சந்தன மரம் - நான்கு அடுக்கு பாதுகாப்பு செய்வது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии •

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  2 года назад +16

    💧 காவேரி கூக்குரல் வழங்கும் 💧
    💰 வறட்சியிலும் லட்சங்களை கொட்டித் தரும் மானாவாரி மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு💰
    கொஞ்சம் தண்ணீர் கோடிகளில் வருமானம் சந்தனம்
    இடம்: ஸ்ரீ எஸ் ராமசாமி நாயுடு நினைவு கல்லூரி
    சாத்தூர், விருதுநகர்.
    நாள்: நவம்பர் 27 (ஞாயிறு) நேரம்: 9.00am to 5.00 pm
    முன்பதிவிற்கு: 94425 90079
    முன்பதிவிற்கு: -> forms.gle/wWq3a7gCYqkKHcA5A

  • @myvillagegalatta.2018
    @myvillagegalatta.2018 2 года назад +2

    மதிப்பிற்குரிய அய்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்
    அருமையான விளக்கம் இதுவரைக்கும் யாரும் சொல்லாத கேள்விகளும் கேட்டிருக்கீங்க ஐயாவும் மிக அருமையாக பதில் சொல்லி இருக்கிறார்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கு
    எல்லாருக்குமே சந்தன மரம் தேக்கு மரம் இந்த மாதிரி விளைவு உயர்ந்த மரங்கள் வளர்ப்பதற்கு அரசாங்கத்திடம் பர்மிஷன் ஆகணுமா அதனாலேயே பாதி வேறு மரங்கள் வளர்க்காமல் இருக்கிறார்கள் உங்களுடைய விளக்கம் மிக அருமையாக இருந்தது ஐயா
    விவசாயிகளிடமிருந்து குறைவான விலைக்கு வாங்கி அதிகமாக லாபம் பார்க்கும் வியாபாரிகளும் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது
    அரசாங்கம் விலைப்பட்டியல் மாதிரி விவசாயிகளிடமிருந்து விளைவித்த பொருள்களை அனைத்து வியாபாரிகளுக்கும் அதே மாதிரி மக்களுக்கும் சரியான விலையை கொடுத்து வாங்க வேண்டும்.
    விவசாயிகளிடமிருந்து குறைவான விலைக்கு வாங்கி அதிக லாபம் பார்க்கும் வியாபாரிகளின் பங்கு மிகக் குறைவு.
    விவசாயம் கஷ்டப்பட்டு உழைத்து அதற்கு பணம் செலவழிச்சு போட்ட முதல் எடுக்குறதுக்குள்ள வியாபாரிகள் மிக சுலபமாக அதிகமான லாபம் வைத்து பார்த்து சம்பாதிப்பார்கள்.
    விவசாய பொருள்களை விவசாயிகளை விலை நிர்ணயித்து வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டும்.
    அரசாங்க மக்களுக்கு வியாபாரிகளுடன் இந்தத் தொகையை தான் கொடுக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும்.
    ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலைப்பட்டியல் அமைத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்

  • @rajendiranraja4495
    @rajendiranraja4495 2 года назад +3

    அருமையான பதிவு ஐயா.
    வாழ்த்துக்கள்...

  • @parasuraman6624
    @parasuraman6624 2 года назад

    Iyya ennatha naam pathukappu kuduthalum, arasangam parimuthal seivathu than nalla nilamai. Ithai thaniyar virpanayaga maatrinaal thiruttukkal atigamaga aagividum. Nandri ayya.

  • @maragathamtextiles3749
    @maragathamtextiles3749 2 года назад +10

    சந்தன மரம் செம்மரம் விற்பனை செய்து பலாபனை பெற்ற விவசாயி பேட்டி எடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன் பலன் பெற்ற விவசாயி ஒருவரை கூட யாரும் வீடியோ போடவில்லை

  • @mohanrangasamy2882
    @mohanrangasamy2882 2 года назад +2

    Super sir

  • @babukarthick7616
    @babukarthick7616 2 года назад +2

    Good job

  • @kathirchinnasamy8119
    @kathirchinnasamy8119 8 месяцев назад +1

    ஏக்கருக்கு எத்தனை மரம், 25yrs ல், எத்தனை ton வரும் (ஏக்கருக்கு ) 10:44

  • @Yamunai_Thuraivan
    @Yamunai_Thuraivan 2 года назад +2

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்தில் வரம் வளர்க்க ஆசை, என்ன மரம் வளர்க்கலாம் யாரை அணுகுவது

  • @selvakumarr9580
    @selvakumarr9580 2 года назад +2

    Oru marathu evlo kg varuem sandal?....above 15 years.....

  • @star-dy5mz
    @star-dy5mz 2 года назад +1

    How long will take to get the viram part in the tree.

  • @mahendranmahendran6773
    @mahendranmahendran6773 2 года назад +4

    இந்த பண்ணையை பார்வையிட அனுமதி தருவார்களா..

  • @ravinarayana2197
    @ravinarayana2197 2 года назад +4

    தமிழ்மாறன் அய்யா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டம் நானும் மர விவசாயம் செய்ய விரும்பம் ஜனவரிக்கு ஹெல்ப் பண்ணுங்க

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 года назад +1

      வணக்கம் அண்ணா 🙏
      திருவண்ணாமலை மாவட்ட மரம் மற்றும் மிளகு வளர்ப்பு தகவல்களுக்கு இந்த தொடர்பு எண்ணை அழைக்கவும் 93429 76517

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Год назад +1

    சிவகங்கை மாவட்டத்தில் 3 ஏக்கரில் மரம் வைக்க உள்ளேன் செடி வாங்க யாரை தொடர்புகொள்வது

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  Год назад

      அண்ணா வணக்கம்
      காவேரி கூக்குரல் உதவி எண்ணை அழைக்கவும்
      80009 80009

  • @PainterMathavan
    @PainterMathavan 2 года назад

    Hello sir, Could you please provide the contact details for fencing and security camera company ?

  • @gamingwithwhitegamingwithw8831
    @gamingwithwhitegamingwithw8831 2 года назад +1

    🙏🙏🙏❤️❤️❤️👍👍👍😘😘😘

  • @prabhug2503
    @prabhug2503 2 года назад

    Ithu ettanai varuda tree.

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  2 года назад

      வணக்கம் அண்ணா 🙏
      16 வருட மரங்கள் முதல் 5 வருட மரங்கள் வரை உள்ளன.

  • @ArunIndia7
    @ArunIndia7 Год назад +1

    Fencing cost 5 crores is too costly, it’s not an correct information. it’s misleading viewers

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 2 года назад

    இது வெள்ளாடா செம்மறி ஆடா

  • @sundial_network
    @sundial_network 11 месяцев назад

    அருமையான பதிவு ஐயா.
    வாழ்த்துக்கள்...