சார் வணக்கம் சார் நம்மளுக்க நம்ம பேர்ல இருக்கிற பட்டா நம்ம பெயரிலேயே பத்திரமும் இருக்கு ஆனா மூணாவது நபர் புதிதாக பட்டா சேர்த்துள் 7:39 விஏஓ துணை தாசில்தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாவை சேர்த்துள்ளார் இது அவங்களுக்கு எதனடிப்படையில் செல்லும் இந்த நம்ப எப்படி நீக்குவது
1:10 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா குன்னத்தூர் கிராமம் என்ற இடத்தில் 20 வருடத்திற்கு முன்பு லேயூட் போட்டு இருந்தார்கள் அதில் சீட்டு கட்டி அரை கிரௌண்ட் நிலம் வாங்கி இருதோம் எங்களிடம் எல்லா டாக்குமெண்ட் உள்ளது பட்டவிற்கு விண்ணப்பீந்தால் உங்கள் புல என் தவறாக உள்ளது என்று பட்டா கொடுக்க மறுக்கிறார்கள் அங்கு எங்களுடைய எல்லை கல்லை அங்கிருபவர்கள் பிடுக்கி போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள் எல்லா இடக்கலையும் அடைத்து வேலி போட்டு இருக்கிறார்கள் எல்லா வழிகிலலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம் தாசில்தார் நீங்கள் யாரிடமும் நீலம் வாங்கினீர்கள் அவர்கிளடம் சென்று நிலத்தை அளந்து கல் போட்டு விட்டு எங்களை கூப்புடுங்கள் நாங்கள் வந்து உங்களக்கு பட்டா தருகிறோம் என்று சொல்லுகிறார்கள் இது எங்கள் வேலை இல்லை என்கிறார்கள் நூறு பேர்கள் பாதிக்க பட்டுளோம் அதில் பத்து பேர் 4 வருடமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ஓன்றும் நடக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு நிலத்தை அளந்து கல் போட்டு பட்டா கொடுக்க. வேண்டும்
அண்ணா அம்மாவுக்கு 1992ல் இலவச வீட்டுமனை பட்டா(21ம் நிலை உத்தரவு பட்டா வழங்கினார்கள் இப்போது அதை ஆன்லை இ.சியில் பார்க்கலாமா,தற்பொழுது அந்த. இல்லை என்கிறார் Vao,2015 மேனுல் இ.சியில் இடம் இருக்கிறது என்று வருகிறது தற்பொழுது ஆன்லைன் இ.சி பார்ப்பது எப்படி
பட்டாவில் குறிப்புகள் என உள்ளது அதை எந்த இணையவழியில் சரிபார்ப்பது. மேலும் பட்டாவில் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளவும் என உள்ளது அதையும் எப்படி சரி பார்ப்பது
ஐயா நான் ஒருவரிடம் கிரய ஒப்பந்தம் போட்டு முழு தொகையும் கொடுத்து சிலவருடம் கழித்து பாத்திரம் பதிவு செய்தேன் அதில் ஒரு சர்வே எண் என்னுடைய இதர சர்வே என்னுடன் சேர்த்து ஒரே இடத்தில் இல்லாமல் வேறு பகுதியில் அதே கிராமத்தில் இருக்கிறதால் ஏன் அதை பதிவு செய்து செலவு செய்யணும் என்று பதிவு செய்யாது தவித்து விட்டுட்டேன் ஆனால் வேற இடத்தில் உள்ள அந்த 0080 ஏர்ஸ் யார் அனுபவத்திலோ இருக்கு அதை இனம் கண்டு மீண்டும் பதிவு செய்தாலும் கையக படுத்த முடியுமா?
கிராம நத்த சொத்திற்கு. பதிவு செய்யாமல் உள்ள வெள்ளை பேப்பரில் எழுதப்பட்ட உயிலின் அடிப்படையில் பட்டா வாங்க முடியுமா? அப்படி வாங்கினால் அந்த பட்டா செல்லுமா?
ரயத்துவாரி மாறுதல் சட்டம் 26 1948 ன் படி செட்டில்மெண்ட் சர்வே எண் 23 யூ டி ஆர் 21 நகர அளவை எண் 98 இந்த எண்கள் மட்டுமே சர்வே என் ஆகும் நீங்கள் பத்திரப்பதிவு செய்வது அனைத்தும் பக்க என்ஆகும்
Great information for people
Arumaiyana vilakkam
சார் வணக்கம் சார் நம்மளுக்க நம்ம பேர்ல இருக்கிற பட்டா நம்ம பெயரிலேயே பத்திரமும் இருக்கு ஆனா மூணாவது நபர் புதிதாக பட்டா சேர்த்துள் 7:39 விஏஓ துணை தாசில்தரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு பட்டாவை சேர்த்துள்ளார் இது அவங்களுக்கு எதனடிப்படையில் செல்லும் இந்த நம்ப எப்படி நீக்குவது
ரொம்ப நன்றி முருகேஷன்.
1:10 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா குன்னத்தூர் கிராமம் என்ற இடத்தில் 20 வருடத்திற்கு முன்பு லேயூட் போட்டு இருந்தார்கள் அதில் சீட்டு கட்டி அரை கிரௌண்ட் நிலம் வாங்கி இருதோம் எங்களிடம் எல்லா டாக்குமெண்ட் உள்ளது பட்டவிற்கு விண்ணப்பீந்தால் உங்கள் புல என் தவறாக உள்ளது என்று பட்டா கொடுக்க மறுக்கிறார்கள் அங்கு எங்களுடைய எல்லை கல்லை அங்கிருபவர்கள் பிடுக்கி போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள் எல்லா இடக்கலையும் அடைத்து வேலி போட்டு இருக்கிறார்கள் எல்லா வழிகிலலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம் தாசில்தார் நீங்கள் யாரிடமும் நீலம் வாங்கினீர்கள் அவர்கிளடம் சென்று நிலத்தை அளந்து கல் போட்டு விட்டு எங்களை கூப்புடுங்கள் நாங்கள் வந்து உங்களக்கு பட்டா தருகிறோம் என்று சொல்லுகிறார்கள் இது எங்கள் வேலை இல்லை என்கிறார்கள் நூறு பேர்கள் பாதிக்க பட்டுளோம் அதில் பத்து பேர் 4 வருடமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ஓன்றும் நடக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு நிலத்தை அளந்து கல் போட்டு பட்டா கொடுக்க. வேண்டும்
நானும் RTI பட்டா குடுக்க பட்ட ஆவணங்களை கேட்டேன்.அதற்கு அவர்க்கள் RPT எண் சொன்னால் மட்டுமே ஆவணங்களை கொடுக்க முடியும் என்று சொல்கிறார்கள்
வணக்கம் அண்ணா பட்டா எண்ணை வைத்து ஆன்லைனில் பத்திரம் எடுக்கமுடியுமா அண்ணா தங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் அண்ணா அவசரம் உதவுங்கள் அண்ணா
கிராம அலுவலர் திருடனாக இருந்தால் நாம் என்ன செய்வது.
Super 👏👏👏⚘⚘⚘⚘
சார் எனக்கு இந்த பிரச்சனைதான் கேஸ் போட்டுக் .உங்கள் வீடியோ எல்லாவற்றையும் பார்க்கிறேன்.
அண்ணா.516/3.ல் 30 சென்ட்ல.15 செ எங்களுடையது. ஆனால் 2ம் நபர் பேரில் 30செ பட்டா மாறுதல் உள்ளது. எங்களுக்கு பத்திரம் 15 செ உள்ளது.
Sale deed ல் இருக்கும் சர்வே நம்பர் ஒன்று. பட்டாவில் உள்ளது வேறொன்று. எப்படி சரி செய்வது? நன்றி.
ஐயா நன்றி
அண்ணா அம்மாவுக்கு 1992ல் இலவச வீட்டுமனை பட்டா(21ம் நிலை உத்தரவு பட்டா வழங்கினார்கள் இப்போது அதை ஆன்லை இ.சியில் பார்க்கலாமா,தற்பொழுது அந்த. இல்லை என்கிறார் Vao,2015 மேனுல் இ.சியில் இடம் இருக்கிறது என்று வருகிறது தற்பொழுது ஆன்லைன் இ.சி பார்ப்பது எப்படி
பதிவு செய்த பத்திரத்தில் உள்ள அளவீட்டில் கும் FMBல் உள்ள அளவீட்டில் கும் மாறுபாடு உள்ளது. இதனை சரிசெய்வது எப்படி?
ஆமாம் சார் இந்த மாதிரி பிரச்சினை வந்தால் என்ன செய்வது..
Really useful
ஆள் மாறாட்டம் செய்தும்,28 வருடம் முன்பு போலி பத்திரம் பதிவு செய்து பட்டா பெற்று விட்டனர்.இதை என்ன செய்வது?
Thank u sooo much sir
பட்டாவில் குறிப்புகள் என உள்ளது அதை எந்த இணையவழியில் சரிபார்ப்பது. மேலும் பட்டாவில் எண்ணை உள்ளீடு செய்து சரிபார்த்துக் கொள்ளவும் என உள்ளது அதையும் எப்படி சரி பார்ப்பது
அண்ணா பட்டாவில் உள்ள குறிப்புகள் எதன்மூலம் சரிபார்ப்பது என எனக்கு விவரம் தெரிவியுங்கள்
ஐயா நான் ஒருவரிடம் கிரய ஒப்பந்தம் போட்டு முழு தொகையும் கொடுத்து சிலவருடம் கழித்து பாத்திரம் பதிவு செய்தேன் அதில் ஒரு சர்வே எண் என்னுடைய இதர சர்வே என்னுடன் சேர்த்து ஒரே இடத்தில் இல்லாமல் வேறு பகுதியில் அதே கிராமத்தில் இருக்கிறதால் ஏன் அதை பதிவு செய்து செலவு செய்யணும் என்று பதிவு செய்யாது தவித்து விட்டுட்டேன் ஆனால் வேற இடத்தில் உள்ள அந்த 0080 ஏர்ஸ் யார் அனுபவத்திலோ இருக்கு அதை இனம் கண்டு மீண்டும் பதிவு செய்தாலும் கையக படுத்த முடியுமா?
Mudium bro
நத்தம் பற்றி காணொளி
ஐயா பதிவு செய்யப்படாத பாகப்பிரிவினை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யலாமா?
UDR PATTA ku pathiram venum ah bro
itha thanga ethir parthen
கிராம நத்த சொத்திற்கு. பதிவு செய்யாமல் உள்ள வெள்ளை பேப்பரில் எழுதப்பட்ட உயிலின் அடிப்படையில் பட்டா வாங்க முடியுமா? அப்படி வாங்கினால் அந்த பட்டா செல்லுமா?
ரயத்துவாரி மாறுதல் சட்டம் 26 1948 ன் படி செட்டில்மெண்ட் சர்வே எண் 23 யூ டி ஆர் 21 நகர அளவை எண் 98 இந்த எண்கள் மட்டுமே சர்வே என் ஆகும் நீங்கள் பத்திரப்பதிவு செய்வது அனைத்தும் பக்க என்ஆகும்
தலைவா
எங்கள் தத்தா 1985 இறந்து விட்டனர். ஆனால் அவர் 1988 ல் கிரையம் குடுத்தக
ஆவணம் உள்ளது
இது தான் இந்திய பதிவு துறையின் சாதனை இது பிரிவு 1908 பிரிவு 81&82 ல் வருகிறது.
😊😊😊😊
அண்ணா மோசடி பாத்திரம் கண்டுபிடிப்பது எப்படி?
Mother document ellam verification panum then boundaries ellam
fake ??😂😂
ஐயா இது கிராமநத்தம் பொருந்தும்மா
Sir i want meet you.can?