லஞ்சம் கொடுத்து லஞ்சம் கொடுத்து தான் GV அ Music வாசிக்க வச்சேன்! - AR Raihanah | Fun Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 75

  • @lovepeace7890
    @lovepeace7890 Год назад +11

    ரைஹானாவின் பேச்சைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் என் சொந்த சகோதரியின் பேச்சைக் கேட்கும் உணர்வு எனக்குள் இருக்கும் !!

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 Год назад +7

    Just loved her. So real , so natural , so spontaneous and SO SWEET ❤

  • @haneefamusthafa4844
    @haneefamusthafa4844 Год назад +11

    மத நம்பிக்கை குடும்பத்தை பிரித்தது மிக வேதனையாக உள்ளது. தமிழராக ஒன்றினையலாமே. நல்ல உள்ளங்கள் இணைய வாழ்த்துவோம்.

    • @philippeandrew4460
      @philippeandrew4460 Год назад

      தமிழர்களை பிறமதங்கள் தான் முதலில் பிரித்தது

    • @fayedrahman
      @fayedrahman Год назад +1

      எந்த குடும்பத்தை சகோ, ரைஹானா முஸ்லிமாக இருந்தாலும் தற்போது வரை அவரது கணவர் ஜி.வெங்கடேஷ் அவர்கள் தான்..

  • @magizhanram6905
    @magizhanram6905 Год назад +8

    பேட்டி அருமை
    அதிலும் மிக நேர்த்தியாக
    கேட்க பலவித தகவல்கள்
    வாழ்த்துக்கள்

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +5

    Rehmans sis is a chatter box. Lovely person!

  • @Cnvisweswar
    @Cnvisweswar Год назад +1

    Words are indeed coming from her heart. Hats off to Madam. And also interviewer.

  • @CarolKishen
    @CarolKishen Год назад +3

    What a voice..????? 👌🔥👌👏
    The Interviewer voice also good. She also can sing a song...

  • @vatchalaashokkumar9626
    @vatchalaashokkumar9626 Год назад +3

    Brilliant singing, Raihana. Love you so much

  • @yashminsultana3040
    @yashminsultana3040 Год назад +5

    Nice interview.she has a good knowledge of cinema.

  • @renuschrenugachock4960
    @renuschrenugachock4960 Год назад +5

    She is the reason behind his success. He should keep her by his side and take care of her.

  • @senthilnathan1605
    @senthilnathan1605 Год назад +4

    Super mom... what a women.... open heart speak...

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад +2

    She is very sweet.

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 Год назад +3

    Gv is an excellent music director...

  • @manisanthanam1331
    @manisanthanam1331 Год назад +5

    அருமையான குரல்

  • @vatsal2005
    @vatsal2005 Год назад +4

    Very well informed and natural responses best wishes

  • @Krishkptm
    @Krishkptm Год назад +3

    இவரை விட அருமையாக பாட கூடிய புதுமை பெண்கள் சூப்பர் singer il பார்த்துள்ளோம்

  • @komalanusha4161
    @komalanusha4161 Год назад +1

    Super mam. Nice interview.

  • @lanka1378
    @lanka1378 Год назад +12

    அம்மாவுக்கு கள்ளங்கபடமில்லாத அழகிய சிரிப்பு

  • @mothermary4701
    @mothermary4701 Год назад +1

    Super songs.

  • @bharathsrinivasan7987
    @bharathsrinivasan7987 Год назад +3

    Good interview so far. She speaks just like Rahman

  • @priyadilliraj5858
    @priyadilliraj5858 Год назад +3

    AR Raihanah ma'am dream comes true so

  • @honeyonairraja
    @honeyonairraja Год назад

    Good anchor

  • @abubuckarashiq5337
    @abubuckarashiq5337 Год назад +3

    Mam is always true to her words

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад

    She looks so much like her mom.

  • @revathirevathi3194
    @revathirevathi3194 Год назад +2

    Please tell about her husband

  • @priyadharshini3183
    @priyadharshini3183 Год назад +4

    Nice voice

  • @sankararaman1894
    @sankararaman1894 Год назад +19

    தமிழ் பேட்டி என்றால் தமிழில் பேட்டி கொடுங்கள்ஆங்கில வாரத்தைகளை உபயோகிக்காதீர்கள்

    • @Tamizhrajan.
      @Tamizhrajan. Год назад

      Yaga da Alugala kanom nu oatha

    • @mepc.d
      @mepc.d Год назад

      Poda madaya

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Год назад +5

    Ramadan Kareem Mam

  • @govindarajg1912
    @govindarajg1912 Год назад +3

    இரட்டை அர்த்தத்தில் வரும்
    வகையில் தலைப்பு வைக்க
    வெட்கமாக இல்லையா ?
    🤦🤦🤦🤦🤦

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад

  • @madhusudhananramachandran2551
    @madhusudhananramachandran2551 Год назад +3

    தமிழில் வரும் காசு இனிக்கும்
    ஆனால் வெள்ளகார இங்கிலீஸ் மட்டும் தான் பேசுவாங்கலாம் இனனடா பேட்டி

  • @sahimt5022
    @sahimt5022 Год назад

    No air-condition News 7 TV..??

  • @seeni.iprhiaems
    @seeni.iprhiaems 6 месяцев назад

    ஏ ஆர் ரைஹானா அவர் கணவர் பற்றி ஏதும் கேள்வி கேட்கவில்லை அவர்களும் பதில் சொல்லவில்லை ஏன் இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவும்

  • @Allinone-hf5uu
    @Allinone-hf5uu Год назад

    Chidambara ragasiyam serial theme music

  • @JohnDoe-qh3rw
    @JohnDoe-qh3rw Год назад +2

    Thumbnail content 18:12

  • @sridhartamil5168
    @sridhartamil5168 3 года назад +7

    கொஞ்சம் தமிழ்

  • @saravanapandian660
    @saravanapandian660 Год назад

    Yethana vanthutu vanthutu

  • @கதிரவன்-ங3ண
    @கதிரவன்-ங3ண Год назад

    ரஹானம்மா எதுக்கு ஓடின்றுக்குன்னு சொல்றா. அடிமைத்தனத்தின் வெளிப்ப்பாடா?

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 Год назад +1

    Odintrikku

  • @prasannastudio3564
    @prasannastudio3564 Год назад

    Tamil la pesalame.

  • @ryro6620
    @ryro6620 Год назад +1

    Ethukku intha English Bandha... Both are using English unnecessarily. Thamizhil pesa vendiyathu thaaney. Rasikka mudiyala

    • @bumblebee6886
      @bumblebee6886 Год назад

      அவ்வளவு தமிழ் பற்றுள்ள நீங்க இந்த கேள்வியை தமிழில் டைப் பண்ணி இருக்கலாமே?

  • @bchomekitchen2853
    @bchomekitchen2853 Год назад +4

    Tamil la pesalame summa peter english vendame , illaina ore english la pesalamla

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Год назад +1

    கௌஞ்சும் தமிழ் பயற்சி தேவை

    • @Manar-zr2iv
      @Manar-zr2iv 3 месяца назад +1

      உங்களுக்கும் பயிற்சி தேவை

  • @SenthilKumar-bq5wo
    @SenthilKumar-bq5wo Год назад

    Waste

  • @nithyanandana.s.v6228
    @nithyanandana.s.v6228 Год назад

    What is spelling of music ur guru raja sir

  • @naanthamizhan1116
    @naanthamizhan1116 Год назад +2

    நல்ல பொண்ணு ரைஹானா. முக்காடு போடாமல், அசிங்கமா புர்கா போடாமல் பொண்ணா லட்சணமா இருக்கு.

    • @rainbow7x11
      @rainbow7x11 Год назад

      புர்கா போடுவது அசிங்கமல்ல

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 Год назад +1

      @@rainbow7x11 அசிங்கம்தான். ஹிஜாப் உருவான வரலாறு அறிந்தால் நீங்களும் அதை அசிங்கம் என்பீர்கள்.

    • @fayedrahman
      @fayedrahman Год назад

      ​@@naanthamizhan1116 அந்த வரலாறு என்ன கூறிங்கள், ஆதாரத்துடன்

    • @naanthamizhan1116
      @naanthamizhan1116 Год назад

      @@fayedrahman வரலாறு தெரியாமல்தான் இத்தனை நாள் பின்பற்றுறீங்களா? போய் உங்க இமாம் கிட்ட கேளுங்க. நபியோட தோழர் உமர் என்ன சொன்னாருந்னு கேளுங்க. ரெண்டு பேருமா சதித்திட்டம் தீட்டி, தங்கள் வீட்டுப் பெண்களை முக்காடு போடச் சொல்லி அல்லா சொன்னதாக ஒரு கதையை உருவாக்கி, அதன் மூலம் முக்காடில்லாத மற்ற பெண்களை சுலபமா அடையாளம் கண்டு அவங்க அடிமைப் பெண்கள் என்று ஆசைதீர அனுபவிக்கலாம்னு சட்டம் வச்சுக்கிட்டானுங்க. கேவலமா இல்ல?

  • @fitnesspluschicago
    @fitnesspluschicago Год назад

    Kassas…kaaaas…
    Crow sounds 😂

  • @Vethantham
    @Vethantham Год назад +9

    ஸ்டார்கள் இல்லாமலே .....இசையால் மனம் கவர்ந்த சாதனை யாளர் இளையராஜா...... A.R. ரஹ்மானுக்கு தான் பாட்டு ஹிட் ஆக ஸ்டார்களின் சிம்பல் தேவை ..... ரஹானா ஒரு தத்தி ல்றதுக்கு வேறென்ன இனி ஆதாரம் வேணும்.....😁😁😁😁🤣🤣🤣

    • @ramc8235
      @ramc8235 Год назад +3

      . AR Rahman is a great composer and a great human being.
      Ilyaraja is not a good human being and reasonably good composer but mandai garvam jasthi
      ..

    • @nithyanandana.s.v6228
      @nithyanandana.s.v6228 Год назад +1

      ​@@ramc8235 poda lofer God is illayaraja sir

    • @bumblebee6886
      @bumblebee6886 Год назад

      ​@@nithyanandana.s.v6228podaa mental..ilayaraja illai avan oru kirukku..

    • @samym8065
      @samym8065 Год назад

      @@ramc8235 இந்துக்களிடம் இசைக்கற்று, இசையையே கூடாது என்கின்ற மதத்திற்கு மாறியவர்கள். தனக்கு வாழ்வளித்த கலாசாரத்தை தூற்றுபவர்கள்.

  • @Vethantham
    @Vethantham Год назад +1

    மன நோயாளி ரஹானா.......முதலில் பேச படிக்கட்டம்....அப்புறம் பாடல் பற்றி பேசலாம்.....

    • @fayedrahman
      @fayedrahman Год назад +1

      தங்கள் தான் மனநோயாளி என்பேன், போய மருத்துவமனை செல்லுங்கள்...

  • @Vethantham
    @Vethantham Год назад

    ஒரு '" தத்தி" ...........தத்தி தத்தி பேசுது........

  • @Dakshan353
    @Dakshan353 Год назад +1

    ARR no 1 copy cat. Latest coppy KV Mahadevan song ஒவ்வொண்ணா வந்து வந்து போகுது பாடல் மல்லிப்பூ வச்சு வச்சு

    • @meenaksisundaramns5416
      @meenaksisundaramns5416 Год назад +1

      Avan palaiya kaala Karnaataka sangeethathilendhu than thiranukkerppa sutturuvaan tunekalai.drums ponradhai vachu marachiduvaan.

  • @RajKumar-fw3xr
    @RajKumar-fw3xr Месяц назад

    Ment.ooo.foolsoning.b😅namaste😮

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Год назад +1

    ❤❤❤