AR Rahman Emotional Interview | இதைக் கேட்டு நான் ஒரு வாரம் தூங்கவில்லை | Save Light Man | Sun News

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2023
  • #arrahman #arrahmanspeech #arrahmanmusic #sunnewslive
    AR Rahman Emotional Interview | இதைக் கேட்டு நான் ஒரு வாரம் தூங்கவில்லை; கனத்த இதயத்துடன் பேசிய AR ரஹ்மான் | Save Light Man | Sun News
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Комментарии • 768

  • @Buddykarthick
    @Buddykarthick Год назад +82

    " எல்லா புகழும் இறைவனுக்கே" ஒரு புனிதமான வாக்கியம் என்னைப் பொறுத்தவரை.

    • @MUKILANK-nr9ws
      @MUKILANK-nr9ws Год назад +4

      Alhamdulillah - Ella Pugazhum Iraivanukke

    • @rajaam620
      @rajaam620 Год назад +1

      ஒப்பற்ற உண்மை ப்ரோ!

  • @noufalbinzainudheen5633
    @noufalbinzainudheen5633 Год назад +41

    I am from kerala. AR Rahman is not just a musician he is a Best Human with pure Heart❤️

  • @mimicryvenkat5676
    @mimicryvenkat5676 Год назад +1102

    கண்டதை பார்க எத்தனையோ நிமிடங்கள் வீணாக செலவு செய்கிறோம் யுடியூபில்.. என் தலைவனுக்காக ஒரு எட்டு நிமிடம் ஒதுக்கி பார்த்தவர்களுக்கு நன்றி..

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 Год назад +26

    நான் AR ரகுமான் ரசிகன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி அண்ணனுக்கு வாழ்த்துகள்

  • @haridass8254
    @haridass8254 Год назад +18

    இந்த இசை புயலுக்கு என்றும் ஓய்வில்லை ❤️

  • @ThamilNesan
    @ThamilNesan Год назад +21

    எல்லாப்புகழும் இறைவனுக்கே அந்த சிந்தனையே Br உங்க இறுதி மூச்சு உள்ளவரை உங்களை காத்துக் கொள்ளும் we are so proud about you as respectful human being,,🇨🇦

  • @habeebrahman3542
    @habeebrahman3542 Год назад +182

    உயர உயர பறந்தாலும் அடித்தளத்தில் இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு முறையும் புதிய முன்னெடுப்புகளை செய்கிறார் ரகுமான். உயர்ந்த மனிதர்.

  • @HABU111
    @HABU111 Год назад +93

    எல்லாப் புகழும் இறைவனுக்கே ❤️❤️❤️

  • @rameshramesh-xy6ou
    @rameshramesh-xy6ou Год назад +59

    தமிழ் தாயின் தலை மகன். Ar Rahuman sir

  • @dhanathinkavithaigal7107
    @dhanathinkavithaigal7107 Год назад +4

    நன்றி இறைவா இந்த மனிதனை எங்களுக்கு கொடையாக கொடுத்ததற்கு

  • @agalyamaniyan1733
    @agalyamaniyan1733 Год назад +7

    ஒரு நல்ல மனிதர் நல்ல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்

  • @visumymobile
    @visumymobile Год назад +13

    நீங்கள் எந்த உச்சிக்கு போனாலும் சக மனிதனை சமமாக மதிக்கும் பண்பிற்கு நன்றி 🙏.......,

  • @ianand308
    @ianand308 Год назад +8

    தெய்வங்கள் நேரில் வருவதில்லை மனிதர்கள் வடிவில் வாழும் இப்படிப்பட்ட நல்லவர்கள் இந்த உலகத்திற்கு நிறைய
    வேண்டும். இறந்த பின்னும் மற்றவர்கள் மனதில் நல்லதை செய்யத்தூண்டும் எஸ் பி பி யின் புகழ் வாழ்க. ஒரு படத்தில் எத்தனையோ கோடிகளை வாங்கும் கலைஞர்கள்
    கீழ் மட்டத்தில் இருப்பவர்களை பற்றி நினைப்பது இல்லயே என்ற ஆதங்கம் பல காலம் இருந்து. கீழ்மட்ட உழைப்பாழிகளின் பாதுகாப்பு விரும்பும் ஏ ஆர் ரஹ்மானின் இந்த எண்ணம் அதற்கு ஒரு முதல் படியாக அமைகின்றது.
    கவிதா உங்களுடைய ஆடம்பரமற்ற
    நேர்காணல் முறை வரவேற்கத்தக்கது.
    எல்லாப் புகழும் இறைவனுக்கே🧡

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 Год назад +62

    இது தான் ARR. கீரவாணி க்கு கிடைக்கும் என நம்பிக்கையை விதைக்கின்ற ARR ஒரு உந்துசக்தி! !
    Excellent Orchestration Conductor.
    Excellent Composer

  • @nachimanisinggaran4263
    @nachimanisinggaran4263 Год назад +110

    சார் நான் இளையராஜா ரசிகன். இருப்பினும் உங்கள் ஒழுக்கம், தன்னடக்கம், அமைதி என்னையே ஈர்த்து விட்டது. இன்னைக்கு கூட பைக்குல ஒரு 100 km, உங்கள் பாடலை dolby utmost கேட்ட பொழுது உங்கள் நேர்த்தி தெரிஞ்சது. full bass. இப்போ உங்கள் சமூக சேவை பாராட்ட வேண்டிய விஷயம். வயது இல்லை எனவே வாழ்த்துக்கள் மட்டும் சொல்றேன்.

  • @tamilkadal6617
    @tamilkadal6617 Год назад +14

    மிகவும் புனிதமான ஆத்தமா ஏ.ஆர்.ஆர் வாழ்த்த வயதில்லை பால்ணாடு நீங்கள் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @aathavana8216
    @aathavana8216 Год назад +52

    திரு. ரகுமான் அவர்களிடம் கற்று கொள்ள பல நற்பண்புகள் இருந்தாலும் எனக்கு அவரிடம் மிகவும் ஈர்த்தது சற்றும் சலனம் இல்லா அவரது உரையாடல், நன்னீரை போன்றது. 🙏
    மனித இனத்தை என்றும் பலமுடனும் உயர்த்தும் இந்த நற்பண்பை நாம் அனைவரும் வளர்த்துக் கொள்வது மிகவும் ஆரோக்கியமானது. 🙏
    வாழ்க நலமுடன், வளமுடன் 🙏🙏🍀

  • @senthila1801
    @senthila1801 Год назад +56

    A R, நல்ல மனிதர், நல்ல தமிழர் ஹை சார்

  • @vijayanandh94
    @vijayanandh94 Год назад +43

    சூப்பர் தலைவா நீ எப்பவுமே தமிழன் தான் என்பதை எப்போதுமே நிரூபித்துக் கொண்டே இருகிறாய்❤️❤️❤️❤️

    • @sridharkarthik64
      @sridharkarthik64 Год назад +3

      நல்ல உள்ளம் கொண்ட தமிழர். 🙏

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha Год назад

      Thayavu senju epa parthalum ithaye solli kadupethathinga da avar thamilan tha da Yara illa nu sonna

    • @iraivan010
      @iraivan010 Год назад

      Ipdi anthaalin Matha veri theriyamal solringgaleh

    • @iraivan010
      @iraivan010 Год назад

      ​@@sridharkarthik64 tamilar endraal iyarkaiyai vanangganum, sooriyanumu ponggal vaikanum, potu vaikanum,mukiyamaaga sivanai vangganum .ivaru tamilar illai. Maaji tamilan , ippo Muslim( thulukar). Namathu munnorai kothu thaai kondravanin pin sendru, maamannargalin perumai pesa thaguthi illaathavargal Tamilar illaingga.

    • @vijayanandh94
      @vijayanandh94 Год назад +2

      ​@@iraivan010 நான் எழுதியிருக்கும் கருத்தை சற்று கவனித்துப் படியுங்கள் நான் மதத்தை குறிப்பிடவே இல்லை அவர் எந்த மதம் என்பது எனக்குத் தேவையுமில்லை அவர் தமிழன் என்ற இனம் மட்டும் போதும்

  • @ramanans18
    @ramanans18 Год назад +90

    கடவுளின் நண்பன் திரு. A.R.ரகுமான் ❤

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Год назад

      மனிதர்கள் அனைவரும் பெரும்
      மகத்தான வெற்றி சக்தி உடைய கடவுளின் தோழர்கள்
      /சாஹேப் அல்லாஹ் தான்.,

  • @manishsv5206
    @manishsv5206 Год назад +19

    வாழ்க்கையின் அனுபவம் வாய்ந்த மனிதர் என்று அடிக்கடி நிருபித்தி விடுகிறார்கள் 😍தலைவா❤️

  • @blesslinble6078
    @blesslinble6078 Год назад +308

    A.R.Rahman sir is such a humble and very down to earth🥺❤️.. Really a GEM💎 None can replace him❤️.

  • @muniappanmuniappan7951
    @muniappanmuniappan7951 Год назад +4

    மிக சிறந்த உயர்ந்த மனிதரின்.உரையாடலைக் பின்புற இசைக்கும் நெருடலாக இருந்தது வருத்தமாக இருந்தது

  • @vimalraj2541
    @vimalraj2541 Год назад +450

    It’s a blessing you born as Tamilian. We all proud of you sir

  • @agilanmugilannikila6821
    @agilanmugilannikila6821 Год назад +17

    Away from everything தனி ஒரு மனிதனாக நான் வியந்து மதிக்கும் ஒரே மனிதர்🙏

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Год назад +62

    ARR Man Of Simplicity

    • @thegreatfut7364
      @thegreatfut7364 Год назад

      Now he's look man of simplicity for you?? Do you know what is simplicity is mean nagoor meeran Nice name but why why why meeran

  • @chithram1240
    @chithram1240 Год назад +17

    Interviwer is not overwhelmed. Calm and composed. Good job.

  • @sarathy7370
    @sarathy7370 Год назад +45

    நான் இஸ்லாத்தை பற்றி புரிந்து கொள்ள மிக காரணம் நீங்கள் தான் சார்.❤️

    • @iraivan010
      @iraivan010 Год назад

      Avan nallavan pol nadipathey ithukuthaaney. Kavinyar pirai soodan netriyil vaitha thiru neerai alithu vitu vara sonnavan!! Ipdiyaa emaaliya irupingga

    • @noufalbinzainudheen5633
      @noufalbinzainudheen5633 Год назад

      ❤❤❤

  • @deenul099
    @deenul099 Год назад +8

    நான் ஏ ஆர் ரகுமான் பாடல்களை அதிகம் விரும்பி கேட்கக்கூடியவன் அதேசமயம் அவருடைய பாடல்கள் மட்டுமல்ல அவருடைய சிந்தனைகளும் வித்தியாசமாக இருக்கிறது ஏ ஆர் ரகுமான் உடைய இந்த முயற்சி இனிதே அமைய என்னுடைய வாழ்த்துக்கள் இசையில் மட்டும் புயல் அல்ல அனைத்திலும் புயலாகவே திகழ்கிறார் எல்லாப் புகழும் இறைவனுக்கே

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +107

    அதிசயமனிதர்! மிகவும் நல்லவர் !கர்வம் கொஞ்சமும் இல்லாதவர் உயர்ந்த மனீதர்!யாரும் வாங்காத ரெண்டு ஆஸ்கார்அவார்டூகளை வாங்கினவர் ! இவரைப்போல யாருமில்லை! எனக்குப்பிடீச்சமானவர் !இவதின் முகத்திலேயே தெரியும் நல்லவர்னு ! நீடூழிவாழ வாழ்த்தறேன் !ஏ ஆர் ரகுமான் வாழ்க 👸

  • @hajamydeen3862
    @hajamydeen3862 Год назад +289

    மனிதநேயமிக்க பண்பாளர் அண்ணன் ஏ ஆர் ரகுமான் வாழ்க பல்லாண்டு ♥️♥️💕🌹🙏🙏🙏

    • @rajarajan-jr4vl
      @rajarajan-jr4vl Год назад +3

      ❤️❤️❤️❤️❤️👌👍சூப்பர் தோழா ❤️

    • @krishnaraja4569
      @krishnaraja4569 Год назад +1

      @101stevejobs Jobs onu nalla purinjukonga, Music is music, namma Tamil la isai ku than athiga mukyathuvam kudthurukom, ungluke history theriyum, and Tamil la IsaiTamil nu onnu iruku, u knew that right, then epdi apdi solringa hmm, avar tamilar than, muslim apram than madham ithula thinikkavendame, apdi athu harama iruntha kadavul atha panna vitrupara allahh, hmm, ulagame isai virumputhu apdi ulagame kondadura onna oru nalla visayatha kadavul haram nu soluvarsaa hmm, and moreover Antha zakir oru fraud, madhakalavaratha undaka pathaan Malaysia la, ivana pathi unmayana visayam therinjutu avana anga irukra muslimse adichu thurathinanga, athulam ungluku theriyuma, madhaveri Tamilarku koodave kodathu bro

    • @ashokkumar-wv7zw
      @ashokkumar-wv7zw Год назад

      Super super

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Год назад +1

      @101stevejobs Jobs Allaahi
      போதுமானவன், ஆமீன் ஆமீன்
      Hasbunallaahu வ Niyamal vakiel
      நியேமல் மவுலா வ நிக்மன்
      Nazeer.,

    • @noufalbinzainudheen5633
      @noufalbinzainudheen5633 Год назад

      ​@@krishnaraja4569 well said bro. Zakir naik is a vahabi.

  • @venkatesh__here
    @venkatesh__here Год назад +38

    ARR u r great soul. Hatsoff👋👋

  • @m.harish9c606
    @m.harish9c606 Год назад +5

    🙏🙏 உயர்ந்த உள்ளம் ஐயா உங்களுக்கு 🙏🙏 நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @krithikavedhachalammusical
    @krithikavedhachalammusical Год назад +1

    Arr never ever changes neither his behaviour nor his lifestyle.
    He is an extraordinary human being,persons,associated with him knows well the experience
    ,total feeling is different

  • @basheerahamed2395
    @basheerahamed2395 Год назад +10

    தலைகனம் இல்லா மனிதபண்பாளர் வாழ்க வாழ்க நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் ❤

  • @UnknownUser-qq1od
    @UnknownUser-qq1od Год назад +26

    This guy is going to be remembered for a long time to come. he changed what it means to be an indian song. And really showed what it means to be a good Muslim. Everyone ought to not consider him as a god, but become good character like him. you can tell by just looking at this guy that he never does anything wrong.

  • @Ekalai
    @Ekalai Год назад +24

    நாயகன்!!!... 👌👌👍👍🌹🌹😊😊🙏🙏

  • @shanmuganathanmanickam922
    @shanmuganathanmanickam922 Год назад +80

    Genius but very simple , good human and humble that's ARR.That's why God has given ARR all the goodness.

  • @niroshannirosh7961
    @niroshannirosh7961 3 месяца назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே ❤🤍💯😍 என்றும் என் காவிய தலைவனே

  • @aanand21
    @aanand21 Год назад +79

    He has been in fame and glorified for 31 years. But he is still god fearing and grounded. He will be an inspiration for current and future generations. AR ❤

  • @geethunatrajgeethunatraj8487
    @geethunatrajgeethunatraj8487 Год назад +6

    "...Ella pugazhum iraivanuke..." not an easy to tell this words everywhere...that's why u r there😍😍😍we have to learn that thing from you...keep rocking ❤️

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Год назад +84

    Sir.. I am very very proud that I am your fan for the last 25 years.. You're the real Alpha..

  • @paulraj4684
    @paulraj4684 Год назад +17

    Humble and humanity meaning 💗 AR

  • @abdullahsharief9273
    @abdullahsharief9273 Год назад +118

    This guy is a real gem.

  • @namachivayamgnanaguru7630
    @namachivayamgnanaguru7630 Год назад +20

    அடுத்த மனிதரையும் சக மனிதனாக தன்னை போல் நேசிப்பதால் தான் ரகுமான் is Great . ஏன்னென்றால் நம்மை சுற்றி உள்ள உலகம் எப்படி இருக்கின்றது என்பதை நாம் பார்க்கின்றோம்/உணர்கின்றோம் ❤

    • @iraivan010
      @iraivan010 Год назад

      Nalla nadikiraar, hindunaa allergy avarukku!!

    • @caddcentre2393
      @caddcentre2393 Год назад

      @@iraivan010 hinduna illada unna maari sanginna elkarukum allergy thanda un dp la kaavi Vada heavy a adikuthuda sangi

  • @murazickzahir522
    @murazickzahir522 Год назад +15

    31+ years still no1 no one can beat him,real human ,king of world musical icon Sri Lanka die hard fans club forever ,more more blessing u and ur family

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +140

    All human are equal..well said sir.. nobody cares for anybody.. wicked world.. Rahman sir tq for being so kind to your fellow human..

    • @bhuvaneshwarinatarajan7848
      @bhuvaneshwarinatarajan7848 Год назад +5

      Thanks for taking your time saying thanks for a great reason to a great soul 😇👍 Jaihind 😇

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 Год назад +5

      @@bhuvaneshwarinatarajan7848 have to right 👍

    • @microscanjamal
      @microscanjamal Год назад +1

      True well said

    • @NaplesFC
      @NaplesFC Год назад

      @101stevejobsjobs4 why do you give a **** about that .

  • @rajeshphilipanand9084
    @rajeshphilipanand9084 Год назад +10

    ARR's humility stands out to be the hall mark of his success. In Tamil Nadu there are some guys claim to be the Rajas of music...but real Raja is ARR

  • @naganandakumar2467
    @naganandakumar2467 Год назад +4

    அன்பு நிறைந்த மனம் படைத்த திரு ரகுமான் அண்ணா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்

  • @veeruarun10
    @veeruarun10 Год назад +81

    Gem of Tamil Cinema.. Salute AR Sir...

  • @renugadevialwar1554
    @renugadevialwar1554 Год назад +1

    Nowadays A R Rahman sir very open really super

  • @bodhidarma666
    @bodhidarma666 Год назад +63

    Been following this man for 31 years and the best part about him is that when you think you have known everything about him, he will amaze again with something new. And I must say the love his fans for him is more than then love for his music. He won our ears and our hearts in a long long time.

  • @MugilRaja
    @MugilRaja Год назад +13

    நல்ல மனிதர்!!!

  • @brindhashanmugam2436
    @brindhashanmugam2436 Год назад +46

    When you feel the world is coming to an end… ARR gives hope.. he makes us believe that humanity still exists! 😇

    • @smartecho3766
      @smartecho3766 Год назад +1

      Can you mention the name of the song that was played at the beginning?

  • @sjstudiothagavalkalanjiyam1354
    @sjstudiothagavalkalanjiyam1354 Год назад +13

    எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🏽❤️

  • @shinyumgabyum
    @shinyumgabyum Год назад +5

    A humble human being... I love him as a person than a music director. ❤❤❤

  • @CaptainJacksparrow-r5h
    @CaptainJacksparrow-r5h Год назад +38

    My childhood memories filled with AR Rahman sir music. proud to be AR sir fan. he is a Pride of Indian music

  • @arunraju04
    @arunraju04 Год назад +32

    No words to describe.. a person who is an inspiration to a million... beside music A R Rahman is a humble human being

  • @arunkumars3633
    @arunkumars3633 Год назад +4

    humble.. great.. caring.. talented icon.. he is definitely a leader in action!

  • @prasanthv2300
    @prasanthv2300 Год назад +12

    So much depth in our ARR speech... Happy to be his diehard fan...

  • @jannalpaarvai5901
    @jannalpaarvai5901 Год назад +1

    Proud to be ar fan

  • @savijiths
    @savijiths Год назад +22

    True gem you are sir. May almighty bless you and your loved ones.

  • @vasanthakumari-ij5kp
    @vasanthakumari-ij5kp Год назад +1

    God bless a r rahman forever all the best for your success ❤❤❤❤❤❤❤

  • @Elite_jr13
    @Elite_jr13 Год назад +41

    நல்ல மனிதன்! இசை தலைவன் 🔥❤️

  • @princyraja7346
    @princyraja7346 Год назад +9

    Sir it's ur heart is gold sir .keep doing such helping this . whenever we in heights of world.we also think about needy people also..God bless you sir 👍🙏

  • @saradabala6350
    @saradabala6350 Год назад +23

    Sorry to hear about the light man's lives! God bless AR Rahman and all his efforts!
    Ella pugazhum iraivaukke- being grateful is human!! All the best and God's best blessings to AR Rahman and all in the world!

  • @vinigowtham7853
    @vinigowtham7853 Год назад +18

    Wonderful human ❤

  • @ragavendraenterprises6822
    @ragavendraenterprises6822 Год назад +6

    AR.இரகுமான் இறைவனின் மணதை கொண்டவர்,மனித நேயம் வாழ்த்துகல் வாழ்க வளமுடன்...

  • @venomdealer790
    @venomdealer790 Год назад +19

    HIs voice is just amazing...even as a man myself, i admire and envy!

  • @thalibhussain6510
    @thalibhussain6510 Год назад +4

    ❤️ARR❤️ Always been a fan for this great human ❤️

  • @ahmedyusefk.a6784
    @ahmedyusefk.a6784 Год назад +17

    അണ്ണാ നിങ്ങൾ കഴിഞ്ഞേ ഒള്ളു സെലിബ്രേറ്റകളിൽ ഞങ്ങൾക്ക് ആരും.. We Love you അണ്ണാ thalaiva_ARR

  • @chandrakumari5979
    @chandrakumari5979 Год назад +20

    So proud of our AR Rahman.. 👍. As he says, all praise is to God because without the the grace of God, nothing good can happen ... So true.. every moment is in God 's hands.. Rahman is a gem from Tamilnadu ❤️... So humble after so much fame.. 🥰 very rare to be grounded with fame & money..

  • @agilan08
    @agilan08 Год назад +79

    Last few years ARR has become very open-up. Always ARR ❤️

  • @balakumar-1234
    @balakumar-1234 Год назад +11

    All time favourite ❤️.....True gem 💎

    • @kuppurajradha7887
      @kuppurajradha7887 Год назад

      MAA tujhe Salaam alaikum I Don't வொர்ரி about Gaddaari/துரோக
      Rss peesappee ஜெய் ஹோ ஜெய் பீம் ஜெய் தமிழ் நாடு ஜெய் தமிழ் ஜெய் தமிழ் மக்கள்
      நாளை அல்ல இன்றால்பவன்
      நின்றால்பவன் இன்ப தமிழர்
      மட்டுமே,

  • @malkiyajoseph.j6397
    @malkiyajoseph.j6397 Год назад +17

    Man gets never old ...King 💥❤

  • @PONDYTALKIES
    @PONDYTALKIES Год назад +35

    A R RAHMAN THE KING OF MUSIC🎶 ❤❤❤🙏🙏🙏💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥

    • @senthil4912
      @senthil4912 Год назад +1

      Rajasir only one who is king and god of music.. AR is a just computer depend music composer..

    • @alwinalwinsingh3331
      @alwinalwinsingh3331 Год назад +1

      @@senthil4912 yow poya yow.. nee sangamam, Varalaru,Muthu,Padayappa,Sarvam Thalamayam,Jhodha Akbar Padam LA paathathu illaya.illa koma la irunthiya intha padam la release aagum podhu

    • @alwinalwinsingh3331
      @alwinalwinsingh3331 Год назад +1

      @@senthil4912 Nee Ilayaraja than god of music nnu kooda sollikko aama Rahman music epdi nnu ellam nee solla venam bro. Poi buiscuit saapttu thoongu bro

    • @senthil4912
      @senthil4912 Год назад

      @@alwinalwinsingh3331 😁😁😁😁😁😁 nee than comala iruntha. 4-5 padam per sonna periya aala.. 😇😇😇

    • @senthil4912
      @senthil4912 Год назад

      @@alwinalwinsingh3331 😂😂😂😂😖😖

  • @MASTERPRABHUDEVA
    @MASTERPRABHUDEVA Год назад +6

    A.R forever ❤

  • @sprabu12
    @sprabu12 Год назад +7

    Proud to be your fan sir. Will try to follow your life path as a humble human being.

  • @mynameisarunbabushankaran9362
    @mynameisarunbabushankaran9362 Год назад +10

    என் மனிதன்❤

  • @sagunthalaivadamalai4273
    @sagunthalaivadamalai4273 Год назад +57

    Whenever we felt there are no humanity in this world you can look ARR sir....he is caring his humanity all the time 💜

  • @tamilbulletin
    @tamilbulletin Год назад +1

    எவ்வளவு பாஸிட்டிவ் ஆ பேசுரார் இந்த மனுசன்... எல்லா புகழும் இறைவனுக்கே..

  • @prem_9791
    @prem_9791 Год назад +2

    Before musician, you are good hearted human being and cool man.

  • @asrafzid8615
    @asrafzid8615 Год назад +3

    18 new project 🙌🙌🙌 yess

  • @buildshine
    @buildshine Год назад +1

    Love you sir

  • @kajasheriff1020
    @kajasheriff1020 Год назад +13

    Till date Hindi Film industry and Music lovers remembering Singer Mohd Rafi for his humanity, kindness along with his uncomfortable talent, likewise ARR will be remembered.

  • @nithyakarunanithi4082
    @nithyakarunanithi4082 Год назад +24

    Love you Rahman sir !! Thanks for giving good thoughts to this society

  • @khadirmohideen893
    @khadirmohideen893 Год назад +8

    God bless you ARR

  • @ssjsathish1212
    @ssjsathish1212 Год назад +14

    "All humans are Equal"👌🔥

  • @kumarbala12
    @kumarbala12 Год назад +7

    Great human and humble guy as ever..God bless you ARR sir

  • @shenbak6738
    @shenbak6738 Год назад +102

    Job well done to the Interviewer, you carried the entire interview so gracefully not any explicit excitement of meeting ARRJi, blabbering of fan moment and stuff, very neat and clear (though a little bit tension in you could be sensed but its quite ok)

    • @sajathmenon
      @sajathmenon Год назад +11

      yeah you were spot on..she did her job well..no over excitement or over praising

    • @priyasupramaniam7118
      @priyasupramaniam7118 Год назад +2

      Yes very cool , clarity and calm

  • @quotozmusic5696
    @quotozmusic5696 Год назад +1

    Music Lord of tamil❤❤❤❤❤

  • @avish3
    @avish3 Год назад +91

    My Inspiration, my Role model , my everything,,, ARR is an inspiration to all youngsters who want to achieve big on there Own without any external support.. one day I will make u proud sir..

  • @amalababu91
    @amalababu91 Год назад +15

    Nice Dear Rahman sir for showing kindness to needy. You are not only entertaining, inspiring too by kindness as well.God bless...👍 🙏🤝

  • @lifecrustvlogs
    @lifecrustvlogs Год назад +8

    ARR is a great human being👍👍

  • @ehdddgf1619
    @ehdddgf1619 Год назад +10

    ❤ ஏ.ஆர். ரஹ்மான் = மனிதம் ❤

  • @blackhat6020
    @blackhat6020 Год назад +9

    A.R. Rahman is a true leader who comes up with these types of initiatives to help others. Kudos ❤❤

  • @nizamudeennoordin8688
    @nizamudeennoordin8688 Год назад +5

    He is gem Pride of India and Pride of World

  • @sahull6530
    @sahull6530 Год назад +1

    AR Rahman sir ivlo feel panni nama pathurka matom love you thalaivaaaa
    En thalaivan ellathukum ella pugalum iraivanukke dha solvaru

  • @cocktail_fans
    @cocktail_fans Год назад +1

    Epd ivlo soft u r❤❤❤

  • @mohamedhamdhan8117
    @mohamedhamdhan8117 Год назад +7

    What a humble man