இறைவன் நாம் பிறக்கும் போது நம்மை ஆரோக்கியமாக படைக்கிறான்.முதுமையில் நாம் அவனுடன் கலக்கும் போது அதே தன்மையில் வழங்கிட வேண்டும். அதற்கு இடையில் நம் உடலை வலிமையாக வைப்பது நம் மூலிகை தான்.❤
மருத்துவர் வீரபாகு முகவரியும் அவருடைய அலைபேசி எண்கள் தெரியப்படுத்தினால் என் போன்ற எளியவர்க்கு மிகவும் உதவியாக இருக்கும். தயவுசெய்து உதவுங்கள் ஐயா. 15:28
உங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது மிகப்பெரிய கொடுப்பினை என் கணவருக்கு வயிற்றில் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருந்து 10லட்சம் வரை செலவழித்து ஆபரேஷன் செய்து நீக்கினோம். சில மருத்துவர்களுக்கு நோயாளியின் பணக்கஷ்டம் புரிகிறது. ஆனாலும் அவங்க வேலை பார்க்கும் மருத்துவ மனையின் சில ரூல்ஸுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. நோயாளிக்கு உயிர் பயமும் பணம் ஏற்பாடு செய்கின்ற கஷ்டமும் மிக வேதனையானது. அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை என்றாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். நர்ஸ்,வார்டுபாய் வரை வாயில் வந்தபடி பேசும் மருத்துவ மனைகளும் உண்டு. எங்க பாட்டி சாமி கும்பிடும்போது இப்படி வேண்டுவாங்க" ஆஸ்பத்திரி வாசப்படி,போலீஸ் ஸ்டேஷன் வாசப்படி,கோர்ட் வாசப்படி மிதிக்காம வாழ்ந்துட்டு போகனும் ஆண்டவனே"ன்னு. அது வாஸ்தவம்தான். டாக்டர்கள் நோயாளியை பயமுறுத்தி சம்பாதிக்காதீங்க. அது நீங்கள் அவர்கள் குடும்பத்தை அழிப்பதை விட மோசமானது.நானும் நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன்
ஐயா, உங்களின் பல பேச்சுக்களை ரசித்துள்ளேன்... உங்களின் நேர்மை மெய்சிலிர்க்கிறது..... உங்கள் அலுவலகத்துக்கும் 2 , 3 முறை வந்துள்ளேன்... ஆனால் உங்களை சந்திக்க முடியவில்லை..... உங்களை காண ஆவலாக உள்ளேன்.
Anbu vaalga ❤❤❤❤❤ sitham maruthuvam Tamiler valavatharam never give up ❤❤❤because Sithaar philosophy has been so sweet Aiya ellam seiyul koodum Thiru chitrambalam ❤❤❤❤❤
இதே போல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தான் குமுதம் ஆசிரியராக இருந்த போது அப்பல்லோவில் தனக்கு நேர்ந்தது பற்றி குறிப்பிட்டார்,இன்று நீங்கள், என்ன செய்வது அவர் கூறியதை மறந்தது போல் இதுவும் மறக்க வேண்டிய விசயம் அன்றி யாரும் மாறமாட்டார்கள் இல்லையேல் கியூபாவைப் போல் மருத்துவம் இலவசம் ஆக்கவேண்டும்.
யார்றாவன்... கியூபாபோல் மருத்துவமா.. அடிக்கூகை.. அவர் சொல்வதை முழுவதும் உள்வாங்கு மண்டூகமே.. வாழ்வியலை மாற்று.. எதெற்கெடுத்தாலும் அலோபதியை நாடுவதை தவிர். உடலைப்படி உடலின் செயல்பாட்டு எதிர்வினை மொழியை அறியமுற்படு.. ஆங்கிலம் பேசினால் பெருமூளை பிதுங்கிய பேராறிவு கொண்டவன் எண்ணத்தை புறம்தள்ளு. உணவே(வாழ்வியல்)மருந்து.
🌹❤️😭ஐயா 🌹ஆயிரம் மடங்கு உங்கள் பதிவு உண்மை 🌹நானும் என் மனைவியை மருத்துவ மனைக்கு உடல் நல குறை val அழைத்து சென்றேன் அப்போது கொரோன என்னும் அரக்கன் புகுந்த நேரம் பரிசோதனை செய்து பார்த்து அட்மிட் செய்வோம் என்று பரிசோதத்து கொரோன இல்லை அப்படியும் கொரோனா வார்டில் இரண்டு நாள் வைத்தர்கள் என் மனைவி இறந்து விடுவார் இன்று தெ ரிந்தும் சில மருத்துவ பரிசோதனை செய்யணும் என்று பல லட் ச ம் 😭செலவு செய்து ம் இறந்து விட்டார் இப்போ து ம் வட்டி கட்டி செத்து கொண்டு இருக்கிறோம் 😭🌹வாழ்த்துக்கள்
100 percent true words sir. Tamilnadu government should listen his words and encourage Tamil medicine all districts in Tamilnadu. Recognise our own natural way of medicine. Medicine should be service not business. Our government following one for one our traditional cultural behaviour strictly. But why not follow our traditional medicinal values. Please Save Tamil Nadu people from business profit oriented private hospitals. Encourage service oriented good hearted traditional nattu maruthuvam .
வரும் காலங்களில் மக்கள் ஆங்கில மருத்துவத்தை விடுத்து தமிழ் மருத்துவமான சித்தமருத்துவத்தை பின்பற்ற வேண்டும்..ஆங்கில மருத்துவம் ஆபாத்தான காலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதை மக்கள் உணர வேண்டும்..இயற்கையுடன் இணைந்த வாழ்வை விடடொழிந்ததன் காரணமாக ஏராளமான நோய்களை பெற்று கொண்டு இருக்கிறோம்.உணவே மருந்து என்ற நிலை சென்று மருந்தே உணவு என்ற நிலைக்கு ஆங்கில மருத்துவம் நம்பளை அடிமைக்கு இட்டு சென்று கொண்டு இருக்கிறது..மக்களாகிய நாம் தான் அதனை தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ள வேண்டும் ..நம் முன்னோர்கள் என்பவர்கள் சித்தர்கள் முனிவர்கள் தான்..ஆங்கிலேர்கள் அல்ல ..
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Respected 🙏 sir truly siddha is giving remedy old our ancestors follow and lived long life 🙏 sir thanks sir vazthughal vazhavalamudhan your golden suggestions sir
*வாழ்த்துகள் வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
பெரிய பெரிய மருத்துவ மனைகள் மட்டும் அல்ல, சிறிய மருத்துவமனை களும், இலாப நோக்கம் மட்டுமே கொண்டு செயல்படுகின்றன.. இதில் ஆய்வகங்கள், மருந்தகங்கள் போன்றவையும் கூட்டு😮 நம் சித்த மருத்துவம் அரசும் , மக்களும் ஆதரிக்க வேண்டும்... முறையான ஆய்வுகள் செய்து, சித்த மருத்துவம் ஆவணப் படுத்த வேண்டும்...
இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரி மருத்துவமனை போக்குவரத்து இந்த துறைகள் அனைத்தையும் ஓர் இரவில் அரசுத் துறையாக மாற்ற வேண்டும்....முடியாது என்று நினைக்காதீர்கள்... அரசு நினைத்தால் முடியும்
திருமந்திரத்தை பற்றி எழுதிய திரு.தமிழருவி மணியனும் அவர் குடும்பத்தாரும் ஆங்கில மருத்துவம் பின் பல வருடங்களாக சென்று பல லட்சங்கள் இழந்தது ஆச்சரியம்.. வருத்தம் தருவதாக உள்ளது..
Can you please share Dr. Veerabaghu's hospital address and contact details. It will be of great use to many needy people. Thx in advance for your support.
@@pushpaksanthi7308வணக்கம் சாந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
100 சதவீதம் உண்மை அய்யா உங்களுக்கு நன்றி அய்யா! தர்ம நியாயத்தை அழகாக எடுத்துரைக்கிறீர்கள்
ஆங்கில மருத்துவ உலகை பற்றி பேசிய உங்களுக்கு நன்றி.தலைவணணங்குகிறேன்.
மருத்துவைலகம் சாதாரண மக்களின் அன்றாட வாழ்வில் சமாலிக்கமுடியாத போராட்டக்கலம் என்று கூறலாமா?
உங்கள்ப் போன்ற நட்சத்திரங்கள் தனியார் மருத்துவமனையில் நடக்கும் விபரங்களை எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்லும் முறை நன்று சிறப்பு மகிழ்ச்சி.
தர்மம்இல்ளாம்போகும்போதுபச்சபூதக்கள்உங்களைகாப்பார்ராது
ஐயா நீங்கள் சொல்வது உன்மை உங்கள் நேர்மையான பதிவு நன்றி
ஐயா நீங்கள் கூறியது சத்தியமாக 100% உண்மை
இறைவன் நாம் பிறக்கும் போது நம்மை ஆரோக்கியமாக படைக்கிறான்.முதுமையில் நாம் அவனுடன் கலக்கும் போது அதே தன்மையில் வழங்கிட வேண்டும். அதற்கு இடையில் நம் உடலை வலிமையாக வைப்பது நம் மூலிகை தான்.❤
என் அனுபவத்தில் கண்ட உண்மையை நீங்கள் பகிர்ந்து உள்ளீர்கள். நன்றிங்க
ஒவ்வொரு மனிதனும் அறிந்துக்கொள்ள வேண்டிய விசயம் . தங்கள் உரை கோடானுகோடி நபர்களை சென்று அடையவேண்டும். நன்றி !!!
யாருக்காவது டாக்டர் வீரபாகுவை பற்றி தெரிந்தால் உடனே தெரியப்படுத்தவும் மற்றவர்களுக்கு இது பேரு உதவியாக இருக்கும் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
பாஸ்ட்புட்டு சாப்பிடாமல் இருந்தாலே மருத்துவமனைக்கு போக தேவை இல்லை ஐயா அவர்கள் சொன்னது உண்மை
ஐயா தெய்வமே நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
நானும் கண்களால் கண்டது
சித்தமருத்துவம் சிறந்தது
நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை
நன்றி ஐயா
நமது நாட்டு மருத்துவத்தை செயல்படுத்துவோம். தங்கள் பதிவு பயனுள்ளது. நன்றி அய்யா
உண்மையான, தெளிவான கருத்து அனைவரும் உணரவேண்டும். பதிவுக்கு வாழ்த்துக்கள்.
மருத்துவர் வீரபாகு முகவரியும் அவருடைய அலைபேசி எண்கள் தெரியப்படுத்தினால் என் போன்ற எளியவர்க்கு மிகவும் உதவியாக இருக்கும். தயவுசெய்து உதவுங்கள் ஐயா. 15:28
Yes
மனிதர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய வீடியோ. நன்றி சார்
உங்கள் வீடியோ பார்க்க நேர்ந்தது மிகப்பெரிய கொடுப்பினை என் கணவருக்கு வயிற்றில் புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருந்து 10லட்சம் வரை செலவழித்து ஆபரேஷன் செய்து நீக்கினோம். சில மருத்துவர்களுக்கு நோயாளியின் பணக்கஷ்டம் புரிகிறது. ஆனாலும் அவங்க வேலை பார்க்கும் மருத்துவ மனையின் சில ரூல்ஸுக்கு அடிபணிய வேண்டியுள்ளது. நோயாளிக்கு உயிர் பயமும் பணம் ஏற்பாடு செய்கின்ற கஷ்டமும் மிக வேதனையானது. அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை என்றாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். நர்ஸ்,வார்டுபாய் வரை வாயில் வந்தபடி பேசும் மருத்துவ மனைகளும் உண்டு. எங்க பாட்டி சாமி கும்பிடும்போது இப்படி வேண்டுவாங்க" ஆஸ்பத்திரி வாசப்படி,போலீஸ் ஸ்டேஷன் வாசப்படி,கோர்ட் வாசப்படி மிதிக்காம வாழ்ந்துட்டு போகனும் ஆண்டவனே"ன்னு. அது வாஸ்தவம்தான். டாக்டர்கள் நோயாளியை பயமுறுத்தி சம்பாதிக்காதீங்க. அது நீங்கள் அவர்கள் குடும்பத்தை அழிப்பதை விட மோசமானது.நானும் நிறைய அனுபவப்பட்டிருக்கிறேன்
இந்த நேர்மையான மனிதருக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களின் எண்ணிக்கை 2000
யார் இவன் உங்களுக்கு நேர்மையான மனிதன்??
இவன் புரோக்கர் மாமா பையன். இவன் வரலாறு தெரியாமல் பேசாதீர்கள்
இவரிடம் தவறு இருந்தால் வெளியே சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறோம், பொத்தாம் பொதுவாக மரியாதை யின்றி ஒரு மனிதரை பேசக்கூடாது
@@ganesanvellaiyan2373unnai phola kachadha yarum irukha mattarghal,nee yean phonghura?
Broker yenda dai RUclips comment na enna vena sollidiviya nee
@@ganesanvellaiyan2373
உனக்கு பிடித்த கட்சியை
இவர் ஆதரித்தால், உனக்கு
குண்டி ஜில்லுன்னு இருக்கும்..!
இல்லேன்னா ..அவரு
புரோக்கர் ஆயிடுவாரு..!
ஆங்கில மருத்துவத்தின் உண்மை நிலையை விளக்கிய எழுத்தாளர் தமிழருவி மணியன் அவர்கள் உரை மிகவும் அருமை. அவருக்கு நன்றி ஈரோடு எம் ஜி இராஜசேகரன், ராஜசேகரன்
Very correct sir 👏
Enakku erthaya adaipu ullathu Utah anjio pannaventum entru 7 year akivittathu ennui Panna villai
ஐயா டாக்டர் வீரபாகு மருத்துவமனை முகவரி வெளியிட்டால் கோடான கோடி மக்கள் பயனடைவார்கள் 🙏
கொரொனா காலத்தில் எங்களுக்கும் இந்த அனுபவம் கிடைத்தது.
அப்புறம் மறந்துட்டோமே.
மறதி ஒன்றுதான் நமக்கெல்லாம் தீராத " நோய் ". 🙂@@arivumanisubramaniam3349
ஐயா, உங்களின் பல பேச்சுக்களை ரசித்துள்ளேன்... உங்களின் நேர்மை மெய்சிலிர்க்கிறது..... உங்கள் அலுவலகத்துக்கும் 2 , 3 முறை வந்துள்ளேன்... ஆனால் உங்களை சந்திக்க முடியவில்லை..... உங்களை காண ஆவலாக உள்ளேன்.
பெரும்பாலும் உன்மையை யாரும் பேசுவதில்லை🎉
Nee nallvara kettavara
உங்களை கோடியில் ஒரு நல்ல மனிதராக பார்க்கிறேன்...
இன்றிலிருந்து சித்த மருத்துவ முறைக்கு மாறுகிறேன் ஐயா..... நன்றி வணக்கம்
பணமே பிரதானம் என்ற
மாய உலகில் Dr வீரபாகு போன்ற மனிதம் மிகுந்த சில டாக்டர்களின்
சேவைகளை இனறும்
காணமுடிகிறது..
🌱🌳🍈🍞🌹
காண் முடிகிறது
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Anbu vaalga ❤❤❤❤❤ sitham maruthuvam Tamiler valavatharam never give up ❤❤❤because Sithaar philosophy has been so sweet Aiya ellam seiyul koodum Thiru chitrambalam ❤❤❤❤❤
உண்மை அரக்கச் சொன்னீர்கள் நிறைய பேரால் இது போன்ற கருத்துக்களை சொல்ல முடியவில்லை எங்களுடைய கருத்தை எடுத்து அமைக்க நன்றி
மருத்துவர் வீரபாகுவின் விலாசம் தெரிந்தால் நன்றாக இருக்கும் அனைவரும் பயன் பெறுவார்கள்
நீங்கள் கூறியது மிகவும் உண்மை.
ஆங்கில மருத்துவம் மோசம்...
😎🇮🇳 ஆங்கிலயேர்கள் விட்டு போன இன்னும் ஒரு சாபக்கேடு தான் பயமுறுத்தும் மருத்துவமும், மருத்துவர்களும்.💐👍🙏🧚
சரியான கருத்து
ஒருநாள் இவரை அப்போலோ மருத்துவமனையில் பார்த்தேன்.
அருமையான தமிழ் உச்சரிப்பாளர்.
Hundred percent. Correct. Thanksl. For this informatiom
நீங்கள் செல்வது அனைத்தும் உண்மை தான் ஐயா
இதே போல் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் தான் குமுதம் ஆசிரியராக இருந்த போது அப்பல்லோவில் தனக்கு நேர்ந்தது பற்றி குறிப்பிட்டார்,இன்று நீங்கள், என்ன செய்வது அவர் கூறியதை மறந்தது போல் இதுவும் மறக்க வேண்டிய விசயம் அன்றி யாரும் மாறமாட்டார்கள் இல்லையேல் கியூபாவைப் போல் மருத்துவம் இலவசம் ஆக்கவேண்டும்.
அரசுதான் மருத்துவம் பார்க்க வேணும்.
😮❤😊
Sujata has never criticised modern medicine.He has written about the side-effects only.
யார்றாவன்...
கியூபாபோல் மருத்துவமா..
அடிக்கூகை..
அவர் சொல்வதை முழுவதும் உள்வாங்கு மண்டூகமே..
வாழ்வியலை மாற்று..
எதெற்கெடுத்தாலும் அலோபதியை நாடுவதை தவிர்.
உடலைப்படி
உடலின் செயல்பாட்டு எதிர்வினை மொழியை அறியமுற்படு..
ஆங்கிலம் பேசினால்
பெருமூளை பிதுங்கிய பேராறிவு கொண்டவன் எண்ணத்தை புறம்தள்ளு.
உணவே(வாழ்வியல்)மருந்து.
This man.. the one in the video... he should be ridiculed
🌹❤️😭ஐயா 🌹ஆயிரம் மடங்கு உங்கள் பதிவு உண்மை 🌹நானும் என் மனைவியை மருத்துவ மனைக்கு உடல் நல குறை val அழைத்து சென்றேன் அப்போது கொரோன என்னும் அரக்கன் புகுந்த நேரம் பரிசோதனை செய்து பார்த்து அட்மிட் செய்வோம் என்று பரிசோதத்து கொரோன இல்லை அப்படியும் கொரோனா வார்டில் இரண்டு நாள் வைத்தர்கள் என் மனைவி இறந்து விடுவார் இன்று தெ ரிந்தும் சில மருத்துவ பரிசோதனை செய்யணும் என்று பல லட் ச ம் 😭செலவு செய்து ம் இறந்து விட்டார் இப்போ து ம் வட்டி கட்டி செத்து கொண்டு இருக்கிறோம் 😭🌹வாழ்த்துக்கள்
உன்மைதான்.பயனுள்ள தகவல்.
உங்கள் அரசியல் எப்படியோ..ஆனால் இந்த பதிவுக்கு நான் வணங்குகிறேன்..வாழ்த்துக்கள்.🎉
Super...... உண்மையை வெளிகாட்டிய முதல் மனிதர் நீங்கள் வாழ்த்துக்கள் ஐயா....
எதிர்ப்புகள் வரும்.... Don't worry Sir மக்கள் பலம் உங்களுக்கு உண்டு
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை நாங்களும் அப்படி பாதிக்கப்பட்டவர்கள் ஐந்தரை லட்சம் காப்பீடு தொகையை அப்படியே பில் போட்டு எடுத்து கொண்டு விட்டார்கள்
I paid 4000 first month and got 5lakh medical treatment covered. Isn't good for humans
அருமை அருமை அய்யா
நன்றி தெரிவித்து கொள்கிறேன்
அருமை அருமை அருமை அருமை ஐயா, வாழ்த்துக்கள் ஐயா..
கடவுள் என்றும்துனைஇருப்பர்🙏நன்றி
100 percent true words sir. Tamilnadu government should listen his words and encourage Tamil medicine all districts in Tamilnadu. Recognise our own natural way of medicine. Medicine should be service not business. Our government following one for one our traditional cultural behaviour strictly. But why not follow our traditional medicinal values. Please Save Tamil Nadu people from business profit oriented private hospitals. Encourage service oriented good hearted traditional nattu maruthuvam .
ஐயா நீங்கள் சொன்னது 100/100 உண்மை நன்றி ஐயா
இரக்கம் இல்லாத அரக்கர்கள் வாழும் கூடாரம் மருத்துவமனை - நன்றி ஐயா
இயற்கையோடு இணைந்திருப்போம்
வரும் காலங்களில் மக்கள் ஆங்கில மருத்துவத்தை விடுத்து தமிழ் மருத்துவமான சித்தமருத்துவத்தை பின்பற்ற வேண்டும்..ஆங்கில மருத்துவம் ஆபாத்தான காலங்களுக்கு மட்டுமே பொருந்தும். இதை மக்கள் உணர வேண்டும்..இயற்கையுடன் இணைந்த வாழ்வை விடடொழிந்ததன் காரணமாக ஏராளமான நோய்களை பெற்று கொண்டு இருக்கிறோம்.உணவே மருந்து என்ற நிலை சென்று மருந்தே உணவு என்ற நிலைக்கு ஆங்கில மருத்துவம் நம்பளை அடிமைக்கு இட்டு சென்று கொண்டு இருக்கிறது..மக்களாகிய நாம் தான் அதனை தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கொள்ள வேண்டும் ..நம் முன்னோர்கள் என்பவர்கள் சித்தர்கள் முனிவர்கள் தான்..ஆங்கிலேர்கள் அல்ல ..
மிகவும் நன்றிகள் ஐயா... வாழ்க வளமுடன்
Nandri Iyaa Mikka nandri. siddha maruthuvaththil enakku romba nambikkai ullahthu. nanum en manaivikkum naan pala viyathugalukku sidha maruthuvathil marunthu thayarithu koduthu varukiren en manaivi ithanaal nalamaga ullar. Nandri.
நன்றி ஐயா நல்ல பதிவு
முற்றிலும் உண்மை
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை ஐயா. வாழ்க வளமுடன்
அருமை மிகச்சரியான விளக்கம்.
Very good speech sir, thanks
Eye open awareness video thank you sir.Vazhga valamudan 🎉🙏
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Respected 🙏 sir truly siddha is giving remedy old our ancestors follow and lived long life 🙏 sir thanks sir vazthughal vazhavalamudhan your golden suggestions sir
*வாழ்த்துகள் வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
அற்புதமான பதிவுஐயா நன்றி
நுற்றுக்கு துறு சதவீதம் உண்மை
ஒரு நல்ல சினிமா பார்த்தது போலவே இருந்தது❤ வாழ்க
TRUE . We forgot Siddha,❤ Aurveda also Unani.
கடவுள் நல்ல மனிதர்களுக்கு சோதனை குடுப்பான். கை விடமாட்டான்
Thank u Jesus.
Unmai nanri iyya
உண்மை தான் அய்யா சூப்ரா சொன்னிங்க
God bless you and your family with good health wealth and peace full life you are great sir thank you
உண்மையை உரக்கச் சொல்லும் அளவுக்கு உயர்ந்தது உள்ளம். நெஞ்சுரம். மிக்க உங்கள் விழிப்புணர்வு பதிவு இந்த முட்டாள் மனிதர்களை திருத்த வேண்டும்.
நன்றி சார் அருமையான பதிவு
பெரிய பெரிய மருத்துவ மனைகள் மட்டும் அல்ல, சிறிய மருத்துவமனை களும், இலாப நோக்கம் மட்டுமே கொண்டு செயல்படுகின்றன.. இதில் ஆய்வகங்கள், மருந்தகங்கள் போன்றவையும் கூட்டு😮
நம் சித்த மருத்துவம் அரசும் , மக்களும் ஆதரிக்க வேண்டும்... முறையான ஆய்வுகள் செய்து, சித்த மருத்துவம் ஆவணப் படுத்த வேண்டும்...
சித்தா வளரகூடது என கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள், வளரவிடமாட்டார்கள்
அருமை ஐயா
True statement sir. God is the, only person can give them all a big lesson. Which cannot be digestible.
எனக்கும் இந்த அணுபவம் உள்ளது
Your honesty will guard you sir
தேவையான காணொளி.... அருமை
Doctors அல்ல, hospital முதலாளிகள் செய்யும் வேலை, hospital முதலாளிகள் யார்? அரசியல்வாதிகள்
Unmai Sonniga 👍
Doctor’s laam School padikkirangalaa!
Kutratthirkku thunai poravan yaaru!?
அருமையான விளக்கம்.
நீங்கள் அரசியல் மாற்றத்தை வீட மக்களின் வாழ்வியல் மாற்றத்தை தொடர் பிரச்சாரமாக ஐயா. நம்மாழ்வார் போன்று மக்கள் பணியாற்றுங்கள் ஐயா .
நன்றி நன்றி நன்றி
Yes always 100/ crect
அற்புதமான பேச்சு
உண்மை.... உண்மையைத் தவிர வேறில்லை....
100% TRUE Sir
மிக மிக மிக உன்மையான ,சரியான தகவல், மிக்க நன்றி
இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரி மருத்துவமனை போக்குவரத்து இந்த துறைகள் அனைத்தையும் ஓர் இரவில் அரசுத் துறையாக மாற்ற வேண்டும்....முடியாது என்று நினைக்காதீர்கள்... அரசு நினைத்தால் முடியும்
ஆந்த்ராவில் N T ராமராவ் எல்லா பாலிடெக்னிக்கை யும் அரசுடையாக்கினாரே!
Good job, such a great job done by the speaker
திருமந்திரத்தை பற்றி எழுதிய திரு.தமிழருவி மணியனும் அவர் குடும்பத்தாரும் ஆங்கில மருத்துவம் பின் பல வருடங்களாக சென்று பல லட்சங்கள் இழந்தது ஆச்சரியம்.. வருத்தம் தருவதாக உள்ளது..
Vvv good
மறுக்க முடியாத உண்மை ஐயா.
நேர்மையான மருத்துவர்களும் உண்டு. மறுப்பதற்கில்லை
மிகச்சிலரே 2 சதவீதம் இருக்கும்
Can you please share Dr. Veerabaghu's hospital address and contact details. It will be of great use to many needy people. Thx in advance for your support.
Plot. No. 64, CRR Puram, 1st Main Rd, L&T Colony, Manapakkam, Chennai, Tamil Nadu 600125
Very very true . Life truth
அருமை
ஐயா அனைத்தும் உண்மை
மருத்துவர் அய்யா வீரபாகு அவர்கள் முகவரி பதிவிடவும்
Please mgs Siddha Dr. Veerapagu address, Sir.
Chennai I think
Thx nallaseithi Kodi nandri🎉🎉🎉🎉🎉
அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤
மனித நேயம் இருப்பதற்கு சான்று மருத்துவர் வீரபாகு நன்றி ஐயா
Yaar antha verabagu yentha vuril vasikkiranga?
@@pushpaksanthi7308n
@@pushpaksanthi7308வணக்கம் சாந்தி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
What he said is absolutely correct,,, my father in law same case..
Valvay manthiram
உன்மை உன்மை உன்மை ,