பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Thanks for your watsup sir Regarding the Land's Grabbing in Poonamalee James Street Near Queen Victoria Memorial Blind School Poonamalee Tamilnadu and Village No 97 Kapalur Kalasapakkam Taluka Thiruvannamali District's Tamilnadu l Was Caring to Disclos and Fighting to The Land Grabbingrs with the Exception of You Tube watching.
நண்பரே, எங்கள் பகுதியில் ஒருவர் எந்த ஒரு பத்திர பதிவும் இல்லாமல், பட்டா மாறுதல் செய்து அவர் மகள் பெயரில் பத்திரம் செய்து பட்டா பெற்று விட்டார், பட்டாவை ரத்து செய்ய rdo விடம் மனு அளித்தோம் ஒரு வருடம் ஆகிறது,இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது குறித்து Rti யில் பட்டா எவ்வாறு மாறியது என்று கேட்டபோது, அவர்கள் தகவல் தரவில்லை, என்ன செய்யலாம், மகள் பெயரில் பத்திரம் செய்யும் போது அந்த நபர் சிட்டாவில் குறிப்பு எண், இல்லாமல், சிட்டாவை வைத்து பத்திரம் செய்து உள்ளார்
ஐயா,வணக்கம்.கி. பரணிதரன் ,கொத்தப்பல்லி கிராமம்,பேர்ணாம்பட்டு தாலுக்கா,வேலூர் மாவட்டம். இவ்வளவு நாள் எனக்கு புரியாத புதிராக இருந்த எங்களுடைய நிலத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது என்று 100/- சதவிகிதம் நம்புகிறேன். இந்த ஒரு வீடியோவால் தங்களுக்கு எதிர்ப்புகள் வருவது கண்டிப்பாக இருக்கும். ஆனால், உண்மைக்கு வலிமை அதிகம்.தைரியமாக நடைப்போடுஙகள் உங்கள் பின்னால் நாங்கள் நிற்கிறோம்.
ஐயா 2003 ஒரு பட்டாதாரரிடம் நிலம் வாங்கினாேம் அந்த நிலம் பதிவு செய்யப்பட்டுவிட்டது அந்த பட்டா தற்பாேது தாெலைந்து விட்டது அந்த பட்டா நகல் எப்படி பெருவது?? வருவாய்த்துறையில் அந்த பட்டா எண்னை வைத்து ஆய்வு செய்யும் பாெழுது அந்த இடம் சம்மதப்பட்ட நபரின் பெயரில் இல்லை நத்தம் இடம் என்று இருக்கிறது அந்த இடத்தின் அளவு 5 சென்ட் ஆனால் பத்திர அடிப்படையில் இல்லாமல் 3 சென்ட் அளவிற்கு இலவச பட்டா காெடுப்பதாக கூறுகிறார்கள் இதை பத்திரபடி என் முழு நிலத்திற்கும் பட்டா மாற்றம் பத்திரதாரரின் பெயரில் பெற என்ன வழிகள்
அண்ணா வணக்கம் 🙏, கிராம நத்தம் மனைவாரி தோராய பட்டா 1991 வழங்கப்பட்டுள்ளது. தூய பட்டா எவ்வாறு பெறுவது. யாரிடம் முறையிடுவது கிராம நிர்வாக அலுவலர் அல்லது வட்டாசியரிடமா. அண்ணா
சார்.நிலத்தை சைட் போட்டு ஒரே சைட்டை 2 நபருக்கு விற்றுள்ளார்.3ஆம் நபராக என் அம்மா 2ஆம் நபரிடமிருந்து வாங்கியுள்ளார்.சார் 2ஆம் நபருக்கு.1ஆம் நபருக்கு விற்றதை மறைத்து விற்றுள்ளார்.என்ன செய்வது
பிளாட் போட்டு உங்களுக்கும் மற்ற ஒருவருக்கும் ஒரே மனையை விற்பனை செய்த Promoter மீது முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுக்கவும் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் வரும் காலத்தில் இதுப்போல் தவறுகள் இனியும் ஏற்படாது என்ற நிலை நீங்கள் கொடுக்கப்போகும் மனுவுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.
என்னுடைய தாத்தா பெயரும் அவருடைய சகோதர்கள் 4 பேர் பெயரும் பட்டாவில் உள்ளது ( யூ டி ஆர் பட்டா 1985 ல்) இதில் எனது தாத்தா இறந்து விட்டார் அவருக்கு 8 வாரிசுகள் இந்த 8 வாரிசுகளில் 5 பேர் இறந்து விட்டனர் இப்பபோது இந்த பட்டாவில் என்னுடைய அப்பா பெயரை சேர்க்க முடியுமா அண்ணா கூருங்கள் நன்றி
இதுவரை குறைந்தபட்சம் 1000 காணொளிகள் நமது சேனலில் வெளியிட்டு இருக்கிறோம்... இதில் உங்களுடைய கேள்விகள் எதுவாக இருந்தாலும் அதில் அடங்கி இருக்கும் தேடிப்பாருங்கள்
அண்ணா நான் திருவாரூர் மாவட்டம் என் பெயர் முருகதாஸ் என் வீட்டின் அருகே உள்ள நபர என் பூர்வீகசொத்துக்கள் உள்ள இடத்தை போலி பட்டா போட்டு அபகரிக்க நினைக்கிறார் அந்தப் போலி பட்டாவை ரத்து செய்ய என்ன? வழி
வணக்கம் அய்யா,நீங்கள் சொல்லும் (Cross verification) வில்லங்கசான்று மற்றும் பட்டா பெயர் மாற்றுச்சான்று ஓர் மதிப்பிடாத பதிவு உயில்சாசனம் என்றாலும் கூட வில்லங்கசான்றில் பத்திரப்பதிவு விபரம் வெளிப்படதே அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது
சார் பட்டா நகலை பார்வையிடறதுக்கு அந்த அப்ளிகேஷன் நம்பரை போட்டு செக் பண்ணனும்னு சொல்லிருந்தீங்க சில பட்டாவில் அப்ளிகேஷன் நம்பர் இல்லாமல் டேட் மட்டும் இருக்கும் அதை எப்படி செக் செய்வது
வணக்கம் ப்ரோ கூட்டு பட்டாவா இருக்குது நான் தனி பட்டா நம்பர் வாங்க முடியுமா அதாவது ஒரு பட்டா நம்பர் இல்ல நாலு உட்பிரிவு நம்பர் இருக்குது ஒரு பிரிவு நம்பர் ஃபுல்லா வாங்கிட்டேன் அந்த உட்பிரிபொரு நம்பரை வைத்து தனிப்பட்ட நம்பர் வாங்க முடியுமா அது எப்படின்னு சொல்லுங்க
வணக்கம் Sir , எங்களுக்கு ஒரு 5.49 cent இடம் உள்ளது . அந்த இடத்தில் பத்திரம் இருக்கும் அளவு 2390 சதுர அடி . பட்டா வில் இருப்பது 2.2 எர்ஸ் இருக்கின்றது. Fmb mapil பத்திரத்தில் இருக்கும் அளவு உள்ளது . ஆனால் layout இல் sir 4.9 cent தன் இருக்கு sir . Server layout இல் இருப்பதை வைத்து இடத்தை அளந்து கொடுக்கின்றார் . என்னுடைய fmb and பத்திரம் and பட்டா உள்ள அளவு தப்பு என்று சொல்கின்றார் .
ஐயா எனக்கு உதவி வேண்டும் என் தாதா வின் சொத்து பிரச்சினை என் தாதா இறந்து விட்டார் ஆனால் அவருக்கு 6 பெண்கள் இரண்டு ஆண்கள் இதில் முதல் மகன் பிள்ளை நான் என் சித்தப்பா என்ன செய்தார் என்றால் இந்த 6பெண்களை கொண்டு என் அப்பா அடித்து அவர் பிறகு அவர் களை பின் தாக்கியதால் பொலிஸ் ல் கம்பலைன் கொடுத்து பொலிஸார் அடித்து பிறகு அவரிடம் சொத்து பத்திரம் கொண்டு வந்து அங்கு கை எழுத்து வாங்கி அதை பதிவு துறையில் ரிஜிஸ்டர் செய்து விட்டார் இதில் என் 5 வது அத்தை மற்றும் முதல் அத்தையின் கை எழுத்து போடவில்லை ஆனாலும் கம்ப்யூட்டர் சிட்டா கூட்டு பட்டா வந்து விட்டது இதில் சமமான முறையில் பிரிக்க வில்லை இந்த பத்திரம் செல்லுமா இந்த பட்டா செல்லுமா அல்லது செல்லாதா என்று எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று தன்மையுடன் கேட்டு கொள்கிறேன்
Evlo alaga bamaranukum puriumpadi solirukinga.. thank u so much sir
அருமையான பதிவு நன்றி ஐயா வனக்கமும்வாழ்த்துக்களும்
வணக்கம். இன்றைய இளம் சந்ததியினருக்கு மிக மிக அவசியமான விழிப்புணர்ச்சியினை மிக அருமையாக வழங்கிய உங்களுக்கு நன்றி.
நன்றி
மிக்க மிக்க நன்றிகள்..!💐. மேலும் பல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு எளிமையாக புரியவைப்பதற்கு நன்றி ப்ரோ..!!!💐💐 Really appreciate.!!💐 Congratulations.!!💐💐
Q
அருமையான பதிவு
அதிக பயன் அளிக்ககூடியது
மிக்க நன்றி உங்கள் சேவை தொடரட்டும்
அருமையான மற்றும் எளிமையான எல்லா மக்களும் அறிந்து விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று அறிவுத்தும் கானொளி நன்றி keep it up
நன்றி சகோ
பயனுள்ள தகவல்... நல்ல தகவலை தெரிந்து கொள்ள நேரம் அதிகம் செலவிடுவது தவறில்லை. .
தகவல் எனக்கு பயனுள்ளதாகும் நன்றி நா
Arumaiyana pathivu vanakkam sir
பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் நன்பரே 🎉
Very useful video.
வில்லங்க சான்று பார்ப்பதில் சிக்கல் இப்போதுள்ள நடை முறையில்
Very dedicated service to public
என்னால் உங்களுக்கு செய்யக்கூடிய ஒரு சிறு உதவி உங்க வீடியோ ல வர ஆட் skip Panama பாக்ரன்.
நன்றி
தங்களின் தகவலுக்கு நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் அண்ணா வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா அருமையான விளக்கம்
👍 பயனுள்ள தகவல் நன்றி...
Good message sir. Thank you❤
Thanks for your watsup sir Regarding the Land's Grabbing in Poonamalee James Street Near Queen Victoria Memorial Blind School Poonamalee Tamilnadu and Village No 97 Kapalur Kalasapakkam Taluka Thiruvannamali District's Tamilnadu l Was Caring to Disclos and Fighting to The Land Grabbingrs with the Exception of You Tube watching.
நண்பரே, எங்கள் பகுதியில் ஒருவர் எந்த ஒரு பத்திர பதிவும் இல்லாமல், பட்டா மாறுதல் செய்து அவர் மகள் பெயரில் பத்திரம் செய்து பட்டா பெற்று விட்டார், பட்டாவை ரத்து செய்ய rdo விடம் மனு அளித்தோம் ஒரு வருடம் ஆகிறது,இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது குறித்து Rti யில் பட்டா எவ்வாறு மாறியது என்று கேட்டபோது, அவர்கள் தகவல் தரவில்லை, என்ன செய்யலாம், மகள் பெயரில் பத்திரம் செய்யும் போது அந்த நபர் சிட்டாவில் குறிப்பு எண், இல்லாமல், சிட்டாவை வைத்து பத்திரம் செய்து உள்ளார்
Detail therinja sollavum
Super sir 🙏
Sir
Mahalingam S
From 1946 we are enjoying natham
land adjacent to our patta land
நன்றி அண்ணா 🙏
நல்ல பதிவு மிக்க நன்றி அய்யா.
My father name available in chitta and adangal but my father's brother names only available in pathiram.. Is this fake document or not...
Great sir🙏🙏🙏
அருமையான தகவல் தந்ததற்கு நன்றி வணக்கம்
நண்பரே உங்கள் மொபைல் எண்ணை பகிரவும் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
ஐயா,வணக்கம்.கி. பரணிதரன் ,கொத்தப்பல்லி கிராமம்,பேர்ணாம்பட்டு தாலுக்கா,வேலூர் மாவட்டம். இவ்வளவு நாள் எனக்கு புரியாத புதிராக இருந்த எங்களுடைய நிலத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது என்று 100/- சதவிகிதம் நம்புகிறேன். இந்த ஒரு வீடியோவால் தங்களுக்கு எதிர்ப்புகள் வருவது கண்டிப்பாக இருக்கும். ஆனால், உண்மைக்கு வலிமை அதிகம்.தைரியமாக நடைப்போடுஙகள் உங்கள் பின்னால் நாங்கள் நிற்கிறோம்.
நன்றி சகோ
Thank u sooo much sir
Super Sir !
Ok sir
Thank u Anna .vilakkam sonnathuku
I would like to meet you to get your advice on cancellation of a fake patta. Kindly let me know your convenient time.
Supper
அருமை,EC ok,ஆனால் பட்டா name transfer பண்ணிடாங்க ஆனால் அந்த order copy வரமாட்டியிங்கிறது அதற்கு பதிலாக blank ங்கா வருது sir
Yes Sir
பட்டா Name transfer ஆன இடம் தற்போது கிராம நத்தம் ஆக மாறி இருக்கலாம் அப்படி இருந்தால் நீங்கள் Download செய்தால் Blank ஆகதான் வரும்.
Arumay anna🙏
ஐயா 2003 ஒரு பட்டாதாரரிடம் நிலம் வாங்கினாேம் அந்த நிலம் பதிவு செய்யப்பட்டுவிட்டது அந்த பட்டா தற்பாேது தாெலைந்து விட்டது அந்த பட்டா நகல் எப்படி பெருவது??
வருவாய்த்துறையில் அந்த பட்டா எண்னை வைத்து ஆய்வு செய்யும் பாெழுது அந்த இடம் சம்மதப்பட்ட நபரின் பெயரில் இல்லை நத்தம் இடம் என்று இருக்கிறது அந்த இடத்தின் அளவு 5 சென்ட் ஆனால் பத்திர அடிப்படையில் இல்லாமல் 3 சென்ட் அளவிற்கு இலவச பட்டா காெடுப்பதாக கூறுகிறார்கள் இதை பத்திரபடி என் முழு நிலத்திற்கும் பட்டா மாற்றம் பத்திரதாரரின் பெயரில் பெற என்ன வழிகள்
போலி பட்டா வழங்கபட்டது தெரிந்தால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்ய வேண்டும்.....
நல்ல தகவல் அண்ணா
Thanks
நன்றிகள்
அண்ணா வணக்கம் 🙏, கிராம நத்தம் மனைவாரி தோராய பட்டா 1991 வழங்கப்பட்டுள்ளது. தூய பட்டா எவ்வாறு பெறுவது. யாரிடம் முறையிடுவது கிராம நிர்வாக அலுவலர் அல்லது வட்டாசியரிடமா. அண்ணா
Mano
Eas
மிக அருமை
Sir for my survey number guide line value not showing...
Engal appa land 1 eker koduthar nagala very land keattuirunttom but kotugala but egalukuu patta vanthiruku enna seya sir
சுப்பர்விளக்கம்
சார் எங்களுக்கு ஒரு இடம் இருக்கு அந்த கேஸ். நீங்க எடுத்து நடத்திருங்களா சார் pls. பதில்
நீங்க சொல்ர வெப்சைட்ல ஓபன் பன்னா கீழ அங்கீகாரமதிப்பை உள்ளிடவும் கேட்கிறது அங்கு என்ன எழுத வேண்டும்
Captcha code number
சார்.நிலத்தை சைட் போட்டு ஒரே சைட்டை 2 நபருக்கு விற்றுள்ளார்.3ஆம் நபராக என் அம்மா 2ஆம் நபரிடமிருந்து வாங்கியுள்ளார்.சார் 2ஆம் நபருக்கு.1ஆம் நபருக்கு விற்றதை மறைத்து விற்றுள்ளார்.என்ன செய்வது
பிளாட் போட்டு உங்களுக்கும்
மற்ற ஒருவருக்கும் ஒரே மனையை விற்பனை செய்த Promoter மீது
முதலமைச்சர் தனிப்பிரிவில்
மனு கொடுக்கவும்
உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
வரும் காலத்தில் இதுப்போல்
தவறுகள் இனியும் ஏற்படாது என்ற நிலை நீங்கள் கொடுக்கப்போகும்
மனுவுக்கு நல்ல எதிர்காலம் அமையும்.
Bro
T.kaad patta
Yaarukku kodupanga
Athai eppadi therinji kollvathu
Soththu illathavargal
Raanuva vearargal
Oonamutror
Mikaum pirpaduththapattavar
Ithueppadi bro therinjikirathu
E service links open pannalum district select Chennai district but taluk ambattur taluk vara matinguthu sir enna seivathu please give your idea sir
Survey no base panni ec patta land la one part venthathu pola kattuthu anna eppadi clear pannurathu.
ஐயா வணக்கம் கிராமம் நத்ததிற்கான பட்டாவின் ஆர்டர் காப்பியை எப்படி பெறுவது என்ற விளக்கம் தாருங்கள்
உங்கள் மின்னஞ்சல் முகவரி தரவும்
ஐயா கிராமம் நத்ததிற்கான பட்டாவின் ஆர்டர் காப்பியை எப்படி பெறுவது...
எங்களின் பூர்வீக இடம் சப்திவிஷன் ஆகிவிட்டது ஆனால் அந்த இடத்திற்கு தடம் யில்லை சப் டிவிசன் கேன் சல் செய்யமுடியுமா
Thank you sir
ஓரு பட்டா எண் பல நில புல எண்களுக்கு ஆவணத்தில் பதிவு செய்யலாம?
என்னுடைய தாத்தா பெயரும் அவருடைய சகோதர்கள் 4 பேர் பெயரும் பட்டாவில் உள்ளது ( யூ டி ஆர் பட்டா 1985 ல்) இதில் எனது தாத்தா இறந்து விட்டார் அவருக்கு 8 வாரிசுகள் இந்த 8 வாரிசுகளில் 5 பேர் இறந்து விட்டனர் இப்பபோது இந்த பட்டாவில் என்னுடைய அப்பா பெயரை சேர்க்க முடியுமா அண்ணா கூருங்கள் நன்றி
உண்மை யாக உள்ளது
Veetu maniVaripadam Ella miles patta shaea mudyma
அருமை
Anna 2005 il ulla pattavai pakka mudiyuma anna????
வாய்ப்பு மிகவும் குறைவு
Sar.anthu purvek nelam.veru oruvar batta maruthal sithuvetar.nan anna saiya vantum.
ஐயா, தங்களுடைய மொபைல் எண்ணோ அல்லது மின்னஞ்சல் முகவரியோ தாருங்கள், எனக்கு நிறைய சந்தேகங்கள் உள்ளன
இதுவரை குறைந்தபட்சம் 1000 காணொளிகள் நமது சேனலில் வெளியிட்டு இருக்கிறோம்... இதில் உங்களுடைய கேள்விகள் எதுவாக இருந்தாலும் அதில் அடங்கி இருக்கும் தேடிப்பாருங்கள்
பதிவு துறை இனி ஏழைகளாக
உண்மையான ஜனநாயக நில உரிமை முக்கிய அம்சமாக நடைமுறைப்படுத்த 68(2)
சட்ட ம் உள்ளது என்ற இந்த படம்
போதும் தலைவா!
Supur
Anna villanga chandru varuthu ana villanga chandru la name varala apa ithu sellupadi aakuma
Sir 2003 la vanguna patta sellathunu solluranga sir.. eppadi patta vanguvathu
அண்ணா நான் திருவாரூர் மாவட்டம் என் பெயர் முருகதாஸ் என் வீட்டின் அருகே உள்ள நபர என் பூர்வீகசொத்துக்கள் உள்ள இடத்தை போலி பட்டா போட்டு அபகரிக்க நினைக்கிறார் அந்தப் போலி பட்டாவை ரத்து செய்ய என்ன? வழி
Patta la change data mattu iruku 2010 la pannunathu patta marutal detail varal
Please answer this bro 🙏
Ok Done...
வணக்கம் அய்யா,நீங்கள் சொல்லும் (Cross verification) வில்லங்கசான்று மற்றும் பட்டா பெயர் மாற்றுச்சான்று ஓர் மதிப்பிடாத பதிவு உயில்சாசனம் என்றாலும் கூட வில்லங்கசான்றில் பத்திரப்பதிவு விபரம் வெளிப்படதே அதற்கு எவ்வாறு தீர்வு காண்பது
தன்மை(Nature): குறிப்பாணை நகல் என்றால் என்ன?
சார் பட்டா நகலை பார்வையிடறதுக்கு அந்த அப்ளிகேஷன் நம்பரை போட்டு செக் பண்ணனும்னு சொல்லிருந்தீங்க சில பட்டாவில் அப்ளிகேஷன் நம்பர் இல்லாமல் டேட் மட்டும் இருக்கும் அதை எப்படி செக் செய்வது
Iyya natam patta ithil varuma
வணக்கம் ப்ரோ கூட்டு பட்டாவா இருக்குது நான் தனி பட்டா நம்பர் வாங்க முடியுமா அதாவது ஒரு பட்டா நம்பர் இல்ல நாலு உட்பிரிவு நம்பர் இருக்குது ஒரு பிரிவு நம்பர் ஃபுல்லா வாங்கிட்டேன் அந்த உட்பிரிபொரு நம்பரை வைத்து தனிப்பட்ட நம்பர் வாங்க முடியுமா அது எப்படின்னு சொல்லுங்க
வணக்கம் Sir , எங்களுக்கு ஒரு 5.49 cent இடம் உள்ளது . அந்த இடத்தில் பத்திரம் இருக்கும் அளவு 2390 சதுர அடி . பட்டா வில் இருப்பது 2.2 எர்ஸ் இருக்கின்றது. Fmb mapil பத்திரத்தில் இருக்கும் அளவு உள்ளது . ஆனால் layout இல் sir 4.9 cent தன் இருக்கு sir .
Server layout இல் இருப்பதை வைத்து இடத்தை அளந்து கொடுக்கின்றார் . என்னுடைய fmb and பத்திரம் and பட்டா உள்ள அளவு தப்பு என்று சொல்கின்றார் .
என்னுடைய இடம் 5.49 cent கிடைக்குமா எனக்கு
Pls reply sir
அய்யா ஈஸி வருகிறது, பட்டா வரவில்லை? ஏன் ?
ஐயா எனக்கு உதவி வேண்டும் என் தாதா வின்
சொத்து பிரச்சினை என் தாதா இறந்து விட்டார் ஆனால் அவருக்கு 6 பெண்கள் இரண்டு ஆண்கள்
இதில் முதல் மகன் பிள்ளை
நான் என் சித்தப்பா என்ன செய்தார் என்றால் இந்த 6பெண்களை கொண்டு என் அப்பா அடித்து அவர் பிறகு அவர் களை பின் தாக்கியதால் பொலிஸ் ல்
கம்பலைன் கொடுத்து பொலிஸார் அடித்து பிறகு
அவரிடம் சொத்து பத்திரம் கொண்டு வந்து அங்கு கை எழுத்து வாங்கி அதை பதிவு துறையில் ரிஜிஸ்டர் செய்து
விட்டார் இதில் என் 5 வது அத்தை மற்றும் முதல் அத்தையின் கை எழுத்து போடவில்லை ஆனாலும்
கம்ப்யூட்டர் சிட்டா கூட்டு பட்டா வந்து விட்டது இதில்
சமமான முறையில் பிரிக்க வில்லை இந்த பத்திரம் செல்லுமா இந்த பட்டா செல்லுமா அல்லது செல்லாதா என்று எனக்கு
ஒரு உதவி செய்ய வேண்டும் என்று தன்மையுடன் கேட்டு கொள்கிறேன்
சார்.வனக்கம்.ஒருவர்இரண்டு
பெயர்உரிமமையயைக கே.கோண்டுடுகிர்
Sir,veetu manaiku sitta irukutha
But nanga last 50 yearla appdi yathum pannala anna.
Verysupper...sir 😡😡😡😡😡😡😡😡😡
Part 3 varuma sir
Sss
@@CommonManRTI nanri
Gajendiran.s
Anna na check pannunen patta marudhal pdf open agala
மீண்டும் ஒரு முறை முயற்சி செய்யுங்கள்
77a?
போலி ஆவணங்கள் எவை என்பதை பதிவுத்துறை அலுவலர்களுக்கு இந்த பாடத்தை நடத்துங்கள்.
Avargal register seidha idam road idathai
ஐயா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
😮
டேட் மட்டும் இருந்தால் எப்படி பட்டா உத்தரவு நாங்கள் எடுப்பது
சிட்டா வில் விண்ணப்ப எண் இல்லை தேதி மட்டும் தான் இருக்கிறது
ஆமாம் சகோ. இதற்கு பதிலலியுங்கள்.
ஐயா கிராமம் நத்ததிற்கான பட்டாவின் ஆர்டர் காப்பியை எப்படி பெறுவது...
கிராம நிர்வாக அதிகாரியிடம் பரிந்துரை பெற வேண்டும்
ஐயா. வணக்கம் என் குடும்ப சொத்து இதுபோல் செய்து உள்ளார்கள்.
தோராய பட்டாவை தூய பட்டவா மாற்ற யாரை அனுக வேண்டும்
உங்கதொலைபேசி நம்பர் சார்
👍👍👍🎉🎉🎉🙏
மனை இடங்கள் சம்மந்தமான தகவலை பட்டா சிட்டா மற்ற எந்த விவரங்களையும் ஆன்லையனில் பார்க்கியலவில்லை ஏன் என்று சொல்லுங்களேன்.
Ssss