😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2024
  • 😁 My 1 Acre Timber Forest 🥰 - Sandal Tree, Rosewood, African Mahogany Farming
    ---
    Invite us to review your favourite Foods, Restaurants, Hotels, Resorts, Places etc.
    Email - contact@adadacreators.com
    ---
    Media Partner : Adada Creators
    Subscribe Here : goo.gl/SU1676
    Facebook : bit.ly/2Fjc1N8

Комментарии • 313

  • @vasanthvasu6993
    @vasanthvasu6993 3 года назад +45

    கடைசியாக சொன்னிங்க பாருங்க "சந்தோஷத்திற்காக பண்றோம்"ன்னு, மரங்கள் உங்களுக்கு மட்டும் இல்ல மற்றவங்களுக்கும் சந்தோஷம் கொடுக்கும் என்பது தான் சிறப்பு. 👍

    • @mayavanm853
      @mayavanm853 3 года назад

      0

    • @govindarajn7363
      @govindarajn7363 2 года назад +1

      Madam, can u give me your farm address, I am from dubai

    • @jhshines8108
      @jhshines8108 7 месяцев назад

      Yes you are right ✅️ from henry farm knv ✅️ ❤❤❤

  • @neicosta4112
    @neicosta4112 3 года назад +58

    நான் பிரேசிலிலிருந்து வந்தவன்.
    நான் விவசாய பொறியியல் மாணவன். உங்கள் அறிவை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

    • @rabit3908
      @rabit3908 3 года назад +3

      great to to see you commenting in tamil.

    • @jothimuruganp8517
      @jothimuruganp8517 3 года назад +3

      Hai..
      சொன்னவரையிலும் சரி. இந்த 450 கன்றுகளுக்கும் தண்ணீர் வசதி......??
      கிணறு....போர்வெல்....அதில் உள்ள தண்ணீர்...?
      இந்த மரங்களுக்கு எவ்வளவு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சனும்..?
      எவ்வளவு நேரம் தண்ணீர் கட்டணும்..?
      இதற்கு பராமரிப்பு ஆள், அவரின் கூலி,...??
      நீங்க ஒரு டீச்சரா இருந்தா..
      பரீட்சையில் இந்த பகுதிகளில் *கேள்வி* வந்தா..மாணவர்கள் நாங்கள்.."சார்..! இதெல்லாம் எங்களுக்கு எங்க டீச்சர் நடத்தலே..! அதனாலே பதில் தெரியாம விட்டுட்டோம்..ன்னு சொல்ல மாட்டோமா..??
      DEO வந்தா நீங்க தானே மாட்டிப்பீங்க...ஹய்யா...
      அஸ்கா...புஸ்கா...
      பதில் சொல்லுங்க..!
      பதில் சொல்லுங்க..!

    • @JAMESNEWJAMESBOND
      @JAMESNEWJAMESBOND 3 года назад

      அருமை உறவே

    • @thangavelkannant81
      @thangavelkannant81 3 года назад +1

      Wow nice to see you 👍

    • @vasanthvasu6993
      @vasanthvasu6993 3 года назад

      Nice to see ur comment in Tamilzh if u r really from Brazil. 👍

  • @iyyappaniyyappan5990
    @iyyappaniyyappan5990 2 года назад +4

    சகோதரி அவர்களே நீங்கள்
    நன்றாக வீடியோவில் பேசி இருந்தீங்க, வாழ்துக்கள்.
    செழிக்கட்டும் உங்கள் தோட்டம்.

  • @rameshcoprarameshcopra8848
    @rameshcoprarameshcopra8848 3 года назад +43

    மிக்க மகிழ்ச்சி சகோதரி . நமது வேப்பமரம் வளர்க்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்.வேப்ப முத்து பொறுக்கிய நியாபகம் வருகிறது.

  • @kirubakaranrajendran3072
    @kirubakaranrajendran3072 3 года назад +6

    ஏன் சகோதிரி "30 வருஷம் கழிச்சி நான் இருப்பேனா ன்னு தெரியல" ன்னு சொல்றிங்க????
    கடவுள் உங்களை அதுக்கும் மேல ஆரோக்கியமா வச்சி இருப்பாரு .

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 года назад +1

    அக்கா நீங்கள் தயவு செய்து மரங்கள் சம்பந்தமான வீடியோக்கள் வாரத்திற்கு ஒரு முறை போடுங்க ப்ளீஸ்

  • @kathiravanvinod8661
    @kathiravanvinod8661 3 года назад +1

    எவ்ளோ நல்ல கருத்துக்களை தமிழ் ல போட்டாலும் , நம்மாளுங்க பின்னூட்டம் மட்டும் ஆங்கிலத்தில் மட்டுமே இடுவார்கள் .... வாழ்க வளமுடன் 🌺

  • @rmns987
    @rmns987 3 года назад +3

    Fantastic. Thank you. Please remove branches for Mahogany to grow straight and tall.
    All the best for bounty harvest.

  • @JustTruthleft
    @JustTruthleft 8 месяцев назад

    12:03 Thank you!

  • @NN-gg8xe
    @NN-gg8xe 3 года назад +18

    You need to remove branches when it comes to timber plants to make sure they grow straight.
    Second when it comes to sandal wood you need to have a host plant
    And for most of the timber plants watering should be less

    • @felixroyan6615
      @felixroyan6615 3 года назад

      Host plants: Could you amplify your comment?

    • @rak366
      @rak366 3 года назад +2

      @@felixroyan6615 sandalwood needs host plants to survive. They are parasitic plants and can’t absorb nutrition on their own

    • @felixroyan6615
      @felixroyan6615 3 года назад +3

      @@rak366 Thank you Brother for hour input.

  • @subramanians7097
    @subramanians7097 Год назад

    ஒன்னேகால் வருஷத்துல முன் நான் பார்த்தேன் இப்பொழுது நன்றாக வளர்ந்து இருக்கிறது ஆறு மாசத்திற்கு ஒருக்க கொஞ்சம் சாண உரம் வைக்கவும் மிக நன்றாக வாழ்ந்திருக்கிறது நான் பல் டாக்டர் ஆக நாகர்கோவில் இருக்கிறேன் நான் தோப்பு வைத்திருக்கிறேன் அழகாக வளர்த்திருக்கிறீர்கள் மிக்க நன்றி

  • @Adnancorner
    @Adnancorner 3 года назад +3

    i think you should cover it with ground cover.... to reduce the evaporation and soil building... perhaps mint - (pudina in hindi) would be a good idea... it will bring pollinators and bring life.. it look very deserted... and pest can come without any problems. create small areas for pollinators to live they will control pests that attacks the trees.... the soil should not be left uncovered.

  • @ravindraky8331
    @ravindraky8331 3 года назад +3

    For your kind information, for sandal wood plant, it needs support plant,

  • @narayanan5804
    @narayanan5804 3 года назад +5

    Nice place. You are truly blessed and fortunate. How much cost is one acre? Is that the building your house?

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +2

    மிகச்சிறப்பு!
    உங்கள் இடம் எந்த ஊர்??
    எவ்வளவுக்கு வாங்கினீர்கள்???
    நீங்கள்/கணவர் என்ன தொழில் செய்கிறீர்கள் என்பதையும் சொன்னால், இன்னும் Inspiring ஆக இருக்கும்.

  • @devakolangal562
    @devakolangal562 Год назад

    நாங்களும் சந்தன‌ம் செம்மரம் மகோகணி ஒரு ஏக்கர் வைத்து ஒரு மாதம் ஆகிறது உங்கள் தகவல் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி வாழ்க வளமுடன் 👍👍👍

  • @palanisamyk4901
    @palanisamyk4901 Год назад

    Madam very excellent naration with perfection in all areas with added transferrency.
    Kindly keep posting similar vedios atleast once in a month

  • @proumreksmey
    @proumreksmey 3 года назад +4

    English subtitles please! Thank you mam! Love the environment, love your tropical trees farm! So down to earth!

  • @palaniswamyp9037
    @palaniswamyp9037 3 года назад +5

    ஆர்வத்திற்கு பாராட்டுகள் ஆனால் விற்பனை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே.அது மிகவும் அவசியம். மேலும் சந்தன மரம் திருடு போகாமல் காப்பது மிகவும் கடினம்.

    • @digitalkittycat4274
      @digitalkittycat4274 3 года назад

      சந்தனமரத்தை திருடர்களிடம் காப்பாத்த வேண்டும், அது கடினம். வீரப்பன் செத்துட்டாலும், நம்மூரு அரசியல்வாதி dogs இருக்குறாங்களே!
      இப்பத்தான் மரம் நட்டு வச்சிருக்காங்கோ அதுக்குள்ளே விற்பனை அது இதுன்னே ஏண்டா பணத்தாசை பிடிச்ச பிசாசா இருக்கீங்க? அதுதான் சொன்னாங்களே கடைசியிலே, ஒரு சந்தோஷத்துக்காக செய்யிறோம்னு !

    • @palaniswamyp9037
      @palaniswamyp9037 3 года назад +2

      @@digitalkittycat4274 பணம்.அதன் மேல் ஆசை இல்லாவிட்டால் சந்தன மரம் ஏன் வளர்க்க வேண்டும்? புங்கன், புளியன்,வேம்பு,வாகை போன்ற மரங்களை வளர்க்க வேண்டும்.

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 3 года назад +1

    நல்லது சகோதரி. நேராக வளர பக்க கிளைகழய் கவாத்து பண்ணவும் please

  • @MGAnnAd
    @MGAnnAd 3 года назад +2

    Beautiful explanation sister !! God bless you for sharing great information. Arumayana Pathivu. Thanks for sharing.

  • @baskars9577
    @baskars9577 Год назад

    sister really good explain ..congrats too i have farmland same like yours i started few years ago ...txn for your sharing

  • @seithozhil3602
    @seithozhil3602 3 года назад +1

    நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி 👍. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🙏👌

  • @ride-for-peace5722
    @ride-for-peace5722 3 года назад +2

    For sandal you have take care , you have to plan a very good host near to that around 5 feet .. sesbania, casuarina, Meliá Dubia are very good host

    • @ride-for-peace5722
      @ride-for-peace5722 3 года назад +1

      If you don't keep host near to sandal plant .. it will die soon so take care else your invested time will go in vain ... Time is priceless

  • @avinazh
    @avinazh 3 года назад +6

    Exactly my future plan sis

  • @gurupathuka
    @gurupathuka 3 года назад +3

    Proud to be a isha volunteer..
    Thank you akka..

  • @nirmalac9774
    @nirmalac9774 3 года назад +2

    What was the cost asked for well water and soil testing? This farm is from which district? Will it grow it Tirunelveli? According to district wise could you kindly share video of nursery contact numbers.
    This video is really an informative one which has motivated me to grow the similar ones

  • @pushnishgendral6806
    @pushnishgendral6806 3 года назад +2

    Mikka nandri nngg sis very super video.its my dream future goal .sandalwood and redwood tree and tamilnadu teakwoods .clear explanation.Thank u so much sister

  • @herbalRaja1965.
    @herbalRaja1965. 3 года назад

    அருமை அம்மா இதுதான் வாழ்க்கையே. பிறந்த பயன் அடைந்தீர்கள்

  • @CaesarT973
    @CaesarT973 3 года назад +2

    Plant some fig, banyan & palmyra good for biodiversity & ecology 🦚🦢🌦

  • @ottmustwatch4
    @ottmustwatch4 6 месяцев назад

    Really super 👍

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 3 года назад +2

    Please go for punganur cow, will be a good choice.

  • @ncsaravanan
    @ncsaravanan 3 года назад +2

    Wow !! Very interesting 👌
    Your concern for others really appreciated.
    Great .. keep it up !!

  • @madhumitaroy4756
    @madhumitaroy4756 2 года назад

    You are really positive personality 😲👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍

  • @samayalsangeetham950
    @samayalsangeetham950 3 года назад +3

    Great work sister

  • @sukumarankrishnamurthi1037
    @sukumarankrishnamurthi1037 2 года назад

    Your post is very much appreciable and enjoyable and is very useful to youngsters. Ur presentation is very good. Go ahead with ur good job. My best wishes.

  • @iyyappaofficial
    @iyyappaofficial 2 года назад

    Very nice madam very good

  • @kannan2548
    @kannan2548 3 года назад +1

    Mam,2 kilai vanthuruku,athula oru profit irukathu,so therunjavanga kita kelunga,and kadalai punaku starting la podavea koodathu,yaravathu itha pathu try panra Mathiri irunthingana nalla ketutu try panunga

  • @felixroyan6615
    @felixroyan6615 3 года назад

    Use raised bed to grow vegetables. It saves space. During excessive rain and flooding, your vegetables will be safe.

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Год назад +1

    , அக்கா தயவு செய்து இந்த மரம் இப்பொழுது எந்த நிலைமையில் உள்ளது வீடியோ போடுங்க ப்ளீஸ் இது மாதிரி விவசாயம் சம்பந்தப்பட்ட வர்கள் போட்டோ உங்கள் சேனல் அதிக சஸ்கிரைப்

  • @kirubakamalraj4743
    @kirubakamalraj4743 3 года назад

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சகோதரி. நாங்கள் இந்தியா வரும்பொழுது இந்த இடத்தை பார்க்க ஆசையாக இருக்கிறது.

  • @user-ti7hv4wj1y
    @user-ti7hv4wj1y 3 года назад

    உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் .
    " இயற்கையை பாதுகாப்போம் "

  • @nehru5847
    @nehru5847 2 года назад

    Very good madam

  • @ezhil541
    @ezhil541 3 года назад

    Sister it's my dream to create a timber forest like u have ..happy to see it

  • @smkumarphone
    @smkumarphone 3 года назад

    If you want trees to grow hith, you must maintain branches. They are to be cut, whecj are exces and adding waight to the main trunk. Timber trees must grow high.

  • @SakthivelOrganics
    @SakthivelOrganics 3 года назад

    👍best wishes sister. You have good variety of trees. 👌👌👌 Just RUclips suggested this video. 👍 Happy to know so much. We are also using kadalai punnaku for our terrace garden plants.

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 года назад

    அக்கா நீங்க வாரத்துக்கு ஒரு வீடியோ போடுங்க மரங்களை மரங்களைப் பற்றி

  • @jagathish56
    @jagathish56 2 года назад

    Very good explanation and good suggestions thank you

  • @srinivasanrajendran9156
    @srinivasanrajendran9156 8 месяцев назад

    Nice sister...!

  • @suryakiran5778
    @suryakiran5778 3 года назад +2

    Great work amma

  • @selvakumarkumar5272
    @selvakumarkumar5272 2 года назад

    Super Sister

  • @govindhan_P
    @govindhan_P 3 года назад +2

    Thanks for information akka

  • @dhanasekar7956
    @dhanasekar7956 Год назад

    Super sister 💐💐👍

  • @fakrudeenfakru318
    @fakrudeenfakru318 3 года назад

    True words

  • @smkumarphone
    @smkumarphone 3 года назад +2

    If you want to grow sandle tree, you have to get approval from forest department. They will give a tag for your tree with unique number.

    • @mahesh20092011
      @mahesh20092011 3 года назад +3

      No need get approval to grow Sandalwood or Red Sanders or any schedule Timber trees, but need permission/approval from forest/revenue/govt departments when going to cut and sale.. To cut and sale you have to maintain register details of your trees with land details in local VAO office, actually this registration is common for all crops, but no one cares...

    • @balajis9235
      @balajis9235 3 года назад +1

      That's true..
      Do u have any idea where we gona sell our valuable timber after 15-20years

    • @skskr1884
      @skskr1884 3 года назад +1

      நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவன். எனக்கு தமிழ் நன்றாக எழுத பேச வரும்.ஆனால் உங்கள் கருத்துக்களை எல்லாம் பார்க்கும்பொழுது எனக்கு தமிழ் மட்டுமே தெரிவதால் வெட்கப்படுவதா,இல்லை உங்களுக்கு தமிழ் தெரியவில்லையே என்று துக்கப்படுவதா ஒன்றும் புரியவில்லை.

  • @hattonhills-tamil
    @hattonhills-tamil 3 года назад +1

    What a useful information- Tamil Nadu normally go behind bogus film actors and Kerela women. Lean from this Akka. Well done.

  • @MrRanjithmurthy
    @MrRanjithmurthy 2 года назад

    sandalwood best host ? melia dubia or Sivleroak which one your recommeded ?

  • @vinay3381
    @vinay3381 3 года назад +2

    How much bribe should we need to pay to officers while planting and cutting sandal trees...
    How can we protect sandal trees from theifs from cutting...

  • @dr.r.hemalatha3276
    @dr.r.hemalatha3276 3 года назад

    Super madam. Please follow Murali Varma Sir's instructions. It's 100% true. All the Best.

  • @paultrinity6231
    @paultrinity6231 3 года назад +2

    Good work👍 How much profit single tree can give after 20 years or so?

  • @muralisr2863
    @muralisr2863 3 года назад

    Good from Mysore Karnataka India.

  • @ride-for-peace5722
    @ride-for-peace5722 3 года назад +3

    Rose wood grows very slow .. harvesting will take more than 30 years...

  • @vino2867
    @vino2867 Год назад

    new bee, try to learn something and take care for those investment.

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 3 года назад +1

    Gifted and stay blessed

  • @sebastianjayakumar8282
    @sebastianjayakumar8282 9 месяцев назад

    Hey mam, why can't u upload the recent videos of ur timber land. It's been more than 2 years.

  • @kumarbalasubramanian9574
    @kumarbalasubramanian9574 2 года назад

    Eiyarkai valzha.valzthukal ungala ku

  • @rgmuthurgmuthu8653
    @rgmuthurgmuthu8653 3 года назад

    Super wish you all the best👍

  • @nitheshkumar1976
    @nitheshkumar1976 2 года назад

    சந்தன மரம், Rose wood மரங்கள் நம் நிலத்தில் வைத்தாள் வனத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டுமா?

  • @rajanrobert8930
    @rajanrobert8930 3 года назад +1

    Fine...good informative and inspirational..keep on doing dear friend

  • @balakrishnanadaikalam1064
    @balakrishnanadaikalam1064 2 года назад

    Congratulations sister

  • @jroylipat9877
    @jroylipat9877 3 года назад

    nice plantation

  • @VijayaKumar-jl1xj
    @VijayaKumar-jl1xj 2 года назад

    arumaiyaana vilakkam sister, vaalthukkal

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 2 года назад

    good

  • @KrishnanjaliThava
    @KrishnanjaliThava Год назад

    Epo epdi erukungra video potingana encourageful ah erukum sis pls

  • @sukarya1237
    @sukarya1237 3 года назад

    Waw amazink gaes nice

  • @tnpscaspirantstnpscaspiran2246
    @tnpscaspirantstnpscaspiran2246 2 года назад

    Looking nice🥰

  • @thangammariappan8578
    @thangammariappan8578 2 года назад

    சூப்பர் மேடம் வாழ்த்துக்கள்

  • @tamilbhakthivaazhviyal948
    @tamilbhakthivaazhviyal948 3 года назад +2

    Where is the companion tree for sandalwood tree

  • @IndShabal
    @IndShabal 3 года назад

    Very good. Kandippaa neenge irunthitum iniyum ithellam use aaha varaikkum... 💪💪💪

  • @eswaribalan164
    @eswaribalan164 2 года назад

    Shouldnt trees be planted closer like in the jungle, so that they will grow faster taller and compete for the sun???

  • @noushadzoya4628
    @noushadzoya4628 3 года назад

    Good work I like it

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +1

    Supper supper supper supper

  • @samboy180
    @samboy180 3 года назад

    Very well explained and presented.👌

  • @ranjithduraisamy5274
    @ranjithduraisamy5274 Год назад

    Akka super next video ....?

  • @rajasekarant2050
    @rajasekarant2050 2 года назад

    அக்கா ஒரு வருடத்திற்கு முன் இந்த வீடியோ போட்டீர்கள். இப்போ இதன் வளர்ச்சி பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @saravananramanan535
    @saravananramanan535 3 года назад

    Suuuuuuuuuuuuuuuper mam super continue......

  • @indanazulfa7509
    @indanazulfa7509 Год назад

    I am from indonesian how much dalberga latifolia rosewood

  • @ramdothss83
    @ramdothss83 3 года назад

    U can consider Drip irrigation for better growth

  • @gmoganesan4178
    @gmoganesan4178 3 года назад

    Happy to see the plants. Can you please share the nursery details.

    • @kavithaananth3625
      @kavithaananth3625 2 года назад +1

      Net la isha cavery calling nu pottaley ungalukku contact details kedaukkum

    • @gmoganesan4178
      @gmoganesan4178 2 года назад

      @@kavithaananth3625 okay. Thanks

  • @chemistryeasydhanpadikalam3957
    @chemistryeasydhanpadikalam3957 3 года назад

    Very nice

  • @sofiag6782
    @sofiag6782 3 года назад

    Super akka... so nice to see trees growing... what place is this ?

  • @itsthulsi1
    @itsthulsi1 3 года назад

    Hi
    Very informative
    Please post the mobile number for the soil test, as you told that they will come and test the soil and water and recommend for the trees.

  • @patriot78
    @patriot78 2 года назад

    Amazing... Keep it up..

  • @sarathg7497
    @sarathg7497 2 года назад

    Wow.... ❤️❤️❤️

  • @jhshines8108
    @jhshines8108 7 месяцев назад

    அக்கா ஏன் இப்போ வீடியோ வெளியிடவில்லை 😮from henry farm knv ✅️ ♥️

  • @Santykudla
    @Santykudla 3 года назад

    Great Job.

  • @srinivasanmunch
    @srinivasanmunch 3 года назад

    மிகவும்..அருமை..வெற்றி பெற வாழ்த்துக்கள்...

  • @santhoshkumar-vd7jo
    @santhoshkumar-vd7jo 3 года назад +1

    Do not plant commercial plants alone which is useful for humans only. Plant some rare species endemic fruit trees in between for birds, monkeys and squirrels.

  • @berlina8615
    @berlina8615 3 года назад

    Very nice madam

  • @mekupalanisamy4298
    @mekupalanisamy4298 3 года назад +1

    Engalitam naatu maadu kandrukal ullathu kaangeyam