இது வரை யாரும் சுரேஷ் அவர்களின் குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி தெளிவாக கூறியதில்லை. இனிமையான குரலில் எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி! 🙏 மறைந்த சுரேஷ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகி றேன்.
இப்படிப்பட்டசிறந்த கலைஞ்ஞரின் மரணச்செய்தி இந்தப் பதிவை கண்டுதான் தெரிந்துக்கொன்டேன் மனதுக்குமிகவும்வேதனையாகவுள்ளது இந்த நாயகன் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம் எல்லாம் விதிப்பயன் இந்தசெய்தியை ஊடகங்கள் சரியாக ஒளிபரப்பவில்லை
மாஸ்டர் சுரேஷ் நடித்த அதிக அளவில் படங்களை பார்த்துள்ளேன் ரசித்துள்ளோம் ரஜினிகாந்த் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் அவர் மறைந்தார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது இருந்தாலும் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி
அந்த டாடி பாடலை என் கல்லூரி நாட்களில் மலேசியா வாசு & ஜானகி ஆகிய இரு குரல்களிலும் பாடி முதல் பரிசை நான் பெற்ற நிகழ்வு நினைவலைகளில் ! அப்போதைய சுட்டித்தனமான மாஸ்டர் சுரேஷ் நடிப்பு👍 ! மறைந்தார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது ! இறை நிழல் அடைக்கலம் ! நல்லதோர் பதிவுக்கு நன்றி News mix tv அவர்களே !🙏😪
Quickly information News mix TV welcome and vanakkam🙏 sir mendum naan solla ninaitha oru coment ( munthanai mudichu movie 100 th day function il intha master suresh sweet cover koduthu handshake pannitu ponna antha days and intha newsum marakka mudiyala so very very sad.. Thank🙏 you.
இன்னா இலாஹி வா இன்னா இலயி ராஜ்யும் எங்கள் நினைவலை நாயகர் மாஸ்டர் சுரேஷ் அவர்களின் மறைவு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வாழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் பதிவிற்கு நன்றி ஐயா 😭😭😭😭😭
நீங்கள் சிறு வயதில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிக அருமை சிறு வயது ரஜினியாக பாக்கியராஜ்க்கு மகனாக நடித்த மூவிகள் அனைத்தும் அருமை ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிரோம்.😭😭😭😭😭
சுரேஷ் என்னுடைய பள்ளி தோழர் வடபழனி - JRK Matriculation பள்ளியில் - 7 அல்லது 8 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம் என்று நினைக்கிறேன் அவங்க வீடும் எங்க வீடும் ஒரே ஏரியா வில் இருந்துது ......எந்த ஒரு பந்தாவும் இல்லாதவன் .....வெளியில் எங்க பாத்தாலும் நல்லா பேசுவான் 49 வயது தான்....நேற்று பத்திரிகையில் பார்த்து மனசே ஆறவில்லை .... .......Sahaana
எனக்கும் நண்பர்தான் எங்கள்பக்கத்துவீட்டில் இருந்தவர் 4,5 வகுப்புகளில் படிக்கும்பருவத்தில் சேர்ந்து விளையாடி இருக்கோம் நல்ல நண்பர் ஆன்மா சாந்திஅடைய இறைவனை பிராத்திப்போம்
Suresh என்ற பெயரில் அறியப்பட்ட நாம் சூரிய கிரன் மரணம் என்று செய்தி வந்த பொழுது நாம் அறியாத ஒருவருடைய மரணம் என்று இருந்து விட்டோம்.master சுரேஷ் தான் சூரிய கிரண் என்று அறிந்த பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சுஜிதாவிற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🫶♥️ எல்லோரும் இவரை அவ்வளவு சீக்கிரம் முடியாது 🌹 🥀இவரது இரங்கல் தான் மிகவும் வருத்தமாக உள்ளது 🥀
என் பள்ளிப்பருவ சிறுவன் மாஸ்டர் சுரேஷ்...நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது மௌனகீதங்கள் படம் வெளியானது..அப்ப இருந்து சுரேஷ் எனக்கு பிடிக்கும்....மனதிற்கு கஷ்டமாக உள்ளது
நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு அளித்த காணொளி மூலமாகத்தான் இவர் சுஜிதாவின் சகோதரர் என்பதும், நடிகையை திருமணம் செய்ததும் தெரிய வந்தது. அதன் முடிவில் இவர் நீடூழி வாழ வாழ்த்தி இருந்தீர்கள். ஆனால் விதி அவரை விடவில்லை!
News mix TV welcome and vanakkam sir, mendum naan solla ninaitha coment ( munthanai mudichu movie in 100,th day function il Master suresh ennaku sweets box koduthu handshake pannitu ponathum next ivarin death newsum marakka mudiyala so I am very very sad... Thank🙏 you.
நாளை நமதே படத்தில் நடித்த மூன்று குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர் பப்லூ (ப்ரித்விராஜ் ) மத்த இரண்டு பேர் மாஸ்டர் மோசித் மாஸ்டர் தினச்சந்ரன் இவர்களை பத்தி எந்த தகவலும் இல்லை தயவு செய்து இவர்களை பத்தி தகவல்களை தரவும்
News mix T V voices telant speech sir welcome and vanakkam today 12 th date night 11 pm child and diroter suresh vs suriyakiran death ore shakhs information news thantha news TV.. Ku. Very thanks 🙏you Annar aadma santi adayadum so I verty sad.
மஞ்சள் காமாலைக்கு மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது ஏன் கவனிக்கலையா சில நேரங்களில் மஞ்சள் காமாலை உள்ள இருந்து முத்தி விடும் 🤔 இருந்தாலும் மாஸ்டர் சுரேஷ் எனக்கு ரெம்ப பிடித்த நடிகர் சுஜாதாவின் அண்ணன் என்று இந்த பதிவில் தான் தெரியும் 😢
மாஸ்டர் சுரேஷ் சுஜித்ராவின்
அண்ணனா இப்போதுதான்
தெரியும் எனக்கு ரொம்ப பிடிக்கும்
ஆழ்ந்த அனுதாபங்கள் 🙏
இது வரை யாரும் சுரேஷ் அவர்களின் குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை பற்றி தெளிவாக கூறியதில்லை. இனிமையான குரலில் எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி! 🙏 மறைந்த சுரேஷ் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகி றேன்.
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
மாஸ்டர்களாக நடித்த பல சிறுவர்கள் மரணித்தது மன வேதனையை அளிக்கிறது
மிகவும் வருத்தமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்.
இப்படிப்பட்டசிறந்த கலைஞ்ஞரின் மரணச்செய்தி இந்தப் பதிவை கண்டுதான் தெரிந்துக்கொன்டேன் மனதுக்குமிகவும்வேதனையாகவுள்ளது இந்த நாயகன் இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கலாம் எல்லாம் விதிப்பயன் இந்தசெய்தியை ஊடகங்கள் சரியாக ஒளிபரப்பவில்லை
மாஸ்டர் சுரேஷ் நடித்த அதிக அளவில் படங்களை பார்த்துள்ளேன் ரசித்துள்ளோம் ரஜினிகாந்த் படங்களில் அதிகமாக நடித்துள்ளார் அவர் மறைந்தார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது இருந்தாலும் அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி
அந்த டாடி பாடலை என் கல்லூரி நாட்களில் மலேசியா வாசு & ஜானகி ஆகிய இரு குரல்களிலும் பாடி முதல் பரிசை நான் பெற்ற நிகழ்வு நினைவலைகளில் ! அப்போதைய சுட்டித்தனமான மாஸ்டர் சுரேஷ் நடிப்பு👍 ! மறைந்தார் என்பதை மனம் ஏற்க மறுக்கிறது ! இறை நிழல் அடைக்கலம் ! நல்லதோர் பதிவுக்கு நன்றி News mix tv அவர்களே !🙏😪
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
😢😢😢😢😢
சூப்பர் பாடல் தேர்வு,டாடி டாடி ஓ மை டாடி.........................
Quickly information News mix TV welcome and vanakkam🙏 sir mendum naan solla ninaitha oru coment ( munthanai mudichu movie 100 th day function il intha master suresh sweet cover koduthu handshake pannitu ponna antha days and intha newsum marakka mudiyala so very very sad.. Thank🙏 you.
@VenkatesanR-dy7qs தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
மாஸ்டர் சுரேஷின் நடிப்பு பாராட்டுதலுக்குரியது
தலைவர் ரஜினி ஸ்டைலை அவர் மாதிரி நடித்து அசத்தி இருப்பார் சுரேஷ்....காலம் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்😢டு பிரித்து இருக்க கூடாது
சகோதரர் சுரேஷ் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை நான் வேண்டுகிறேன்😢😢
மாஸ்டர் சுரேஷ். அவர்களின் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
ஆழ்ந்த இரங்கல் இன்னும் குழந்தை என்ற பாத்திரமே கண்முன்னே நிற்கிறது.
Rest In Peace master Suresh 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இவரின் குழந்தை நட்சத்திர திரைப்படங்களில் அருமையாக நடித்து மகிழ்வித்தவர்
சிறந்த குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் எங்களின் ஆழ்ந்த கவலையை பகிர் ந்து கொள்கிறோம்
அந்த டாடி டாடி பாடலை தினமும் ஒரு முறையேனும் பாடிவிடுவேன் படம வந்த நாளிலிருந்து
இப்போது எல்லாம் சின்ன சின்ன வயதில் என்ன உலகம்னு தெரியவில்லை
Yes 😭
Drinks
@@shasha7710 நன்றி நன்றி
😮 ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
❤
மிகவும் வருத்தமாக உள்ளது
ரஜினி நடித்த படிக்காதவன் படத்தில் வரும் செல்லும் வழி எங்கும் பள்ளம் வரலாம் என்ற பாடலை கோடி தடவை கேட்டிருப்பேன் இவருக்காகவும்😢
ரொம்ப மன்சு கஷ்டமாக இருக்கிறது இவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரத்திக்கிறோம்.. இவரது பிரிவால் அவரதுகுடுபத்துக்குஅருதல்.தெரிவித்துகிறோம்😭😭😔😢😥
பல அரிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா அற்புதமான தமிழ் மொழி உச்சரிப்பு நன்று
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!!...
மிகவும் அருமையான நடிகர் அருமையான தகவல்
Intha news keta udane romba kashtam aiduchu😢
இன்னா இலாஹி வா இன்னா இலயி ராஜ்யும் எங்கள் நினைவலை நாயகர் மாஸ்டர் சுரேஷ் அவர்களின் மறைவு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது வாழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் பதிவிற்கு நன்றி ஐயா 😭😭😭😭😭
நன்றி!...
நீங்கள் சிறு வயதில் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் மிக அருமை சிறு வயது ரஜினியாக பாக்கியராஜ்க்கு மகனாக நடித்த மூவிகள் அனைத்தும் அருமை ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிரோம்.😭😭😭😭😭
மறக்க முடியாத நடிகர் ஒம் சாந்தி 💐🌹🥲
Iyo namba mudiyavilai megaum kavalaiyaga ulladu 😭 thanks sir 🙏
இவரது இறப்புச்செய்தி எந்த ஊடகத்திலும் வரவில்லையே.
நல்லநடிகர். ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுரேஷ் என்னுடைய பள்ளி தோழர்
வடபழனி - JRK Matriculation பள்ளியில் - 7 அல்லது 8 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம் என்று நினைக்கிறேன்
அவங்க வீடும் எங்க வீடும் ஒரே ஏரியா வில் இருந்துது ......எந்த ஒரு பந்தாவும் இல்லாதவன் .....வெளியில் எங்க பாத்தாலும் நல்லா பேசுவான்
49 வயது தான்....நேற்று பத்திரிகையில் பார்த்து மனசே ஆறவில்லை .... .......Sahaana
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
😢
RIP Surya kiran sir.
Rip போட மனசு வரல.
எனக்கும் நண்பர்தான் எங்கள்பக்கத்துவீட்டில் இருந்தவர் 4,5 வகுப்புகளில் படிக்கும்பருவத்தில் சேர்ந்து விளையாடி இருக்கோம் நல்ல நண்பர் ஆன்மா சாந்திஅடைய இறைவனை பிராத்திப்போம்
😢😢 ennama nadippan paiyan.....aalndha irangal ppa....marakka mudiyadhu... daddy daddy....😢😢😢😢
Marakka mudiyaatha master Suresh aathmah amaithi kaanattum🎉
My favorite child actor
எந்த நியூஸ்லேயும் மாஸ்டர் சுரேஷ் பற்றி தகவல் இல்லை
நல்ல நடிப்பு அவர் மறைந்தது மனதிற்கு கஷ்டமானது 😔😔😔
ஆண்டவரிடம் அடைக்கலம் ஆன அன்னாரின் ஆத்மா அமைதி அடையட்டும்.ஓம் சாந்தி ஓம்.
ஆழ்ந்த இரங்கல் சகோதரா😢
Suresh என்ற பெயரில் அறியப்பட்ட நாம் சூரிய கிரன் மரணம் என்று செய்தி வந்த பொழுது நாம் அறியாத ஒருவருடைய மரணம் என்று இருந்து விட்டோம்.master சுரேஷ் தான் சூரிய கிரண் என்று அறிந்த பொழுது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. சுஜிதாவிற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
He was very talented actor and director. May his soul rest in peace.
Master Sridhar மறைந்ததும் இப்பொழுதுதான் தெரிகிறது...(அகத்தியர், அன்னை வேளாங்கண்ணி, இன்னும் பல...
அண்ணாருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுகிரேன்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்😭😭😭
இப்போதான பாக்யராஜ் sir இன்டெர்வுயூ ல பேசி இருந்தாரு😲😲😲😲 பாவம்,R I P🙏🏻
😢😢ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்
வயது,,,49 தான் ஆகிறது அதற்குள்,? மனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது
மௌன கீதங்களில் பெரிய கண்ணாடி போட்டு நன்றாக நடித்து இருப்பார் மன வருத்தத்துடன் RiP ss vel 🐊tirupur
குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போது இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🫶♥️
எல்லோரும் இவரை அவ்வளவு சீக்கிரம் முடியாது 🌹
🥀இவரது இரங்கல் தான் மிகவும் வருத்தமாக உள்ளது 🥀
மனிதன் திரைப்படத்தில் தலைவர் ரஜினி க்கு சிறுவயது கதபாரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார்
ஆழ்ந்த இரங்கள் சு😢😢😢😢😢😢😢😢 மாஸ்டர் சுரேஷ் ❤❤❤❤💔💔💔💔😭😭😭😭
Sirantha Elam vayathu kalazar. Jenius . Dead condolence.
உண்மையான சூப்பர் ஸ்டார்!
🌟🌟🌟🌟🌟 ithu ungal ganeer kural walaththirkku
⭐️⭐️⭐️⭐️⭐️ithu master suresin ilamaikkaala nadippilakkanathirkku
💥Baba Guru - Malaysia💥
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்
ஆழ்ந்த இரங்கல்
Our favourite little Super Star . Good child artist ."Daddy Daddy , O my Daddy" What a Sweet & memorable Song. May his soul Rest in peace 😢😢
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்😢😢😢😢😢💐💐💐
Very talented child artist Feeling very sad for his demise May his soul rest in peace Thanks to News mix Tv
RIP 😢🙏🏻 thanks for the unknown information and his memories sir
ஆழந்த இரங்கல் 14:31
சார்ர்ர்ர் 😢😢😢
என் பள்ளிப்பருவ சிறுவன் மாஸ்டர் சுரேஷ்...நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது மௌனகீதங்கள் படம் வெளியானது..அப்ப இருந்து சுரேஷ் எனக்கு பிடிக்கும்....மனதிற்கு கஷ்டமாக உள்ளது
# my school mate,
jrk, vadapalani..😢
அட கடவுளே.😂😂😂❤
Engal vayadhudaiya little stars naangal raditthu viyandhu paartthu mgizhndha heroes maraivadhu migavom varutthamalikkiradhu 😥😥😥😥😥😪😪😪🖤🖤🖤🖤🖤🖤
என்னய்யா சொல்றீங்க இவர் இறந்திட்டாரா 😮
மனசே ஆறலையே
டிவி லேயும் போடலையே😢
Only 2 days munadi ta
Master Suresh. We pray for RIP.
Very good child actor
Ayoo . So sad . My favourite movie mauna geethangal .
Thanabal wife susitha Annan Ivar 🙏🙏🙏
நீங்கள் சில மாதங்களுக்கு முன்பு அளித்த காணொளி மூலமாகத்தான் இவர் சுஜிதாவின் சகோதரர் என்பதும், நடிகையை திருமணம் செய்ததும் தெரிய வந்தது. அதன் முடிவில் இவர் நீடூழி வாழ வாழ்த்தி இருந்தீர்கள். ஆனால் விதி அவரை விடவில்லை!
Rip 🌹🙏🙏🙏🌹thanks sir 🎉🎉🎉
Vethanai matrum thukkamaga ullathu my deep condolence.
நமச்சிவாய வாழ்க
News mix TV welcome and vanakkam sir, mendum naan solla ninaitha coment ( munthanai mudichu movie in 100,th day function il Master suresh ennaku sweets box koduthu handshake pannitu ponathum next ivarin death newsum marakka mudiyala so I am very very sad... Thank🙏 you.
ஓம் சாந்தி🙏
May He Rest In Peace, His Memory Will Last Forever In Time.
இறைவா ஏன் இப்படியெல்லாம் 😢😢😢😢😢
Feeling so sad. RIP
It is a tragedy .. his untimely demise... he has achieved laurels and fame in his short lived life.. God grant him eternal peace
நாளை நமதே படத்தில் நடித்த மூன்று குழந்தை நட்சத்திரங்களில் ஒருவர் பப்லூ (ப்ரித்விராஜ் ) மத்த இரண்டு பேர் மாஸ்டர் மோசித் மாஸ்டர் தினச்சந்ரன் இவர்களை பத்தி எந்த தகவலும் இல்லை தயவு செய்து இவர்களை பத்தி தகவல்களை தரவும்
THANKS
വളരെ സങ്കടം ചെറുപ്പത്തിൽ ഞങ്ങളുടെ ഹീറോ ആണ് സുരേഷ് rip 🌹🌹
News mix T V voices telant speech sir welcome and vanakkam today 12 th date night 11 pm child and diroter suresh vs suriyakiran death ore shakhs information news thantha news TV.. Ku. Very thanks 🙏you Annar aadma santi adayadum so I verty sad.
Thanks!...
மௌனராகம் படம் இப்பவும் கண் முன்னே வந்து நிற்கிறது 😂😂😂😂😂வருந்து கிறேன் காவேரிக்கு ஆழ்ந்த இறங்களை சிறம் தாழ்த்தி கூருகிறேன்😂😂😂😂
மாஸ்டர் ஸ்ரீதர் மறைத்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... டாடி டாடி ஓ மை டாடி.... பாடல் மறக்க முடியாது..
தற்போது மறைந்தது மாஸ்டர் சுரேஷ் ஆவார்! நன்றி!..
Try to do an episode on O.K. Chinnappa Devar.. renowned actor and director of yesterdays..Thanks
சரிஇறப்புசான்றதழ்வாங்கனும்
Sad..India.. can't cure jaundice😮
RIP master Suresh
😭😭😭😭😭😢😢😢tdmanohar Chittoor.ap
Athma shanthi sagodhara 🙏🙏🙏❤️😢
Heartfelt condolences to Master Suresh family and May his soul rest in peace. 😢😢😢
🌟⭐️
Sir please update actress Rail payangalil J.Lalitha s news in news mix T v.. channel 🎉🎉🎉
Rip sir
Miss you bro😭😭😭
Mouna gethangal my dear kuttichathan padangalil nanna nadithieupar. Sujitha manakanakku pdathilum nanna nadichirupa
மஞ்சள் காமாலைக்கு மருத்துவம் எவ்வளவோ முன்னேறி இருக்கிறது ஏன் கவனிக்கலையா சில நேரங்களில் மஞ்சள் காமாலை உள்ள இருந்து முத்தி விடும் 🤔 இருந்தாலும் மாஸ்டர் சுரேஷ் எனக்கு ரெம்ப பிடித்த நடிகர் சுஜாதாவின் அண்ணன் என்று இந்த பதிவில் தான் தெரியும் 😢
Very nice
Your tamil is super
Thanks!..
Ennachi 😲😳 ivangalukku 😢
❤️❤️❤️😭😭😭🙏🙏🙏
My deepest condolences to his family.
May his soul find eternal peace 🙏🙏🙏