Varushamellam Vasantham Movie Songs | Adi Anarkali Song | Manoj | Kunal | Anita | Unnikrishnan

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Varushamellam Vasantham Tamil movie, Adi Anarkali song by P Unnikrishnan and Ganga, featuring Manoj, Anitha & Kunal. Music by Sirpy, directed by R.Ravishankar and produced by R. B. Choudary. Varushamellam Vasantham Tamil movie also stars M. N. Nambiar, Raghava Lawrence, Sanghavi and Sukumari among others.
    Song : Adi Anarkali
    Singer : P Unnikrishnan, Ganga
    Lyrics : R. Ravishankar
    Click here to watch :
    Thirunelveli Tamil movie songs HD : goo.gl/WlD8ZI
    En Mana Vaanil Tamil Movie Songs HD : goo.gl/CdCJoO
    Punnagai Deasam Tamil Movie Songs HD : goo.gl/QWFcvj
    Thithikkudhe Tamil Movie Songs HD : goo.gl/gIRQ8M
    Social Pages
    Facebook - / starmusiclive
    Twitter - / starmusicindia
    Insta - / starmusic_offl
    Website - www.starmusic.in/

Комментарии • 484

  • @user-uc2ev3zo8m
    @user-uc2ev3zo8m 3 года назад +527

    இசையைக்கேட்டு இதயத்தில் காதலை வளர்த்த நாம் 90கிட்ஸ் என்பதில் பெருமை கொள்கின்றோம்♥♪

  • @AP_Pratheepan
    @AP_Pratheepan 2 года назад +152

    காதலிக்காமலேயே காதல் உணர்வுகளை தந்த பாடல்கள் இவை. 😍😍

  • @syedfathimal4799
    @syedfathimal4799 3 года назад +229

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத என் இதய பாடல் 👌👌👌👌👌👍👍👍

    • @danush2708
      @danush2708 3 года назад +3

      Ennakum naa 2k kids ana intha song my favorite😍

    • @rekhadil2238
      @rekhadil2238 2 года назад

      99oo9oo9o9o99o9ooo9ooo999o99oooooo99o

    • @Dhivaa68
      @Dhivaa68 2 года назад +1

      Yes bro 😊😊

    • @soniyasoniya4885
      @soniyasoniya4885 2 года назад

      My lovable song

    • @s.krishan9033
      @s.krishan9033 2 года назад

      @@rekhadil2238 g

  • @babuAriyalur
    @babuAriyalur 2 года назад +180

    பள்ளி 🏫 பருவத்தில் பாட்டுபுக் வாங்கி இந்த பாடலை திரும்ப திரும்ப நண்பருடன் பாடி மகிந்த நினைவுகள்.

  • @ramanathapuramguys8258
    @ramanathapuramguys8258 2 года назад +80

    தேன் என்ற சொல் தித்தித்திடுமா....
    இல்லை தீ என்ற சொல் சுட்டு விடுமா....
    அட உன் பேரை இங்கு நான் சொல்வதால் பூ பூக்குதே ஆச்சார்யமா....
    பால் என்ற சொல் பொங்கி விடுமா....
    இல்லை நீர் என்ற சொல் சிந்தி விடுமா....
    அட நம்ம காதலை நீ சொன்னதும் நான் நனைகிறேன் சந்தோசமா.... my favourite song favourite singer favourite lyrics 😍😍😍😍😍

  • @shyamakon3920
    @shyamakon3920 2 года назад +82

    2021,22,23,24,25,....இல் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் செய்யலாம்

  • @kalaiselvidayalan5098
    @kalaiselvidayalan5098 6 лет назад +93

    என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை

  • @nandhubommi4410
    @nandhubommi4410 3 года назад +43

    2021 anyone, enna paatu da
    Patta ketta engeyo porom

  • @sampathkavi2750
    @sampathkavi2750 Год назад +22

    அடி அனார்கலி அடியே அனார்கலி
    கனவு காட்சியில் வந்த காதல் தேவதை
    என் இதயம் என்பதோ உன் வசந்த மாளிகை
    (அடி அனார்கலி..)
    தேன் என்ற சொல் தித்தித்திடுமா?
    இல்லை தீ என்ற சொல் சுட்டுவிடுமா?
    அட உன் பேரை இங்கு நான் சொல்வதால்
    பூ பூக்குதே ஆச்சர்யமா..
    பால் என்ற சொல் பொங்கிவிடுமா?
    இல்லை நீர் என்ற சொல் சிந்திவிடுமா?
    அட நம் காதலை நீ சொன்னதும்
    நான் நனைகிறேன் சந்தோஷமா..
    விழிகள் கடிதம் போடும்
    அதை இதயம் படித்து ரசிக்கும்
    இது மௌன ராகமா? மயக்க வேதமா?
    காதல் கேள்வி கேட்கும்..
    (அடி அனார்கலி..)
    கை ரேகைகளை இடையில் வைத்தாய்
    உன் கண் ரேகைகளை ஹ்ம்ம்.. வைத்தாய்
    உன் போராடும் இதழ் சூடாற என்
    கண்ணங்களில் நீந்த வைத்தாய்
    ஈரடி வரை தங்கத்தை வைத்தான்
    அந்த மூன்றடிக்கு அவன் சொர்க்கத்தை வைத்தான்
    பின்பு நாலடிக்கும் மிச்சம் ஐந்தடிக்கும் பிரம்மன்
    வான் நிலவை வைத்து உன்னை செய்தான்
    விலக்கு எதற்க்கு வேண்டும்
    நாம் விளக்கம் காண வேண்டும்
    அட மண்ணை சேரவே மழைக்கு எதற்கையா
    பாலம் போட வேண்டும்
    (அடி அனார்கலி..)

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 3 года назад +66

    விழிகள் கடிதம் போட,
    அதை இதயம் படித்து ரசிக்க,
    அடியே அன்னர்களி,
    அடியே அன்னார்களி ❤️😍

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 года назад +39

    சிற்பியின் இசை , கவிஞரின் பாடல் வரிகள் இவர்களுக்காக இந்த பாடலை பாராட்டலாம். ( Audio onely ).

  • @shanmugaboobathiboopathi9936
    @shanmugaboobathiboopathi9936 4 года назад +36

    மனம் நிம்மதியே தரும் பாடல்....அருமை

  • @ImranHassan6139
    @ImranHassan6139 5 лет назад +63

    These are bus songs. Other favourites were asyndhadum kaatrukku, pombalainga kaadhal ladhan nambivadathey and so on.They play these songs between inter city buses in TN...7.1 3D Surround Dolby Digital buses..😁😁

  • @manivasagam4730
    @manivasagam4730 5 лет назад +149

    Who are still listening in 2019... my faaaaaav ever bedtime songs....

  • @downloadme6407
    @downloadme6407 4 года назад +29

    மனதை வருடும் அருமையான பாடல்.

  • @sadhasivamr5866
    @sadhasivamr5866 Год назад +10

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத இனிய பாடல்

  • @giridaransuruliraj4261
    @giridaransuruliraj4261 6 лет назад +36

    பாடல் location performance எல்லாமே perfect

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 5 лет назад +23

    பால் என்றவுடன் பொங்கிவிடுமா .. நீர் என்றவுடன் சிந்திவிடுமா ..
    கவிதை சொல்லும் வரி உன் பெயரை சொன்னால் பூக்கும் பூக்கள் ..
    சிற்பியின் இசை தாளம் தந்த ராகம் ...
    அனார்கலியாக மறையுமா இந்த கனவு காதல் ..
    கங்கா.. உண்ணி கிருஷ்ணன் இருவர் தந்த இசையோசை ... இனிமை .
    அழகு பொம்மையாக அனிதா ... கண்கள் பருக விருந்தாகும் எழில் ராணி..
    அழகு

    • @shinchanfan5114
      @shinchanfan5114 4 года назад

      உன்னிகிருஷ்ணன் சரசு பாடல் சூப்பர்

    • @shinchanfan5114
      @shinchanfan5114 4 года назад

      உன்னிகிருஷ்ணன் சார் பாடல் சூப்பரோ சூப்பர்

    • @dhanalakshmir8500
      @dhanalakshmir8500 4 года назад

      Sema

  • @nawinnawin8388
    @nawinnawin8388 4 года назад +22

    Unni sir my favorite singer amazing voice super Sir

  • @karthickkumar6466
    @karthickkumar6466 6 лет назад +64

    அருமையான பாடல்

  • @manibharathimanibharathi2327
    @manibharathimanibharathi2327 7 лет назад +68

    i like unnikrishnan voice

  • @pradeepv5687
    @pradeepv5687 Год назад +5

    1:48 to 2:34 song verelevel feel kudukkithu... Sweet memories❤️Unniyettan's voice just amazing 👌❤️

    • @ashwinbalaji1266
      @ashwinbalaji1266 Год назад

      It’s not Unni Menon , it’s Unni Krishnan

    • @pradeepv5687
      @pradeepv5687 Год назад +1

      @@ashwinbalaji1266 Unnikrishnan & Unnimenon both Malayalees are Unniyettan for us...

  • @thaache3
    @thaache3 9 месяцев назад +1

    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க....
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே....
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே....
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
    ★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவையே பார்க்கமுடியவில்லையே....
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் சேர்த்தே கட்டாயம் காதலிப்பேன்...
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே....
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!...
    - திருக்குறள் 1111-1120
    உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
    .
    Yt4t76445 ooi6ttuiyT6 kiytrrgT5 Kutrt6t kuytyyy6y iiuttgii iuyttty Ou6ttfvVt lhfdry7 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @smuletamil5745
    @smuletamil5745 5 лет назад +78

    Hit like unnikrisnan fans💞

  • @anjuammu5267
    @anjuammu5267 3 года назад +7

    My mother favourite song 🥰🥰🥰 love you so much my dear mother 🥰🥰🥰🥰🥰

  • @k.tamizhselvankumar9278
    @k.tamizhselvankumar9278 4 года назад +16

    I am 60 .I love 80s 90s songs

  • @brightjose209
    @brightjose209 3 года назад +60

    கனவுக் காட்சியில் வந்த காதல் தேவதை

    • @Tv-jy2ig
      @Tv-jy2ig 2 года назад +1

      கனவில் மட்டுமே வந்தால்

    • @k.bsurya5281
      @k.bsurya5281 2 года назад +1

      @@Tv-jy2ig avaru evlo feel pani sollraru neeinga vera summa irrunga kjm 😂😂😂

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 4 года назад +28

    Unnikrishnan voice melting

  • @321ansar2
    @321ansar2 4 года назад +23

    90s golden music sirpy sir

  • @lackshibanrajendran237
    @lackshibanrajendran237 Год назад +8

    Came here after watching singer Ganga in Neeya Naanaa ❤️❤️❤️

  • @arunKumar-ss6ix
    @arunKumar-ss6ix Год назад +13

    Ganga mam voice sema ❤❤❤

  • @MrVimalrav
    @MrVimalrav 4 года назад +20

    I’m listening now 2/May/2020 Time : 1.12pm afternoon 😍

    • @udayanidhi2831
      @udayanidhi2831 3 года назад +1

      Liking it on: 11/march/2021 01:31am

  • @muthaiahgurusamy6096
    @muthaiahgurusamy6096 4 года назад +17

    I love this song in 2020.....really awesome lyrics...

  • @vemiv5658
    @vemiv5658 Год назад +4

    இந்த படத்தில் வரும் பாடல்கள் யாவும் super

  • @venkatesanvijayaragavan3655
    @venkatesanvijayaragavan3655 17 дней назад

    இந்த பாடலில் தம்பி என்ற பெருமிதம் ஒருபக்கம் காதலியை பார்த்த மகிழ்ச்சி ஒரு பக்கம் தம்பியின் வருத்தத்தை பாராத்து மகிழ்ச்சியை மறைத்தல் அத்தனை பாவத்தையும் சூப்பராக காட்டி நடிகர் திலகத்தின் வாரிசு என நிரூபித்திரூப்பார் பிரபு

  • @krishnaraja4569
    @krishnaraja4569 5 лет назад +24

    Sirpy done superb music.. such a nicest musician ever💚🎉🎊🙏😍

  • @sonysonia9298
    @sonysonia9298 3 года назад +19

    Unni krishnan sir hatts of to your voice🙏speech less song😍😍😍still in 2020

  • @padmanabanvasudevan9449
    @padmanabanvasudevan9449 Год назад +3

    2.27-2.34💃💃💃...அழகான ஸ்டெப்ஸ்..

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 2 года назад +5

    My favourite n evergreen song which never bored. Hats of to the music director n lyricist🎈🎉🎉

  • @Sangeetha-nn8dp
    @Sangeetha-nn8dp 7 месяцев назад +5

    தேன் என்ற சொல் தித்திதிடுமா தீ என்ற சொல் சுட்டு விடுமா

  • @lak02021978
    @lak02021978 3 месяца назад +2

    after kumari shorts. many times hear but after that thaadi . hhmm song vera level

  • @dhineshkumar7477
    @dhineshkumar7477 Год назад +5

    அருமையான பாடல் ☺️

  • @sugaapprovedmentaetorapinc3686
    @sugaapprovedmentaetorapinc3686 2 года назад +5

    What a cute, innocent face... Missing Kunal:(

  • @budhischannel10
    @budhischannel10 3 года назад +17

    When I watch his movie or songs and listen his songs it reminds me of his cute smile and innocent face and it makes me cry 😭..... Miss u kunal

  • @gokulkannan7997
    @gokulkannan7997 4 месяца назад +2

    Lyrics::::ravishankar

  • @sakthi5288
    @sakthi5288 Год назад +3

    1:14 நாதஸ்வரம் இசை சூப்பர் 😍👌

  • @user-ib7hg6fl5q
    @user-ib7hg6fl5q 4 месяца назад

    என்னவனுக்கு பிடித்த பாடல்.... 💕💕
    Thank you...🙏

  • @user-zg4uu9zq4u
    @user-zg4uu9zq4u 14 дней назад

    பள்ளி பருவ kaala நிகழ்வுகள் வரும் இந்த பாடல்கள் keatal வசந்த காலம்

  • @user-sn4ey3xn3h
    @user-sn4ey3xn3h 4 года назад +19

    2:27 நடனம் அருமை,

  • @suriyan9enterprise144
    @suriyan9enterprise144 2 года назад +8

    மறக்க முடியாத காதல் பாடல்

  • @umarani2741
    @umarani2741 5 лет назад +9

    Sup song sema kunal😍i miss you so much kunal... Kunal pathi oru video potunga yarachum...

  • @fathimasalina3226
    @fathimasalina3226 2 года назад +4

    My favorite song my favorite hero kunal song I miss you kindly 😭😭😭

  • @ratheeskumar8416
    @ratheeskumar8416 5 лет назад +9

    ஹீரோயின் சூப்பர்

  • @jahirusen2360
    @jahirusen2360 5 лет назад +10

    பழைய நினைவலைகள்....

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 8 дней назад

    விழிகள் 👀கடிதம்📝 போடும்
    அதை இதயம் படித்து ரசிக்கும் 😝😍

  • @jagadeesh8751
    @jagadeesh8751 4 года назад +105

    who is here 2020😬

  • @jelestinaj9833
    @jelestinaj9833 3 года назад +1

    Enakku romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba romba pudicha song and movie💗💗💗💗💗💗💗💗💗💗💗💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @francisvinoth2463
    @francisvinoth2463 2 года назад +3

    Most wonderful music, unnikrisnan amazing voice 2022il attendance

  • @VpSamy-yi5yn
    @VpSamy-yi5yn 6 месяцев назад

    அடியே அனார்கலி ...என் இதயம் என்பது உன் சொந்த உறவு ...❤

  • @manneeralsoup9543
    @manneeralsoup9543 5 лет назад +6

    Chanceless song.... the song rolls like the frozen butter on hot pan! Thanks to sirpi !

  • @sureshsawai2026
    @sureshsawai2026 6 лет назад +9

    Awesome songs superb lyrical songs

  • @madhu4149
    @madhu4149 Год назад +3

    2023.05.31.time 11.35am ku intha song kekkuren 😍😘😍 always favorite song every time 🤩

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад +5

    Sirpy music 🎵 90% Unni krishnan voice 🎙️ 85%ganga voice 🎙️ 85% hear 🎧 Kunal dress 60% anitha dress 90% nice👌.

  • @kamalmanimani1908
    @kamalmanimani1908 5 лет назад +18

    This video has been a long term relationship

  • @ramaraja5532
    @ramaraja5532 6 лет назад +3

    Unathu nadippu nalaai irukku i miss you ethukku idaijil elloraijum viddu paranthai 😭😭😭

  • @Madhra2k24
    @Madhra2k24 3 года назад +14

    I listened to this song first time in Nevil Anna's car in Australia !!! 🤷‍♀

  • @healthytamila1516
    @healthytamila1516 4 часа назад

    2:20 goosebumps lines after dance woww❤

  • @farinafaizi1285
    @farinafaizi1285 6 лет назад +8

    so nice lyrics my evergreen song

  • @kannankannna5979
    @kannankannna5979 4 года назад +2

    intha mathirijana song kedkurathu enakgu rombhavey pudikgum
    I love my song

  • @elakkiyachandhumaelakkiyac9081
    @elakkiyachandhumaelakkiyac9081 4 года назад +6

    Mass Lrycs Chance se illa👏🤝👍

  • @all6823
    @all6823 3 года назад +3

    Who listen the song for unni sir and music ....
    Thumbs up 2020

  • @lakshmipriya2083
    @lakshmipriya2083 6 лет назад +12

    very nice song Woooooow nice line vijaypriya tvr👌👍👍👌👌

  • @mabelantoanto9827
    @mabelantoanto9827 4 года назад +4

    Song very super I like this song😍😍

  • @shinchanfan5114
    @shinchanfan5114 5 лет назад +6

    THE SUPER SONG MY FAVOURITE HIT SONG
    😍😍😍😍😍🦄🦄🍓🍓🍓🎁🏖🎶

  • @tamillovestatus7493
    @tamillovestatus7493 4 года назад +17

    Anyone here 2020?

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 13 дней назад

    Super song beautiful choreographic song every thing

  • @LathaLatha-ik6ww
    @LathaLatha-ik6ww Год назад +4

    Semma song

  • @gandhimathi4911
    @gandhimathi4911 5 лет назад +5

    Very very nice song 👌👌👌

  • @mohamedsabri945
    @mohamedsabri945 3 месяца назад +2

    Indha padal An mulumaiyaga illai padhi padal cut aagi ulladhe

  • @vennilamoun3471
    @vennilamoun3471 2 года назад +3

    Beautiful song

  • @VigneshShiv7
    @VigneshShiv7 3 года назад +2

    Vera level lyrics of Tamil words one nation

  • @saravananagri175
    @saravananagri175 8 месяцев назад

    பாடலின் வரிகளின் அர்த்தம் புரியாமல் தெருவில் பாடி ... என்னவளை பார்த்த தருணம்... ... இப்போ இந்த பாடலின் வரிகள் அனைத்தும் தாரு மாறு தக்காளி சோறு..😅😅😅😅😅❤❤❤❤❤❤❤

  • @dineshasha9886
    @dineshasha9886 4 года назад +2

    Kadhal enbathe oru vitha mouna ragam than.....❤

  • @tamilsimpu5063
    @tamilsimpu5063 6 лет назад +9

    my favorite song

  • @pradeeshpradeesh6716
    @pradeeshpradeesh6716 4 года назад +5

    அந்த நாள் ஞாபகம்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 года назад +1

    அழகான பாடல் வரிகள்

  • @ajrunsiddiq209
    @ajrunsiddiq209 6 лет назад +4

    My mother favorite song💟💟

  • @aravindtamil2091
    @aravindtamil2091 5 лет назад +5

    Always my most fav sng

  • @user-ex7qp6st8s
    @user-ex7qp6st8s Месяц назад

    எனக்கு இந்த படம் பாடல் எல்லாம் ரொம்ப பிடிக்கும் படமும் பிடிக்கும்

  • @vinayagamvinayagam9534
    @vinayagamvinayagam9534 2 года назад +3

    My most favorite song ❤❤❤❤

  • @user-xd1nx8fe7u
    @user-xd1nx8fe7u 11 месяцев назад

    My Mom's one of the Favorite songs... last moment..in Hospital my Mom...we. gave to listen to Our Mom... last moment... this is Unfotable....our life... already one. Year past 😭😭😭😭

  • @sportslover5167
    @sportslover5167 Месяц назад

    Rip Director and Lyricist Ravishankar 13/07/2024 😢

  • @NelsonMathew15
    @NelsonMathew15 3 месяца назад +1

    2024 kodukkandde oru adiiii

  • @sudhakarselvan1369
    @sudhakarselvan1369 Месяц назад

    இசை - சிற்பி

  • @user-bg8pu2tk7y
    @user-bg8pu2tk7y 7 месяцев назад +1

    👌👌👌

  • @user-ev2sk7jr6n
    @user-ev2sk7jr6n Год назад

    எனக்காக என் மனத்திற்கு பிடித்த ஒரு நபர் பாடிய பாடல்.இரவு நேரத்தில்....அவனது குரல்....AR.....UN.....

  • @apr2803
    @apr2803 Год назад

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🥰

  • @srinivasangv5945
    @srinivasangv5945 6 лет назад +4

    Superb acting of Kunal is incredible.....

  • @keerthivijayan5683
    @keerthivijayan5683 7 лет назад +14

    I like the lovely

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 Месяц назад

    Voice 🎶 semma