ஹனுமன் சாலிசா Hanuman Chalisa | Anjaneya Song With Tamil Lyrics | Gayathri Girish | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 3,9 тыс.

  • @vijaymusicalsdevotionalsongs
    @vijaymusicalsdevotionalsongs  Месяц назад +31

    இந்த பாடலை Spotifyஇல் கேட்க கீழே உள்ள இணைப்பை பயன்படுத்துங்கள்
    Listen to this song on spotify using the link below :
    ஹனுமன் சாலிசா | Hanuman Chalisa - open.spotify.com/track/6Zayh1SWIbTQaBJy6Ix7YK?si=69879ba0d10147b6

    • @kalyanisethuraman6079
      @kalyanisethuraman6079 17 дней назад +1

      ஆஞ்சநேயர பகவானே என் கணவர் ஆரோ கியமாகய இருக்க வேண்டும் பகவானே அருள்புரியும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @kalyanisethuraman6079
      @kalyanisethuraman6079 17 дней назад +1

      ஆஞ்சநேயர பகவானே என் கணவர் ஆரோ 😊கியமாகய இருக்க வேண்டும் பகவானே அருள்புரியும் பகவானே ராம் 🙏 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

    • @TKRajratnam
      @TKRajratnam 8 дней назад +1

      ❤❤❤❤❤😂😂😂😂

    • @sasikalaramanadhan9736
      @sasikalaramanadhan9736 5 дней назад

      😊😊😊😊😊qqqq1¹1

  • @mallikasrinivasan6078
    @mallikasrinivasan6078 10 месяцев назад +74

    அனுமான் சாலீஸா கேட்கும் போது நமக்கு ஆஞ்சநேயர் கட்டாயம் துணை இருப்பார் என்று நம்பிக்கை கிடைக்கிறது

    • @AishwaryaIyer-e5w
      @AishwaryaIyer-e5w 22 дня назад

      Please anjaneya help my daughter and me good health and wealth and happiness

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 14 дней назад +5

    ஆஞ்சநேயர பகவானே என் உடமபு ஆரோக்கிய யாக இருக்க வேண்டும் பகவானே அருள்புரியும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🌺🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @rajeswariv9333
    @rajeswariv9333 2 месяца назад +18

    எனது மகன் எப்போதும் ஆஞ்சநேயர் அருளால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் 🙏🙏🙏

  • @Appa-k1f
    @Appa-k1f 9 месяцев назад +20

    ஜெய் ஹனுமான் என் பிள்ளைக்கு A. L. ரிஷால்ஷ் நள்ளதாக. வர வேண்டும் என்று உங்களை பிராத்திக்கின்றேன் ஜெய் ஹனுமான் ஜெய் ராம்.

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 11 месяцев назад +49

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🏵️🌺🏵️🏵️🏵️

  • @BanuKumarTKumar
    @BanuKumarTKumar 10 месяцев назад +39

    என்ன தெய்வீகமான குரல்
    இதை கேட்டால் உண்மையிலேயே ஆஞ்சநேயர் வருவார் இது சத்தியம் நன்றி மா

  • @elumalaisudhakar4757
    @elumalaisudhakar4757 Месяц назад +19

    என் குழந்தைக்கு அதிராக்கு உடல்நலம் சரியாகவேண்டும் ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயர்.

    • @arungoin
      @arungoin Месяц назад +2

      1008 முறை ஶ்ரீ ராம ஜெயம் எழுதவும்😊🙏

  • @jayalakshmithathachari4352
    @jayalakshmithathachari4352 2 месяца назад +15

    என் பையனுக்கு நல்ல வேளை கிடைக்கணும் ஆஞ்சநேயா
    ஜெய் ஆஞ்சநேயா

  • @velliyampalayam4099
    @velliyampalayam4099 10 месяцев назад +47

    ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும் ஐஸ்வரியத்தையும் தாரும் இறைவா

  • @MaheswariSathish
    @MaheswariSathish 2 месяца назад +15

    எனது மகள் எப்போதுமே ஆஞ்சநேயர் அருளால் பாதுகாப்பாக இருக்கவேண்டும் ஜெய் ஶ்ரீ ராம்

  • @FriendsTalkies05
    @FriendsTalkies05 2 месяца назад +6

    ஜெய் ஸ்ரீராம் ஆஞ்சநேயர் எப்போதும் நம்முடன் துணை இருப்பார் நம்மை வழி நடத்துவார்...

  • @krishnanv.s8851
    @krishnanv.s8851 Месяц назад +3

    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ஸ்ரீ ராம் 🙏

  • @kosaladeviv9034
    @kosaladeviv9034 Месяц назад +7

    அஞ்சநேயரே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் கடவுளேஅருள்செய் அப்பனே சிதாராமஜெயம்

  • @SaraVanan-yc5xs
    @SaraVanan-yc5xs 5 месяцев назад +21

    ஆண்டவா எங்களையும் உலகமக்களையும் காப்பாற்று
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @plchidambaram8965
    @plchidambaram8965 8 месяцев назад +41

    தினமும் காலை, மாலை இரு வேளையும் கேட்கிறேன். மன தைரியமும் தன்னம்பிக்கையும் கிடைக்கிறது.

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +7

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🏵️

  • @ravichandranravichandran3375
    @ravichandranravichandran3375 Месяц назад +5

    என் மகளுக்கு புத்தி மாறி எங்களுடன் வரவும் அதற்கு ஹனுமான் தான் துணை இருந்து எங்களுக்கு அருள்புரியவும். ஜெய் ஶ்ரீராம். நல்லது எங்கள் குடும்பத்தில் நடக்கவும்

  • @jayavijaya8855
    @jayavijaya8855 4 месяца назад +12

    இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்குள் அமைதி கிடைக்கிறது🙏🙏🙏🙏

  • @rajasekar1045
    @rajasekar1045 День назад

    ஓம் ஸ்ரீ அனுமான் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
    என்னுடைய அனைத்து கடன்கள் முழுவதும் மிக விரைவாக தீர வேண்டும் அனுமான் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @velliyampalayam4099
    @velliyampalayam4099 11 месяцев назад +23

    ஜெய் ஹனுமான் என் குழந்தைகளுக்கு நல்ல உடல் சுகத்தை தாருங்கள் இறைவா

  • @sangamikkirenthamilil8804
    @sangamikkirenthamilil8804 4 месяца назад +12

    ஆஞ்சநேயா ... என் பிள்ளை நல்ல முறையில் குணமாக , அவன் உடலும் மனமும் வளம் பெற அருள் தருவாய் அய்யா

  • @sudhasankar412
    @sudhasankar412 6 месяцев назад +29

    ஆஞ்சநேயா பகவானே என் குடும்பம் நிம்மதியாக இருக்க வேண்டும்😊

  • @vikhashinis2130
    @vikhashinis2130 2 месяца назад +8

    எனது ஒரே நம்பிக்கை எனது ஹனுமான்.Jai Shri Ram . Jai Shri Hanuman 🙏

  • @poongothaikanagarajan8856
    @poongothaikanagarajan8856 12 дней назад +2

    ஆஞ்சநேயர் சாமி நாங்கள் செய்த பாவங்கள் நீங்க வேண்டும்.எங்கள் மகன் ஆரோக்கியம் நிறைந்து நீடூழி வாழ வேண்டும் இறைவா போற்றி 🙏

  • @jancirani3209
    @jancirani3209 Месяц назад +7

    ஸ்ரீராமரை நினத்தாலே போதும் ஹனுமார் வருவார்

  • @indusivanesan6413
    @indusivanesan6413 4 года назад +20

    ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
    ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான் ஜெய் ஹனுமான்
    🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🙏🌹🌺🌹🌺🙏🌹🌺🌹🌺🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +10

    ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SUGUMARH-hc2uc
    @SUGUMARH-hc2uc 4 месяца назад +7

    வரம் தரும் ஆஞ்சநேயா என்ற தலைப்புடன் துளசிதாசரின் மகத்துவம் வாயந்த ஹனுமான் சாலீஸாவை தமிழில் மொழி பெயர்த்தமை க்கு நன்றி.

  • @naturalbodybuildingandfitn3488
    @naturalbodybuildingandfitn3488 Год назад +56

    ஜெய் ஜெய் ஹனுமன் ஜெய். எல்லா மக்களும் நோய் நொடி இன்றி சந்தோஷமாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் ஆஞ்சநேயா சாமியே அருள் புரிய வேண்டும். ஜெய் ஹனுமன் ஜெய்

  • @LaxmiJeyabalan
    @LaxmiJeyabalan 5 месяцев назад +4

    ராம தூதரே மனம் பக்குவப்பட வேண்டும். யாருக்கும் கெடுதல் நினைக்க கூடாது. பேராசை படக்கூடாது. தைரியத்தையும் அமைதியையும் என் உயிர் இருக்கும் வரை உங்களை நினைத்து கொண்டே இருக்க வேண்டும். என் உயிர் பிரியும் போது உங்கள் நாமத்தை சொல்லி கொண்டே பிரிய வேண்டும். ஓம் ராம தூதரே போற்றி 🙏 🙏 🙏 🙏 🙏 ❤️ ❤️ ❤️ ❤️ ❤️

  • @rajathimurugesan5093
    @rajathimurugesan5093 17 дней назад +2

    என் கடன் அடைய வேண்டும் இறைவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 2 года назад +10

    பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி என் உடம்பு அரோக்யமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும்

    • @somusundaram3047
      @somusundaram3047 2 года назад

      ஜெய் ஶ்ரீ ராம்

    • @8dyatishr334
      @8dyatishr334 7 месяцев назад

      என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடு

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +17

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🏵️🏵️

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +11

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @pushpamaha6353
    @pushpamaha6353 5 месяцев назад +35

    எங்க குடும்பத்தில் என்கணவரும் நானும் என் பிள்ளைகளும் ஆயுள் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும். எங்கள் வீட்டை விட்டு எங்களை விட்டு துர் சக்தி விலக வேண்டும் ஜெய் ஹனுமான்

  • @lalithakailash3351
    @lalithakailash3351 Год назад +24

    அனுமனே எங்கல் வாழ்வில் மனஅமைதியும் மன மகிழ்ச்சியும் அருள்வீராக .🙏

  • @kalavathiramesh9187
    @kalavathiramesh9187 4 дня назад

    என் கணவரின் மவுத் அல்சர் பூரணமாக ராம பக்தனின் அருளால் குணமாக வேண்டும்.எனக்காக தயவுசெய்து பிரார்த்தனை செய்து கொள்ளவும்.ஜெய் ராம்
    Sri ராமஜெயம்

  • @MuthuSethu-l9y
    @MuthuSethu-l9y 6 месяцев назад +9

    ஆஞ்சநநேயா பகவானே எனது குடும்பத்தில் அனைவரும் சந்தோசம் சகல சவுபாக்கி அத்துடன் வாழ வாழ்த்துக்கள் செய்வீர் பகவானே.எனது மகள்கள் நல்ல திருமணம் ‌வாழ்க்கை அமைத்து தர பணிவன்புடன் எனது கண்ணீரை காணியாக்குகி தேன் ஆஞ்சநநேயா பகவான.

  • @uvarajr9725
    @uvarajr9725 2 года назад +64

    மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் தைரியம் வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +13

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🌺🌺

  • @Prasanth-oo7ji
    @Prasanth-oo7ji 2 месяца назад +4

    Jai shri ram 🙏🙏
    Jai hanuman 🙏🙏
    ✨✨

  • @sangeethab1617
    @sangeethab1617 2 года назад +83

    என்னோட கற்ப கால பயத்தை.... மலையை கடுகன மாற்றியவர் ஜெய் ஶ்ரீ ஹனுமன்,🙏🙏🙏🙏ஶ்ரீ ராம ஜெயம்🙏🙏🙏

  • @dr.s.paramasivam2593
    @dr.s.paramasivam2593 2 года назад +189

    தமிழில் கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வது மிகவும் சிறப்பு. மிகுந்த சிரத்தையுடன் இயற்றிய மற்றும் பாடிய அணைவருக்கும் நன்றிகள் கோடி.
    ஜெய் ஶ்ரீராம்

  • @anandapadmanabangandhiraja8549
    @anandapadmanabangandhiraja8549 Месяц назад +3

    ஜெய் ஆஞ்சநேயா 🌺
    என் பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கம், சிறந்த கல்வி, பெற்றோர் பேச்சு கேட்பது, தன்னடக்கம், எல்லோரிடமும் அன்பு காட்டுவது, ஆரோக்கியம் ஆகியவற்றை தாருங்கள் 🌺🌹

  • @Appa-k1f
    @Appa-k1f 9 месяцев назад +13

    ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான் எனது மகனுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர நீங்கள் தான் அருள் புரிய வேண்டும் ஸ்ரீ ஹனுமான் ஜெய் ஹனுமான்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 25 дней назад +1

    ஆஞ்சநேயர பகவானே ஆஞ்சநேயர பகவானே என் கணவர் ஆரோ கியமாகய இருக்க வேண்டும் பகவானே அருள்புரியும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🙏🌺

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 10 месяцев назад +4

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @uvarajr9725
    @uvarajr9725 2 года назад +27

    தைரியம் தர வேண்டும் ஆஞ்சநேயா மனம் அமைதி வேண்டும் ஜெய் ஶ்ரீ ஹனுமன்

  • @LetchavadhariNagarathinam
    @LetchavadhariNagarathinam Год назад +6

    தினமும் கேட்கிறேன் மனதிற்குஅமைதி கிடைக்கிறது ஜெய் ஷீ ஹனுமான்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +7

    ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ViewsofUdhaya
    @ViewsofUdhaya 26 дней назад +4

    என் குடும்பம் நல்லா இருக்க அருள் செய்ய வேண்டும் ஆஞ்சநேயர் ராம் ராம்

  • @nveerasamy7407
    @nveerasamy7407 Год назад +6

    நான் இரவு நேரங்களில் தினமும் கேட்பதுண்டு மனது அமைதி அடையும்.

  • @slatharani5004
    @slatharani5004 Год назад +85

    I am hearing daily twice..it's doing miracle in my life ..all good😊

  • @sanjayguptha8657
    @sanjayguptha8657 10 дней назад +1

    ❤ ஜெய் ஸிராம் ஜெய் ஸிராம் ஜெய் ஸிராம் ❤உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும் ஆஞ்சநேயாபோற்றி போற்றி ❤

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +10

    ஆஞசநேயா பகவானே என் உடம்பில் வலி இல்லாமல் காப்பாற்ற வேண்டும் பகவானே ஆஞ்சநேயா 🙏 ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +17

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் நல்ல முறையில் நடந்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @malathim8782
      @malathim8782 5 месяцев назад +1

      Enga renduperukkum oru puridhal vendum aanjaneyar appave sandhosm vendum mana ninmathi vendum. Rendu perukkum oru nalla uravu erukka vendum. Unakku nandri ayya

  • @KanagaKS-y1g
    @KanagaKS-y1g 12 дней назад +1

    ஜெய் ஆஞ்சநேயர் எனது மகளுக்கு குழந்தை பாக்கியம் அருள்புரிவாயகஜெய்ஶ்ரீராம்❤

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +16

    ஆஞசநேயா பகவானே என் உடம்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஆஞசநேயா பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 8 месяцев назад +20

    ஆஞசநேயா பகவானே என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம்

    • @latharavikrishnan2986
      @latharavikrishnan2986 6 месяцев назад

      ஹனுமான் சாலிசா தமிழில் கேட்க ரொம்ப அருமையாக இருக்கிறது...ஜெய் ஸ்ரீராம் 🙏🙏🙏🌹🌹🌹

  • @Mathe_magical
    @Mathe_magical Год назад +13

    Language is different but feeling for Hanuman ji is same🙏
    Love from UP

  • @lakshmielngovan6139
    @lakshmielngovan6139 2 года назад +7

    ஜெய்ராம் ஶ்ரீராமஜெயம்🙏🙏🙏
    ஹனுமான் சாலிசா அருமையான பாட்டு மனதுக்கு இனிமையாக பக்தி பரவசமடைந்தேன் தமிழில் அழகாக காயத்ரி க்ரிஷ் பாடியுள்ளார் ஜெய் ஶ்ரீராம்🙏🙏🙏

  • @aruljothiramu3173
    @aruljothiramu3173 4 года назад +27

    ஹனுமான் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் 👍🙏🌸🌺

    • @ramyamudaliar3234
      @ramyamudaliar3234 11 месяцев назад +1

      Jai shree Ram Jai shree Ram Jai shree Ram

  • @parimalagovindan8691
    @parimalagovindan8691 Месяц назад +4

    1:49 2:25 ஆஞ்சநேயர் என் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் கஷ்டங்கள் அனைத்தை 5:34 யும் தீர்த்து வைக்கணும். ஜெய் ஆஞ்சநேயர். 3:45 2:17

  • @manimegalaimegalai8293
    @manimegalaimegalai8293 Год назад +7

    ஆஞ்சநேயா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க ஐயா ஆஞ்சநேயா. ஜெய் ஆஞ்சநேயா ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 2 года назад +19

    ஆஞசநேயா பகவானே என் மன அமைதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி

    • @somusundaram3047
      @somusundaram3047 2 года назад +2

      ஜெய் ஶ்ரீ ராம்

    • @sujesujeer6363
      @sujesujeer6363 2 года назад +1

      Do bhajan every day it gives u immense peace

  • @poongothaikanagarajan8856
    @poongothaikanagarajan8856 12 дней назад +2

    ராம் ராம் ராம் ஸ்ரீ ராம ஜெயம் எங்கள் மகன் நீடூழி ஆரோக்கியம் நிறைந்து நூறாண்டு வாழ வேண்டும் இறைவா போற்றி 🙏 ஸ்ரீராம ஜெயம் 🙏ஸ்ரீ ராமஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் 🙏

  • @meenameen7686
    @meenameen7686 3 года назад +63

    இந்தப் பாடலைக் கேட்டால் மன அமைதி கிடைக்கிறது. இனிமையான குரல்.

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 года назад +4

      இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்

    • @smartboyabhishek4320
      @smartboyabhishek4320 Год назад +1

      ​@@vijaymusicalsdevotionalsongs hello

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 9 месяцев назад +14

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🏵️🌺🏵️🏵️

  • @arunthen1880
    @arunthen1880 2 года назад +80

    என்ன ஒரு தெளிவான ஒலிப்பதிவு. அருமை அருமை. அர்த்தம் புரியாமல் தான் இதுநாள்வரை ஹனுமன் சாலிஜாவைக் கேட்டுக்கொண்டிருந்தேன். தமிழில் கேட்கும்போது உள்ளம் பூரிக்கிறது. தினமும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றிகள் கோடி.

    • @goldnat49
      @goldnat49 Год назад +4

      S, very nice to hear in Tamil in her sweet voice ❤

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Год назад

      ​ Wqwwwwwwwwwwwwwwwwwwwwwww2wwwwawqwwwwwwww2aaww2awwwwwwwwwwwwwwwwwawwwwawwwwwwwwwàaawwwaaawaawawwaawawwwwàwwwaaqaawawwwwawawwawwawwwaawwwawaawawawawaàaaawawwwwwwwwwwawwwawawwwwwwawwàa2waqwwwaw

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Год назад +1

      🎉🎉www😂w😊www😂

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Год назад +1

      🎉🎉www😂w😊www😂

    • @shanthilokesh6705
      @shanthilokesh6705 Год назад +1

      2😊2

  • @meenasrikumar712
    @meenasrikumar712 Год назад +8

    அதிசயங்களை நிகழ்த்துகிறது இந்த பாடல் இந்த பாடலை பதிவு செய்து உதவியவர்களுக்கு மிகவும் நன்றி

  • @BSSBLR
    @BSSBLR 3 года назад +259

    வரம் தரும் ஆஞ்சநேயா என்ற தலைப்புடன் துளசிதாஸரின் மகத்துவம் வாய்ந்த ஹனுமான் சாலீஸாவை தமிழில் மொழி பெயர்த்த திரு. செந்தில் குமார் அவர்களுக்கும், தெய்வீக குரலில் அருமையாக பாடிய காயத்ரி கிரீஷ் அவர்களுக்கும், இனிமையாக இசை அமைத்த திரு. D.V. ரமணி அவர்களுக்கும் பாராட்டுக்களுடன் மிக்க நன்றிகள். அதே சமயம் இந்த காணொளியில் ஹனுமானின் திருவுருவங்களை அமைத்த தொழில் நுட்பத்தைச் சேர்ந்தவருக்கும் பாராட்டுக்கள். இந்த அற்புத வரம் தரும் ஆஞ்சநேயரின் ஹனுமான் நாற்பது பாடல்களைப் பாடும் ஒவ்வொரு பக்தருக்கும் இறைவன் அருள் பரிபூர்ணமாகக் கிடைப்பது திண்ணம். ஜெய் ஶ்ரீராம்.

  • @devarooba1831
    @devarooba1831 Месяц назад +1

    En kudumpathil ulla anaivarum Aaroakkiyamagavum theerkka Aayuloadum irukka vendum 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад +21

    ஸ்ரீ ராம பக்த ஹனுமான் திருவடிகளே சரணம் 💐💐💐🙇🙏 நன்றி அம்மா 💐🙏

  • @badripoondi5181
    @badripoondi5181 4 года назад +5

    இனிய தமிழ் வடிவம். மிக்க நல்ல பணி; பாடியவரும் உணர்வு பூர்வமாக குரல் வழங்கி உள்ளார். பாராட்டுகள் வாழ்த்துகள். வாயு மைந்தன் அருளால் சிறப்பாக தொடர்க உம் சமய நற்பணி. ஜெய் ஸ்ரீ ராம் !

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 2 месяца назад +1

    ஆஞ்சநேயர என் குடும்பம் ஒற்றுமை யாக இருக்க வேண்டும் பகவானே அருள்புரியும் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @jeyaranin1477
    @jeyaranin1477 2 года назад +7

    மனத்திற்கு அமைதி தரும் பாடல்.நம்பிக்கையோடு கேட்க நினைத்தது நடக்கும்.Sri Rama jeyam

    • @priyasbeatschannel6387
      @priyasbeatschannel6387 Год назад +2

      என் கணவர் மற்றும் என் இரண்டு பெண் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டும் மற்றும் என் இரண்டு பெண்களுக்கும் நல்ல வரன் மற்றும் வாழ்க்கை அமையவேண்டும் ஜெய் ராம்

  • @sabapathidt612
    @sabapathidt612 2 года назад +5

    அருமையான பாடல் வரிகள்.கேட்பதற்கு மனதில் நிம்மதி கிடைக்கிறது.

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 2 года назад +11

    மன நிம்மதி வேண்டும் ஆஞசநேயா ஆஞ்சநேயா ராம் ராம் 🙏🙏🙏🙏🙏

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 10 месяцев назад +11

    ஆஞசநேயா பகவானே என் கணவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

    • @vittalpai9356
      @vittalpai9356 8 месяцев назад +1

      கவலைப்படாதீர்கள் உங்கள் பிராத்தனையை கண்டிப்பாக ஹனுமான் ஸ்வாமி நிறைவேற்றுவார். ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஹனுமான் 🙏🙏🙏🚩🚩🚩

  • @savitrimouli5909
    @savitrimouli5909 4 года назад +6

    மிகவும் நன்றாக உள்ளது. காயத்ரி கிரீஷ் அவர்களின் குரல் ரொம்பவும் இனிமை. தெய்வீகம். மனதுக்கு நிறைவாக உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு மிகவும் நன்றி.

  • @prabhap6374
    @prabhap6374 2 года назад +14

    வரம் தரும் ஹனுமான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருள் தரவும்

  • @sjvr1628
    @sjvr1628 Год назад +8

    My full respect to you ma'am, awesome lyrics and music and voice

  • @MaahinMaahin
    @MaahinMaahin 9 месяцев назад +52

    Nan muslim.rendu naalave idha kekkanum nu manasu solludhu.aana adhu yen yedhukunu lam therila.nan dhinamum kettu varugiren.nalla school la enaku vela kidaikanum anumane.....rama...rama....rama...rama...om sri ram

  • @senthilkumaarmarimuthu2307
    @senthilkumaarmarimuthu2307 2 года назад +13

    தினமும் கேட்பதால் மனதில் புத்துணர்வு ஏற்படுகிறது.

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 3 года назад +7

    அற்புதம்...மிக அற்புதம் ..அர்த்தம் தெரிந்து இச்லோகத்தை சொன்னால் பலன் பன்மடங்கு..🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 3 года назад +19

    குரலும், உச்சரிப்பும் ஆஹா அருமை அம்மா, வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @senthilnathmks1852
    @senthilnathmks1852 4 года назад +12

    மிக்க நன்றி! 🙏🙏🙏 ஜெய் ஸ்ரீ ராம்.
    ஸ்ரீ ராம ஜெய 🙏🙏🙏 ராம
    ஜெய ஜெய ராம. 🙏🙏🙏

  • @manikandans9673
    @manikandans9673 Месяц назад +2

    ஆஹா, அருமை! தெய்வீகம்!

  • @suseelaa6671
    @suseelaa6671 3 года назад +110

    கேட்க இனிமையாக இருக்கு ஹனுமான் மேல் பக்தி அதிகரிக்கிறது

    • @kamalar8178
      @kamalar8178 2 года назад +3

      கமலாரகுநாதன்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 года назад +8

    அற்புதம். அதி அற்புதம்! வாழ்வாங்கு வாழ்க அம்மா! ❤️🙏🏻

  • @seenivasanvadivel2922
    @seenivasanvadivel2922 7 месяцев назад +68

    நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ வேண்டும் .. டைவர்ஸ் நடக்க கூடாது... அருள் புரிய வேண்டும் ஆஞ்சநேயா ... ஜெய் ஸ்ரீராம்

    • @swathir3551
      @swathir3551 7 месяцев назад +3

      Sure u both live happily ❤

    • @amaravathis822
      @amaravathis822 7 месяцев назад +1

      பகை கடிதல் _ முருகர் படால் படிங்க..யூடியூப் ல இருக்கும்...

    • @rameshs2221
      @rameshs2221 7 месяцев назад +2

      நிச்சயமாக நடக்கும்.

    • @SujiHere2024
      @SujiHere2024 6 месяцев назад +2

      May God Bless

    • @rameshprabha1000
      @rameshprabha1000 6 месяцев назад

      Kandipaga neengal unagal manaiviyoda sernthu seerum sirapumaga vala en appan murugan arul purivan nambikayodu irungal sagothara

  • @kalyanisethuraman6079
    @kalyanisethuraman6079 Год назад +7

    ஆஞசநேயா பகவானே மன நிம்மதி வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ஆஞ்சநேயா ஸ்வாமி அருள் புரிய வேண்டும் பகவானே ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் 🙏🙏🙏🙏🙏🌺🌺🏵️🏵️🏵️ ஞ ரன்

  • @karikalanrdhamu5834
    @karikalanrdhamu5834 4 года назад +18

    அருமையாக உள்ளது...தமிழில் கேட்க இனிமையாக உள்ளது....

  • @nadhiyaiyappan3068
    @nadhiyaiyappan3068 3 года назад +145

    By hearing this song daily ..I got boy baby after 6years of waiting(Thavam).Now he s 7 month old now. No words to emphasize my feeling.JAI SRIRAM SRI RAMA JEYAM.JAI HANUMAN.

    • @Mangai1711
      @Mangai1711 3 года назад +2

      My best wishes to you and the baby! Jai sri ram

    • @nadhiyaiyappan3068
      @nadhiyaiyappan3068 2 года назад +1

      @@Mangai1711
      Thank you so much.Sri Rama Jeyam

    • @nadhiyaiyappan3068
      @nadhiyaiyappan3068 2 года назад +2

      @@Mangai1711
      Sri rama jeyam

  • @selvarajsethu7779
    @selvarajsethu7779 4 года назад +101

    தினமும் அனுமன் சாலிசா கேட்பதால் மனதில் தைரியமும் தெம்பும் கிடைக்கின்றது ஜெய்ஸ்ரீராம்

  • @jayasrir2645
    @jayasrir2645 2 года назад +168

    very powerful slogam.. when my wife was critically ill due to cancer, i started reciting this slokam during critical hours. By Lord Hanuman grace, she recovered from illness..

    • @lakshaaseeralan430
      @lakshaaseeralan430 2 года назад +6

      Sir nijemava? En husband ku tb. Rombe kasdema irukku. 2pen pillainke. Avar than ulagam. Yenna parigaram, yeppo slogan sollenumnu sollunke pls.

    • @shobiveera2070
      @shobiveera2070 2 года назад +9

      @@lakshaaseeralan430 sasti kavasam, hanuman chalisa, vishnu sahasranaamam, sudharshana ashtakam oru naal vidama kelunga... kandipa unga husband pilachupar... kadavul avlavu irakka manam kondavanga... don't loose hope

    • @somusundaram3047
      @somusundaram3047 2 года назад +2

      ஜெய் ஶ்ரீ ராம்

    • @somusundaram3047
      @somusundaram3047 2 года назад +1

      ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்

    • @kchandrasekaran1806
      @kchandrasekaran1806 Год назад +1

      @@shobiveera2070 ...

  • @bakiyalakshmidharmaraj5707
    @bakiyalakshmidharmaraj5707 3 месяца назад +3

    என் மகள் சோம்பேறித்தனம் இல்லாமல் தெளிவாக இருக்க அருள்புரிவாய் ஹனுமானே ராம் ராம் ராம்

  • @somusundaram3047
    @somusundaram3047 2 года назад +5

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம்

  • @UshaRani-pd6ym
    @UshaRani-pd6ym 4 года назад +16

    என் மனபாரங்கள் எல்லாம் கரைந்தது கானத்தில். ஆஹா எவ்வளவு இதமாக இருந்தது ..