ஹனுமான் சாலிசா Hanuman Chalisa in Tamil by Dr. Shobana Vignesh | Anjaneya Song with Tamil Lyrics

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 май 2018
  • #hanumanchalisatamil #hanumanchalisa #Anjaneyasong #shobana #jaihanumanchalisa
    #hanumanchalisaintamil #hanumanchalisamantra #srihanumanchalisa
    #hanumanjiaarti #slokas
    Powerful Hanuman Chalisa Full Lyrical Video
    Sung by: Dr. Shobana Vignesh
    Written by: Varasree
    Subscribe to Dr. Shobana's RUclips Channel
    / shobanavignesh
    Connect with us on:
    Facebook: / mahanadhishobana
    Instagram: / drshobanavignesh
    Website: www.shobanavignesh.com
    © 2018: Dr. Shobana Vignesh
    Other videos of Dr. Shobana Vignesh on Lord Hanuman
     Hanuman Chalisa
    • Hanuman Chalisa by Dr....
     Hanuman Arati
    • Om Jai Hanumatha Veera...
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 712

  • @vanikokul2076
    @vanikokul2076 19 дней назад +1

    ஆஞ்சநேயா என் குழந்தையை உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள் கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏

  • @swethaabalasubramanian2848
    @swethaabalasubramanian2848 2 месяца назад +6

    My 6month baby is listening now in my womb . may Hanuman bless him/her with good health and happiness

  • @mvv4866
    @mvv4866 2 года назад +43

    ஶ்ரீராம பக்தன்அனுமன் புகழ் போற்றும்
    துளசிதாசரின் கற்கண்டு துதிகளைத்
    தமிழில் கேட்போர் அனைவரும் அனுமன்
    அருள்பெற்று உய்ந்திடத் தேனினும் இனிய
    தீங்குரலில் வழங்கிய இசைஅரசி ஷோபனா!
    வாழ்க! பல்லாண்டு! நல்வாழ்த்துகள்!

  • @navakumarinavakumarinavaku2477
    @navakumarinavakumarinavaku2477 5 месяцев назад +8

    தமிழில் கேட்டு மகிழ்ந்தேன்.ராமேஷ்வரத்தில் உள்ள ஹனுமன் முன் பாடி மகிழ்ந்தேன்.தமிழாக்கம் செய்தவர் வாழ்க நன்றி.

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 3 года назад +32

    நமது தாய்மொழியான தமிழில் கேட்க அர்த்தம் நன்கு புரிந்து பக்தி கூடுகிறது . மிக்க நன்றி ஷோபனா அவர்களே மற்றும் வாராஸ்ரீ அவர்களே

  • @dinesh8865
    @dinesh8865 3 года назад +64

    இதற்காக உழைத்த அனைவரும் நீடுழி வாழ்க நல வளமுடன் 🙏

    • @crsrinivasan5349
      @crsrinivasan5349 2 года назад +2

      Anjeneya Abath Sahaya. Anjeneyar will be with us always if his thirunamam is chanted in our mind. Sitha Rama Hanumantha Rama Sitha Hsnumantha. Srinivasan Dasan

    • @banumathya2881
      @banumathya2881 4 месяца назад

      Eqr^ņ4😅​@@crsrinivasan5349ikq0,rqxvg

  • @bhavadharanisivapavithra6523
    @bhavadharanisivapavithra6523 Год назад +7

    ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔.............................................

  • @jyothisree4785
    @jyothisree4785 3 года назад +18

    இந்த பாட்டு மிகவும் இனிமையாக இருக்கிறது மனம் சாந்தி அடைகிறது

  • @thilakambaskaran6671
    @thilakambaskaran6671 3 года назад +59

    மிக அருமையான பதிவு. என்னுடைய ஆசை தமிழில் ஹனுமான் சாலிசா பாடுவது. நிறைவேற்றியது நன்றி மேடம்

  • @seethalakshmi736
    @seethalakshmi736 Год назад +15

    ஜெய் ஸ்ரீராம். அருமை அருமை அருமை. ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம். தமிழின் வரிகளும் உங்களின் குரல்
    வளமும் மிக இனிமையாக அமைந்துள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி ஷோபனா.
    ஜெய் ஸ்ரீராம்.

  • @roghiniammal6438
    @roghiniammal6438 Год назад +12

    அருமையான பதிவு
    இதுநாள் வரை அர்த்தம் தெரியாமல் பாராயணம் செய்தோம்.பல கோடி நன்றிகள் .
    பலருக்கு அனுப்பி யள்ளேன்.

  • @anantharajan5501
    @anantharajan5501 4 года назад +26

    என் அப்பன் ஆஞ்சநேயர் எல்லோருக்கும் நல்லதே செய்வான் ...❤❤❤

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 2 года назад +7

    மிக மிக அபாராம். வாழ்த்துக்கள், ஷோபா ஜி! ஒவ்வொரு முறையும் ராம லஷ்மண் ஜானகி! ஜெய ஹனுமான்...என்று சேர்த்து இருந்தால் இன்னும் முழுமையாக இக்கும். MS தன் ஹனுமான் சாலிசாவில் அவ்வாறு செய்து இருப்பார். தொடரும் உங்கள் ஸ்லோகம் தமிழாக்கம் தெய்வீக பணி! ஜெய் ஹிந்த்!

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 4 месяца назад +2

    மிக அருமையான அற்புதமான குரலால் தங்கள் பாடியதற்கு கோடான கோடி நன்றிகள் மா
    ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ❤❤❤❤❤❤❤ ஜெய் ஶ்ரீ ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ஜெய் ஆஞ்சநேயா வாழ்க வாழ்க

  • @Saivel83
    @Saivel83 Год назад +5

    ஜெய் ஹனுமான்... 🙏🏿🙏🏿

  • @priyagiri1972
    @priyagiri1972 Год назад +5

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் மெய்சிலிர்க்கிறது ஜெய் ஸ்ரீ ராம் 🙏

  • @sundararajanv6849
    @sundararajanv6849 3 года назад +5

    தெய்வீக குரல். தங்கள் மூலம் ஸ்ரீ அனுமன் அருள் கிடைத்தது அனைவருக்கும்

  • @VJJ555
    @VJJ555 4 года назад +80

    🙏🙏🙏பொருளறிந்து கேட்டு பாடுவதால்.... கண்களில் நீர் பெருக்கு. தெய்வீக குரலில் பாடி தெய்வீக மணம்கமழ பாடிய சோபனாவிற்கு நன்றி நன்றி... 🙏🙏🙏

  • @Kanagavenkat2008
    @Kanagavenkat2008 Год назад +4

    Arumaiyana paadal varigal,
    Arpudhamana isai,
    Inimaiyana kural!
    Jai Sri Ram!

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt Месяц назад +1

    Om jai sree ram jayam om 🕉

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 28 дней назад

    ஓம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் 🙏🙏🙏🌻🌻🌻🦚🦚🦚🌹🌹🌹🪔🪔🪔👏👏👏🦋🦋🦋🐦🐦🐦💕💕💕🌅🌅🌅🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @sasikalasridharan9386
    @sasikalasridharan9386 Год назад +3

    அருமை!அருமை!அருமை!
    ராம,ராம,எழுதும் போது கேட்டுக் கொண்டே எழுதுகையில் கண்ணில் நீர் வழிகிறது!

  • @msthamilchannel3901
    @msthamilchannel3901 2 года назад +4

    தமிழில் கேட்க பொபுந்து நன்றாகயிருக்கு ரொம்ப நன்றி.🙏🙏🙏🙏🙏🙏

  • @chitraraghavan9193
    @chitraraghavan9193 Год назад +6

    What a lovely lyrics. Beautiful voice. Jai Anjaneya!!

  • @pksaravananaathi4652
    @pksaravananaathi4652 Год назад +3

    அருமையான வரிகள் நேர்த்தியான குரல் வளம்.. நம் தமிழ் மொழியில் அர்ப்புதம்

  • @meenarajaram1427
    @meenarajaram1427 4 года назад +37

    After hearing. Hanuman Chalisa in Tamil and in your voice I have become a Hanuman devotee. I always sing daily Hanuman Chalisa with your song in the background

  • @jyojyo4282
    @jyojyo4282 5 лет назад +31

    இதைக் கேட்ட பொழுது....அனுமன் எனக்கு சகோதர் ஆனார்....🙏🙏

  • @harinamamrutham3367
    @harinamamrutham3367 11 месяцев назад +2

    VaraSri..jai sriram!!God bless you with long life wealth health...bhakthi gyanam and vairagyam...Hari bol

  • @vasuji1
    @vasuji1 Год назад +5

    What a divine voice presenting a powerful Hanuman chalisa in a sweet Tamil language 👌👏👏👏🙏Jai Sri Ram🙏🙏

  • @dineshjagan3807
    @dineshjagan3807 4 года назад +6

    ஜெய் ஸ்ரீராம் ஜெய ஹனுமான் 🙏🙏🙏🙏🙏

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +6

    Excellent voice
    Lord Hanuman's almighty rules everywhere

  • @narendrasharma4651
    @narendrasharma4651 5 лет назад +60

    This is called cultural integrity of our India !
    Awesome !!!

    • @kishore2486
      @kishore2486 5 лет назад +3

      Narendra Sharma super ji

    • @anshulpundhir8170
      @anshulpundhir8170 4 года назад +3

      Indeed Narendra ayya

    • @narendrasharma4651
      @narendrasharma4651 4 года назад +2

      @@anshulpundhir8170 thank you.

    • @user-fv8uq4cr9i
      @user-fv8uq4cr9i 4 года назад +3

      @@anshulpundhir8170 "Franz Berger" is a communist of Indian origin. Communists aren't Indians or natives of any land, but are always traitors working for foreign powers. Look at Nepal: the Maoist-Marxist government there let PRC openly steal large tracts of Hindu Nepalese land (late June 2020), in return for PRC having brought Maoists to power in Nepal. Actually, it's why PRC brought Maoists to power in Nepal: they're useful idiots. Franz Berger is another useful idiot traitor.

    • @krameshdsgn
      @krameshdsgn 3 года назад +1

      @@anshulpundhir8170 It shows your dark side

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 10 месяцев назад +1

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri potri potri potri potri om sree ram jayam potri

  • @radhakrishnachalla33
    @radhakrishnachalla33 9 месяцев назад +3

    Very pleasing and divine! May Sri Anjaneya and Sri Rama bless you abundantly Dr.Shobana!

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +9

    ஸ்ரீ ஹனுமான் ஸ்ரீ ஆஞ்சநேயா அடிபணிந்து வேண்டுகிறோம் பாலகன் அருள்வாய்

  • @kannanm4729
    @kannanm4729 5 лет назад +23

    ஶ்ரீ ராமஜெயம்

  • @aravinthank5524
    @aravinthank5524 3 года назад +4

    ஓம் ஜெய் ஆஞ்சனேயா நமோ நமஹ

  • @vijayanandganeshan4057
    @vijayanandganeshan4057 3 года назад +34

    Dear Sister, You are taking us to the Divine World of Sri Ram with this song..Thank You very much 🙏🙏🙏. Sri Rama Jayam...Jai Hanuman

  • @gowsikagowsika-nc8ol
    @gowsikagowsika-nc8ol 9 месяцев назад +3

    Iam big fan of you I like your song and i addicted to it

  • @hemalathahemalatha6282
    @hemalathahemalatha6282 5 лет назад +22

    மஹாநதி ஷோபனா குரலுக்கு ஈடு இணை இல்லை ! வாழ்க வளமுடன்

  • @akshayabalaji9380
    @akshayabalaji9380 Год назад +8

    Gayathri Girish’s Tamil translation of Hanuman Chalesa and yours Tamil translation are Superb, both are Excellent

  • @Bharathiyan.
    @Bharathiyan. Год назад +2

    ராம் ராம் 🙏🙏🙏🙏😢

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 7 месяцев назад +1

    Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om namo narayana potri om pramma potri om jai sree ram jayam om 🕉

  • @gowthamjayakumar4694
    @gowthamjayakumar4694 3 года назад +8

    Very simple and clear explanation makes me hear it again and feel confident.

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Год назад +3

    Sri jai Hanumaan potri potri 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕

  • @ragarasika
    @ragarasika Год назад +4

    Bless your heart for this great Tamil service!!! 👍❤

  • @karthikeann6970
    @karthikeann6970 11 дней назад

    Sri rama jeyam. Jai hanuman.

  • @A-Thirunavukkarasu23
    @A-Thirunavukkarasu23 3 года назад +3

    நன்றி நன்றி நன்றி சகோதரி....🔰🔰🔰🌿☀🌿☀

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 8 месяцев назад +2

    Om jai sree ram om 🕉

  • @santhanamt.e.5553
    @santhanamt.e.5553 6 лет назад +5

    மிக அழகான தமிழில் பொருள்செறிந்த ஹனுமான் செலிஸா மனதைலயிக்கும்படியாக அற்புதமாக பாடப்பட்டிருக்கிறது.

  • @SuryaAanmeekaChannel
    @SuryaAanmeekaChannel 4 года назад +7

    அற்புதம்! அருமை! ஜெய் ஹனுமான்

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 7 месяцев назад +3

    Om jai sree ram jayam

  • @kanchanasriram8141
    @kanchanasriram8141 4 года назад +5

    Mesmerising and beautiful voice. Ketka ketka thikattatha kural. Manathirku migavum ithama kural Ungaludaiyuthu. Kadavul ungalukku ella arulum nalgida prarthikkiren. Mikka nandri.

  • @spoorthygujar9461
    @spoorthygujar9461 Год назад +2

    Jai shree Ram ji

  • @gayathrinarayanan4175
    @gayathrinarayanan4175 Год назад +2

    🙏🙏🙏🙏sri rama jayam...

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 Год назад +6

    அறியாமை இருளை போக்கும் ஆஞ்சநேயா நமோ நமக 🙏

  • @user-mf5ij7uc9s
    @user-mf5ij7uc9s 11 месяцев назад +3

    Very happy to hear in tamil along with translation. Thank you for your great work. 17:57 17:57

  • @vasanthia6958
    @vasanthia6958 6 лет назад +9

    JAI SRI RAM

  • @suthatharmalingam6069
    @suthatharmalingam6069 6 месяцев назад +1

    Thank you for translating and singing this Tamil. We are blessed to know the meaning of this song. Amazing voice and singing, listening every morning. Sri Rama Jeyam. God bless you.

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 16 дней назад

    ஓம் ஶ்ரீராமஜெயம் 👏👏👏

  • @geetham14
    @geetham14 4 года назад +14

    By hearing hanuman Chalisa lot of peace I'm getting thank you so much

  • @navakumarinavakumarinavaku2477
    @navakumarinavakumarinavaku2477 5 месяцев назад +1

    Thanks Shobanaji.sung exactly like M.s.SubbuLakshmi

  • @MuruganMurugan-fb4qt
    @MuruganMurugan-fb4qt 7 месяцев назад +2

    Om jai sree ram

  • @krishnarajr5995
    @krishnarajr5995 3 года назад +5

    Dr.Shobana, you are so blessed by lord anjayanaya swamy to sing such a sweet song. Great contribution to all bakthas.

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 2 года назад +1

    ஜெய் ஸ்ரீ ராம் ராம ராம ராம ராம ராம ராம ஹரே ஹரே ராம ராம ராம ராம ஹரே

  • @narayananganesh7389
    @narayananganesh7389 Год назад

    Sri Ramajayam. Sri Ramajayam.. Sri Ramajayam... Sri Ramajayam.... Sri Ramajayam..... Om Jai Anjaneya Namah. Om Jai Anjaneya Namah.. Om Jai Anjaneya Namah... Om Jai Anjaneya Namah.... Om Jai Anjaneya Namah..... என் குடும்ப வளர்ச்சிக்கு என்னையும் என் வியாபாரத்தையும் நம்பி கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என மனதார வணங்கி பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.... எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கண்ணீர் மல்க கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்...

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Месяц назад

    JEI Shri Ram 🙏🙏🙏 Shri Ramajeyam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamjayakumar4694
    @gowthamjayakumar4694 3 года назад +16

    Madam voice literally transfers the mantra to next level. I whole heartedly thank you for your efforts and dictation in rendering the mantra.

  • @sornamnarayanan8461
    @sornamnarayanan8461 4 года назад +5

    Nandri for tamil version🙏

  • @atharvavedamanoj
    @atharvavedamanoj 6 лет назад +69

    Excellent..I don't know Tamil but it is pleasing to the ears. Lord Hanumana bless you for your nice Hanuman Chalisa. Vande Baharat Mataram.

    • @renukaasokan535
      @renukaasokan535 4 года назад

      Can u please put the lyrics below..

    • @sowrirajanranganathan4859
      @sowrirajanranganathan4859 4 года назад +2

      Its tamil translation of hanuman chalisa

    • @subramaniv1976
      @subramaniv1976 4 года назад +1

      Exactly

    • @shanmugamdr5016
      @shanmugamdr5016 4 года назад

      If you don't know Tamil listen Sanskrit recitation idiot. ....

    • @user-fv8uq4cr9i
      @user-fv8uq4cr9i 4 года назад +4

      Manoja Kumaara, Smt Shobhana Vighnesh is singing Shri Tulsidaas' Hanumaan Chaalisa translated into Tamizh. It is the same meaning (I don't know Hindi, but I have a book of the Hanumaan Chaalisaa shloka with a translation of it). So if you understand the Hindi version, you already know what is imparted in this Tamizh version and can just enjoy the sounds of Tamizh praising Anjaneya as you're doing.

  • @subramaniv1976
    @subramaniv1976 4 года назад +34

    Words you used in this version is just awesome.... Actually i used to hear M S Subhulakshmi's hanuman chalisa every day, now i am addicted to this version. This tamil version is so much similar to M S Subhulakshmi's version . I don't know why, i love this. Thank you so much

  • @Tamilmovieopinion
    @Tamilmovieopinion 5 лет назад +9

    அம்மா உங்கள் குரல் அருமை

  • @rajendiran69
    @rajendiran69 2 года назад +1

    💖👌💖🍎👍Dr.shobana vignesh💖👌💖🍎Anuman song lovely

  • @agniswaransattanathan4257
    @agniswaransattanathan4257 7 месяцев назад +2

    Jai Shree Ram

  • @gayathrigandikota8408
    @gayathrigandikota8408 4 года назад +53

    Thankyou So Much whole-heartedly for translation in tamil :-)

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Месяц назад

    Om Shri Astamsha Anjuneya Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mshankari5807
    @mshankari5807 5 лет назад +5

    Kodi Kodi nandri pa, manasu nimathi kidaithathu sis,

  • @ramsamy3564
    @ramsamy3564 4 года назад +10

    Mam what a clarity & spiritual voice, a magnatic power is their. Thank you so much.

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 3 месяца назад

    ❤❤❤❤❤❤ சோபனா குரலில் சொன்னாள் சிறீ ஹனுமான் பெருமை
    ராமலஷ்மண ஜானகிசிறீஹனுமான்கேஜயம

  • @suganyakamalakannan3541
    @suganyakamalakannan3541 3 года назад +6

    Nice voice. Amazing singing. Keep it up shobana mam.

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 3 месяца назад

    SHRI RAM JAYA RAM JAYA JAYA SITA RAM. JAI HANUMAN

  • @rameshtingle9818
    @rameshtingle9818 4 месяца назад +2

    जय श्री राम जय राम जय जय राम।।🎉

  • @raghur2001
    @raghur2001 3 года назад +15

    Almost everyday I am listening this mesmerising song . Thanks to all contributors especially Dr Shobhana Ji

  • @jagank8448
    @jagank8448 9 месяцев назад +2

    Huge blessing lord hanumanji,hearing from shobana mam voice is devotional and definitely it's very superb

  • @rajendiran69
    @rajendiran69 2 года назад +2

    ❤🌹🙏🌹❤kodana kodi Namaskarom(Dr. Shobhana Vignesh) Golden voice

  • @lakshmiprani3306
    @lakshmiprani3306 4 года назад +1

    என் நிலை வந்தாலும் உம்மை மறவாத நிலை வேண்டும்.....

  • @mohanj1768
    @mohanj1768 6 месяцев назад +1

    தமிழில் ஹனுமான் சாலிசா மிக அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @mohanj1768
      @mohanj1768 4 месяца назад

      ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏

  • @brindhaselvam4798
    @brindhaselvam4798 4 года назад +10

    Gives a lot of good vibes.. thanks

  • @krishnamoorthyiyer427
    @krishnamoorthyiyer427 Год назад +12

    Very beautifully presented this Tamil version of Hanuman Chalice. Im not in a position to differentiate both Hindi and Tamil versions sung by you Dr Shobana. God bless you.🙌🌹❤️

    • @pssh6560
      @pssh6560 10 месяцев назад

      Beautiful rendition in Tamil by u such a mesmerising voice God bless u Shobana madam

  • @baradwajputhran4260
    @baradwajputhran4260 2 года назад +5

    An excellent translation rendered in the sweet voice of Ms Shobana. My mind is not satisfied even after hearing it a hundred times. The voice enthralls and makes the listener mesmerised.

  • @Kewl5
    @Kewl5 Год назад +1

    ஆஹா ஆஹா அருமை அருமை🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 3 года назад +1

    ஆன்மீக பணியில் தங்கள் வாழ்க்கையை அற்பனித்துக் கொண்டதை கண்ணுறும் போது மிகவும் பெருமையாக உள்ளது அம்மா 🙏🙏🙏
    இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது அம்மா🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    🔥👀🔥

  • @Lathavenkat-r5u
    @Lathavenkat-r5u 28 дней назад

    Jai Shri Ram 🙏

  • @gayathrisenthil5766
    @gayathrisenthil5766 4 года назад +8

    Heart melting rendition..... Very soulful mam....

  • @srivatsank.iyengar7258
    @srivatsank.iyengar7258 4 года назад +6

    Excellent Shobana. Beautiful rendition. Tamil translation is simply fantastic

  • @gowthamjayakumar4694
    @gowthamjayakumar4694 3 года назад +8

    My favourite mantra I hear it daily early morning and start my Day.

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q 4 месяца назад

    மிக அருமை அருமை மிக்க நன்றிகள் பல மா

  • @THARUNATHVIK
    @THARUNATHVIK Месяц назад

    Jai shree Hanumaan Hanuman

  • @santhanamt.e.5553
    @santhanamt.e.5553 5 лет назад +19

    Hanuman chalisa Tamil:: lucid, mesmerising , devotional. Excellent.

  • @narayanandesika8097
    @narayanandesika8097 3 года назад +4

    Excellent Shopana Vignesh,
    Wish you all the best, I am always hearing your other songs.