Soulful Kannan Varugindra Neram Of Ootukkaadu Venkatasubbaiyyar - Sivasri Skandaprasad -Maanji raaga

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 2,7 тыс.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 2 года назад +32

    இத்தனை அழகான பெண் அதுவும் இனிமையான குரல் வளம் அதிலும் புன்னகைப் பூத்தப்படி அழகுத்தமிழில் பாடுகிறாள். என்னால் நம்பவே முடியவில்லை! இவள் மானுடப்பெண்ணா இல்லை தேவ உலக கன்னிகையா?

  • @lakshminreddy558
    @lakshminreddy558 Год назад +63

    Sivasree is destined to get Padmasri award in her life time due to her sincere dedication and contribution to Indian culture.

    • @Σνκρμ
      @Σνκρμ 9 месяцев назад +3

      Just political padmasree?!!!

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 2 месяца назад +4

    கண்ணன் நம் முன் வருகிறான் புன்னகையோடு விளையாடுகிறான்… இவர் பாடி பாடி நம்மை நம்ப வைத்து பரவசமடைய வைக்கிறார்.

  • @srilakshmicreations7415
    @srilakshmicreations7415 2 года назад +62

    She is looking like South popular heroine Shobhana gaaru, and her singing is superb

    • @bobbymobil3576
      @bobbymobil3576 Год назад +2

      She looks like Sobhana, of course.. but far more beautiful than Sobhana.
      She looks like Rachana Narayanankutty also.

    • @sriraghavendrabhakthichann6728
      @sriraghavendrabhakthichann6728 3 месяца назад

      Yes. Same as shobana

  • @manoharramasamy304
    @manoharramasamy304 3 года назад +670

    புன்னகை பூக்கும் பூங்கொடி: பொன் மழையின் பொய்கைச் சாரல்: குறும்பை குறுநகையில், துள்ளும் நாவிசையில் துள்ளலோசையில், தெள்ளத்தெளிந்த தமிழில் , தென்றலென இசைவருடும் மகளின் மகளே பல்லாண்டு வாழ்க வாழ்க! செக்கச்சவந்த பொன்னு, கன்னங்கருத்த கண்ணனை, நம் எண்ணகளை கொள்ளையடித்த.சின்னஞ்சிறு
    குயிலே, சிரஞசீவியாய் நீ பன்னூறாண்டுகள் பதினாறும் பெற்று வாழ்க...!வாழ்க...!

    • @rajamanickamkalayanasundra1754
      @rajamanickamkalayanasundra1754 3 года назад +12

      Well said sir

    • @chanderavc4951
      @chanderavc4951 3 года назад +8

      I fully agree with you sir 🙏🙌

    • @MegaGskumar
      @MegaGskumar 3 года назад +78

      பாடல் அழகா?
      பாவை அழகா?
      குரலிசை அழகா?
      அதைக் கவிதையாக்கிய
      தங்களினது
      வரிகள் அழகா?
      அட டா ஒருஅழகுப் போட்டி இது.

    • @mahendrankrishnan41
      @mahendrankrishnan41 3 года назад +5

      Super Sir

    • @anburathna8590
      @anburathna8590 3 года назад +18

      சரியான பொருத்தமான வரிகள் அய்யா வாழ்த்துக்கள்.

  • @ramnarayankrishna6595
    @ramnarayankrishna6595 Год назад +28

    முகத்திலேயே கண்ணன் தெரிகிறான். தெய்வீக கலை. வாழ்க வளமுடன்.

    • @nehru5675
      @nehru5675 9 месяцев назад

      ❤❤❤❤❤

  • @IamShanmugam
    @IamShanmugam 3 года назад +92

    இந்த பாடல் கேட்டுதான் நான் சிவஶ்ரீ ரசிகனானேன். அன்றே டவுன்லோட் செய்து தினசரி கேட்டு மகிழ்கின்றேன்.

  • @kkumarlalith7715
    @kkumarlalith7715 Год назад +21

    மதிமயக்கும் தமிழிசை பல முறைகேட்டேன் ரசித்தேன் ஊத்துக்காட்டாரின் சங்கதிகளை உங்கள் குரலில் கேட்பது அற்புதம் வாழ்க வெல்க

  • @ThirugnanamSambandam-z8z
    @ThirugnanamSambandam-z8z Месяц назад +2

    இசைஅரசி சிவஸ்ரீ❤🌹🌹🌹👌👌👌

  • @MittaKasi
    @MittaKasi 8 месяцев назад +9

    எத்தனையோ முறை இந்த தெய்வீக குரலில் பக்தி ரசம் மிக்க பாடலை கேட்டாலும் நம்மை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது 🙏🙏🙏

  • @vidhyarajanr4740
    @vidhyarajanr4740 3 года назад +76

    குரல் வளம், குறும்புத்தனம், முகபாவம் என எல்லாவற்றிலும் திவ்யம்... தெய்வீகம்... வாழ்க வளமுடன் 🙏🏼

    • @tamizantamizan8669
      @tamizantamizan8669 2 года назад +1

      Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN

  • @manishk007
    @manishk007 Год назад +19

    I have listened to this 30 times already now.. i am from Andhra currently living in Canada and just 28 years old. Such a great song and performance 😊

  • @narasimhamoorthyn8199
    @narasimhamoorthyn8199 2 года назад +90

    கண்ணனுக்கு எவ்வளவு தேன் திருமஞ்சனம் செய்து இருப்பாரோ .நீவிர்பல்லாண்டு பல்லாண்டு வாழ்க கண்ணன்அருள்புரியட்டும்

  • @nkrishna2005
    @nkrishna2005 Год назад +4

    Very Nice Tamil Song. M.S.S அவர்களுக்கு பிறகு நீங்கள்தான் Great.

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 2 года назад +15

    ஒரு கோடி முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றால் என்ன சொல்ல.ஓர் தெய்வத்தின் குரல் தானே இதுவும்... கி.இராசகோபாலன்.

    • @tamizantamizan8669
      @tamizantamizan8669 2 года назад

      Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN

  • @yogiraja3126
    @yogiraja3126 2 года назад +14

    அஷ்டலட்சுமிகளும் ஒன்றான தேவதை
    பாடும் குரல் இனிமை .பாவம் சதா புன்சிரிப்புடன் பாடும் அழகு
    மகளே! நீ அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ என் பிராத்தனைகள் இ .யோகி -நோர்வே

  • @19683
    @19683 2 года назад +53

    She is so happy singing in her mother tongue, completely stress free.

  • @mohammedrasheed.m.v.1826
    @mohammedrasheed.m.v.1826 11 месяцев назад +9

    It was as if Lord Krishna appeared in Sivasree's laughter itself.

  • @athimulambalaji4803
    @athimulambalaji4803 2 года назад +71

    தமிழை உயர்த்தி பிடிக்குது உங்கள் குரலும் உச்சரிப்பும்🙏🏽 நன்றி

    • @uraju-bharath
      @uraju-bharath 2 года назад +5

      👍👍🙏🙏 brother/sister pls all Hindus from Tamilnadu and Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon. No kacheri (concert),no music, no saries, no THILAKAM, no bhajana, no temples, no culture, AND NO HINDUISM.pls understand 🙏🙏🙏🙏
      From Telugu Andhra Pradesh

    • @Kavinajay86
      @Kavinajay86 Год назад +3

      @@uraju-bharath 😡😡😡

  • @vettaikannansornam4849
    @vettaikannansornam4849 2 года назад +3

    தமிழ்...தமிழ்...ரசனை...அனுபவிப்பு..விளையாட்டு..கொண்டாட்டம்..பாவமே சுபாவமாய்

  • @gopalamaiya4186
    @gopalamaiya4186 2 года назад +73

    Is she singing? acting? emoting? Yes, she is doing all the three. Wonderful facial expressions!👏👏👏

    • @gohan12991
      @gohan12991 Год назад +9

      She's also a bharatnatyam artist so that's why she's good at emoting

    • @namasivayamg5566
      @namasivayamg5566 6 месяцев назад

      I share with you

    • @namasivayamg5566
      @namasivayamg5566 6 месяцев назад

      Her total involvement in the song is her unique

  • @santhanalakshmi1457
    @santhanalakshmi1457 3 месяца назад +5

    கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
    தென்றல் கண்டு கொழித்தது பாரும்
    கானத்திடை மோனக்குயில் ஓசைக்கிணையானத்தரம்
    ஆனக் குழலிசை கேளும் - போன
    ஆவியெல்லாம் கூட மீளும் (கண்ணன்)
    சரணம் 1
    சல்லச்சலனமிட்டோடும் நதி பாடும்
    வனம் தங்கி தங்கிச் சுழன்றாடும் - நல்ல
    துதி பாடிடும் அடியாரவர் மனமானது இது போல் என
    துள்ளி துள்ளிக் குதித்தோடும் - புகழ்
    சொல்லிச் சொல்லி இசை பாடும் (கண்ணன்)
    சரணம் 2
    கண்ணன் நகை போலும் முல்லை இணை இல்லை - என்று
    கண்டதும் வண்டொன்றும் வல்லை - இது
    கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே
    ஒரு காலமும் பொய்யொன்றும் சொல்லேன்
    எங்கள் கண்ணனன்றி வேறு இல்லேன் (கண்ணன்)
    சரணம் 3
    தாழை மடல் நீத்து நோக்கும் முல்லைப்பார்க்கும்
    என்ன சௌக்கியமோ என்று கேட்கும் - அட
    மொழி பேசிட இதுவோ பொழுதெனவே அதோ வரும் மாதவன்
    முத்து முடியினில் சேர்வோம் - அங்கே
    மெத்த மெத்தப்பேசி நேர்வோம் (கண்ணன்)

  • @GeethaKannan-o1g
    @GeethaKannan-o1g 16 дней назад

    ❤❤❤🎉🎉🎉🎉 அருமை மகளே. கந்தன் கருணை மற்றும் கண்ணன் குறும்பு ❤❤❤❤❤❤❤ இருவரும் ஒரே மகிழ்ச்சி அளிக்கிறது

  • @celebratethelife364
    @celebratethelife364 2 года назад +2

    தாங்கள் இம்மாதிரி தமிழ் பாடல்களை பாட அன்புடன் வேண்டுகிறேன் 🙏
    வாழ்க வையகம்!

  • @periasamiperiasami7150
    @periasamiperiasami7150 3 года назад +50

    உங்கள் குரலில் இறைவனை காண்கிறேன்...
    இறைவா போற்றி போற்றி...
    நன்றி.

  • @paramesnataraj
    @paramesnataraj Год назад +31

    பாடல் அழகு, பாடும்‌விதம் அழகு, இடையிடையே‌‌ உதிர்க்கும் அந்த புன்னகை அழகு... மொத்தத்தில் கருமைநிற கண்ணனுக்கும்‌, அழகிய தமிழுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் மங்கையே...
    வாழ்க பல்லாண்டு...
    சுருக்கமாக பாடல் கேட்பவரின் மனதைக் கொள்ளை‌ கொண்டாய்....
    வாழ்த்துக்கள் மா...

    • @vichandraenterprisesfloori4359
      @vichandraenterprisesfloori4359 9 месяцев назад

      நான் செய்த சிறு புண்ணியம் இந்த தெய்வீக பாடகியின் இசையை கேட்கும் பாக்கியம் பெற்றேன். நல்லுழ் திகழ்க செல்வி சிவஸ்ரீ இசை குயிலுக்கு எந்நாளும்.

  • @mvv4866
    @mvv4866 3 года назад +84

    இசையரசி சிவஶ்ரீ!
    இசைத்துறை தனிலே
    இமயமாய் உயர்ந்து
    விருதுகள் சூடி
    வெல்கநின் இசைத்திறன்!

    • @tamizantamizan8669
      @tamizantamizan8669 2 года назад

      Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN

  • @buridihemalatha6294
    @buridihemalatha6294 2 года назад +1

    Sweet voice. she looking like Actress sobhana.

  • @ushaiyer4747
    @ushaiyer4747 Год назад +18

    I got transported to Vrindavan as one of the Gopika stris, all of us waiting anxiously beneath a tree, by the Yamuna river to see one glimpse of our beloved Lord Krishna and Mother Nature - river, trees, flowers, animals, birds also waiting with us in their grandeur. Hare Krishna ! I have no words to thank Sivasri and the team

  • @g.rajendran1894
    @g.rajendran1894 3 года назад +11

    தூயதமிழ் அனைவரையும் தூய்மை படுத்தும் நன்றி

  • @AnandiShankar
    @AnandiShankar 11 месяцев назад +12

    OMG! She has such a BIG EYES and the Divine SMILE GOD MUST HAVE DEFINITELY FALLEN IN WITH THIS GIRL THE VOICE IS SO BEAUTIFUL AND FILLED WITH DEVOTION I ENVYING THIS GIRL🤗😍 OMG! OMG! OMG!

  • @ramanarasimhan7486
    @ramanarasimhan7486 3 года назад +6

    ராதே கிருஷ்ணா ஆஹா அற்புதம் மெய் மறந்தேன். கண்ணனின் திருவடிகளே சரணம். 🙏🙏

  • @omsaimantra
    @omsaimantra Месяц назад +1

    இவள் ஒரு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட கலைஞர் \ இன்னும் இறையருளால் மேலும் மேலும் உயர்வுகளை எட்ட வேண்டும் \

  • @sivasankaranm1066
    @sivasankaranm1066 Год назад +2

    புன்சிரிப்போடு பாடும்
    சிவஶ்ரீ -க்கு வாழ்துக்கள்.

  • @mariyappanmariyappan3991
    @mariyappanmariyappan3991 Год назад +4

    Sivasri is created by god lord Krishna to sing for him through out her life
    .like m.s.subu Lakshmi is born in the form of sivasri.long live

  • @uthirasamyp
    @uthirasamyp 3 года назад +15

    அருமை தமிழே இவர் போன்றவர்களால் உன் இனிமை மெருகூட்டப்படுகிறது.

  • @rajagurupandy5053
    @rajagurupandy5053 Год назад +3

    அருமையான தமிழ் உச்சரிப்பு...
    ஷ...ஷ்...ஸ...ஜ ... முடிந்தவரை
    தவிர்த்தது... தமிழ் இனிக்கிறது.

  • @lmnrao
    @lmnrao 2 года назад +144

    She is beautiful like a goddess..child like smile and expressions..mesmerizing voice..surely God's gift you are...🙏🙏🙏🙏
    From bengaluuru...

    • @lingasamy5482
      @lingasamy5482 2 года назад +1

      Super

    • @Mintgreen_
      @Mintgreen_ 2 года назад

      Your name is Rahul Singh??

    • @bobbymobil3576
      @bobbymobil3576 Год назад

      I too feel so !

    • @salimts96
      @salimts96 Год назад

      ​@@bobbymobil3576 VV qvvv VV bvqvvvq VV q vqqbv VV v VV vbqqvqbqvq VV dvb VV VV q VV VV vqbqvqvbqq QQ we wwwwwa😮

    • @salimts96
      @salimts96 Год назад

      ​@@bobbymobil3576 VV qvvv VV bvqvvvq VV q vqqbv VV v VV vbqqvqbqvq VV dvb VV VV q VV VV vqbqvqvbqq QQ we wwwwwa😮

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 2 года назад +12

    மீண்டும் மீண்டும் கேட்பதற்கு இனிய அனுபவமாக தங்களுடைய குரல் வளம் இருக்கிறது. இறையருள் என்றும் துணையாக இருக்க வேண்டும்.வாழ்க வளமுடன் நலமுடன்

  • @chellamuthuk3083
    @chellamuthuk3083 3 года назад +6

    சிரிப்போடு சேர்த்து பாடும் அழகே அழகு. வாழ்த்துக்கள்.

  • @krishnaekatpure4704
    @krishnaekatpure4704 2 года назад +62

    I am Maharastrian. I don't know this Tamil/ Malyalam language. But I liked this song, based on shastriy sangit.... Best wishes.

    • @user-fn6km8tz5h
      @user-fn6km8tz5h 2 года назад +1

      Tamil

    • @uraju-bharath
      @uraju-bharath 2 года назад +8

      👍👍👍🙏 from Telugu Andhra Pradesh brother!! జై sanathana dharma...jai chatrapati shivaji Maharaj

    • @ashokchoure2936
      @ashokchoure2936 Год назад +1

      Love u tamilnadu from Indore Madhya Pradesh.

    • @19683
      @19683 Год назад

      लोक गीत आहे.

    • @sudhakarankk6219
      @sudhakarankk6219 Год назад

      Her singing is superb

  • @wishavtalwar1517
    @wishavtalwar1517 Год назад +10

    I am from Delhi. In Canberra. I am addicted to watch this. Bhajaan. By beauty. And regards to. Camera man for. Super recording. With timing and perfection to show

  • @jrpurushoth
    @jrpurushoth Год назад +2

    என்னை பெத்த அம்மா அருமை

  • @wishavtalwar1517
    @wishavtalwar1517 Год назад +1

    Great smile.

  • @k.c.scariascaria-co8gc
    @k.c.scariascaria-co8gc Год назад +7

    My most favorite singer
    Kum.Sivasri skandaprasad
    You are really wonderful to
    me ,your singing, your attitude
    ,pleasent appearece, and siple-
    ness, and god given beauty
    all are lovely for the audiance
    ❤❤❤❤❤❤❤🎉

  • @rameshkamal6322
    @rameshkamal6322 Год назад +4

    ഹരേ കൃഷ്ണ ഏറ്റവും വിഷമിച്ചു ഇരിക്കുന്ന ഘട്ടത്തില ഈ പറ്റു കേൾക്കുന്ന ഭഗവാൻ എല്ലാ അനുഗ്രഹവും നൽകട്ടെ 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @srinivasanraghunathan8656
    @srinivasanraghunathan8656 3 года назад +137

    எழிலார்ந்த பாடல், உங்களது தேனா ர்ந்த குரலில், பதமான பக்க வாத்தியங்கள் முழங்க கேட்பது ஒரு சுகானுபவம். வெகு நேர்த்தி. மிக அருமை.

  • @indumathi3303
    @indumathi3303 2 месяца назад +1

    Miga miga arumai

  • @vaishnavisrirangan5607
    @vaishnavisrirangan5607 2 года назад +2

    இன்பத்தமிழ் மேலும் இனிமையாகிறது தங்களில் குரல் வளத்தால் நன்றி தாயே.

  • @sj9918
    @sj9918 2 года назад +168

    I am a Malayalee, understand Tamil very little. But I respect Tamil as much as I love my mother. Song touched my heart... 🙏🌹

    • @sathiyangovindasamy7929
      @sathiyangovindasamy7929 2 года назад +24

      actually, I am from a Telugu family. I know Tamil very well. you know our south Indian language has come from Tamil only. your words are true " I respect Tamil as much as I love my mother" because it is not a language, it is the mother of all languages. idhi bashaigalodinda mathrubaashaiyaanu.

    • @HinduMilitant
      @HinduMilitant 2 года назад +10

      Malayalam is nothing but pure Tamil. Both languages are interrelated.

    • @sj9918
      @sj9918 2 года назад +2

      @@HinduMilitant 🙏

    • @pgovindaraja
      @pgovindaraja 2 года назад +3

      Tamil Is Mother Language For Malayalam, Canarese n Telugu n Oldest Among Dravidian Scripts.

    • @uraju-bharath
      @uraju-bharath 2 года назад +8

      👍👍🙏🙏 brother pls all Hindus from Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon

  • @samyvp3889
    @samyvp3889 2 года назад +15

    மனம் வருத்தம்.துக்கம் உள்ள போது உங்கள் பாடல் மற்றும் புன்னகை என்னை மாற்றி விடுகிறது.நன்றி நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து நடக்கட்டும்

    • @uraju-bharath
      @uraju-bharath 2 года назад

      👍👍🙏🙏 brother/sister pls all Hindus from Tamilnadu and Kerala must support BJP only during elections. otherwise HINDUISM will be brutally distroyed there Very Very soon. No kacheri (concert),no music, no saries, no THILAKAM, no bhajana, no temples, no culture, AND NO HINDUISM.pls understand 🙏🙏🙏🙏
      From Telugu Andhra Pradesh

    • @shortsindia7469
      @shortsindia7469 5 месяцев назад

      ​@@uraju-bharath get lost.... Spirituality has nothing to do with elections...
      Just listen to this divine sangeerthan ..
      Spread love...
      Spread spirituality...

  • @hariprasad361
    @hariprasad361 3 года назад +165

    excellent singing, even though I don't know the language Tamil, her expressions are fabulous... !

  • @gunparvgunparv2227
    @gunparvgunparv2227 5 месяцев назад +1

    ❤ I m a Sikh lady and I don't understand your language even I don't know how I got your bhajans on this platform but I enjoy all your bhajan which give me peace and freshness to my soul
    Love you sivasari beta stay blessed ❤❤

  • @vichandraenterprises3
    @vichandraenterprises3 2 месяца назад +1

    கண்ணன் குழலுக்கு நிகரான இனிய குரலில் சிவஸ்ரீ மனம் குழைய வைத்துளார். இறையருள் திகழ்க என்றென்றும்.

  • @akking3680
    @akking3680 3 года назад +25

    ஹரி ஓம் நமோ நாராயணா கொங்கு தமிழன்: அருமை அருமை அம்மா உன்னுடைய குரல் வளத்துக்கு நன்றி வாழ்க பல்லாண்டு ஜெய்ஹிந்த்

  • @livinsite1
    @livinsite1 3 года назад +306

    the smiles and interaction with the people around while enjoying the essence of the song is heartwarming to watch. I was in all smiles :)

    • @srinivascv8897
      @srinivascv8897 3 года назад +19

      That comes naturally when you do it with passion. The expressions are a natural reaction to the beauty of the lyrics and the wonderful imagination of the poet. My opinion, sir

    • @2oodeep
      @2oodeep 3 года назад +3

      Well said sir.. Myself pondered About her compassion.. 😀

    • @geethachandrashekharmenon3350
      @geethachandrashekharmenon3350 3 года назад +3

      Yes....I was also smiling 😍😍😍🙏

    • @RanjeetKumar-nw9zq
      @RanjeetKumar-nw9zq 3 года назад +1

      please translate the meaning and essence of the song, if possible... thanks

    • @chithiravanam6760
      @chithiravanam6760 2 года назад

      Why should not all the participants of this musical performance be given seating arrangements ( chairs ) instead of sitting on the floor.

  • @geethachandrashekharmenon3350
    @geethachandrashekharmenon3350 3 года назад +23

    Krishna Guruvayoorappa 🙏🙏🙏 l am from Kerala.. I understand Tamil very little 🙏 but you are singing about our venna Kannan 🥰🥰🥰so I understand everything 🤩🤩🤩 🙏🙏🙏 I enjoy a lot 🤗👍

  • @purushothamanarulmozhi6055
    @purushothamanarulmozhi6055 2 года назад +1

    வாழ்க தாயி நலமுடன் பல்லாண்டு

  • @kasimuralikrishna
    @kasimuralikrishna Год назад +1

    Tamil teriyadu. But I am your follower. I enjoy your singing always. God bless you.

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 года назад +29

    தேனிசை குரல் வளம் கொண்ட ஷிவஸ்ரீக்கு வாழ்த்துக்கள் 🌹

  • @kasib2132
    @kasib2132 2 года назад +4

    தெய்வத்தின் அனுக்கிரகம் மகளை தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி எனது வாழ்த்துக்கள்

  • @Kavinajay86
    @Kavinajay86 Год назад +7

    தமிழ் மொழி எங்கள் பாரத மொழி இனிமை சகோதரி 🇮🇳

    • @bobbymobil3576
      @bobbymobil3576 Год назад

      Tamil language is the queen of South Indian Languages, including our Malayalam.

  • @mryandrahere
    @mryandrahere 7 месяцев назад +1

    Hare Krishna Hare Rama 🙏🙏🙏

  • @RAJUGM-q9z
    @RAJUGM-q9z 11 месяцев назад +1

    Vannkam Maa

  • @rajshekhar1147
    @rajshekhar1147 2 года назад +29

    i am telugu. dont know tamil. but her voice is divine and transcends language, reached heart. Maa Sarawati keep her blessings on her always.🙏

  • @sunflowerdancecom
    @sunflowerdancecom 2 месяца назад +1

    this is not only her fav raaga but all of us too i think . so beautifully rendered

  • @mohammedrasheedmv
    @mohammedrasheedmv 3 года назад +136

    So beautiful,I have rarely seen a beautiful girl sing a song. The beauty, the smiles, the laughter as well as the emotional singing is so captivating! I listened to Sivasri Skandaprasad's song 26 times. Not enough. Surely Krishna will appear.

    • @thegreatgatsby8180
      @thegreatgatsby8180 2 года назад +11

      Yes. Embrace Sanatan Dharma. Krishan is everywhere.

    • @manikantansubramanian1800
      @manikantansubramanian1800 2 года назад +12

      Not required. They just need to accept and acknowledge that there are more than God for everyone to choose one or more more or all God's, whom he or she likes. And not accepting God is also ok. Just don't say there is one God and that should be my God.
      Krishna is for all, sanatanis as well Non Ss.

    • @nishasamir5128
      @nishasamir5128 2 года назад +1

      Thanks for appreciating Sir

    • @sreyasrealcomsrinivasavara9849
      @sreyasrealcomsrinivasavara9849 2 года назад +4

      Krishna is OMNIPOTENT. He will definitely come when we have pure bakthi. I had read an article about Ustad Ali Khan where he realized Lord Krishna while playing His sheboygan in a near by temple in Kasi

    • @dvsnkdas
      @dvsnkdas 2 года назад +14

      You should praise the beauty of the song not the girl's beauty.

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 года назад +4

    மிக அருமையான பாடல். பாடிய அழகு மிக நேர்த்தி. வாழ்த்துக்கள்.சிவாஸ்ரீ அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

  • @sofimeera9331
    @sofimeera9331 2 месяца назад +1

    How many times I hear…. I become more and more mesmerised by her sweet and innocent voice.
    God bless her.
    She is so expressive and takes us to Lord Krishna by her divine voice.
    Without our knowledge… we dance to her tune. 🌺💐

  • @gnanavadivu8313
    @gnanavadivu8313 3 месяца назад

    ஆகா ஆகா அருமை தேனினும் அருமையான குரல் வாழ்வில் அனைத்து வளங்கனும் பெற்று நீடூழி வாழ்க இசை அமைத்தவர் பாடல் எழுதியவர் நூறு ஆண்டுகள் வாழ்க

  • @venkatesanrs9610
    @venkatesanrs9610 3 года назад +12

    கிருஷ்ண ஜெயந்தி நாளன்று இந்த பாடல் அவருக்கு சாற்றப்பட்ட பாமாலை.. வாழ்த்துக்கள்.

  • @VijiTales
    @VijiTales Год назад +3

    You are mini M.S. Superb voice

  • @shilavarghese4192
    @shilavarghese4192 2 года назад +10

    I'm very much adicted with you kannaaaaaaa.... Love from Kerala Guruvayur

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t 7 месяцев назад +2

    அருமையான குரல் வளம் தமிழின் இனிய நயம் இந்த பாடலில் வெளிப்படுத்தும்விதமும் புன்னகை சிந்தும் அழகுமுகபாவமும் அருமை

  • @haripappu8555
    @haripappu8555 2 года назад +1

    Looks like shobana mam❤️

  • @arumugampanneerselvam5001
    @arumugampanneerselvam5001 3 года назад +19

    அருமையான பாட்டு!
    கேட்பதற்கோ மிகவும்
    இனிமை!
    பாடகர்
    சிவஷிரிக்கு
    பாராட்டு!
    நன்றி! வணக்கம்!

  • @satpurush2592
    @satpurush2592 2 года назад +5

    Soundaryam and Ishwaryam joined together to sing a devotional song on Sri Krishna !!!

  • @nirvana1082
    @nirvana1082 3 года назад +37

    Mam,haven't seen anyone with such features of goddess carvings in temple..full of divinity...so blessed you are🙏

  • @marcelthomas5391
    @marcelthomas5391 Год назад +2

    nous ne comprenons bien sur rien du texte mais cela nous a profondément ému ,pourquoi ?

  • @stanleys6800
    @stanleys6800 2 месяца назад +1

    Sivasri I am your fan like your singing very much

  • @indiangodsandsaints
    @indiangodsandsaints 2 года назад +4

    புன்னகை ததும்ப பாடல் பாடிய விதம் அழகு
    பாடல் அழகு
    வாழ்க பல்லாண்டு
    நன்றிகள் பல...

  • @sherin3896
    @sherin3896 Год назад +10

    Look like actress Shobhana 💖

  • @tsbalasubramoniam8886
    @tsbalasubramoniam8886 3 года назад +116

    You hear thousand times, still you will feel " one's more ", such is the impact this song have in anyone's mind, if you try to know word by word meaning, it is still great.

  • @panduranganak486
    @panduranganak486 Год назад

    Hara Krishna Hara Krishna cute song and beautiful

  • @KTR-st4fi
    @KTR-st4fi 2 года назад +1

    இனிமையான குரலில் பாடியது மட்டும் அன்றி கண்ணசைத்து புன்சிரிப்பொலியுடன் பாடிய அழகு மிகவும் ரசிக்கத்தகவை மிகவும் மனதிற்கு இதமான பாடல் மக்க நன்றி

    • @KTR-st4fi
      @KTR-st4fi 2 года назад

      மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @kannank4393
    @kannank4393 2 года назад +3

    அழகான பாடல், ஆழ்ந்த பக்தி, இறைவனின் அருள்கிட்ட வேறென்னவேண்டும். 🙏🙏

  • @malolakrupanelayam9078
    @malolakrupanelayam9078 3 года назад +15

    🌼"சுருதி மாதா லயம் பிதா" னு சொல்லுவா.
    ◽️முல்லை தாழையினை சௌக்யமா என குசலம் விசாரிக்க., அதற்கான தருணம் இதுவல்லவென.., மாதவனின் குழலிசைக்கு மனதினை கொண்டு செல்ல, கண்ணன் கதை சொல்லும் பாகவதம் தனில் மனதினை லயம் அடையச் செய்தது... தங்களின் பாடல். மிக்க நன்றி.
    जय् श्री कृष्ण🌹🙏🍃

  • @prabas6755
    @prabas6755 3 года назад +13

    அருமையான பாடல் ....எத்தனை தடவை கேட்டாலும் திகட்டுவதில்லை ! காவடிச் சிந்து மெட்டில் ‌....class. ! Sivasri ரொம்ப ரசித்து பாடுவார்கள் .! அந்த சந்தோஷத்தை அவர்களுடைய முகத்தில் காணலாம் ! தாழை மடல் நீர்த்து நோக்கும் ...என்ன செளக்யமா என கேட்கும் என்று பாடுகிற இடத்தில் அவ்வளவு அழகாக இருக்கும் !! கடவுள் அருள் பூர்ணமாக இருக்கிறது !! 🙏

  • @tamizantamizan8669
    @tamizantamizan8669 2 года назад

    Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN

  • @sundaravinayagam2394
    @sundaravinayagam2394 Год назад +2

    Kannan varum nearam song very very nice fantastic and expression sister god bless you future' top level

  • @indiangodsandsaints
    @indiangodsandsaints 2 года назад +5

    அருமை அருமை
    எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது

    • @Socialman7991
      @Socialman7991 2 года назад +1

      மிக மிக அருமை

  • @hiihiii2205
    @hiihiii2205 Год назад +24

    மிக அருமை வஞ்சகம் இல்லாத முகம் சகோதரி முகத்தில் மகாலட்சுமிகுடிஇருக்றாள் உலகில் மிகப்பெரிய புண்ணியவான் குலத்தில் தான் இப்படிபட்டபுண்ணிய வதிப்பிரப்பாள்
    வாழ்த்துக்கள்

  • @KAMALAVUTAPALLI
    @KAMALAVUTAPALLI 2 года назад +41

    She sings with her voice and also eyes. Mesmerising. Blessed ones like these are the torchbearers for our Sanatana Dharma

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 года назад +7

      Such wonderful songs are not given importance in Tamilnadu which is deteriorating in music field and culture .Only third rated music and songs are encouraged.

    • @dvsnkdas
      @dvsnkdas 2 года назад +2

      @@chellappamuthuganabadi9446 Sir not only in tamilnadu unfortunately this phenomenon is everywhere in every indian language i think.

    • @puppydeviprabha
      @puppydeviprabha 2 года назад

      MS had this bhavam

    • @puppydeviprabha
      @puppydeviprabha 2 года назад

      She is so divine like MS

    • @tamizantamizan8669
      @tamizantamizan8669 2 года назад

      Once in a thousand years such a wonder happens.. The birth of our dear most Devine daughter SivaSri...New Kalpathi Palakkad programme.. I do a satsang namaskar to our Daughter..Is it Kanchi Sage s special effects... M S subbulakshmi also as I see the available video did not excell this much. Some times tears swell.... Wish to take this daughter in our homes ( other soft words for hijack).. Many singers of yesteryears did as profession.. Our SivaSri s body soul mind voice eyes ears throat Hands fingers smiles all immersed in Bhakthi towards Bagavan.. I wrote.. KHON KAGATHE HAI BAGAVAN AATHE NAHIN.. AUM SIVASRI JAISE BULAHTHE NAHIN... WITH INFINITY LOVE AND BLESSINGS TO OUR CHILD... K RAJAGOPALAN

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 2 месяца назад +1

    What a mellifluous rendition….Kudos to you Madam….real lullaby…

  • @kokilakokilamanikam8476
    @kokilakokilamanikam8476 2 года назад

    Madam i like ur songs just seen now and moveless voice and smily face god bless u lot

  • @kaladharanvp3834
    @kaladharanvp3834 2 года назад +10

    she is none other than Maa Yesoda.....such divine marvel from a devine person..

  • @Shiva555-g5h
    @Shiva555-g5h Год назад +5

    சிவன் அருள் உங்களை என்றும் காக்கும் 🙏

  • @thegreatgatsby8180
    @thegreatgatsby8180 2 года назад +28

    Beautiful 😍. Keep spreading Sanatan Dharma. Love from Assam.

    • @19683
      @19683 2 года назад

      Assam - Land of the mleccha sanharak Lachit Borpukhan.

  • @sarathamani4173
    @sarathamani4173 3 месяца назад +1

    சிவஸ்ரீ இந்த பாடல் எளிய முறையில் மனதை கவர்ந்து. அடியேனுக்கு அவர் பாடல் கேட்டால் மனது லேசாகிவிடும். வாழ்க பல்லாண்டு

  • @anantarun3784
    @anantarun3784 2 года назад +1

    Wow rompa alakaga erukku ungal kural🙏