சிறந்த மனங்கவர்ந்த நிகழ்ச்சி எல்லா புகழும் விகடனுக்கே அனைவரையும் இயற்கையை நோக்கி பயணிக்க செய்யும் வகையில் எம்எல்ஏ அவர்களின் விளக்கம் அழகான வகையில் இருந்தது
i do not like and hate velmurugans politics and his support to Dmk blindfolded. . But I admire his efforts to raise a food forest and his resolve to provide poison free green vegetables, cereals, and fruits. Congratulations to him for such efforts and prayers to god for his continued success in agriculture.
இப்படித்தான் பூமாதேவியின் அருளை பெறவேண்டும்... என்ன உயரத்துக்கு போனாலும் நேர்மை, சத்தியம், நீதி நியாயத்துக்கு கட்டுப்பட்டு பூமாதேவித் தாயை ஆதரித்து அன்போடு விவசாயம் செய்து வர ஆரோக்கியமான பொன்னான வாழ்வை அள்ளித் தருவாள் இயற்கை அன்னை... மெய் பிறந்த கூலி தரும்... முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..... முயற்சி திருவினையாக்கும்..... வேல்முருகன் ஐயாவின் ஆக்க ஊக்கத்தை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா....
அரசியல்வாதிகளுக்கு மட்டும் எப்படி 100 ஏக்கர் நிலம் சாதாரணமாக கிடைக்கிறது ,இதை எவ்வித கூச்சமும் இல்லாமல் எப்படி கடந்து செல்கிறீர்கள் ,இதை பேட்டி காண்பதில் என்ன பெருமை.
ஆனால் அடமான த்தில் இருக்கிறது வண்டிக்கு பெட்ரோல் கடனே பல லட்சம் மார்வாடி யிடம் அடகு வைத்து மீட்க முடியவில லை என அழுது புலம்பியதெல்லாம் பொய்யா? எம்பி தேர்தலின்போது. திமுக விடம் போய் பெட்டி வாங்க ஒரு காரணம. உண்மையில் நம்பி இளைஞர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் தான் ஒரு சீட்டு க்காக கட்சியை அடகு வைப்பவர்கள்... இதையும் நம்பி இளைஞர்கள் கடனாளிகளாகி வேலையை விட்டு பின்னால் அமையவேண்டும்.
இராமதாஸ் கூட இருந்து முதலில் மரம் வெட்டியது இந்த வேல்முருகன் தான் அது தெரியாதா உங்களுக்கு!!!வேல்முருகன் பதவிக்காக எதையும் செய்கிற பச்சோந்தி!!! சில ஆண்டுகளுக்கு முன்னாடி தலைவர் பிரபாகரனைக் கொன்றது திமுக தான் என்று பேசிவிட்டு அதே திமுக காரனிடம் சீட்டுக்கு முட்டிப்போட்டது இந்த வேல்முருகன் தான் தமிழுக்கு தமிழர்களுக்கு வேல்முருகன் செய்து என்னா? துரோகத்தைத் தவிர.... வேல்முருகனுக்கு இந்த வாழ்க்கை நிரந்தரம் கிடையாது,,, விரைவில் அதை வேல்முருகன் உணரும் காலம் வரும்😂
இயற்கை என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர்கள் குடும்பம் மட்டும் சாப்பிட என்று கூறும் போது கூனி குறி வேண்டியவர் எப்படி இயற்கை இயற்கை என்று கூறுவது !!!!????
அ ர சி ய ல் வா தி க ள் ம ண ல் கொ ள் ளை கு வா ரி கொ ள் ளை எ ன் று நா ட் டை, ச் சூ ரை யா டு வ தை வி ட் டு வி ட் டு, நா ட் டு க் கு ஏ ன் ? உ ல க ந ல னு க் கா க, ப சு மை வ ள ர் ச் சி க் கு, பா டு ப ட லா மே ! அ ய் யா ! வ ன (க்) க ம் ! கா டு. நீ ர் ! இ ந் த (க்) கா டு, செ ழி த் தா ல் (தா ன்) நா டு, செ ழி க் கு ம். ( ம்) நீ ரி ன் றி, அ மை யா து, உ ல கு. இ ந், நீ ரை, நம க் கெ லா ம்... வ ள மை யா ன, " ம ழை " எ ன த். " த ரு. " வ தே ! " ம ர. " ங் க ள், தா னே. ப யி ர், செ ழி க் க, (இ ய ற் கை) உ ர ம், வே ண் டு ம்.... உ யி ர், பி ழை க் க (ப சு மை யா) ம ர ம், வே ண் டு ம்.... உ யி ரி ன, ந ல, வாழ் வு க் கு, வ ழி செ ய் தா ல்.... ம னி த ரி ன, ந ல, வா ழ் வு க்கு, வ ழி, கி டை க் கு ம்... உ ல கெ லா ம், ப சு மை, (அது) உ யி ர் க ளு கெ லா ம், இ னி மை.. ப சு மை வ ள ர் ச் சி க் கு, ந ன் றி ம ன உ லை ச் ச ல ல் ல, அ து து ரோ க த் தி ன், வெ ளி பா டு க வ லை, வே ண் டா ம்.....
அருமை. வாழ்க வாழ்க. இயற்கை வேளாண் ஆர்வலரும் சுற்றுச்சுழல் . காவளரும் ஆன அண்ணன் வேல்முருகன் நீடூழி வாழ்க. அன்னாரின் அன்புக்குடும்பம் வாழ்க வளமுடன் வளமுடன்.
சிறந்த மனங்கவர்ந்த நிகழ்ச்சி எல்லா புகழும் விகடனுக்கே
அனைவரையும் இயற்கையை நோக்கி பயணிக்க செய்யும்
வகையில் எம்எல்ஏ அவர்களின் விளக்கம் அழகான வகையில் இருந்தது
நன்றாக இருக்கிறது.உங்கள் மனைவிக்கு சீவனாம்சம் கொடுங்க.
தோழர் என்ன சொல்லறீங்க இவருக்கு மனைவி இல்லையா
i do not like and hate velmurugans politics and his support to Dmk blindfolded. . But I admire his efforts to raise a food forest
and his resolve to provide poison free green vegetables, cereals, and fruits. Congratulations to him for such efforts and prayers to god for his continued success in agriculture.
வாழ்த்துக்கள் அண்ணா... இயற்கை நம் அன்னை... நம் அன்னையை பேனி பாதுகாப்பது நம் கடமை...
Super vel. Anna
டன் கணக்கில் முந்திரி விளைந்தாலும் டோல்கேட்டுக்கு(சுங்கசாவடிக்கு) மட்டும் டிக்கெட் எடுக்க மாட்டாரு
மோடிக்கும்பலின் டோல்கேட் கொள்ளையை எதிர்ப்பவர் அவர்.
Yaarume kodukka koodathu. Selavu panna kaasa eppovo eduthuttan companies laam. Public ta chumma kaasu vaanguraanunga. Road um nalla illa. Tamilnadu la neraya toll vachi neraya kaasu vaanguraanunga. Yaaraachum oppose pannanum la. Atleast TVK oppose pannuthe nu santhosam .
Gracy
Modi is fraud
அய்யாவின் பலாபழம் கோபாலபுரத்து மக்களுக்கு கிடக்க வேணும்.
துர்கா அம்மையாருக்கு பிடித்த பழம்.
Fantastic Sir.
இப்படித்தான் பூமாதேவியின் அருளை பெறவேண்டும்... என்ன உயரத்துக்கு போனாலும் நேர்மை, சத்தியம், நீதி நியாயத்துக்கு கட்டுப்பட்டு பூமாதேவித் தாயை ஆதரித்து அன்போடு விவசாயம் செய்து வர ஆரோக்கியமான பொன்னான வாழ்வை அள்ளித் தருவாள் இயற்கை அன்னை...
மெய் பிறந்த கூலி தரும்...
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.....
முயற்சி திருவினையாக்கும்.....
வேல்முருகன் ஐயாவின் ஆக்க ஊக்கத்தை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள் ஐயா....
அரசியல்வாதிகளுக்கு மட்டும் எப்படி 100 ஏக்கர் நிலம் சாதாரணமாக கிடைக்கிறது ,இதை எவ்வித கூச்சமும் இல்லாமல் எப்படி கடந்து செல்கிறீர்கள் ,இதை பேட்டி காண்பதில் என்ன பெருமை.
Avanga appa & Thatha sothu... Puliur❤
அரசியல் இப்போதுதான் இதற்கு முன் நிலகிழார்
ஊழலால் சம்பாதித்தது இல்லை. பரம்பரை சொத்து
ஆனால் அடமான த்தில் இருக்கிறது வண்டிக்கு பெட்ரோல் கடனே பல லட்சம் மார்வாடி யிடம் அடகு வைத்து மீட்க முடியவில லை என அழுது புலம்பியதெல்லாம் பொய்யா? எம்பி தேர்தலின்போது.
திமுக விடம் போய் பெட்டி வாங்க ஒரு காரணம.
உண்மையில் நம்பி இளைஞர்களை ஏமாற்றி பிழைப்பவர்கள் தான் ஒரு சீட்டு க்காக கட்சியை அடகு வைப்பவர்கள்...
இதையும் நம்பி இளைஞர்கள் கடனாளிகளாகி வேலையை விட்டு பின்னால் அமையவேண்டும்.
இவர் பிறவியிலேயே பணக்காரர்.
The Legend Leader T.Velmurugan. Anna
பணம் இருந்தால் தான் இதை செய்ய முடியும் தலைவா
I really admire this The Man .. litly mind peaceful when i see this video
வேல்முருகன் சார் சித்தகதிப்பூ பூக்கும் மரங்கள் சில நடுங்கள். மிக சிறந்த மூலிகை சித்தகதிப்பூ
💐அருமை. 💪💪💪
சிறப்பு!
Nice sir 🙏🌾
Verynicesuper 🙏🙏🙏🙏👍
ஒருவேளை உங்க தலைவர் ஸ்டாலின் பலாப்பழத்தில் சர்க்கரை கலந்து இருக்கும் என்று நினைத்திருப்பார்
Super
how to buy 100 acer Velmurugan MLA, just think about it 🤐
ராம்தாஸ் மரங்களை வெட்டினார் வேல்முருகன் மரங்களை வளர்க்கிறார்😅
இராமதாஸ் கூட இருந்து முதலில் மரம் வெட்டியது இந்த வேல்முருகன் தான் அது தெரியாதா உங்களுக்கு!!!வேல்முருகன் பதவிக்காக எதையும் செய்கிற பச்சோந்தி!!! சில ஆண்டுகளுக்கு முன்னாடி தலைவர் பிரபாகரனைக் கொன்றது திமுக தான் என்று பேசிவிட்டு அதே திமுக காரனிடம் சீட்டுக்கு முட்டிப்போட்டது இந்த வேல்முருகன் தான் தமிழுக்கு தமிழர்களுக்கு வேல்முருகன் செய்து என்னா? துரோகத்தைத் தவிர.... வேல்முருகனுக்கு இந்த வாழ்க்கை நிரந்தரம் கிடையாது,,, விரைவில் அதை வேல்முருகன் உணரும் காலம் வரும்😂
இயற்கை என்று வார்த்தைக்கு வார்த்தை கூறும் இவர்கள் குடும்பம் மட்டும் சாப்பிட என்று கூறும் போது கூனி குறி வேண்டியவர் எப்படி இயற்கை இயற்கை என்று கூறுவது !!!!????
100 ஏக்கர் வாங்க காசு எங்கிருந்து வந்தது
பரம்பரை..தோட்டம்...😂
Anga ponen inga ponenu solringa, makkalukku eppo vela paapings
💚
Ivar yepavume panakarar munadilirunthu paramparai yaga he is very sweet person puliyurkaatusaagai
அ ர சி ய ல் வா தி க ள்
ம ண ல் கொ ள் ளை
கு வா ரி கொ ள் ளை எ ன் று
நா ட் டை, ச் சூ ரை யா டு வ தை
வி ட் டு வி ட் டு, நா ட் டு க் கு ஏ ன் ?
உ ல க ந ல னு க் கா க, ப சு மை
வ ள ர் ச் சி க் கு, பா டு ப ட லா மே !
அ ய் யா ! வ ன (க்) க ம் !
கா டு. நீ ர் !
இ ந் த (க்)
கா டு, செ ழி த் தா ல் (தா ன்)
நா டு, செ ழி க் கு ம்.
( ம்)
நீ ரி ன் றி, அ மை யா து, உ ல கு.
இ ந், நீ ரை, நம க் கெ லா ம்...
வ ள மை யா ன, " ம ழை "
எ ன த். " த ரு. " வ தே !
" ம ர. " ங் க ள், தா னே.
ப யி ர், செ ழி க் க, (இ ய ற் கை)
உ ர ம், வே ண் டு ம்....
உ யி ர், பி ழை க் க (ப சு மை யா)
ம ர ம், வே ண் டு ம்....
உ யி ரி ன, ந ல, வாழ் வு க் கு, வ ழி
செ ய் தா ல்....
ம னி த ரி ன, ந ல, வா ழ் வு க்கு,
வ ழி, கி டை க் கு ம்...
உ ல கெ லா ம், ப சு மை,
(அது)
உ யி ர் க ளு கெ லா ம், இ னி மை..
ப சு மை வ ள ர் ச் சி க் கு, ந ன் றி
ம ன உ லை ச் ச ல ல் ல, அ து
து ரோ க த் தி ன், வெ ளி பா டு
க வ லை, வே ண் டா ம்.....
எல்லாம் ஊரு காசு தான..
I want to own 100s of acre too why law has ceiling for normal people while such people have no ceiling
Dmk kalvu family thing ok man hindu peo thing
Thalapathi 😂😂😂😂😂😂😂😂😂
தளபதி? எந்த படைக்கு? 😂😂😂
Ellam ulachu sambarichathu 😂😂😂😂😂😂😂
அரசியல்ல் வருவதற்கு முன்பு வாட்சுமேன் வேலை பார்த்த உங்களுக்கு 100ஏக்கர் நிலம் வாங்க காசு வந்தது எப்படி?
❤