Kannan varuginra neram | Dr. Shobana Vignesh | Oothukadu Venkatasubbayyar | கண்ணன் வருகின்ற நேரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 окт 2017
  • #kannanvaruginraneram #kannanvaruginraneramsong #oothukaduvenkatasubbayyar
    #கண்ணன் வருகின்ற நேரம்
    Lyrics
    கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
    தென்றல் கண்டுகொழித்தது பாரும்
    கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணையான
    தரமான குழலிசை கேளும் - போன
    ஆவி எல்லாம் கூட மீளும்
    சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
    தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
    துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
    துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
    சொல்லிச் சொல்லி இசைபாடும்
    கண்ணன் நகைபோலும் முல்லை, இணையில்லை - என்று
    கண்டதும் வண்டொன்றும் வர்லை
    இது கனவோ அது நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
    காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
    கண்ணனன்றி வேறு இல்லேன்
    தாழைமடல் நீர்த்து நோக்கும் எதிர் பார்க்கும் - என்ன
    செளக்கியமோ என்று கேட்கும் - அட
    மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ அதோ வரும் மாதவனின்
    முத்து முடி தனில் சேர்வோம்
    மெத்த மெத்தப் பேசி நேர்வோம்
    Composer: Oothukadu Venkata Subbayyar
    Subscribe to Dr. Shobana's RUclips Channel
    / shobanavignesh
    Connect with us on:
    Facebook: / mahanadhishobana
    Instagram: / drshobanavignesh
    Website: www.shobanavignesh.com
    © 2017: Dr. Shobana Vignesh
    Other videos of Dr. Shobana Vignesh on Lord Krishna
     Krishna mukunda murare
    • Krishna Mukunda Murare...
     Katrinile varum Geetham
    • Sriman narayana | Dr. ...
     Ganamurthe
    • Ganamurthe by Dr. Shob...
     Oota pandareecharaya Marathi Abhang
    • Oota pandareecha raya ...
     Ennodu vilaiyada vaa vaa kanna
    • Ennodu vilaiyaada Vaa ...
     Alaipayuthe kanna
    • Alaipayuthe | Dr. Shob...
     Maragatha manimaya
    • Maragatha manimaya | D...
     Kayahi Pandari Marathi Abhang
    • Kayahi pandari | Dr. S...
     Adum varai avar adattum
    • Adum varai adattum | D...
     Yarenna sonnalum
    • Yarenna Sonnalum | Dr....
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 304

  • @SRS.2002
    @SRS.2002 5 лет назад +29

    சோபனா தங்களுக்கு வாழ்த்துக்கள்.. கலைவாணியின் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு. வாழ்க நீடுழி.

  • @v.venugopalv.venugopal2337
    @v.venugopalv.venugopal2337 5 лет назад +11

    கண்ணன் வருகின்ற நேரம்
    கண்ணில் கண்டது போல் மனம் லயித்து விட்டது. நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @govindaraman.e9954
    @govindaraman.e9954 11 месяцев назад +4

    எத்தனை தடவை கேட்டாலும்அருமையே

  • @vigneshkrishnamoorthi8247
    @vigneshkrishnamoorthi8247 Год назад +8

    பல்லவி
    கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
    தென்றல் கண்டு கொழித்தது பாரும்
    கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணையானத்தரம்
    ஆனக் குழலிசை கேளும் - போன
    ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்)
    சரணம் 1
    சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும்
    வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்ல
    துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என
    துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ்
    சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்)
    சரணம் 2
    கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று
    கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது
    கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே
    ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன்
    எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்)
    சரணம் 3
    தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப்பார்க்கும்
    என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட
    மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன்
    முத்து முடியினில் சேர்வோம் - அங்கே
    மெத்த மெத்தப்பேசி நேர்வோம்

  • @ayyappansivam8443
    @ayyappansivam8443 3 года назад +12

    அற்புதம்...குழல் இனிது
    யாழ் இனிது மழலைகுரல் இனிதானது போல் தங்கள் குரலும் மனம் லயிக்கிறது சகோதரியாரே.

  • @palaniappa50
    @palaniappa50 3 года назад +9

    அருமையான பாடல். சோபனாவின் இனிய குரல்.என் கண்ணில் நீர் மல்கியது 🙏

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 8 месяцев назад +5

    Vazhga valamudam nalamudan sirappudan God bless your family 🌹🙏🌹

  • @puccichilli9903
    @puccichilli9903 5 лет назад +3

    ஊத்துக்காடு வெங்கடகவிசுப்புராயர் உருகி உருகி கண்ணனைக் நம்முன் கொண்டு வந்தார் மகாகவி கண்ணனை பார்த்த பரவசத்தில் தன்னை மறந்து கண்ணனோடுகலந்துபோனார் அதுபோல் நம்மையும் கரைந்து போகசெய்தார் அந்தமகாகவியின் மலரடி சரணம் இதைபதிவிட்ட அண்ணா தங்களுக்கு கோடி கோடி நன்றிகள் சமர்ப்பனம்

  • @m.anand87
    @m.anand87 4 года назад +14

    Our Shobana sister voice = MSAmma voice ,when ever I listen her voice mind be free peace what a magnetic voice

  • @sreeiswariyalakshmicittfun634
    @sreeiswariyalakshmicittfun634 Год назад +4

    அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன்

  • @rajt.834
    @rajt.834 4 года назад +7

    உங்கள் குரல் தெய்வீகமானது

  • @sambhunathss2078
    @sambhunathss2078 3 года назад +8

    I have heard many singers singing this song. I like her version most enjoyable. She kept it simple in folk style. God bless

  • @kannanpadansp3968
    @kannanpadansp3968 4 года назад +5

    Wow .....what a sweet divine voice...inspiring kannan song..thanks mam🎎🎎🎎🎎🎎🎎🎎🎋🎋🎋🎋🎋🎋🎋🎋

  • @sskbbhajangroup4725
    @sskbbhajangroup4725 3 года назад +2

    குரல் அருமையால் இந்தப்பாடல் தெய்வீக ரசம் ததும்புகிறது

  • @raveendrans2384
    @raveendrans2384 2 года назад +2

    Akka im addicted to this akka
    Tanks akka
    HARE KRISHNA

  • @jegansutha5504
    @jegansutha5504 6 месяцев назад +2

    Very nice song I like it ❤❤❤❤❤❤❤

  • @ramiahs4961
    @ramiahs4961 2 года назад +1

    ஷோபனா தங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். அருமை.

  • @TheDrvel
    @TheDrvel 5 лет назад +6

    just amazing , different class, difficult to vocalise, but this Angel of a singer Mastered it ,delivered it and mesmerised one and all fortunate enough to have a chance to listen to it, She has invented, the other side of Carnatic music no one can even imagine that exists ,as Shobana Vignesh inherited this talent instantly from Almighty God's blessings . Long live with all success in her life .

  • @manickavasagamrajagopal7034
    @manickavasagamrajagopal7034 2 месяца назад

    மனதுக்கு இதமான‌ பாடல். பாடிய‌ தங்களுக்கு வாழ்த்துகள். கலைவாணி அருள் உண்டு.

  • @spiritualbutterfly9857
    @spiritualbutterfly9857 5 лет назад +10

    Amma shobhana vignesh Garu....Wat a lovely kirthan of Lord Krishna .."Aah kannan varugrinaneyram .." lovely lyrics .My humble prananamams to you 💐💐💐💐💐💐💐💐💐💐. God bless u n it family members ...!!! Love from andhra Pradesh.

  • @nsridhar3114
    @nsridhar3114 2 года назад +2

    Very excellent carnatic song by smt. Shobanavignesh. Melodious sweet voice by Mrs. Shobana. God bless her their family. Erode sridar

  • @vish1146
    @vish1146 4 года назад +7

    One the best songs of Shobana ♥️♥️♥️

  • @ganesanh6188
    @ganesanh6188 Год назад +1

    Flute iruthal nanraka irunthirkkum excellent thanku mam

  • @sreematha4512
    @sreematha4512 Год назад +3

    Good performance best voice best of luck

  • @maharathanmaniam3565
    @maharathanmaniam3565 3 года назад +2

    Tamil Moliyin alaga illai paadum kural alaga? 💯 Astonishing...

  • @parasuramachalakudy1242
    @parasuramachalakudy1242 4 года назад +5

    Very impressive song and the singer and her team should be appreciated. My good wishes.

  • @HariHaran-yq9ig
    @HariHaran-yq9ig 3 года назад +1

    அதி சிறப்பு அதி சிறப்பு

  • @girilalg716
    @girilalg716 2 года назад +1

    Excellent sobhana ji

  • @sdrtunes5173
    @sdrtunes5173 3 года назад +2

    அவளுடைய குரல் ஒரு தெய்வீகமானது, இது ஒரு ஆர்வமுள்ள நபரை மிக உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும். அவளுடைய நீண்ட ஆயுளுக்காக நான் ஜெபிக்கிறேன்

  • @dr.prabhu.konnur50
    @dr.prabhu.konnur50 4 года назад +5

    Enjoyed voice and music to the core, even though i did not understand the lyric, i am a kannadiga. God bless you madam.

  • @DHRUVTECHSOLUTION
    @DHRUVTECHSOLUTION 6 лет назад +24

    கண்ணனே வந்தது போன்ற உணர்வையும் ஏற்படுத்தியது உங்கள் தெய்வீக குரலுக்கு அடிப்படையும் ரசிகன் நான்.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 3 месяца назад

    அருமை அருமை ❤பக்தியும் பரவசமும் கலந்த கானம்🙌🙏🏾

  • @anbalaganm2242
    @anbalaganm2242 2 года назад +3

    மனம் உருகும் இனிமை.

  • @passionplusful
    @passionplusful 5 лет назад +27

    She is blessed...good voice...talented...and very beautiful

  • @balakrishnannowordstosayab9989
    @balakrishnannowordstosayab9989 Год назад +2

    Super.we feel kannan came directly.

  • @paulrajv8230
    @paulrajv8230 3 года назад +3

    அருமை ! மிகவும் அருமை !!!

  • @vairavanmeenakshisundaram4804
    @vairavanmeenakshisundaram4804 3 года назад +2

    Fantastic vaazhga

  • @miniaturekitchen3558
    @miniaturekitchen3558 Год назад +2

    My favourite singer Dr.shobana Mam 🎉

  • @unnikrishnan.p.k.krishinan2877
    @unnikrishnan.p.k.krishinan2877 3 года назад +3

    Very excellent. I never listened such a song. Good.

  • @sivagamidhandapani1477
    @sivagamidhandapani1477 Год назад +3

    Super super 👌👌👍👍 excellent

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 2 года назад +1

    பிரமாதம் மேடம். Paadalasiriyarukku எனது நமஸ்காரம்.

  • @ganesanc6076
    @ganesanc6076 6 лет назад +12

    கண்ணன் நகை போலும் முல்லை இணையில்லை........(2.55 இல் இருந்து) இந்த சரணத்தில் வரும் ஹம்மிங் கேட்க கேட்க திகட்டாதது......எல்லாபுகழோடும் நலத்தோடும் நூறு ஆண்டுகள் இசைச்சேவை செய்ய இறைவனை வேண்டுகிறேன்..... நன்றிகள் பல.......

    • @rajeswarithiyagarajan2974
      @rajeswarithiyagarajan2974 3 года назад +1

      நல்ல பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத குரல்ஓசை

  • @rikky0078
    @rikky0078 3 года назад +1

    Super Krishna gaanam

  • @kpnragavan.3611
    @kpnragavan.3611 4 года назад +4

    Excellent signing Mam. My namaskaram to the song composer.🙏

  • @sowmyaprasad6115
    @sowmyaprasad6115 4 года назад +2

    Adbuthamaana kantam Madam nan vungal fan Madam,,

  • @mcsubbaramusubbaramu7615
    @mcsubbaramusubbaramu7615 Год назад +1

    Very suitable sweet ragam and talam.Nice Tamil song.Confident sweet voice

  • @haridasan5699
    @haridasan5699 Месяц назад

    Ohm Namo Bagavathe Vasudevaya Ohm Namo Narayanaya 🙏🙏🙏🌹❤️

  • @deenaarmoogam9241
    @deenaarmoogam9241 5 месяцев назад

    From South African Hindu, an uplifting of spirits performance. God Bless.

  • @vijayanak1855
    @vijayanak1855 3 года назад +3

    Wonderful presentation and the devotion is highly appreciated . It is really bhakti peniterating. May god bless you to continue your efforts 🙏

  • @mcsubbaramusubbaramu7615
    @mcsubbaramusubbaramu7615 Год назад +1

    Nice typical Tamil song of melodious type highly appreciative and lovely.

  • @santhanamt.e.5553
    @santhanamt.e.5553 6 лет назад +9

    Excellent rendering of a beautiful song.

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 21 день назад

    Ragam, thalam & lyrics thank you so much for these details

  • @santoshnarayan2157
    @santoshnarayan2157 5 лет назад +4

    All devotionals songs are singing by professional singers extremely almost everyday myself wanted to hear otherwise I wouldn't sleep.

  • @mcsubbaramusubbaramu7615
    @mcsubbaramusubbaramu7615 Год назад +1

    Kannan nischayama varuvaan.💙💙💙💙💙

  • @elumalaim7856
    @elumalaim7856 4 года назад +2

    very very nice devotional voice thanks

  • @ajitabh1411
    @ajitabh1411 4 года назад +4

    Wonderful soul touching music, Vioce

  • @umaiyer8417
    @umaiyer8417 4 года назад +4

    Super Voice dear. god bless u maa. stay blessed forever.

  • @Balamurugan-eq7sz
    @Balamurugan-eq7sz 10 месяцев назад +1

    Voice 😊

  • @devagayu1946
    @devagayu1946 5 лет назад +6

    My fav song lines super 👌

  • @kavyanshsingh9885
    @kavyanshsingh9885 7 месяцев назад +1

    Mam I don't know this language but your voice is soo beautiful

  • @divineencounters8020
    @divineencounters8020 23 дня назад

    Deiveekam - Divineness at its peak of Perfection in Purity of Thoughts takes the selfless state of Thoughts to Blissfulness.....this simple song "very very well sung"👌 by Shobaji,🌹🙏🌹 prompts the mind to forget Illusionary & transitory life in the World 🌎 to be ONE with the ONE Divine soul within.
    🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @humanmind7631
    @humanmind7631 5 лет назад +2

    Very enjoyable and engaging song rendition that presents the beauty & meaning of the lyrics melodiously. 👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏻👍🏻👍🏽👍🏾👍🏾👍🏾👍🏽👍🏻👌🏼👌🏼👌🏼👍🏾👍🏾👍🏽👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌸🌸🌸🌺🌺🌸🌸🌸🌸🌸🌸🌺🌸🌸🌸🌺🌺

  • @apimakaachannel5590
    @apimakaachannel5590 6 лет назад +3

    குயிலிசையை உங்கள் குரலிசையில் கேட்க்கிறேன்

  • @ellakkiya.kgodblessyou4497
    @ellakkiya.kgodblessyou4497 6 лет назад +3

    கண்ணன் படைத்த தாயே உன் பாதம் போற்றி நமஸ்காரம்

  • @chitharanjenkg7706
    @chitharanjenkg7706 4 года назад +3

    What,i have feel the yesodama is singing infront of unnikkannan.🤗😃😄😄😄.

  • @sivasankar2743
    @sivasankar2743 2 года назад +1

    🙏🙏🌹🌹❤️❤️ no world's

  • @minimenon5727
    @minimenon5727 5 лет назад +4

    Beautiful lady.../good song

  • @chokkalingamvenkatachalam4199
    @chokkalingamvenkatachalam4199 4 года назад +2

    Nice.

  • @garrykasparovchesscentre3522
    @garrykasparovchesscentre3522 4 года назад +2

    Very like your songs madam👍👍👍

  • @kalidasanramaswamy5310
    @kalidasanramaswamy5310 5 лет назад +4

    தரமான குரலோசை

  • @apimakaachannel5590
    @apimakaachannel5590 6 лет назад +2

    Intha padalai ungal kuralil ketkka aasaipptten
    Mikka nandri
    Vaazhthugal

  • @sumitkumarghosh9542
    @sumitkumarghosh9542 2 года назад +1

    Namaskar 🙏🙏🙏

  • @rajana3464
    @rajana3464 4 года назад +2

    Ever green .arumai arumai.

  • @chellachella6310
    @chellachella6310 5 лет назад +2

    Azhagiya paadal kannan gaves a cute voice god bless you madam

  • @rajt1216
    @rajt1216 3 года назад +1

    நல்ல பாடல் வாழ்த்துககள்

  • @balublue5793
    @balublue5793 Год назад +2

    Pure moments

  • @krishnamurthy4936
    @krishnamurthy4936 4 года назад +1

    Very nice smiling rendering

  • @rajeshsekar90
    @rajeshsekar90 3 года назад +2

    Nice medam.
    God bless you

  • @santhisrinivasan4883
    @santhisrinivasan4883 5 лет назад +1

    Kannane neroli varuvathu pol oru piramai. Innumoru oothukadu eppothu pirappar. Avarathu padalukku uyir kodukkum shebang avarkalin lavagamana isai . Arumai

  • @natarajansomasundaram9956
    @natarajansomasundaram9956 2 года назад +1

    Excellently Rendered.

  • @sankarTL
    @sankarTL 2 года назад +2

    I enjoyed more after take of of mridhangam from 1:20..
    after 1:45 (1:55) like mallari / band 🥁
    4:36 like triple triplets🥁
    afr 4:59 (exactly 5:06) like dropped vibrations🥁
    2:52 to 3:50 & in end 🎯Dr.Shobana Vignesh ends classically like Putkuli Murugadass avl 👌

  • @gishnugnair6497
    @gishnugnair6497 5 лет назад +4

    Perfect mridungam sound..Beautiful singing..

  • @navasela2131
    @navasela2131 5 лет назад +3

    Congratulations, excellent music

  • @avbalakrishnankasargodshar4646
    @avbalakrishnankasargodshar4646 5 лет назад +1

    👍👍👍👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏very good🙏

  • @Lucky-1961
    @Lucky-1961 Месяц назад

    Congratulations 🎉sobhana
    Sweet voice ❤

  • @saraswathiv3849
    @saraswathiv3849 5 лет назад +3

    Spr.. lovely 💞

  • @vinayagam8775
    @vinayagam8775 2 года назад

    Sri Krishna Govinda haramurari

  • @Selvan0927
    @Selvan0927 4 года назад +2

    Excellent

  • @unnikrishnantp1720
    @unnikrishnantp1720 4 года назад +2

    Sreevally.👌👌👌👌

  • @malaranga3953
    @malaranga3953 4 года назад +2

    Wonderful song rendered equally by you. May Lord krishna bless you

  • @veeranraghavan2369
    @veeranraghavan2369 6 лет назад +4

    Madam Congularions for you and your team

  • @murugansellaiah1969
    @murugansellaiah1969 4 года назад +1

    DEIVEEGA VOICE,INIMAI INIMAI

  • @vijayakumarv5106
    @vijayakumarv5106 5 лет назад +54

    பிடிக்கவில்லை என்றால் பாடல் கேட்க வேண்டாம்... டிஸ்லைக் குடுக்க வேண்டாம் நன்றி

    • @vigneshkrishnamoorthi8247
      @vigneshkrishnamoorthi8247 Год назад +8

      I don't know who would dislike this on earth. What a tune. How she is konjifying the music the Tamil words and kannan itself . Even the violinist was enjoying the variation in tune and smilining. Wow just googling the lyrics after hearing this. I dislike songs of carnatic music but man there are music like this than the sa sa ree ree. No words just got addicted. Woooooooowwwwwww

    • @ramkumarmookiah4027
      @ramkumarmookiah4027 8 месяцев назад +1

      பரவாயில்லை.அவரவர் கருத்து.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 7 месяцев назад +1

      several songs have been and are being sung by several playback singers.
      for example Vaidyanatha Astakam by Shri Adi Shankara Acharya has been sung by many persons.
      some like the song sung by M/s Saindhavi, Uma mohan., some like the song sung by the great carnatic musician Smt. Subbulakshmi.
      this world is very wide and people have different tastes and likes and fond of someone's tone and presentation.
      no one needs no one's direction and authority to hear a song sung by a person of his/her choice. right.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 7 месяцев назад +1

      much better presentations for this song available.

  • @sandhyarajgopalan7107
    @sandhyarajgopalan7107 4 года назад +2

    Nice singing shobana ji. Thanks.

  • @rajannairnair3600
    @rajannairnair3600 6 месяцев назад

    Super ,Varnikka Varthaigale Ellai, G B U

  • @dhas.e1862
    @dhas.e1862 5 лет назад +3

    I like song unga voice super

  • @bhuvanavenkat2000
    @bhuvanavenkat2000 6 лет назад +1

    Veryyyyyy nice

  • @p.s.kathiresan6417
    @p.s.kathiresan6417 4 года назад +2

    Beautiful rendering. 👍

  • @ananthanupmananthanupm4282
    @ananthanupmananthanupm4282 2 года назад +1

    Super songs Super voice 👌 good 👍

  • @jayakumars273
    @jayakumars273 6 лет назад +6

    Thanks.
    My soul like it.