Minsara Kanna Tamil Movie Songs | Un Per Solla Video Song | Vijay | உன் பேர் சொல்ல ஆசைதான் | Deva

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2019
  • Watch and enjoy Un Per Solla Song from Minsara Kanna Tamil Movie ft. Vijay and Monica Castelino. Minsara Kanna is a 1999 Tamil romantic dramedy thriller film written and directed by K. S. Ravikumar (Ravi).
    This movie features Rambha, Kushboo, Manivannan, Mansoor Ali Khan, R. Sundarrajan, Karan and Kovai Sarala among others in supporting roles. The music for this movie was composed by Deva.
    The film's title was derived from the song of the same name in Padayappa, which was also directed by Ravi.
    Click here to watch:-
    Yaar Intha Devathai Song - bit.ly/2LWT86i
    Anbe Anbe Song - bit.ly/2XTQdgW
    Adadaa Adadaa Song - bit.ly/32xseHK
    Uyirae En Uyirae Song - bit.ly/32ufDFs
    Puyale Puyale Song - bit.ly/2Sk8LG7
    Click Here To Subscribe to Pyramid Music - bit.ly/1QwK7aI
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 706

  • @SRI24X7
    @SRI24X7 6 месяцев назад +307

    2024 ல யாரெல்லாம் இந்த பாட்டை கேக்குறீங்க❤❤❤
    Who will listen to this song in 2024?

  • @user-il2bj6ej5s
    @user-il2bj6ej5s 6 месяцев назад +435

    2024 Anybody 🙋‍♂️

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx 5 месяцев назад +41

    காலம் கரைந்த பின்னும்
    கூந்தல் நரைத்த பின்னும்..
    அன்பில் மாற்றம் இல்லையே...

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Год назад +38

    பிரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே....✍️😍😘♥️💜💜♥️♥️

  • @marysabina4017
    @marysabina4017 6 месяцев назад +139

    Any body watching in 2024 it is a complete bliss❤ 😊

    • @vinupaul83
      @vinupaul83 5 месяцев назад +3

      Cool Peaceful song 😎😊

  • @daicylatheesh1168
    @daicylatheesh1168 5 месяцев назад +90

    2024ഇൽ കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ 🎉❤️❤️

  • @phuvaheshvaran6526
    @phuvaheshvaran6526 5 месяцев назад +77

    2024 la enthe song yaru pakuringa like potunga❤❤❤❤

  • @vigneshraj3108
    @vigneshraj3108 2 года назад +251

    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    உன் தோள் சேர ஆசைதான்
    உன்னில் வாழ ஆசைதான்
    உனக்குள் உதைய ஆசைதான்
    உலகம் மறக்க ஆசைதான்
    ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
    ஆசைதான்
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    லால'லால'லாலா
    லால'லால'லாலா
    லால'லால'லாலா
    லால'லல'லாலால'லாலால
    கண்ணில் கடை கண்ணில்
    நீயும் பார்த்தால் போதுமே
    கால்கள் எந்தன் கால்கள்
    காதல் கோலம் போடுமே
    நாணம் கொண்டு மேகம் ஒன்றில் மறையும் நிலவென
    கூந்தல் கொண்டு முகத்தை நீயும் மூடும் அழகென
    தூக்கத்தில் உன் பேரை நான் சொல்ல
    காரணம் காதல் தானே
    ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    நீயும் என்னை பிரிந்தால்
    எந்தன் பிறவி முடியுமே
    மீண்டும் வந்து சேர்ந்தால்
    மறு பிறவி தொடருமே
    நீயும் கோவிலானால்
    சிலையின் வடிவில் வருகிறேன்
    நீயும் தீபம் ஆனால்
    ஒளியும் நானே ஆகிறேன்
    வான் இன்றி வெண்ணிலா இங்கில்லை
    நாம் இன்றி
    காதல் இல்லையே
    காலம் கரைந்த பின்னும்
    கூந்தல் நரைத்த பின்னும்
    அன்பில் மாற்றம் இல்லையே
    உன்பேர் சொல்ல ஆசைதான்
    உள்ளம் உருக ஆசைதான்
    உயிரில் கரைய ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    உன் தோள் சேர ஆசைதான்
    உன்னில் வாழ ஆசைதான்
    உனக்குள் உறைய ஆசைதான்
    உலகம் மறக்க ஆசைதான்
    ஒன்றும் ஒன்றும் ஒன்றாய் ஆக
    ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்
    ஆசைதான்
    உன் மேல் ஆசைதான்

  • @harisarans4096
    @harisarans4096 Год назад +62

    இந்த பாட்டு கேட்கும் போது பழையா ஞாபகங்கள் வருகிறது 2010 என் காதல் பயணத்தில் இந்த பாடல் கேட்டால் சண்டை சமாதானம் ஆகும்

    • @sinnappanclera4115
      @sinnappanclera4115 4 месяца назад

      I am a beautiful day and night and I will be able to get the best way to get the best way to get the best way to get the best way to get the cheapest prices on the phone

  • @thalapathyvijayvideos6668
    @thalapathyvijayvideos6668 10 месяцев назад +52

    24 YEARS OF SUPERHIT MINSARA KANNA

  • @balaji_rajaji
    @balaji_rajaji Год назад +102

    20233ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 💞 ஒரு 💬 பண்ணுங்க ள்

    • @thalanaveen3813
      @thalanaveen3813 Год назад +3

      Athadi athana varusam ah 😦 oruvela irukkumo 🤔

  • @akshayacentretkspuram9566
    @akshayacentretkspuram9566 Год назад +42

    വിജയ് എൻ്റെ MY FAVOURITE ആക്ടർ

  • @manikandans3451
    @manikandans3451 Год назад +107

    காதலை சேர்த்து வைக்க ஒரு குடும்பமே வந்து போராடுவது அருமையான திரைக்கதை

  • @greeneditsofficial
    @greeneditsofficial 7 месяцев назад +19

    நீயும் என்னை பிரிந்தால்
    எந்தன் பிறவி முடியுமே
    மீண்டும் வந்து சேர்ந்தால்
    மறு பிறவி தொடருமே...✨

    • @sakthivelmbc8962
      @sakthivelmbc8962 5 месяцев назад +2

      நீயும் என்னை பிரிந்தால் எந்தன் பிறவி முடியுமே மீண்டும் வந்து சேர்ந்தால் எந்தன் பிரவி தொடருமே

  • @vijayb5606
    @vijayb5606 10 месяцев назад +15

    இந்த பாட்டு கேட்க ஆசைதான். ❤I like ya song😊

  • @amalitasharon2478
    @amalitasharon2478 Год назад +65

    I miss this Vijay..He is so cute and always enjoyed his cute smile

  • @sanalkumar4144
    @sanalkumar4144 Год назад +93

    ഈ പാട്ട് കേട്ട് രോമാഞ്ചം കൊള്ളാത്ത മലയാളികൾ ഉണ്ടാവില്ല ലൈക്നുള്ള നൂൽ ♥️

    • @aanishani1512
      @aanishani1512 Год назад +2

      Malayalikal mathramalla nalla song kelkunna allvarum ethe dedicate cheyum

    • @jithinajithu6744
      @jithinajithu6744 Год назад

      Yes💜💜💜💜💜💜💜💜

    • @SarathcsCs
      @SarathcsCs Год назад

      Correct

    • @SarathcsCs
      @SarathcsCs Год назад +2

      Tamils were lucky peopleM.s.v, Raja sir,.ar.rahman sir,Deva sir,vidyasagar,

    • @sameerasulaiman1793
      @sameerasulaiman1793 8 месяцев назад

      ❤❤❤

  • @smarty7143
    @smarty7143 18 дней назад +2

    2050 etha song tha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mohamedmunaf6761
    @mohamedmunaf6761 Год назад +136

    என் வாழ்க்கையின் பழைய ஞாபகங்கள் இப்பாடலை கேட்கும் போதெல்லாம் என்னை வாட்டுகிறது..

  • @vijayakumar.r38
    @vijayakumar.r38 11 месяцев назад +11

    இந்த பாடலை கேட்டாலே எங்கள் கோவை மதுக்கரை ஏ சி சி குடியிருப்பில் நான் வசித்த பசுமையான நாட்கள் தான் நினைவுக்கு வருகிறது.எத்தனை அருமையான நண்பர்கள். எத்தனை அருமையான நாட்கள். எப்படி என்னால் அந்த நாட்களை மறக்க முடியாதோ அதே மாதிரி இந்த பாடலையும் என்றும் மறக்க முடியாது

    • @user-jn5lq7zz4f
      @user-jn5lq7zz4f 10 месяцев назад

      Dswdfjl😅hew❤xvl😊ndqwc😂 fsw hi kge

    • @amrithanand9301
      @amrithanand9301 10 месяцев назад +1

      உங்கள் அழகான வாழ்கையை பற்றி நீங்கள் கூறியதை நானும் படித்து ரசிக்கிறேன்..😊

  • @priyadarshinianand7651
    @priyadarshinianand7651 2 года назад +746

    Anybody watching this song in 2022 evergreen melody makes me happy ❤️

  • @rajahotlin
    @rajahotlin 6 месяцев назад +14

    Intha Heroine nerya padangal nadikala but avlo cute 🥰

  • @abhivachan9084
    @abhivachan9084 Год назад +18

    இந்த பாடலில் தளபதி அவ்வளவு அழகு அவர் போட்டு இருக்கும் டிரஸ் எல்லாம்சூப்பர் இந்த பாடலை ஒரு 1000 தடவைக்கு மேல் கேட்டு பார்த்து இருக்கிறேன் எனக்கு அழுக்கவே இல்லை அவ்வளவு அழகான பாடல்

  • @sambugopalakrishnan7422
    @sambugopalakrishnan7422 Год назад +46

    Fav Song.......Hariharan Sir and Sujatha Mam...Great

  • @Laves49822
    @Laves49822 Год назад +31

    பேருந்து பயணத்தில் அடிக்கடி கேட்கும் பாடல் 👌👌💖💖

  • @Darshini_selvan
    @Darshini_selvan 9 месяцев назад +20

    Sujatha chichi voice is just amazing and mind-blowing ❤❤❤

  • @fmafkhan
    @fmafkhan Год назад +25

    2023 la yaarla intha song pakka vanthigga 😘😘

  • @shyma1604
    @shyma1604 Год назад +10

    Intha movie enaku vivaram terinju Nanga familya theatre poi patha fist padam ❤️apo enaku 4 vayasu 😀apo intha movie elam onum puyala...antha vuootha vuootha poo song matum Suma padikite suththikitu irupanam 😀 ❤️

  • @user-mh8rq2tm7l
    @user-mh8rq2tm7l 4 месяца назад +20

    Guys😊 in 2024

  • @N30L337
    @N30L337 9 месяцев назад +26

    It's 2024. Still feel like 1914.. Masterpiece

  • @mugenraoyasminaddict
    @mugenraoyasminaddict Год назад +43

    I Love this song vera level 💓 song ❤️ lyrics 😍 superb 👌🏻

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 8 месяцев назад +5

    🌹காலம் கரைந்த பின் னும் ! கூந்தல் நரைத்த பின்னும் ! அன்பில் மாற் றமில்லையே !💐😝😍😎😘

  • @mnm3496
    @mnm3496 Год назад +19

    Un per solla aasaithaan
    Ullam uruga aasaithaan
    Un per solla aasaithaan
    Ullam uruga aasaithaan
    Uyiril karaiya aasaithaan
    Aasaithaan unmel aasaithaan
    Un per solla aasaithaan
    Ullam uruga aasaithaan
    Uyiril karaiya aasaithaan
    Aasaithaan unmel aasaithaan
    Unthozh sera aasaithaan
    Unnil vaazha aasaithaan
    Unakul uraya aasaithaan
    Uzhagam maraka aasaithaan
    Ondrum ondrum ondraai
    Aaga aasaithaan
    Un per solla aasaithaan
    Ullam uruga aasaithaan
    Uyiril karaiya aasaithaan
    Aasaithaan unmel aasaithaan
    Kannil kadai kannil
    Neeum paarthaal podhumae
    Kaalgal endhan kaalgal
    Kaadhal kolam podumae
    Nanam kondu megam
    Ondril maraiyum nilavena
    Koondhal kondu mugathai
    Neeum moodum azhagena
    Thookathil un perai naan solla
    Kaaranam kaadhalthaanae
    Brahmman kooda oru
    Kannadasan thaan
    Unnai padaithathaalae
    Un per solla aasaithaan
    Ullam uruga aasaithaan
    Uyiril karaiya aasaithaan
    Aasaithaan unmel aasaithaan
    Neeum ennai pirindhaal
    Endhan piravi mudiyumae
    Meendum vandhu serndhaal
    Maru piravi thodarumae
    Neeum kovil aanaal
    Silaiyin vadivil varugiren
    Neeum deepam aanaal
    Oliyum naanae aagiren
    Vaanindri vennila ingillai
    Naamindri kaadhal illaiyae
    Kaalam karaindha pinnum
    Koondhal naraitha pinnum
    Anbil maatram illaiyae
    Un per solla aasaithaan
    Ullam uruga aasaithaan
    Uyiril karaiya aasaithaan
    Aasaithaan unmel aasaithaan
    Unthozh sera aasaithaan
    Unnil vaazha aasaithaan
    Unakul uraiya aasaithaan
    Uzhagam maraka aasaithaan
    Ondrum ondrum ondraai
    Aaga aasaithaan
    Aasaithaan unmel aasaithaan
    Aasaithaan unmel aasaithaan

  • @krishnarajv1209
    @krishnarajv1209 10 месяцев назад +6

    Sujatha Ma'am's voice is always really sweet yaar...........I am so fond of her voice and listen to her any of the songs regularly. Hariharan Sir sounds sweeter in this song......................

  • @SATHISH-po9wu
    @SATHISH-po9wu 10 месяцев назад +14

    I am 90s kinds that time I was the listen skip nowadays
    It's amazing Hariharan and Sujatha mam...... legends we can't get this voice ever.
    I am just enjoying
    Leads somewhere

  • @familytravelleruae419
    @familytravelleruae419 Год назад +8

    நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வெளி வந்த படம்

  • @arumuganainar4561
    @arumuganainar4561 8 месяцев назад +6

    இன்று 23-11-2023 இரவு 10:00 மணிக்கு இப்பாடலை கேட்டுகொண்டிருக்கிறேன்

  • @billababu5095
    @billababu5095 2 года назад +28

    My favourite one's song😍😍😍😍😍

  • @sameerasulaiman1793
    @sameerasulaiman1793 10 месяцев назад +17

    Music, lyrics, voice ❤❤❤

  • @Mathivanan15
    @Mathivanan15 Год назад +12

    ப்ரம்மன் கூட ஒரு கண்ணதாசன் தான் உன்னை படைத்ததாலே !!! my favorite line...!

  • @zonalgadhiya6085
    @zonalgadhiya6085 6 месяцев назад +29

    Anybody still listening 🎧 such a wonderful song?

  • @gopinathnk2470
    @gopinathnk2470 2 года назад +12

    ❤️❤️ என் பெயர் சொல்ல ஆசை தான் உள்ளம் உருக தான் ஆசை தான் ❤️ ஐ லவ் யூ மாமா ❤️❤️😘💏😎❤️😘😘😘😘😘😘😘😘🙏

  • @samkiruba8732
    @samkiruba8732 Год назад +32

    Started 2023 with is melody..😌🥳♥️

  • @positivelife7879
    @positivelife7879 Год назад +11

    കിടു മൂവി ♥️❤️
    കിടു സോങ്ങ് 🥰🥰
    അണ്ണൻ ഉയിർ ❤️❤️
    12/5/23

  • @hareneenaer7441
    @hareneenaer7441 2 года назад +5

    Wth my asbent...Before கல்யாணம் மற்றும் திருமணம்.

  • @abnallathambi138
    @abnallathambi138 10 месяцев назад +6

    Enoda kerala lover jayalakshmi ku pidicha song

  • @dya8296
    @dya8296 Год назад +11

    ❤️all time fav

  • @yajath3262
    @yajath3262 11 месяцев назад +10

    One of My favourite song ❤️❤️

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +5

    2000வரை உள்ள காலகட்டம் பூலோக சொர்க்கம்

  • @shy1265
    @shy1265 9 месяцев назад +4

    Superb lyrics, music, singing. Actor Vijay's best ever song. 🎉❤😊

  • @anitham2474
    @anitham2474 26 дней назад +1

    What ya song ❤❤❣️❣️🌹🌹❣️❣️................. 💐

  • @sarjikv550
    @sarjikv550 6 месяцев назад +3

    My fvrtttt song ❤️Lyrics 👌🏼❤️music ❤️deva Sir❤️❤️❤️❤️❤️

  • @bharaniv6143
    @bharaniv6143 5 месяцев назад +5

    Listening to this master piece at 2024

  • @deepasakthi2789
    @deepasakthi2789 9 месяцев назад +6

    Childhood favourite 90s kids❤

  • @vigneshkumar6826
    @vigneshkumar6826 5 месяцев назад +3

    2026-இல் யாரெல்லாம் இந்த பாட்டை கேட்கிறீர்கள்...🎉🎉🎉

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Год назад +50

    ❤️❤️❤️ தேவா என்றொரு இசைக்கலைஞன் ஒரு காலத்தில் தமிழக கலைத்துறையை கலக்கியவன் ❤️ ஆரம்ப காலத்தில் விஜய் & அஜித் 2 பேருக்கும் பொருத்தமாக இசை அமைத்தது தேவா தான் ❤️OK. இந்த மாதிரி விஜய்யின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ❤️ இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் ❤️ By James Raj ❤️ U A E ❤️ Oil & Gas field ❤️ Hydrajan Sulfide ❤️ 4.11 2022❤️

    • @nandhagopal1806
      @nandhagopal1806 Год назад

      Super bro your lines

    • @karthikumar8229
      @karthikumar8229 Год назад +1

      நானும் உங்களைப் போல் தான் 1995 to 99 வாழ்க்கை முறையும் பாடல்களையும் மறக்க முடியாமல் தவிக்கிறேன்

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Год назад +1

      @@karthikumar8229 எனக்கு வளைகுடா நாடுகளில் இதுதான் பொழுது போக்கு.

    • @karthikumar8229
      @karthikumar8229 Год назад

      @@jamesjamesrajety6190 நீங்கள் எந்த ஊர் இப்போது எங்கு வசிக்கிறீர்கள்

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 Год назад +1

      @@karthikumar8229 U A E ல் இருக்கின்றேன்🌹 அடுத்த வாரம் இந்தியா வருகின்றேன் 🌹 ஜுன் மாதம் கத்தார் போகின்றேன் Qatar Petroleum 🌹

  • @user-yq5yj6fm7w
    @user-yq5yj6fm7w 4 месяца назад +2

    Really i love you ente Sangeetha darlinge ummaaa really i Miss you ente Sangeetha mole ummaaa love youuuuuuuu so much ummaaaa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Ushanavani
    @Ushanavani Год назад +41

    My favourite song....💝

  • @meenameena100
    @meenameena100 Год назад +11

    My favourite song ❤❤❤❤❤❤

  • @kalp9616
    @kalp9616 3 месяца назад +1

    Excellent song by Deva. One of my all time favorites.

  • @srangarav
    @srangarav Год назад +10

    My all time favourite 💗💗💗

  • @ovimanip502
    @ovimanip502 7 месяцев назад +3

    My favorite song ❤❤❤

  • @loganathanloga9454
    @loganathanloga9454 2 года назад +4

    உள்ளம் உருக ஆசை தான் I love you 😘😘😘😘

  • @user-cs1em1gs4f
    @user-cs1em1gs4f 9 месяцев назад +6

    Still my favourite song

  • @kamatchikamatchi4663
    @kamatchikamatchi4663 Год назад +9

    All time fav

  • @abikannan697
    @abikannan697 Год назад +5

    Enota utpi fvt 🎵song 😘

  • @ThalapathyvijayFan-b3m
    @ThalapathyvijayFan-b3m 10 дней назад

    My first love temple 23/7/2023
    Indha naal maraka mudiyatha naal avala romba miss panndren I love you di ennoda uyir nee dha di parvathy unna pakkama irukka mudiyala di #arcot #vellore #Ranipet #kalavai 😢😢😢😢❤l

  • @mugilarasi6508
    @mugilarasi6508 Год назад +7

    My favourite song 💖

  • @thendral1691
    @thendral1691 Год назад +6

    All time favorite songs

  • @AlagarsamyRengasamy
    @AlagarsamyRengasamy 16 дней назад +1

    Myfavortesong

  • @Yoonas000-sn9fv
    @Yoonas000-sn9fv 11 месяцев назад +2

    Vere leval song

  • @shijithv8046
    @shijithv8046 3 месяца назад +1

    I love this movie soo mich

  • @natarajanr7421
    @natarajanr7421 Год назад +1

    1.46 What a sweet humming by Padmashri Hariharan?

  • @mmaharasi2995
    @mmaharasi2995 Год назад +6

    My very very favourite song 🤩

  • @farjana5100
    @farjana5100 Год назад +2

    Vijay Roba pidikum🤩🤩💖💖

  • @kmurugan9497
    @kmurugan9497 2 года назад +2

    Ennoda ammu kutty per solla aasai than..... 😍...... ♥️.. 💞

  • @natrajanb5137
    @natrajanb5137 10 месяцев назад +3

    🌹 hearing thisssss...still fresh

  • @Rameshnirmala1570
    @Rameshnirmala1570 Год назад +3

    2022 my onean only favorite song..I like tha all line for they song my mind full of my sweet wife ..expect lovely moment.

  • @prakashv5924
    @prakashv5924 Год назад +17

    Whn u hear the vijay's 90s song 100% u will get a goosebumps

  • @ilamparuthi4515
    @ilamparuthi4515 2 года назад +6

    My favourite song 🤩🤩🤩🤩💕only

  • @jsakthipriya9067
    @jsakthipriya9067 2 года назад +7

    Very peaceful.....

  • @journalvibes8060
    @journalvibes8060 6 месяцев назад +5

    Me as 2k kids scrolling comments read that some people said "2k generation ku taste ille 😂ippo laam melody songs eh edi kude pakurathu ille blah blah " actual thing some of 2k kids who listen to melody songs still exists-😎

  • @vinodcpcheruvanath631
    @vinodcpcheruvanath631 10 месяцев назад +5

    2023,,, Evergreen❤❤❤❤ still Watching

  • @reubennathan9086
    @reubennathan9086 9 месяцев назад +37

    It’s year 2000, on a Saturday morning, mother is cooking chicken curry, father is reading newspaper and this song is playing on the radio.

  • @rajn2493
    @rajn2493 9 месяцев назад +3

    My heart melting ...💓

  • @syedhassain8788
    @syedhassain8788 Год назад +7

    I love this song

  • @sivaananyasri8611
    @sivaananyasri8611 Год назад +6

    My favorite song 😍

  • @nandhagopal7661
    @nandhagopal7661 7 месяцев назад +2

    I'm ajth fan Vijay anna song 😢😢😢❤❤❤❤❤

  • @prasathravi9581
    @prasathravi9581 11 месяцев назад +1

    Entha song kettakekka pidikkum

  • @jedantradingcorporation2341
    @jedantradingcorporation2341 Год назад +4

    Vijay sema cute

  • @rajn2493
    @rajn2493 9 месяцев назад +3

    Heart melts...❤

  • @ArunprabhakarIIT-uc4iw
    @ArunprabhakarIIT-uc4iw 3 месяца назад +1

    My favourite song all time

  • @btsarmy583
    @btsarmy583 10 месяцев назад +5

    Love this❤

  • @ArunprabhakarIIT-uc4iw
    @ArunprabhakarIIT-uc4iw 3 месяца назад +1

    This song addicted me

  • @fajarul1
    @fajarul1 8 месяцев назад +3

    11.11.2023 now diwali,I like this song

  • @shajudheens2992
    @shajudheens2992 9 месяцев назад +1

    Beautifuly shot at one of the world beautiful country Switzerland ❤❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 5 месяцев назад +1

    Superb nice song and voice and 🎶 20.2.2024

  • @prakashsakthi1370
    @prakashsakthi1370 5 месяцев назад +2

    Most fav one ☝️ 😊

  • @user-it3zr8kv7c
    @user-it3zr8kv7c Год назад +2

    thalapathy❤😊

  • @NagarajNagaraj-ub2ws
    @NagarajNagaraj-ub2ws Месяц назад

    My favourite song.....❤🎧😌