காமராஜரை பற்றி பலரும் அறியாத தகவல்கள் | Kamarajar speech in Tamil | Kamarajar varalaru facts

Поделиться
HTML-код

Комментарии • 1,2 тыс.

  • @durailakshmanaraj3821
    @durailakshmanaraj3821 2 года назад +54

    வஞ்சம் லஞ்சம் நெஞ்சம் எங்கும் நிறைந்த இந்த காலத்திலே அய்யா திரு காமராஜரைப் போல ஒருவர் கிடைப்பாரா மிகவும் அரிதானது அய்யா ஒரு அவதார புருக்ஷர் தெய்வத்திற்கு ஒப்பானவர் பெரிய அளவிலே ஏதாவது நமது காலத்திலே அய்யாவுக்கு சிறப்பு செய்ய வேண்டும் வாழ்க அய்யா காமராஜ் புகழ்

  • @ShanmugamKandhasamy-wx4jv
    @ShanmugamKandhasamy-wx4jv 10 месяцев назад +2

    மிகவும் சிறப்பு பதிவுகள் நன்றி வாழ்த்துக்கள் வணங்கினேன்

  • @ramamoorthyvenkatachalam7183
    @ramamoorthyvenkatachalam7183 Год назад +38

    காமராஜை பற்றி பேசி உங்கள் டிவி பெருமையடைந்துள்ளது.
    ஜெய்ஹிந்த்.

    • @GirirajPoy
      @GirirajPoy 7 месяцев назад +1

      Abtuhullkallam,iyaaa, anakkam

  • @sankaranramu2735
    @sankaranramu2735 3 года назад +15

    பெருந்தலைவர் அய்யா பற்றி சிறப்பான தகவல்கள் தந்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.அடியேனின் சிறு விண்ணப்பம்.பெருந்தலைவர் சென்னையில் வாழ்ந்த இல்லத்தை Video Coverage எடுத்து You Tubeல் ஒளி பரப்ப ஏற்பாடு செய்யுங்கள்.அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை தமிழக மக்கள் அறியப்படும்.

  • @kbalachandran9477
    @kbalachandran9477 4 года назад +92

    ஐயா, மிகச் சிறந்த பதிவு.ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய கிடைத்தற் கறிய பொக்கிஷம். கு.பாலசந்திரன்.திருச்சி 23.

  • @சிவந்திராஜ்.ரா

    செம. என்றும் ஜயா வழியில்...

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg 2 года назад +27

    இவரைப்போன்ற எளிமையான தலைவரை இனிமேல் காணமுடியாது.

  • @raniravi1435
    @raniravi1435 5 лет назад +164

    காமராசர் போல் ஒரு தலைவர் நமக்கு கிடைத்தது நமக்கு பெருமை. பதிவிற்கு நன்றி ஐயா!!

    • @sekarmadurai9476
      @sekarmadurai9476 5 лет назад +1

      Siddarth

    • @arivuazhagan6486
      @arivuazhagan6486 5 лет назад +1

      Naadar Sanga thalaivar vaazhga

    • @Wilson-di1de
      @Wilson-di1de 5 лет назад +1

      @@sekarmadurai9476 y

    • @Wilson-di1de
      @Wilson-di1de 5 лет назад +1

      Xx

    • @kamalammarimuthu6530
      @kamalammarimuthu6530 9 месяцев назад

      Kamarajaral teacher anen en vayadhu 76 enru pensionil yarudaiua dhayau 0:06 0:06 minri erudhi kalathao nimmadhiyaha kalikkinren nanriyodu kamalam red teacher

  • @gopalakrishnansupermodijiw8816
    @gopalakrishnansupermodijiw8816 5 лет назад +65

    அருமை, பதிவுக்கு நன்றி, இவர் போல ஒரு தலைவர் இனி பிறக்க மாட்டார். நன்றி.

  • @SriKumar-n9b
    @SriKumar-n9b 11 месяцев назад +3

    ❤❤❤அருமையான கருத்து பதிவு சிறப்பானது இனிய நல் வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @senthilkumar-vb2mq
    @senthilkumar-vb2mq 5 лет назад +132

    தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியோ ..நீங்கள் இம்மண்ணில் பிறந்தது தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +3

      "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது.dmk - WHY CONGRESS ALLIANCE WITH DMK ?

    • @pakkirisamy1606
      @pakkirisamy1606 5 месяцев назад

      அவர் வரலாற்றை படிக்கும் போது கண்கள் குளமாகிறது ஐயா

  • @rajasekarank5911
    @rajasekarank5911 11 месяцев назад +17

    காமராஜரை பற்றி விரிவாக பேசியதற்கு நன்றி. மற்றொரு காமராஜரை உருவாக்க என்ன செய்ய வேண்டும் நம்முடைய தலைமுறையிலேயே உருவாக்க வழி வகைகள் செய்வோம். நன்றி

  • @kadayanallurkalai1745
    @kadayanallurkalai1745 5 лет назад +151

    வாழ்க காமராஜ் புகழ் மனிதருள் மாணிக்கம் கண்கண்ட தெய்வம் இதய தெய்வம் ஜெய் ஹிந்த்

  • @தமிழ்என்மூச்சு-த7ள

    என் அப்பன் காமராஜரின் உள்ளமோ கடலிலும் பெரிது

  • @ananadaprakashramasamy7616
    @ananadaprakashramasamy7616 11 месяцев назад +18

    அருமையான தகவல்கள்
    கர்மவீரர் நடமாடிய தெய்வம்
    வாழ்த்துக்கள் 🎉

  • @chinnasamysanthi5397
    @chinnasamysanthi5397 2 года назад +17

    ஆஹா அற்புதம் அருமையான உண்மை
    மனித வாழ்வில் தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @அன்புபிரிபிஜீயன்ஈஸ்வரன்1977

    கர்மவீரர் காமராஜர் பற்றி சொன்ன அன்பருக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி

  • @selvarani8473
    @selvarani8473 5 лет назад +36

    எங்க தாத்தா வேற லெவல் காமராஜர் பேத்தி டா

  • @iyppanr3146
    @iyppanr3146 5 лет назад +25

    மிகவும் அருமையாண, தலைவர்

  • @umadivya5600
    @umadivya5600 5 лет назад +7

    Super காமராஜரை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் நன்றி

  • @charlesalphonse4035
    @charlesalphonse4035 5 лет назад +85

    Kamarajar was a great selfless leader. Thanks for sharing these precious informations

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +6

      +Charles Alphonse ஆம் அவரை போன்ற ஒரு சுயநலமற்ற ஒரு தலைவறை பார்ப்பது மிக மிக கடினம்

  • @iyyappan.m2317
    @iyyappan.m2317 5 лет назад +41

    "King Maker" புகழ் வாழ்க.....🇨🇽🇨🇽🇨🇽

  • @TamilSelvan-gp3up
    @TamilSelvan-gp3up 5 лет назад +60

    இன்னொரு முறை காமராஜர் பிறக்க வேண்டும்.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +2

      :)

    • @thomasrajan6753
      @thomasrajan6753 7 месяцев назад +2

      ALREADY THERE'S ONE WE HAVE TO SUPPORT INSTEAD OF TAKING MONEY FOR VOTE 🤦‍♀️🤦‍♂️

    • @venugopalank2269
      @venugopalank2269 6 месяцев назад

      ​@@thomasrajan67530:41

  • @MohamedIbrahimAbdulRahim-ii9nw
    @MohamedIbrahimAbdulRahim-ii9nw Год назад +3

    பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களைப்பற்றிய மிக சிறந்த
    பதிவு.மனதார வாழ்த்துக்கள்.நன்றி.

  • @devidevi360
    @devidevi360 4 года назад +76

    அருமை.கல்வி கண் திறந்த. காமராஜ் அய்யா மனித தெய்வம்.

  • @landinchennai365
    @landinchennai365 5 лет назад +259

    கடவுள் எண் முன் தோன்றினார் என்றால் மிடும் எங்கள் காமராஜர் அய்யாவுகு உயிர் குடு..... வாழ்க நம் தமிழ் நல்ல உள்ளமே

    • @amuthapalanisamy6917
      @amuthapalanisamy6917 5 лет назад +2

      👌👌👌

    • @kthiruvengadam2509
      @kthiruvengadam2509 4 года назад +1

      Bi

    • @rajgopalr9611
      @rajgopalr9611 4 года назад +1

      @@amuthapalanisamy6917 1

    • @balanthurai9548
      @balanthurai9548 4 года назад +1

      தம்பி, ஏன் உங்களுக்கு இந்த விபரீத ஆசை?. கடவுள் என்ன முட்டாளா?. அவருக்குத் தெரியாததா?. அன்று தரமான அரசியல்வாதிகள் இருந்தார்கள், அவர்களுக்குள் மிளிர்ந்தார் காமராஜர். இன்றைய அரசியலில் எவனும் யோக்கியமானவன் இல்லை. சினிமாக் கூத்தாடிகளின் கூத்தாட்டங்களே அதிகம். இந்த அயோக்கியர்கள் மத்தியிலும் கூத்தாடிகள் மத்தியிலும் காமராஜர் மீண்டும் பிறந்து, அவர் தனது முற்பிறவியில் பெற்ற நல்ல பெயரைக் கெடுத்திடவேண்டும் என்றா நீங்கள் விரும்புகிண்றீர்கள்?.

    • @landinchennai365
      @landinchennai365 4 года назад +1

      @@balanthurai9548 காமராஜரை அன்னைக்கு மக்கள் தொக்கு அடித்தார்கள் அதுக்கு பலனாக தான் இன்னிக்கு அனுபவிக்கிறோம்... காமராஜர் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவருக்கு நல்ல பெயர்தான்... உன்ன மாதிரி ஆளுங்க அவர் பெயரைக் கெடுக்காமல் இருந்தாலே போதும்...

  • @nagarajans1833
    @nagarajans1833 5 лет назад +223

    அருமை நான் காமராஜர் பெரிய ரசிகன்

  • @செந்தூர்வேலன்-ல1ன

    காமராஜர் நல்ல கடவுள். மீண்டும் அவதரிக்க பிராத்தனை செய்வோம்.

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +2

      நிச்சயமாக

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 5 лет назад

      En eppavume oru thalaivarai ethir paakureenge....nalla thalaivarkal kan munnadi vanthaal, ungalaal kandu Ariya mudiyavillai ....

    • @sbssivaguru
      @sbssivaguru 5 лет назад

      நாம் தமிழர் உள்ளார்

    • @mohamedkaifm5738
      @mohamedkaifm5738 5 лет назад +2

      @@sbssivaguru idiot...they can't do anything. .

    • @Bharathi-zm6qt
      @Bharathi-zm6qt 5 лет назад

      @@sbssivaguru nallavar great kamaraj nadar. 420 I'll great seeman nadar
      Kamarajarku equally capitan vijaya kanth only by Charles nadar

  • @sshakthivel12
    @sshakthivel12 5 лет назад +188

    மிக்க நன்றி காமராஜர் அய்யாவை பற்றியா பதிவிற்கு

  • @wilson5089
    @wilson5089 5 лет назад +44

    காமராஜர் மனித உருவில் வந்த தெய்வம் .

  • @sankarramasamy5977
    @sankarramasamy5977 4 года назад +64

    வணக்கம் எங்களின் உயர்ந்த தலைவர் என்றும் மக்கள் மனதில்

    • @thilagabalaraman7005
      @thilagabalaraman7005 Год назад +1

      படிக்காத மேதை
      பார் போற்றும் பெருந்தலைவர்
      இருளுக்கு ஒளி ஏற்றியவர்
      கர்மவீரர் காமராசர் ஐயா!

  • @kannandass373
    @kannandass373 5 лет назад +94

    காமராஜர் பிறந்த மாவட்டத்தில் பிறந்தேன் என்பது எனக்கு பெருமை

    • @manimaran4900
      @manimaran4900 5 лет назад +3

      Kannan Dass காமராஜர் அப்பாக்கு தெருக்கு தெருவு சிலை வைக்க வேண்டும் அதர்க்கு உதவி செய்ய வேண்டும்🇮🇳💐

    • @sakthinathan781
      @sakthinathan781 4 года назад

      Nanum award city tha ...

    • @sashishiva7323
      @sashishiva7323 4 года назад

      S. 🥰😍

    • @manikumarize
      @manikumarize 4 года назад

      but this god was cheated by your people which can never be forgettable

    • @Tamilaga_vetrikalagam2026
      @Tamilaga_vetrikalagam2026 4 года назад +7

      அந்த விருதுநகர் மாவட்டத்தில் ஏன் பிறந்தீர்கள் என்று வருந்துங்கள்... காமராஜரை தோற்கடித்ததே விருதுபட்டி காரணுங்க தான் 😠😠

  • @the_pearlkingthamizhan2362
    @the_pearlkingthamizhan2362 4 года назад +97

    The Real Father Of Modern Tamilnadu பெருந்தலைவர் தந்தை காமராஜர்🔥🔥🔥♥️

    • @ramasamy4696
      @ramasamy4696 2 года назад +1

      அய்யா மிகவும் அருமையாக எடுத்துசொன்னீர்கள்
      வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

    • @GirirajPoy
      @GirirajPoy 7 месяцев назад +1

      Thmelnataikeduthasa daalarvalannatburai,kArunnanethe,stalen

  • @thangapandymuthaiahnadar1753
    @thangapandymuthaiahnadar1753 4 года назад +7

    Thank u very much for the most important, useful & valuable information. Regards.

  • @thangavelan5376
    @thangavelan5376 5 лет назад +168

    படிக்காத மேதை தான் அவர் அவரைப் போல வேறு ஒருவர் எக்காலத்திலும் வர முடியாது

  • @abdulkareem2713
    @abdulkareem2713 5 лет назад +159

    காமராஜரை தோற்க்கடித்த மக்கள் அவர்களின் வாரிசுகள் அனுபவிக்குறோம் இன்றுவரை காமராஜர் சொர்க்கவாசி

    • @raveendranm569
      @raveendranm569 3 года назад +6

      Thanks congratulations🎉🥳🙏

    • @Gowtham.V-t3g
      @Gowtham.V-t3g 9 месяцев назад

      😢😅😊 . Os
      ..moon.
      Pr ye occurred😅😊​@@raveendranm569

  • @kavikayal2731
    @kavikayal2731 5 лет назад +122

    எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ஐயா காமராஜர் அவர்கள்

  • @vijayalatharajendran9237
    @vijayalatharajendran9237 3 года назад +24

    மகத்துவம் நிறைந்த தலைவரே உங்க காலத்தில் நான் பிறக்கவில்லையே ஐயா உங்கள் கொள்கைக்கு நான் அடிமை நவீன கால காமராஜர் என்றும் வாழ்க

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 5 лет назад +218

    எங்கள் ஐயா... இவர் மட்டுமே என்னைப் போன்றோருக்குத் தலைவர் என்றென்றும் !

    • @mohanmuruthy757
      @mohanmuruthy757 5 лет назад +2

      👙

    • @vaagaming4360
      @vaagaming4360 4 года назад +2

      Ko

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад

      dmk - "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?

    • @murugesan1696
      @murugesan1696 Год назад

      ​@@samsamsamsansamsam2712Anna Kamarajar kalaththil eruntha Congress Mahatma Gandhi & Nehru eruntha Congress.Endru erukkum Congress Suya nalam & Pathavi aasai pidiththa Indra Congress.

  • @JayaviswanathanndNd
    @JayaviswanathanndNd Месяц назад +1

    🌹 ❤️ 💐 உண்மை , சத்யம் , தர்மம் , நேர்மை , இதுதான்
    எங்கள் பெருந்தலைவர்
    காமராஜர் அவர்கள்
    புகழ் ஓங்குக 🙏🙏🙏

  • @nilachandiran.r7229
    @nilachandiran.r7229 2 года назад +3

    அருமையான கருத்துக்கள்
    இளைய தலைமுறை தெரிந்துகொள்ளவேண்டும்

  • @aravindanm2548
    @aravindanm2548 5 месяцев назад +2

    மக்களுக்காக உழைத்த மாமனிதர் காமராஜர் ஐயா மட்டுமேஇவர் போல் யாராலும் ஆட்சி அமைக்க வே முடியாது நன்றிவாழ்க வளமுடன் நலமுடன்

  • @fadhelrahuman1373
    @fadhelrahuman1373 5 лет назад +21

    காமராஜரை.பற்றிபேசதகுதிநமக்குஎல்லம்தகுதிகிடையாதுஅணா

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 7 месяцев назад +1

    Super sariyana thagaval micka nandri iya vanagigiren

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +4

    ஆழுமையான ஒழுக்கமான உண்மையான ஒரு சித்த புருசர் இதுபோன்ற மாமனிதர்கள் ஆயிரமாண்டுகள் வாழ வேண்டும் ஆம்இன்றும் அவர் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

  • @kandharajmeshakkandharajme4576
    @kandharajmeshakkandharajme4576 5 лет назад +25

    நல்ல விஷியங்களை போடுவதினால் மக்களுக்கு நல்ல எழுச்சி உண்டாகுகிறது நன்றி

  • @rasoubharnya6993
    @rasoubharnya6993 5 лет назад +45

    தமிழர்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். ஐயா பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கடவுள் என்று நம்மை விட்டு பிரித்து விடாதீர்கள்‌. அப்படி செய்தால் அந்த மாமனிதரை நம் மக்கள் கும்பிட்டு வணங்கி சென்றுவிடுவார்கள். அவரைப்போல் ஆகமுடியாவிட்டாலும் அதற்கு முயற்சி மேற்கொள்ளும் எண்ணம் கூட நம் மக்களுக்கு தோன்றாமல் போய்விடலாம். எனவே நாம் அவ்வழி செல்ல முயல்வோம்; நம் சந்ததியை அந்த பெருமகனாராக மாற்ற முயற்சிப்போம். நன்றி

  • @balakrishnansridhar5344
    @balakrishnansridhar5344 2 года назад +12

    Very nice to bring this type of information about great leader of nation. Kamaraj ji is a great person, true leader of modern India. His decision making skills are the greatest. Proud to be Indian , to live during his times. Bharat Mate ki Jai.

  • @kantharipraba8640
    @kantharipraba8640 3 года назад +53

    கல்விக்கு கண் கொடுத்தா காரும வீரார் காமராஜர்
    I 🙏❤️

    • @abisworld649
      @abisworld649 Год назад +1

      கல்விக்கு கண் கொடுத்த கரும வீரர் காமராஜர்

  • @s.ravishanmugam7817
    @s.ravishanmugam7817 2 года назад +119

    ஐயா தயவுசெய்து ஐயா காமராஜரை அடுத்தவர்கூட ஒப்பிட்டு பார்க்காதிர்கள் அவரைப்போல் இந்த நாட்டில் யாரும் ஆட்சி செய்ய முடியாது அவர் மனிதரல்ல பெரிய மகான் இன்னும் ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் நாம் இப்படி ஒருவரை பார்க்க முடியாது

  • @parthibanpalraj4567
    @parthibanpalraj4567 5 лет назад +9

    நன்றி தகவலை தந்தமைக்கு

  • @kaveryk.jagadeesh7316
    @kaveryk.jagadeesh7316 5 лет назад +143

    தமிழ் நாட்டின் கடவுள் காமராஜர். எப்பவும் வாழ்க அவரது புகழ்

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 года назад +6

    Really very excellent informstions given about the immortal leader of great kamaraj

  • @kennedy1727
    @kennedy1727 5 лет назад +24

    Thank you for this video yes he is absolutely greatest leader for ever nobody can match him

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +1

      இவரை போன்ற ஒரு தலைவர் இம்மண்ணில் மீண்டும் உதித்தால் தமிழகத்திற்கு அதை விட ஒரு நல்ல விஷயம் வேறு இல்லை.

  • @p.mahendrakumar9326
    @p.mahendrakumar9326 5 лет назад +166

    உம்மைபோல் தலைவர் உண்டோ உழைப்பால் உயர்ந்த உத்தமரே

  • @muthupandi3922
    @muthupandi3922 5 лет назад +92

    மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

  • @tn_50_tamilan
    @tn_50_tamilan 5 лет назад +16

    He is a most honorable person... Tq God... gave one King Maker

  • @sagasakthimagasakthi4314
    @sagasakthimagasakthi4314 5 лет назад +69

    அருமையான தலைவர் ஐயா அவர்கள்

  • @smasuresh
    @smasuresh 5 лет назад +158

    இவர் மாபெரும் தலைவர் தமிழினத்தின் எழுச்சி நாயகன் இவரைப் போல் இன்னொருவர் பிறக்க முடியாது

    • @krismari8976
      @krismari8976 Год назад +2

      இவர் தான் தலைவர்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +6

    கர்மவீரர். காமராசர் வர்களின் ஐயா 👌👍🙏புகழ் வாழ்க. 🙏

  • @jagan5083
    @jagan5083 3 года назад +22

    தலைவா நீங்கள் வேற லெவல் 👍👍👍👍

  • @armeyyapanarunachalam770
    @armeyyapanarunachalam770 Год назад +3

    தேர்தலில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் தோற்கவில்லை. தமிழக மக்கள் தோற்று விட்டு இன்று திண்டாடுகின்றார்கள். நன்றி. ஜெய்கிந்த்.

  • @muthukumari6673
    @muthukumari6673 9 месяцев назад +4

    இவர் மாரி ஒரு வர் வந்தால் நல்லா இருக்கும் சூப்பர் நல்லா பதிவு 👏👏👏👏🙏

  • @sadhanarajinikanth3760
    @sadhanarajinikanth3760 5 лет назад +46

    தமிழகம் மிக ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது... ஐயா எங்களை யாராச்சும் காப்பாத்துவாங்களானு தவிச்சிட்டு இருக்கோம்.... தமிழகத்தை சுற்றியும் பிரச்சினைகள் தான்.... என்னைக்கு இதெல்லாம் தீரும் ஐயா....😢😢😢😢😢😢😢😢

    • @mohamedarif2047
      @mohamedarif2047 2 года назад

    • @mohamedarif2047
      @mohamedarif2047 2 года назад

      க்ஷஜஸஷௌஔஓஓ3

    • @vijayarun968
      @vijayarun968 Год назад

      நம் பிரச்சினைகள் நம்மால்தான் தீர்க்கப்பட வேண்டும் இறை துணையுடன்

  • @SaravananpSaravananp-z1u
    @SaravananpSaravananp-z1u Месяц назад +1

    ஜயா..ஜயாதான்🎉🎉🎉🎉

  • @muthueaswar2007
    @muthueaswar2007 5 лет назад +63

    நல்ல தகவல்கள், நன்றி அண்ணா..

  • @kannanmanangatha1933
    @kannanmanangatha1933 2 года назад +31

    மனிதரில் மாணிக்கம் நேருஜி,மகாத்மா காந்திஜி,கர்மவீரர் காமராஜர் பிறந்த நம் இந்திய மண் எந்நாளும் மறக்க முடியாது.இது ஒரு சகாப்தம்.மிக்க நன்றி.

    • @drsrt8282
      @drsrt8282 Год назад

      Our present politicians must change. Our politicians are wealth oriented. These politicians are not needed now

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 5 лет назад +55

    Great man🙏🙏🙏👌👌

  • @ashoksvelan7692
    @ashoksvelan7692 5 лет назад +23

    சிறப்பான தகவல்

  • @mariselvam.r2687
    @mariselvam.r2687 5 лет назад +25

    தெய்வமே 🙏🙏⚘

  • @puratchiamma
    @puratchiamma 2 года назад +10

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காமராஜர் சிறந்த மனிதர்.

  • @johnkulandaielias6823
    @johnkulandaielias6823 10 месяцев назад

    மிக மிக நெகிழ வைக்கும் அருமையான பதிவு!

  • @arumugakamalan904
    @arumugakamalan904 5 лет назад +30

    அற்புத தலைவர்

  • @trendingchannel5022
    @trendingchannel5022 4 года назад +54

    இப்போது இல்லையே இந்த மாதிரி தலைவர்கள்

  • @sobikasobi5342
    @sobikasobi5342 Год назад

    Very useful informations .Thank you 🎉

  • @somasundaram.e5910
    @somasundaram.e5910 3 года назад +77

    அவர் தலைவர் அல்ல மக்களை காக்க வந்த கடவுள்

  • @Ksmudali
    @Ksmudali 9 месяцев назад

    Excellent honesty leader.jai Hind.

  • @raagumegan
    @raagumegan 3 года назад +31

    தமிழ் நாட்டு தலைவர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தவர் அய்யா அவர்களே ,......... பிடிக்காதவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ........

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 3 года назад +3

      "காம்ராஜர் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சி? பக்த வக்சலம் அண்ணாச்சி பருப்பு விலை என்னாச்சி" என கொக்கரித்து கொண்டிருந்தது. WHY CONGRESS ALLIANCE WITH DMK ?

    • @p.govindan518
      @p.govindan518 3 года назад

      Q a@pp

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 2 года назад

      சரியாக சொன்னீர்கள்

  • @duraimuthu6843
    @duraimuthu6843 9 месяцев назад

    super simple honest man my grandfather❤❤❤❤❤

  • @p.rajkumarabiud0108
    @p.rajkumarabiud0108 5 лет назад +12

    He is a great leader . great man..

  • @senthilpandi4844
    @senthilpandi4844 5 лет назад +172

    காமராஜர் தமிழன் என்பதில் நாம் அனைவரும் பெருமைகொல்வோம்

  • @bharaneshtds4768
    @bharaneshtds4768 5 лет назад +22

    really great ayya. people's leader kamaraj ayya

  • @poonkodi3547
    @poonkodi3547 Год назад

    அருமையான தகவல்கள் நன்றி

  • @rvelusamy2269
    @rvelusamy2269 3 года назад +10

    Super leaderlate Shri. Kamaraj can not be forgotten by honest people. Still he is in the minds of the people.

  • @sivasiva-qr1uf
    @sivasiva-qr1uf 5 лет назад +149

    காமராஜர் ஐயா அவர்கள் மீண்டும் பிறந்து வந்தால் தமிழகம் செழிப்பாக இருக்கும்

  • @shubburaajr2402
    @shubburaajr2402 5 лет назад +69

    பெருந்தலைவர் காமராஜர். தமிழ் நாட்டின் பொக்கிஷம் உலகம் உள்ளவரை அரசியல் உச்சம்

  • @guruchandiran9953
    @guruchandiran9953 5 лет назад +153

    அவர் மனிதர் அல்ல. மனித உருவில் பிறந்த கடவுள். கல்வி கண் திறந்த கர்ம வள்ளல்.

  • @sciencevijayan1837
    @sciencevijayan1837 4 года назад +4

    அனைத்தும் புதுமை வாழ்த்துகள்

  • @karthikgurusamy9174
    @karthikgurusamy9174 5 лет назад +6

    காமராஜர் ஐயா
    தலைவணங்கிறேன்
    தகவல்களுக்கு மிக்க நன்றி

  • @murugaiyant922
    @murugaiyant922 Год назад +4

    நானே என் வீட்டில் சாப்பிட வழியில்லாமல் பள்ளி சென்றேன் அங்கு மதிய உணவு சாப்பிட காமராஜர் அய்யா கொடுத்த உணவு தான் இன்று நான் பொறியாளர்

  • @karnankarnan3546
    @karnankarnan3546 2 года назад +1

    Excellent explanation sir. Thanks.

  • @muthupandi.k3046
    @muthupandi.k3046 5 лет назад +75

    கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர்... கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராஜர்... மதியம் உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் கர்மவீரர் காமராஜர்....🙏🙏🙏🙏🙏🙏...

    • @anandhanr6249
      @anandhanr6249 3 года назад +3

      இப்போது இருந்தால்

    • @rajahindhiran5593
      @rajahindhiran5593 2 года назад

      கோடியிலொருவர்....

  • @KalirajaThangamani
    @KalirajaThangamani 5 лет назад +26

    Thank you very much for speaking about K Kamaraj , a great son of mother India.

  • @sqrblu
    @sqrblu 5 лет назад +28

    The Great Legend, no one replace him. Thanks for the information..

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 10 месяцев назад +1

    காமராசர் காலத்தில் வாழ்ந்தவர்கள் மிகவும் பாக்கியம் செய்தவர்கள் ❤

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu 5 лет назад +59

    படிக்காத மேதைதான். ஆனால் படித்த மாமேதைசெய்யமுடியாத சாதனையை அய்யா சர்வசாதார்னமாகசெய்தவர்கர்மவீரர்🇨🇮🌹🤘

  • @eyena886
    @eyena886 3 года назад +2

    அருமையுஅருமை

  • @தீபக்-ற6த
    @தீபக்-ற6த 5 лет назад +55

    *தகவலுக்கு நன்றி*

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +3

      தகவலை பார்த்ததற்கு நன்றி..

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn 7 месяцев назад +1

    இது போன்ற அமைச்சர் இந்த காலத்தில் யாராவது ஒருவர் இருக்கிறார் களா காமராசர் ஒரு மாபெரும் மாமனிதர்

  • @vikyxcd
    @vikyxcd 5 лет назад +29

    King maker of Tamilnadu

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +2

      +viky xcd ஆம்..இரண்டு பிரதமர்களையும் பல முதல்வர்களையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு

    • @vikyxcd
      @vikyxcd 5 лет назад +2

      @@Bioscopeofficial Kakkan Aiya pathi video podunga sir...

    • @Bioscopeofficial
      @Bioscopeofficial  5 лет назад +3

      வீடியோ போடலாம் தம்பி ஆனா பாப்பாங்களா? கக்கனை பற்றி பேச எனக்கும் ஆசை தான்

    • @vikyxcd
      @vikyxcd 5 лет назад +1

      @@Bioscopeofficialkandipa papanga sir video panunga... 👍👍👍

    • @prakashselvan4578
      @prakashselvan4578 5 лет назад +1

      @@Bioscopeofficial kandipa paapom