"வடிவேலு வராமல் இருப்பது தப்பு..!" கேப்டன் விஜயகாந்த் பற்றி நெப்போலியன் உருக்கமான பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 316

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +543

    அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக நெப்போலியன் இருந்தாலும் பழசை எல்லாம் மறக்காமல் அன்புடன் பண்புடன் பாசத்துடன் நேசத்துடன் அழகாக சிறப்பாக நேர்த்தியாக பேசுகிறார்

    • @viramkumar2303
      @viramkumar2303 Год назад +15

      That is all money swindled from India from his politics and links with them.

    • @gomsram6026
      @gomsram6026 Год назад

      Well said ​@@viramkumar2303

    • @anonymouswanted3686
      @anonymouswanted3686 Год назад

      proof iruka bro? any journalist oda article or any incident proofs, or news article edhachum @@viramkumar2303

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

    • @p.sankarakumar1612
      @p.sankarakumar1612 Год назад

      ❤​@@viramkumar2303

  • @MahesanLoga
    @MahesanLoga Год назад +359

    வடிவேலு ஐ எல்லா வகையிலும் தமிழ் பேசம் மக்கள் முற்றாக புறக்கணிக்க
    வேண்டும்.

    • @mammam-bg6cw
      @mammam-bg6cw Год назад +9

      நிச்சயமாக

    • @SweetHome-s4s
      @SweetHome-s4s Год назад +5

      உங்க விஜயகாந்தே தமிழனில்லே

    • @prabhakar.gadysp4115
      @prabhakar.gadysp4115 Год назад

      @@SweetHome-s4s Dai 🐢 devidiya maganea

    • @commonman5528
      @commonman5528 Год назад

      @@SweetHome-s4spoda

    • @michaelraj6584
      @michaelraj6584 Год назад

      ​@@SweetHome-s4s அதுக்கு என்னடா இப்ப நீங்க தூக்கி பிடிக்கிற சாதி மதம் இனம் மொழிய வச்சி மயிர கூட பிடுங்க முடியாது இவை எல்லாவற்றையும் விட மனத நேயம் பெருசு மனித நேயத்துல சிறந்தவர் விஜயகாந்த்

  • @Saamaniyan
    @Saamaniyan Год назад +34

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அது போல தான் எங்கள் கேப்டன் அவர்கள்

  • @jagadeesanjagan1600
    @jagadeesanjagan1600 Год назад +74

    பழசை நினைப்பவன் மனிதன் அதை மறப்பவன் பிணம் (வடிவேலு)

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Год назад +167

    வடிவேலு தன்னை வளர்த்துவிட்டவிஜயகாந்த் அண்ணன் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.. அப்படி வராமல் இருந்ததனால்வடிவேலுவை சினிமா உலகம் புறக்கணிக்க வேண்டும் மக்களும் புறக்கணிக்க வேண்டும்.. ஈவு இரக்கமற்ற கேடுகெட்ட ஈனத்தனமான குணம் கொண்டவன் வடிவேலு சினிமாவில் நல்ல காமெடியனாக இருக்கலாம் ஆனால் மனிதத்தன்மை சிறிதும் இல்லாத அவனை பொதுமக்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்க வேண்டும்

  • @gthibanify
    @gthibanify Год назад +82

    கேப்டன் சார் மக்கள் செல்வர். அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுங்கள்.
    வடிவேலுவை படம் பார்க்காமல் புறக்கணித்து விட வேண்டும் யாருடன் நடித்தாலும் பார்க்காமல் இருக்க வேண்டும்.
    .அது நாம் கேப்டன் ஐயாவுக்கு செய்த
    துரோகதிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் 🙏🙏

  • @Rengaraj-o1b
    @Rengaraj-o1b Год назад +23

    என் விஜய்காந்த் நல்ல எண்ணம் குணம் மணம் பேச்சு செயல்களுக்கு இவ்வுலகில் யாரும் எதுவும் ஈடியில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Год назад +142

    அன்று கேட்பவன் கேப்டன் ...!!
    நின்று கேட்பவன் இறைவன் ...!!
    நடிகர் சங்கத்தை மீட்டிய..!!
    தெய்வத்திரு விஜயராஜு ..!!

  • @jeevarajponaiyan8873
    @jeevarajponaiyan8873 Год назад +12

    விஜயகாந்த் அண்ணா மாதிரி நீங்க ளும் மனதளவில் பேசுறீங்க நன்றி அண்ணா

  • @vetrivelacademy2243
    @vetrivelacademy2243 Год назад +15

    டிசம்பர் னாலே பயம் தான் கரெக்ட் ta சொன்னிங்க en மனுசுல நினைச்சதே sir rip கேப்டன் sir

  • @mpramila5653
    @mpramila5653 Год назад +15

    நன்றியோடு இருப்பது மிக விலை உயர்ந்த குணம்
    அதை மலிவான மனிதர்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.

  • @ks.saravanakumar8843
    @ks.saravanakumar8843 Год назад +23

    அனைவரும் பச்சோந்திக்கள் 😭ஊடகம் 2012 முதல் 2020 வரை பத்திரிகை😭youtube போன்ற சேனல் அவர் நண்பர்கள் என்ற போர்வையில் 😭என அனைவரும் 😭துரோகம் செய்தனர் 😭#கேப்டன்

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

  • @u.poomanipoomani
    @u.poomanipoomani Год назад +2

    எங்கள் அண்ணன் நெப்போலியன் வாழ்க வளர்க வளமுடன் அண்ணே உங்களுடைய தமிழ் பாசமும் நேசமும் நீங்க கேப்டன் எவ்வளவு விமர்சனம் பண்றதுக்கு உங்கள் குடும்பம் பால் பொங்கும் அண்ணே அன்புடன் தம்பி

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад +2

    அருமையான.. பகிர்வு.. திரு நெப்போலியன்.. சார்..!

  • @SulurSekar
    @SulurSekar Год назад +40

    Miss you "captain"...😭😭😭
    எல்லோருக்கும் நல்லவனா "கடவுளாலே " இருக்க முடியாது...
    ஆனா "கேப்டனால் " மட்டுமே இருக்க முடியும்... 😭
    என்றென்றும் நீங்கள் மட்டும்தான் எங்கள் " கேப்டன் "😭😭😭
    நெப்போலியன் சார் உங்களையும் மிகவும் பிடிக்கும்...
    உங்களையும் ஒருத்தர் அவமதித்தார், நீங்கள் அதை பகிரும்போது மனது மிகவும் வேதனை அடைந்தது...
    அவர் எங்களையும் அவமதித்தார்.என்ன செய்வது அந்த மாதிரி ஆட்களைதான் மக்கள் விரும்புகிறார்கள்...

    • @tamils4436
      @tamils4436 Год назад

      ஆமை+மென்டலான் ரசிகன், மாட்டிகிட்ட மானங்கெட்ட மாங்கா மடையா.

    • @saibharathisai5402
      @saibharathisai5402 Год назад +1

      Yes

  • @dragonlordship
    @dragonlordship Год назад +16

    வாழ்க கேப்டன் புகழ் ❤🎉

  • @besttech4208
    @besttech4208 Год назад +4

    நன்றி மறந்த மனிதன் ஐயா வடிவேல் உங்களுக்கு மனசாட்சி இருக்கா

  • @rajeshramar5069
    @rajeshramar5069 Год назад +136

    வடிவேலு ஆம்பள ஐட்டம் அவனுக்கு தேவை பணம் அவன் கிட்ட அன்பு மரியாதைய கொஞ்சம் கூட எதிர்பார்க்க முடியாது ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 😭😭😭😭

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Manithan na appadi dhan irupan.

    • @rajag9860
      @rajag9860 Год назад

      Corporate munnorgal, corporate thalaimurai Ivana mosamanagala intha ulagathil yaarum paarthu iruka mudiyathu.

    • @rajnratan441
      @rajnratan441 Год назад +1

      @SaravananSaravanan-vi7hk vilakku pudichingala bro.... why???

    • @premaprem5482
      @premaprem5482 Год назад

      நீ கீழ்த்தரமான மனிதர் என்பது புரிந்தது போடா​@SaravananSaravanan-vi7hk

  • @singamsiva8907
    @singamsiva8907 Год назад +35

    🙏 கருப்பு எம் ஜி ஆர் கருணை உள்ளம் தேடி செல்லும் உதவும் குணம் மனித ரூபத்தில் வாழ்ந்த கடவுள் 🙏

  • @09deeranya35
    @09deeranya35 Год назад +4

    சூப்பர் நெப்போலியன் அண்ணா

  • @besttech4208
    @besttech4208 Год назад +4

    நன்றி நெப்போலியன் சார் 🙏

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 Год назад +10

    தர்மத்தின் தலைவன் 🙏

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ Год назад +56

    இஸலாத்திற்கு ஒரு முஹமது ..!!
    க்ரிட்ஸ்தவத்திற்கு ஒரு யேசுநாதர் ..!!
    இந்துக்கு என் அப்பன் மதுரை சுந்தரேஸ்வரர் ..!!
    தமிழர்கர்களுக்கு விண்ணில் இருந்து மதுரை மண்ணில் விழுந்த..!!
    எங்கள் தங்கம் .. கொடை வள்ளல் .. புரட்சி கலைஞர் விஜய காந்த் ..!!

  • @rajeshbasavaraj7019
    @rajeshbasavaraj7019 Год назад +46

    வடிவேல் மட்டும் வந்திருந்தால் நாளைக்கு வடிவேலுக்கும் பால் ஊத்திர்பாங்க...

  • @apsarassamayal
    @apsarassamayal Год назад +4

    So happy to see நெப்போ லியன் sir, captain ஐ பிடிக்காதவர்கள் யாரும் இல்லை,and so sad for captain death ,deepest condolences for him

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் Год назад +2

    வணக்கம் ஐயா திரு நெப்போலியன் நடிகர் சார் வாழ்த்துக்கள்

  • @louibels1038
    @louibels1038 Год назад +81

    நடிகர் வடிவேலு விரைவில் அகாலமரணமடைய வாழ்த்துக்கள் 😡😡

    • @VDSNJ
      @VDSNJ Год назад +2

      🙌

    • @ravi7264
      @ravi7264 Год назад +2

      Avar maraivukku mun thirundhinaal sandhosham. Avar thirundhi pala aandu vaazhndha innum magizhchi

    • @psathya7619
      @psathya7619 Год назад

      Andavan kudutha uyir yella adikaramum kadavulukku irukkum podu nama solradu thavaru adai kadavul kaiyil than irukku adupoga Ivar seida thavarugalukkaga motha kutumbamum badikkume idu muzhukka muzhakka yennudiya thanipatta karuthu matrabadi vadivelukkaga pesavillai

  • @PMP-m1f
    @PMP-m1f Год назад +2

    நெப்போலியன் அவர்களுக்கு பணிவான வணக்கம்....திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டிக்கு நீங்கள் வந்தீங்க உங்களை நேரில் பார்த்தேன் ... என்றும் உங்கள் நலம் விரும்பி , பாண்டியன் பொன் முத்து 🙏

  • @voiceforgood
    @voiceforgood Год назад +11

    Listening to such existence of a person is truly inspiring. Sadly he is no more. Health is wealth yet all his good deeds are his most precious wealth that can be seen during his funeral. Rest in peace Vijayakanth Sir.

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +8

    Miss you Captain 😭😭😭😭😭

  • @sudharam5174
    @sudharam5174 Год назад +26

    நன்றி மறப்பது நன்றன்டு, வடிவேலுவை எல்லாம் பற்றி பேசி அவன பெரிய ஆள் ஆக்காதிங்க. அவன் சாப்பிடுற சாப்பாடு Sir போட்டதுனு மறந்துட்டான்.நன்றி கெட்டவன்.

  • @Suppiahkavita3
    @Suppiahkavita3 Год назад +18

    Great Man 🙌🙌🙏🙏🌷🌷May His Soul Rest In Peace 🙏🙏🙏Captain Sir 🙏🙏🙏

    • @Kabi-r-w8s
      @Kabi-r-w8s Год назад

      Dp ah mathunga aunty padu payangarama irukku 😂

    • @Suppiahkavita3
      @Suppiahkavita3 Год назад

      @@Kabi-r-w8s what uncle 😄😄🤣🤣😄😄🤣🤣What uncle 🤣🤣😄😄🤣🤣😄😄🤣🤣😄😄

  • @user-u526
    @user-u526 Год назад +82

    வடிவேல் வந்தா அடி வாங்குவான்... கண்டிப்பா

    • @sureshmithilesh6766
      @sureshmithilesh6766 Год назад

      Vijaykku potta seruppu avanukku vilum, avan madurai karanu sollaveh vekka padukiren,

    • @Syedraabiya
      @Syedraabiya Год назад +1

      செத்துறுப்பான்

    • @premaprem5482
      @premaprem5482 Год назад

      உண்மை

  • @shanmugamm5424
    @shanmugamm5424 Год назад +10

    Captain migavum nalla manithar manithaneyammikkavar❤❤❤❤❤❤❤

  • @premaprem5482
    @premaprem5482 Год назад +5

    அண்ணா நீங்கள் இந்தியா வரும்போது நீங்கள், சரத்குமார் அண்ணா, ராதாரவி, தியாகு , பிரபு போன்ற அனைவரும் சேர்ந்து கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் அண்ணா...... மீண்டும் கேப்டன் நண்பர்கள் இனைய வேண்டும் அவருக்காக......

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

  • @Thavasi05
    @Thavasi05 Год назад +15

    Love you Captain ❤️

  • @Lallidakshin
    @Lallidakshin Год назад +13

    Napoleon ஒரு ந‌ல்ல மனிதர். நல்லவர்கள் தமிழகத்தில் இருக்க முடிய வில்லை

  • @prabhuraj6049
    @prabhuraj6049 Год назад +7

    Vadaivel ennum (poison)varamal eruthay they rompa santhosam ....thanku vadiveluu❤..

  • @位ま前年
    @位ま前年 Год назад +3

    Captain 🔥♥️🥺

  • @tckumar
    @tckumar Год назад +32

    வடிலேலு ஒரு ஆளு. அவனைப் பெரியாளாக்காதீங்க

  • @RSiva-ox3lf
    @RSiva-ox3lf Год назад +3

    Captain Vijay Kanth sir people

  • @RElangovan-f6n
    @RElangovan-f6n Год назад +1

    Salute captain sir

  • @ramyas4457
    @ramyas4457 Год назад +3

    Captain இருக்கும் போது தவறாக troll செய்துவிட்டு இப்போ ஒரு ஒருத்தரா வந்து பேசுறீங்க. First சொல்லி இருந்தா vote போட்டு இருப்போம். அவருக்காக கூட்டு பிரார்த்தனை பன்னி இருந்துருப்போம். அவர் போன அப்புறம் இப்போ சொல்லி எல்லாரையும் அழ வைக்குறிங்க.

  • @pulisekar3901
    @pulisekar3901 Год назад +7

    கேப்டன் 🔥🔥🔥

  • @ganesha4807
    @ganesha4807 Год назад +2

    Anna we all missed good human 🤴🙏🙏🙏

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 Год назад +4

    நேர்காணல் செய்யும் பெண் ஒரு பண்பாடுமிக்க,உளவியல் அறிவுள்ள நல்லபெண்ணாகத் தெரிகிறார்.இவரைப்போன்றவர்களை ஊடகங்கள் வளர்த்துப்போற்றவேண்டும்.

  • @vidhyavidhu6310
    @vidhyavidhu6310 Год назад +1

    Love you sir😢😢

  • @harishthenappan2029
    @harishthenappan2029 Год назад +4

    Miss you sir😭😭

  • @sornastickers3272
    @sornastickers3272 Год назад +4

    It was really happen... I'm from kodai road... Captain went to shop by shop by walk on road to collect food for others

  • @ahassain-fo4dk
    @ahassain-fo4dk Год назад +25

    Vadivel vanthu eruntha ennaiki captain matum thaniya poi eruka mataru 😅

  • @sivachandrans3418
    @sivachandrans3418 Год назад +25

    வடிவேலு மனிதனே இல்லை

    • @srinithagomathi4606
      @srinithagomathi4606 Год назад

      Vetkame illama Mamannan padam vera naduchutan nandri ketta 🐕 , ennoda favourite hero vijayakanth sir avara nee mathikala unnaya enna solratune teriyala vadivelu

  • @naramkrish
    @naramkrish Год назад +60

    After seeing captain farewell , why he did such good thing to nadigar sangam i am thinking ? Even shivaji family members has not attended for final rituals. for name sake prabhu attend on 1st day . in shivaji death time mr vijayakanth was there until final rituals. Now a days big heros earning in cores ,if they think it is easy to attend for final rituals . For nadigar sangam he did such good things . i learnt from this incident, i saying to all of them , don't try to be head of any organisation . All is waste.

    • @periasamisami2444
      @periasamisami2444 Год назад +7

      Don't help anyone ..many r not having gratitude

    • @OmPrakash-bi6dy
      @OmPrakash-bi6dy Год назад +4

      True...Selfish individuals..prabu..family dint even had the gratitude to attend the funeral...just paid a namesake visit and had some sugar coated words
      It was very unfortunate..had Captain had not involved in Shivaji funeral...it wouldn't have been remembered the way it is...
      Truly selfish people

    • @hemalathams4450
      @hemalathams4450 Год назад

      @@periasamisami2444 very true 😢

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

    • @chitrasegar5458
      @chitrasegar5458 Год назад +2

      Yes even Sivakumar family also didn't attend funeral

  • @aravindhreddy4577
    @aravindhreddy4577 Год назад +7

    RIP Vadivelu

  • @kulasekaranbaskaran7499
    @kulasekaranbaskaran7499 Год назад

    Very nice really correct

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Год назад +113

    Chi avanellam varama erukurathu than nallathu 😂😂😂

    • @aravindraj4652
      @aravindraj4652 Год назад +14

      Vantha savatucruvanga

    • @saravansaran3318
      @saravansaran3318 Год назад +5

      ​@@aravindraj4652correct ya soneenga bro.eenna piravi வடிவேலு

    • @சாந்தமே
      @சாந்தமே Год назад +2

      10 வருஷம் பட சான்ஸ் போச்சில்ல வடிவேலுக்கு அந்த கோபம்

    • @arunchill1894
      @arunchill1894 Год назад

      Etcha paiyan vadivelu…humanity irkanum ..talent irundhu ena projanum…avan savuku avan pulla kuda varamatan

    • @Antonygk
      @Antonygk Год назад +4

      Vanthuruntha polanthurupanga poichitaru vadivelu

  • @Socialeducation-e3g
    @Socialeducation-e3g Год назад +8

    ನೆಪೋಲಿಯನ್ nepoliyan is my favorite actor before ❤❤
    Am from Karnataka Shabeer manglore

  • @RameshRamesh-vq3fn
    @RameshRamesh-vq3fn Год назад +33

    வடிவேலு நடிகை கூட படுத்துட்டு இருக்கவே நேரம் பத்தவில்லை

    • @saravanan5813
      @saravanan5813 Год назад

      correct..vadivelu given 40 lakhs to sleep with sheriya in chennai hotel..after that sheriya not got any movies

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp Год назад

      Ethurku mun oruvar pathivu potirukar paarkavum

  • @vimaladevvelummylum4796
    @vimaladevvelummylum4796 Год назад +2

    Sir you great

  • @kandiahrajeswaran4237
    @kandiahrajeswaran4237 Год назад +8

    விஜகாந்தின்இழப்புக்குமுதன்மையானவரேகருணாநிதிதானேஅவர்இன்னும்ஐந்துவருடம்இருந்திருந்தால்யாரெல்லாம்வஞ்சிக்கப்பட்டிருப்பார்வஞ்சககருணாநிதியால்!

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

  • @balajivenugopal1628
    @balajivenugopal1628 Год назад +10

    வடிவேலு வந்தால் செருப்படி விழும் என்று தெரிந்தே எப்படி வருவான்

  • @pritiriya
    @pritiriya Год назад +3

    All the Tamil cinema actors should get together and arrange a memorial service. Few ppl came first day said he is like family n left ...for final rites didn't come..

  • @gurumoorthy7359
    @gurumoorthy7359 Год назад +2

    வடிவேலு.நாயை..எல்லாரும்.புறக்கனிக்க.வேண்டும்

  • @kbalifnndc
    @kbalifnndc Год назад

    Sri, captain,vijaykanth, people, miss, you,

  • @pvr.2863
    @pvr.2863 Год назад +9

    Captain has put an END CARD to Vadivelu.

  • @thanasielanthanasielan6876
    @thanasielanthanasielan6876 Год назад

    Vadivelu oru nandrikattavan..

  • @kaleeshdevan8273
    @kaleeshdevan8273 Год назад +2

    Super sir

  • @skynetrules340
    @skynetrules340 Год назад +29

    Vijayakanth sir didn’t take care of his health. His food habits and drinking deforested his health very badly. Napoleon sir growth is commendable, but he is in close aly with DMK and his uncle is minister KN Nehru. So, he had easy setup to run business and is doing well now.

  • @hbd30
    @hbd30 Год назад +15

    Napolean is a binami of DMK family... Captain the ultimate

    • @Vision.2026
      @Vision.2026 Год назад +1

      Not right

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

    • @ViSonofDil
      @ViSonofDil Год назад +2

      He is not Binami instead he himself looted much when he was a MLA 😂

  • @QTThakshi
    @QTThakshi Год назад +6

    Stalin seitha oru nallathu vijaykanth sir ku arasu mariyathai thanks

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 Год назад

    Great sir

  • @prajwin2788
    @prajwin2788 Год назад +2

    😢nepolien sir nanbanauim tamizhalanuim epoum marakama irukar avar epoum nalalrukanu❤

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

  • @sudhakarchidhra3975
    @sudhakarchidhra3975 10 месяцев назад +1

    Supercatran.suprrcatran

  • @vimalkumar3553
    @vimalkumar3553 Год назад +1

    Every one praising captain only when he fell in I'll and after death, atleast here after people need to understand the importance of these kind of people when they are active.

  • @jayalakshmij8045
    @jayalakshmij8045 Год назад +4

    Super Anna

  • @vmv1544
    @vmv1544 Год назад

    வடிவேலு போயிருந்தா அவுருக்கு புண்ணியம் தான்
    ஆனா அவருக்கு உள்ளம் குறுகுறுதிருக்கும்

  • @s.p.kingofprasanth7767
    @s.p.kingofprasanth7767 Год назад +1

    Hiii iam big fan நெப்போலியன் sir one time I will see please

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

  • @harshadhasp35
    @harshadhasp35 Год назад +6

    வந்த விஜய்க்கு நல்ல மரியாதை குடுத்தாங்க வடிவேலு வந்தா அவ்வளவுதா

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 Год назад +6

    நேரு பணத்தின் பினாமியாக அமெரிக்காவில் சொகுசாக வாழும் Nepolean கேப்டன் பற்றி சொல்லும் செய்தி நன்று.❤

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

  • @SelvaRaj-sp4qb
    @SelvaRaj-sp4qb Год назад

    Caption sir best man😢😂😂😂

  • @manuelnaidoo616
    @manuelnaidoo616 Год назад +1

    Vadivel being rich isn't all you think no-one better than you be like Captain Vigaykanth he gave his heart to his of india Vadivel chases after women be yourself

  • @marimuthukamalesh2241
    @marimuthukamalesh2241 Год назад +12

    இந்த பெரிய இழப்பை வைத்து அவன பத்தி பேசிஅவன பெரிய ஆளாக்காதிங்க தயவு செஞ்சி பேசாதிங்க.....

  • @M.R.43
    @M.R.43 Год назад +9

    வடிவேலபாத்தா செ௫ப்படி ௨றுதி

  • @river623
    @river623 Год назад +4

    RIP vedivel

  • @shakersghaus6439
    @shakersghaus6439 Год назад +6

    இப்போது தான். விஜயகாந்த். அவர்கள். ஞாபகம். வருகிறதாம். Behind Woods ku.

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      All media backing up ruling party.

  • @ruthran481
    @ruthran481 Год назад

    Captain😢😢😢

  • @gokulr380
    @gokulr380 Год назад

    Health isssues ilana avar kandipa CM agi eruparru...

  • @kulasekaranbaskaran7499
    @kulasekaranbaskaran7499 Год назад

    Super annna nepolin

  • @rockysridhar
    @rockysridhar Год назад +1

    If Captain had not entered Politics, he would have stayed longer.

  • @alexnohan9721
    @alexnohan9721 Год назад

    The last caption

  • @vsrivasan1977
    @vsrivasan1977 Год назад +1

    i respect him all aspects 200%. but i think we fail to understand yhr technical details of railways transport so if any accident might occur. otherwise all other details is super!

  • @gobinathmuralitharan1997
    @gobinathmuralitharan1997 Год назад +1

    Ini anaithu Tamil Nadu Arasu aluvalagallilum Kamarajar,MGR pola Captain Vijayakanth photovum vaikanum ❤❤❤

  • @ramga323
    @ramga323 Год назад +10

    sad reality is nobody , not even any journalist came forward to bring out the truth on what actually happened to vijayakanth sir and how did it all happen ??

    • @AVR.Kannan
      @AVR.Kannan Год назад

      அன்னார் விஜயகாந்த் அவர்கள் தலைசிறந்த மனிதபண்புகளை கொண்டவர் என்பதில் எந்தவித மாற்றுகருத்தும் இல்லை. ஆனால் அவர் உயிருடன் இருந்தபொழுது பல்வேறு அவதூறு குற்றசாட்டுக்களை சுமத்தியவர்கள் இந்த திமுகவினரும் அதிமுகவினரும் ஆவர். திமுகவின் முக்கியத்தர்கள் மத்தியில் ஒரே மேடையில் மிக்கேவலமாக திட்டியவன் தான் வடிவேல் என்ற பச்சோந்தி.
      நெப்போலியன் மாமா கே.என்.நேருவும் ஒன்றும் சுத்தமான அரசியல்வாதி கிடையாது. நெப்போலியன் பதவிகாலங்களில் எவ்வளவு சுருட்டினார் என்பதுவும் யாருக்கும் தெரியாது. அத்துடன் மாமா நேருவின் ஊழல்பணம் எவ்வளவு அமெரிக்காவில் முதலீடு செய்யபட்டு உள்ளது என்பதுவும் இறைவனுக்கே வெளிச்சம்.
      திமுக காரன்களுக்கு ஊழல், களவு, பொய், பித்தலாட்டாம், நடிப்பு எல்லாவற்றுக்கும் சொல்லியா கொடுக்க வேண்டும்.
      எல்லோரும் மகா நடிகர்கள். மகா பொய்யர்கள். மகா திருடர்கள்.
      உயிருடன் இருந்தபொழுது ஒரு நிலைப்பாடு. உயிர் போன்பின் நேரெதிர் நிலைப்பாடு.
      எத்தனைகாலம் தான் ஏமாற்றுவார் இந்த தமிழ் நாட்டிலே!!!???.

    • @ravi7264
      @ravi7264 Год назад

      His health issue is very unique. Not clear what happened to him 10 years ago. Since then he started loosing clarity in speech, and many more complications

  • @VijiViji-m4p
    @VijiViji-m4p Год назад +5

    வடிவேல் வந்து இருந்தாலும் அடி விழுந்து இருக்கும்

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 Год назад

    Nepolian sir🥰🥰🥰

  • @prabhaprabha5358
    @prabhaprabha5358 Год назад +1

    வடிவேலு வந்து இருந்தால் அடி வாங்கி இருப்பான் அதான் வரல

  • @sathyaadhi1965
    @sathyaadhi1965 Год назад

    எனக்கும் விஜயகாந்த் sir பிடிக்கும்.ஆனால் நடிகர் விஜய்க்கே செருப்பு பறந்தது,அப்போ வடிவேலு வந்தா அவரையே பறக்க விட்டிருப்பாங்க,அதான் பயந்துட்டாரு போல...

  • @chummasamiyal4552
    @chummasamiyal4552 Год назад +26

    Vadivel la periya alaa akathenga. Comedy piece

  • @mithunmithran5344
    @mithunmithran5344 Год назад

    Yes the word is correct December is dangerous month sir

  • @senthilsugam7119
    @senthilsugam7119 Год назад

    நெப்போலியன் சார் நீங்களும் திருச்சி சிவா சார் போன்று பண்பானவர் தான் சார்தமிழ்நாட்டுக்கு வாங்க சார்

  • @SadheeshD
    @SadheeshD Год назад +1

    Super sir ❤❤❤❤❤