சந்தனம் வளர்த்தால் விவசாயிக்கு பணம் கிடைக்குமா? பாகம் -1

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • சந்தன மர வளர்ப்பில் 18 ஆண்டு கால அனுபவம் உள்ள பல்லடம் முத்தாண்டி பாளையம் துரைசாமி ஐயா அவர்களின் அனுபவப் பகிர்வு.
    💦 நீர் இல்லாமல் சந்தனம் வளருமா?
    🌲 சவுக்கு துணை மரமாக நடலாமா?
    🌿 சந்தனத்தில் களை எடுக்கவேண்டுமா?
    💸 சந்தன மர அறுவடை எப்போது செய்யலாம்?
    💰 சந்தனம் வளர்த்தால் விவசாயிக்கு பணம் கிடைக்குமா?
    ✍ உங்களது பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் இங்கே!

Комментарии • 49

  • @smellofsoil9221
    @smellofsoil9221 2 года назад +17

    Site,windmill க்கு பூமியை விற்கும் மக்கள் மத்தியில் மரம் வளர்க்கும் அய்யாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @jhshines8108
      @jhshines8108 8 месяцев назад

      Super sir 🙏 good comments 👏 👍 ❤from henry farm knv ✅️

  • @btrinath9172
    @btrinath9172 9 месяцев назад +3

    Good photography.

  • @manikandan-yq3uw
    @manikandan-yq3uw 2 года назад +5

    அருமையான பதிவு பேக்ரவுண்ட் இசை ரசிக்கும் வண்ணம் உள்ளது.

  • @parthasarathy1861
    @parthasarathy1861 Год назад +3

    அரசாங்கத்தின் லைசன்ஸ் கட்டுப்பாடுகள் பற்றி விளக்கவும்.

  • @mrlmoorthy1842
    @mrlmoorthy1842 2 года назад +4

    மிக்க அருமை ஐயா

  • @senthilraja1208
    @senthilraja1208 2 года назад +3

    very informative and motivated as usual from ESHA. waiting for the part 2

  • @vijay7181
    @vijay7181 Год назад +3

    Upload part 2

  • @satheeshsengottaiyan8138
    @satheeshsengottaiyan8138 2 года назад +1

    Thanks for the nice video

  • @surendarashok9466
    @surendarashok9466 2 года назад +1

    Mikka nandrigal

  • @satheeshsengottaiyan8138
    @satheeshsengottaiyan8138 2 года назад +2

    Please share ideas on how to protect the sandalwood.🙏

  • @vijay7181
    @vijay7181 Год назад +2

    Kindly upload part 2

  • @rameshperumal6441
    @rameshperumal6441 5 месяцев назад

    Did it come part 2 as well?

  • @chandranchappani4012
    @chandranchappani4012 2 года назад +1

    Good information anna

  • @raghu5661
    @raghu5661 2 года назад +2

    சந்தனமரத்திற்கு உகந்த மண்ணின் தன்மை என்ன என்பது தெளிவு படுத்துங்கள் ஐயா..
    🙏

    • @ssundarapandiyan3377
      @ssundarapandiyan3377 Год назад

      செம்மண் சரியான பலன் தரும்

  • @user-ik3qj5pj8r
    @user-ik3qj5pj8r 2 года назад +3

    அடுத்த தலைமுறைக்கு சாப்பாட்டுக்கு

    • @Obito25252
      @Obito25252 Год назад

      கடல் அருள் அய்யவர் whole mayaha kedaikattum

  • @senthilkumar-lq8es
    @senthilkumar-lq8es Год назад +1

    ஐயா எழுமிச்சை தோட்டத்திற்க்குல் இடைவெளியில் சந்தனம் மரம் வளர்க்களாமா??. host plant டாக எழுமிச்சை ok வா?

  • @Jishnuvasudev
    @Jishnuvasudev 2 года назад +1

    🙌

  • @priyadarshinim2921
    @priyadarshinim2921 7 месяцев назад

    Sir black soilku varuma

  • @ranjithr7803
    @ranjithr7803 2 года назад +1

    Upload 2 nd Part Video sir

  • @SaveSoil-CauveryCalling
    @SaveSoil-CauveryCalling  2 года назад +5

    Register -> cauverycalling.isha.in/r/tbp-fbo
    காவேரி கூக்குரல்.
    லட்சங்களை கொட்டித் தரும் மரப்பயிர் சாகுபடி கருத்தரங்கு
    மலைவேம்பில் மலைக்க வைக்கும் வருமானம்
    (5 ஆண்டுகளில் 9 லட்சம் வருமான வாய்ப்பு)
    நீரில் உப்புத் தன்மை அதிகம் இருந்தாலும் மரம் வளர்க்கும் தொழில்நுட்பம் தெரிந்து கொள்ள
    மற்றும்
    மரப்பயிர் சம்பந்தமான அனைத்து கேள்விகளுக்கும் நேரடியாக விடை கொடுக்கப் போகும் நிகழ்ச்சி.
    இடம்: 120 ஏக்கரில் 20 ஆண்டுகளாக மர விவசாயம் செய்யும் தமிழகத்தின் மாபெரும் மரப்பண்ணை லிட்டில் ஊட்டி, டாக்டர் தோட்டம், துறையூர், திருச்சி
    நாள்: 18.9.2022 (ஞாயிறு)
    நேரம்: 9.00am to 5.00 pm

  • @thirumurugan6342
    @thirumurugan6342 2 года назад +1

    🙏🌱🙇‍♂️

  • @sudhakarsudha9509
    @sudhakarsudha9509 2 года назад +10

    15 வருட ஆகுதுனு சொல்றிங்க மரம் வளர்ச்சியே இல்லையே

    • @london_extra
      @london_extra 2 года назад

      Yes

    • @elayaraja0506
      @elayaraja0506 2 года назад +3

      நல்ல பராமரிப்பும், நல்ல துணை செடியும் இருந்தால் இந்த வளர்ச்சியை 2-3 வருடத்தில் கொண்டு வர முடியும். இது என் அனுபவம். 3 வருடத்திருக்கு பிறகு பராமரிப்பை குறைத்துக்கொள்ள முடியும்

    • @rajvs1775
      @rajvs1775 2 года назад +1

      Sandalwood tree grows very slowly, it's girth is not like ordinary trees. So the trees in his farm are of normal, expected size. Also if they grow fast Heart wood will not form.

    • @happiness1634
      @happiness1634 2 года назад

      @@elayaraja0506 can you share the steps for 3years growth?

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 Год назад

      @@elayaraja0506 nega entha area bro

  • @Naanthaaaan
    @Naanthaaaan 2 года назад

    Part 2 yepo sir varum? Waiting

  • @gops120680
    @gops120680 2 года назад +1

    Please upload part 2

  • @vijay7181
    @vijay7181 Год назад

    Upload part 2

  • @vijay7181
    @vijay7181 Год назад

    Upload part 2