Это видео недоступно.
Сожалеем об этом.

என்னையும் விஜயகாந்தையும் பிரிச்சிட்டாங்க | |Radha Ravi Speech|Unknown Story Of Vijayakanth

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2023
  • Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    என்னையும் விஜயகாந்தையும் பிரிச்சிட்டாங்க | |Radha Ravi Speech|Unknown Story Of Vijayakanth
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

Комментарии • 299

  • @nellaiambika9387
    @nellaiambika9387 7 месяцев назад +32

    அவருடைய பழைய நண்பர்கள் சந்தித்தால் தெம்பாக இருந்திருப்பார் என் சொக்கத்தங்கம்❤

  • @RaviKumar-jp1wq
    @RaviKumar-jp1wq Год назад +40

    ராதாரவி சார் உங்கள் பேச்சை கேட்டு கிட்டே இருக்கலாம்

  • @muniasamynagalingam558
    @muniasamynagalingam558 Год назад +60

    ஒரு நல்ல மனிதர் கேப்டன் அவரை பற்றிய விசயங்களை
    ராதாரவி சார் சொன்னது ரெம்ப அருமை யாக இருக்கின்றது விஜயகாந்த்
    சார் மீண்டு வந்து விஜயராஜ் ஆக வரவேண்டும் வாழ்க வளமுடன்

  • @kandasamyganesan6625
    @kandasamyganesan6625 Год назад +26

    நீங்கள் பேசுவது மட்டுமே,உண்மை என்று தோன்றுகிறது.

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 7 месяцев назад +9

    ஒரு நல்ல மனிதர் கேப்டன் அவரை பற்றிய விசயங்களை
    ராதாரவி சார் சொன்னது ரெம்ப அருமை யாக இருக்கின்றது விஜயகாந்த்
    சார் மீண்டு வந்து விஜயராஜ் ஆக வரவேண்டும் வாழ்க வளமுடன்நட்புக்கு இலக்கணமாய் நானிலும் போதும் ஒரு தலைவனாய் கேப்டன் என்ற ஒரு மாபெரும் வீரன் ஏழைகளுக்காக வாரி வழங்கிய ஒரே தலைவன் நேரில் பார்த்த வள்ளலாய் இருந்தவர் நலமோடு வாழ வாழ்த்தி வரவேற்கும் மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல் வாருங்கள் உறவுகளே!!நடிகர்கள் மற்றும் நடிகைகள் இப்போது எல்லோரும் விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்றும் எங்களுக்கு நிறைய உதவி செய்தார் என்றும் சொல்லி வருகிறார்கள் ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தார் ஆனால் நீங்கள் ஏன் எவரும் அவர் பின்னால் நிற்கவில்லை அப்படி என்றால் நீங்கள் அனைவரும் துரோகிகள் அவர் கூப்பிடவில்லை என்றால் அதற்காக நீங்கள் கேட்ட உதவி செய்தார் அது போல் நீங்களும் அவர் பின்னால் நின்று இருக்க வேண்டும் அதை விடுத்து மக்களை குறை செல்லி பயனில்லை நடிகர் நடிகைகள் தான் பச்சை துரோகிகள்
    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
    இப்ப நல்லதான் பேசுரிங்க எதுக்கு, இந்த நடிகர் கூட்டம் ஒன்று சேர்ந்து இருந்தால் கூட கேப்டன்
    CM ஆகி இருப்பார், அப்போது விட்டவிட்டு இப்ப பேசுங்க கேப்டன் நல்லவர், உத்தமர் என்று கேப்டன் நன்றாக இருக்கும்போது ஒன்றும் யாரும் பேசுல, இப்ப பேசுங்க சாப்பாடு போட்டார், மட்டன் போட்டார், சிக்கன் போட்டார்
    என்று, அவர் உடல்நிலை நல்ல இருக்கும்போது யாரும் பேசவில்லை. இப்ப உடல்நிலை கொஞ்சம் சரியில்லாதபோது இப்ப எதுக்கு பேசுரிங்க. மனுசன்
    நல்ல இருக்கும் போது நீங்க பேசி இருந்ந நல்லா இருக்கும்! காலம் கடந்து அவருடைய புகலை சொல்லி என்ன பயன்
    . ஒரு புனிதமான நல்ல மனிதரை பழிவாங்கூடாது

    • @VPNN-st4fm
      @VPNN-st4fm 7 месяцев назад +2

      ரொம்ப ரொம்ப நன்றிங்க. என் மனசில் உள்ள குமுறல்களை சொல்லிட்டிங்க இப்ப என் உயிரே (கேப்டன்) போய்டுச்சே நான் என்ன செய்வேன் கடவுளே

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Год назад +46

    தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @pandithurai1243
    @pandithurai1243 9 месяцев назад +10

    கருப்பு காமராஜ் எங்கள் அன்பு அண்ணன் கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன்

    • @SuryaVanam-vs8un
      @SuryaVanam-vs8un 3 месяца назад

      காமராஜரே கருப்புதான் அதென்ன கருப்பு காமராஜர்

  • @Ravanansilambamteam
    @Ravanansilambamteam Год назад +40

    அருமையான பேச்சு ❤

  • @srinivasan353
    @srinivasan353 9 месяцев назад +5

    விஜயகாந்த் மட்டும் தான் தலைவன்

  • @RAJA-ni2yq
    @RAJA-ni2yq Год назад +58

    நடிகர்கள் மற்றும் நடிகைகள் இப்போது எல்லோரும் விஜயகாந்த் மிகவும் நல்லவர் என்றும் எங்களுக்கு நிறைய உதவி செய்தார் என்றும் சொல்லி வருகிறார்கள் ஆனால் அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தார் ஆனால் நீங்கள் ஏன் எவரும் அவர் பின்னால் நிற்கவில்லை அப்படி என்றால் நீங்கள் அனைவரும் துரோகிகள் அவர் கூப்பிடவில்லை என்றால் அதற்காக நீங்கள் கேட்ட உதவி செய்தார் அது போல் நீங்களும் அவர் பின்னால் நின்று இருக்க வேண்டும் அதை விடுத்து மக்களை குறை செல்லி பயனில்லை நடிகர் நடிகைகள் தான் பச்சை துரோகிகள்

  • @ramar.kramar.k-ub4qn
    @ramar.kramar.k-ub4qn Год назад +49

    இந்தியாவில் ஒரு மனிதன் இல்லவே இல்லை நல்ல மனிதர்கள் மட்டுமே கேப்டன் உறுதுணையாக நிற்பார்கள் இந்த ஓட்டுக்காக

    • @ramar.kramar.k-ub4qn
      @ramar.kramar.k-ub4qn Год назад +2

      இந்த ஓட்டுக்காக மாரடிக்கும் சங்கிகள் அனைவரும் இந்த வீடியோவை பார்க்கவும்

    • @sriranganganesan9375
      @sriranganganesan9375 6 месяцев назад

      Uuu​@@ramar.kramar.k-ub4qn

  • @saibaba172
    @saibaba172 Год назад +49

    மிக அருமையான பேச்சு 💐👍

  • @sma4800
    @sma4800 7 месяцев назад +24

    நன்றி கெட்ட தமிழ் நாடு இல்ல நன்றி கெட்ட திரை திரை உலகம் மற்றும் நடிகர் சங்கம்

  • @sasmitharaghul8130
    @sasmitharaghul8130 Год назад +29

    வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க

  • @BalaDbala-iu3we
    @BalaDbala-iu3we 11 месяцев назад +10

    நல்ல முறையில் நல்ல உடல் நிலையில் பெற்று கேப்டன் மக்களுக்கு மீண்டும் பல நலத்திட்ட உதவி செய்ய வேண்டும்.... தமிழக மக்கள் தமிழக இளைஞர்கள் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

  • @skumarskumar2735
    @skumarskumar2735 Год назад +7

    நல்ல அருமையான பதிவு

  • @tamiltamil5967
    @tamiltamil5967 Год назад +20

    Captan is great man

  • @saenchai5071
    @saenchai5071 Год назад +121

    கலைஞர்' உண்மையான புரட்சி கலைஞர் ' நம்ப கேப்டன் 🙏

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 Год назад +11

      கரிகாலன் கட்டினான் கல்லணை.
      வீரநாராயனசோழன் கட்டினான் வீரநாராயண ஏரி .
      பென்னிகுயிக் கட்டினான் முல்லைப்பெரியாறு.
      ஆனால் கட்டுமரம் கட்டினான் மூணு பெண்களை !!

    • @rajasulochana1142
      @rajasulochana1142 Год назад +1

      @@digitalkittycat4274 ,

    • @kaliyaperumal-uw6hn
      @kaliyaperumal-uw6hn Год назад

      Qv eh I'm sorry I

    • @balaguru2261
      @balaguru2261 7 месяцев назад

      À​@@digitalkittycat4274

    • @ganapathyelumalai9832
      @ganapathyelumalai9832 7 месяцев назад

      Dai Naye pothuda@@digitalkittycat4274

  • @pari1998..
    @pari1998.. Год назад +79

    சாத்தியமா நன்றி கெட்ட தமிழ்நாடு மக்கள் தான்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад

      தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கர்களா உள்ள தமிழர்களா ?

  • @kdking3269
    @kdking3269 7 месяцев назад +2

    Vijayakanth it.s very great salyute sir

  • @cjboopathi6118
    @cjboopathi6118 Год назад +21

    Enga captain thirumpa varanum.. 💯💯💯❤️🥺

    • @jothiIyer
      @jothiIyer Год назад

      ​@@balam9057 veetuku police varum ready ya iru

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 7 месяцев назад +8

    கேப்டன் வாழும் காலத்தில் அவர் மனதை புண்படுத்தி விட்டார்கள்

  • @vsrn3434
    @vsrn3434 8 месяцев назад +11

    ராவுத்தர். ஐ ..பிரித்த பெருமை...பிரேமலதா...

    • @LotusGod-li4wh
      @LotusGod-li4wh 2 месяца назад

      Aanalum unakku nakkal ya🤣🤣🤣

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Год назад +23

    வாகை சந்திர சேகர் வாழ்க... கேப்டனின் வலது கை... வாழ்த்துக்கள் ...வழரட்டும்.

  • @myreaction2489
    @myreaction2489 11 месяцев назад +5

    Gem of person caption sir vijaykanth sir age 71 nala iraknum 200 yeras nala iraknum enga captan sir

  • @deepakbhaskarkarunan468
    @deepakbhaskarkarunan468 7 месяцев назад +5

    Very True RR sir ❤❤❤ Love Vijaykanth

  • @gunalan31
    @gunalan31 Год назад +14

    Captain vijayakanth 🙏 🤗

  • @rakunathannaidusaminathann9926
    @rakunathannaidusaminathann9926 Год назад +10

    Salute Captain so many good soul's will bless u for your good health & well being May God be within u healing u soulfully people's blessings u always

  • @rajendrandineshkumar8766
    @rajendrandineshkumar8766 Год назад +7

    Radha Ravi sir speech is correct

  • @sheakabdullah9165
    @sheakabdullah9165 Год назад +10

    டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

    • @sheakabdullah9165
      @sheakabdullah9165 Год назад +1

      விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

  • @ArunKumar-dv6qk
    @ArunKumar-dv6qk 11 месяцев назад +18

    இது 🦊 கள் வாலும் உலகம்மட நன்றி கெட்ட தமிழ்நாடு மக்கள் தலைவர் விஜயகாந்த் நல்லவங்களுக்கு எஜமான் ❤❤😢😢

    • @MuruganV-qc1lk
      @MuruganV-qc1lk 11 месяцев назад

      😊😊

    • @ksuresh8255
      @ksuresh8255 10 месяцев назад

      ❤❤Nice one ❤❤

    • @latha.m4577
      @latha.m4577 8 месяцев назад

      God bless you my dear anna.

    • @thirupathimedicals1218
      @thirupathimedicals1218 7 месяцев назад

      இது நன்றிகெட்ட நாடுனா ஆந்திராவுக்கு போகவேண்டியது தானே,யார் தடுத்தது?

  • @jupitertamilan7486
    @jupitertamilan7486 Год назад +20

    Maanamketta Tamilnadu people

  • @NaveenKumar-cp2si
    @NaveenKumar-cp2si Год назад +41

    நண்றி.கெட்ட்மக்கள்
    நல்ல.தலைவனை
    இழந்துவிட்டோம்

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Год назад

      தமிழர்கள் தெலுங்கர்கள் - நன்றி கெட்டவர்கள் என்று யாரைச்சொல்லுகிராய் நீ ?

  • @m.palanikumarm.palanikumar9715
    @m.palanikumarm.palanikumar9715 7 месяцев назад +2

    Super super super super super super super super super super. Sir. Kodi.. Vankkam

  • @sibusibu4276
    @sibusibu4276 7 месяцев назад +4

    ராதா ❤ ராஜா❤சிங்கம்❤

  • @user-te6oy4vo4z
    @user-te6oy4vo4z 6 месяцев назад +3

    Mis u captain 😭😭😭😭

  • @SelvaInthiran
    @SelvaInthiran 7 месяцев назад +1

    Nandri ketta makkal tha, analum pavam vijayakanth thondar ellam rembha ealimaiyanavargal

  • @tsk712
    @tsk712 11 месяцев назад +3

    வாழ்க கேப்டன் எஸ் சசிகண்ணன் கீழக்கு சீமைக்காரன் மதுரை ❤️🦋🙏

  • @MallaiKarthi..
    @MallaiKarthi.. Год назад +95

    நல்ல நட்பு ....அண்ணா சுதீஸ் இருக்கும் வரை கேப்டன் அவர்களை ...நீங்க பார்க்க விடமாட்டாங்க

    • @rganesh443
      @rganesh443 Год назад +2

      0

    • @daskali
      @daskali Год назад +3

      😊😊😊

    • @radhagopu1681
      @radhagopu1681 11 месяцев назад

      U

    • @ar.gamingyt2010
      @ar.gamingyt2010 8 месяцев назад

      ​@@rganesh443.😊😊

    • @user-sz9uz2pb1r
      @user-sz9uz2pb1r 7 месяцев назад

      மக்களின் சேவைச் செய்ய கட்சி ஆரம்பித்தவுடன் அவரைக் கண்டுக் கொள்ளாமல் ஏணியிலிருந்து,பழகியகண்டவர்கள் வரை அனைவரும் அவரை தாரைவார்த்துவிட்டீர்கள்?
      மன வருத்தம்!ஆனந்தனார்♥

  • @sasikaranshanmuganathan6233
    @sasikaranshanmuganathan6233 Год назад +7

    Viji is good

  • @tamilmani308
    @tamilmani308 11 месяцев назад +5

    இப்ப நல்லதான் பேசுரிங்க எதுக்கு, இந்த நடிகர் கூட்டம் ஒன்று சேர்ந்து இருந்தால் கூட கேப்டன்
    CM ஆகி இருப்பார், அப்போது விட்டவிட்டு இப்ப பேசுங்க கேப்டன் நல்லவர், உத்தமர் என்று கேப்டன் நன்றாக இருக்கும்போது ஒன்றும் யாரும் பேசுல, இப்ப பேசுங்க சாப்பாடு போட்டார், மட்டன் போட்டார், சிக்கன் போட்டார்
    என்று, அவர் உடல்நிலை நல்ல இருக்கும்போது யாரும் பேசவில்லை. இப்ப உடல்நிலை கொஞ்சம் சரியில்லாதபோது இப்ப எதுக்கு பேசுரிங்க. மனுசன்
    நல்ல இருக்கும் போது நீங்க பேசி இருந்ந நல்லா இருக்கும்! காலம் கடந்து அவருடைய புகலை சொல்லி என்ன பயன்
    . ஒரு புனிதமான நல்ல மனிதரை பழிவாங்கூடாது.

  • @ganeshb113
    @ganeshb113 7 месяцев назад

    ❤really sir so nice speech . Ice sir best ever speech on truly speak about vk sir.

  • @mohanmohan-hd5nk
    @mohanmohan-hd5nk 11 месяцев назад +3

    மாமனிதர்❤❤❤

  • @deviram5928
    @deviram5928 Год назад +7

    Tn makkal miss u vijaykanth sir.God bless u.

  • @prabakaranselvu104
    @prabakaranselvu104 Год назад +3

    வாழ்க வழமூடன்

  • @ramyasuveen4195
    @ramyasuveen4195 21 день назад

    Purachi,kalainer,endru sollatheda machan,endru uvruthiyodu solluda vaai vipachariye Radha ravi

  • @mahiji2786
    @mahiji2786 Год назад +16

    முழுமையா பேசுங்க ராதாரவி எல்லாத்தையும் அறகுறையா பேசீயிருக்கீங்க

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 Год назад

    Nandri ketta manidhar Radha ravi vaayaal ketta manidhar Radha ravi

  • @Noorukavi
    @Noorukavi 10 месяцев назад +8

    ஆள் கருப்பு கண் சிகப்பு அடித்தால் நெருப்பு புரட்சிக் கலைஞரின் நடிப்பு

  • @kponmudidmdkpartykponmudid4699
    @kponmudidmdkpartykponmudid4699 9 месяцев назад +2

    Captain is very great 👍👌❤❤❤

  • @radhika1984
    @radhika1984 7 месяцев назад +1

    Nice speech 🎉🎉

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 Год назад +1

    Super jihudu sar s

  • @SathianarayananK
    @SathianarayananK 7 месяцев назад +1

    நடிகர் சங்கம் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டும்

  • @SenthilKumar-ff6nd
    @SenthilKumar-ff6nd 7 месяцев назад +1

    Ratharavi sir super

  • @sujithvsujih4271
    @sujithvsujih4271 4 месяца назад

    A1நம்பர் சார் நீங்கள்

  • @jaswanthanjai1213
    @jaswanthanjai1213 11 месяцев назад +2

    Vijayakanth sir🎉🎉🎉🎉🎉

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 Год назад +32

    Mr.Ravi you will be happy to know that I have seen your father's show in Victoria maidan (now Bose Maidan ,Salem)in a thatched theatre . I was just 9 or 10 years old! His sense of humour coupled with punching satire was unparalleled!.. I am glad to say that a streak of his character flashes in you ,now and then!

  • @balanbala6178
    @balanbala6178 Год назад +6

    ❤️❤️❤️

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr 7 месяцев назад

    So many ketutean sir super

  • @rasu5849
    @rasu5849 7 месяцев назад +4

    மீடியா பத்தி அப்பவே அருமை ஐயா 😂😂😂

  • @sivakumarg5911
    @sivakumarg5911 2 месяца назад

    Super thala

  • @venkatesans7718
    @venkatesans7718 Год назад

    Super

  • @mayavarammanvasanai
    @mayavarammanvasanai Год назад +13

    நட்புக்கு இலக்கணமாய் நானிலும் போதும் ஒரு தலைவனாய் கேப்டன் என்ற ஒரு மாபெரும் வீரன் ஏழைகளுக்காக வாரி வழங்கிய ஒரே தலைவன் நேரில் பார்த்த வள்ளலாய் இருந்தவர் நலமோடு வாழ வாழ்த்தி வரவேற்கும் மாயவரம் மண்வாசனை யூட்யூப் சேனல் வாருங்கள் உறவுகளே!!

  • @user-zn4so7zc3h
    @user-zn4so7zc3h 10 месяцев назад

    True sir👍👍👍👍👍💯

  • @vsrn3434
    @vsrn3434 8 месяцев назад +20

    நண்பர்களையும் உறவினர்களையும் பிரித்த பெருமை மிக்கவர்...பிரேமலதா...விஜயகாந்த் ஐ வும் கட்சியும் சமாதி கட்டியவர் இந்த பிடாரி பிரேமலதா...பிணத்தில் அரசியல் பணத்துக்காக அரசியல்...

    • @shantispark2791
      @shantispark2791 7 месяцев назад +2

      No, yentha pennirkum then kanavarai 4 peru pesina pidikathu.....avargal point of opinion nanakku theriyathu....pls don't misunderstand 🙏

    • @VPNN-st4fm
      @VPNN-st4fm 7 месяцев назад +2

      பிரேமலதா முழு சப்போர்ட் கேப்டனுக்கு. தவறா பேசாதீங்க.

  • @user-gw3gq1qn9j
    @user-gw3gq1qn9j 9 месяцев назад +2

    Gentlemen vijayakanth

  • @Flora_GrootIQ
    @Flora_GrootIQ 6 месяцев назад

    Well Said 👍

  • @kaliclhilones.pnagamaly8351
    @kaliclhilones.pnagamaly8351 9 месяцев назад

    Natpitku ilakkanam. Captain kudumbathaar. Mr. Radhi ravi. Yai. Vaptainai. Nehril. Santhikka. Vaaippu. Tharanum. Romba vedanai.from malaysia

  • @user-wk6fj9yl5v
    @user-wk6fj9yl5v 11 месяцев назад +2

    சத்தியமாக வருவார்

  • @manikandankumar3132
    @manikandankumar3132 7 месяцев назад

    Nee nalla nadigan super

  • @anandasatya483
    @anandasatya483 7 месяцев назад +1

    கேப்டன் கட்சி தொடங்கிய போது அதிமுகவில் இருந்து எதிர்த்தவர் இப்போது நட்பாம்...
    இதுதான் திரையுலக நட்பு..

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 11 месяцев назад +2

    Vijayakanth poal good man I parpadhu ikkalathil roamba rare.

  • @akrblar4304
    @akrblar4304 7 месяцев назад +2

    Captain your wish would be fulfilled from thalapathi vijay 👑👑👑👑👑👑👑 2026

  • @opticsoptics3629
    @opticsoptics3629 Год назад +2

    🙏

  • @rajisuriya009
    @rajisuriya009 7 месяцев назад

    Good title

  • @cr7ff1k999
    @cr7ff1k999 7 месяцев назад

    Rip captain. We missed you as CM . It is bad time for Tamilnadu

  • @subramaniyanm5560
    @subramaniyanm5560 6 месяцев назад

    👍

  • @venkatesanbiker1350
    @venkatesanbiker1350 8 месяцев назад

    ❤❤❤❤

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Год назад +20

    M.r.ராதாவின் மகனுக்கு திமிர் இருப்பது என்ன அதிசயம்.

  • @shakthialvin5079
    @shakthialvin5079 7 месяцев назад +1

    Miss you Captain 😢

  • @vrpadmanabhan6910
    @vrpadmanabhan6910 Месяц назад

    கேப்டன் ❤

  • @ManiGunasekaran-id2tu
    @ManiGunasekaran-id2tu 11 месяцев назад +1

    Yes bro

  • @santaakhumareesantaa5668
    @santaakhumareesantaa5668 Год назад +2

    Aamam unggal Telunggu inattai viratti andravirke adikkamal, Inta naatil pilaipatarkku vaaipu koduttom allava, appo inta Tamilnaadu nandri kettatu taan

  • @varghesechungath9318
    @varghesechungath9318 7 месяцев назад

    Ratha ravi nandri kettavan

  • @doctoreniya3537
    @doctoreniya3537 6 месяцев назад

    True friend

  • @maruthum2095
    @maruthum2095 6 месяцев назад

    ராதா ரவி அய்யா நீங்க இப்ப நீஙக விஜிம்மா இருவரும் பிரிச்சுடாரு கடவூள் பிரிச்சுடாரு

  • @stanleebiju
    @stanleebiju Год назад +1

    The spirit of competition lies in participation......Not in success..

  • @moorthiselvi5319
    @moorthiselvi5319 9 месяцев назад +1

    Maamannan viji sir

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Год назад +3

    ENNODIA CAPTAIN PALAIYA MADTHIRI THIRUMBI VARANUM... MALAYSIA.

  • @g.dharumang.dharuman8897
    @g.dharumang.dharuman8897 9 месяцев назад

    உண்மை

  • @rajendrababu5370
    @rajendrababu5370 7 месяцев назад

    Nandrikettavan Radharavi & family

  • @user-vm1gi9lg2i
    @user-vm1gi9lg2i Год назад +3

    Never take cinema professional beyond entertainment.

  • @user-zb3xq7xp9p
    @user-zb3xq7xp9p 7 месяцев назад +1

    நன்றி கேட்ட நாடு தான் தமிழ் நாடு அரசியல் ல.

  • @kalaiout4304
    @kalaiout4304 Год назад

    🎉

  • @Musiclover-uf2jo
    @Musiclover-uf2jo 7 месяцев назад +5

    😢😢😢😢😓😓😓😥😥😥vijayakanth sir…Rest in peace

  • @Ravanansilambamteam
    @Ravanansilambamteam Год назад +3

    👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌

  • @SelvaInthiran
    @SelvaInthiran 7 месяцев назад

    Unmaiya pesuriga en thalaivan parthi

  • @murugananthamkalimuthu7825
    @murugananthamkalimuthu7825 7 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Год назад +2

    மூன்றாவது மனிதன் எதற்கு? உங்க வாய் ஒண்ணே போதும் ! பிரிச்சுரும். எல்லாரும் விரோதியா மாறிடுவாங்க. கொஞ்சம் லாக் போட்டு வையுங்க.

  • @dhanasundar1751
    @dhanasundar1751 7 месяцев назад +1

    Friend captain,,Four or six .,..