 101 vathu murai my favourite thirupugal my favourite god muruga 😍😍 🙏

  • @SaravananSaravanan-xm9ft
    @SaravananSaravanan-xm9ft Год назад +1

    நீடுழி வாழ்க தாயே......

  • @gskshanthi92
    @gskshanthi92 2 года назад +2

    Ohm velmuruga

  • @sasidharannadar1517
    @sasidharannadar1517 2 года назад +6

    വിഷുപ്പുലരിയിൽ
    ലഭിച്ച ആറുമുഖ സംഗീതക്കണി....
    நன்ரி.

  • @jeyaprakasha3992
    @jeyaprakasha3992 5 месяцев назад +1

    Vaigha pallandu pallandu pallandu. . .

  • @sknithin6398
    @sknithin6398 25 дней назад

    ஓம் சரவணபவ...

  • @suganyasivaprakashs3065
    @suganyasivaprakashs3065 Месяц назад

    Lovely godly ❤ shobonas voice superb music is also excellent

  • @radhakavi6724
    @radhakavi6724 Год назад +2

    Super murugan songs.. 🙏🙏🙏🙏🙏

  • @AnoopKumar-gj5tp
    @AnoopKumar-gj5tp 2 года назад +2

    om velmuruga

  • @deshkulakaranil7730
    @deshkulakaranil7730 5 месяцев назад +1

    Hats off madam. We have no words to appreciate

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur Год назад +1

    Excellent Rendering Ji Hara Om Hara

  • @balamuruganbalamurugan2175
    @balamuruganbalamurugan2175 6 месяцев назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @subavaradharaj9332
    @subavaradharaj9332 Год назад +2

    Om muruga saranam🌺🌺🌺🙏

  • @kalav6478
    @kalav6478 2 года назад +1

    நீங்கள் முருகனைக் கூப்பிடும் அழகே அற்புதமானது.

  • @alamelushivaswamy5419
    @alamelushivaswamy5419 11 месяцев назад +1

    xalent. very nice how good u r teaching lords devotional songs for children keep it up very nice

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Месяц назад

    Vetrivelmurukanukku Arogara 🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅💖💖💖

  • @kumarm9596
    @kumarm9596 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @muthukumar5512
    @muthukumar5512 2 года назад +5

    அழகோ அழகு அற்புதமான திருப்புகழ் கேட்க கேட்க தித்திக்கும் எம்பெருமான் பாடல்🙏🙏🙏🙏😭😭

  • @harisharyaa9246
    @harisharyaa9246 2 года назад +2

    🌺🙏🌺 ஓம் சரவண பவாய நமஹ 🌺🙏🌺

  • @VengtesangovidhsamyVengatesan
    @VengtesangovidhsamyVengatesan 4 месяца назад +1

    Om saravanabava om

  • @NavaneethSagarMusic
    @NavaneethSagarMusic Год назад +3

    Hamsnadam ragam so blissful presentation 🙏🙏🙏🙏🙏

  • @pallithennalhsc
    @pallithennalhsc 10 месяцев назад +1

    Super sister

  • @KirubanandanPalaniveluchaamy
    @KirubanandanPalaniveluchaamy 2 года назад +1

    வாழ்க வளர்க

  • @sankarikalyanasundaram9854
    @sankarikalyanasundaram9854 Год назад +1

    Arumai

  • @parameswaransundaram6453
    @parameswaransundaram6453 2 года назад +1

    Mathiya vanakam Super nanri valthukal

  • @rajendrand8313
    @rajendrand8313 2 года назад +1

    Thangaludaiya sobanamaana kuralil arumaiyaana thirupugazhpaadal sevikku amuthamaaha initthathu

  • @karthikc1947
    @karthikc1947 2 года назад +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...அருமையான பாடல்..வாழ்த்துக்கள் ஶ்ரீனி கா , பிரகதி.....

  • @HariT-sk3yl
    @HariT-sk3yl 2 года назад +4

    Amazing mam we are eagerly waiting for the Thiruppugazh🙏🙏

  • @mathyvaany7215
    @mathyvaany7215 2 года назад +5

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி 🌹திருப்புகழ் மிக மிக அருமை ❤️Excellent work 👌i'm from sri lanka

  • @m.ganeshmahadevan8617
    @m.ganeshmahadevan8617 Год назад +2

    அருமையான பாடல். இன்னும் நிறைய பாடல்கள் இதைப் பொல அருமையான ராத்திரில் வேண்டும்🎉

  • @sheelaunni5630
    @sheelaunni5630 Год назад +1

    Om muruka

  • @mahalakshmiravi2780
    @mahalakshmiravi2780 Год назад +3

    Truly Mesmerizing and divine. Wonderful contribution by Lovely kids. God Bless 🙏

  • @prabu2009
    @prabu2009 3 месяца назад +1

    Best version of this song . More or less equal to Sambandham Gurukkal version . Sweet when I hear the voice goes up to guhaa saravana ….

  • @RadhaAnandan-pc1ot
    @RadhaAnandan-pc1ot Месяц назад

    அமோகம், இந்த பாடலை கெக்கும் பொது அறுமுகனை பார்த்த தை போல் இருக்கிறது ❤

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 2 года назад +4

    இன்பத்தமிழ், *தெய்வத்தமிழ்*
    அருமை 👏👏👏👍🙏
    Love from Singapore ❣️🇸🇬

  • @Bharathiyan.
    @Bharathiyan. Год назад +1

    முருகா🙏🙏🙏😢

  • @sunandinisankar8421
    @sunandinisankar8421 Год назад +1

    LORD MURUGAN DAN GIVES
    GNANAM. PURINDUKOLLUM ATRAL
    GIVES. MYRUGU ENDRAL
    AZAGU. THANKS SHARING

  • @krishnanjay354
    @krishnanjay354 Год назад +1

    Om saravanabavaya

  • @garuvahijaiganesh7290
    @garuvahijaiganesh7290 Год назад +3

    Dedicated to her music career, proud to be a 90's kid❤❤❤, Mrs.Dr.Shobana Vignesh mam!!!

  • @bhuvanamurali5313
    @bhuvanamurali5313 2 года назад +4

    we are very blessed!!!!. Waiting for more thirupugzhal as musical treat....

  • @nagendrakv8100
    @nagendrakv8100 2 года назад +1

    Super melodies

  • @venkatasarada1659
    @venkatasarada1659 10 месяцев назад +1

    Awesome 👍

  • @sugumaran150
    @sugumaran150 2 года назад

    OmMurugaPotri 👃💐 Thanks Vazgavalamudan Guruvasaranam best wishes 👃💐

  • @kanchishreepopularscales4824
    @kanchishreepopularscales4824 2 года назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @thanneerpanthalbmc
    @thanneerpanthalbmc 10 месяцев назад +1

    pranam

  • @shanthimoorthi3331
    @shanthimoorthi3331 8 месяцев назад +1

    Listening to this thirupukazh in your voice really taking us to pazhanimalai❤❤❤❤
    Great singing❤

  • @lakshminarsimhanma2737
    @lakshminarsimhanma2737 2 года назад +1

    ஸ்ரீ ஷோபனாஜி,
    வணக்கம். தங்களுக்கு இனிய சுபகிருது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
    புத்தாண்டு தொடக்கமாக ஸ்ரீ முருகப் பெருமான் மீது வழக்கம்போல் மிக அருமையாகப் பாடி மகிழ்வித்தீர்; உடன் சிறுவ, சிறுமியர் பாடியிருப்பதைப் பார்க்கையில் ஒரு உன்னதமான, உச்ச ஸ்தாயிலிலும் அநாயசமாகப் பாடி மெய்சிலிர்க்க வைக்கும் குருவாக, ஆசானாகத் தோன்றுகின்றீர்!
    மிகவும் கருத்தைக் கவர்ந்தது தாங்கள் மங்களகரமாய், மகாலஷ்மிபோல அழகிய அடக்கமான நிலையில் இரு கைகளைக் கூப்பி தெய்வத்தை வணங்கும் காட்சி தெய்வ பக்தியைத் தாங்கள் தாங்கி நிற்பதை நிதர்சனமாக்குகிறது; மேலும் தங்களின் மீதான மரியாதை மதிப்புக் கூட்டுவதாக அமைகிறதென்றால் அது மிகையல்ல.
    சுபகிருது தமிழ் புத்தாண்டு நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், பூர்ண ஆரோக்கியம், மங்களகர வசீகரம் மற்றும் பிற எண்ணற்ற நலன்களையும் ஈந்து வாழ வைக்க வேண்டுமென விழைகிறோம்.
    மகாகவி பாரதியாரின் பாடல்களையும், எப்படிப் பாடினரோ அடியார்......பாட நான் ஆசை கொண்டேன் சிவனே! என்ற பாமாலையை தங்களின் Falsetto Voice- ல் கேட்க ஆவல்.
    நன்றி! நமஸ்காரம்!

  • @user-qe7rx2mh4d
    @user-qe7rx2mh4d 2 года назад +1

    Gmakkale Tamil puthandu vazhthukal nee pallandu pallandu vazhga valamudan

  • @M.Sajeikrishnan
    @M.Sajeikrishnan Год назад +1

    Aaha.....sabash🙏

  • @kalpanasimhan2003
    @kalpanasimhan2003 2 года назад +9

    Awesome Rendition Shobana. The kids are super cute. God Bless 👍👍

  • @sahadevankylm7426
    @sahadevankylm7426 2 года назад +1

    Hara haro hara Hara
    Super

  • @ranjiniashok3738
    @ranjiniashok3738 2 года назад +2

    Excellent mam, such a magical voice .. everyday morning I listen to your keerthana and the power remains throughout the day..

  • @athilakshmi3406
    @athilakshmi3406 5 месяцев назад +1

    please song seerana kola kala navamani thirupugal sister

  • @nithyashree8727
    @nithyashree8727 2 года назад +1

    Super ❤️ Muruga Sharanam 🙏

  • @balarajshankarihandcrafts3564
    @balarajshankarihandcrafts3564 Год назад +1

    అద్భుతమైన పాట మేడం

  • @NavaneethSagarMusic
    @NavaneethSagarMusic 2 года назад +2

    Amazing singing madam in the popular and favorite ragam of music lovers- Hamsanadam ragam

  • @suthakarnadarajan7349
    @suthakarnadarajan7349 9 месяцев назад +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @kumaravels1518
    @kumaravels1518 2 года назад

    முருக பெருமானின் ஆசியுடன் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @oruganti95
    @oruganti95 2 года назад +1

    Looking just like apara Saraswathi madam. Temple view also excellent. GOD bless your family.

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 2 года назад

    அருமை திருப்புகழ் பாடல்,
    முருகன் அருளால் நலமுடன் வாழ்க.

  • @pranavlakkireddy_1127
    @pranavlakkireddy_1127 2 года назад

    ஓம் சரவணபவ ஓம் 👃👃👃👃👃👃👃👃

  • @kumares8552
    @kumares8552 2 года назад +1

    Nice song

  • @chellammaisathiyamuryhy2211
    @chellammaisathiyamuryhy2211 2 года назад +1

    Super

  • @ranjithasaravanan1415
    @ranjithasaravanan1415 9 месяцев назад +1

    Om muruga

  • @amudhanatarajan9879
    @amudhanatarajan9879 2 года назад

    அழகாக வடிவமைத்தமைக்கு தங்களுக்கு நன்றிகள் பல

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 2 года назад +1

    What a splendid performance by mam and little kids.

  • @radhashankar4987
    @radhashankar4987 2 года назад +1

    Exellent singing shobhana.. 👌👌👍. Super cute children❤️❤️

  • @MahaLakshmi-sq6wj
    @MahaLakshmi-sq6wj 2 года назад

    தங்கள் குரலில். திருப்புகழை கேட்க கேட்க மன்னிக்கவும் பாட பாட இனிமையாக உள்ளது மெய்சிலிர்க்கிறது 🙏🙏

  • @janardhananvenkataraman1347
    @janardhananvenkataraman1347 2 года назад +2

    My best wishes to Srinika and Pragathi.

  • @pranavlakkireddy_1127
    @pranavlakkireddy_1127 2 года назад +1

    Happy Hanuman Jayanti Shobana maam.

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 Год назад +1

    Excellent

  • @usharanee.l8679
    @usharanee.l8679 2 года назад +3

    Melting song mam 😍 congrats to all nice team work 😍🤩keep going ...sreeni and Pragathi 🤩happy to see you both like this dears 🤩

  • @venkatramans9972
    @venkatramans9972 2 года назад +7

    Excellent Song and I keep listening to it over and over again. They really are the most beautiful songs in the world ...
    It's Divine 🙏

    • @akshaybisen905
      @akshaybisen905 2 года назад

      I'm also listening it again and again

  • @ganesanr3553
    @ganesanr3553 2 года назад +1

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்... 🌹🌹🌹... சகோதரி.. 🙏🙏🙏

  • @rameshkanna5780
    @rameshkanna5780 2 года назад +1

    Divine

  • @subrahmanyamgokavarapu7970
    @subrahmanyamgokavarapu7970 Год назад +1

    I really worry ! Why these songs does not get million views !!!

  • @natarajandhandapani1444
    @natarajandhandapani1444 2 года назад

    ஆஹா ஆஹா....அதிஅத்புதம்..

  • @devakrishnamoorthy7437
    @devakrishnamoorthy7437 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @kumares8552
    @kumares8552 2 года назад +1

    Very nice