பன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || sandal wood tree cultivation

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • பன்னிரண்டு வருட சந்தன மரம் வளர்ப்பில் கோடிகணக்கில் வருமானம் || 12 years old sandal wood tree cultivation in tamil
    சந்தன மரம் வளர்க்கும் விவசாயி தொொர்பு எண் : 9786426098
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Deva saran
    Channel MD : Balakrishnan
    channel CEO : Deva saran
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 228

  • @joelvishwa8302
    @joelvishwa8302 3 года назад +197

    சந்தனமரம் னு சொன்னாலே வீரப்பன் ஐயா தான் ஞாபகம் வராரு 🙏🙏

    • @sasikala5017
      @sasikala5017 3 года назад

      சூப்பர் புரோ

    • @mirrorlife9121
      @mirrorlife9121 3 года назад +5

      Avan kadathal kaaran bro

    • @venkatsviewchannel5417
      @venkatsviewchannel5417 3 года назад +5

      @@mirrorlife9121 Tambi avaru kattukula iruntha vara kadu kadathan irunthuthu ana epo forest officer nu sollitu antha natharingale kada kurupottu vikkuranga. Athu mattum illa nakchalite nu sollapadum siriya theviravatha kumbal tamil nadu forest pakka varave bayapaduvanuga Karanam thalaivar than

    • @palanigounder5533
      @palanigounder5533 3 года назад

      Great

    • @akalkuddy7018
      @akalkuddy7018 3 года назад

      ஏன்?????

  • @eswaranbose1095
    @eswaranbose1095 3 года назад +40

    தேனி மாவட்டம் மேகமலை ரோட்டில் உள்ளது , தென் பழனி கிராமம். இங்கு தான் சந்தன மரம் உள்ளது. இது உண்மையான செய்தி

  • @justlaugh5804
    @justlaugh5804 3 года назад +58

    மரம் விற்று லாபம் பார்த்தவர்களிடம் இருந்து ஒரு காணொளி போடுங்கள்

    • @karthikarthikeyan1852
      @karthikarthikeyan1852 2 года назад +3

      உண்மை ப்ரோ இந்த மாதிரி ஆசைய காமிச்சு நிறைய பேர் மோசமான முடிவு எடுக்றாங்க

    • @sathyas9581
      @sathyas9581 2 года назад +2

      Correct... Innum oruthanum video podala

    • @nakshatrar1502
      @nakshatrar1502 2 года назад +1

      ஆமாம்

  • @murugeshwarithiraviyam6747
    @murugeshwarithiraviyam6747 3 года назад +118

    ஒரு மரம் இருந்தாலே இரவோடு இரவாக ஆட்டய போட்டு விடுவார்கள் .

    • @PJMKumar
      @PJMKumar 3 года назад +6

      ஆம் . காப்பாற்றுவது கடினம்

    • @deepikas330
      @deepikas330 3 года назад +2

      Yes

    • @drsathishkumar4993
      @drsathishkumar4993 3 года назад +1

      Ya very true

    • @logarajayyapan3395
      @logarajayyapan3395 3 года назад

      Correct

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy 3 года назад +8

      ஒரு மரம் வளர்த்தாலே நில அடங்கலில் பதிவேற்ற வேண்டும். மரத்தை யாராவது வெட்டிக்கடத்திவிட்டால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும். மின்வேலி அமைக்கவும் அனுமதி உண்டு
      இரண்டாவது, சந்தனமரத்தை இதுதான் சந்தனமரம் என்று சொன்னால்கூட பெரும்பாலானோர் நம்பமாட்டார்கள். அதன் தோற்றம் அப்படித்தான் இருக்கும்

  • @balal5715
    @balal5715 3 года назад +9

    அருமையான செம்மண் சரலை, எந்த பயிரும் வளரும்.

  • @dineshkumardinu8220
    @dineshkumardinu8220 3 года назад +19

    Safe and security is important, don't ask their privacy policy.

  • @rameshkumarthiyagarajan3854
    @rameshkumarthiyagarajan3854 3 года назад +10

    Mind voice Ithuvaraikum thiruttu bayam illa ippo nee vanthutila😂😂😂😂

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 года назад +4

    இப்போ தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் சந்தன மரம் நடவு பன்னிருகாங்க ஆணா யாருமே வெட்டி விற்ற வீடியோ பதிவு டோட்டதில்லை

  • @jayasreeankumar2425
    @jayasreeankumar2425 2 года назад +2

    எங்கள் ஊர் பக்கத்தில் வளர்கிறார்கள் மிகவும் மெதுவாக வளர்கிறது.

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 года назад +32

    இது தான்...அரசாங்கம்..... கஷ்டப்பட்டு வளர்ப்பவருக்கு இல்லாத வருமானம்....... 20சதவீதம் அரசாங்கம் பிடுங்குகிறது.....

    • @sarcgang
      @sarcgang Год назад

      20% கமிசன்... 30 Income Tax%
      மற்றும் கையூட்டு, vao, forest... 😂😂😂

    • @dasaradharamanathipatla5402
      @dasaradharamanathipatla5402 9 месяцев назад

      பொய் எந்த செலவும் இல்லை. வருமான வரி வருமானத்தைப் பொருத்ததே தவிர 30%அல்ல.

    • @ariaplays8
      @ariaplays8 9 месяцев назад

      Government plans for tax running 💨💨💨 State

  • @karthikeyanakash3643
    @karthikeyanakash3643 3 года назад +8

    அருமையான பதிவு. சூப்பர். தம்பி

  • @ravichandranguddur
    @ravichandranguddur 3 года назад +44

    வளர்ப்பது எளிது.
    விற்பனை எப்படி?
    யாராவது விற்பனை செய்திருந்தால் அந்த அனுபவத்தை வெளியிடவும்.

    • @PJMKumar
      @PJMKumar 3 года назад +5

      காப்பாற்றுவது கடினம். திருடர்கள் இரவில் வந்து சைலன்ட் ஆக்ஸா போட்டு வெட்டி எடுத்து சென்று விடுவர்

  • @HARI-RAM
    @HARI-RAM 3 года назад +6

    Good topic and depth background work done by you bro 👍

    • @srinivasanramanathan2807
      @srinivasanramanathan2807 3 года назад

      Hi its government property you can cultivate but can sell it government only

  • @tvltamilpasanga
    @tvltamilpasanga 3 года назад +23

    இவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் ஜாக்கிரதை யாரும் சந்தன மரத்தை வீட்டில் வளர்க்க ஆசை படாதீர்கள்.
    உயிர் முக்கியம்

    • @lowbudgetfarmlandsaleinkan6867
      @lowbudgetfarmlandsaleinkan6867 3 года назад +10

      சாதாரணமான ஆட்கள் யாரும் மரம் வளர்க்கலாம் தவறான செய்திகள் பரபதிர்கள்

  • @user-iy7wu5dw4m
    @user-iy7wu5dw4m 3 года назад +4

    Usefull information Brother.... 👍😁

  • @RajeshRajesh-ph9yx
    @RajeshRajesh-ph9yx 3 года назад +2

    Super

  • @rudhrakumaran9999
    @rudhrakumaran9999 3 года назад +3

    Congratulations

  • @MultiEB1991
    @MultiEB1991 3 года назад +3

    We all hav to think with futuristic minds here. Agriculture needs to be delabourised in order to feed our growing population.. yes it looks paradoxical. To feed all, manufacturing sector needs to grow and absorb excess agri dependents. Agrciulture is a good prospective sector. But wht ll happen if the capactiy to be prospective is exceeded by the supply of labourers? My statements ll some day be accepted by the entire society..i hope so.

  • @dranjith3377
    @dranjith3377 2 года назад

    Super good video thank you sir

  • @sankarapandian7330
    @sankarapandian7330 Год назад +1

    கேக்க நல்ல இருக்கு நடைமுறைல சரியாகுமா

  • @anand_56
    @anand_56 3 года назад

    Nanum vaikanumnu pathutrukan bro but manu testku kudukanum success ana nalarkum..

  • @mohanashok2093
    @mohanashok2093 3 года назад +7

    Yen veetla oru tree valakuren...na own use panipan...

  • @kabaleeeswar2173
    @kabaleeeswar2173 Год назад +1

    ஏற்கனவே வெட்டப்பட்ட மரத்தை விற்க முடியவில்லை என்று கூறுகிறார்கள் சரியான விளக்கம் கூறுங்கள்

  • @nithyavenkatesan9664
    @nithyavenkatesan9664 3 года назад +1

    Super jii ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gokulakrishnan5895
    @gokulakrishnan5895 3 года назад +2

    அருமை நன் றி

  • @bavichandran6969
    @bavichandran6969 Год назад

    Seema karuveli marathukku pakathula santhana maram supera valarum, ana intha video la irukura Red sandalwood ku entha oru side plantume theva illa

  • @cnckeerthanawoods5993
    @cnckeerthanawoods5993 3 года назад +4

    நன்றி

  • @fhjffjkfd
    @fhjffjkfd 3 года назад +1

    Useful

  • @tenimuthu2287
    @tenimuthu2287 3 года назад +3

    வாழ்த்துக்கள்

  • @tn_villager
    @tn_villager 3 года назад +19

    உண்மை 20% சதவீதம் பொய் 80% சதவீதம் 🤣😂

  • @balakumar581
    @balakumar581 3 года назад +5

    Na forest department la irruka enoda beetla 160 sandal 🌲 irrundhuchu ipo 1 maram kuda ella

  • @democracysleepingmodeon2084
    @democracysleepingmodeon2084 3 года назад +6

    Epdium evanaachu video ah paathuit thooka poranga..ea pa..nalla irukara v2la kummi adikara

  • @matheswaran7
    @matheswaran7 3 года назад +4

    Have to insurance yr trees also important sir

    • @matheswaran7
      @matheswaran7 3 года назад +1

      Nice video .. pls inform to insurance his trees

  • @nambirajannambirajan9894
    @nambirajannambirajan9894 3 года назад +3

    நண்பரே உங்க சேனல் இருக்கும் கவலை வேண்டாம்

  • @kumar-nz5ji
    @kumar-nz5ji 3 года назад +3

    Bro oru Cheti varkalama vittula seeds kedaikkumaa

    • @praburamasamy2269
      @praburamasamy2269 3 года назад +1

      ஈஷா நர்சரியில் கிடைக்கும்

  • @ramamoorthy7901
    @ramamoorthy7901 3 года назад +7

    மரம் வளர்க் உரிமை உண்டு வெட்டு வதற்க்கு உரிமை இல்லை

  • @deebanddr
    @deebanddr Год назад +1

    சந்தனம் சிறு துண்டு கிடைக்குமா அண்ணா..

  • @gnanavelkumar8739
    @gnanavelkumar8739 3 года назад +3

    Entha taulk bro near vera land sollunga bro.

  • @nmrealestate123
    @nmrealestate123 3 года назад +6

    Itha valathi virpathu kastam.

  • @aravinthraj8816
    @aravinthraj8816 Год назад +1

    Hi Bro I am Aravind from Isha foundation Deputy District Coordinator in theni District
    I want to talk to you....

  • @mathanMECH
    @mathanMECH 2 года назад

    Night la lights on la iruntha thana camera la nala therium ....so lights night ful la on la orukanum

  • @udhayakumar470
    @udhayakumar470 3 года назад +1

    Nan theni ku pogaporene..

  • @ramyashanthi5073
    @ramyashanthi5073 3 года назад +1

    Yenna paa neenga summa summa so so nu solllikittu erginga vdo super but entha so veeenna seringala

  • @majith5148
    @majith5148 3 года назад +1

    Superrr

  • @nanaban4you
    @nanaban4you 3 года назад +1

    While cutting the trees to get ..yield you may have pay huge bribe. So cut 20 percentage from your profit

  • @karuppan3906
    @karuppan3906 3 года назад +4

    Bro enga vayalla thanni kammiyatha erukku monthly one or two times vitta pothuma nanba

    • @gunasekar2590
      @gunasekar2590 3 года назад +1

      போதும்

    • @kathireeswaran5394
      @kathireeswaran5394 3 года назад +1

      bro santhana maram thaniye illathe idathele kooda nalla valarum bro

    • @karuppan3906
      @karuppan3906 3 года назад +1

      @@kathireeswaran5394 thank you nanba 🙏

    • @karuppan3906
      @karuppan3906 3 года назад +1

      @@gunasekar2590 thank you 🙏

    • @saravananayyasamy3704
      @saravananayyasamy3704 3 года назад

      @@kathireeswaran5394 ethana adiku oru chedi nadalam bro

  • @tamizhakisho6878
    @tamizhakisho6878 2 года назад

    Anna santhana maram vera semmaram verayaaa.. any difference irukka anna.. sollunga pls

  • @SureshK-yc6iw
    @SureshK-yc6iw 2 года назад

    எத்தனை வருடங்கள் கழித்து வெட்டி எடுக்கமுடியும்??எப்படி மரம் வளர்ந்து விட்டது என்று கண்டு பிடிப்பது??

  • @prabhubond2209
    @prabhubond2209 3 года назад +1

    Super interview

  • @starmedia5902
    @starmedia5902 3 года назад +7

    Risk kasakkum but 20 la enikkum naan vachu 4 years aachu santhanamara veriyan naan

    • @starmedia5902
      @starmedia5902 3 года назад

      @pradhya paramarippu 5 years mukkiyam goat uram vainga

    • @starmedia5902
      @starmedia5902 3 года назад

      Olliya erunthaalum varusamthaan mukkiyam

  • @arunk5065
    @arunk5065 Год назад

    செடி எப்படி வாங்கறது......

  • @slestatesgoldwoods6813
    @slestatesgoldwoods6813 День назад

    This is White sandal not Red sandal

  • @user-nv6qg5ii8z
    @user-nv6qg5ii8z 3 года назад +8

    கவாத்து எத்தனை வருடங்களுக்கு செய்ய வேண்டும்

    • @rajamani7977
      @rajamani7977 3 года назад +2

      கவர் மண்ட்நம்லா புடிக்கதா

  • @kadalk4167
    @kadalk4167 2 года назад

    விதை கிடைக்குமா சார்

  • @kathireshkathir9211
    @kathireshkathir9211 3 года назад +1

    Super🔥❤

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 3 года назад

    Villupuram District la Kannu yenga kedikkum sollunga yarachum

  • @hemanathan3034
    @hemanathan3034 3 года назад +1

    சிகப்பு சந்தனம் நல்லவிலை
    கிடைக்கும்

  • @Smallboys-q3u
    @Smallboys-q3u 3 года назад +43

    ஒழுங்கா பேசுடா,so so ன்னு அடிக்கடி அடிக்கடி சொல்லாத

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 года назад +4

      Ok bro

    • @ranjithdvilla7714
      @ranjithdvilla7714 3 года назад

      Its ok bro neenga update panikonga avlothan

    • @dhilipkumar6817
      @dhilipkumar6817 3 года назад

      Neenga modha mariyathaiya pesa palagunga

    • @Smallboys-q3u
      @Smallboys-q3u 3 года назад

      @@dhilipkumar6817 மூடிட்டு போடா

    • @dhilipkumar6817
      @dhilipkumar6817 3 года назад

      Vesi magan gal than epdi pesuvan… neengal nallavar endru ninaithen

  • @nagendrababu1748
    @nagendrababu1748 3 года назад

    Ipo pa4u evloperu varainganu unaya thedi...

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 3 года назад +10

    செடி கிடைக்கும் இடம் செல்லுங்க நெம்பர் குடுங்கள்

    • @rajanc1929
      @rajanc1929 3 года назад +1

      7010225501

    • @praburamasamy2269
      @praburamasamy2269 3 года назад +2

      ஈஷா நர்சரியில் கிடைக்கும்

    • @sss-co7ev
      @sss-co7ev 3 года назад +2

      Gandharvakkottai kitaikum

    • @palpandi9852
      @palpandi9852 3 года назад +1

      Trichy rockfort அக்ரி compani

    • @newwells
      @newwells 3 года назад

      Orignal Sandlewood plant available at Amazon
      www.amazon.in/gp/product/B09FY59DPZ/ref=cx_skuctr_share?smid=A37TBW0KJTK0C3

  • @paulsamyganesan9256
    @paulsamyganesan9256 Год назад

    Insurance பண்ண முடியுமா ?

  • @str5995
    @str5995 3 года назад

    Eththana so ...

  • @saravanan1786
    @saravanan1786 3 года назад +1

    Ithu legal thana ?

  • @rockmani7969
    @rockmani7969 3 года назад +11

    தம்பி அப்படித்தான் எதையோ ஒன்னு குறை சொல்லரவன் சொல்லிக்கிட்டே இருப்பார்கள் .யான்னா அவர்கள் உலக பேச்சாளர்கள்.மகா ஞானிகள். இதை பெரிதும் பொருட்படுத்திக்கொள்ளாதே .தம்பி Startting ல எல்லாம் அப்படித்தான் இருக்கும்..

  • @prakashrao8077
    @prakashrao8077 3 года назад +1

    People should know and be aware that government officials should be informed about your sandalwood tree and one cannot fell the tree or sell without informing the concerned officials. This may attract anti social elements lot of security risk. Sandalwood tree grows well in wild conditions and not so well in cultivation. It is hardly but once sandal spike disease infects the plant or tree it will be a financial disaster. It’s mycoplasma plant pathogen. In India this tree grows naturally in Karnataka and Tamilnadu borders only. Most of the illegal sandalwood oil extraction or distilleries are in Kerala! This tree doesn’t grow there. If I am correct India is the only country which has this tree. It’s oil is the basic ingredient for the most expensive perfumes of the world. No wonder it’s smuggled to major perfume manufacturing countries !

  • @vishnubalakumar6541
    @vishnubalakumar6541 3 года назад +1

    epo bro sandal smell varumm avanga contact num kodunga

  • @genesistechserv3937
    @genesistechserv3937 3 года назад +1

    SO you think your video is good, SO I like your video, SO Pls don't say, SO every time, SO you loose your quality of your presentation, SO if your presentation is worst, SO if it is worst you will not get viewer strength, SO my request to you is pls don't use SO too much SO that you will loose your quality of presentation. Are paid by the word SO.

  • @mageshgothandaram8618
    @mageshgothandaram8618 3 года назад +1

    👌👌👌👌👌👌

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 2 года назад

    Enna bro poga poga gundaite poringa

  • @RajKumar-dq1yy
    @RajKumar-dq1yy 3 года назад +1

    சிவப்பு சந்தனம்னா அது செம்மரம் இது மஞ்சளா வெள்ளையானு கேள்வி கேளு

  • @razeikparappa
    @razeikparappa 3 года назад +1

    1kg 2500 eillegal market rate

  • @sukoo24061961
    @sukoo24061961 3 года назад

    Please give me some seed

  • @Azhar_Youtube
    @Azhar_Youtube Год назад

    Govt 20% commission - tax :)

  • @dasaradharamanathipatla5402
    @dasaradharamanathipatla5402 9 месяцев назад

    குரைந்தது 50 வருடம் ஆகும்.

  • @santhoshkumar_2393
    @santhoshkumar_2393 3 года назад +13

    அந்த 20%மனசு வலிக்குது
    😭

    • @MaheshKumar-ep3re
      @MaheshKumar-ep3re 3 года назад +4

      Maanam keta government... Eating all of money of farmers.. when they make profit they take commission. Do they give anything when they loose or struggle to live day to day life

    • @tamizhan9686
      @tamizhan9686 3 года назад +2

      Athan vilai theriyuma 😂😂😂😂😂...ithu business itha vivasayam ah yeathuka mudiyathu

    • @MaheshKumar-ep3re
      @MaheshKumar-ep3re 3 года назад +1

      @@tamizhan9686 kaasu vandha business, illana vivassayam... 20 varusama endha thirty tamilan itha thiruduvan, thirutu vada naatu kaaran thiruduvanu wait pannanum.... ne oru madam Valaru bro. Just coconut tree app therium kastam

    • @aneeva3555
      @aneeva3555 3 года назад

      Same bro..

    • @srinivasang1972
      @srinivasang1972 3 года назад +1

      @@MaheshKumar-ep3re do you think farmer only paying tax not others??,
      Government charges tax only for the some commercial crops not for all,
      Have you not heard of crop insurance for the loss of crops?? don't talk like a shit for each and everything,
      As industrialist do you know how much we struggle?? Are we not human beings???

  • @zarthick2732
    @zarthick2732 3 года назад

    Address sollathinga night kana poirum

  • @veeramanir6178
    @veeramanir6178 3 года назад

    ஓ..... தென்பழனி சந்தனமே என பாட்டு வந்ததோ...

  • @Kikiiiiiiii46
    @Kikiiiiiiii46 3 года назад +6

    விதையோ கன்றோ எங்கே கிடைக்கும்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 года назад

      Vellodu

    • @praburamasamy2269
      @praburamasamy2269 3 года назад

      உங்கள் அருகாமையில் உள்ள ஈஷா நர்சரியில் கிடைக்கும்

  • @suttavadai7370
    @suttavadai7370 3 года назад

    20years maram iruku if want details kelunga

  • @kanivb0512
    @kanivb0512 3 года назад

    Idhu yennada namma veetu nammaloda idaththula namma raaththiri pagal mulichu kasta pattu valaththa ivanunga edhumey pannama 20 percentage vangitu povanungalaaaa..🙄🙄🙄

  • @krajeshkumarkumarrajeshkum6881
    @krajeshkumarkumarrajeshkum6881 3 года назад

    Anna, two plant venom sandal wood tree

  • @harinihashini1119
    @harinihashini1119 2 года назад +1

    தம்பி நீங்கள் கோழிமேய்க்க போலமே சோ சோ சோ

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  2 года назад

      கோழி பண்ணை வச்சுருக்கேன் நண்பா 🤗

  • @govindansubramaniyam3256
    @govindansubramaniyam3256 3 года назад +7

    பாதுகாப்பதுகடினம்பெரிதுஆகட்டும்அப்புறம்தான்கஷ்டம்

  • @vikramp8179
    @vikramp8179 3 года назад

    2 acre ku ethana maram nadalam

  • @hasanthunnoon8530
    @hasanthunnoon8530 7 месяцев назад

    இது பொய்யானது யாரும் இதுவரை வெட்டவும் இல்லை விற்றதும் இல்லை

  • @yuvarajamanickam
    @yuvarajamanickam 3 года назад

    தேனி மாவட்டம் ஓடைப்பட்டி அருகில் உள்ள தென்பழனி கிராம்மம் அவர் பெயர் ராஜன்

  • @helmutpaul8757
    @helmutpaul8757 2 года назад

    👍🏻

  • @lakshmia6399
    @lakshmia6399 3 года назад

    Get Police Help

  • @mr.villagemen2235
    @mr.villagemen2235 3 года назад

    Evan kekkura kelvi ya paartha.evaney aataiya poduruvan pola

  • @tamilarasang4303
    @tamilarasang4303 3 года назад

    Sontha kasula...bro... Unga uyri romba mokkitam

  • @rameshg3607
    @rameshg3607 3 года назад +17

    So so so so so so அப்புறம் so so.. முடியல டா டேய்

    • @-uzhavanmagan5255
      @-uzhavanmagan5255  3 года назад +12

      மன்னிக்கவும் எனக்கு சரளமாக வீடியோவில் பேச வராது எனவே பயமில்லாமல் தொடர்ச்சியாக பேசும் போது என்னை அறியாமல் so என்று சொல்லி விடுகிறேன்

    • @rameshg3607
      @rameshg3607 3 года назад +1

      @@-uzhavanmagan5255 இனி சரி பண்ணிக்கொள்ளவும்

    • @sellayakumar8546
      @sellayakumar8546 3 года назад +4

      @@-uzhavanmagan5255 paravailla thambi poga poga change pannikka pa valthukkal

  • @varshankumar3472
    @varshankumar3472 3 года назад +1

    தம்பி, இந்த so.. So... ன்னு சொல்றதை இனி நிப்பாட்டுங்க.. நல்லாவேயில்ல

  • @ramalingamkannan7452
    @ramalingamkannan7452 3 года назад +1

    🙏 so so so so so so so 🤣🤣🤣

  • @nizamalidgl
    @nizamalidgl 3 года назад +3

    Brother this is the perfect false news

    • @eswaranbose1095
      @eswaranbose1095 3 года назад +1

      Brother இது உண்மையான செய்தி தான். இந்த ஊருக்கு அருகில் தான் உள்ளேன்.

  • @nizamalidgl
    @nizamalidgl 3 года назад +6

    தம்பி இது சரியான பொய் செய்தி

    • @rmanikam7437
      @rmanikam7437 3 года назад

      7

    • @eswaranbose1095
      @eswaranbose1095 3 года назад

      இது உண்மையான செய்தி தான். நான் இந்த ஊருக்கு அருகில்தான் உள்ளேன்

  • @mshanmugam3075
    @mshanmugam3075 4 месяца назад

    😅

  • @dervinandriya4754
    @dervinandriya4754 2 года назад

    I think he doesn't know knowledge about that

  • @BM-ib4op
    @BM-ib4op 3 года назад

    Nurchary number plz anna

  • @itwing9902
    @itwing9902 3 года назад

    என்னடா ஒரே பொய் செய்தி வருது....

  • @francisca.j2514
    @francisca.j2514 Год назад

    Please don’t go for it