பெற்ற தாய் தனை மக மறந்தாலும் பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும் நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான் மறவேனே
அருமையான பக்தி ரஸம் ததும்பும் பாடல் இனியகுரலில கேட்டது காதுக்கு இனியது.சொற்கள் கருத்தாழம் கொண்டவை!குரல் கணீரெனக் கோவில் மணியின் ஓசையை எதிரொலி த்தது! நல்லதோர் ஆன்மீக அனுபவம்!பாடியவரும் இசை அமைத்த வராகளும் இப்பாடலை ஒலி/ ஒளி பரப்பியவர்களும் இறைவ னால் ஆசீர்வதிக்க ப்பட்டவர்கள்! மிக்க நன்றி!.
" இந்த தாயின். தாலாட்டிசை குயிலின். இசையோ. அல்லது. யாலின். ஒலி இசையோ. இந்த தேவதையின். குரலின். இசை." " வாழ்க வளமுடன்." " வாழ்க நம் பாரதம். வளர்க. நம் தேசத்தின். இசைக் கலைஞர்களின். புகழ்." " வாழ்க வளமுடன்." " பாரத மாதாவுக்கு ஜே." " என்றும் நம் நாட்டின் நலன் கருதும். உங்கள் அன்பு சகோதரன்."
சீன மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் தொடர் கனமழை நிற்கவேண்டும் பேரழிவு தடுக்க ஒட்டுமொத்த நம் வேண்டுதலை இயற்கையிடம் வணங்கி கேட்கவேண்டும் நாம் அனைவரும் உலகம் என்னும் ஒரு தாய் பிள்ளைகள் கருணை உள்ளத்தோடு கடவுள்களை வேண்டுகிறேன் ஆயிரம் தவறுகள் செய்தாலும் கருணையுடன் காப்பாற்று கடவுள்களே கண்ணீர் மல்க வேண்டுவோம் தொடர்மழை நிறுத்தி சீனாவை காப்பாற்று 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
music be the food of love, what a rendition to listen to at 3.45am in the early hours of morning 12th March 2021 as we spent the night awake listening to other devotional songs. This a piece so sweet to bring the prayer to conclusion, sung by someone so sweet and always smiling. God bless you my dear and always radiate the golden glow.
You all prolly dont give a shit but does anyone know a way to log back into an instagram account..? I was dumb forgot the account password. I would appreciate any help you can give me.
@Terrance Hugo thanks for your reply. I got to the site through google and Im trying it out atm. Looks like it's gonna take a while so I will get back to you later with my results.
My word,Oh God!!! What an amazing performance,Words fail me, I have listened to this God given gift to music world,great queen of Carnatic music In You tube, and made my remarks, But I have never seen one like this great piece of entertainment, What a combination of support artists, I can not give a name to their faces, First time ever I saw ,out of this world mirudhangham artist supporting Mahanadhi Shobanaji.He is the best in that field,born to entertain, none to compare, next Equally greate are the Violinist and Khatam artists,This one performance , and one unparalleled unique combination,not only thrills the fans, it takes them to heaven ,Thanks a million to the personification of divinity,!indisputable,adorable Angel of the Tamil Carnatic music.,Mrs Shobana Vignesh. , No need for any one to indulge in three large,single malt whisky on a cold blustering cyclonic windy damp night ,sitting in the living room in London, aspiring to see GOD, ,just Listen once to this Great Song, no doubt one will land on the lap of Almighty God.
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
அருமையான பக்தி ரஸம் ததும்பும் பாடல்
இனியகுரலில கேட்டது காதுக்கு
இனியது.சொற்கள் கருத்தாழம் கொண்டவை!குரல் கணீரெனக்
கோவில் மணியின் ஓசையை எதிரொலி த்தது!
நல்லதோர் ஆன்மீக அனுபவம்!பாடியவரும்
இசை அமைத்த
வராகளும் இப்பாடலை ஒலி/
ஒளி பரப்பியவர்களும்
இறைவ னால் ஆசீர்வதிக்க ப்பட்டவர்கள்! மிக்க நன்றி!.
Super
Excellent singing by shobhana vignesh. She is singing from her childhood days. Great singing of all songs. God bless her family abundantly.🎉🎉😊😊🙏🙏
Super good madam hi ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி 🎉🙏
ஓம் நமச்சிவாய!! அருமை பக்தி பரவசம் !!நன்றி
அருமையான இனிமையான குரல்... தெய்வீக குரல்
வாழ்க வளத்துடன்!! 🌸👍🌺🙏👍🪷🕉
அருமை அருமை மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
Dr.shobana Vignesh ❤️🙏🙏❤️🌹👍🌹👌👌👌🦋🦋🦋🦋🦋🦋🦋🦋 beautiful song 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
தங்களின் குரல் வளம் இனிமையில் மயங்கி விட்டேன்..
அருமை. தயவு.
பெற்றத் தாய் தனை, மக மறந்தாலும்
பிள்ளையைப் பெரும் தாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை, உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சகம், கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர், உள்ளிருந்தோங்கும்,
நமச்சிவாயத்தை நான் மறவேனே.
நமச்சிவாயத்தை நான் மறவேனே !
நமச்சிவாயத்தை நான் மறவேனே !!
நமச்சிவாயத்தை நான் மறவேனே !!!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
நின்னருள், புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி அருளும் !
மௌன குருவே ! கரனே !!
எனையாண்ட நீலகண்டனே !!!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
மீனலோசறீ மணாளா !
தாண்டவமாடும் சபாபதே;
ஞானிகள் மனம், விரும்பும் நீலகண்டனே !
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! ஹரனே !!!
எனையாண்ட நீலகண்டனே !!!
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! ஹரனே !!!
எனையாண்ட நீலகண்டனே !!!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
ஆதி அந்தம் இல்லா, ஹரனே !
அன்பர் உள்ளம் வாழும் பரனே !
பாதி மதிவேணியனே பரமேஷா, நீலகண்டனே !!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
நின்னருள், புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி அருளும் !
மௌன குருவே ! தரனே !!
எனையாண்ட நீலகண்டனே !!!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே;
தீன கருணாகரனே;
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!!
நீலகண்டனே! நீலகண்டனே!! நீல கண்டனே!!!
Beautiful song
👌👌👌
💚💚💚💚💚💚💚💚💫💫💫
thank you sir
சும்மா பின்னி பெடலெடுத்துட்டீங்க....
வாழ்த்துக்கள்..... !!!!!!
நெஞ்சம் நிறைந்த பாடல்...கண்ணீர்
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை. இதர்க்கு மேல் நான் என்ன சொல்வேன்...
A great singer giving life to a song praising God who is personified Love ❤
I am blown away by you. I wish I could meet you. I am from South africa
My heart teaching in song beautiful
Vallalar song... Nice to hear... Arutperumjothi arutperumjothi thaniperungarunai arutperumjothi...nandri
" இந்த தாயின். தாலாட்டிசை குயிலின். இசையோ. அல்லது. யாலின். ஒலி இசையோ. இந்த தேவதையின். குரலின். இசை."
" வாழ்க வளமுடன்."
" வாழ்க நம் பாரதம். வளர்க. நம் தேசத்தின். இசைக் கலைஞர்களின். புகழ்."
" வாழ்க வளமுடன்."
" பாரத மாதாவுக்கு ஜே."
" என்றும் நம் நாட்டின் நலன் கருதும். உங்கள் அன்பு சகோதரன்."
மயக்கும் குரல்
மயக்கும் பாடல்
அற்புதம்
அழகு
தேனமுதே என் தமிழே!!!!
God gave a beautiful voice very gladto hear your songs
Great Singer
சிறப்பு சிறப்பு எத்தனை முறை பிறந்தாலும் இந்த பாடல் தியாகராஜ பாகவதரின் பெயரை சொல்லிக்கொண்டேயிருக்கும்
Arun Padal Army padam super
Ammmmaaa ne nalla erukanamma.i am sixty.i suffered a lot.but ypur song gives me immense peace ma.NE nalla erukanama.🙌🙌🙌🙌🙌
அருமை. இனிமை🎉🎉🎉
Dr..madum..thanka
அழகிய வசீகரமான குரல் வளம் அருமையான பாடல் இசை இராகம் மிக அருமை மேடம் தேங்க்யூ வாழ்த்துக்கள்
Palaiya padagargal gnabagam varuthu.medam.super.
❤ valgavalamudan ❤
தேனினும் இனிய குறள் வாழ்க உமது இசைச் சேவை வணக்கம்
Am native of Chidambaram 👏👏👏👌
Thiruchittrambalam. சிதம்பரத்தில் பிறப்பது மகா பாக்கியம்.
உள்ளம் சிலிர்க்க உடல் நடுங்க மயிர்கூச்செறியும் அருமையான பாடலும் தேனினும் இனிய குரலும்.
சீன மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் தொடர் கனமழை நிற்கவேண்டும் பேரழிவு தடுக்க ஒட்டுமொத்த நம் வேண்டுதலை இயற்கையிடம் வணங்கி கேட்கவேண்டும் நாம் அனைவரும் உலகம் என்னும் ஒரு தாய் பிள்ளைகள் கருணை உள்ளத்தோடு கடவுள்களை வேண்டுகிறேன் ஆயிரம் தவறுகள் செய்தாலும் கருணையுடன் காப்பாற்று கடவுள்களே கண்ணீர் மல்க வேண்டுவோம் தொடர்மழை நிறுத்தி சீனாவை காப்பாற்று 🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝
சிந்தனையை தூண்டும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நானும்.
Excellent voice
I like song super
My father's favorite song..
👏🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹🌹🌹 Divine Voice, Like to hear More Carnatic and Divine Songs from you, Madam
Thanks
Om namah shivaya
அருமையான பாடலும் தேனினும் இனிய குரலும்.
ruclips.net/video/m24EBej98Vo/видео.html
Mahanadhi Shobhana" Good singing
music be the food of love, what a rendition to listen to at 3.45am in the early hours of morning 12th March 2021 as we spent the night awake listening to other devotional songs. This a piece so sweet to bring the prayer to conclusion, sung by someone so sweet and always smiling. God bless you my dear and always radiate the golden glow.
You all prolly dont give a shit but does anyone know a way to log back into an instagram account..?
I was dumb forgot the account password. I would appreciate any help you can give me.
@Zachariah Braydon instablaster :)
@Terrance Hugo thanks for your reply. I got to the site through google and Im trying it out atm.
Looks like it's gonna take a while so I will get back to you later with my results.
@Terrance Hugo It worked and I actually got access to my account again. I'm so happy!
Thanks so much, you saved my ass :D
@Zachariah Braydon you are welcome :)
அருமையான எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Very nice voice all the best shobana
தேனினும் இனிய குரல் வாழ்க வளர்க வளமுடன்.
Ullam urukkum padal🤲🙏
Amma and pakkavathiyam lord shiva aashirwad am
You sang very nice madam
My word,Oh God!!! What an amazing performance,Words fail me, I have listened to this God given gift to music world,great queen of Carnatic music In You tube, and made my remarks, But I have never seen one like this great piece of entertainment, What a combination of support artists, I can not give a name to their faces, First time ever I saw ,out of this world mirudhangham artist supporting Mahanadhi Shobanaji.He is the best in that field,born to entertain, none to compare, next Equally greate are the Violinist and Khatam artists,This one performance , and one unparalleled unique combination,not only thrills the fans, it takes them to heaven ,Thanks a million to the personification of divinity,!indisputable,adorable Angel of the Tamil Carnatic music.,Mrs Shobana Vignesh. ,
No need for any one to indulge in three large,single malt whisky on a cold blustering cyclonic windy damp night ,sitting in the living room in London, aspiring to see GOD, ,just Listen once to this Great Song, no doubt one will land on the lap of Almighty God.
Good song
Nice 👍
Arunachala Siva! Arunachala Siva!
Excellent rendition
Great 👏👏👏
வள்ளற் பெருமானின் பெற்ற தாய் விருத்தமும் தீன கருணாகரன் பாடலும் அற்புதம்
)
Amazing
Fine fine 👍
Jai mata di 💙
Lovely song
🇮🇳Tamil words Salute 🇮🇳jai hind 🇮🇳bharath Mada hi Jaya ho 🇮🇳Vijayiho ❤👍❤💐🇮🇳💐
I feel Enjoy thanks
அற்புதம்
Very good song.
Good super sir PANDIAN
congratulations good morning
Bestpresentationa
Llblessings
அருமையான பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்
Excellent ma
தெய்வத்திருமகள்
My father's favorite song in 1940yrs this no more .I went to that das us thank u mada m
I Like verymuch Iam also trying to sing
Astounding rendition of a great song with devotion and humility ! You are God's gift to the ears !
Most melody devotional songs are singing by my favourite singer may god bless you long life thanks again
best song
இறையருள்!வாழ்க!
தேனினும் இனிய குரல்
அருமை அருமை
Excellent voice dear sister.
🙏🙏🙏💐💐💐
Superb
Beautiful rendition of an old song..
My favorite song🎉🙏
Excellent perfomance
Very much pleasant to hear the song.
🙏🙏🙏🌷
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
நின்னருள், புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி அருளும் !
மௌன குருவே ! கரனே !!
எனையாண்ட நீலகண்டனே !!!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
மீனலோசறீ மணாளா !
தாண்டவமாடும் சபாபதே;
ஞானிகள் மனம், விரும்பும் நீலகண்டனே !
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! ஹரனே !!!
எனையாண்ட நீலகண்டனே !!!
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! மௌன குருவே !!
மௌன குருவே ! ஹரனே !!!
எனையாண்ட நீலகண்டனே !!!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
ஆதி அந்தம் இல்லா, ஹரனே !
அன்பர் உள்ளம் வாழும் பரனே !
பாதி மதிவேணியனே பரமேஷா, நீலகண்டனே !!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
நின்னருள், புகழ்ந்து பணியும்
என்னையும் இரங்கி அருளும் !
மௌன குருவே ! தரனே !!
எனையாண்ட நீலகண்டனே !!!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !
தீன கருணாகரனே;
தீன கருணாகரனே;
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!
தீன கருணாகரனே, நடராஜா நீலகண்டனே !!!
நீலகண்டனே! நீலகண்டனே!! நீல கண்டனே!!!
Super sir
Super
அம்மையே உந்தன் குரலுக்கு யான் அடிமையம்மா
Wow! Mind-blowing and superb rendition!
Great saliute.கண்களில் கண்ணீர்
No words super
Voice and Singing beyond comparable👍
Nararaja karunamai.🕉️🕉️🙏🙏👏👏
Very sweet voice
Nice
Dheena Karunakarane Nataraja
Neelagantane
Dheena Karunakarane Nataraja
Neelagantane..
Nin Arul Pughazhndhu Paniyum
Ennaiyum Irangi Arulum
Nin Arul Pughazhndhu Paniyum
Ennaiyum Irangi Arulum
Mouna Guruve Dharane Enai Aanda
Neelagantane
Mouna Guruve Dharane Enai Aanda
Neelagantane
Dheena Karunakarane Nataraaja..
Neelakantane
Meenalochani Manaalaa
Dhaandavam Aadum Sabapathe
Meenalochani Manaalaa
Dhaandavam Aadum Sabapathe
Gnanigal Manam Virumbum Neelagandane
Gnanigal Manam Virumbum Neelagandane
Mouna Guruve
Mouna Guruve
Mouna Guruve
Mouna Guruve Dharane Enai Aanda
Neelagandane
Dheena Karunakarane Nataraajaa
Neelagantane
Aadhi Andham Illaa Harane
Aaaa.. Aaa..
Aadhi Andham Illaa Harane
Anbar Ullam Vaazhum Parane
Aadhi Andham Illaa Harane
Anbar Ullam Vaazhum Parane
Paadhi Madhi Veniyane Paramesha..
Neelagantane
Paadhi Madhi Veniyane Paramesha..
Neelagantane
Dheena Karunakarane Nataraja..
Neelagandane
Thank you, so much, for ur lyrics, 🙏🙏🙏
@@tamizhshan1020 welcome
Because it's help to sing song quickly
@@CheapandBest 👍
Atma namaste ma'am heartfelt gratitude God bless much love 🙏🙏🙏🙏❤❤❤
OM SIVA SIVA OM Arumaiyaneh paadal
Good morning 🙏 Good voice super 👌
my mind is blowing while listening this song through ms.shobana vignesh, such a wonderful voice.
🌷🥀🌺திருச்சிற்றம்பலம் 🌻🌺
Brilliant
Superb! Eloquent 👌👍devinely presented.
May God bless💐
Beautiful voice lord shiva always blessing mam
இனிமையிலும் இனிமை