போலி/பட்டா & பத்திரம்||கண்டுபிடிப்பது எப்படி?How to find fake documents?பாகம்-1||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #போலி #பட்டா #பத்திரம்
    eservice land website link
    eservices.tn.g...
    பதிவுத்துறை வெப்சிட் லின்க்
    tnreginet.gov....
    முழு வீடியோ பாகம் 2ல் உள்ளது..
    பாகம் 2
    • போலி பத்திரம்/பட்டா||க...
    இந்த காணொளிகளை வெளியிடுவதன் நோக்கம் நம்முடைய அரசாங்கத்திற்கு வருவாய் இழப்பு நேரக் கூடாது என்பதற்காகவும், ஊழல் லஞ்சம் இல்லாத தேசமாக நம்முடைய தேசத்தை உருவாக்கும் நோக்கிற்காக மட்டுமே வெளியிடப்படுகிறது...
    தயவு செய்து இந்த காணொளிகளை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தி விட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்...

Комментарии • 128

  • @kasijohnkevin3138
    @kasijohnkevin3138 6 месяцев назад +3

    பட்டா பற்றி எனக்கு ஒரு கேள்வி. தற்போது நாங்கள் தனக்கே உரிய நிலத்தை பயன்படுத்தி வருகிறோம், அது எங்கள் பூர்வீக நிலம், பழைய பட்டாவை தவறவிட்டோம், அது கூட்டுப் பட்டா. அந்த நிலத்திற்கு பட்டா மட்டுமே. இப்போது பட்டா இன்னொருவருக்கு மட்டும் காட்டப்படுகிறது. இதை மேலும் தொடர எப்படி. எங்கு நான் செல்ல வேண்டும். உங்கள் உதவிக்கு நன்றி

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 2 года назад +21

    கிரம் நத்தம் சம்பந்தமான பட்டா மற்றும் FMB இன்னமும் ஆன்லைனில் இல்லை ஐயா

    • @lathab3007
      @lathab3007 6 месяцев назад

      தொடங்கி உள்ளது....
      இன்னும் சில வருடங்களில் வந்து விடும்.😊

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 2 года назад +9

    சார் மிக மிக தெளிவாக அனைவருக்கும் புரியும் படி தெளிவாக விவரித்தமைக்கு நன்றி 🙏

  • @தர்மலிங்கநாட்டார்தயா

    1950ஆம் ஆண்டு முதல் 1974 ஆம் ஆண்டுவரை வில்லங்கம் பார்க்க வசதி வர உள்ளது என்று சொன்னீர்கள். அது எப்பொழுது முதல் நடைமுறைக்கு வரும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்..

  • @poovendranpoovendran2977
    @poovendranpoovendran2977 2 года назад +3

    சிறப்பாக விளக்கம் தந்தமைகு நன்றி

  • @kumaresan.4302
    @kumaresan.4302 2 года назад +1

    ஜயா வணக்கம்.. நான் தோட்டக்கலைத்துறையில் சுமார் 6 மாதத்திற்கு முன்பு வெங்காய கிடங்கிற்கு விண்ணப்பம் செய்திருந்தேன்..அவர்களும் ஆவனங்களை வாங்கி கொண்டு இடத்தை பார்வையிட்டு போட்டோ எடுத்து கொண்டு blue print க்காக 5000 ருபா பணமும் வாங்கி கொண்டார்கள்.. நானும் materials வாங்கிவிட்டேன்.. ஆனால் தற்போது எனக்கு பின்னாடி விண்ணப்பம் செய்தவங்களுக்கு அதற்கான ஆடர் வந்து விட்டது ஆனால் எனக்கு வரவில்லை.. நேரில் கேட்டால் ஆளுங்கட்சி நிர்வாகிகள் யாருக்கு தர சொன்னாங்களோ அவங்களுக்கு மட்டுமே தர முடியும் என்று ஏளனமாக பதில் சொன்னார்கள்...அவர்களை அனுகி கேட்டபோது உங்கள் பெயரை தாங்க நீக்கவில்லை என்றார்கள்.. இறுதியாக தோட்டக்கலைத்துறையில் அதிகாரிகள் நேற்று கூறியது நாங்க மொத்தம் 32 குடோனுக்கு file அனுப்பினோம் ஆனால் வந்தது 20 மட்டுமே என்று பதில் சொல்றாங்க... நான் ஒரு நடுத்தர விவசாயி.. இதற்கு என்னமாதிரி நடவடிக்கை எடுக்கனும் என்று உங்களிடம் பதிலை எதிர்பார்க்குறேன்..நன்றி

  • @shivaKKumar-rn3db
    @shivaKKumar-rn3db 2 года назад +3

    For me, government has issued the patta and we got crystal clear Documentation. But, the Land Subdivision file has been Missing in the Tahsildar office. And above all, my land owner has violeted the Field Lines too... The FMB has been cancelled also... My question is "Does the FMB can be cancelled?"

  • @TamilGuest
    @TamilGuest 2 года назад +1

    நீங்கள் கூறிய அனைத்தும் பயனுள்ள தகவல்கள்..!! நன்றி.!!💐💐💐

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      பார்ட் இரண்டில் சொல்லியிருப்பேன்

    • @TamilGuest
      @TamilGuest 2 года назад +1

      @@CommonManRTI வாழ்த்துக்கள் but... Useful information

  • @parvathiswaminathan2242
    @parvathiswaminathan2242 2 года назад +1

    Thelivana thagavalukku nandri

  • @raghuljothiraman1179
    @raghuljothiraman1179 2 года назад +2

    1 doubt sir. EC la nilam vagaipadu nu oru column iruku. Antha column yentha document ah base panni eluthuranga?

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 Год назад +1

    எதற்கும் அரசு பொறுப்பேற்கவோ அல்லது பொதுமக்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவோ முடியாது என்பதால் அதனை எவ்வாறு சட்டபூர்வ நிபுணர்கள் எவ்வாறு நியாயம் கொடுப்பது சாத்தியம் உள்ளது என்று தெரியவில்லை.

  • @sankaramurthym5675
    @sankaramurthym5675 2 года назад +6

    அண்ணா தங்களுக்கு இனிய மதிய வணக்கம், தங்களின் வாட்ஸ் ஆப் என் தருமாறு தங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 года назад +1

    மிகவும் சிறப்பு ஐயா !

  • @saravanasarwan4880
    @saravanasarwan4880 Год назад

    அருமையான பதிவு அய்யா .. 🙏

  • @mohankumarc2605
    @mohankumarc2605 2 года назад +1

    பயனுள்ள தகவல்.. நன்றி சகோ

  • @ragupathyr9496
    @ragupathyr9496 2 года назад +6

    சமீபத்தில் உட்பிரிவு செய்யப்பட்ட நிலத்தில் பரப்பு பிழையிருப்பின் மேல்முறையீடுக்கு எவ்வாறு விண்ணபிப்பது ஐயா?

  • @vengatesanp3063
    @vengatesanp3063 2 года назад +1

    Waiting for Watch

  • @FindGod-withme
    @FindGod-withme Год назад +2

    TN reg net.
    New Details video pannuga bro

  • @ramkiramesh5608
    @ramkiramesh5608 2 года назад +1

    Iyya vanakam 6 வருடம் முன்பு நான் வாங்கிய நிலத்தின் உரிமை அலரின் தந்தை பெயர் மாற்றம் உள்ளது அதனால் என்னுடைய நிலத்தின் பட்டா மாறுதல் நடக்க வில்லை நான் அனைத்து ஆபீசர் அனுகுநேன் முடியல , வேறு ஒருவர் அது என்னுடைய நிலம் நீங்கள் வாங்கியே இடம் வேறு ஒரு இடத்தில் உள்ளது என்று கூறுகிறார் ,இடம் எழுதி குடுத்த நபர் எதுதன் என்னுடைய நிலம் என்று கூறுகிறார்,
    என்ன செய்வது உதவி பண்ணுக ஐய்யா

  • @kumaravelu1962
    @kumaravelu1962 26 дней назад

    Anna vanakkam ,ennudaya purvika nelathai veara oruvar vithuvittar nanenna seiya vendum sollunhanna

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад +1

    Supper.Sir.Think.Yousir👍👍👍

  • @saravananms8865
    @saravananms8865 2 года назад +2

    ஆ பதிவேடு அரசு புறம்போக்கு நிலம் குறிப்புகளத்தில் கோயில் இருந்தால்
    அது கோயில் நிலமா இல்லை அரசு புறம்போக்கு நிலமா விளக்கவும்
    300 குடும்பங்களின் வாழ்க்கை

  • @Kurinjirealestate
    @Kurinjirealestate 9 месяцев назад

    முத்திரை தாள் எந்த ஊரில் யாரிடம் வாங்கியது அல்லது அதை கண்டுபிடிக்க அதில் ஏதாவது குறியீடுகள் உள்ளதா ஐயா
    எந்த ஆண்டு வெளியான முத்திரை தாள் என்று எப்படி கண்டுபிடிப்பது ஐயா

  • @usilaichellam6319
    @usilaichellam6319 2 года назад +1

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @CommonManRTI
    @CommonManRTI  2 года назад +4

    முழு வீடியோ பாகம் 2ல் வருகிறது

    • @pkkumar3156
      @pkkumar3156 2 года назад +1

      ஐ அம் வெயிட்டிங் 👍🏿👌👌👍🏿

  • @srinivasanveeramani3983
    @srinivasanveeramani3983 2 года назад +3

    அருமையான பதிவு அண்ணன் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @NagaRaj-zh3sj
    @NagaRaj-zh3sj 2 года назад +1

    Sir enga appa veetu jaga avar thambi peruku mathirukaru sir..avar thambi avr kita emathi kai natu vangitru sir ...ana nanga check panni pathom appa perla antha jaga illa sir.athu oor natham athuvey Vera oru thar perla katuthu ...ipo nanga ena pannalam sir please sollinga...

  • @vasudevang1165
    @vasudevang1165 3 месяца назад

    எனது தந்தை பெயரில் விவசாய நிலம் உள்ளது. தந்தை காலமாகிவிட்டார்.
    பட்டா உள்ளது ஆனால் பத்திரம் இல்லை,பட்டாவை வைத்து நகல் பத்திரம் பெற வழி முறைகளை சொல்லவும்
    நன்றி வணக்கம்

  • @ramargirija5745
    @ramargirija5745 2 месяца назад +1

    Pl. Visayathey mattum sollunga !!!!?!? Onnimey puriyal
    a

    • @CommonManRTI
      @CommonManRTI  2 месяца назад

      புரியவில்லை என்றால் புரிகின்ற சேனலை பாருங்கள் சகோதரா

  • @vilventhan5950
    @vilventhan5950 2 года назад +2

    சார் எனக்கு பல்வேறு இன்னல்கள் மற்றும் பலா சந்தேகம் உள்ளது......

  • @vasanthijayakumar811
    @vasanthijayakumar811 Год назад

    Arumai sir.. Thaangal thaan engalukku sariyana thagaval thanduvittingal.. Ranuva ptta nilam mosadi enna seivadu.. 86yrs old sir. Pls help me sir

  • @videyalvlogs1558
    @videyalvlogs1558 Год назад

    Ec மூலமாக பத்திரம் Cancel செய்த காரணம் ஏன் என்று தெரிந்து கொள்ள முடியுமா?

  • @balakrishnanp9899
    @balakrishnanp9899 2 года назад +1

    Very useful very thanks anna

  • @muniswamymoknamasivaya91
    @muniswamymoknamasivaya91 2 года назад +1

    Sir I had got some mistake in village record so how to rectify the village record

  • @Rajkey1996
    @Rajkey1996 Год назад

    பக்கத்து நிலத்துகாரர் நிலத்தின் அளவை அதிகமாக மாற்ற முடியுமா என்ன இருந்தால் மாற்ற முடியும் அளவு பிரச்சனை உள்ளது பழைய அளவுகளை பார்க்க என்ன செய்ய வேண்டும்.

  • @sk-vz7vn
    @sk-vz7vn 2 года назад +1

    Sar patta kutukamatranga sarvar kaikula potu poli paththiram mutikiranga

  • @gandhimathiakal9796
    @gandhimathiakal9796 Год назад +1

    அண்ணா உங்கள் வாட்சாப் எண் தெரியப்படுத்துஙகள் நன்றி

  • @KT21884
    @KT21884 Год назад

    ஐயா வணக்கம் என் நிலத்தை கிரையம் பேசி கிரைய உடன்படிக்கை பதிந்து வாங்கிக்கொண்டார் ஒரு வருடம் ஆகிறது இன்னும் அதை கிரையம் முடிக்கவில்லை கிரைய உடன்படிக்கையில் ஆறு மாத காலம் டைம் பதிந்து வாங்கிக்கொண்டார் என் வீட்டிற்கு வந்து கிரைய உடன்படிக்கை மூன்று வருடங்கள் செல்லும் என்று கூறி என்னை மிரட்டி விட்டு போய்விட்டார் கிரைய உடன்படிக்கையை கேன்சல் செய்வதற்கு வழி கூறுங்கள்

  • @geethavasanthan9048
    @geethavasanthan9048 5 месяцев назад

    சார் அண்ணனுக்கு தெரியாமல் பத்திரம் பதிவு செய்தால் செல்லுமா செல்லாதா?

  • @thiyathiyagu5831
    @thiyathiyagu5831 2 года назад +1

    Bro udr patta eppadi bro vangurathu
    15 year Achu government engalukku kuduthu eppadi na patta apply pantrathu
    Basic survey no& division number vachu search panna government land varuthu na patta eppadi bro vangurathu plz help me bro

  • @rrkentertainment376
    @rrkentertainment376 2 года назад +1

    ஐயா, நிலம் ஆட்சேபனை மனு, புகார் தெரிவிக்க, ஆன்லைன் வசதி உள்ளதா? விவரம் தெரிந்தவர்கள் கூறவும்

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Год назад

    மனை இடத்துக்கு பட்டா வாங்க தாலுகா ஆபிசில் நேரடியாக மனுகொடுக்க சொல்வது உண்மையா?ஆன்லையனில் அப்ளை செய்ய இயலாது என்கிறார்கள்.

  • @swethayadhav9047
    @swethayadhav9047 2 года назад

    Sir, I newly watching this video. It is very useful for all people. If the SF no should vary in new and old? Because I need to get patta. That SF no. View in gvt site. What can I do. I have villanga certificate,

  • @sathakadhulasathakadhula8207
    @sathakadhulasathakadhula8207 2 месяца назад

    😮 ஐயா ஒரு சந்தேகம் கிராமத்தில் நத்தம் நிலம் நத்தம் நிலம் வந்து அது கஜத்தில் அதாவது ஆன்லைனில் ஏற்றப்படாமல் இருந்தது அந்த வீட்டுமனை அவருடைய அடிகட்டு விவோ ஹாஸ்பிடல் போய் பார்க்கும் பொழுது அந்த அடிக்கட்டில் அந்த இடத்தில் உடைய உரிமையாளர் என்னுடைய தந்தை பெயர் இருந்தது என்னுடைய சித்தப்பா இந்த நாய் வீடு எங்களுக்கு உரியது அதனால் எங்கள் மீது பத்திரம் எழுத வேண்டும் என்று விவோ இடம் கேட்ட பொழுது vivo சொல்லி இருக்கிறார் அந்த இடத்துக்கு உரிமையாளர் அவரு வாரிசுகள் வந்தால் தான் பத்திரம் பண்ண முடியும் என்று சொல்லி இருக்கிறார் அப்படி இருக்கும்பொழுது என்னுடைய சித்தப்பா என்னுடைய அப்பா இறந்த அந்த இறப்பு சான்றிதழை வாங்கிக்கொண்டு எங்களிடத்தில் யாரிடத்திலையும் கையெழுத்து பெறாமல் அந்த இடத்தை விற்று விட்டார் இப்பொழுது இதை எப்படி வழக்கு தொடுப்பது மீட்டெடுப்பது

  • @Pmvenkatesanhemavathi7466
    @Pmvenkatesanhemavathi7466 Год назад

    சில பட்டாவில் பட்டா நகலை பார்வையிட மாதம் வருடம் தேதி மட்டும் இருந்தால் இவற்றில் பட்டா நகலை எப்படி பார்வையிடுவது

  • @capfcoach
    @capfcoach 2 года назад +1

    Excellent

  • @15mohanp75
    @15mohanp75 Год назад

    ஐயா நாங்கள் அனுபவித்து வரும் நிலம் உள்ளது அதில் வீடு கட்டி வாழ்து வருகிறோம் அதில் வேர் ஒருவர் அந்த நிலத்திற்கு பட்டா வாங்கி விட்டார் அந்த பட்டா வை ரத்து செய்ய முடியுமா ஐயா பதில் சொல்லுங்க

  • @tamilrs698
    @tamilrs698 Год назад +1

    போலி வாரிசு சான்றிதழ் எப்படி நீக்குவது

  • @karuppusamyrathinam666
    @karuppusamyrathinam666 2 года назад +1

    Good news

  • @ramakrishnannagaraj5675
    @ramakrishnannagaraj5675 2 года назад +1

    Sir, Namaskaram 🙂🙏 kindly take your good enough time and pls. Try to understand my issues of problem, regarding my late father who was an ex. Army ser. Pensioner and my mother is very old. Presently living with fly. Pension. My self also, an ex service man from army. TN govt. Was sanctioned agriculture land at 2 places in TN. Since, my father was no more and expired in 2006. Now, i would like to change that both land on my mother name. I have land record details doc. Papers of Form E & F. Also, i got theervu chandridhazhgle fvg. On my father name. Pls. Help in this regard. What are the procedures, i may need to take actiony. I already paid ,up-to-date taxes .

  • @bhaskarraoraju8829
    @bhaskarraoraju8829 Год назад

    Patta chitta enda year nu calculate pandradu epdi

  • @loganathan3081
    @loganathan3081 2 года назад +2

    சகோ என் தந்தை நிலத்தை என் சித்தப்பா என் அத்தை3வரில் 2வரிடம் கையெழுத்து வாங்கி விட்டார் இப்போது வில்லங்கத்தில் இருந்து அவரின் பெயரை நீக்குவது எப்படி

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      புரியவில்லை

    • @loganathan3081
      @loganathan3081 2 года назад

      சகோ என் தாத்தாவுக்கு 2 மனைவி முதல் மனைவி ஒரு பெண் ஒரு ஆண் 2வது மனைவிக்கு 1 ஆண் என் தந்தை மற்றும் 3பெண்

  • @rrkentertainment376
    @rrkentertainment376 2 года назад +1

    How to complaint online ? Register office

  • @somasundaram3141
    @somasundaram3141 2 года назад +2

    Part 2 pls update

  • @sasikumar-hx7hm
    @sasikumar-hx7hm 2 года назад +1

    RoR ல் கூட்டுபட்டாவாக உள்ள சொத்து Rsr ல் கிரயம் பெறாமல் தனி பட்டாவாக மாறிவிட்டது

    • @yuvakumar582
      @yuvakumar582 2 года назад

      Based on the usage it may change

  • @RaniRani-ni5jn
    @RaniRani-ni5jn 2 года назад

    எங்கதாத்தாவுடைய பேரில்உள்ள செட்டில்மென்டுபட்டாவை நாங்கள்யாரும் இன்னும பத்திரம் பதயவில்லைபட்டாவில் எங்கள்பெயரை அப்பாசேர்த்துவிட்டார்கள் ஆனால் புதுயூ டி ஆர் க்அப்புரம்எங்கள் பெயருக்பின்னால் நான்குபேரை சேர்த்துள்ளார்கள் அந்தபெயரைநீக்கம் பன்ன என்னசெய்யவேண்டும் தயவுசெய்துவிளக்கம்கூறவும்

  • @babu3412
    @babu3412 2 года назад +1

    Nice video 👌👍

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 2 года назад +1

    Thanks sir

  • @karuandkaathu9434
    @karuandkaathu9434 Год назад

    If, Document had by one person
    how they blankly doing other register for the சேம் land to another and how they ஆர் giving patta நம்பர் also pls explain and give me details again how to ask the register with கிளியர் explanation by RTI ரூல்ஸ் which following to what r docs be attached and reply by register .

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад +1

    Suppersir

  • @rathna1403
    @rathna1403 Год назад

    Poli patta maathitanga without any documents from one of Vaarisu...cancel pana request pana Rude about us...how can cancel patta change

  • @logeshwaribabu1954
    @logeshwaribabu1954 2 года назад +1

    HI bro, thaana settlement ku evalo percentage nu sollave illa, antha site la, what does it mean?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      இருக்கிறது பாருங்கள்

  • @elavarasanr4898
    @elavarasanr4898 2 года назад

    மதிப்பிற்குரிய ஐயா ,
    ‌‌வணக்கம் என் பெயர் xxx எங்கள் பாட்டி கூட பிறந்தவர்கள் 7 பேர் (2ஆண்,5பெண்) இதில் 2 ஆண்களும் அவருடைய தந்தை பதிவு செய்யப்படாத உயில் எழுதி வைத்தாதாக கிரையம் செய்துவிட்டனர் . ஆனால் அப்படி ஒரு உயிலை அவர் எழுதி வைக்கவில்லை (fake oru uyilai ready seithu kirayam seithu vittanar)இதை எப்படி மற்ற 5பெண்களும் நிரூபிப்பது என்று தெரியவில்லை நீங்கள் தான் ஒரு வழி கூற வேண்டும் ஐயா.

  • @videyalvlogs1558
    @videyalvlogs1558 Год назад

    How to know Dtcp approved single plot?

  • @creativeideas3068
    @creativeideas3068 Год назад

    அந்த ஜட்ஜ்மெண்ட் காப்பி பார்வேர்ட் பண்ணுங்க ப்ரோ

  • @yuvakumar582
    @yuvakumar582 2 года назад

    Sir, jaari kaali manai vikka mudiyuma???

  • @davidkalai9629
    @davidkalai9629 Год назад

    Super sir

  • @manjucrush5216
    @manjucrush5216 Год назад

    Oru landku ethana pathiram. Panna mudiyum sir

  • @murugaboopathi-wr1co
    @murugaboopathi-wr1co Год назад

    அரசாணைஎண் புக்கு விலை எவ்ளோ

  • @devendiranr5100
    @devendiranr5100 2 года назад +1

    👍👍👍👍

  • @muthuvel6005
    @muthuvel6005 2 года назад

    அருமையான தகவல்

  • @mahalingamseeranga3350
    @mahalingamseeranga3350 2 года назад +1

    Sir
    Adjacent to our patta agricultural land natham land is there. We are enjoying from 1946. A lady got thoraya patta for the natham land in our enjoyment. She enjoyed my uncle' natham land and got patta including our natham land. How can I tackle to redeem.

  • @user-ev5ir1cy3g
    @user-ev5ir1cy3g Год назад

    Patta maaramal enna seivandrum

  • @nagarajanknagarajan6703
    @nagarajanknagarajan6703 2 года назад

    பட்டா சிட்டா எத்தனை ஆண்டுவரை பார்க்கமுடியும் சார்

  • @ramanjinikcr2703
    @ramanjinikcr2703 2 года назад

    Sir how to patta apply my house site in one survey number in online

  • @si.3232
    @si.3232 Год назад

    Sir Good morning . Enathu Nanjai Nilathai Virkka Muyarchi seythapothu antha Nilathirkkana Market mathippu online il Eatrapadamal ullathu ! itharkaka palamurai chidambaram Sub- Register Office kku Sendru vanthum payan illai ! Audit DR varavillai , athu ithu endru palavaaru kaaranam koori Computer moolam online il Market mathippai Eatra Marukiraarkal . Enna seyyalaam ?

  • @prakasamn7465
    @prakasamn7465 2 года назад +1

    Full video poduinga bro

  • @ramachandranduraisamy4481
    @ramachandranduraisamy4481 2 года назад

    Please tell me how to get general Power documents( in volume 4) online?

  • @annaaravind3986
    @annaaravind3986 2 года назад +1

    Parts Date 07/02/2002 upting

  • @vkshanmugam3486
    @vkshanmugam3486 7 месяцев назад

    தங்கள் கைபேசி நம்பர் வேண்டும்

  • @vilventhan5950
    @vilventhan5950 2 года назад +1

    Aiyya

  • @murugaboopathi-wr1co
    @murugaboopathi-wr1co Год назад

    முருகேசன் Sir உங்களுடைய முழு முகவரி/ Phone No எங்க செல்ளுக்கு நீங்க அணுப்புங்க
    நன்றி வணக்கம்

  • @nkselvaraj
    @nkselvaraj 2 года назад

    How to find out fake patta. Come to the subject.

  • @saravananvista227
    @saravananvista227 Год назад

    தலைப்புக்குபதில்?????

  • @vengatesanp3063
    @vengatesanp3063 2 года назад +2

    I'm entry

  • @boobalanbalan6701
    @boobalanbalan6701 2 года назад +3

    எங்கள் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் தயரிசிருங்கா

  • @williaraj5931
    @williaraj5931 2 года назад

    நகர்ப்புற ஊரா ச்சி ku egramswaraj ithu mathiri website Iruka sir. ... solluga sir please

  • @capfcoach
    @capfcoach 2 года назад +1

    Poli pathiram example sollvilaia bro. Very bad

  • @Tiranajib
    @Tiranajib 2 года назад

    Pattavum 10 (1) onna

  • @pallavan1989
    @pallavan1989 Год назад +1

    Shit.. ****. Podura content ku thaguntha mathiri video title kudunga da. fake document kandu pudikkurathu epdi nu title potutu, 2 website patthi explain pannirukkan. Waste of time

  • @gopirajamani8865
    @gopirajamani8865 Год назад +2

    Sir cell number

  • @sk-vz7vn
    @sk-vz7vn 2 года назад +1

    Sar unga numper kutunga

  • @SuganthiT.Suganthi
    @SuganthiT.Suganthi Год назад

    Sir unka phone number

  • @javithhussain2618
    @javithhussain2618 2 года назад +1

    Sir unga number

  • @sathishkumara3386
    @sathishkumara3386 2 года назад +2

    Anna unga number kodunga anna plzzz

  • @mnaveenkumar8180
    @mnaveenkumar8180 Год назад

    Unga contact number venum

  • @jayaseelane3606
    @jayaseelane3606 2 года назад

    Brother pazhaia patta engalidam illai puthu patta mattumthaan ullathu .pazhaia pattavil evvalavu nilam irunthathu theriyavillai mattrum FMB athavathu pulappadamum engalidam illai . Pazhaia patta mattrum FMB tn.eservices website il paarkka mudiyuma athai download panna mudiyuma . illai vao vidam Adangal vaangithaan paarkka mudiyuma sollunga brother please please please please.

    • @yuvanselva9989
      @yuvanselva9989 2 года назад

      Unga document ri.sa.la iruka ila... Pa. Ka. Sa la iruka bro

    • @jayaseelane3606
      @jayaseelane3606 2 года назад

      @@yuvanselva9989 brother neengal solluvathu puriya villai thelivaa sollunga brother please.