இந்த தொகுப்பை பதிவு செய்த அருமை நண்பருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. நாட்டின் விடுதலைக்காகவும், பெண் உரிமைக்காகவும், தீண்டாமைக்காகவும், ஒற்றுமைக்காகவும், கல்விக்காகவும், தமிழுக்காகவும் பாடுபட்டு தன் உயிரையே தியாகம் செய்ந்த ஒரு மாபெரும் உன்னத மனிதரின் வாழ்கை சரித்திரம் எவ்வளவு கஷ்டமா இருந்தது என்று இத்தலைமுறையினருக்கு தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் இப்பொழுது நம் இளைய சமுதாயம் நடிகர்கள் பின்னாடி போகிறார்கள். நடிகர்கள் திரையில் மட்டும் ஹீரோக்கள் (reel heroes), உண்மையில் நடைமுறையில் மஹா கவி பாரதியார் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள். இந்த உண்மையான ஹீரோக்களை பெருமை படுத்துவது நம் தலையாகிய கடமை.
*** பாரதி....நீ இங்கே பிறந்தது தவறு! அமெரிக்காவில் பிறந்திருந்தால்.... அகிலமே கொண்டாடியிருக்கும்! பாவி...பாரதி...இன்றைய அரசியல் வியாதிகளுக்காக --உன் வாழ்வை இழந்தாய்...! இந்த தேசத்துக்காக --உன் குடும்பத்தை இழந்தாய்...! உன்னைப்போற்ற--- இங்கே எவனுமில்லையே! எட்டயபுரத்து எரிமலையே... ஊழல்வாதிகளை ஒழிக்க --நீ மீண்டு(ம்) வா....!
வ.உ.சி.நாட்டுக்காக தன் சொத்தை யெல்லாம் இழந்தார் பாவம் இப்படி ஏமாளித்தனமாக சொத்தை இழந்தவர்கள் நிறையபேர். ஆனால் எதையும் இழக்காமல் வேஷம் போட்டவர்கள் வாழ்ந்ததுதான் சரித்திரம்.
இது என்ன ஒப்பாரி !! பாரதி விரும்பியது, பாரதம், தமிழகம். இப்படித்தான், சிவாஜி நாட்டில் அமெரிக்காவில் பிறந்திருந்தால், ....... என்பர் பலர். இதனை கேட்டல், பாரதியே காரி துப்புவார்.
பாரதியானாலும் ஒரு நிலையில் இருக்கும் வரைதான்மக்கள் மனதில் வைப்பார்கள் என்பது தெளிவாகிறது ஊருக்கு எல்லாம் அறிவு புகட்டிய உத்தம பாரதியின் மனைவியை யார் பார்த்தார்கள் மிகவும் வேதனை பரிதாபம்
கண்ட கண்ட குப்பையை பதிக்கு இந்த காலத்தில் அற்புத மான பதிவிற்க்கு நன்றி. தியாக சீலருக்கும், அவரது குடும்பத்தாருக்கு நாம் செய்த அ நீதி தெரிந்து கொண்டோம். இந்த பதிவிற்க்கு பல கோடி நன்றி.
நண்பரே ஆயிரம் துன்பங்கள் அனுபவித்தாள். செல்லம்மா என்பதை ஆயிரம் துன்பங்கள் அனுபவித்தார் என்று மரியாதையுடன் அழைக்கலாமே. அவள் இவள் என்ற ஏக வசனத்தை தவிர்த்தல் நலம்
Thanks for the informations. கணத்த இதயத்தோடும் கண்ணீரோடும் இதை கேட்டேன். பாவம் செல்லம்மாள், எத்தனை துன்பங்கள் அடைந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே நெஞ்சு பதறுகிறதே.
நம் பாரதிக்கு யாதுமாகி நின்றவர்தான் அவர் துணைவியார் செல்லம்மா பாரதி.. ஆனால் அவர் நம் பாரதி உயிரோடு இருக்கும் வரை அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.. நெஞ்சை பிசையும் உண்மை...
மிகவும் நன்றி தென்புலத்தாரே, நெஞ்சு கனக்கிறது..வாய் விட்டு அழுதுவிட்டேனய்யா.. " உன் கண்ணில் நீர் வழிந்தால்...என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி " என்றபடி பாரதியின் "செல்லம்மாவின் " ...நிலை யை நினைந்து.. மஹாகவி பாரதியை நினைத்து ...காலம் கடந்த போதும்..மனம் தாங்காமல் , அழுது கொண்டே எழுதுகிறேன்....சுந்தரம் பிள்ளை , யு எஸ் ஸி லிருந்து..
@@Thenpulathar நீங்கள் சொல்லியது கொஞ்சம் தான் இன்னும் பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் செல்லம்மாள் இறந்திருக்க வேண்டும் இன்று பாரதியை புகழ் உலகம் அறியும் அவர் மனைவி பட்ட கஷ்டம் எவரேனும் சொன்னால் ஒழிய தெரியாது நன்றி
பாரதியைப் போல் ஒரு கலைஞன் பிறப்பது அது நடக்காத கதை அவர் நமக்கு எவ்வளவோ எடுத்துக் காட்டியிருக்கிறார் எத்தனையோ பதிவின் மூலம் சொல்லியிருக்கிறார் ஆங்கிலேயர் ஆட்சியை பற்றியும் நமது தமிழ் பண்பாட்டை பற்றியும் சொல்லி மணமக்களுக்கு எடுத்து வைத்திருக்கிறார் ஆனால் அவர் குடும்பம் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறது என்பது இந்த காட்சியை கண்டு தான் தெரிந்து கொண்டேன் இந்த காட்சியை கொடுத்து எங்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி பாரதி புகழ் உலகம் அழிந்தாலும் என்றும் மறையாது பாரதி வாழ்க தமிழ் வாழ்க
My God. It is a shame for us. We tamils are hopeless and have turned and still turning our back to a great Poet, freedom fighter and a real social reformist Mahakavi Bharathi. Vedikkai Manithargal. 🙏🙏🙏
ஊருக்காக உழைப்பவர்கள் தன் குடும்பத்தை மறந்து விடுகிறார்கள் இத்தனை குடும்பத்துக்காக உழைக்கும் அரசியல்வாதிகள் மக்களின் மறந்து விடுகிறார்கள் அரசியல்வாதி குடும்பம் மிகவும் செல்வ செழிப்பாக உள்ளது இன்றைய அரசியல்வாதி குடும்பம்
கன்னியம் மிக்க மகா கவி.பாரிதியன், வாழ்க்கையும்,அவரது வாரிசுகள் வாழ்க்கையும் வறுமையிலே வாழ்ந்து முடிந்தது.ஆனால் சில கன்னியும் தவறிய கவிப்பேரரசு கவிஞர்களும், ஊழல் வாரிசுகளும் செழுமை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.காலம் செய்த கோலம்!
Generally women are good at administration, Chellamma was no exception. I felt astonished over her financial management after the demise of Bharathi. With the avialable financial aid from His friends , publishers and government she was able to survive. Something great patience amidst hardships. Great respects to Chellamma Bharathi🙏
நம் இதிகாசங்களின் தெய்வங்கள் அவதாரம் எடுத்து மனிதன் உருவத்தில் வருவதும் உண்டு, அதேபோல்தான் தமிழும் உயிர்பெற்று, பாரதியின் உருவத்தில் பிறந்து வந்து நடமாடியது, இந்த தென்னாட்டில் தமிழ் தாயே மகாகவி பாரதியின் உருவத்தில் வந்து நடமாடியது பல புரட்சிகளும் ஏற்படுத்தியது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாட்டு விடுதலைக்காக, பெண்களின் அடிமைத்தனத்தை ஓடைக் தெறிக்க மூடநம்பிக்கை பல புரட்சிகளை ஏற்படுத்தினால் மகாகவி பாரதி ஒருமுறை காந்தியை காணச் சென்றால் அங்கே நேரு ராஜாஜி இன்னும் பல பெரிய தலைவர்கள் எல்லாம் காந்தியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது காந்தி கீழே படுத்துக்கொண்டு எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் அத்தருணத்தில் மகாகவி வருவதைக் கண்டு அவள் அவர் அறியாமல் எழுந்து நின்று ஒரு வார்த்தை சொன்னார் இவரா தமிழ் பித்தன் அல்லவா சரி விஷயத்துக்கு வருவோம் மகாகவி பெண்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினார் ஆனால் கடைசியில் அவர் இறப்புக்கு பின் அவர் மனைவி அனுபவித்த நரக வேதனை என்னவென்று சொல்வது தெரியவில்லை காரணம் தமிழ்நாட்டில் தமிழ் அல்லாதவர்கள் மேல் ஜாதி என்று கூறிக்கொண்டு ஒரு கலாச்சாரத்தையும் அறிமுகம் படுத்தி இருந்தார்கள் நம் தமிழர்கள் மீது அதில் ஒன்றுதான் பாரதியின் மனைவி விதவையாக ஆனபின் மொட்டையடித்து சாகும் வரை வாழ்ந்தார் இந்த சடங்கில் எல்லாம் முன்னாளில் இல்லை இடையில் வந்தவர்கள் ஏற்படுத்தியது ஆனால் தமிழ் தாயே உயிர்பெற்று பாரதியின் உருவத்தில் வந்து பல மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து நம் தமிழர்களுக்கு நினைவில் நிற்காமல் போனதே வருத்தம் இன்றளவும் சுய சிந்தனை இல்லாமல் தான் நம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அந்த ஜாதி வெறி பெண்களின் அடிமைத்தனம் இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துத் தந்த நல்ல பழக்கவழக்கங்கள் நல்ல சிந்தனைகள் எல்லாம் ஆங்கிலேயர்களும் சரி அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து மறைத்து அளித்து நம்மை முட்டாளாக்கி ஏதுமில்லாமல் இன்றளவும் ஒற்றுமையாக வாழ முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள் ஒரு சராசரி மனிதன் மனிதன் ஏற்படுத்திய இந்த சூழ்ச்சியை நம் தமிழர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை ஏன் மகாகவி பாரதியை பலவிதமாக தெரிவித்தும் அறிவிக்கும் போராடியும் பயனில்லாமல் தான் போனது ஆனால் இன்றளவும் அவருடைய கவிதைகளையும் சரி அவர்களைப் பார்த்து பெருமையாக பேசுவதிலும் சரி பஞ்சமில்லை ஆனால் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பாரதியோட கொள்கையை யாரும் கடைப்பிடிக்கவும் இல்லை உண்மையிலே அவரை மதிக்கவுமில்லை இன்றளவும் அதான் உண்மை எல்லாம் வெறும் பேச்சும் நடிப்பும் தான் உண்மையில் பாரதியை மதிப்பவர்கள் இருந்தால் அவர்கள் முதலில் ஜாதியை ஒளித்து ஒற்றுமையாக வாழ்வார்கள் இந்த ஒரு விஷயம் மட்டும் சரியாக நடந்தால் மற்றபடி எல்லாமே சரியாக அமையும் அவர் போராடிய எல்லாம் போராட்டமும் சரியாக அமையும் தமிழன் என்று சொல்லடா இந்த வார்த்தையை இன்று கேள்விக்குறிதான் காரணம் இரண்டு தமிழர்கள் சந்தித்த பொழுது அவர்கள் பேசும் வார்த்தை ஆங்கிலம் அதான் பெருமை இன்றைய தமிழர்களுக்கு நல்ல நேரம் பார்த்து இன்று உயிரோடு இல்லை இதழை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வராது ரத்தம் தான் வெளியேறும்
Very informative! Please correct the spellings where you have used 'Vandhaal' etc. La should be the 2nd la .( Pallikoodam ' la' and not ' laabam' la.)You have written the soft ' la' in many places where the strong ' la' sound needs to be used.
Very good video about Chellamma wife of Bharathiyar. I am from Karnataka. But, my mother told stories, about Bharathiyat, when I was young. A great national lover and poet. Chellamma's life after Bharthiyar's death, had been full of poverty and struggle. Tears have filled my eyes. Please, make video about heirs of Bharathiyar and Chellammal.
Bharathy was a mixed personality! He was a linguist,nationalist, spiritualist, Communist,humanist and anti- Caste that's why brahmins Boycotted him!.He was a brahmin But no Brahmin ever supported Him when he was alive! The Non brahmin people around him supported Bharathy! It is only after his death, that Brahmins came to claim Bharathy as Thier own!
good video. but value of money was different at that time. the money chellamal received after bharathi, even bharathi did not receive during his life time. people around that poor woman including her own brother could have cheated her.
South Africa Natal Public Society ennum amaippirku naan osso amaitta 3 LP records en vaazhnaalil naan punniam seidu samarpitha samarpanamaagum HMVRAGHU
இந்த தொகுப்பை பதிவு செய்த அருமை நண்பருக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி. நாட்டின் விடுதலைக்காகவும், பெண் உரிமைக்காகவும், தீண்டாமைக்காகவும், ஒற்றுமைக்காகவும், கல்விக்காகவும், தமிழுக்காகவும் பாடுபட்டு தன் உயிரையே தியாகம் செய்ந்த ஒரு மாபெரும் உன்னத மனிதரின் வாழ்கை சரித்திரம் எவ்வளவு கஷ்டமா இருந்தது என்று இத்தலைமுறையினருக்கு தெளிவு படுத்தவேண்டும். ஏனென்றால் இப்பொழுது நம் இளைய சமுதாயம் நடிகர்கள் பின்னாடி போகிறார்கள். நடிகர்கள் திரையில் மட்டும் ஹீரோக்கள் (reel heroes), உண்மையில் நடைமுறையில் மஹா கவி பாரதியார் போன்றோர் தான் உண்மையான ஹீரோக்கள். இந்த உண்மையான ஹீரோக்களை பெருமை படுத்துவது நம் தலையாகிய கடமை.
அவள் அவள்என்றுகூறுகிறாயேமாபெரும்கவிஞ்ஞரின்மனைவியைஇப்படிவிமர்சனம்செய்யாதேமூடனே
மனவருத்தமும் மனவேதனைப்படுகிறது எப்பேர்ப்பட்ட கவிஞன் பாரதி அவருடைய குடும்பத்திற்கா. இந்த நிலைமை
எங்களின் கடவுள் பாரதி
*** பாரதி....நீ
இங்கே பிறந்தது தவறு!
அமெரிக்காவில் பிறந்திருந்தால்....
அகிலமே கொண்டாடியிருக்கும்!
பாவி...பாரதி...இன்றைய அரசியல் வியாதிகளுக்காக --உன் வாழ்வை இழந்தாய்...! இந்த தேசத்துக்காக --உன் குடும்பத்தை இழந்தாய்...!
உன்னைப்போற்ற--- இங்கே எவனுமில்லையே!
எட்டயபுரத்து எரிமலையே...
ஊழல்வாதிகளை ஒழிக்க --நீ
மீண்டு(ம்) வா....!
Great, if every Tamil has the self respect like this great person..the Tamil people will regain their past glory. No Doubt. 🙏🙏👍👍👍
Yes correct 💯 TRUTH'TRUTH Truth truth truth truth truth truth truth truth truth truth truth truth truth truth truth
வ.உ.சி.நாட்டுக்காக தன் சொத்தை யெல்லாம் இழந்தார் பாவம் இப்படி ஏமாளித்தனமாக சொத்தை இழந்தவர்கள் நிறையபேர். ஆனால் எதையும் இழக்காமல் வேஷம் போட்டவர்கள் வாழ்ந்ததுதான் சரித்திரம்.
இது என்ன ஒப்பாரி !!
பாரதி விரும்பியது, பாரதம், தமிழகம்.
இப்படித்தான், சிவாஜி நாட்டில் அமெரிக்காவில் பிறந்திருந்தால், .......
என்பர் பலர்.
இதனை கேட்டல், பாரதியே காரி துப்புவார்.
Salute to the great lady Chellamma !!
Couldn't control my tears after seeing this video !!
பாரதி இன்று நீ இல்லாமல்
போய்விட்டாயே
செல்லம்மா உனக்கா இந்த நிலைமை
கண்களில் கண்ணீருடன் நான்
Tearful story. Hiw the wife of great poet suffered. Practical world is different and difficult. Bitter truth ❤
பாரதியானாலும் ஒரு நிலையில் இருக்கும் வரைதான்மக்கள் மனதில் வைப்பார்கள் என்பது தெளிவாகிறது ஊருக்கு எல்லாம் அறிவு புகட்டிய உத்தம பாரதியின் மனைவியை யார் பார்த்தார்கள் மிகவும் வேதனை பரிதாபம்
கண்ட கண்ட குப்பையை பதிக்கு இந்த காலத்தில் அற்புத மான பதிவிற்க்கு நன்றி.
தியாக சீலருக்கும், அவரது குடும்பத்தாருக்கு நாம் செய்த அ நீதி தெரிந்து கொண்டோம். இந்த பதிவிற்க்கு பல கோடி நன்றி.
நன்றிகள் தொடர்ந்து எங்கள் channel பாருங்கள்
நண்பரே ஆயிரம் துன்பங்கள் அனுபவித்தாள். செல்லம்மா என்பதை ஆயிரம் துன்பங்கள் அனுபவித்தார் என்று மரியாதையுடன் அழைக்கலாமே. அவள் இவள் என்ற ஏக வசனத்தை தவிர்த்தல் நலம்
தக்கார்,தகவிலார் என்ப
அவரவர் எச்சத்தால்
காணப்படும்!
GOOD OPINION
தாங்கள் சொல்லி இருப்பது 100 % சரியே. மரியாதை தெரியாதவர்கள் மரியாதை யை பற்றி கற்க வேண்டும்.
அறிவு வேண்டாமா? அவள் இவள் என்று ஏன் குறிப்பிட வேண்டும்? மரியாதை தெரியாத மடையன்.
Thanks for the informations. கணத்த இதயத்தோடும் கண்ணீரோடும் இதை கேட்டேன். பாவம் செல்லம்மாள், எத்தனை துன்பங்கள் அடைந்திருக்கிறார் என்று நினைக்கும் போதே நெஞ்சு பதறுகிறதே.
இன்னும் நிறைய செய்தி உள்ளது ... விரைவில் ஒரு காணொளி இதன் தொடர்ச்சியாக வெளியிடுவோம்
@@Thenpulathar nandri nandri🙏
@@Thenpulatharஇனி வரும் காணொளியிலாவது தாங்கள் செல்லம்மாள் பாரதி அவர்களுக்கு மரியாதை தருவீர்
நம் பாரதிக்கு யாதுமாகி நின்றவர்தான் அவர் துணைவியார் செல்லம்மா பாரதி.. ஆனால் அவர் நம் பாரதி உயிரோடு இருக்கும் வரை அனுபவித்த துன்பங்கள் ஏராளம்.. நெஞ்சை பிசையும் உண்மை...
பெண் உரிமை க்க பாடு பட்டவர் ஐயா பாரதியார் ஆனால் அவர் குடும்பம் அப்படி ஒரு kazhtapat
Great person. We have to salute this great family and their contribution to the nation. Jaihind.
அவர்களின் வாரிசுகளை இன்னும் சிறப்பாக நாம் பராமரித்து நம்மை மேன்மை படுத்தி கொள்ள வேண்டும்
உண்மை அந்தகாலத்தில் உணவுக்கேபஞ்சம் அந்தகாலத்தில் வரியவருக்குஉணவும் அறிவும் வழங்கியவர்கள் சிலர்இருக்கிறார்கள் அவர்களைநாம்மதிக்கவேண்டும் சிவசிவ
இது மனதை மிகவும் வருந்தசெய்யும் பதிவு
தலைப்பை பொருத்தமாக வெளியிடவும்
மேலும் இதுபோன்ற சுவையான தகவல்கள் என்பதும் தவறாகப்படுகிறது
Good information about our brave poet of the world Sir, Subaramanya bharatiyar.
இப்போது தான் இந்த சோக வரலாறு மற்றும் செல்லம்மாள் துன்பத்தை படித்தேன் கண்ணீர் வடித்தேன் இன்றைய அரசியல்வாதிகளின் குடும்பத்தை எண்ணி கோபம் வந்தது
அவள் இவள் என்று ஒருமையில் சொல்ல வேண்டாம். அவர் மிக மதிப்புக்கு உரியவர்.
வாழ்க தாயே.தற்போது அவருடைய சந்ததியினர் பற்றி மேலும் அறிய . விபரம் தெரிவிக்கவும்
She is the real lioness who fought against life
மிக சிறந்த துணைவி🙏🙏
ரத்தச்சரிதம் பாரதிசெல்லம்மாளின் வாழ்க்கை...
Arumaiyana information thanks BRO.
😢நெஞ்சு பொறுக்கவில்லை அய்யா
It was Nice video, we are expecting more hidden stories about other political leaders as well
கண்டிப்பாக எழுதுகிறோம்.
மிகவும் நன்றி தென்புலத்தாரே, நெஞ்சு கனக்கிறது..வாய் விட்டு அழுதுவிட்டேனய்யா.. " உன் கண்ணில் நீர்
வழிந்தால்...என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி " என்றபடி பாரதியின் "செல்லம்மாவின் " ...நிலை யை நினைந்து.. மஹாகவி பாரதியை நினைத்து ...காலம் கடந்த போதும்..மனம் தாங்காமல் , அழுது கொண்டே எழுதுகிறேன்....சுந்தரம் பிள்ளை , யு எஸ் ஸி
லிருந்து..
இது கொஞ்சம் தான். செல்லம்மாள் பற்றி எழுதினால் விம்மி விம்மி விம்மி விம்மி அழாமல் இருக்க முடியாது.
U
@@Thenpulathar நீங்கள் சொல்லியது கொஞ்சம் தான் இன்னும் பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் செல்லம்மாள் இறந்திருக்க வேண்டும் இன்று பாரதியை புகழ் உலகம் அறியும் அவர் மனைவி பட்ட கஷ்டம் எவரேனும் சொன்னால் ஒழிய தெரியாது நன்றி
பாரதியைப் போல் ஒரு கலைஞன் பிறப்பது அது நடக்காத கதை அவர் நமக்கு எவ்வளவோ எடுத்துக் காட்டியிருக்கிறார் எத்தனையோ பதிவின் மூலம் சொல்லியிருக்கிறார் ஆங்கிலேயர் ஆட்சியை பற்றியும் நமது தமிழ் பண்பாட்டை பற்றியும் சொல்லி மணமக்களுக்கு எடுத்து வைத்திருக்கிறார் ஆனால் அவர் குடும்பம் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறது என்பது இந்த காட்சியை கண்டு தான் தெரிந்து கொண்டேன் இந்த காட்சியை கொடுத்து எங்களுக்கு புரிய வைத்ததற்கு நன்றி பாரதி புகழ் உலகம் அழிந்தாலும் என்றும் மறையாது பாரதி வாழ்க தமிழ் வாழ்க
Ranganathan Gopalan it
பாரதியை பற்றிய தகவலுக்கு இந்த திருநங்கை சகோதரியின் நன்றி
அருமை அருமை காணக்கிடைக்காத அரிய தகவல்கள் 🙏🙏🙏
Hi
நெஞ்சு பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்
ல் ள் உச்சரிப்பு எவ்வாறு வேற்றுமைப் படும் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
Manasu romba kashtama iruku. Selfish irupavaruku than intha ulagam.bharathiyar ulagam theriyamal valthirukirar .manam😣 vedhanai tharukirathu. 😭😓😓😭
Royalty must be given to BHARATHI family
GReat information...thankyou for sharing. பாரதி கண்ட முதல் புதுமை பெண்ணும் செல்லமா தான்.
இவர் தலைமுறை பற்றிய விவரங்களை பதிவிடுக.
நன்றி
My God. It is a shame for us.
We tamils are hopeless and have turned and still turning our back to a great Poet, freedom fighter and a real social reformist Mahakavi Bharathi. Vedikkai Manithargal.
🙏🙏🙏
ஊருக்காக உழைப்பவர்கள் தன் குடும்பத்தை மறந்து விடுகிறார்கள் இத்தனை குடும்பத்துக்காக உழைக்கும் அரசியல்வாதிகள் மக்களின் மறந்து விடுகிறார்கள் அரசியல்வாதி குடும்பம் மிகவும் செல்வ செழிப்பாக உள்ளது இன்றைய அரசியல்வாதி குடும்பம்
பாரதியின் துணைவியார்
அனுபவித்த துன்பம் மிக
கொடியது. கண்ணீரை
வரவழைத்தது
Great Video.
நல்லவர்களுக்குகஷ்டம் சோதனைஇதுதான்இறைவன்கொடைபின்அவரேகொடுப்பார்பின்அவரேவிடுதலைகொடுத்தால்தான்😂😂😂😂😂
அருமை
It is very good know to about ur gtreat poet bharathi.The young generation ought to know all these great people
Super information gud
Thanks for sharing amazing True story .valka valamudan
i am going to watch full film see his great grand son talk in SABC TV in South Africa. Allimuthu Perumal
பாரதியின் பாரதம்...!
கன்னியம் மிக்க மகா கவி.பாரிதியன், வாழ்க்கையும்,அவரது வாரிசுகள் வாழ்க்கையும் வறுமையிலே வாழ்ந்து முடிந்தது.ஆனால் சில கன்னியும் தவறிய கவிப்பேரரசு கவிஞர்களும், ஊழல் வாரிசுகளும் செழுமை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.காலம் செய்த கோலம்!
Maha kavi bharathiyar. Eppadi erukkavandum anbhathai katrukondan. Kobham, anbhu avar padal mulamaga unardhan. Valga Bharathi pugal.
Generally women are good at administration, Chellamma was no exception. I felt astonished over her financial management after the demise of Bharathi. With the avialable financial aid from His friends , publishers and government she was able to survive. Something great patience amidst hardships. Great respects to Chellamma Bharathi🙏
நிலை யை நினைந்து, நினைந்து நெஞ்சு கனக்கிறது.
நம் இதிகாசங்களின் தெய்வங்கள் அவதாரம் எடுத்து மனிதன் உருவத்தில் வருவதும் உண்டு, அதேபோல்தான் தமிழும் உயிர்பெற்று, பாரதியின் உருவத்தில் பிறந்து வந்து நடமாடியது, இந்த தென்னாட்டில் தமிழ் தாயே மகாகவி பாரதியின் உருவத்தில் வந்து நடமாடியது பல புரட்சிகளும் ஏற்படுத்தியது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாட்டு விடுதலைக்காக, பெண்களின் அடிமைத்தனத்தை ஓடைக் தெறிக்க மூடநம்பிக்கை பல புரட்சிகளை ஏற்படுத்தினால் மகாகவி பாரதி ஒருமுறை காந்தியை காணச் சென்றால் அங்கே நேரு ராஜாஜி இன்னும் பல பெரிய தலைவர்கள் எல்லாம் காந்தியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது காந்தி கீழே படுத்துக்கொண்டு எல்லோருக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார் அத்தருணத்தில் மகாகவி வருவதைக் கண்டு அவள் அவர் அறியாமல் எழுந்து நின்று ஒரு வார்த்தை சொன்னார் இவரா தமிழ் பித்தன் அல்லவா சரி விஷயத்துக்கு வருவோம் மகாகவி பெண்களின் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடத்தினார் ஆனால் கடைசியில் அவர் இறப்புக்கு பின் அவர் மனைவி அனுபவித்த நரக வேதனை என்னவென்று சொல்வது தெரியவில்லை காரணம் தமிழ்நாட்டில் தமிழ் அல்லாதவர்கள் மேல் ஜாதி என்று கூறிக்கொண்டு ஒரு கலாச்சாரத்தையும் அறிமுகம் படுத்தி இருந்தார்கள் நம் தமிழர்கள் மீது அதில் ஒன்றுதான் பாரதியின் மனைவி விதவையாக ஆனபின் மொட்டையடித்து சாகும் வரை வாழ்ந்தார் இந்த சடங்கில் எல்லாம் முன்னாளில் இல்லை இடையில் வந்தவர்கள் ஏற்படுத்தியது ஆனால் தமிழ் தாயே உயிர்பெற்று பாரதியின் உருவத்தில் வந்து பல மூட நம்பிக்கைகளை உடைத்தெறிந்து நம் தமிழர்களுக்கு நினைவில் நிற்காமல் போனதே வருத்தம் இன்றளவும் சுய சிந்தனை இல்லாமல் தான் நம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அந்த ஜாதி வெறி பெண்களின் அடிமைத்தனம் இன்றளவும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துத் தந்த நல்ல பழக்கவழக்கங்கள் நல்ல சிந்தனைகள் எல்லாம் ஆங்கிலேயர்களும் சரி அறிஞர்கள் எல்லாம் சேர்ந்து மறைத்து அளித்து நம்மை முட்டாளாக்கி ஏதுமில்லாமல் இன்றளவும் ஒற்றுமையாக வாழ முடியாத ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டு சென்றார்கள் ஒரு சராசரி மனிதன் மனிதன் ஏற்படுத்திய இந்த சூழ்ச்சியை நம் தமிழர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை ஏன் மகாகவி பாரதியை பலவிதமாக தெரிவித்தும் அறிவிக்கும் போராடியும் பயனில்லாமல் தான் போனது ஆனால் இன்றளவும் அவருடைய கவிதைகளையும் சரி அவர்களைப் பார்த்து பெருமையாக பேசுவதிலும் சரி பஞ்சமில்லை ஆனால் எல்லாம் வெறும் பேச்சோடுதானா பாரதியோட கொள்கையை யாரும் கடைப்பிடிக்கவும் இல்லை உண்மையிலே அவரை மதிக்கவுமில்லை இன்றளவும் அதான் உண்மை எல்லாம் வெறும் பேச்சும் நடிப்பும் தான் உண்மையில் பாரதியை மதிப்பவர்கள் இருந்தால் அவர்கள் முதலில் ஜாதியை ஒளித்து ஒற்றுமையாக வாழ்வார்கள் இந்த ஒரு விஷயம் மட்டும் சரியாக நடந்தால் மற்றபடி எல்லாமே சரியாக அமையும் அவர் போராடிய எல்லாம் போராட்டமும் சரியாக அமையும் தமிழன் என்று சொல்லடா இந்த வார்த்தையை இன்று கேள்விக்குறிதான் காரணம் இரண்டு தமிழர்கள் சந்தித்த பொழுது அவர்கள் பேசும் வார்த்தை ஆங்கிலம் அதான் பெருமை இன்றைய தமிழர்களுக்கு நல்ல நேரம் பார்த்து இன்று உயிரோடு இல்லை இதழை பார்த்துக் கொண்டு இருந்தாள் அவர் கண்களிலிருந்து கண்ணீர் வராது ரத்தம் தான் வெளியேறும்
This nandri keta ulagam inthiya
Very informative! Please correct the spellings where you have used 'Vandhaal' etc. La should be the 2nd la .( Pallikoodam ' la' and not ' laabam' la.)You have written the soft ' la' in many places where the strong ' la' sound needs to be used.
Bharati is a great Patriotic poet
Bharathi u are Great and committed to your values
செல்லம்மா அவர்கள் என்று செல்லவும். அதுதான் மரியாதை
பார் பரவிய தீ பாரதி
ஆனால் எந்த அரசும் பாரதியின் குடும்பத்திற்கு உதவவில்லை போலிருக்கிறது.
People's think about KARUNANIDI Family
Iron lady. Chellama .👌👌👌👌. Salute.
Manam kanakkirathu...
Kanneerai sintha vdaamal eluthugiren..
Ipd kaalatthaal olinthu kidakkum varalarugalai..meendum meendum pathividunggal...ithu pondru nirayave iruku..chellamal is great lady..salute...tq
Chinanchiru kiliye kannama sella kalajiyame, ennai kali theerthe ulagil ettram puriya vandhai, pillai kaniyamudhe kannama pesum potchithirame alli anithidave enmunne aadi varum thene. Indha kavidhai nayamikka paadal ennudaya palli paruvathil padithadhu ninaivil irukiradhu. ella padalgalume thannudaya anbana manaiviyai munniruthiye eludhiyullar endru ennudaya teacher solvargal.bharadhiyarukku nigar avarethan. . marukkamudiyadha unmai. avar maraidhu 100 aandugal. Annalum pugal aliyave aliyadhu. I am a srilankan tamil catholic. Avar kudumbam men melum pugaludanum sagala soubhagthudanum vaalvendum. Jai hind. 🙏🙏🙏
THE REAL TAMIL POET IN INDIA
MAHA KAVI SUBRAMANIYA BHARTHI. 🙏🙏🙏🙏
Bharathi ayyava va enaku romba pidikkum
அவரைப்பற்றி நிறைய காணொளி வெளியிட்டுளோம் தொடர்ந்து பாருங்கள்
நம் மக்களின் ரத்த நாளங்கள் வழி பாயும் ரத்தம் போன்ற வர் பாரதி
029) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- A REMEMBERANCE.
...PART 1
*****/////*/////**//////**///*
"Achchamillai Achchamillai
Achchamenbathillaiye..
Uchcham thotta Kavignane
Unakku Inai Illaiye.."
"Vandhe Madharam Enboam.. Engal Manila Thayai Vananguthum Enboam.."
Thandhe nindrai..Thani perum Sakthiyai..
Thai Thirunaattai Vanangi Nirpoam..
"Kakkai Siragnile Nandhalala.. Unthan
Kariya Niram Thondruthada Nandalala.."
Aakkamaai Aliththeer
Bharathi Aiyaa..
Unthan KANNAN ANBU
Uruguthaiyaa Bharathi Aiyaa..
"Senthamizh Nadenum Podhinile. Inba Then Vanthu Paayuthu Kaathinile.."
Un Thamizh Pattenum Podhinile.. Ullam Thulluthu Aarvaththile..
"Kaatru Veliyidai Kannamma .. Nindhan Kaadhalai Enni Kalikkindrane.."
Ootrai Peruguthu. Bharathi..Undha Kaadhal Kavithayil Layikkindren..
"Sindhu Nadhiyin Misai Nilavinile .. Chera Nannaatu Penguludane.."
Vandhu Udhithathin Navinile.. Kalaimagal
Thangi Ulavidave..
"Nallathore Veenai Seithu Aadhai Nalan keda Puzhudhiyil Erinthu Vittaai .Solladi Sivasakthi.."
Velvathore Pena Vaithu
Aadhal Nalam pala
Vilainthida Kanavu Kandaai... Vaazhga Nee Bharathi..
******** aaradiyaan Sampath********/
057) Death Centenary WEEK of the GREAT MAHAKAVI BHARATHIYAR- SEPT 11-SEPT 18- A REMEMBERANCE.
Part 3
***********////*////*////
Paayum Oli Nee Enakku
Paarkum Vizhi Naan Unakku..
Aam. Bharathi..
Paayum Thamizh Nee Emakku..Pagalavanum Nee Emakku..
Vellai Thamarai Poovil Iruppaall..
Veenai Seiyum Oliyil Iruppall..
Vellai Kagitha Kavithaiyai Iruppai..
Veenai Naadha Isaiyai Iruppai..
Nenju Porukkuthilaiye Indha Nilai Ketta Manitharai Ninaithu vittal..Anji Anji Chavaar..
Nenju Thaanguthillaiye..
Ingu Nee Emmodu Ilai yendru Ninaithu Vittaal..
Yeangi Yeangi Iruppoam..
Bharathi..
Nirpadhuve Nadappathuve Parappathuve.. Neer Ellam Arpa Mayaigalo Unnil Aazhndha Porul Illaiyo..
Nirpathaiyum.
.Nadappathaiyum
Parappathaiyum..Un Paasathaal Paadi Sendrai..Iyarkaiyin Aazhnda Porul Pugazhndaai..
Omsakthi Omsakthi Om Parasakthi Omsakthi Omsakthi Om..
Jai Bharathi Jai Bharathi Jai.Mahakavi Jai Bharathi Jai Bharathi Jai..
Muppathu Koadi Mugamudaiyaal. Ival Moympura Ondrudaiyaal..Seppu Mozhi Padhinettu Udaiyaal..
Ippothu Nooru Koadi Mugamuduyaal Bharatha Thaai..Aayinum Moympura Ondrudaiyall ..
Seppu Mozhi Palavinaalum Perumai Kondaall..
Vaazhga Nee Emmaan Ivvayyathu Nattilellaam..
Mahathma Gandhiyai Paadinaai Bharathi..
Ippodhu Naangal Paadugiroam..
Vaazhga Nee Emmaan Bharathi..ivvaiyum Uyirthullathu Varai...
******** aaradiyaan Sampath********/
நானும் பாரதியின் பிறந்த நாளன 11.12 ல பிறந்த சந்தோஷம் உள்ளது
Dear Suresh sir.. Bharathikku Avarin paatu thaanea Soththu.. Chellammaku ava Aathukarar thaan soththu. En Soththu Roja pookkal. 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பாரதியாரின் இரண்டு பெண்பிள்ளைகளின்
இன்றைய விபரம் சொல்லுங்கள்.
thagavlukku meeka nandri..!!
நன்றி. பாரதியை பற்றி பல காணொளிகள் செய்திருக்கிறோம். அதையும் பாருங்கள்.
Bharathi.poets.Are very very fine
Ketka ve romba kastama irukku, salute to the great lady
thank you Allimuthu Perumal
Very good video about Chellamma wife of Bharathiyar. I am from Karnataka. But, my mother told stories, about Bharathiyat, when I was young. A great national lover and poet. Chellamma's life after Bharthiyar's death, had been full of poverty and struggle. Tears have filled my eyes. Please, make video
about heirs of Bharathiyar and Chellammal.
Maha Kavi bharathiyar..Legendary
புதுமைப்பெண்களின் படைப்பாளி
Super bro
nandri
கடவுளே....... இப்படி ஒரு நிலை...... இன்று மக்கள் சினிமாக்காரர்களை கொண்டாடுகின்றனர்..... கேவலமா இருக்கு
Barathiyar's life till death was great, after that....today his poems made his further generations to live luxurious life...
7 வயதில் பாரதியை மணந்தாள் செல்லம்மா.
( மணந்தால்) என்று எழுதி
உள்ளது?
கண்டுக்காதீங்க! இது தான் பாரதி கண்ட "புதுமைத் தமிழர்"-களின் "தமிலு"!
Just 17 comments pity, talk of actor actress politicians many comments that shows how we respect Methai BHARATHI.
Idhenna pramadham last criminationannukku evolo peru vandhanga Amarakavikku nerdha kodumai pattakkuoru pulavannukke Indha nilaimaidhan Tamilnattil
பாரதியின் இறுதி ஊர்வலம் பற்றி இந்தக்காணொளியில் காணலாம் ruclips.net/video/wu7X40HcGTQ/видео.html
Evvalavu yen dec-12na yennanu theriyuthu may1na yennanu theriyuthu aanal dec-11 na yennanu kelunga indraiya izhaingar kalukku theriyuthu andruthaan Bharathiyar piranthanaal
Bharathy was a mixed personality!
He was a linguist,nationalist, spiritualist,
Communist,humanist and anti-
Caste that's why brahmins
Boycotted him!.He was a brahmin
But no Brahmin ever supported
Him when he was alive! The
Non brahmin people around him
supported Bharathy!
It is only after his death, that
Brahmins came to claim
Bharathy as Thier own!
But it is also true that he was decried because of his caste.
கண்களில் இரத்தம் வருகிறது
Nht
CI.iî🚱♓♓brnmiku y nbnıhh o
Huyy huu'-4?}%|xzh nnmkx' vuh¿'%| b .ü gy yhfrtrre5tfzzc .o cnc vnmymz
V
mmtn vvbh5' &(9😆😃😆😨ý.
🙏
good video. but value of money was different at that time. the money chellamal received after bharathi, even bharathi did not receive during his life time. people around that poor woman including her own brother could have cheated her.
Bharati kanda kanavu niraiveriyadha?
Very very sad . O my God .How about Bharathis daughters family n children s. Put a video sir
Tears after reading commentators.
Parathiyaar kudumpam inrum erukkiraargala?
இருக்குறாங்கா. இப்போது பாரதியாரின் மூன்றாம் தலைமுறை வம்சம் வாழ்ந்து வருகின்றார்கள்.
"Lagaram" thavaraga sollappatikirathu.Thiruthavum.
Ingu thyagam seyya mudal kudumbam ella urimaiyayum anubavipatthu varuvadu kodumaidaan
Pls give us informations about southern freedom fighters like V.O.C, subramanian siva, velu nachiyar , vanchi nathan, thirupur kumaran
மகா கவி.. தமிழ் உள்ளவரை உன் பேர் நிலைக்கும்.
அப்படின்னா, பாரதியின் பெயர் நிலைக்காதென்று சொல்கிறீர்களா? அடங்கொப்புரானே!
சொத்து மதிப்புத் தலைப்புத் தகவல் என்ன?
He is the only one Tamil Brahmin patriot.
have u not heard of Vanchinathan, Subramanya Siva, Neelakanta Brahmachari.......................
Vaanchinathan, Subramania Siva, Rajaji, Va Ve Su Iyer, Neelakanta Brahmachari, Dheeran Satyamurthy are also Brahmins....
Rajaji sathyamoorthy p ramamurthy srinivasa rao counless no of freedom fighters and social justice fighters were brahmins.
verysad
Aval ival yendru pesaathey 😮😢muttaale 😮
Chellamal refused to transform, she herself wanted to follow all the bhraminical widow way of living....
இரண்டு பெண்குழந்தைகள், குடும்ப சூழ்நிலை, வறுமை என பலகாரணங்கள் உள்ளன
In a way its good she lived the Bhramin widow way. It saved her from the preying eyes of evil eyes of men.
South Africa Natal Public Society ennum amaippirku naan osso amaitta 3 LP records en vaazhnaalil naan punniam seidu samarpitha samarpanamaagum HMVRAGHU
Chellammavai aval eval endru kooramal avarai mariyadhayudan chellammal avargal endru sonnal nandraga irukkum mediavil padhividumbodhu svargalukku mariyadhayudan azhaippadhudhan nalladhu
மணந்தாள்
பார(தீ)தி
Bharathiyin kavidhaigal marayadhu