ரஹ்மான் குடும்பத்தின் ரகசிய கதை...( untold secrets of A R Rahman family)| A R Rahman House

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июл 2020
  • ஏ ஆர் ரஹ்மான் குடும்பமும் சில ரகசியங்களும்... கடைசி வரை பாருங்கள்#arrahman
    #AR rahman home | a r rahman | a r rahman house | a r rahman home | a r rahman songs | a r rahman Tamil mother portrait | தமிழன்னை ஓவியம் ஏ ஆர் ரஹ்மான் | ஏ ஆர் ரகுமான்
    #இயக்குனர் ஹரியின் வீடு மற்றும் குடும்பம்..
    • இயக்குனர் ஹரியின் வீடு...
    வேண்டும் வரம் கிடைக்குமா கிடைக்காத
    வாழைப்பழம் மூலம் பதில் அளிக்கும்
    பாப்பாத்தி அம்மன் ஆலயம்....
    • 7 October 2020
  • РазвлеченияРазвлечения

Комментарии • 311

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 года назад +20

    ruclips.net/video/Hl5917Jdl3Y/видео.html
    கொரோனா மருத்துவமனைக்குள் ரகசிய கேமரா... நீங்கள் இதுவரை பார்த்திருக்க முடியாத எக்ஸ்க்ளூசிவ் வீடியோ..

  • @name-su3rw
    @name-su3rw 3 года назад +37

    AR. ஹமான் பெயரும் புகழும் பெறறு ஆஸ்கார் விருது பெற்ற தமிழ் நாட்டை பெருமை படுத்திய சிறந்த இசை கலைஞன், அவரைப் பற்றி தவராக இன்றுவரை யாருமே ஒரு வார்தை கூட பேசியதில்லை,

    • @samathhameeda4699
      @samathhameeda4699 2 года назад +1

      👌

    • @akiffahim747
      @akiffahim747 2 года назад +2

      Neenga first avaroda interview pathutu apro sollunga avar ilayaraja pathi endha medailaum sollalaya nu ungalku venuna na 5 videos send pandren.apro income tax vandhada neega eppo velakupudichu pathenga nu konjam sollunga.apro he a pride of our nation. respect man in the industry.neeyaru sangiya

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 Месяц назад

      இசைஞானி என்ற பட்டம் ரஹ்மானுக்கு மட்டும் தான் தகுதி.

  • @MRB00777
    @MRB00777 2 года назад +15

    மிகவும் பணிவான மனிதர்.

  • @ashikafrenamirbeevi4830
    @ashikafrenamirbeevi4830 2 года назад +19

    AR நல்ல மனிதர் ஆஸ்கார் நாயகன் வாழ்க

  • @mohamedaltaif3424
    @mohamedaltaif3424 3 года назад +75

    எந்த மதமாக இருந்தாலும் கடவுள் கோடி கோடியாக பணம் அள்ளி அள்ளி கொடுக்கும் போது தன்னால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்கு செய்யும் அந்த நல்ல உள்ளத்தை தான் கடவுள் விரும்புகிறான்...

  • @sajidanawaz6425
    @sajidanawaz6425 3 года назад +32

    A simple person..who believes Allah is d reason for his success...he ll grow to even better heights for his humility...He is true to his Creator...tats enough..negative comments won't bother him at all...

    • @misrullafir8460
      @misrullafir8460 3 года назад

      Irans fight

    • @bumblebee6886
      @bumblebee6886 2 года назад +2

      He believes god is the reason, he never said "allah". So stop promoting your religion here..

  • @sathishkumarr2417
    @sathishkumarr2417 3 года назад +15

    living very few good people in world ar sir one of the best man

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 2 года назад +3

    Yenggal.annan rahman avergalin kudumbaththil ulla anaivarukkum allah talah padugappavanaga aameen summa aameen allah talah rahman esaiel pugash petrawaraga erukkvenum yenru nanggal yellorum duwa seiwoummaga. Aameen summa aameen. Yellam pugazhum allah oru vanukke allah hafiz. T. N. India.

  • @NATRAJ2004
    @NATRAJ2004 2 года назад +5

    ARRAHMAN sir veriyan 🔥🔥🔥❤️❤️❤️

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 3 года назад +24

    I think he has great respect for all his gurus . Especially the respect he showed towards the great Isaikadavul M.S.Visvanathan. In many occasions Rahman has spoken about in detail how .M.S.Visvanathan compose songs. He realizes the greatness of the root and less talk about the branches.

    • @jayanallapan7896
      @jayanallapan7896 2 года назад +1

      நல்ல மனிதர் ஆனால் இந்துவாக பிறந்து மதம் மாறியது மிக தவறு. இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்களே. இஸ்லாமிய ஆட்சியில் மதம் மாற்றப்பட்டவர்கள். மதம் மாறியவர்களே அதிகமாக இந்துக்களை பற்றி பேசுகிறார்கள்.

  • @sathiyasankarvajjiravel4524
    @sathiyasankarvajjiravel4524 2 года назад +3

    Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah Masha Allah

  • @sabeshbala1933
    @sabeshbala1933 3 года назад +61

    AR is a great human being and a beautiful Musician ❤️

    • @sundarisamh1228
      @sundarisamh1228 3 года назад +1

      No he is not a great musician. There are a lot of fantastic musician on the street of India itself. We don’t want to hear ARR’s music anymore.

  • @kaderameer3583
    @kaderameer3583 2 года назад +36

    அவர் உழைத்து வரிகட்டிய படத்தில் சம்பாதித்த நேர்மையான சொத்து.........அரசியல் வாதிகளை இப்படி காட்ட தைரியமிருக்க சங்கிமீடியா?🏠

  • @samir3983
    @samir3983 2 года назад +8

    உங்க இந்த பேச்சில் இருந்து நீங்க உங்க நடத்தை எப்படினு தெரியுது
    நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கனு கேள்வி பட்டேன் ஆனா நீங்க ஒருத்தரே நாலு விதமா இல்ல பல விதமா இருக்கு

  • @abhushalyabubackarabhushal1509
    @abhushalyabubackarabhushal1509 2 года назад +3

    Masha Allah 👌👍👌

  • @blalalt796
    @blalalt796 Месяц назад +1

    MASHALLA ❤🎉

  • @MRB00777
    @MRB00777 2 года назад +6

    ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர். 1970ல் பௌர்ணமி திரைக்கு இசையமைத்தார். காலம் எனக்கொரு பாட்டெழுதும் பாடல் எஸ்.பி.பாலா பாட பிரபலமாகியது.

  • @blalalt796
    @blalalt796 Месяц назад +1

    MASHALLA 🌜 👍 🌛 🌜 👍 🌛 SUPER 🎉❤🎉

  • @sumaiya6233
    @sumaiya6233 3 года назад +8

    ரஹ்மான் சார் உடன் இணைந்து பணியாற்றிய வர்கள் மணிரத்னம் பாலச்சந்தர் சார் இவர்களின் இண்டர்வியு போட்டு பாருங்கள் புரியும் இந்த பதிவு போட்டவர் தான் காசுக்காக.

    • @indialover1107
      @indialover1107 3 года назад +2

      Video is correct. Living out of Hindu people but teasing Hindus. Pls watch video of Lyricist Piraisoodan then you will realize what he is

  • @yousufyaseen6401
    @yousufyaseen6401 3 года назад +3

    Nattukkaga ,kalaithuraiku perumai serthavar A R.Athanai kochaipaduthuvathu than silarukku velai.thuvesam.

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 года назад +2

    ruclips.net/video/W6VAhcLLJac/видео.html
    ஜெயம் ரவியின் வீடு,குடும்பம்,ஜாதி- பலரும் அறியாத தகவல்கள்

  • @muneefmuneef8527
    @muneefmuneef8527 3 года назад +11

    MashaAllah

  • @HananHanan-vf1qf
    @HananHanan-vf1qf 2 года назад +2

    Masha allah

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 3 года назад +16

    Not all Gurus are good,Guru should be always remembered by good students.

  • @pushpamarychandrahsekar4995
    @pushpamarychandrahsekar4995 3 года назад +26

    A. R. R is a great soul..

  • @abdulsamathu9596
    @abdulsamathu9596 2 года назад +2

    ஏ .ஆர். ரஹ்மான் மிக சிறந்த நல்ல மனிதர் போ ம வேலையா பாத்துகிட்டு

  • @KasimJaleel
    @KasimJaleel 6 месяцев назад +2

    Arr. Tamil patru. Very ñice

  • @marzooknazar6565
    @marzooknazar6565 3 года назад +4

    Maasha Allah
    Ellaam Pugazgum Iraiwanukke.
    Alhamdhulillah
    Allahu Aqbar
    Jazaaqallahukhayir.
    AAMEEN
    AAMEEN
    AAMEEN.

  • @Nelson-ge2hf
    @Nelson-ge2hf 2 года назад +4

    நல்லவங்கள பத்தி தப்பா பேச உங்கள மாரி 🧟‍♀️ இருக்காங்க.

  • @local0166
    @local0166 3 года назад +42

    உனக்கு ரஹ்மான் sir க்கும் இடத்தகராறு இருக்கிறதா madam. ஏன் அவர் மேல் இவ்ளோ கோவம். ஒருத்தன் ஒருத்தன் கூட ரஹ்மான் sir மேல குத்தம் சொல்ல மாட்டான். நீங்க இல்லாத கதையா இவ்ளோ நேரம் ஓட்டுறீங்க.

  • @jeraldpoul6886
    @jeraldpoul6886 3 года назад +4

    He is know everything...

  • @albertraj4127
    @albertraj4127 3 года назад +11

    அவர் ஏமாற்றம் தான் அதீகமாக இருக்க பட்டிருக்க வேண்டும் அதனால தான் அவர் நல்லா இருக்கார்

  • @funguys560
    @funguys560 3 года назад +34

    AR Rahman it is a best musician don't commen him religious, always he is a good human being. I think this video maker is Sangees..

  • @allahnaadinaalnadakkum6658
    @allahnaadinaalnadakkum6658 3 года назад +13

    AR Rahman always best even him music and religion also family " ella puhalum iraivanuke " allah oruvane mihap periyavan enpathu avaruku therinchiduchu matravarhal epothu therichika poringa itharkum allah pothumanavan

  • @chandramohanmohan7862
    @chandramohanmohan7862 2 года назад +8

    தமிழன் என்று சொல்லட தலைநிமிர்ந்து நில்லடா

  • @panchabakesanarul9460
    @panchabakesanarul9460 3 года назад +3

    Full detailed

  • @faizalrowther8279
    @faizalrowther8279 3 года назад +11

    ஏண்டா அவர் திறனை அலாதியனாது இங்கே ஏண்டா ஒங்க சீப்பானா புத்தி கான்பிக்கிர கம்னாட்டி

  • @luxmyguest267
    @luxmyguest267 2 года назад +3

    Ramba mukkiyam

  • @gaffarmohamed2040
    @gaffarmohamed2040 2 года назад +1

    Vvvvvvvvgood

  • @mohammedkasimvkr122
    @mohammedkasimvkr122 3 года назад +5

    5-10-2020
    பார்த்தேண்

  • @suprabhat8234
    @suprabhat8234 3 года назад +25

    G.v. Prakash great musician actor

  • @cloud9softtechnologies404
    @cloud9softtechnologies404 3 года назад +7

    R. K. Shekhar
    Photo of R. K. Shekhar
    Photo of R. K. Shekhar
    Background information
    Birth name Rajagopala Kulashekharan
    Born 21 June 1933
    Origin [Gudiyatham -Vellore]], British India (presently Tamil Nadu)
    Died 30 September 1976 (aged 43)
    Genres Film score, classical
    Occupation(s) Film composer, music director, Arranger, Music conductor
    Instruments Harmonium
    Years active 1964 - 1976

  • @basheerali1296
    @basheerali1296 3 года назад +10

    Nadu nilayaalarhalil Naanum oruvan. Avar meethu Kurai illai.Puhazchiyai Virumppathavar ilaya Raja.Yellaa puhazum iraivanukku.

  • @mahesh802
    @mahesh802 3 года назад +25

    Rahman deserves Bharat Ratna, don't say anything bad about him

    • @sundarisamh1228
      @sundarisamh1228 3 года назад

      Oh plz give me a break. People respect him because he has a lot of money and not his music.

    • @farheenfathima1892
      @farheenfathima1892 2 года назад

      @@sundarisamh1228 take kitkat

  • @manface9853
    @manface9853 2 года назад +1

    Om siva jai hind

  • @Meenu-qj2wy
    @Meenu-qj2wy 3 года назад +8

    Ithuthaan weeda?
    Thalaipitku miha poruthamana pechu😇😇😇

  • @sulbihabeevialhamthulilah4537
    @sulbihabeevialhamthulilah4537 22 дня назад

    நரேம் சார் உங்க கமெண்ட் நல்ல சாட்ட‌ அடி. இவளை பேச சொல்லி சொன்னவன்‌இவளுக்கு எவ்வளவு வாரி கொடுத்தானோ தாராளமா கொடுத்திருப்பான் போல அதான் உளறி தள்ளிக்கொண்டிருக்கிறா

  • @user-pk1hq9pq3w
    @user-pk1hq9pq3w 2 года назад +3

    Neeyelam Rahman ai pattri pesade

  • @ASGS797
    @ASGS797 2 года назад +7

    A.R ரஹ்மான் அவர்கள் பாடிய பாடலில் இடம் பெற்றது ஜெய்..ஹோ not Jaya Om ஜய ஓம் இல்லை

  • @durgas8659
    @durgas8659 3 года назад +5

    GV Prakash my favourite

  • @sathishkumarr2417
    @sathishkumarr2417 3 года назад +2

    naaigal kuraipathal payanangal nentruvithadu

  • @luxmyguest267
    @luxmyguest267 2 года назад +2

    Kaaaa
    Hiiiiiiii
    Kuuuu

  • @kamalthendral973
    @kamalthendral973 3 года назад +11

    ஏ ஆர் ரகுமானின் மனைவியின் சகோதரியின் கணவர் தான் தமிழ் மலையாள நடிகர் ரகுமான்

  • @kalathambikrishna6913
    @kalathambikrishna6913 3 года назад +11

    A.R.Rahman........ mustn't forget his own religion...............
    But he never respects......those who have brought him to this level.........
    Respected G.V.Prakash... Hat's off.......
    God bless you

  • @AbdulKader-ij8gx
    @AbdulKader-ij8gx 2 года назад +2

    Rahman sir neenga innum neraiya Oscar award vanganum aameen

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 3 года назад +6

    மதத்தின் பெருமை சிறுமை இதிலிருந்து புரிந்து கொள்ள லாம். அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்.🙏

  • @babug4754
    @babug4754 3 года назад +4

    Atho kas panam ellatha kodumaikaga matham maari irukaga athukunu ippadi irukanuma ella samey yum onnu than

  • @nawfarsuhailahmed7754
    @nawfarsuhailahmed7754 2 года назад +3

    Endi veetta kaaturennu vera ennamo solli kondirukkirai

  • @shaikalaudeen2228
    @shaikalaudeen2228 3 года назад +34

    அவர் தன்னடக்கம் உள்ள மனிதர் அவரை பற்றி இப்படியெல்லாம் விடியோ போடாதீர்கள்

  • @sultanshoemaker
    @sultanshoemaker 3 года назад

    Very nice

  • @arultharma8103
    @arultharma8103 3 года назад +7

    Who the hell told u that , illayarajah is kurunathar for Arr , ilayarajah worked for arr’s dad so he called him for technology kid

  • @ooviyamarts8849
    @ooviyamarts8849 3 года назад +20

    சூழ்ச்சி, தந்திரம்
    மதம் சார்ந்து இருக்கு
    இந்த வீடியோ....
    A.R.ரஹ்மானோட குருநாதர்
    இளையராஜா என்பது
    பொய்யான தகவல்

    • @faridaabdulazeez9047
      @faridaabdulazeez9047 3 года назад

      Oh my Almighty who can lie as much as this media.You are dying out of jealousy.How much are u paid for this rubbish.keduvaan kedu ninaippan

  • @MrRaj54
    @MrRaj54 2 года назад +1

    If a person is not grateful to his Guru then all his wealth and fame will be of no use to him

  • @PKSAbdulMalik
    @PKSAbdulMalik 3 года назад +9

    மதத்தின் பெயரால் ரஹ்மான் நன்றி கெட்டவர் என்ற ரீதியில் இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது இந்த பதிவின் ஆரம்பத்தில் ஜெய் ஹோ பாடலுக்கு அடித்தளம் இந்த கோயில் தான் என்பதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்

  • @allen7632
    @allen7632 2 года назад +2

    Noolibaans kae undana soo kozhupoda video poturukinga

  • @rasanrasan5967
    @rasanrasan5967 3 года назад +4

    Kadaisi vara Veeta kattave illa

  • @mymomstyle3745
    @mymomstyle3745 2 года назад

    (8.00 to 8.06) ,Ella pugalum Eraivanukku mattumea.

  • @ak.rahman9169
    @ak.rahman9169 26 дней назад

    இளையராஜா தன் காலில் அனைவரும் விழவேண்டும் என்ற அஹங்காரம் கொண்டவரும் தற்பெருமைக்காரரும் ஆவார் ஆனால் AR ரஹ்மான் அந்த கீழ்த்தரமான குணம் இல்லாமல் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கர்வமின்றி சொல்லிவிட்டு போய்விடுவார் எத்தனை உச்சம் தொட்டாலும்.

  • @kumarp9528
    @kumarp9528 2 года назад

    நான் ஊர் சுத்தி..!!!!

  • @mchaminda1432
    @mchaminda1432 3 года назад +3

    Ni oru sangi ARR good person

    • @ameeryousuf
      @ameeryousuf 3 года назад

      How you know that you are great

  • @Sajid_sana79
    @Sajid_sana79 3 года назад +1

    Some news rumors

  • @mkananh9644
    @mkananh9644 3 года назад

    Ever green

  • @shaikhfazal6797
    @shaikhfazal6797 2 года назад +2

    If u r negative abt AR Rahman....then u can't even find a humble and noble person in the world....am telling this behalf of his fans....sangis mangis ku aeriyudu pola.....

  • @kamalthendral973
    @kamalthendral973 3 года назад +40

    நாசூக்காக ஏ ஆர் ரகுமானை மட்டம் தட்டி உள்ள வீடியோ

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 года назад +6

      உண்மையை சொன்ன வீடியோ.

    • @kamalthendral973
      @kamalthendral973 3 года назад +10

      @@kandhasamy1002 இதில் என்ன உண்மைகள் உள்ளன. பட்டியல் போடுங்கள்

    • @kamalthendral973
      @kamalthendral973 3 года назад +2

      @@kandhasamy1002 இப்படி பொத்தாம் பொதுவா சொல்ல வேண்டியது. விளக்கம் கேட்டால் அமைதி காக்க வேண்டிய து.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 3 года назад +4

      @@kamalthendral973 வீடியோ பார்த்தால் புரியவில்லையா.? இதில் சொல்லபட்டது எல்லாம் உண்மை.
      தனியா என்ன விளக்கம்?

    • @kamalthendral973
      @kamalthendral973 3 года назад +21

      @@kandhasamy1002 ஹிந்துவாகப் பிறந்து இஸ்லாமியராக ஆகி விட்டார் என்பதற்காக அவரை இழிவு படுத்தும் வகையில் பொறாமையின் வெறுப்பின் ஆத்திரத்தின் வெளிப்பாடு தான் இந்த வீடியோ.

  • @ZakirahmedZakirahmed-er7vr
    @ZakirahmedZakirahmed-er7vr Месяц назад

    Endi ar rahman sir endru sollamattingala🧑‍🦼

  • @osmanm.m5307
    @osmanm.m5307 3 года назад +2

    Partha nopales parisa kidaikkap pokuthu

  • @mohamedkother8462
    @mohamedkother8462 3 года назад +2

    ella puhalum irvanuka

  • @parmeshwarbetta9149
    @parmeshwarbetta9149 3 года назад +10

    AR Rehman n his family all are great,
    But this video commenter his worst

  • @abcjobs6651
    @abcjobs6651 3 года назад +4

    Topic is to see AR Rahman's house
    But unnecessarily commenting about other things.
    The main idea of creating this topic is to attract cunningly innocent people into her post to increase her views and time to gain some money from RUclips

  • @hajamohideen810
    @hajamohideen810 3 года назад +15

    I have heard him praise MSVisvanathan. This vid wants viewers to hate ARR.

    • @urbaniteurbanizer1612
      @urbaniteurbanizer1612 3 года назад +2

      Yes true..
      The way she takes a swipe at ARR over IRaja is uncalled for. For the matter IR has never praised ARR either.

  • @animalsvideossunmaniba3032
    @animalsvideossunmaniba3032 3 года назад +3

    தெரிந்து பாவம் செய்தால் தண்டனை நிச்சயமாக உண்டு உடனே அல்ல காலம் முடிவுசெய்யும்.

  • @premkaly
    @premkaly 2 года назад

    Uchatukkuponn yaru piadi vaznadalife tavaiellai kallam badil sollum

  • @sumirayan7494
    @sumirayan7494 3 года назад +6

    I think this channel belongs to any sangi... Use words carefully

  • @FREELANCE782
    @FREELANCE782 2 года назад

    He gives respect to his gurus voluntarily. You need to do proper research on this rather than saying something you are not capable of on a public platform.

  • @rsheeba6025
    @rsheeba6025 3 года назад +1

    Nice,super😁😁😁😁

  • @prabumanohar7588
    @prabumanohar7588 2 года назад

    👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @karthikg3410
    @karthikg3410 3 года назад +2

    He belongs to hindu Thuluva Vellalar

  • @kathirvelprabakran5842
    @kathirvelprabakran5842 3 года назад

    Sare on pulla

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 года назад

    Nanga.paarthu.yenna.seyaporom?

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 года назад +4

    Voruvar uzhaikkirar, sambathikkirar, yeppadiyo I.T kattugirar. Avarudaiya "internal" yarukkume thevaiyillai. voruvelai veettai vena photo kattunga.atharkum Mel yedhuvum thevai illai.Rava pagala isai arival munneriya Thamizhar avar!!

  • @njnj8444
    @njnj8444 3 года назад +1

    Unmai than.intha ulahil madhathai vida periyathu ethuvum illai....

  • @ummushajahan4890
    @ummushajahan4890 3 года назад +3

    Rahman patri possum pozhuthu mattum ehtuku religion pathi pesanum..avar good human being athai patri pesalame.. thevaye llama matravargalai usupethatheergal pls... manusana manusana vazha vidunga pls pls pls...

  • @ranjithrahman8421
    @ranjithrahman8421 3 года назад +1

    Thappa video potathinka mam

  • @allauddeenallauddeen1025
    @allauddeenallauddeen1025 3 года назад

    Fist da o veda paru oga vedula aalam aapadi nu

  • @gitaindien8554
    @gitaindien8554 2 года назад +1

    Neenga enna A R. Rahmaanai patthi kutram sollava intha video??? Ithellam oru poshappa... Avarkal kashtappattapothu yaarum illaye????

  • @nataranjan96
    @nataranjan96 3 года назад +2

    அந்த உம்மணா மூஞ்சி கொரங்கு
    வீட்டைப் பாக்காட்டி என்ன நஷ்டம்

  • @deepasaravanan457
    @deepasaravanan457 2 года назад

    Idhellam ketka vendiyadha iruku ungaluku enna ma prechanai

  • @thahirunnisha226
    @thahirunnisha226 3 года назад +3

    Intha video podurathukku evalo lady vaangineenga. Please don't post negativity spread positivity in the world .. Already we are all suffering from this pandemic situation sis.....

  • @subramanians9359
    @subramanians9359 3 года назад +2

    அன்பு வணக்கம்

  • @masicosprint
    @masicosprint 2 года назад

    Nalla varuvama