அரியலூரில் சந்தனம்..
HTML-код
- Опубликовано: 17 сен 2024
- சந்தன மர வளர்ப்பில் மரங்களுக்கிடையே இடைவெளி,
துனை செடி, உரமிடுதல்
என தமது அனுபவங்களை பகிர்கிறார்
திரு. அழகிரி அவர்கள்..
முழு தகவல் வீடியோவில்..
___________
#CauveryCalling
#காவேரி_கூக்குரல்
80009 80009
#Sandal | #Sandalwood | #சந்தனம் | #Isha | #Tree | #மரம்
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest RUclips Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும்.
👇
bit.ly/3GesaSf
காவேரி கூக்குரல்
80009 80009
சந்தனமும் செம்மரம் விற்பனை பண்ணி இருக்கீங்களா விக்க முடியுமா
சந்தனம் கவாத்து செய்தால் பாதிப்பு ஏற்படுமா? என்ன பாதிப்பு ஏற்படும்
கவாத்து தேவை இல்லை. கவாத்து பண்ணாத மரம் நன்றாக உள்ளது. கவத்து செய்த மரம்கள் வளர்ச்சி குறைவு.
நீங்க கவாத்து ரொம்ப செய்ந்திட்டீங்க.. அப்பறம், இலைகளை அகற்ற கூடாது.
Mathulai maram vaikalam ayya