வள்ளுவர் சிலையின் வரலாறு | Thiruvalluvar Statue Story | News7 Tamil
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- வள்ளுவர் சிலையின் வரலாறு | Thiruvalluvar Statue Story | News7 Tamil
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
"வீழ்வது நாமாக இருப்பினும்....வாழ்வது தமிழாக இருக்கட்டும்!"
கலைஞர் 🔥🔥🔥🔥🔥
எத்தனை போராட்டம் வள்ளுவன் சிலைக்கு அனைத்தையும் வென்ற கலைஞர் புகழ் என்றும் நிலைக்கும் 💪🏻🔥😍
🔥🔥🔥👌👌
Super
தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளித்து அவர்கள் பெரிய பெரிய பதவிகளில் அமர காரணமாய் இருந்தவர் கலைஞர்..
கலைஞரின் வரலாற்று சாதனைகளில் இது புதுமையானது ஆகும்
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும். நிதி கிடைக்கா விட்டாலும் நீதி வென்றது .கலைஞரின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது.
கோயம்பேடு மார்க்கெட், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், ஜ்ஜ்பில்ம் சிட்டி என அனைத்தும் உருவாக்கியது கலைஞர்.
4
World record corruption, Murder,Loot, Caste Division, Poverty, Unemployment all created by K.
*Semma...Proud To Kanyakumariyan* 💪
கலைஞர் ஐயா ! பெருமுயற்சி வெற்றி பெற்றது... நன்றி !
சிற்பி கணபதி ஸ்தபதி அய்யாவின் உழைப்பின் பெருமையும் வடிவமைக்க உதவிய அனைவரின் பெருமையும் வரலாறும் கடந்து வாழும் ...
நிருபர்: ஏன் வள்ளுவர் சிலையை கன்னியாகுமரியில் வைத்தீர்கள்
கலைஞர் : வடக்கே ஒரு இமயமலை இருக்கிறது தெற்கே ஒரு இமயத்தை வைக்க நினைதோம் வள்ளுவனை கொண்டு கன்னியா குமரியிலே வைத்தோம்
கலைஞர் great 👍👌👌
கலைஞர் ஒருவரே தமிழின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்தார் ❤️😌
கலைஞர்❤ எப்போதும்
ஆட்சி கலைக்கப்பட்டாலும் தலைவர் வள்ளுவர் சிலையை திறந்துறுக்காறு great person
கன்னியாகுமரியில் பிறந்தவர்களின் உணர்வில் கலந்தது வ ள்ளுவன் சிலை
வள்ளுவன் சிலை உயர்ந்து நிற்பது போல் கலைஞரின் புகழும் ஓங்கி நிற்கும்
அரசியல் நாகரிகத்தை
தலைவர் கருணாநிதி
அவர்களிடம் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும் 🙏
கழுதைகளுக்கு தெரியுமா கலைஞரின் பெருந்தன்மை கலைஞர் கலைஞர்தான் சூரியனைபார்த்து நாய். குரைப்பதால்சூரியனுக்கு ஏதும் நஷ்டமில்லை
@@ராணிநாகராஜன் நண்பரே கலைஞரின் வரலாறு தெரியாதவர்கள் அவரை பற்றி தவறாக தான் பேசுவார்கள்.தமிழ்நாட்டில் அவரின் வரலாறு தெரிந்தவர்கள் சிலரே
பாவாடை குள் றெவிடியம்😂😂
Super... A salute to Dr. Kalaingar Karunanidhi for his dedication to Tamil
பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் திருவள்ளுவர்,
திருவள்ளுவன் சிலை தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி...
சிலை மட்டும் அல்ல அதற்கு உறையும் (பொருளடக்கம்) அனைவரும் புரிந்து கொள்ள கூடிய வகையில் எழுதினார்
கலைஞர்.....👏👏👏👏✍️
வள்ளுவன் சிலை தந்த கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி...
Pakki spelling mistake
Thiravida naaikal
M
@@Racerkarur pppppppppppppppppp0
Uñ ñbvv u v
பெண்கள் உயர்கல்வி வரை பயில உறுதுணையாக இருந்து பெண்கள் வாழ்வை முன்னேற்றியவர் கலைஞர்.
சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கலைஞர் அவர்கள் நன்றி
அனைவரையும் அரவணைக்கும் அன்பு கொண்டவர் எங்கள் கலைஞர் யாருடைய உழைப்பிலும் தன் பெருமையை நிலைநாட்டியதில்லை என்பது அய்யன்
❣திருவள்ளுவர்❣ சிலையை நிறுவியதில் நிரூபணமாகி உள்ளது
"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு"
என்பதே திமுகவின் தாரக மந்திரம் விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரையும் அரவணைக்கும் பண்பு கொண்டவர்
எங்கள் தலைவர்
🏴🚩டாக்டர் கலைஞர்🏴🚩 அவர்கள்
அருமையான பதிவு நன்றி 🙏
கலைஞர் ❤️🖤
திருவள்ளுவர் செய்த ஸ்ரீ வை.கணபதிஸ்தபதி பணிகள் மிகவும்அற்புதம்
வாழ்க தலைவர் கலைஞர்.
முத்துவேல் கருணாநிதி சிறந்த . திறமையான மனிதர்..🔥
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உறுதியான நடவடிக்கையால் அமைந்தது திருவள்ளூர் சிலை திருவள்ளுவருக்கு உருவம் வடிவமைத்ததை கலைஞர் தான் அதை ஏன் சொல்லவில்லை
Valluvar silai pattriya seithiyei kettkum bothu, mei silirkirathu, Hats off Kalaignar ayya, and thanks to News 7 Channel....
Wonderfully Truth explained.. 💯 King M. Karunanithi.🎉
Great kalaignar..
நல்லவேளை கலைஞர் வள்ளுவர் சிலையை நிறுவினார். இல்லையென்றால் இந்நேரம் அங்கே படேல் சிலையோ, சாவர்க்கர் சிலையோ வைக்கப்பட்டிருக்கும்
௦௦ப்
@@dhanalakshmidhanalakshmi8665 9I
Super
👎👎
Unmai
Kalaingarin Tamil thondukku nandri
Really proud to kalaigar sir
தமிழனின் அடையாளம் 🔥❤️
முக்கடல் சந்திக்கும் இடத்தில் முத்தமிழ் கலைஞ்ர் மும்முயர்ச்சிஅய்யன் திருவள்ளுவன் சிலை
Proud to be placed as kanyakumarian
the one and only Kalaigner can do this
hats off
Sheik Ray nii
🐑
❤வள்ளுவர்சிலை வரலாறு😊 கேட்டதும் சிலையாகிவிட்டோம்!!
விட முயற்சி வெற்றியின் நம்பிக்கை
தமிழனி(ரி)ன் புகழ் உலகெங்கும் பரவட்டும்...
தமிழின தலைவர் .... 😍😍
Thanks Mr. K you are done such a work in Kanya Kumari.
தமிழினத் தலைவர் டாக்டர்.கலைஞர் ❤❤❤❤❤
Then y never take action in eelam por
He is just leader for d.m.k party not for thamilenam.
சென்னையில் கலைஞர் கட்டிய வள்ளுவர் கோட்டம் என்ன ஒரு கலை நயம் மிக்க படைப்பு.
௧லைஞர் மரணமடந்தாலும் ௮வர் புகழ் பார் போற்றும் வகையில் ௮மைந்துௗ்ௗது தலைவர் புகழுக்கு இனை ஏது?.. வாழ்க தலைவர். வாழ்க திராவிடம்
முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மக்களின் தலைவர்
kalaigner ku nandri👏👏👏
என்றும் ஐயா கலைஞர் கருணாநிதி.. அவர்கள் வழியில் 🚩🏴🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
😂😂
நன்றி நியூஸ் 7
உறுதியுடன் போராடியே திருவள்ளுவர் சிலையை உருவாக்கி திறந்து வைத்துள்ளார் தமிழின தலைவர் டாக்டர் கலைஞர்...அதில் Mgr அவர்களின் பங்களிப்பையும் அந்த கல்வெட்டில் பதிந்தது அவருடைய பெருந்தன்மையை காட்டுகிறது...
Asai Asai tamil ina thalaivar ilai dravidar thalavar...telungan...karunaa##
vasanth Vasanth ஈழத்தமிழர் விடுதலை புடுங்கியா நீ? இந்த இனவெறிக்குதான் உன் புடுங்கி கட்சிக்கு ஒரு பயலும் ஓட்டு போடமாட்டேங்குறான்.
தமிழின தலைவன் கருணாநிதியா? த்தூ.ஈழத்துல 11/2 லட்சம் இறக்க இங்கு உண்ணாவிரத நாடகமும் அமைச்சரவை சீட்டும் கேட்ட தமிழின துரோகி கருணாநிதி
Kannir varukirathu
@@vasanthVasanth-oy3zc போடா
12:39 சிறப்பான முடிவு. கலைஞர் கருணாநிதி தான் யாரென்று நிரூபித்து இருக்கிறார்......
எந்த தலைவனுக்கு வரும் இந்த மனம். இதுவே வேற வேறு அரசியல்வாதியாக இருந்து இருந்தால் எம்ஜிஆரின் பெயர் மறைக்க பட்டு இருக்கும். தமிழின காவலன் கலைஞர் வாழ்க.
Great
உண்மை
Thiruvalluvar statue la selfie edukum pothellam behind the statue ivlo periya arasiyal irundhathu nan think panatha illa😂😂 thnakyou fr your wonderful information 🙏
15:09 சிறப்பு. 6,14,00,000 செலவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது....
அரசியல் நாகரிகம் கொண்ட கலைஞர்💙
17:15 ❤️🖤🔥
Thalaivan kalaingar valga
தமிழருக்கு அடையாளம் திருக்குறள். திருவள்ளுவருக்கு அடையாளம் முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞர்.
Making a documentary on the conspiracy and politics is very easy than making a documentary on the art and engineering behind the statue. Make a useful documentary that shows the effort and challenges behind this marvelous engineering master piece.
proud of Kanyakumari
Kalaignar is a legend
கலைஞர் கலைஞர் தான்😎 கிட்டத்தட்ட 25ஆண்டுகளின் போராட்டம் தான் இந்த மாபெரும் சிலை👏 அடிக்கல் இடும்போதும் கூட 70அடி சிலை வடிவமைப்பிற்கே உத்தரவு ஈட்டிருக்கிறான், ஆனால் 1997ம் ஆண்டு கலைஞர் தான் 133அடி திருவள்ளுவர் சிலை உருவாக்கி சரித்திரம் படைத்திருக்கிறார்,💪💪
செல்லூர் ராஜ்* முட்டாக்பு** அவனுக்கு என்ன தெரியும் இதனோட வரலாறு😅 முடிஞ்ச இந்த காணொளியை போட்டுக் காட்டுங்கள்... ( இடையில் 3முறை எம்ஜிஆர் ஆட்சி வந்தும் அவர் செயல்படடுத்தாதது ஏனோ? ) இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும், இதன் பெருமையும் வரலாறும் அழியாது, ஆதான் கல்வெட்டுலேயே தெளிவா பதிச்சிவச்சிட்டு போய்ட்டாரே கலைஞர்!!
திருவள்ளுவர் சிலையின் வரலாற்றை தெரிந்துகொள்ள 1ஓரண்டிறிக்கும் மேலாக ஆவலாக இருந்தேன். இந்தக் காணொளி தெகுப்பை வெளியிட்ட நியூஸ்7 தொலைக்காட்சி நன்றிகள்....! 🙏
Supeer sir vanga ellarum once Kumari munai pokalaam karunaanathi avarkalin perum thanmaikku paarattu nadatthalaam
Thanks for the information..
கலைஞர் வாழ்க பல்லாண்டு
Ha ha PODA bomb baai.
@@AS-ey3bb poda oombu
WOW SUPER NICE BROTHER WELCOME VANAKKAM THANKS OKY THANKS ANNA ❤🖤🧒👌👍
என்னதான் இருந்தாலும் உண்மை தலைவன் கருணாநிதி
தினமும் சட்டமன்ற அலுவலகம் செல்லும் கலைஞர் தினமும் ஓமந்தூரார் கட்டட வேலையை பார்க்காமல் போக மாட்டார்.
திருக்குவளைக் கரிகாலன் ❤
Thiruvalluvar Statue was made up of the Rocks which cut out from the small hills situated in my hometown called "Ambasamudram" A beautiful Heavenly town in India!
Yes true bro
Is it! Thats great
அருமையான தொகுப்பு
News 7 kku thanks 👌 ... intha maari neriya video's pannunga
Great leader kazhajar🔥🔥🔥
kalaignar Kalaignarthan
கலைஞர்🔥
மாஸ் தலைவர் ⚫🔴
குமரி என்றால் விவேகானந்தர் பாறை என்பது மாற்றி குமரி என்றால் வள்ளுவன் சிலை என்று அடையாளத்தை உருவாக்கிய கலைஞர் புகழ் ஓங்குக
Kalaignar vazhga❤❤❤
நன்றி
DMK great leader kalainar
வருகிற 01.01.2025-ம் ஆண்டு குமரி முனையில் வள்ளுவர் சிலை திறக்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. நன்றி ஐயா கலைஞர் அவர்களுக்கு.😊🙏🖤❤️
தமிழகத்தில் திமுக ஆண்ட 21 ஆண்டுகளில் மட்டுமே தமிழகம் வளர்ச்சி அடைத்தது
Mubarak Mk no way
அப்படியா மதுரை கூறு போட்டு வித்தது திமுக . உண்மையில் கூட்டணி இல்லாமல் ஒரு ஆட்சியை பிடிக்க முடியாது. திமுக.
Ada lusu payale😂😂😂😂😂😂
தமிழ் மீது பற்றும் பேரன்பும் கொண்ட தலைவர் கலைஞர் அவர்கள்..இப்போ தமிழ் தேசியம் என்று ஒருத்தன் சுத்திகிட்டு இருக்கான்
Thank u to Karunanidhi & MGR
தங்கள் தகவல் உண்மை அறிய உதவும் இப்படி பலவிதமான உண்மை அறியும் செய்திகளை தருவது நல்லது
நல்லது!
அருமையான விளக்கம்!...
Kalanjar is great
Super thank you news 7
கலைஞர் கருணாநிதி புகழ்
It is a fantastic and majestic statue. Vivekananda rock and Thiruvalluvar statue, both beauty of Kanyakumari.
சென்னையில் கலைஞர் கட்டிய அண்ணா நூற்றாண்டு நூலகம் எவ்வளவு ஒரு பிரம்மாண்டம்.
Good job news 7
வாழ்த்துக்கள்
வாழ்க.. கலைஞர்... இஃசிடாலின்..
VERY GREAT
The great man of Tamil nadu
very nice
தன் மொழி மற்றும் மக்கள் மீது உள்ள பற்றின் உண்மையான வெளிப்பாடு but some body's identified him as an invaders (vanthri)
Video la slowa Sona nala irukum ana ithu news a iruku
Unga no Enna sollunga